Тёмный

வாஷிங்டனில் இருந்து சிறிய விமானத்தில் பறக்கலாம் வாங்க | Small flight experience | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 826 тыс.
Просмотров 120 тыс.
50% 1

First time in a Small Size passenger aircraft from Philadelphia to San Antonio via Washington Dulles.
Niagara Playlist : • Niagara Series
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
#Flighttravel

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 321   
@SalmanKhan-ew9uz
@SalmanKhan-ew9uz 2 года назад
உங்களை மாதிரி யாராலும் இந்த அமெரிக்காவை இவ்வளவு அழகா சுற்றிக் காட்ட முடியாது ❤️❤️way to go 🌟❤️
@rizwanrafhan9056
@rizwanrafhan9056 2 года назад
YEAH SURE
@mohammedfaziln7266
@mohammedfaziln7266 2 года назад
True
@musari2099
@musari2099 2 года назад
It's true 👍🏼
@vinothmaster1265
@vinothmaster1265 2 года назад
🙏💚
@iph1541
@iph1541 2 года назад
Definitely no doubt 💯
@Fxreed
@Fxreed 2 года назад
Yaar yaar ku U.S.A poga asaiya irku ♥.... Me🙋‍♂️
@youthclub1002
@youthclub1002 2 года назад
My aim
@Salm86549
@Salm86549 2 года назад
யாருக்கு தான் ஆசை இருக்காது...
@youthclub1002
@youthclub1002 2 года назад
Iam in dubai.. sooo next step
@lakshmikandan6983
@lakshmikandan6983 2 года назад
I want go to us...
@youthclub1002
@youthclub1002 2 года назад
@@lakshmikandan6983 iam in dubai but ...
@lnarayananlnarayanan7670
@lnarayananlnarayanan7670 2 года назад
ஒரு சதாரன மணிதன் தனது சொந்த செலவில் உலகின் பல பாகங்களை சுற்றி வருவது என்பது எளிதான காரியமல்ல. Your really very great.
@veerammals596
@veerammals596 2 года назад
மணிதன் தவறு மனிதன் சரி
@sasilanr23
@sasilanr23 2 года назад
@@Max07-x1l no bro .him spend more money for travel and covering America tourist place . You tube income not enough for he spent money
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து கலக்கீட்டிங்க மாதவன் ❤️ பிரமாதமான பயணம் ❤️ சூப்பர் ✈️✈️🛫🛬
@r.raguveeranan2155
@r.raguveeranan2155 2 года назад
உலக வல்லரசான அமெரிக்கா இருந்தாலும் தமிழர் மாதவன் ஐயாவின் தமிழில் இன்னமும் அழகு...
@imhaneek
@imhaneek Год назад
உங்களின் கானொலி பார்க்கும் போது உண்மையில் நான் பயணிப்பது போல் உணர்வு தோன்றுகிறது வாழ்த்துக்கள் மேலும் உயர்ந்து செல்ல!!!!
@sureshrajan4788
@sureshrajan4788 2 года назад
ப்ரோ உங்க வீடியோ எல்லாம் பாத்து இருக்கேன் சூப்பரா இருக்கு நானே அமெரிக்காவை சுத்துற மாதிரி ஒரு பீல் சூப்பர் ப்ரோ இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க 👌👌🥰🥰
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
வாஷிங்டன் பயணம் விமான பயணம் மிக மிக அற்புதம் கண்ணுக்கு விருந்தளிக்கிறது உங்களுடன் கைகோர்த்து விமான பயணத்தை பயணம் செய்வது போல் இருக்கிறது தெளிவான விளக்கும் அற்புத காட்சிகள் இயற்கையை மிஞ்சும் வகையில் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 года назад
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 உலகம் சுற்றும் வாலிபன் மாதவன் ! வாழ்க ! வளர்க !
@myreaction2489
@myreaction2489 2 года назад
Namba oru sundara travels
@SivaSankar-jq2rs
@SivaSankar-jq2rs 2 года назад
வணக்கம் மாதவன் அவர்களே! நான் உங்களது முதல் பதிவில் இருந்து உங்களை பார்த்து வருகிறேன். ஒரு வலை தளத்தில் ஒரு பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் பதிவு மிகச்சிறந்த உதாரணம்.கடந்த 7 வருடமாக வலை ஒளியில் இருக்கிறேன். உங்கள் பதிவிற்கு தான் என்னுடைய முதல் கருத்தை பதிவு செய்கிறேன்.வாழ்த்துக்கள்.
@prcmothelaal3117
@prcmothelaal3117 2 года назад
குட்டி விமானம் அருமை யாக இருந்தது.வாழ்க வளமுடன்
@mayu855
@mayu855 2 года назад
Flight lah Pakathulah oru noodles mandah irukku 😄 🤣 ungah friend oh
@prasannamech9226
@prasannamech9226 2 года назад
எங்களுக்கும் இந்த பயணம் ரொம்ப பிடிச்சிருக்கு..மிக்க நன்றி மாதவன் அண்ணா ..WAY2GO தமிழ் .
@sarassaras5776
@sarassaras5776 2 года назад
UNGKAL VELLINADU PAYANAM VETRY ADAIYA VALTHUKKAL, MIKKA SIRAPPU ✨ W2G FANS FROM MALAYSIA 👍
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 года назад
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 நீங்கள் செல்லும் இடங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் குறிப்புகள் அதற்க்காக நீங்கள் எடுக்கும் முயற்சி தொடரட்டும் 👍
@pachaiyappan7068
@pachaiyappan7068 2 года назад
நம்ம ஊர் மினி பஸ் போல
@girichennai2756
@girichennai2756 2 года назад
குட்டி விமானம் அழகாக இருக்கிறது. எல்லா ஏர்போர்ட்டுகளும் அட்டகாசமாக உள்ளது. Beautiful Video Bro 👌👌👌👌👌👌👌👌
@nbharathamani6342
@nbharathamani6342 2 года назад
சிறந்த ஒளிப்பதிவு அருமை!
@nizammadurai2454
@nizammadurai2454 2 года назад
இந்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது தேங்க்யூ மதவன் சார்
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 года назад
மிகவும் மிகவும் அருமை வீடியோ மாதவன் புரோ
@logusamyl7549
@logusamyl7549 7 дней назад
மிகவும் அருமை மாதவன்❤
@geesview1717
@geesview1717 2 года назад
I have worked in Embraer 175 modeling... One of the best projects I ever worked
@deepakdeeps9771
@deepakdeeps9771 2 года назад
வணக்கம் மாதவன்
@arumugamsubramanian4772
@arumugamsubramanian4772 2 года назад
அழகான பதிவு. மிக்க நன்றி.
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 года назад
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு உலகம் சுற்றும் வாலிபன் அவர்களை பின்தொடர்வதில் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Vanakkam brother how are you
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 года назад
@@Way2gotamil fine bro நீங்கள் நலமா
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 2 года назад
குட்டி விமானம் அழகாக இருக்கிறது. எல்லா ஏர்போர்ட்டுகளும் அட்டகாசமாக உள்ளது. Beautiful Video madhavan
@KsmksmK
@KsmksmK 2 года назад
அமெரிக்கா வான்வழி பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் 🙏🙏👍
@mohomedniyas8326
@mohomedniyas8326 7 месяцев назад
அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் இலங்கை வாங்க❤❤❤
@jaisuriyatravels5257
@jaisuriyatravels5257 2 года назад
மாதவன் உங்களுடைய அமெரிக்க பயணம் மிகவும் இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் 👍
@nawazsailor7786
@nawazsailor7786 2 года назад
Bro ungala madri life aa enjoy panra yarumae eruka mudiyathu
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
The Embraer flights made from Brazil are looking great. Thank you, Madhavan for the journey updates.👍
@swathishankar659
@swathishankar659 2 года назад
உங்கள் வீடியோ என்றுமே சூப்பர் புரோ உங்கள் காணொலி பற்றி ஏற்கனவே சொன்னது தான் எங்களால் நினைத்து கூட பார்க்க போக முடியாத இடங்களை எங்களுக்காக நீங்கள் போய் வந்து வீடியோ தருகிறிர்கள் நாங்கள் அதை எங்கள் போனில் வீட்டில் இருந்த படியே பார்க்கிறோம் உங்கள் வீடியோ பார்ப்பது என்றுமே எங்களுக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@prabhu0758
@prabhu0758 2 года назад
உங்க வீடியாேக்கு தான் ஆவலாக காத்து காெண்டிருந்தேன் அண்ணா
@thuraitech9287
@thuraitech9287 2 года назад
உங்களை வைத்து எங்களுக்கும் ஏர் டிராவல் தண்ணி பட்ட பாடாயிருச்சு ப்ரோ. Thanks
@mullaivendhan2026
@mullaivendhan2026 2 года назад
Next video Enna place give Clue can't wait Way 2go❤️
@prabhakaran-lf9hz
@prabhakaran-lf9hz 2 года назад
Black sheep Siddhu bro refer this channel... I like this vlog , lots of information he sharing its nice, Thankyou Siddhu bro
@sathyakumarsathya188
@sathyakumarsathya188 2 года назад
நம்ம ஊரு ஆம்னி பஸ் மாதிரியே இருக்கு மாதவன் 2+1, 2+2 மீண்டும் அதே வாக்கியம் அருமை மாதவன்
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal 2 года назад
Hi thambi nalama neenga vera level excellent paaaa
@svenkat66
@svenkat66 2 года назад
Your travel videos in flight are unbeatable Madhavan. The places you visit are a bonus.
@sathyavathanajesudasson2066
@sathyavathanajesudasson2066 2 года назад
We drove around usa . Do that and show it. People will love it
@prabhu0758
@prabhu0758 2 года назад
வீடியாே சூப்பர்👌👌
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 2 года назад
ஆகா..... ஆகா....அருமை.... அற்புதம்.... சூப்பர் சகோ💐
@k.natarajanselvi4216
@k.natarajanselvi4216 2 года назад
Super thanks bro my dear friend
@uvanamerkel8793
@uvanamerkel8793 2 года назад
Enna model car la ellam onnum pogalam ne nan innum yosikira time varalla anna neenga enna model flight ellam yeriten nu pesureenga 😄😄😄 It's really a God's gift to experience everything
@muthamilselvan514
@muthamilselvan514 2 года назад
As always crisp and clear love you madhavan anna😻
@kamarajkamaraj192
@kamarajkamaraj192 2 года назад
இந்த குருவி சத்தம் எல்லாம் தமிழ்நாட்டிலே இப்ப கேக்குறதே இல்ல அண்ணா
@magheswaran6201
@magheswaran6201 2 года назад
அருமை மாதவன். நன்றி
@prabhu0758
@prabhu0758 2 года назад
Madhavan army🥰
@ferozfathima7744
@ferozfathima7744 2 года назад
Really super Maadavan.... Thank you so much.👌🏻
@a.muthukumar.s.k.arunachla1835
@a.muthukumar.s.k.arunachla1835 2 года назад
நல்லா இருக்குது
@radhakrishnanbabu6835
@radhakrishnanbabu6835 2 года назад
உங்கள் உடன் பயணம் செய்த feelings இருந்தது மிஸ்ஸிபி river or missoury river vlog செய்ய முடியுமா?
@chandru3996
@chandru3996 2 года назад
Wowwww superb 👌 👏 👍 🙌 😍 ❤️ 👌 👏 👍 🙌 😍 ❤️ 👌
@sureshkannasowmya6955
@sureshkannasowmya6955 Год назад
Super😎😎
@tamilentertainmenttech8117
@tamilentertainmenttech8117 2 года назад
Very nice Traveling and Views
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 2 года назад
Super Super Dear
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 года назад
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமையான படப்பதிவு 👍
@sagulhameed9242
@sagulhameed9242 2 года назад
Good na 👍👍
@revathichandrasekar641
@revathichandrasekar641 2 года назад
Super madhavan clear narration keep rocking yaar
@navins3788
@navins3788 2 года назад
thalaiva you great
@Daniela-vj5ri
@Daniela-vj5ri 2 года назад
Keep up the great videos! Always looking forward to watch these ☺️
@govindaswamic3123
@govindaswamic3123 2 года назад
Thank you so much Mr. Madhavan super
@shivakumarshivakumar6401
@shivakumarshivakumar6401 2 года назад
Amazing brother god bless u
@murugesanwhitenisha4233
@murugesanwhitenisha4233 2 года назад
super bro.really enjoy the video
@rameshbabu8068
@rameshbabu8068 2 года назад
Super Anna arumaiyana video,yepipothu nengkal India eruthaal unkalai yepipadi kanne mudiyum sollungkal Anna
@geethuprathap9877
@geethuprathap9877 2 года назад
Super madhavan bro
@vasanthirajan4426
@vasanthirajan4426 2 года назад
Suuuper பேராண்டி அடுத்தது குவைத் எப்போது போகலாம்
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 года назад
Thanks for the video maddy bro #KeepRocking #Way2Go_Madhavan 👍
@mirdulaseasykitchen3657
@mirdulaseasykitchen3657 2 года назад
Big fan bro ...
@geethaj3295
@geethaj3295 2 года назад
Thoroughly enjoyed . You deserve to be one of the best tourist promoters.keep up the good work. 💐💐💐.
@HUMANLIFEWORLD
@HUMANLIFEWORLD 2 года назад
A GOOD PLANNING IS HALF DONE
@arunagiriarunagiri5174
@arunagiriarunagiri5174 2 года назад
Arumai
@balaji9917
@balaji9917 2 года назад
Wednesday upload, nice. I just remembered going around in Phil airport searching for a cigarette seller at the duty-free shop. I was flying to London hopping from Detroit.
@balaji9917
@balaji9917 2 года назад
Thanks for your ack
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 года назад
anna , unga videos parkum pothu avlo santhosama irukku, 💯❣️ unga videos parkama antha week full fill agala❤ really lovely 😍 keep rocking 🔥 anna!!! expecially, America series❤
@SURYARPCE
@SURYARPCE 2 года назад
Nerla pakaradhu pola irukku anna vera level.
@gopinathtm
@gopinathtm 2 года назад
Nice enjoyed this episode Madhavan sir ❤️❤️
@pradeeps5194
@pradeeps5194 Год назад
Ellam ok bro super, adu yaru pakathule
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 года назад
அருமை
@rajasekarc3118
@rajasekarc3118 2 года назад
Anna neega veramari na
@mohammadnawaz3117
@mohammadnawaz3117 2 года назад
மாதவன் அண்ணா நீங்க இவ்வளவு அமெரிக்காவை சுற்றி காமிக்க வாதற்கு நன்றி
@sundaramhari9877
@sundaramhari9877 2 года назад
I salute you for your super effert and painful effects for entertaining unknown peoples which is also useful for their future planning or something
@dhanalakshmip9611
@dhanalakshmip9611 2 года назад
Intresting videos. 💯
@nakeebamubarak1860
@nakeebamubarak1860 Год назад
Yaa yaa very interesting vlog, I think I don't want to missed any vlog of madhavan way2go ,stay blessed and enjoy your life and happiness and good we are also with you ❤🤝
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 2 года назад
18:20 என்னன்னே வெள்ளை முடி மோகினி கூட பயணம் பண்றீங்க !
@anandannallathambi439
@anandannallathambi439 2 года назад
Wow super
@mkm2002
@mkm2002 2 года назад
Oru londan trip podunga bro 🙏❤️
@rubanrubzh6873
@rubanrubzh6873 2 года назад
Super Anna❤️ London series eppo Anna 😍
@luckydhilip4206
@luckydhilip4206 Год назад
🌏 world wide man ;))
@srinivasanveera
@srinivasanveera 2 года назад
Exploring America with your awesome videos with tamil narration is always appreciable
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 года назад
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மாதவன்
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 2 года назад
The Flight is supercute
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 2 года назад
Good you did not give your window seat to the other person
@vidhipradajanapriya6271
@vidhipradajanapriya6271 2 года назад
Super ji enna travel pannikitte irkinga
@prasanthprasanth5375
@prasanthprasanth5375 2 года назад
Yaru antha noodles manda😝😝
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 2 года назад
Way to go Anna ❤️❤️❤️
@malathymurali1647
@malathymurali1647 Год назад
அமெரிக்காவில் வாழ கொடுத்து வைத்திருந்தால் மட்டுமே இது நடக்கும் நானும் 5 முறை பயணம் செய்துளளேன் என் மகள்கள் இருவரும் Flonda & Atlandavil இருக் கிறார்கள அதனால் சாத்தியம் பகவானுக்கு நன்றி
@saravanan.r2466
@saravanan.r2466 2 года назад
Super video 📸
@ellamapooja6589
@ellamapooja6589 2 года назад
No words anna ❤️Keep moving ur beautiful video 📷 anna 💕
@mercyabi
@mercyabi 2 года назад
Sema
@selvamrsrs2082
@selvamrsrs2082 2 года назад
சூப்பர்
@Bruvena45
@Bruvena45 2 года назад
Unique and wonderful experience. You are too good.
Далее
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,6 млн
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 10 млн
Я ЖЕ БЕРЕМЕННА#cat
00:13
Просмотров 611 тыс.
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,6 млн