Тёмный
No video :(

சின்ன விளக்கங்கள் | DrAndalPChockalingam 

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 4,9 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@chandraraj3943
@chandraraj3943 Месяц назад
அக்கரைப்பட்டி சாய் அப்பாவை நான் சென்று தரிசித்தேன் உன்மையில் பாபா அடிக்கடி ஷீரடி வரமுடியாத என் போன்றோருக்கு இங்கே வந்து விட்டார் என்று தான் நான் உணர்ந்தேன் சொக்கா சார் திருச்செந்தூரின் பிரமான்டமும் உங்கள் மூலம் உங்களை அறிந்த நாளிலே நான் உனர்ந்து விட்டேன் ஆந்திர அரசு திருப்பதியை எப்படி பாதுகாக்கிறதோ அப்படி நம் அரசும் திருச்செந்தூரை உயர்வுபடுத்தி பாதுகாக்கவேண்டும் மிகவும் நன்றி சார் 💐💐💐🙌🙌🙌🤝🤝🤝💙💙❤️❤️🙏
@indiraindira2
@indiraindira2 Месяц назад
Vanakkam sir 🙏🙏🙏
@Manivel-k6s
@Manivel-k6s Месяц назад
திருச்செந்தூர் பற்றியோ அங்கு வரும் பக்தர்கள் பற்றியோ ஏளனம் செய்பவர்கள் நன்றாக வாழ மாட்டார்கள். நான் நிறைய முறை பார்த்து உள்ளேன் திருச்செந்தூர் பற்றி யாராவது மாற்றி பேசினாள் நீங்கள் அதிகமாக எமோஷனல் ஆகிவிடுகிறார்கள். அந்த முருகனே உங்கள் உருவில் இதை கூறியது போல் இருந்தது. நன்றி 🎉🎉
@ShreeCKrishna4575
@ShreeCKrishna4575 Месяц назад
திருச்செந்தூர் முருகன் Very Very Powerfull நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் முருகா 👌👌👍👍
@suryakathir369
@suryakathir369 Месяц назад
சின்ன விளக்கம் அல்ல! மிகப்பெரிய உண்மையான விளக்கம்😊 இதற்குத்தான் ஆசைப்பட்டேன் சொக்கா 🌡️ உங்களை இரண்டு வருடமாக யூடியூபில் தொடர்ந்ததில் இன்று தான் பூரண மகிழ்ச்சி கிடைத்துள்ளது. 🎉 நன்றி👌🏽 நன்றி👍🏽 நன்றி🙏🏽
@Neelaveni.s
@Neelaveni.s Месяц назад
சிறுதுளி பெரு வெள்ளம் சிறிய முயற்சி பெரிய வெற்றியாக மாறுகிறது உங்களுயுடைய பதிவு ஒவ்வொரு நாளும் நன்றிகள் எ பி சி சார்.வாழ்க வளமூடன்.👍🌹🌹💌
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 Месяц назад
Nanri 🙏🙏🙏🙏🙏
@ambikamohan4910
@ambikamohan4910 Месяц назад
Super sir
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
பிச்சுமணி அண்ணா சூப்பர் அண்ணா அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் அண்ணா 💕புதுச்சேரி மாண்புமிகு கணேஷ்சன் sir இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kannanvs1862
@kannanvs1862 Месяц назад
ஐயா வணக்கம் தங்களின் நேர்மைக்கும் தைரியத்திற்கும் துணிச்சலுக்கும் தலைவணங்குகிறேன் நன்றி
@kanimozhi9713
@kanimozhi9713 Месяц назад
முருகர் கொடுத்தார் கொடுப்பார் கொடுத்து கொண்டே இருப்பார் அனைவருக்கும். எல்லா புகழும் திருசெந்தூர் முருகனுக்கே நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்
@mohanriswanth3840
@mohanriswanth3840 Месяц назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌾🌿🪴🌱🌴🌷🌻🌹🌺💐🍒🍇🍎🥭🥝❤️🙏🙏🙏
@subathrakalyani251
@subathrakalyani251 Месяц назад
அய்யா வணக்கம். வெள்ளிகிழமை லக்ஷ்மி பூ ஜை செய்கின்றேன்.இன்று ஒரு இடம் வாங்கினேன்.மிக்க மகிழ்ச்சி.நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை.நன்றி அய்யா.
@poongodimanikandan9305
@poongodimanikandan9305 Месяц назад
Thanku sir
@kalanithinath8111
@kalanithinath8111 Месяц назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@mkmk9774
@mkmk9774 Месяц назад
❤❤❤❤❤❤ thanks 🙏 ❤❤❤❤❤❤
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
உண்மை அண்ணா உணவு சூப்பர் அண்ணா சாம்பார் உருளைபட்டாணி மசாலா ரசம் மோர் ஜாங்கிரி பாதுர்ச எல்லாம் சூப்பர் அண்ணா சாம்பார் வேற லெவல் சமையல் அண்ணன் பெயர் வெங்கடேஷ்ன் அண்ணா சூப்பர் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤லவ் யூ சொக்கா 💕💕💕💕💕💕
@sripoojafurnitures4086
@sripoojafurnitures4086 Месяц назад
நன்றிங் சார் 🙏🙏 🙏 🎉🎉🎉🎉🎉🎉❤
@jothirameshk2230
@jothirameshk2230 Месяц назад
நன்றி மகிழ்ச்சி
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 Месяц назад
❤ நன்றி ஐயா ❤️
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 Месяц назад
🙏🌹🙏
@srinis3004
@srinis3004 Месяц назад
Sema.Anna
@user-mt7iy6ob9i
@user-mt7iy6ob9i Месяц назад
Thanks APC anna🙏
@GomMathi
@GomMathi Месяц назад
👍👍❤❤
@meenapuratchi107
@meenapuratchi107 Месяц назад
௮௫மையான பதிவு ஐயா ❤வெற்றி வேல் மு௫கனுக்கு ௮ரோகரா🙏
@loganathanv7181
@loganathanv7181 Месяц назад
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
எங்கள் தளபதி நீங்கள் சொக்கா 💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ அண்ணா
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
உண்மை அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் 💕💕💕உண்மை பிஜேபி பிஜேபி தமிழ் நாட்டில் வாய்ப்பு இல்லை முப்பது லச்சம் கோடி வருஷம் வாய்ப்பு இல்ல கட்ட எறும்பு கிழிச்சி தொங்க விடப்பட்டன் ❤️❤️❤️❤️❤️❤️அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் ❤️
@vadivarasik8600
@vadivarasik8600 Месяц назад
🙏🙏🙏
@dhanabagyam3927
@dhanabagyam3927 Месяц назад
👌nandri anna❤
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 Месяц назад
நன்றி அண்ணா .
@sriperiyammal2200
@sriperiyammal2200 Месяц назад
அண்ணா நன்றி
@rameshu3808
@rameshu3808 Месяц назад
ஒரே வார்த்தை நெத்தியடி நானும் பலமுறை சொல்லி இருக்கிறேன் அண்ணா நார்த் இந்தியா வேறு சவுத் இந்தியா வேறு அறிவுள்ள மக்கள் சவுத் இந்தியா
@valarmathiprabhakar7431
@valarmathiprabhakar7431 Месяц назад
Thankyou sir🙏
@subramani.M3884
@subramani.M3884 Месяц назад
Thank you sir
@arezhilan3456
@arezhilan3456 Месяц назад
வணக்கம் சொக்கு சார்..முந்தின நாள்தான் வேறு ஒரு விஷயத்தை சொல்லி பி ஜே பி வக்கீல் ஒருவரிடம் ஒருகாலும் பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று பேசிக்கொண்டு இருந்தேன்...அவரும் சரிதான் என்றார்...அதே கருத்து தங்கள் திருவாயில்...ஆனால் ஒன்று தங்கள் வார்த்தை அப்படியே நடந்திருக்கிறது...நான் கண்கூடாக பார்த்தவள்...
@nirmalabalasubramani4421
@nirmalabalasubramani4421 Месяц назад
Super super super
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 Месяц назад
Vanakkam. Anna avl. Ku
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw Месяц назад
Thanks anna
@sasikalamohan4417
@sasikalamohan4417 Месяц назад
🙏🙏🙏🙏🙏....❤
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 Месяц назад
🙏🙏🙏🙏
@devarajm6341
@devarajm6341 Месяц назад
👌🙏
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Месяц назад
நன்றி சொக்கண்ணா
@RadhaVivekanandan-lr9xj
@RadhaVivekanandan-lr9xj Месяц назад
🎉🎉🎉🎉🎉
@balasubramanian4102
@balasubramanian4102 Месяц назад
Bjp only has vote from Hindus,But they are proved not sustainable at tamilnadu. Lord Tiruchendur murugan will rule Tamilnadu like Tirupathi perumal.Pournami gave extordinary power all devotees and annaprasatham also give internal Health.we r all on your way forever .
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf Месяц назад
🦜🦜🦜🦜🦜🌹👌
@Raja-hg4ks
@Raja-hg4ks Месяц назад
பிஜேபி நிர்வாகிங்க ரொம்ப கவனமா பேசுங்க சொக்கரை பஹச்சிகிடிங்கனா சொர்க்கத்தில் கூட மன்னிப்பு கிடையாது மக்களை பகச்சிட்டு எப்படி ஜெய்க்கும் கட்சி சொக்க ரின் துணிச்சலான பேச்சு பாராட்ட தக்கது சார் நன்றிகள் சார்
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
எங்கள் தளபதி நீங்கள் சொக்கா 💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ அண்ணா
@user-eu7dt9bx7c
@user-eu7dt9bx7c Месяц назад
🙏🙏🙏
Далее
Whoa
01:00
Просмотров 46 млн
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 8 млн
Whoa
01:00
Просмотров 46 млн