Тёмный

வாழ்க்கையை வீணடிப்பவர்களுக்கான அறிகுறிகள் | DrAndalPChockalingam 

Andal P Chokkalingam
Подписаться 217 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#MotivationalSpeech #DrAndalPChockalingam #MoneyTips #TheSecret #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #chendur #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள்நாச்சியார் #srivilliputtur #andalnachiyar #andaltemple #திருநெல்வேலிசைவசாப்பாடு #சைவசாப்பாடு #ஆடிப்பூரம் #மேல்மலையனூர் #அமாவாசை #tirunelveliflood #tirunelvelisaivam #aadipooram #thiruvakkarai #திருவக்கரை #அன்னபிரசாதம் #ஆன்மீககேள்விகள் #SABP #lifetips #lifetimemotivation #lifestyle
#socialmedia #reelsvideo
Topics in Timestamps👇
00:00 introduction
00:08 Slogan
00:20 ஆடிப்பூரம் என்று?
00:45 ஆண்டாள் பக்தர்கள் பேரவை அன்னபிரசாத நிகழ்ச்சிகள்
02:30 இன்று அம்மாக்கு ஒரு சர்ஜரி
04:00 உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று இந்த விஷயம் சொல்கிறேன்
07:15 எல்லோருக்கும் சில ஆன்மீக கேள்விகள்
10:12 நான் திருச்செந்தூரை எப்படி பார்க்கிறேன்
11:50 Subject
13:00 காலை எப்படி எழுந்திருக்க வேண்டும்
14:20 சின்ன விஷயங்களை எப்படி பார்க்க வேண்டும்
15:20 திட்டமிடல் வேண்டும்
16:00 ஆபாச வளை தளங்கள் அதிகம் பார்க்கும் இளைஞர்கள்
17:15 ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும்
19:25 தேவை இல்லாத விஷயங்களை பார்க்காதீர்கள்
20:53 இது ஆபாத்தான மனநிலை
21:30 சமூக வளை தளங்களில் கவனம் தேவவை
23:56 ஸ்லோகன்
24:08 End
DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe RU-vid: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Опубликовано:

 

14 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 127   
@sowthri.k3148
@sowthri.k3148 12 дней назад
கோவில் பற்றிய சிறப்பான கேள்விக்கு அதைவிட சிறப்பான பதில் சொல்ல வேண்டும் என்றால் அது ஒருவராக இருக்க முடியும்... அது நீங்கள் ஆக மட்டுமே இருக்க முடியும் . ❤️
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf 12 дней назад
நீங்க சொல்றது உண்மைதான் சார் யூடியூப்ல ஒரு வீடியோ பார்த்தால் அதேபோலத்தான் வீடியோக்கள் வருது உங்க வீடியோ அப்படித்தான் சார் நானும் பார்த்தேன் உங்க பஸ்ட் வீடியோ திருச்செந்தூர் போனால் நல்லது நடக்கும் என்று சொன்னீர்கள் சார் எல்லா சாமியாரும் அப்படித்தான் சொல்றாங்க நானும் நினைத்தேன் உங்களது இரண்டாவது வீடியோ வீட்டுக்கு சிட்டுக்குருவி வந்தால் நல்லதுன்னு சொன்னீங்க சார் அந்த நொடி சிட்டுக்குருவி வந்தது அதில் என்ன ஒரு அதிசயம் என்றால் அன்னைக்கு சிட்டுக்குருவி தினம் அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் அந்த சிட்டுக்குருவி என் வீட்டிலேயே தங்கிடுச்சு கோடான கோடி நன்றி நன்றி சார்🦜🦜🦜🦜🦜
@Agneepoo2003
@Agneepoo2003 12 дней назад
இருளில் இருக்கும் வானத்தை அடையாளம் காட்டுவதற்காக நட்சத்திரங்கள் ஜொலிக்கிறது. தங்களின் வைர உரைகள், மக்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி, முழு மனிதர்களாய் அடையாளம் காட்ட நட்சத்திரங்களாய் ஜொலிக்கிறது. நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
@Agneepoo2003
@Agneepoo2003 12 дней назад
உத்திரம் நட்சத்திரத்திற்கு உரிய கோவில் பற்றி உரைத்ததற்கு நன்றி சார்.நானும் உத்திரம் நட்சத்திரம் தான் சார்.
@DeviPerumal_trm-nq5lq
@DeviPerumal_trm-nq5lq 12 дней назад
நான் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் நினைவு வந்தது.. மிக strict ஆன தலைமை ஆசிரியராக இன்று உங்களைப் பார்த்தேன். நன்றி அண்ணா.. (மாறியாச்சு மாறியாச்சு🎉)
@Murugusaravanan
@Murugusaravanan 12 дней назад
முருகு முருகர் முருகா முருகன் சண்முகா குகன் குமரா செந்தில் ஆண்டவரே மன்மதன் எய்கின்ற மலர் அம்புகளினாலும் விரகதாபத்தால் விம்மும் மார்பினளாகிய என்னை அலையுமாறும் உள்ளம் உடைந்து கலங்குமாறும் நீ விடுதல் முறையாகுமோ மாயையில் ஒப்பற்ற கிரெளஞ்சமலை இரண்டாகப் பிளவுபடும்படியும் தாரகாசுரன் மார்பில் புகும்படியும் செலுத்திய கூர் வேலை உடையவனே பேரொளி பெற்று விளங்கும் சுவாமிமலை என்னும் திருத்தலத்தில் மகிழ்ச்சியோடு எழுந்தருளியிருக்கும் முருகனே அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா இந்திரன் திருமால் பிரம்மா முதலிய தேவர்களின் காலில் பூட்டிய விலங்கினைத் தகர்த்தெறிந்த பெருமாளே
@padmanabanp3161
@padmanabanp3161 12 дней назад
வணக்கம் சார், நீங்கள் இதுவரை பதிவிட்ட காணொளிகளில் இதுதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது,‌ நீங்கள் சொல்வதை கடைபிடித்தால், வளர்ச்சிக்கு கடவுளும், பிரபஞ்சமும் துணை நிற்கும், மிகவும் நன்றி நன்றி நன்றி சார்
@sakthivelsm9763
@sakthivelsm9763 12 дней назад
இன்றைய இளைஞர்களுக்கு தேவையான பதிவு நன்றி அய்யா
@LathaRamesh-ke9kf
@LathaRamesh-ke9kf 12 дней назад
சிறப்பு அண்ணா. பெருமாள் சிவனுக்கு பூஜை பண்ணிய இடம் தெற்கு இராமேஸ்வரம். இராம அவதாரம் நரசிம்ம அவதாரம் முழூமை அடைந்த திசை தெற்கு. நன்றி நலமுடன் அண்ணா.
@padmapriyat639
@padmapriyat639 12 дней назад
தம்பி,வணக்கம் .நான் உத்திர நட்சத்திரம்.எனக்கு ஸ்ரீரங்கத்தை சொன்னதற்கு நன்றி.வாழ்க வளமுடன்.
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 11 дней назад
நன்றி நன்றி ❤❤ நான் படிக்கும் போது ஒரு வருட காலம் திருநெல்வேலி சமையல் சாப்பிட்டுள்ளேன் கதம்ப சாதம் எள்துகையல் உளுந்தங்களி ஆல்ட்டிமேட்❤❤ தாங்கள் சொன்னதில் எனக்கும் சிலபழக்கம் உள்ளது திருத்திக்கொள்கிறேன் நன்றி❤❤❤❤❤
@mohanriswanth3840
@mohanriswanth3840 12 дней назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌱🌾🌴🌿🌹🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝🙏🙏🙏❤️
@coolcatviews8569
@coolcatviews8569 12 дней назад
அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் 💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி.. அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️
@premaramasamy534
@premaramasamy534 11 дней назад
அருமையான தகவல் நன்றி சார்❤❤
@maheshwari67
@maheshwari67 12 дней назад
நன்றி சார் வாழ்க வளமுடன் சூப்பர் 🎉🎉
@loganayahiv983
@loganayahiv983 12 дней назад
Nantri anna ❤❤👌👌🙏🙏❤️🙏
@sabarinathan5745
@sabarinathan5745 12 дней назад
முக்கடல் சந்திக்கும் கன்னியாகுமரி தெற்கு இருப்பதா ல் ராமர், நர சிம்மர் இருக்கி ரா ர். நன்றி. வாழ்க வளமுடன். ❤️❤️❤️❤️❤️❤️
@thulasig3014
@thulasig3014 12 дней назад
நன்றி நன்றி சார் ❤❤. முருகர் சொக்கர் 🙏 🙏 ராமர் நரசிம்மர் தஞ்சாவூர் மதில் சுவர் இதெல்லாம் நீங்கள் சொன்னால் தான் சார் தெரியும். 🙏🙏 வாழ்க்கையை வீணடிப்பவர் அருமை சார். ஒரு சில தவறுகள் திருத்தப்படும்🙏🙏❤❤❤ பயில்வான் பற்றி சொல்லும்போது 😃😃😂😂😂
@umaranir5561
@umaranir5561 9 дней назад
Anna nanri . Today only i watched the video. Ramar en therkku noki irukkira enbatharkku Karanam ramar vibisinarin vendukolukku inanga ramar poojittha silai onrai vibisinarkku tharvar athu thiruvarangathil le ninru vidukinrathu vibisinar ramar koduttha silaiyai ilangaikku kondu sella mudiyathathal ramar vibisinarukku Nan unakkaga therukku noki katchi tharuven enru varamalippar. Recently i studied in somewhere while searching about god's avathara stars. Ungal vidio mulamaka niraya therinthu kolla vendum enkira arvam elukinrathu. Nanri anna thank you Universe.
@dhanamshanmuganathan4348
@dhanamshanmuganathan4348 11 дней назад
👍👍மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@arulselvi7284
@arulselvi7284 12 дней назад
அன்புடன் வணக்கம் அண்ணா இனிய அண்ணா 🙏🙏🙏🙏 ராம் ராம் ராம் 🙏🌺🌺🌺🌺🌺
@coolcatviews8569
@coolcatviews8569 12 дней назад
சமையல் ஒரு காதல் உடனே சமைக்க வேண்டும் 💕💕💕💕💕💕💕💕திருநெல்வேலி அல்டிமேட் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞தாமிரபரணி தண்ணி கைராசி 💕💕💕❤️❤️❤️❤️❤️❤️
@kathiresanpalanisamy3099
@kathiresanpalanisamy3099 12 дней назад
சில விசயங்களை இந்நொடி விட்டேன் முனைவருக்கு நன்றி நன்றி நன்றி
@thilaganithiya3421
@thilaganithiya3421 11 дней назад
Thank you so much sir
@Raja-hg4ks
@Raja-hg4ks 11 дней назад
நீங்க சொன்ன அத்தனை விஷயங்களும் அற்புதம் சார் எவன் டைம் வேஸ்ட் பண்றானோ அவனே என் எதிரியாகவே பார்ப்பவன் சார் அதேமாதிரி நாளை பார்க்கலாம் என்று தள்ளி போடும் வேலையும் பிடிக்காத விஷயம் சார் அந்த நிமிடமே செயல்படுனும் என்கிற வெறி சார் பைசா புரியோசனம் இல்லாத வீடியோவை பார்க்கவே மாட்டேன் சார் நீங்க சொல்லிய அந்த நாளில் வீட்டில் டீவி கேபிளை கட் பண்ணிட்டேன் சார் நன்றிகள் சார்
@kalaiselvichandrabose8040
@kalaiselvichandrabose8040 12 дней назад
அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா,என் அன்பு வணக்கம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@lakshmibaskaran7518
@lakshmibaskaran7518 11 дней назад
வணக்கம் 🙏 அண்ணாவை மலை பார்வதி அம்மன் கோவிலில் சந்தித்து எனக்கு மிக்கி மகிழ்ச்சி.அண்ணா உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வருடடைய வாழ்க்கை மாற்றும் . உங்களுடைய பதிவுகள் தினமும் நான் பார்க்கின்றேன் .முருகன் அருளால் வாழ்க வளமுடன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanimurugan5046
@palanimurugan5046 12 дней назад
Vanakkam ayya vazhga valamudan
@geetham714
@geetham714 12 дней назад
வாழ்க வளமுடன்
@ttharmar
@ttharmar 10 дней назад
அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் சொக்கு அண்ணா ஸ்ரீ ராமர் தனது நாடு மக்களை தெற்கு பார்த் அமர்ந்து இருக்கிறார் சொக்கு அண்ணா நன்றி 🙏
@sreesaravanasreeram6713
@sreesaravanasreeram6713 12 дней назад
வணக்கம் மகாபிரபு
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 11 дней назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 12 дней назад
🙏🌷 a note to be followed by the present young generation🌷🙏Sri Rama Jayarama Jaya Jaya Rama 🌷🙏 Sri Narasimhar thiruvadikale saranam 🙏🌷 Annai sivakami natarajar saranam🌷🙏 the ultimate is one and only🌷🙏 thank you 🙏🌷🙏
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 11 дней назад
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம்
@coolcatviews8569
@coolcatviews8569 12 дней назад
❤❤❤❤❤❤மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️
@kanimozhi9713
@kanimozhi9713 12 дней назад
A very effective and valuable truth words sir i obey your norms always thank you chocku sir valga valamudan
@user-nl3go7hr8h
@user-nl3go7hr8h 12 дней назад
நன்றி மகிழ்ச்சி சொக்கு சார்
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 12 дней назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@vadivelnallapanomalur-bi8yz
@vadivelnallapanomalur-bi8yz 12 дней назад
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
@vasu5802
@vasu5802 10 дней назад
NanriAnnaV.Aso
@sasikalamohan4417
@sasikalamohan4417 12 дней назад
🙏🙏🙏🙏🙏❤️..... Nandri Take care to amma ❤
@lavenderchannel3690
@lavenderchannel3690 12 дней назад
Valga valamudan thambu
@indiraraghavan3632
@indiraraghavan3632 12 дней назад
Vazhgha valamudan
@revathikaliyamoorthy3597
@revathikaliyamoorthy3597 12 дней назад
Hello sir, Thank you so much for posting such an awareness video. Most needed topic for the current situation.Keep Inspiring us. Nandri....🤝
@thangamrass328
@thangamrass328 12 дней назад
Nandri 👏🌹🌹🌹
@GomathiRamachandran-sn1fw
@GomathiRamachandran-sn1fw 12 дней назад
சொக்கு Bro நம்ம ஊர் சைவசமையலையும் சாப்பாட்டையும உயர்வாக கூறியற்கு மமிக்கநன்றி
@suganyasekar1249
@suganyasekar1249 12 дней назад
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
@sundhariganeshkumar6028
@sundhariganeshkumar6028 12 дней назад
சொக்கு அண்ணா வணக்கம் கடவுளுக்கு திசைகள் கிடையாது சிதம்பரம் கோவில் பூமியின் மைய்யபகுதியில் உள்ளதால் அவ்வரு இருக்கலம் நன்றிகள் 🎉🎉🎉🎉
@justapple1956
@justapple1956 11 дней назад
Anna
@balamurugan1543
@balamurugan1543 12 дней назад
அருமையான பதிவு
@kalanithinath8111
@kalanithinath8111 12 дней назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 12 дней назад
❤ நன்றி ஐயா ❤️
@sumathiganesan2371
@sumathiganesan2371 12 дней назад
Anna valka valamudan Nantri
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz 12 дней назад
💐💐💐🙏
@sheltonjohn5171
@sheltonjohn5171 12 дней назад
Tq sir❤
@BrindhaHarini
@BrindhaHarini 12 дней назад
ராமர் தெற்கு திசையில் உள்ள Sri ரெங்கம் நோக்கி உள்ளது இருப்பாதாக சொல்கிறார் கள்
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 12 дней назад
Nanri 🙏🙏🙏♥♥
@neelaveni6251
@neelaveni6251 12 дней назад
ஆடி என்றாலே எனக்கு நினைவில் வ௫வது ஆண்டாள் ஆண்டாளை பூரம் நட்சத்தில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு நீங்கள் கோயிலை பற்றி மூன்று கேள்விகள் சொன்னீர்கள் நான் கண்டுபிடித்து உங்களுக்கு சொல்கிறோன் சார்.இந்த பாயில்வான் ராங்கநாதன் மற்ற குடும்பத்தை பற்றி பேசி பேசி தன் குடும்பத்தை கவனிப்பது இல்லை எல்லாமே சிறப்பான தகவல் நன்றிசார். .வாழ்க வளமூடன்.👍👌🌹💌
@priyakarthikeyan5173
@priyakarthikeyan5173 12 дней назад
Thank you anna..
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 12 дней назад
Thank you sir 🙏 🙏
@gowrik5145
@gowrik5145 12 дней назад
Thank you brother.
@krishworld5888
@krishworld5888 12 дней назад
🎉 thank you sir
@poongodimanikandan9305
@poongodimanikandan9305 12 дней назад
Thanku sir
@indiraraghavan3632
@indiraraghavan3632 12 дней назад
Soniceexplanationayya
@ramarajsriram5439
@ramarajsriram5439 12 дней назад
Vanakam anna nantri ❤❤🎉
@kjayanthi3671
@kjayanthi3671 12 дней назад
Thank you sir
@balajit6185
@balajit6185 12 дней назад
Vanakkam anna
@kamalakannanr6989
@kamalakannanr6989 12 дней назад
Thank you Anna 🙏❤️🙏
@mkmk9774
@mkmk9774 12 дней назад
Thanks
@rprabha3588
@rprabha3588 12 дней назад
பூரம் நக்ஷத்திரம் சொல்லுங்கள் pls
@sathishkrishnan936
@sathishkrishnan936 12 дней назад
Sir thanks
@coolcatviews8569
@coolcatviews8569 12 дней назад
எங்க பசங்க இருவரும் வீட்டுல சுவர் முழுக்க கிறுக்கல் தான் உள்ளது சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️உண்மை குழந்தை கோபம் வேண்டாம் ❤️
@BrindhaHarini
@BrindhaHarini 12 дней назад
அய்யா. லிங்கம் பிரதிஷ்டை செய்து பிறகு தான் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.அதனால் இருக்கலாம்.இது என்னுடைய சொந்த கருத்து அய்யா.தவறாக இருந்தாள் மன்னிக்கவும் ❤❤❤❤❤❤
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 10 дней назад
Xanakam sir
@sakkarathalwar
@sakkarathalwar 12 дней назад
LOVE ALL💚🇮🇳💚
@sakthitextileserode99369
@sakthitextileserode99369 12 дней назад
ராமர் தெற்கு பார்த்து இருபது மோஜாத்திருகு அறிகுறி
@loganathanv7181
@loganathanv7181 12 дней назад
@pathmaram
@pathmaram 12 дней назад
❤❤❤
@vadivarasik8600
@vadivarasik8600 12 дней назад
🙏🙏🙏
@SriDevi-wt9hw
@SriDevi-wt9hw 12 дней назад
Sir, உத்திர ட்டாதி nakachatraசிறப்பு அம்சம் உள்ள கோவில் எது???
@Alliswell-ep9xh
@Alliswell-ep9xh 12 дней назад
வணக்கம் ஐயா ராமர் தெற்கு பார்த்துஇருப்பது சிவன் தென்னாட்டுடயவர் பிறகு சிவன் மயானத்தில் வாழ்பவர் என்றும் இருக்கு.சிவன் முக்தி கொடுப்பவர். அதனால் கூட தெற்கே இருக்கலாம்.ராமர் நரசிம்மர் அதே நிலையில் இருக்கலாம் காசி ராமேஸ்வரம் தொடர்புடையவை ராமர் குல தெய்வம் ஶ்ரீரங்கன் ரங்கன் மற்ற அவதாரம் நரசிம்மன் அவதாரம் அப்போ எல்லாம் தொடர்புடையவை ராமனும் சிவனும் தென்னாட்டுடைய தெய்வம் தெற்கு பார்த்து இருக்கலாம்.
@kasinathkr7650
@kasinathkr7650 12 дней назад
Jai sree ram thank you
@meenapuratchi107
@meenapuratchi107 12 дней назад
❤🙏🙏🙏
@Dhanasidhayamthottavlogs
@Dhanasidhayamthottavlogs 10 дней назад
ஐய்யா எனக்கு 50 வயது எனது வாழ்நாளுக்குள் ஒரு நாளாவது தாங்களை சந்திக்க வேண்டடும்
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 10 дней назад
Msg 9442636363
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 12 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 12 дней назад
நன்றி சொக்கண்ணா
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 12 дней назад
🙏🌹🙏
@user-bv4zw2js2g
@user-bv4zw2js2g 12 дней назад
அண்ணா
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 12 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudalimani2372
@sudalimani2372 12 дней назад
🙏🙏🙏🙏🙏
@BrindhaHarini
@BrindhaHarini 12 дней назад
வணக்கம் அய்யா.உற்சவர் நடராஜர் பொதுவாக தெற்கு திசையில் இருப்பார்.அதானல் இருக்கும் நான் நினைக்கிறேன்.தாவறாக இருந்தாள் மன்னிக்கவும்.❤❤❤❤❤❤.
@vishalveeramani8151
@vishalveeramani8151 12 дней назад
🙏🙏🙏🙏🙏🙏👌
@thara2341
@thara2341 12 дней назад
அய்யா உங்களுக்கு ஜோதிடத்தில் ஒரு ரகசியம் கூறுகிறேன் பொதுவாக சூரியன் வலுவாக இருந்தால் அவர் உயருவார் சூரியன் பலமிழந்து உயர்வதும் உண்டு இது ஜோதிட ரகசியம். மேகத்தில் உள்ள ரகசியம்
@nanthakumars888
@nanthakumars888 12 дней назад
Sri Ranganathar kuladeivam Sri Ramar facing south direction🙏🙏 I saw ur videos so i guess sir🙏
@sivaprakashrangasaamy7135
@sivaprakashrangasaamy7135 12 дней назад
அண்ணலே வணக்கம்.பூமியின் காந்த புலமையம் நடராஜரின் வலதுகால் பெருவிரலின்கீழ் உள்ளது.காந்தப்புலம் தெற்கிலிருந்து வடக்காக செல்கிறது.மொத்த காந்தப்புலத்தையும் உள்வாங்கி பூஜ்ஜிய காந்தப்புலத்தை ஏற்படுத்துவதால் ஆகாய தத்துவமாக விளங்குகிறார் சிவன்.அதனால் தெற்கு நோக்கி உள்ளது.நன்றி.
@hil7191
@hil7191 11 дней назад
Ana plzzz slogam anupunga ana.. plzzz.
@rajashekar_2525
@rajashekar_2525 12 дней назад
வீட்டிற்கு கண்டிப்பாக அவசியம் இல்லாத (தேவையில்லாத ஆணி 😂) பொருட்களை கூறுங்கள் ஐயா ❤
@sivaprakashrangasaamy7135
@sivaprakashrangasaamy7135 11 дней назад
அண்ணலே வணக்கம்.பெரிய கோவிலின் கோபுரகலசத்தின் நிழல் தரையில் விழுந்தால் மனித கால்களில் படக்கூடாது என்பதால் கோபுரத்தின் உயரம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. அதனால் நுழைவாயில் கோபுரத்தைவிட விமான கோபுரம் உயர்வாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது இந்த கோவிலின் தனிச்சிறப்பு.நன்றி.
@Techmagi143
@Techmagi143 12 дней назад
அய்யா திருவரங்கம் தெற்கு நோக்கி உள்ளது
@gusha5293
@gusha5293 11 дней назад
Anna naan bath roomil cell parking pazhakkam irukku inthanodi maathikkollkeran nanri
Далее