Тёмный
No video :(

சிலருக்கு கடவுளைக் காணும்போது கண்ணீர் வருவது எதனால்? Why some people shed tears when they see god? 

ARIVOLI - அறிவொளி
Подписаться 392 тыс.
Просмотров 148 тыс.
50% 1

இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli RU-vid Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
Disclaimer:
We are publishing this video by getting proper permission from Smt. Desa Mangaiyarkarasi Amma. Unauthorised copying, Broadcasting, Public performance of this video is prohibited under Copyrights Act.
- Arivoli

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 310   
@PriyaDharshini-cd8yc
@PriyaDharshini-cd8yc 2 года назад
என் அப்பன் முருகனை வழிபடும் பொது எனக்கு கண்ணீர் வரும். எனக்கு குழந்தை வரம் தந்தவர். எனை தாய் ஆக உயர்த்தியவர்.
@vanitharatha7642
@vanitharatha7642 2 года назад
எனக்கும் அப்படித்தான் இருக்கும் அக்கா 🙏 ‌நானும் குழந்தை பாக்கியம் கிடைக்க காத்திருக்கிறோம் முருகர் தா துணையாக இருக்க வேண்டும் 🙏🙏
@ramyavalu3907
@ramyavalu3907 2 года назад
கண்டிப்பாக முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@vanitharatha7642
@vanitharatha7642 2 года назад
@@ramyavalu3907 nandri 🙏
@PriyaDharshini-cd8yc
@PriyaDharshini-cd8yc 2 года назад
கண்டிப்பாக என் அப்பன் முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@vanitharatha7642
@vanitharatha7642 2 года назад
@@PriyaDharshini-cd8yc nandri 🙏
@mohanapriyasekar654
@mohanapriyasekar654 13 дней назад
என் அப்பன் சிவபெருமானை கண்டதும் கண்ணீர் வந்து விடுகிறது 😢😢😢😢
@sriguru9002
@sriguru9002 5 дней назад
Same
@user-ek7dk9wb4p
@user-ek7dk9wb4p 2 месяца назад
அம்மா நான் மாதம் மாதம் திருச்செந்தூர் சென்று வருகிறேன் காலையில் 4:00 மணிக்கு தரிசனம் செய்யும் போது மனசு உருகி கண்களில் கண்ணீரா வருகிறது விஸ்வரூபம் தரிசனம் செய்கின்றேன் முருகன் பாடல் கந்த சஷ்டி கவசம் கந்த ஒரு கவசம் கேட்கும் போது என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வருது இரவில் தூங்கும் போது முருகா முருகா என்றுதான் கூப்பிடுகிறேன் என் உள்ளத்தில் நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க திருச்செந்தூர் வேலவா ஓம் சரவணா போற்றி கருணை கடலே கந்தா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி முருகா போற்றி
@karthiksiva2283
@karthiksiva2283 2 года назад
என் தோழனாக இருக்கும் முருகனை நினைத்த உடனே கண்ணீர் வரும் ஏனென்றே தெரியாத எனக்கு இது ஒரு நல்ல பதிவு அம்மா முருகன் என்னிடம் தோன்றினால் என் கூடவே இருப்பாரா என்று கேட்க தோன்றுகிறது ஆனால் நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லையே என்றும் தோன்றுகிறது ஏனோ எனக்குள் தோன்றுவதை உங்களிடம் பகிர்வதில் ஒரு திருப்தி
@sivaranjani2862
@sivaranjani2862 2 года назад
Enakum...
@suryacollections5344
@suryacollections5344 2 года назад
Kandipa nam Kadavul Murugan unga kuda irupparu
@shankarivijayakumari6519
@shankarivijayakumari6519 2 года назад
நான் உங்களின் இந்த பதிவை இப்ப தான் காண்கி‌‌றேன்‌ காணு‌‌ம் பெழுதே என்னை அறியாமலே அழுகை வருது இதே போல் தான் கோவில்களுக்கு செல்லும் பொழுதும் நிகழும். நன்றி
@malathimalu3863
@malathimalu3863 2 года назад
இனிய மதிய வணக்கம் அம்மா ....நான் ரொம்பநாள் எதிர்பார்த தகவல்...... மிகவும் நன்றி அம்மா ....என் அப்பான் முருகன்னை பார்க்கும் போது கண்ணீர் வரும் .....இப்போது புரிந்தது எனக்கு அவர இடத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது என்று ......நன்றி அம்மா ....அருமையான பதிவு..... நன்றி நன்றி .......அம்மா
@ananthiananthi9732
@ananthiananthi9732 2 года назад
என் அப்பன் பழனி முருகன் வழிபடும் போது கண்ணீர் வந்து கொண்டே இருக்கும் அக்கா. நன்றி...Now I understand
@jayaranijayarani4095
@jayaranijayarani4095 2 дня назад
அம்மா நீங்க சொல்றது உண்மை நான் என் தாயாக நினைக்கும் தில்லை காளியம்மன் அம்மாவைப் பார்த்தால் என் கண்களில் இருந்து கண்ணீர் வருகின்றன ஓம் ஸ்ரீ தில்லை காளியம்மன் தாயே போற்றி
@harimanu3391
@harimanu3391 Месяц назад
சமிபத்தில் திருப்பதி சென்றேன் கோவிந்தாரை... பார்த்ததும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது... என்னால் அடக்க முடியா வில்லை....
@raviragulragulsketching2615
@raviragulragulsketching2615 2 года назад
நான் போன வாரம் பழனிக்கு பாதயாத்திரை சென்றிருந்தேன் அப்பொழுது காலை நீண்ட நேரம் வரிசையில் இருந்து பழனி மலைமேல் இருக்கும் முருகப்பெருமானை கண்டவுடன் என்னை அறியாமலே என் கண்களிலிருந்து நீர் வழிந்தது....
@abarnaadharmarajan5937
@abarnaadharmarajan5937 2 года назад
💚நீங்க சொல்றது சரி தான் அம்மா. எனக்கு விநாயகர் ரொம்ப பிடிக்கும் அவர் தான் எனக்கு உரிமையானவர் அதனால தான் அந்த கற்பக விநாயகர் முன் நிற்கும் போது கண் கலங்குது. ஆனந்த கண்ணீர் தான். பூசை நடக்கரப்போ தாரை தாரை ஆ கண்ணீர் வரும்மா.🙏🙏🙏🙏
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 года назад
சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என் தாயான அண்ணாமலையாரை கண்டால் கேட்டால் சொன்னால் கூட எனக்கு அழுகை வந்து விடும் அம்மா இதை பார்த்து சிலர் என்னை கேவலமாக அழூமூஞ்சி என்றெல்லாம் கறி பைத்தியம் என்று கூறி கிண்டல் செய்கிறார்கள் சிவ சிவ🙏 சிவாய நம🙏 அம்மா தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன்🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏😭❤
@pushparanjith75415
@pushparanjith75415 Год назад
ரொம்ப நன்றி அம்மா ஆறாவது நாள் சஷ்டி விரதம் இருக்கும் போது எனக்கும் அப்படித்தான் இருந்தது ஆனா எனக்கு நான் ஏன் அழுகிறேன் என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தேன் இப்பொழுது அந்த குழப்பம் தீர்ந்து விட்டது நன்றி அம்மா ரொம்ப நன்றி அம்மா
@rajakumariraji917
@rajakumariraji917 2 года назад
இறந்தவர் வீட்டில் ஒரு வருடம் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை சூடம் பத்தி ஏற்றலாமா ஒரு வீடியோ போடுங்கள் தயவுசெய்து
@rathikasampath254
@rathikasampath254 2 года назад
அம்மா வாரத்தில் ஏழு நாட்களும் எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்கவதும் எந்த கலர் ஆடை அணிவதும் தானிய வகைகளும் சொல்லுங்கம்மா ப்ளீஸ்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivasiva6018
@sivasiva6018 Год назад
சகோதரி நான் மயிலாப்பூர் கோவில் சென்றேன் பொது தரிசனத்தின் தீபராதனை காட்டும் பொழுது அமர்ந்து ஓம் நமசிவாய சொல்லிக்கொண்டு இருந்தேன் அப்பொழுது என் வலது கண்களிலிருந்து மட்டும் கண்ணீர் வந்தது எவ்வளோவோ கஷ்டங்களுக்கு நடுவுல இந்த மாறி நடக்கும் போது கடவுள் எனக்கு துணையாக இருக்கார் ஒரு நம்பிக்கை
@ganesan3611
@ganesan3611 2 года назад
சகோதரி சொன்னது 💯 உண்மை தான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏾💐🌹🌷🙏🏼🙏🏾
@cynthiabalag
@cynthiabalag 2 года назад
Yes Mam wherever temple I went I was literally cried . I don’t know why now I got it Thank you
@n.panchumittai2674
@n.panchumittai2674 2 года назад
மதுரை பதினெட்டாம் படி கருப்பன் ஐயனை காணும் போது ஒவ்வொரு தடவை அவரை அவர் சன்னதியில் காணும் போது தேம்பி தேம்பி கூட அழுது இருக்கிறேன். கண்ணில் நீர் வராமல் என் ஐயனை கண்டதில்லை 🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏
@physicsschool9887
@physicsschool9887 11 дней назад
எனக்கு முருகனை நினைத்தால் கண்ணிர் வரும்
@adminloto7162
@adminloto7162 2 года назад
உறவுகளை பார்க்கும்போது கண்ணீர் வராத குறை அவ்வளவு சந்தோசப்படுவேன் நன்றி வாழ்க வளமுடன் நல் முடன்
@chitravn6033
@chitravn6033 3 дня назад
அக்கா நமஸ்காரம் 🙏 நான் என் இஷ்ட தெய்வம் காஞ்சி வரதரை காணும் போது நினைக்கும் போது கண்ணீர் பெருகும். வரம் பிரார்த்தனை செய்ய தோன்றாது. திருமுகம் பார்த்து கொண்டே இருப்பேன். அது போல குல தெய்வம் திருமலையப்பனை சேவிக்க சென்ற போது ஒரு முறை என்னை அறியாமல் சொந்த பந்தங்கள் பார்த்து பல நாள் ஆனது போல‌ கண்ணீரும் சந்தோஷம் என்று எல்லாம் சேர்ந்து கொண்டது. அது தவறோ என்று நினைத்தேன் தங்களால் ஐயம் தீர்ந்தது 🙏🙏 மிகவும் நன்றி 🙏🙏
@monishajayachandran8655
@monishajayachandran8655 Год назад
I always have tears whenever I visit Tirupathi Elumalaiyan ❤ Antha sanithanam ulla nulaiyum pothe start agidum. Govinda Govinda devotees solum pothe silirkum
@k.mariammal7097
@k.mariammal7097 2 года назад
Rmb thanks athai....unga marumagaluku antha Ammai Appara senthu pathala Kaneer vanthurum rmb happppyyyyyyy irukum....antha tharisanam pakum pothu....
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 2 года назад
எல்லாருக்கும் இந்த அருள் பெற்று வாழ வேண்டும்
@megalaa6284
@megalaa6284 2 месяца назад
முருகா முருகா 🙏
@malligasworld9826
@malligasworld9826 24 дня назад
Yen appa Om namah shivaya 🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤ 🥰🥰😢😢😢
@abihari8812
@abihari8812 2 года назад
நன்றி அம்மா .. நமசிவாய என்றும் சிவபுராணம் படிக்கும்போதும் கண்ணீர் வருகிறது என்ன செய்வது என் அப்பன் ஈசனை நினைத்தாலே கண்ணீர் வருகிறது.அடுத்த நிலை என்ன . அம்மா.குடும்பம் கடமை இருப்பது தெரிந்தும்.ஈசனின் திருவடி சரணடைய ஆசையாக இருக்கிறது.என்ன செய்வது.சரியா/தவறா பதில் தாருங்கள் அம்மா please
@venkatmck8990
@venkatmck8990 2 года назад
👍👍🙏🙏 நன்றி 👍மிக அருமையான விளக்கம்🙏
@jenifere498
@jenifere498 2 года назад
Thank u so much Amma ... Every Friday i had same feelings in front of mahalakshmi Thaayar🙏🙏🙏 ... now only i realised ... thank u Amma for this video 🙏🙏🙏
@saras7279
@saras7279 2 года назад
வீட்டில் விளக்கு ஏற்றிய பின் கண்களில் கண்ணீர் வருகிறது. அவ்வாறு வருவது சரியா தவறா அம்மா🙏🙏🙏
@janakiprakash6912
@janakiprakash6912 26 дней назад
Murugan dharisikkum pothu kanneer perugukirathu
@anbudeekshika6902
@anbudeekshika6902 2 года назад
இப்பதிவிற்கு ரொம்ப நன்றி அம்மா🙏 எனக்கு கோவிலுக்கு சென்றால் தண்ணீரோடு கொட்டகையும் வருது அம்மா அதற்கு என்ன அர்த்தம்
@lakshmii3053
@lakshmii3053 2 года назад
Thiruchendur muruganai tharisikum poluthu kanneer thavirka iyalatha ondrai agividukirathu..
@subramanisubu3426
@subramanisubu3426 2 года назад
Amma today in my dream i was talking with you and we both going to temples ...🙏🙏
@manosaravanan1799
@manosaravanan1799 2 года назад
எனக்கும் கடவுள் சன்னதியில் கண்ணீர் வரும் அம்மா.இப்போதுதான் அதன் விளக்கம் புரிந்தது.நல்ல பதிவு நன்றி அம்மா.🙏🙏🙏🙏🙏🙏
@user-oj4hv6sd7i
@user-oj4hv6sd7i День назад
En Appan Palani Andavanai Ninaitthale En Kannil Aruvi Varum Neer
@sabithajo755
@sabithajo755 2 года назад
நன்றி அக்கா.
@deepag444
@deepag444 2 года назад
அருமை அம்மா மிக்க நன்றி அம்மா
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏💖💖💖❤️❤️❤️🌹🌹🌹
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெட்காளி அம்மன் பற்றி சொல்லுங்கள்
@lalitharajan8454
@lalitharajan8454 20 дней назад
என்னை அறியாமல் எனக்கு கண்ணிர் வரும்.😢
@MariselviSelvi-y2z
@MariselviSelvi-y2z 6 дней назад
அம்மா எங்கள் குழதெய்வம் தை கும்பிடும் போது கண்ணிர் வருது அம்மா
@karupparwhatsupstatus8593
@karupparwhatsupstatus8593 2 года назад
நன்றி அம்மா
@mohanapriya4645
@mohanapriya4645 2 года назад
மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா
@shanmugavadivu9245
@shanmugavadivu9245 2 года назад
அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண் பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 2 года назад
Manimegalai, sindhamani,
@lakshmimuthu466
@lakshmimuthu466 6 дней назад
என் குல தெய்வத்தை வழிபடும் போது என் கண்ணீர் வரும்
@indiraramesh4983
@indiraramesh4983 2 года назад
மிகவும் நன்றி அம்மா.. எனக்கு அம்மன் கோவிலில் அம்பாளை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது..
@gunaseelanguna3215
@gunaseelanguna3215 Год назад
Neengal sollum pothe en kangalil kaneer varugirathu en appan shivan 😢😢om namshivaya
@rabiarabia9073
@rabiarabia9073 2 года назад
Ungalathu pathivu megavum pudithirukirathu Nan padum pothum enaku kannir varukirathu irivanai ninikum pothum kannir varukirathu ethanala nu indha pathivai ketu therinjukitan Thank you
@user-ol6dc2xj4c
@user-ol6dc2xj4c День назад
ஆமா அம்மா எனக்கும் அப்படிதான் .அம்மா சமயபுரம் மாரியம்மன் தாய பாத்தாலும் சரி ஃபோட்டோ பாத்தாலும் சரி உடம்பெல்லாம் சிலிர்த்து தானா கண்ணீர் வரும் அம்மன் கவசம் பாடல் கேட்டாலும் சரி உடனே சிலிர்ப்பு இருக்கும் .அதும் இல்லாம முக்கியமா நான் எந்த கோவிலுக்கு போனாலும் சரி முருகன்.சிவன். விநாயகர். மற்ற எல்லா கோவில் போனாலும் சரி. ஆனால் நான் சாமி கும்பிடும் போதெல்லாம் எனக்கு முதலில் நான் வேண்டும் போது உடனே எனக்கு நான் சமயபுரம் அம்மா தாயே ஓம்சக்தி தயே அம்மா அப்டின்னு சொல்லிட்டு தான் அடுத்த வார்த்தையே பேசுரேன் அம்மா ஏனு எனக்கு தெரியல
@Krish_005
@Krish_005 Месяц назад
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...🙏🙏🙏
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 2 года назад
நன்றி அம்மா வணக்கம் அம்மா . அம்மா நாங்கள் பழனி பாதையாத்திரை சென்று கொண்டு இருக்கோம் அம்மா
@mohnishmohitha2571
@mohnishmohitha2571 2 года назад
Enakku en appan muruganai parkkum pothu varum sister
@lakshmi_lakshmi
@lakshmi_lakshmi 2 года назад
Throkam Panra parents kkum video podunga madam.please
@user-mk5jh2xi4k
@user-mk5jh2xi4k Год назад
Yen appan muruganai kannumpozhuthu yellam en anantha santhosathilla kanneer varum😊
@boopalansibi...8146
@boopalansibi...8146 2 года назад
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சின்ன ஒங்காளியாம்மன் ஸ்தல வரலாறு பதிவு வேன்டும் அம்மா எனது பனிவானவேண்டுகோள் அம்மா 🙏
@jeevanantham3862
@jeevanantham3862 Год назад
🙏🙏
@kannatha548
@kannatha548 Год назад
அர்த்தநாரீஸ்வரர் சின்ன ஒங்காளியம்மன் ஓம்சக்தி ஓம்சிவசக்தி
@archanabalachander3245
@archanabalachander3245 2 месяца назад
Unmai daan Thaaye... Aanal manidhargal mell veikum Anbu yelloraalum adanai purindhukolla mudivadillai andha nodi adhu naragathai vida kodiyadhaaga irukuradhu thaaye...
@arunthiru7329
@arunthiru7329 2 года назад
God Shivan mam enakum kaneer varum
@radham279
@radham279 2 года назад
Refined explanation. Tnkqma'am!
@swapnatallapakam3072
@swapnatallapakam3072 2 года назад
I feel that when I pray my friend lord Ganesh and Even my mom Durga devi
@myprincess1616
@myprincess1616 2 года назад
Amma ithu yerkanave pota pathivu ithuku pathil ungal Pooja arai kaminga pls
@rajgurudhanam8167
@rajgurudhanam8167 2 года назад
நீண்ட நாட்களாக இருந்த வினா.நன்றி
@rambika1098
@rambika1098 2 года назад
குறிக்கோளோடு எப்படி வாழவேண்டும் என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@jeevithajanaki7200
@jeevithajanaki7200 2 года назад
முருகா என்னும் போது கண்கள் சமுத்திரம்
@user-fb7hm6lc5i
@user-fb7hm6lc5i Год назад
🙏🙏🙏🙏
@user-fb7hm6lc5i
@user-fb7hm6lc5i Год назад
உன்மை உன்மை
@murugang3849
@murugang3849 2 года назад
Kulsai mutharamman koviluku pona pothum avala pathaudane aluthiduven. En amma ava..
@sarveshmom
@sarveshmom 2 года назад
எனக்கு தஞ்சை சிவன் பக்கத்தில் கண்டேன், திருப்பதி பெருமான் பார்த்த போது கண்ணீர் வந்தது அம்மா.,
@familyvlogs.8250
@familyvlogs.8250 2 года назад
Amma friday mahalakshmi poojai veetil seiyum murai patri sollungal amma please
@pavithrap9623
@pavithrap9623 Год назад
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@DeepaS-dq7ft
@DeepaS-dq7ft 2 месяца назад
Nan vaarahi Amman koviluku sendra podhu yennaye ariyama aluden.....on vaarahi Thaye pottri
@ponnuduraimathivani7116
@ponnuduraimathivani7116 2 года назад
Very nice..amma...nandri🙏🙏🙏
@varahithayesaranam
@varahithayesaranam 2 года назад
Kaalai vanakam akka 🙏
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 2 года назад
நன்றி அம்மா இது எனக்கு பல தடவைகள் நடந்திருக்கிறது சுவாமியை தரிசனம் செய்யும் போது கண்ணீர வரும் சிவபெருமான்.முருகர்.வினாயகர்.அம்மன்.இவர்களை வழிபடும் போது கண்ணீர வரும் நான் கடவுளை உண்மையாக நேசிக்கிறேன் கொடுத்து வைக்க வேண்டும் கடவுள் அருளைப் பெற
@SaiSPriya
@SaiSPriya 2 года назад
Yenakum adokadi epdi alukai varuthu kovil ku ponaalum alukai varuthu veetla sami kumpitdalum alukai varuthu amma yenna la control panna mudiyala 😞
@arjunv1372
@arjunv1372 2 года назад
Amma melmaruvathur om shakthi Amman odda padhive podungamma pls
@VillaDeRose
@VillaDeRose 2 года назад
Tq amma 🙏 so long i had this doubt and you clear it ❤️ tq again
@santhoshini.m1516
@santhoshini.m1516 2 года назад
அம்மா. கடவுள் நம்ம ஆசையை நிறைவேறாத போது கடவுளை திட்டி கண்ணீர் விடுகிறோம்.அழுகிறேன்.ஏன்
@sudha.ssudha.s
@sudha.ssudha.s 2 года назад
Really great mam🙏👍👌
@balajikanaga8490
@balajikanaga8490 2 года назад
Amma thiruvallur viraragavar temple history sollunga Amma
@karthikeyanmummoorthy5646
@karthikeyanmummoorthy5646 Год назад
Arumaiyah sonninga Amma🙏
@ajithpadmashree2653
@ajithpadmashree2653 2 года назад
Nalla padhivu Amma yen Thai sameebama yarandhutaanga. Sila madhangal aanadhu. Avanga sumangali . avarai yeppadi valipada vendumnu sollunga plz
@monish5732
@monish5732 2 года назад
அம்மா கீரை வாரத்தில் ஏழு நாளும் சமைக்கலாம என்பதை பற்றிய பதிவு போடுங்க நன்றி
@nityad8094
@nityad8094 2 года назад
No.it wil affect internal organs
@umasouresh2365
@umasouresh2365 6 дней назад
Thanks ma
@jeyasankar6039
@jeyasankar6039 2 года назад
amma neegalum engakudathan valringa pothu rompa santhosam
@indhumathi2738
@indhumathi2738 2 года назад
Nandri Amma 🙏
@priyankapriyanka8847
@priyankapriyanka8847 2 года назад
Correct mam yaarukkagavum kanneer varathu but close to heart definitely varrum
@sowmiyahfaizy2255
@sowmiyahfaizy2255 2 года назад
Nice explanation...om namo narayanaya...
@lakshmikamalanathan9083
@lakshmikamalanathan9083 Год назад
Nan Senthil andavarai kumbidumpothu en kangali neer vareum en appan vazhga valamudan sakothari
@HasildaRubini
@HasildaRubini День назад
Enaku enga amma velankanni madhava pray panum pothu kaneer varum
@selvarani6020
@selvarani6020 2 года назад
Super Amma
@vishakkumar7804
@vishakkumar7804 2 года назад
Amma pudhu padhivugal podunga ma ,v miss yur new topics ! Adhe samayam pls don't stress yur self ma 🙏💐
@jayanthivenkatesh5198
@jayanthivenkatesh5198 2 года назад
amma ennaku eppo than purikirathu ennakum satharnamma vishnu vaum murugar rum pathale ninaithalo 😢😢😢
@KamaliLakhiths-td1yg
@KamaliLakhiths-td1yg 3 месяца назад
en kanavar enkita sanda potunu irukaru enkita pesa matdraru enna edhiriya pakkararu. ennoda kanavar ennudan otdrumaiya iruka Na enna seiya vendum amma
@naveenravi1188
@naveenravi1188 2 года назад
super ma thank you so much
@sathyarajesh8650
@sathyarajesh8650 2 года назад
Thanks Mam
@suganyas3161
@suganyas3161 День назад
உண்மமை அம்மா எனக்கும் அப்படி தான் வரும்
@Arun_21
@Arun_21 2 года назад
அம்மா நன்றி 🙏
@BanuPriya-g5p
@BanuPriya-g5p 3 дня назад
Thank you Amma
@stsujan484
@stsujan484 2 года назад
Amma neega eerkanave pathivida pathivaye een podarega
@venibaskar8831
@venibaskar8831 2 года назад
வணக்கம் மேடம் உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻நன்றி
Далее