Тёмный

சிவனை வழிபட்டால் அசைவம் சாப்பிடலாமா ? | food habits of lord shiva devotees | 

Namma Bhoomi Namma Samy
Подписаться 1,7 млн
Просмотров 153 тыс.
50% 1

சிவனை வழிபட்டால் அசைவம் சாப்பிடலாமா ? | food habits of lord shiva devotees #aanmeega #thagavalgal in tamil| it provide #athma gnana to mind | #spiritual #speech in tamil | namma bhoomi namma samy or sami whatsapp status video channel |be proud | it tells to attain spiritual #enlightment and #awakening inside us
Our Website: www.sivapithan.com
To support Sivapithan Trust Activities Donate to:
Account name: SIVAPITHAN TRUST
Account number: 615705006534
Ifsc code:ICIC0006157
Bank ICICI
Current account
Branch: Puliyur
*Kindly send the snapshot of the transaction to sivapithan.com@gmail.com. we will send you the receipt
**visit www.sivapithan.com for more details
(Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)
ஆன்மீக தகவல் : • Aanmeega thagavalkal (...
சிவபெருமானின் சிறப்புகள் : • Lord shiva story and s...
ஆன்மீக துணுக்குகள் : • Aanmeegam Tips in tami...
சக்திவாய்ந்த விரதங்கள் : • Hindu Vrat (Tamil)
ஆரோக்கியம் : • Health Tips
கனவுகளின் பலன் : • Kanavugalin palangal
சித்தர்கள் : • Siddhar(siththargal) R...
Thadaasal Channel : / @thadavaasal
Siva pithan Channel : / @sivapithan

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@nitharshananithu7524
@nitharshananithu7524 Год назад
. நான் அசைவம் சாப்பிடுவேன் ஆனால் நான் ருத்ராட்சம் அணிந்த பின்பு அசைவத்தில் ஒரு வெறுப்பு இப்போது அசைவத்தை விலகி விட்டேன். எமது உணவுக்காக ஒரு உயிரைக்கொள்ளுவது தவறு என்று நான் எண்ணுகிறேன்😢 ஓம் நமசிவாய.....🙏
@Jaiganesh46
@Jaiganesh46 Год назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொள்ளா விரதம் குவளயம் எல்லாம் ஓங்குக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து
@priyarumugam8234
@priyarumugam8234 Год назад
சிவனின் அருள் கிடைத்து விட்டால் உடனே அசைவம் சாப்பிடும் எண்ணம் விலகிவிடும். இது உண்மை🙏🙏🙏🙏
@nimmicreations6575
@nimmicreations6575 Год назад
தெய்வத்தின் மீது நாட்டம் அதிகரிக்கும் போது அசைவம் சாப்பிடுவது படிப்படியாக குறைந்து பிறகு முற்றிலும் மறந்து விடும் சைவமாக மாறியபின் மனம் குற்ற உணர்வு இல்லாமல் உள்ளது நல்ல பதிவு நன்றி 🙏
@nammabhoominammasamy
@nammabhoominammasamy Год назад
Kandippaga siva
@ஈசன்மகள்-ல7த
கண்டிப்பா 100%உண்மை அண்ணா.நான் உங்க கிட்ட கேட்டதும் ருத்திராச்சம் போட்ட. ருத்திராச்சம் போட்டதும் எங்க வீட்டுல அசைவம் எடுக்க முடியல சாப்பிடணும் ஆசையே போய் விட்டது அண்ணா கண்டிப்பாகா நீங்க சொல்லுறது உண்மை. 🕉ஓம் நமசிவாய 🕉📿ஈசன் மகள் 📿
@treecaretreecare9080
@treecaretreecare9080 Год назад
தென்னாட்டு உடைய சிவனே போற்றி அப்பா எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி அப்பா 🔱📿😭📿🔱📿🔱🙏🏼😭🙏🏼
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌📿🙇🌿🌷🥀🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
@tune4628
@tune4628 Год назад
அப்பா மேல் எமக்கு ஈர்ப்பா எம் மீது அப்பாவுக்கு ஈர்ப்பா அசைவம் சாப்பிடுவதை நிருத்துவது பெரிய விஷயம் இல்லை ஓம் நமசிவாய போற்றி போற்றி எம் தந்தையை போற்றி கொண்டே இருக்கலாம் அவர் மீது நாம் உண்மையான அன்பு வைக்கும் போது அவரே நமக்காக ஓடி வருவார் ஈசன் மகள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathnaraj9577
@rathnaraj9577 Год назад
ஓம் நமசிவாய 🙏🏻 என் வாழ்வில் நான் அனுபவித்தது, உண்மை. ருத்ராட்சம் அணிந்த சில மாதத்திற்குள்ளாக அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன் எல்லாம் அவர் செயல். '' ஈர்த்து என்னை ஆட்கொண்ட இறைவன் என் ஈசன் '' 🙏🏻🙏🏻
@Saathvikplus
@Saathvikplus 3 месяца назад
அருமையான விளக்கம்
@Mptransport-go1cp
@Mptransport-go1cp Год назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@RathilaRathila-p1c
@RathilaRathila-p1c 2 месяца назад
Muruga siva siva❤❤❤❤❤
@maruthakumarmaruthakumar1281
ஓம் நம சிவாய சிவனை மனதில் நினைத்தால் அசைவத்தை உன்னமாட்டார்கள் வாழ்க முதல் மொழி அன்புடன் ஆர் ஆர் மருது
@Desiyamodel
@Desiyamodel Год назад
உண்மை. நீங்கள் சொல்வது சரிதான். இதில் மாற்றமே இல்லை
@SolaisamySolaisamy-r3z
@SolaisamySolaisamy-r3z Год назад
ருத்ராட்சம் அணிந்தால் அசைவம் சாப்பிட வேண்டாம் என்ற எண்ணம் இதற்கு முன்னால் வந்திருக்கிறது நீங்கள் கூறுவது அசல் உண்மை ஓம் நமசிவாய நமக
@krishnavenirajendran3472
@krishnavenirajendran3472 Год назад
Kandipaga sirapana thelivana pathivi ayya... om nama shivaya..
@sophiajosephvijay
@sophiajosephvijay Год назад
Unga speech kaettaalea manathu thelivaagavum thirupthiyaagavum irukkirathu
@lovelyconnect3259
@lovelyconnect3259 Год назад
Unmai ayya nandri...🙏🙏
@selvarani3614
@selvarani3614 Год назад
Om nama shivaaya potri potri... 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
@tune4628
@tune4628 Год назад
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க அப்பன் ஈசனை வேண்டுகிறேன் ஓம்நமசிவாய போற்றி போற்றி ✨️💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AkshayNalini
@AkshayNalini 2 месяца назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@poovaneswarygovindasamy42
@poovaneswarygovindasamy42 Год назад
🙏நன்றி குருவே🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🥀திருநீலகண்டம் 🔥🙏🙏🦚💐திருஅண்ணாமலையார் போற்றி🔥🌷💐🔱🍎🦚🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏
@aarthiaarthi3469
@aarthiaarthi3469 Год назад
⁰00000000000000000000000000000000⁰0000
@MSSP-y6q
@MSSP-y6q 3 месяца назад
ஓம் நமசிவாய
@umasevugan7132
@umasevugan7132 Год назад
Om Namashivaya Namaha I Love Shiva Peruman
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan Год назад
சிவா அப்பா, அம்மா 2 பேரும் என் கனவில் வந்ததலிருந்து சிவலிங்க வழிபாடு தினந்தோறும் செய்ய ஆரம்பித்து விட்டேன்... எனக்கு அசைவம் சாப்பிட மனம் ஒப்பவில்லை... நிறுத்தி விட்டேன்... கூடிய விரைவில் ருத்திராட்சம் அணிந்து விடுவேன்🥰 இன்னும் நான் மனதளவில் பக்குவப்படவேண்டும் என்று எனக்கு நானே ஒரு கொள்கை வைத்துள்ளேன்
@prabasiva2997
@prabasiva2997 Год назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏 🙏🙏🙏
@mrcreation715
@mrcreation715 Год назад
ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏 என் அப்பன் சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
@poovaneswarygovindasamy42
@poovaneswarygovindasamy42 Год назад
🙏குருவே துணை🙏
@devsanjay7063
@devsanjay7063 Год назад
🙏🙏🙏🙏 நமசிவாய நன்றி சகோ
@thanukanesh6037
@thanukanesh6037 Год назад
மிகவும் நன்றி ஐயா தெளிவான விளக்கம் தந்துள்ளிர்கள் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 Год назад
🙏🙏thiruchitrumpalam 🕉🕉
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
🙏om namasivaya🙏 Om Sai ram🙏Guruve saranam🙏
@Jaiganesh46
@Jaiganesh46 Год назад
என் மனதை தெளிவாக்கியதற்கு நன்றி நமசிவாய மந்திரம் மட்டுமே எனக்கு போது ம்
@sivanesanpk1065
@sivanesanpk1065 Год назад
ஓம் நமசிவாய.... ❣️🕉️ உண்மை 🙏🙏🙏🙏 குருவே
@gobigeetha6441
@gobigeetha6441 Год назад
Nandri àyya
@yogiji5492
@yogiji5492 Год назад
சிவா சிவா சிவா சிவசிவா சிவசிவா சிவசிவா திருச்சிற்றம்பலம்
@treecaretreecare9080
@treecaretreecare9080 Год назад
ஒம் நமசிவாய போற்றி அப்பா அம்மா அப்பா நல்ல இருக்கனும் அப்பா போற்றி அப்பா உன்ன தான் அப்பா நம்பியிருக்கான் அப்பா போற்றி அப்பா எனக்கு எல்லாம் நீதான் அப்பா போற்றி அப்பா எல்லாரும் நல்ல இருக்கனும் அப்பா போற்றி அப்பா அம்மா உடம்பு நல்ல ஆவனும் அப்பா போற்றி அப்பா ப்லீஸ் அப்பா போற்றி அப்பா நான் நல்ல படிக்கனும் அப்பா போற்றி அப்பா மன்னிச்சிரு அப்பா போற்றி அப்பா மனப்பாடம் ஆவனும் அப்பா எப்பவும் அப்பா போற்றி அப்பா எனக்கு எல்லாம் நீதான் அப்பா போற்றி அப்பா அம்மா உடம்பு நல்ல ஆவனும் அப்பா போற்றி அப்பா உன்ன தான் அப்பா நம்பியிருக்கான் அப்பா போற்றி அப்பா எல்லாரும் நல்ல இருக்கனும் அப்பா போற்றி அப்பா மன்னிச்சிரு அப்பா போற்றி அப்பா மனப்பாடம் ஆவனும் அப்பா எப்பவும் அப்பா போற்றி அப்பா ப்லீஸ் அப்பா போற்றி அப்பா 😭🔱🙏🏼🔱🙏🏼🔱📿😭📿😭😭📿🔱📿😭📿😭📿😭📿😭📿🔱📿🔱🙏🏼😭🙏🏼😭🙏🏼😭🙏🏼🔱🙏🏼🔱🙏🏼
@ssumathi-hd6dh
@ssumathi-hd6dh Год назад
நமசிவாய
@karthick57
@karthick57 Год назад
🔥 ஓம் நமசிவாய 🔥 ருத்ராட்சம் வேண்டும் சிவா.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@vetrichelva8094
@vetrichelva8094 Год назад
Om namashivaya 🙏🙏🙏🙏
@sathyamoorthi8376
@sathyamoorthi8376 Год назад
🙏ஓம் நமசிவாய போற்றி🙏
@treecaretreecare9080
@treecaretreecare9080 Год назад
ஒம் நமசிவாய போற்றி அப்பா 🔱😭🙏🏼📿🙏🏼😭🔱😭🔱😭🔱📿🙏🏼📿
@ssumathi-hd6dh
@ssumathi-hd6dh Год назад
இறைவனை நேசித்தேன் ‌ இறை
@mohanapriyamohan1570
@mohanapriyamohan1570 Год назад
Siva. Siva om nama sivya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajasreekani7510
@rajasreekani7510 Год назад
அறுமை நன்றி சுவாமி 🙏🙏
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 Год назад
🌹🙏 ஓம் நமசிவாய சிவாய நம 🙏🌹 நன்றி அய்யா அருமை 🙏🙏❤️
@selvikrishnan5438
@selvikrishnan5438 Год назад
Omnamasivaya potri
@rajendranrajan6422
@rajendranrajan6422 Год назад
Very nice like that.
@veeralakshmin5178
@veeralakshmin5178 Год назад
ஐயா, எனக்கு எல்லாமே சிவன் தான் என்று நான் நினைக்கிறேன் எப்போதுமே அப்படித்தான் நினைக்கிறேன் எப்போதுமே ஓம் நமசிவாய சொல்லிக்கிட்டு இருப்பேன் ஆனால் நான் அசைவம் சாப்பிடுகிறேன் சாப்பிடும் போது எனக்கு கஷ்டமா தான் இருக்குது நான் நினைப்பேன் சாப்பிட வேண்டாம் என்று ஆனால் சாப்பிட சூழ்நிலை ஆகிவிடுகிறது நான் என்ன செய்வது மகா சிவராத்திரி அன்று நான் சிவன் ஆலயத்தில் தான் இருப்பேன் நாலு கால பூஜை வரை சிவன் கோயில் தான் இருக்கு அப்படி இருந்தும் நான் அசைவம் சாப்பிடுகிறேன் என்னால் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை நான் நினைப்பேன் விட்டு விடனும் என்று ஆனால் என்னால் விட முடியவில்லை எனக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்குது
@mahalashmi9282
@mahalashmi9282 Год назад
சார் குலதெய்வம் கும்பிடவில்லை ஆனால் சிவன் என்னோடு இருக்கார் குலதெய்வம் அனுக்கிரகம் ஈசன் மூலமாக எனக்கு வந்து சேருமா
@leemanleeman5054
@leemanleeman5054 Год назад
Om namasivaya Om namasivaya Om namasivaya ❤️🙏
@mugambigar1355
@mugambigar1355 Год назад
Omm namashivaya 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿
@selvarani8195
@selvarani8195 Год назад
Very nice
@m.mmobiles5606
@m.mmobiles5606 Год назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@subavaradharaj9332
@subavaradharaj9332 Год назад
Om nama shivaya🌺🌺🌺🙏
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 Год назад
Om Namah Shivaya🙏🏼🙏🏼🙏🏼
@prithivrajan4584
@prithivrajan4584 Год назад
அசைவம் சாப்பிட்டாலும் இறைவன் மீது உண்மையான அன்பும் பக்தியும் செலுத்தினாலே போதும்... நீங்கள் அசைவம் சாப்பிடாமல் இறைவன் மீது முழு அன்பும் பக்தியும் இல்லாமல் இருந்தால் பயனில்லை 💯
@nammabhoominammasamy
@nammabhoominammasamy Год назад
அவரவர் கர்மதிர்க்கேர்ப்ப எல்லாம் நடைபெறும். உண்மை ஒருநாள் புரியும்
@prithivrajan4584
@prithivrajan4584 Год назад
@@nammabhoominammasamy ஐயா தாங்களுக்கு கண்ணப்பர் கதை தெரியும் என்று நினைக்கிறேன்
@thulasikani3535
@thulasikani3535 Год назад
பிற உயிரை எடுத்து அதன் மாமிசத்தை உண்பது ஏற்புடையது என்றால் உங்கள் பிள்ளைகளை பக்கத்து வீட்டுக்காறரோ புலியோ சிங்கமோ துடிக்கத் துடிக்க கொலை திண்றால் அதையும் நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். உம் பிள்ளையின் கொலையை வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்து ரசிக்க வேண்டும்.
@thulasikani3535
@thulasikani3535 Год назад
@@prithivrajan4584 கண்ணப்பர் பற்றிப்பேசி உயிர்கொலையை ஞாயப்படுத்துவீர் என்றால் நீங்கள் இருக்கவேண்டிய இடம் காடு. அப்படீன்னா நீங்கள் காட்டுவாசியாகப் போங்கள். அங்கிருந்து கண்ணப்பன் செய்ததை திண்றதைப் பற்றிப் ஞாயப்படுத்திப் பேசுங்கள். அது ஏற்புடையது.
@prathapsingh6979
@prathapsingh6979 Год назад
@@prithivrajan4584 அன்பு இல்லாத பக்தி இருந்தும் பயனில்லை சிவ பக்தி என்பது மனிதர்களிடம் மட்டும் அன்பாக இருப்பதல்ல எல்லா உயிரிலும் அன்பாக இருக்க வேண்டும் நீ புரிந்துகொள்ளாத நீங்கள் சிவ வழிபாடு செய்தாலும் எந்த பயனும்இல்லை
@parthibanr1431
@parthibanr1431 Год назад
என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம அன்பே சிவம்🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
Om swamiye saranam ayyappa 🙏
@revathim1016
@revathim1016 Год назад
Om Namasivaya 🕉
@sindhu.rsindhu8151
@sindhu.rsindhu8151 Год назад
Om nama shivaya om nama shivaya
@thirumurugan4230
@thirumurugan4230 Год назад
ஒம் நமசிவாய ஐயா எனக்கு ருத்ராட்சம் வேணும் ஐயா
@rasathimari
@rasathimari Год назад
Om Namasiva said dan
@srisanthosh1933
@srisanthosh1933 Год назад
Ayiya mika nanri ayiya ennaku oru thelivu kidithathu nan asivum sapututu than erunthen anal seela kalamaga asivathai parthala pudika vilai nan rudharasham aniyavelai ayiya erunthelum enaku pidika vilai ayiya enaku chennai kandhakottam kandhaswami murgan enaku migavum pidikum avar enaku nanban thanthai sagotharar endru soli konda pogalum avarai ninakatha nodigal kidiyathu theenumum poganum angu sendral enaku veetuku varave thonathu ayiya p🙏🦚 vetri vel muruganuku arogra 🌺
@bawahninathan3349
@bawahninathan3349 Год назад
Om Namah Shivaya 😇♥️🙏
@mohanasundarama3940
@mohanasundarama3940 Год назад
OmNamasivaya
@abikanishk6821
@abikanishk6821 Год назад
🦋 ஓம் நம சிவாய🦋
@feelinghearted8117
@feelinghearted8117 Год назад
நங் சிவாய நம
@prashanthprashanth1702
@prashanthprashanth1702 Год назад
Namasivaj
@santhanammoorthy1102
@santhanammoorthy1102 Год назад
Migavum nalla pathivu
@Rajam_rajam
@Rajam_rajam 6 месяцев назад
என் அப்பன் ஈசன் நினைத்து காலை தியானம் செய்தேன் அதற்கு பிறகு அசைவம் சாப்பிட பிடிக்கவில்லை ஓம் நமசிவாய🙏🙏🙏
@jayasrij1736
@jayasrij1736 Год назад
Thelivana karuthu aiyya. Nan sapiduvathai thavirthu 2 varudam agirathu... Sivanai unarnthu vitten. Om Namashivaya... Analum uyir bali koduppathu eppadi eduthukolvathu aiyya.. purinthukolla mudiyavillai.
@AjithKumar-kx7vt
@AjithKumar-kx7vt Год назад
Om nimasivaya
@smsm8608
@smsm8608 Год назад
100/100% 👌👌👌👍👍
@smilekingabikutty1972
@smilekingabikutty1972 Год назад
சிவ சிவ ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏
@tune4628
@tune4628 Год назад
அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி இரண்டு வருடம் ஆகுது ஓம் நமசிவாய சொல்லுவேன் அடிக்கடி அப்படி சொல்லும் போது அசைவம் சாப்பிட்டுருக்கோம் ஓம் நமசிவாய சொல்லுறோம்மே அசைவம் சாப்பிடுவதற்காக ஓம் நமசிவாய சொல்லாம இருக்கமுடியாது ஆனால் ஓம்நமசிவாய சொல்வதற்கும் அப்பனை வழிபடவும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தமுடியும் என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினேன்
@prithivrajan4584
@prithivrajan4584 Год назад
😂
@prathapsingh6979
@prathapsingh6979 Год назад
@@prithivrajan4584 உங்களால் முடியாதது அவரால் முடிந்திருக்கிறது இதில் வெட்கப்பட வேண்டிய நீர் தான்
@prathapsingh6979
@prathapsingh6979 Год назад
@@prithivrajan4584 உயிர்களிடம் ஈவு இரக்கம் இல்லாத நீ எவ்வளவுதான் சிவபுஜை செய்தாலும் உனக்கு பலன் கிடைப்பது கிடையாது
@prathapsingh6979
@prathapsingh6979 Год назад
@@prithivrajan4584 சிவபூஜை என்பது விதிமுறைகள் உட்பட்டது அன்பில்லாதவர் அரனிடம் சேர்வதில்லை
@thirumurugan4230
@thirumurugan4230 Год назад
ஒம் நமசிவாய ஐயா எனக்கு ருத்ராச்சம் வேணும் எப்படி பெறுவது
@kanthanpaathamkanavilumkaa8093
அனைவரும் அசைவத்தை தவிருங்கள்...ஓம்நமசிவாய....😍😍😍🙏🙏🙏🙏
@kannatha548
@kannatha548 Год назад
ஆமாம்
@prabhuraj7211
@prabhuraj7211 Год назад
super👌
@muruganm251
@muruganm251 Год назад
ஓம் சர்வம் சிவசக்தி துணை நம்மைப் போல் ஓர் உயிர் என நினைத்தால் நாம் அசைவத்தை விட்டு விட வேண்டும் மிகவும் பாவம் அல்லவா நாம் அனைவருமே அசைவத்தை விட்டு விட வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@mehalam9213
@mehalam9213 Год назад
Hara Hara Mahadeva
@Kasan-y6y
@Kasan-y6y Год назад
Siva.ethil.enna.pureyeyrathu........... Appa.siva.parumana.naseypavargalugu.asavam.sappeyta.thunathu........om.nama.sivaya
@pakkatamil426
@pakkatamil426 Год назад
ஓம் நமசிவாய வாழ்க அடியேன் சிறிய விண்ணப்பம் சைவம் சிவன் பெருமானின் சின்னம் என்பதால் அசைவம் என்ற வார்த்தைக்கு மாறாக இறைச்சி என்கிற வார்த்தையை பயன்படுத்தவும் இது அடியேனின் சிறு விண்ணப்பம் வருகின்ற பதிவில் இறைச்சி என்கிற வார்த்தையை பயன்படுத்தவும் சிவா திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
@k.rathik.rathikumar2898
@k.rathik.rathikumar2898 Год назад
Nanum ruthrajam anitha pin mamisam unpathai niruthi viten .nan siva pakthai enpathai vida avar arul enaku kidaithathal than enal mamisam mithu entha edupadum vara vilai enru ninaikum pothu iraivan arilai unara mudinthathai minaithu magilchi adaiginren enatavarkum iraiva potri .thenanudaya sivane potri om nama sivaya
@RajniKanth-r2r
@RajniKanth-r2r 19 дней назад
Siva.siva
@gvgv2018
@gvgv2018 Год назад
Sathiyamana unmai❤️❤️❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️
@Divyak.xv6zh
@Divyak.xv6zh Год назад
iyya nan mattu iraichi sapiduvathillai endru annamalaiyarukku vendikonden anal sapidanum endra ennam varugirathu enna seivathu
@boopathy7408
@boopathy7408 10 месяцев назад
Sivana vazhipatta beef sapdalama
@நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை
🙏திருச்சிற்றம்பலம் 🙏
@sakthivel189
@sakthivel189 Год назад
SIR EN AGE 14 THA NEENGA SONNADU ENAKKU ROMBA PIDICHIERUKKU
@veniveni9951
@veniveni9951 Год назад
நான் ஈசனே வணங்குகிறேன். இருந்தாலும் அசைவம் சாப்பிடுகிறேன்.
@prathapsingh6979
@prathapsingh6979 Год назад
தன்னூன் பெருக்கற்குத் தான் தின்பான் ஊன் எங்கனம் ஆளும் அருள்
@prathapsingh6979
@prathapsingh6979 Год назад
அங்கு அன்பு இல்லையே எங்கணும் இறைவனை உணர முடியும் இறைவன் எல்லா உயிரினத்திலும் அன்பாக இருக்க சொன்னான் இறைவன் சிவனின் அன்பாக நினைத்து வாழ்பவரை இந்த தவறை எப்போதும் செய்ய மாட்டார்கள்
@tavachelvimtmt2910
@tavachelvimtmt2910 Год назад
Ayya vanakam 🤲 rudraksham 1 alluku dhanam pananum Soluringe? Shiva temple le varum bakthar ku tharalama?
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 11 месяцев назад
🙏👳
@sundar8471
@sundar8471 Год назад
Iyya saniprothosam anru kusuka vangi na athulla chicken vaisutaga ana theriyamala saptiutan sivana valipadalama solluga
@killersurya9878
@killersurya9878 Год назад
Nan nonveg sappida matten rudratcham pottu konden ippothu en femily nonveg sappiduvathu ille om namatsivayam
@nammabhoominammasamy
@nammabhoominammasamy Год назад
Sivayanama
@MurugaAmul
@MurugaAmul Год назад
om Nama shivaya..🙏.......na..thichai....vangirugen....Sami......na.....ponnu..poo...poitha vituku polama.....🙏
@devi9202
@devi9202 Год назад
To be vegetarian is the bedrock principle of saivam, no compromise.
@shivanfollower2904
@shivanfollower2904 Год назад
முட்டை சைவமா அசைவமா? ஐயா இதற்கு நீங்க விளக்கம் தாருங்கள்.. அசைவம் வீட்டில் சாப்பிட சொன்னால் சாப்பிடலாமா???? தயவு செய்து விளக்கம் தாருங்கள்
@murughanathamm3322
@murughanathamm3322 Год назад
Iam proud to be s vegetarian
@geethakavin4626
@geethakavin4626 Год назад
🙏🙏🙏
@Ranjith-p1n
@Ranjith-p1n Год назад
Sar mutthi visa non veg
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 Год назад
Na en vayathu 17 varaikum sapitu iruthan etho en appan narayan ennai matri vitar suthamana saivathuku saiva food matumay saptu hare rama hare krishna solitu narayan nambi valdran
@Santhoshamma9433
@Santhoshamma9433 Год назад
சிவா சாப்பிட்டாசா சிவாநலமா
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 7 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,4 млн
Angry bird PIZZA?
00:20
Просмотров 7 млн