Тёмный

சீதனமும் சொத்துப் பங்கீடும்| பாகம் - 01 |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan 

Abdul Hameed Sharaee
Подписаться 166 тыс.
Просмотров 14 тыс.
50% 1

#Abdul_Hameed_Sharaee #Tamil_Bayan #Ulaviyal #hameed_moulavi #ulaviyal thooral #sri lanka #Akkaraipattu

Опубликовано:

 

6 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@mylordisallah807
@mylordisallah807 Год назад
Unmaiyile unga ovvoru speech romba mind ku relaxed I always ♥ pray your good healthy wealthy long time life aameen
@yasminaslam8500
@yasminaslam8500 Год назад
நீங்கள் சொன்னது மிகவும் உண்மை 100%👍. அற்புதமான பேச்சு.
@mohamedfaris1839
@mohamedfaris1839 Год назад
ஜஸாக்கல்லாஹு ஹைரா
@fathimahasnafathimahasna7359
يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ‌ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ‌ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا‌ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏ உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:11)
@fathimahasnafathimahasna7359
تِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ وَذٰ لِكَ الْفَوْزُ الْعَظِيْمُ‏ இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 4:13) وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ‏ எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அல்குர்ஆன் : 4:14)
@abdulsajath475
@abdulsajath475 Год назад
Jazakhallahair
@rafeekmd7602
@rafeekmd7602 Год назад
Masha Allah Ameen
@hadhiyahaaniya4281
@hadhiyahaaniya4281 Год назад
சீதனத்தால் நிறைய பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் 😭😭😭
@botsolo5848
@botsolo5848 Год назад
Subahanallah subahanallah
@quranread4347
@quranread4347 Год назад
Subhanallah
@yasina4619
@yasina4619 Год назад
Arumaiyana thelivana vilakkam 👍👍👍
@fawasaslam3790
@fawasaslam3790 Год назад
இறைவனுக்கு கட்டுப்பட்டால் அவன் வாக்களித்தது கிடைக்கும் மாறு செய்தால் அவன் தண்டனை உண்டு தண்டனைக்கு அஞ்சி கொள்வோம் என்னையும் சேர்த்து
@mylordisallah807
@mylordisallah807 Год назад
Aameen
@fawasaslam3790
@fawasaslam3790 Год назад
மஹர் கொடுத்து திருமணம் செய்ய சொல்லிய மார்க்கம் இப்போது வரதட்சனை வாங்குவது பெசனாக போய் விட்டது
@mylordisallah807
@mylordisallah807 Год назад
I just now seen your comments every comment nice motivation allah bless 🙌 you😊
@fathimasafna1136
@fathimasafna1136 Год назад
Assalamu alaikkum moulavi
@rafeekmd7602
@rafeekmd7602 Год назад
Very nice speaking brother
@franciscrick7419
@franciscrick7419 Год назад
Part 2 plz Really very useful bayan.
@irshadbadurdeenirshadbad-fl4nr
@irshadbadurdeenirshadbad-fl4nr Месяц назад
பெண்பிள்ளைகள் மாத்திரம் இருந்தால் முழு சொல்லிலும் அரைப்பங்கு தான் அவர்களுக்குச் சொந்தம் மேலே குறிப்பிட்ட பயானில் சின்ன திருத்தம்
@ghouserahamath8199
@ghouserahamath8199 Год назад
Assalamu Alaikum hajrath.. Enoda kelviku reply🧐podunga..
@abdulhameedsharaee
@abdulhameedsharaee Год назад
மன்னிக்கவும் உங்கள் கேள்வி என்ன?
@ghouserahamath8199
@ghouserahamath8199 Год назад
ஹஜ்ரத்.. Na vaadagai veetula iruken indha veetula attavhed bothroom than iruku.. Ana athula ozhu saiyalama plz marakama thelivana video podunga plz.. Allah ungalukum melum melum arul puruvanaga
@inshafahamed5102
@inshafahamed5102 Год назад
வட்டியின் மூலம் உழைப்பவர்கள் எதாவது உணவு தந்தால் அதை சாப்பிட முடியுமா?
@mdaroos1965
@mdaroos1965 Год назад
No..brother. its Haraam.
@rafeek50
@rafeek50 Год назад
உண்ணலாம் அந்த பாவம் அவருக்கு தான்
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20