பெண்களும் மாப்பிள்ளையின் அந்தஸ்து பார்க்கக்கூடாது. சொந்த வீடு இருக்கிறதா?பேங்க் பேலன்ஸ் இருக்கிறதா? ஒரே பிள்ளையா? கார் பங்களா இதையெல்லாம் எதிர் பார்க்கக்கூடாது. இது மாப்பிள்ளை சொத்து அல்ல. அவனது தாய் தந்தை யின்.இது ஒரு வகையில் மணப்பெண் மாப்பிள்ளையிடம் எதிர்பார்க்கும் வரதட்சணை.
பெண்ணிற்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை, மாப்பிள்ளை க்கு பெண் கிடைக்கவில்லை என்பது பொய். நீங்கள் எதிர்பார்க்கின்ற தகுதிகள்/வசதிகளில் அமைய வில்லை என்பதுதான் நிஜம்.
@@waitwhat9282 ela girls uma 6 digit salary kekaranga.. apdi kekadhavanga iruka dha seiranga..avargalai thedi marriage panikalam dhane.. odane ela ponnunga nu soladheenga. Ela ponungalum apdi ketrundha yendha ponnukkum kalyanam airukaadhu. Modhala apdi demand vechalum pinnadi reality ah purinjukitu adjust panitu pora ponnunga dha Inga adhigam. Manadhai thottu koorungal unga veetula anni, akka Amma ivangellam evlo adjust panirpanga avanga life la..adhai paarthu vitu vandhu pesavum bro
opposite side la irukuravangaluku yaarukum pesa theriyala. Oru Pennum aanum sari samamaaga pangittu dhaan oru kudumbathai thodargirargal. Idhu unmai endral. Oru pen thirumanathirku andha Aan padithulana, Veedu irukindradha, Nalla velaiku porana, Evalavu sambarikiran, avanuku ketta pazhakam irukindradha ketkureergal. Andha padipu veedu velai ellam avanudaiya investment. Idhil edhu ondru illai endral pen koduka thayangugirargal. Adhe pol avanuku veedu ulladha, pennai nalla paathupan. Indha pennukum naan sari samamaaga nagai pottu. Irandu per vaazhkaiyai aarambika pennin petror avaluku thanaga koduthu kalyanam seidhu vaikirargal. Aanal Payan varadhatchanai kettu vaanga koodadhu. Naan mele kooriyadhu varadhatchanai alla. Mutual investment from both parents to their son and daughter to start the new life as married couple. That's it
கேளுங்க உங்களுக்கு உரிமை இருக்கு. நீந்கள் போகும் இடத்தில் ஒரு மதிப்பும் கிடைக்கும்.. ஆனால் பெற்றோர்களின் சக்த்தியை மீறி கேட்டு அவர்களை அடுத்தவரிடம் கையேந்த விடாதீர்கள். ஏனென்றால் அவர்கள் கையேந்தினால் உங்கள் மதிப்பு நீங்கள் போன இடத்தில் அகல பாதாலத்துக்கு செல்லும்.
opposite side la irukuravangaluku yaarukum pesa theriyala. Oru Pennum aanum sari samamaaga pangittu dhaan oru kudumbathai thodargirargal. Idhu unmai endral. Oru pen thirumanathirku andha Aan padithulana, Veedu irukindradha, Nalla velaiku porana, Evalavu sambarikiran, avanuku ketta pazhakam irukindradha ketkureergal. Andha padipu veedu velai ellam avanudaiya investment. Idhil edhu ondru illai endral pen koduka thayangugirargal. Adhe pol avanuku veedu ulladha, pennai nalla paathupan. Indha pennukum naan sari samamaaga nagai pottu. Irandu per vaazhkaiyai aarambika pennin petror avaluku thanaga koduthu kalyanam seidhu vaikirargal. Aanal Payan varadhatchanai kettu vaanga koodadhu. Naan mele kooriyadhu varadhatchanai alla. Mutual investment from both parents to their son and daughter to start the new life as married couple. That's it
திருமணத்திற்கு முன்பு தனது பெற்றோரிடம் தனக்கு வேண்டியதை கேட்பது தவறு இல்லை குடும்ப சூழ்நிலை அறிந்து எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம் திருமணத்துக்குப் பிறகு சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்காமல் தனக்கு வேண்டியதே அப்பாவிடம் அன்பாக கேட்கலாம்
opposite side la irukuravangaluku yaarukum pesa theriyala. Oru Pennum aanum sari samamaaga pangittu dhaan oru kudumbathai thodargirargal. Idhu unmai endral. Oru pen thirumanathirku andha Aan padithulana, Veedu irukindradha, Nalla velaiku porana, Evalavu sambarikiran, avanuku ketta pazhakam irukindradha ketkureergal. Andha padipu veedu velai ellam avanudaiya investment. Idhil edhu ondru illai endral pen koduka thayangugirargal. Adhe pol avanuku veedu ulladha, pennai nalla paathupan. Indha pennukum naan sari samamaaga nagai pottu. Irandu per vaazhkaiyai aarambika pennin petror avaluku thanaga koduthu kalyanam seidhu vaikirargal. Aanal Payan varadhatchanai kettu vaanga koodadhu. Naan mele kooriyadhu varadhatchanai alla. Mutual investment from both parents to their son and daughter to start the new life as married couple. That's it
opposite side la irukuravangaluku yaarukum pesa theriyala. Oru Pennum aanum sari samamaaga pangittu dhaan oru kudumbathai thodargirargal. Idhu unmai endral. Oru pen thirumanathirku andha Aan padithulana, Veedu irukindradha, Nalla velaiku porana, Evalavu sambarikiran, avanuku ketta pazhakam irukindradha ketkureergal. Andha padipu veedu velai ellam avanudaiya investment. Idhil edhu ondru illai endral pen koduka thayangugirargal. Adhe pol avanuku veedu ulladha, pennai nalla paathupan. Indha pennukum naan sari samamaaga nagai pottu. Irandu per vaazhkaiyai aarambika pennin petror avaluku thanaga koduthu kalyanam seidhu vaikirargal. Aanal Payan varadhatchanai kettu vaanga koodadhu. Naan mele kooriyadhu varadhatchanai alla. Mutual investment from both parents to their son and daughter to start the new life as married couple. That's it
That last women question is awesome 👏 wen a women speaks her heart out she always face criticism by the opposite gender. Our society have not changed yet.. We r just convincing ourselves that it has changed.
Apo paiyan avan appa Kita kekurathu? Avanga appa Vera yaaruko sotha ezhuthi vecha paiyan vedika paapana? Ponnu avanga Amma Appa Kita ennaku venum nu kekura.. paiyan keta urimai..ponnu ketta???
Ji itha nama keta nama pengaluku yethiraali.. samuka veerothi nu solluvanga.. enga yaravathu.. 25 aairam sambarika maplaiku ponnu keedaikuthanu solla sollunga bro
Actually at Malaysia we are never demand anything with brides family or with her. Groom and groom family will take care everything. We are man's here will responsible for all. We won't depends them.
வரதட்சணை இல்லாமல் கல்யாணம் பண்ண விருபுவோர் யாரோ அவருக்கு பெண்ணை கொடுக்காமல் வரதட்சணை வேண்டுவோருக்கு பொண்ணு குடுக்கமாட்டோம் என்று சொல்லுங்கள். வரதட்சணை ஒழிந்துவிடும்.
நன்பரே நானும் வரதட்சனையின்றி திருமனம் செய்தேன் மனைவியிடம் உன் பெற்றோரிடமும் எதுவும் கேட்காதே என கூறினேன் ஆனால் திருமனத்திற்கு பிறகு வெறுத்துவிட்டேன் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் பத்துமனி வரை தூங்குவது என் தாய் தந்தையர் மீது சிறிதும் அக்கறையின்றி தன் தாய்வீட்டின்மீது மட்டும் கவனம் செலுத்துவது உழைக்க விருப்பமில்லை ஆனால் அதுவேன்டும் இதுவேன்டும் என கேட்பது மிகவும் நான் வருந்துகிறேன் கஸ்டமா இருக்கு நாம் மனிதாபமாக இருந்தாலும் இதுபோல ஈனப்பிறவிகலும் இருக்கின்றது இதுபோல ஏமாற்று பெண்ணை திருமனம் செய்து கடைசிவரை எப்படி வாழ்வது 😰😰😰
மனிதநேயம் படி , பெற்றோர்கள் தங்கள் மகள் புகுந்த வீடு செல்லும் போது அவர்களால் முடிந்த அளவு சீதனம் வழங்கி வந்தனர். பின்னர் இது காலப்போக்கில் சீதனத்திற்காக திருமணம் என்ற பெயரில் வியாபாரம் நடைபெற்றது. ஆனால், இங்கே குடும்ப வியாபாரம் நடைபெறுகிறது நல்ல வேளை நான் சீதனமாக என் அன்பான மனைவியை மட்டுமே பெற்றுக்கொண்டேன்.
Gopi Sir." I believe that both sides of the DEBATER'S do not understand what these DEBATE really means." Yes." As for one DEBATER said that DOWRY giving has lessened..." Gopi Sir." Do you agree with me..."
Biased parents are the main reason for this. As a woman, I myself felt very insecure as I was neglected by my family related to assert. Most of the moms don't want to burden their son, that's fine, but they feel okay if their daughter can get suffered because of their financial background. My parents were ready to take loan for my brother's education but not mine. First, we should treat our kids equally.
அந்த அம்மா கேட்டது சரி யோசிக்க வேண்டும் இந்த இளைஞர்கள் மத்தியில் உள்ள பகுத்தறிவு ரீதியான கேள்வி பதில்கள் மற்றும் பெண்கள் மீது அவர்கள் கொண்டு உள்ள அக்கறை
Super idule ponnunge mele oru complaint vechi pasange ayiram complaint mudugule somandange Enak oru doubt ponnunge dowry kekurangenaodane ayiram meme potavange ande pasangale kutitu vandu kelvi ketadu en orutar kude oru meme potu pakale Meme podradu pasange tane avange tappu avange eppudi ottupange
I got married in 1979 . My in-laws married off their five daughters by giving seethanam. But for his two sons, my father in law didn't demand any thing. When my son got married In 2017 , I didn't demand any dowry. I purchased everything for my son's wedding. I think the dowry system is more prevalent in south. People of South indian origin living in North or Mumbai do not demand any dowry
No sister. People like u are only 5% . My sister is a doctor. When we r searching Groom fr her, doctor mappilai nu solliye athigama dowry kekkuranga. Epdi antha paiyan podratha podunga nu solrano. Athe than bt seri appo nanga edume seiyamatom nu sonna othukka matanga. Idan nadakuthu
MR GOPINATH: IT IS TIME TO RECALL ALL THE PARTICIPLANTS AND JUST APPRAISE WHAT THEY SPOKE AND WHAT THEY ACHIEVED. IT WILL BE A GRAND SWHOW IN TELEVISION HISTORY. I AM SURE IT IS A BIG TASK-BUT STILL NOTHING WRONG IN MAKING A BIG TRY.
உங்கள் TRP யை கூட்ட அன்பு சகோதரிகளை இந்த நிலைக்கு தல்லவேண்டாம் படிப்பை விட சிறந்த சொத்து வேரு ஒன்றும் இல்லை . அதை தந்த பெற்றோரை கண்ணியபடத்தவும் அன்பு சகோதர சகோதரிகளே நாமும் ஒரு நாள் பெற்றோர் ஆவோம் என்பதை மறந்து விட வேண்டாம் வரதட்சனை கேட்போரும் நினைவில் வைக்கவும் . வாழ்க தமிழ்
நீங்க மட்டும் என்னவா பையன் அரசாங்க வேலைல இருக்கானா சொந்த வீடு இருக்கா பையன் குடிக்கரானா இல்லையா எவளோ நிலம் இருக்கு..... இப்டிலா கேக்கறீங்க இது நியாயமா?....
Dowry is increasing nowadays!!! When a boys are working in aboard , how much the boy family is depending bride's family....still day bride's dowry is based on groom's education, earnings and status.
Dowry stop aaganumna ponungalum pasanga maathiri job poitu earn panni sonthama veedu car nu well settle aitu status la kammiya iruka payana marriage panikanum apotha ponungalum pasangaluku equal ah varamudium. But girls padichitu earn panalum avangala vida high status and salary expect panrathunalatha ipo dowry athigamaguthu. So ponungalum pasanga mathiri status la kamiya iruka pasangala katikanumnu think pananum.