Тёмный

சீதா மலை , அவனி , Avani Beta , Avani , Karnataka 

Ganesh Raghav
Подписаться 477 тыс.
Просмотров 525 тыс.
50% 1

This Video shows Ramalingeshwara group of temples, Avani
location : Avani Betta Trek Start Point
maps.app.goo.g...
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#avani #karnataka #avanibeta

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 543   
@arunprasathm5294
@arunprasathm5294 2 года назад
சீதை அன்னையின் தரிசனம் தந்ததற்கு நன்றி சகோதரர்களே🙏
@sridevinalinad1794
@sridevinalinad1794 2 года назад
நினைத்துப் பார்க்க முடியாத இடத்திற்கு நேரே பார்த்த ஒரு உணர்வு. நன்றி கணேஷ் ராகவ்👌👏👍
@revathin639
@revathin639 2 года назад
மிக் க நன்றி . மூச்சு திணற திணற சுத்தி யாராலயும் இப்படி காட்ட முடியாது. ரொம்ப risk. உங்களுக்கு ரொம்ப புண்ணியம். நன்றி Ganesh Ragav
@s.naveenfunchannel8462
@s.naveenfunchannel8462 2 года назад
உங்களால் நாங்களும் பாக்கியம் அடைந்தோம் சகோதரர் அவர்களே உங்கள் பணி மேன் மேலும் சிறக்கட்டும் வாழ்க வளமுடன்
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 года назад
நன்றி 🙏 சீதா தேவி வசித்த குகை கண்ணால் காண முடிந்தது உங்களால். நல்ல வீடியோ. வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 💐
@manoramajaganathan7100
@manoramajaganathan7100 2 года назад
வயதான எங்களை பல அற்புதமான திருத்தங்களை காண அழைத்துச் செல்லும் மகனே வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு.
@ravikumarb4161
@ravikumarb4161 2 года назад
அற்புதமான காணொளி கணேஷ் நாங்கள் நேரில் சென்று பார்க்க முடியாத இடம் (கோவில்) உங்களால் பார்த்து மிகவும் சிறப்பானது நன்றி 🙏🙏👍
@hemalatha9245
@hemalatha9245 2 года назад
🙏 thanks Ganesh really great 👍
@chandrakala398
@chandrakala398 2 года назад
O
@chandrakala398
@chandrakala398 2 года назад
@@hemalatha9245 jj
@chandrakala398
@chandrakala398 2 года назад
Hi
@chandrakala398
@chandrakala398 2 года назад
@@hemalatha9245 hog
@Sumitha27
@Sumitha27 2 года назад
உன்மையிலேயே இதெல்லாம் பாக்கும் போது ஆச்சரியமாவும் பிரமிப்பாவும் இருக்கு. எந்த ஒரு வசதியும் இல்லாத காலத்துல நம்ம முன்னோர்கள் எப்படி இருந்தாங்க தெரியல.நம்மலாம் அரை மணி நேரம் கரண்ட்,பஸ்,கார்,மொபைல் இல்லணா அவ்வளோ தான்.
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 года назад
நன்றி சகோதரரே எங்களுக்காக நீங்கள் மூச்சு வாங்க வாங்க பாறையில் ஏறி அதிலும் விடாமல் விளக்கம் கொடுத்தது சிறப்பு👏👏
@ranibommayan7992
@ranibommayan7992 2 года назад
அருமை. நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது. மெய் சிலிர்க்கிறது.... கண்களில் ஆனந்தக் கண்ணீர்.....🙏🙏
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 2 года назад
Ram Ram
@balachandraathreyan8759
@balachandraathreyan8759 2 года назад
அருமை நண்பர் கணேஷ் மற்றும் பாலாஜிக்கு மனமார்ந்த நன்றிகள். இது வரையிலும் நான் காணாத பல கோயில்கள் முக்கியமாக மலைக்கோயில்களுக்கு என்னை தங்கள் மூலம் ஆத்மார்த்தமாக அழைத்துச் சென்றதற்கு மீண்டும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 2 года назад
ஸ்ரீ ராமஜெயம் 🙏🌼🌺 இராமாயணம் நமக்கு கிடைத்த பொக்கிஹம் 🙏🌼 இப்படி ஒரு அவனி காண கிடைத்ததே நம்முடைய பாக்கியம் தானே ! கடினமான பாதைகள் என்றாலும் அதை கடந்து சென்று காணும் கோவில்கள் சொர்க்கம் தானே! அருமை👌🌺 வாழ்க வளமுடன் 🙏🌺🌼❤👍
@ravime2192
@ravime2192 2 года назад
ராமாயணத்தில் முக்கிய பாகமான அன்னை சீதாதேவி தன் அன்னையிடம் ஐயக்கியமாகும் இடத்தை படித்து இருக்கிறோம் ஆனால் அந்த இடத்தை பார்க்கும் போது மெய் சிலிர்த்து விட்டது...இந்த முக்கியமான வீடியோவை பதிவிட்டதற்கு மிக்க நன்றி..... ஜெய் சீதாராம்🙏
@devarajanmanavalan5142
@devarajanmanavalan5142 2 года назад
அண்ணா மிகவும் அற்புதமான தரிசனம் உங்களால் நாங்கள் எல்லோரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி அண்ணா 👌👌👌 ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 2 года назад
நம் பாரத புகழ் இப்படி பாழ் அடைந்து கிடக்கு மன வேதனையாகுது... ராம் ராம்..
@newworld1959
@newworld1959 2 года назад
ஜெய் ஸ்ரீராம் 🙏இயற்கை என்றும் இயற்கை தான் நிரூபிக்கும். பூமித்தாயின் வரப்பிரசாதம் ஜனக மகாராஜாவுக்கு கிடைத்த அன்னை சீதாதேவி 🙏ராமருக்கு கிடைத்தபொக்கிஷம் 🙏
@pavithrasravanan2378
@pavithrasravanan2378 2 года назад
Amma seetha 🙏🙏🙏 Seetharam ❤️
@venkateshwaranln3550
@venkateshwaranln3550 2 года назад
Jai Seetharam
@otd1252
@otd1252 2 года назад
It is very difficult
@umac2973
@umac2973 2 года назад
Yowumaipadamakatturacher
@mangai8678
@mangai8678 2 года назад
ஜெய் ஸ்ரீ ராம்❤❤
@nkbalajinkbalaji6041
@nkbalajinkbalaji6041 2 года назад
இதுபோன்ற சிறந்த பதிவுகள் தர வேண்டும் எப்பொழுதும் நம்முடைய பயணம் நீண்ட தூரம் செல்ல வேண்டும் ji
@kasthurikrishnamachari7227
@kasthurikrishnamachari7227 2 года назад
Very DIVINEFUL
@umadevisrinivasan4736
@umadevisrinivasan4736 2 года назад
Se
@JV-zq3dh
@JV-zq3dh 2 года назад
உங்களால் , எங்களுக்கும் இந்த மலையும் . , இங்குள்ள சீதா குகையில் கிடைத்த மண் தரிசனமும் , இலவ குசா வணங்கிய இரட்டை லிங்க கோவில் தரிசனமும் , பார்வதி தரிசனம் ஆகியவை கிடைத்துள்ளன நன்றி🙏🙏🙏
@chandrikavenkat7644
@chandrikavenkat7644 2 года назад
அருமையான பதிவு.நாங்களும் உங்களுடன் சேர்ந்து நடந்து வந்த பாதைகளாய் உணர்கின்றோம். பாறைகளால் சூழ்ந்துள்ள கோவில்.அற்புதம்.உங்களுக்கு அந்த சீதாமாதா நல்லருள் புரிவார்.வயதான காலத்தில் உடல் தளர்ந்த நிலையில் ‌ ஏதும் பார்க்க முடியாத ஏக்கம் நீங்கள் போடும் வீடியோவில் பார்த்து மகிழ்கிறோம்.புண்ணியவான்கள் இருவரும் வாழ்க வளமுடன்.
@subathrashekar3105
@subathrashekar3105 2 года назад
கணேஷ்! பாலாஜி! வணக்கம்! அவனி, சீதா மாதா கோயில், வால்மீகி ஆஸ்ரமம்,லவகுசர்கள் வணங்கிய சிவலிங்கங்கள் எல்லாம் அழகாகவும்,அற்புதமாக வுமன்,சாந்நித்யம் நிறைந்ததாகவும் இருந்தன, உங்கள் வீடியோக்கள் அனைத்துமே மனதிற்கு சாந்தியளிப்பதாக இருக்கும் நான் மிக விரும்பிப் பார்க்கும் சேனல், மிக்க நன்றி மக்களே! Stay blessed stay safe, "அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா தொழில்களிலும் பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக! "வாழ்க வளமுடன்!"🙌🙌🤲😊👍🏽🪔🌹🌹🌹🌹💐
@ajipavi2kcouples625
@ajipavi2kcouples625 2 года назад
கற்கள் அடுக்கி வைப்பது நாம் வீடு கட்ட வேண்டும் என்பதற்காக சகோ.👍நீங்கள் மென்மேலும் உயர்ந்து வர எனது வாழ்த்துக்கள்👍
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 года назад
ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த காணொளிக்கு. மிக்க நன்றி.
@cthavanic8020
@cthavanic8020 2 года назад
சீதா தேவியின் அருள் உங்களுக்கு உள்ளது இது பெரும் பாக்கியம் சீதையின் ஆசீர்வாதம் இருப்பதால் அனுமனின் பார்வை உங்கள் மீது இப் பிறவியில் மட்டுல்ல எப் பிறப்பிலும் தங்களுக்கு கிடைக்கும் இது சீதையின் வாக்கு 🙏🙏
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
பேட்டா ! பேட்டா ! கணேஷ் பேட்டா ! அவனி பேட்டா அருமை பேட்டா ! அடாத மழையிலும் அவனி ஏற்றம் ! மூச்சு முட்டும் மலை மீது மூச்சு வாங்கும் பயணம் ! 🙏புராண புகழ் பெற்ற தலம் ! பழமையை படம் பிடித்து காட்டி விளக்கிய வரை நலம் ! நன்றி. வாழ்க வளம் ! 🎥👍💯🌄
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
@@heartclickers6470 இது சந்தம் பொருந்துதற்காக தரப்பட்டது. மேலும் பேட்டா என்று குழந்தையை செல்லமாக அழைப்பார்கள் ! நன்றி.
@tbhuvneswari8750
@tbhuvneswari8750 2 года назад
அருமை கதையாக தெரிந்து கொண்டதை காட்சிபடுத்தியதற்கு மிக்க நன்றி. உங்க காணொளி அனைத்தும் மிக மிக சிறப்பாக உள்ளது.அத்திவரதர் காணொளியிலிருந்து தொடர்ந்து பார்த்து கொண்டுள்ளேன் வாழ்க வளமுடன்.
@umamaheswari426
@umamaheswari426 2 года назад
மிகவும் அற்புதம்
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 года назад
சகோ.அருமையான பதிவு. நானும் அங்கே சென்று தரிசித்த உணர்வு ஏற்படுகிறது.🙌🙏
@vwittysternraj.vwitty4687
@vwittysternraj.vwitty4687 2 года назад
The Real Intel of Mr Ganesh Ragav sir is you are having a Super Strong Bodyguard friend with you always.
@vwittysternraj.vwitty4687
@vwittysternraj.vwitty4687 2 года назад
This Fact is very important.
@sundarigsganapathi9647
@sundarigsganapathi9647 2 года назад
மிகவும் உணர்ச்சிவசமான பதிவு நன்றி நன்றி நன்றி 🙏
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 14 дней назад
வனவாழ்க்கையே வாழ்நாள் முழுக்க வாழ்க்கையாகிவிட்டதே ராணியாக இருக்க வேண்டிய சீதாபிராட்டிக்கு. என்னவோ சீதை இருந்த இடத்தை பார்த்தவுடன் பக்தியுடன் ஒரு வேதனையும் வருகிறது. சீதா மாதா எப்படிபட்ட உன்னதமானவர் என அவர் வாழ்ந்த வாழ்க்கை உணர்த்துகிறது. கண்டிபாக அவரை வேண்டினால் வேதனை என்பதே கிடையாது. ஏனேனில் சீதா அன்னையின் கடாச்சம் கிடைத்தால் அவர் கருணையால் நம் கவலையை போக்கிடுவார். இந்த சேனலை அனைவரும் பார்க்க வேண்டும். இவர்களால்தான் இந்த அருமையான புனித இடத்தை பார்த்தோம் . மிக்க நன்றி. வாழ்த்துகள் இருவருக்கும் ❤🎉💐
@malarsekar3143
@malarsekar3143 2 года назад
ரொம்ப அருமையான இடம் bro, பாக்காத இடத்தையெல்லாம் பாக்க வச்சிட்டீங்க, அருமை
@balag857
@balag857 2 года назад
தம்பி அருமையான பதிவு எங்களால் கண்டிப்பா போக முடியாத இடம் பார்க்க பிரமிப்பாக உள்ளது கணேஷ் தம்பி உங்களுக்கும் நண்பருக்கு ம் வாழ்த்துக்கள்
@bhuvanapandisri6
@bhuvanapandisri6 2 года назад
முதல் முறை உங்கள் காணொளி காண்கிறேன் அண்ணா.எனக்கு பிடித்த ஶ்ரி இராமர் சீதை பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.இது நான் செய்த பாக்கியம்.ஆனால் எங்களால் அங்கெல்லாம் போகா முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் ஆசையாக உள்ளது.நீங்கள் எத்தனை பெரிய புண்ணியம் செய்து இருக்கிறீர்கள். சீத்தா மாத வாழ்ந்த இடத்தை எங்களுக்கு காண்பித்ததற்கு நன்றிகள் கோடி.🙏🙏🙏 உங்கள் பயணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை... நன்றிகளை தவிற... மிக்க நன்றி
@vijayabhaskara9736
@vijayabhaskara9736 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா சூப்பரா இருக்கு கோவில் 🙏🏻
@padmaideas
@padmaideas 2 года назад
மீண்டும் ஒரு நல்ல பதிவு.... நாங்கள் போக முடியாத இது போன்ற இடங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி... உங்களால் இரட்டை லிங்க தரிசனம் கிடைத்தது ... நன்றி சகோதரரே 🙏 பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐 மீண்டும் ஒரு நல்ல கோயிலை உங்கள் video மூலம் தரிசனம் செய்ய ஆவலுடன் .....
@devakikutty7041
@devakikutty7041 2 года назад
Qqqqqq!!!!!!
@user-in4pb1mo7t
@user-in4pb1mo7t 2 года назад
சூப்பர் சகோ ❤🤗🤗இது போல் வீடியோ இன்னும் நிறைய நிறைய போடுங்க 🙏🙏🙏
@bayanibayani7282
@bayanibayani7282 2 года назад
அற்புதமான பதிவு செய்தநன்பாநன்றறி.அழகு.சிங்கப்பூர்
@sathishgeethu3968
@sathishgeethu3968 2 года назад
Om namashivaya🙏om namo naraayana🙏 ippadi oru pramaandamaana God video engaluku virunthalithatha 2. Brothers kum kodi namashkaaram 🙏🙏
@srijanakiraman6166
@srijanakiraman6166 2 года назад
KGF அப்பால் 40 கிமீ தொலைவில் உள்ளது அவனி மலை . 2005to2007 . கோடிலிங்கேஸ்வரா என்ற இடத்தில் டீச்சர் ட்ரெய்னிங் படிக்கும்போது நண்பர்களுடன் இரண்டு முறை சென்றுள்ளேன் . அங்கு பல புகைப்படங்கள் எடுத்துள்ளேன்.
@rajendranp5865
@rajendranp5865 2 года назад
நல்ல;ஒரு;தரிசனம்;கணேஸ்;ப்ரோ
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 2 года назад
மிக்க நன்றிகள் உங்கள் இருவருக்கும்.நேரில் சென்று பார்க்க வாய்ப்பில்லாத எங்களைப்போன்றோருக்கு இந்த பதிவு மிகவும் அவசியமானது.
@vwittysternraj.vwitty4687
@vwittysternraj.vwitty4687 2 года назад
You are doing a Supreme Record by Gathering Lots of Classic videos taken by yourself itself and here we all are just eligible only to be has your Audience but even I myself doesn't have such a Wonderful Talents.
@vwittysternraj.vwitty4687
@vwittysternraj.vwitty4687 2 года назад
Ok thanks.
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 года назад
Hi Raghave 🙏🙏🙏🙏 Thank you once again for taking all of us inside the Seethamma gugai. I had been there when I was very young with my parents and aunties and uncles.Our yearly jathras ( festivals) are very famous and people from all over Karnataka and Andhra and some from Tamizh nadu will come .It's true that if the mud from Seethamma cave is eaten you will get a child.Itseems my grandma in her 40s had come here and had brought that mud and gave it to my mother and after that my second brother was born🤭🤭🤭.Thank you once again for bringing this to the attention of all your subscribers and viewers.Also go to nearby Vokkakeri which is closer to Kolar and visit the mountain temple where Lava Kusa had said to have lived or visited and to Chikka Thirupathy,Anther Ganga and the beautiful Bethmangala lake and reservoir which the Britishers had built to give water supply for the people of KGF and gold mines. Now because of the heavy rains it's full after 20 odd years and from there only they say river Palaru goes. God bless you for your efforts. Take care 🕉🕉🕉 Canada
@jayamani6243
@jayamani6243 2 года назад
Super Ji tq bro Ramayanam padithale moksham. Seetha matha. Vazhntha edathai kadiyatharkku. Very very thanks. Bro.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 года назад
Evlo kashtappattu vaazhndhirukirargal neril sendral kooda ivlo vilakkama therinjirukkathu superb Mr. Ganesh nandri 😊
@jamunakumar364
@jamunakumar364 2 года назад
Arumaiyana video ungalodu nangalum neril vanthu annai Seetha matha kukaiyai Partha magilchiyai iruvarum thanthullirkal romba romba 🙏🙏🙏🙏🙏 Payanam thodara vaalthukal
@priyakrishnamurthy1229
@priyakrishnamurthy1229 2 года назад
Seethamma so divine 🙏🙏🙏
@vasanthamuthuswamy8113
@vasanthamuthuswamy8113 2 года назад
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.அற்புதம். நூறாண்டு காலம் வாழ்க
@meenaannamalai8936
@meenaannamalai8936 2 года назад
Miracle so much hard work thank you so much👍🙏👌seetha temple so nice
@shibirajseshadri8811
@shibirajseshadri8811 2 года назад
Good , unseen place , very emotional connect one can make ! Thank you for bringing this to us !
@nuskimohamed2389
@nuskimohamed2389 2 года назад
Very rare seen Bro be careful your self Thank you
@Yuvaaable
@Yuvaaable 2 года назад
மிக்க நன்றி.. இந்த காணொளியை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு.. வாழ்த்துக்கள்..
@kishoreb3738
@kishoreb3738 2 года назад
Bro உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் திருவண்ணாமலை உள்ள கோவிலைப்பற்றி அங்கு உள்ள உண்மையாக ஆசிரமம் பற்றி ஒரு வீடியோ தொகுப்பு போடுங்க விரைவில் நன்றி
@ajimathulnisa904
@ajimathulnisa904 2 года назад
Thank u my sons. V could c the ancient placeses of Ramayanam from at home.thank u both.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 года назад
அருமை அண்ணா. சூப்பர் வீடியோ ❤
@Hema-ls9vx
@Hema-ls9vx 2 года назад
👍👌😊🌷🌷🌷🙏Arumaiyana vedio....bro🌷🌷🌷
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 года назад
நாங்கள் நேரில் சென்றால் கூட ஏறுவதற்கு யோசித்து இந்த அளவிற்கு சுற்றி பார்த்து இருப்போமா என்பது உறுதி இல்லை சகோதரரே. நேரில் பார்ப்பதைவிட சில சிரமங்கள் உங்களுக்கு இருந்தும் அதை பொருட்படுத்தாமல் எங்களுக்களுக்காக வீடியோ போட்டதற்கு நன்றி சகோதரரே
@spiritualjourneys1979
@spiritualjourneys1979 2 года назад
We were watching uttara ramayan by Ramanand Sagar and enjoying sita devi and small lava kush and suddenly we saw this video... as if Seetha Devi's Blessing to see in real place where they lived. Got Divine Feel. Thankyou so much for taking to such wonderful places. GOD BLESS U ALL🙏🙏
@maligamurugan2524
@maligamurugan2524 2 года назад
God bless you Mr.Ganesh🙏
@anandamavavanandam5806
@anandamavavanandam5806 Год назад
ஸ்ரீசீதா மாதா தரிசனம் மிக நன்று. மிக்க நன்றி.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
எப்போதுமே, ஆன்மிக இடங்களை வலது புறமாக சுற்றி வரவேண்டும். இடதுப்புறமா அபச்சாரமாக்கும்.
@nandhininandhini4604
@nandhininandhini4604 2 года назад
Arumai...enkalayum alaithu sendru vettirkal... Jai shree Seetha ram🙏🙏🙏
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 2 года назад
SRI RAMA JAYAM 🙏🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
@yogiji5492
@yogiji5492 2 года назад
பிரமாதம் நண்பரே நல்வாழ்த்துக்கள்
@krishnamurthyramakrishnan4444
@krishnamurthyramakrishnan4444 2 года назад
May Seetha Ram be with you always
@skyfighterg.k.dheepshanth8024
@skyfighterg.k.dheepshanth8024 2 года назад
அற்புதம். காண கிடைக்காத இடங்கள்.👍🙏
@ramramram6745
@ramramram6745 2 года назад
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 года назад
சூப்பர் பிரண்ட்ஸ் நன்றாக இருந்தது நன்றி
@nandharam2624
@nandharam2624 2 года назад
மிகவும் அன்புதமானவை நேரில் காண முடியாத இடத்தை காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணன் . மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் உள்ளது.......
@indraprithivi
@indraprithivi 2 года назад
இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ராமாயண ஆதாரங்கள் இன்னும் நிறைய பேருக்கு புரியும் வகையில் உள்ளது. இது கம்ப ராமாயண ஆதாரம்
@mohanram1196
@mohanram1196 2 года назад
மிக்க மகிழ்ச்சி மிகவும் முக்கியமான இடம் ஆனால் தமிழ்நாட்டிலிருந்து இந்த இடத்திற்கு வருவதற்கான வழி அதாவது சாலை மார்க்கமாக வருவது எளிதா அல்லது ரயில் மார்க்கமாக வருவது எளிதா எந்த வழியாக வரவேண்டும் போன்ற தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும்
@shivshankarnathanvinayak4947
@shivshankarnathanvinayak4947 2 года назад
So sweet of your painful journey of visiting temples. God bless you. One request, please try to reduce your body weight because you're entering so many small caves. Take care. When you're alone entering the small caves, our heart beats more. That's all. Take care of yourself. God bless you. 🙏🏽🙏🏽🙌🙌🙌🙌🙌
@vwittysternraj.vwitty4687
@vwittysternraj.vwitty4687 2 года назад
Just to the eyes of Ordinary people all will be Looking Like ROCK BOULDERS but in the eyes of Genuine Sadhus all will Look Like GOLD BOULDERS.
@v.vijayakumarikumari2194
@v.vijayakumarikumari2194 2 года назад
Thanks its because of you we are seeing all this. Once again thanks
@saraswathir3698
@saraswathir3698 2 года назад
Very.,verythanks.god.bleese.you.ganesh.!
@anushyadevi4813
@anushyadevi4813 2 года назад
Seetha maathajiku jai ! Super bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundararajantsr2022
@sundararajantsr2022 2 года назад
👍👌😄🌺🌼🙏 மிக மிக அருமை. வாழ்த்துக்கள் ராகவ் ஜி. ஜெய் ஸ்ரீராம் 🙏🙏 மேலும் நான் ஸ்ரீ ஹனுமான் பக்தன். எனக்கு கிஷ்கிந்தாவில் உள்ள அனுமன் பிறந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு உள்ளது. தங்களால் முடிந்தால் ஒரு வீடியோ போடவும். அதை பார்த்து விட்டு என் ஜீவன் முடியட்டும். நன்றி 🙏🙏🙏🙏🙏
@manoharb4842
@manoharb4842 Месяц назад
jaisreeRam. God be with u. Long live.
@rksupershopee3401
@rksupershopee3401 2 года назад
thanks to visit that place. i so enjoy and appreciate your brave in cave.
@rsuresh6904
@rsuresh6904 2 года назад
Very excellent video for devotees like me, thank u for your great effort 👌
@v.hansikaivstandard8813
@v.hansikaivstandard8813 2 года назад
Raamaayanam Books story endru Ninaithaikku Real story endru Camera sonnathu superb
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 2 года назад
Enna solrathunae therialai epperpatta bakium ungaluku kidaithiruku kadavul anukiraham erunthathal than ethu nadakum ungaluku niraia eruku neenda ayul arokiathudan vazhha valamudan palandu god bless your family and friends tnky so much ganesh
@floridajoseph96
@floridajoseph96 2 года назад
Beautiful narration,I felt as if I was there 👌Thank u for showing us such beautiful places 🙏🏻🙏🏻
@mohanraj9040
@mohanraj9040 2 года назад
சீதா வசித்த இடமும். லவ குக்ஷ் பிறந்த இடமும் உ.பி ல் கான்பூரில் உள்ளது.
@vallianitha5620
@vallianitha5620 2 года назад
Lot of people like me could not travel to these places. By seeing your you tube channel we got new experience. Well done.
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 года назад
Jai shree ram. Jai seetha Ram 🙏 Jai Anjaneya 🙏 Seetha Devi queen But avanga inghairrukara mathri ayeduthu. Nenaithalay seetha Deviyai neenaithu bakthi Anbu azhukai irrakam varukerathu. Jai seetha devi 🙏🏻🙏🏻
@Hema-ls9vx
@Hema-ls9vx 2 года назад
Romba azagana view point and temple ...... super bro...👌👍🙏🤗
@sarojasaro6918
@sarojasaro6918 2 года назад
தாயே சீதா தேவியார் பொற்பாதம் வணங்குகிறேன் வணங்கி மகிழ்கிறேன் தாயே
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 2 года назад
Ragav, thanks for taking the trouble to show the details. First person camera is a great idea.
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 2 года назад
Jai Shri Sitaram. Jai Shri Parvati Devi. Wonderful place should visit.
@mahanaga-lp5gd
@mahanaga-lp5gd 2 года назад
Thank you bro great job atleast you guys take time to show this 👍 from Malaysia
@savithirisekar6504
@savithirisekar6504 2 года назад
Super brother .Jaya jaya seethaRam
@kalaiselvikalai9235
@kalaiselvikalai9235 2 года назад
Very nice video. Excellent. गणेश राघव को बहुत बहुत क्षुकरिया।
@vigneshkumar-so3zd
@vigneshkumar-so3zd 2 года назад
Jai sree ram namo narayana🙏🙏🙏🙏 nice video brother salutes to ur hard work
@gayathrisuresh6867
@gayathrisuresh6867 2 года назад
Arumaiya irrukku bro.......... excellent good job🙏🙏🙏🙏🙏
@arunadevis8169
@arunadevis8169 2 года назад
ANNA ROMBA MAKIZhichi Megavum Nandri
@myvalliraj4831
@myvalliraj4831 2 года назад
இது எங்க ஊர்🚩🔥
@shanthis1614
@shanthis1614 2 года назад
மழை peirathukum nenga anga irukurathu ...nangalaum angke irupathu pola unarnthyen...tqqqqq
@trramadasdas9546
@trramadasdas9546 2 года назад
நீங்கள் மிகவும் சிரமமாக போய் விட்டு வந்திருக்கிறீர்கள் நன்றி
@Shribalak
@Shribalak Год назад
You are always rocking with unknown/less known places/temples.
@shreecharanramkumar7588
@shreecharanramkumar7588 2 года назад
2nd like...Recent ahh tamil navigation channel la unga name ahh paarthen....
@vishnupriyanavaneethakrish3469
@vishnupriyanavaneethakrish3469 2 года назад
Super aana oru Edam kaamichirukeenga. Ivalo azhagana Edam endha oru naatilayum paarka mudiyadhu. Evalo indha world digitalize uh maarinalum kaalathala azhikka mudiyadha idhigasangal nammala kethu kaamikka vekkudhu. Proud to be an indian
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 2 года назад
மிக அருமையான பதிவு. நான்நேரில் பார்க்க முடியாத கோவில். பதிவுக்கு நன்றி. கவனமாக சென்று வரவும் தம்பி ் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@indradevi7441
@indradevi7441 2 года назад
மனதை கொள்ளை கொள்கிறது. நன்றி கணேஷ்ராகவ்.
@indradevi7441
@indradevi7441 2 года назад
மிகவும் அரிதிலும் அரிதான வீடியோ. தேடுகிறவர்கள் அடைகிறார்கள், நீங்கள் தேடி அனுபவித்ததை எங்களுக்கும் காட்சி படுத்தியமைக்கு நன்றி கணேஷ்ராகவ்.
Далее
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 291 тыс.
Decompress small game, have time to play it!
00:35
Просмотров 3,9 млн
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 291 тыс.