Тёмный

சீமானின் வரலாறு படைக்கும் துணிச்சல் பேச்சு! 6 வழக்கு போட்டால் அஞ்சுவேனா சீமான்? Seeman Dmk Cm Stalin 

தாய்த்தமிழ் - ThaaiThamizh
Подписаться 585 тыс.
Просмотров 334 тыс.
50% 1

சீமான் சிறப்புவாய்ந்த பேச்சு!
சீமானின் வரலாறு படைக்கும் துணிச்சல் பேச்சு! 5 வழக்கு போட்டால் அஞ்சுவேனா ஸ்டாலின்? | Seeman Dmk Cm Stalin
Seeman Today Viral Speech About Dmk Stalin. Seeman Mass Speech. Seeman Today Best Speech At Tirupur.
#Seeman_Mass_Reply_To_Dmk_Cm_Stalin
#seeman
#Naam_Tamilar_Katchi

Опубликовано:

 

26 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 531   
@arunarajasekar9903
@arunarajasekar9903 2 года назад
2026ல் ஆட்சி நிச்சயம்
@v.thirumalaiv.thirumalai1170
@v.thirumalaiv.thirumalai1170 2 года назад
சிங்கத்த கொஞ்ச முடியாது எங்கள் அண்ணனை மிஞ்ச முடியாது🖤
@user-oe3td8ud5o
@user-oe3td8ud5o 2 года назад
💪🏻💪🏻💪🏻
@user-mp7lx4yt4e
@user-mp7lx4yt4e 9 месяцев назад
Nee than vannum
@Thamilnad
@Thamilnad 2 года назад
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் தேவை. .
@pearlking2525
@pearlking2525 2 года назад
தமிழனை ஒன்றுசேர்க்க அண்ணன் பேசும் ஓரளவு சர்வாதிகாரம் தேவையே
@DiscoverwithRockstar
@DiscoverwithRockstar 2 года назад
ஒரு கட்சியை இப்படி தான் வழி நடத்திச்செல்ல வேண்டும்
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 года назад
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
@user-sm1eo2sx2i
@user-sm1eo2sx2i 2 года назад
அண்ணன் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு கட்சி தமிழ்நாடு அரசின் பதில் சொல்ல ஒரு கட்சி???
@VinothVinoth-gp7jc
@VinothVinoth-gp7jc 2 года назад
anna super
@mohamedfarook3240
@mohamedfarook3240 2 года назад
@@VinothVinoth-gp7jc p
@gunasekaranr5674
@gunasekaranr5674 2 года назад
@@VinothVinoth-gp7jc 11
@vhariharan1865
@vhariharan1865 2 года назад
தலைவர் பிறந்தநாள் இந்த பூமி உள்ளவரை சிறப்பாக கொண்டாடி மகிழனும் நாம் தமிழர்கள் சாதி மதம் உணர்சிகளை சாகடிக்க வேண்டும். தமிழன்டா நான் எனது உரிமை என் மக்களுக்கும் உண்டு என நாம் அனைவரும் வாழ்வோம் தமிழ் தேசியம் வாழ்க
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 года назад
2030குல் ஈழம் அமையும்💛🔥
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 2 года назад
தமிழ்நாட்டில் நிலையான நிரந்தரமான ஆட்சி நடக்கும். அது நாம்தமிழர்கட்சி
@sinnathuraisurenthiran4963
@sinnathuraisurenthiran4963 2 года назад
தமிழன் என்டா திமிர் இருக்கணும் அண்ணன்டா
@SathiaTamil
@SathiaTamil 2 года назад
2026 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் 40 வெல்லட்டும்
@pkmurugasamy4101
@pkmurugasamy4101 20 дней назад
2026 மீண்டும் பாராளுமன்ற தேர்தலா! ?
@sureshsuper4451
@sureshsuper4451 2 года назад
30 லட்சம் போர் வீரர்கள் நாம் தமிழர் 💪💪💪🌾🌾🌾
@paramsivamkarunamoorthy7252
@paramsivamkarunamoorthy7252 2 года назад
நாம் தமிழர் ஒன்றுபடுவோம்
@harshinigroceries1890
@harshinigroceries1890 2 года назад
Next TamilNadu Chief Minister is Seeman
@antos7549
@antos7549 2 года назад
அண்ணனால் எல்லாம் முடியும் அண்ணனுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தால்தான் அந்த பதவிக்கு பெருமை
@kingofseeman1948
@kingofseeman1948 2 года назад
இப்படி ஒரு தலைவர் நான் பார்த்ததே இல்லை. உறுதி திமிர் உண்மை உழைப்பு தமிழர்களுக்கான எதிர்கால நர்ச்சிந்தனை கொண்ட கனவுகள் அதை நிறைவேற்ற துடிக்கும் அயராத உழைப்பு ...... இப்படி ஒரு தலைவனை நான் பார்த்ததே இல்லை. " இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும் " நாம் தமிழர்
@mageshbojan9536
@mageshbojan9536 2 года назад
👌✌👍🙏
@vhariharan1865
@vhariharan1865 2 года назад
லட்சிய வெறிக்கொண்ட ஆண்ம பலத்தோடு நாம் தமிழராய் வாழ்தல் வேண்டும் - வெற்றி அடையும்வரை ஓயமாட்டோம் நம் தாயகத்தின் உரிமை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்
@SathiaTamil
@SathiaTamil 2 года назад
நாம் தமிழர் இந்திய ஒன்றியத்தைபெ பேச வைக்கும் இல்லையேல் இந்திய ஒன்றியத்தின் பக்கத்து தேசியமாக உருவாகும்
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 2 года назад
புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர்
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 2 года назад
உன்னை விட்டு போவதை விட என் உயிரை விட்டு போவது எனக்கு எளிது..... நாம் தமிழர்.....
@subbrayangovindaraju4713
@subbrayangovindaraju4713 2 года назад
நாம் தமிழர் நாமே தமிழர் 👍👍👍👍👍👍👍👍
@indra_kannan
@indra_kannan 2 года назад
அனைத்தும் உண்மை..... இந்தியாவை பேச வைக்க வேண்டும் ... அதற்க்கு முதலில் தமிழ்நாடு பேச வேண்டும் ... அதற்க்கு தமிழர் கையில் அதிகாரம் வர வேண்டும்.....
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 2 года назад
Yes.100% True
@rmani7611
@rmani7611 9 месяцев назад
உண்மை 🙏💪💪
@vieshnavy
@vieshnavy 2 года назад
உண்மையான உணர்வு நிறைந்த பேச்சு....இறைவா....நனவாக வேண்டுகிறோம்.
@antos7549
@antos7549 2 года назад
இறைவன் (அன்பு )இருந்தால் மட்டும் நானவாகும்
@chinnaduraik1587
@chinnaduraik1587 2 года назад
ஐயா, எப்படி ஒரு‌ வீணான வார்த்தை கூட இல்லாமல், அவசியமான கருத்துகளை மட்டும் போசுகின்றீர்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.இதுபோன்று பேசுவதற்கு ஒருவரும் இல்லை.நன்றி.வணக்கம்.
@thangampillai8029
@thangampillai8029 2 года назад
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து அந்த ஆதி சிவன் அருள் புரியட்டும்
@SathiaTamil
@SathiaTamil 2 года назад
உலக தமிழ் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றே நம் இலக்கு நாம் தமிழர்
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 года назад
உணர்வூட்டிய அண்ணனுக்கு நன்றி💛
@prasannapichu6005
@prasannapichu6005 2 года назад
தமிழனாய் மீண்டும் தலை நிமிர்வோம்!தன்மானத்தோடு மீண்டும் உயிர்பெறுவோம்!மாவீரர்களுக்கு வீரவணக்கம். நாம் தமிழர் பிரான்ஸ்
@kamalaammasi6449
@kamalaammasi6449 2 года назад
உன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் நானும் ஒருவன்....
@chinnaduraik1587
@chinnaduraik1587 2 года назад
ஐயா, அற்புதமான, ஆழமான, திடமாக, மிகவும் தெளிவாக தேவையான, தமிழர்கள் ஆழ்மனதில் பதித்துக்கொள்வேண்டிய‌ ஆழமான கருத்துக்கள்.தமிழர்கள் ஏன் இன்னும் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள் ‌என்பது ஏன்‌ என்றே‌புரியவில்லை.வேதனையிலும்,வேதனை.நன்றி.வணக்கம்.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 года назад
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@pandiyarajanp2245
@pandiyarajanp2245 2 года назад
அண்ணனை ஈன்ற தாய்க்கு பெருமையே
@thanesharumaithurai5749
@thanesharumaithurai5749 2 года назад
நாம் தமிழர் 💪🏾💪🏾💪🏾🐯🐯🐯🙏🏾🙏🏾🙏🏾
@eswaraprasad8855
@eswaraprasad8855 2 года назад
செய் அல்லது செத்து மடி என்று அல்ல, செய்து காட்டுவோம் அண்ணா, நாம் தமிழர் 👍
@manoharansomu5356
@manoharansomu5356 2 года назад
நாம் தமிழர் கட்சி ஏன் ஒரு TV channel தொடங்க கூடாது..இன்னும் வெகுஜன மக்களை சென்று அடையும்...
@muthusagai9884
@muthusagai9884 2 года назад
"ஏந்தாத்தன் தண்ணீர ஊத்தல வெண்ணீர் ஊத்திட்டான் " உணர்வுள்ள உரை
@user-ch4be9yb1h
@user-ch4be9yb1h 2 года назад
மாவீரர்கள் ஆன்மாவை கடத்தும் பேச்சுணே...👍
@haridx_official3777
@haridx_official3777 2 года назад
மாவீரர்களுக்கு வீர வணக்கம்...
@savariraj7875
@savariraj7875 2 года назад
அண்ணனின் கருத்தியல் எப்போதும் வெல்லும். நாம் தமிழர் நாமே தமிழர்
@muthurajbharanitharan4396
@muthurajbharanitharan4396 2 года назад
😭😭😭😭😭😭😭😭 எனது கண்ணீர் அனைத்து மாவீரர்களுக்கும் திருவடி சமர்ப்பிக்கிறேன் நாம் தமிழர் உணர்வோடு அண்ணன் ஏற்றி வைத்த நெருப்பு 😭😭😭😭😭😭😭😭😭😭
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 2 года назад
சாதிகளாய், மதங்களாய் பிரிந்து இன உணர்வு இன்றி வாழும் இன சொந்தங்களே தமிழர் களாய் ஒன்றிணைவோம்.நம் இனம் வாழ்வதற்கு இது அவசியம்.
@user-pv9xv5nv9e
@user-pv9xv5nv9e 2 года назад
அண்ணன் பதவிக்கு வந்ததும் தமிழ்நாடு வேற லெவல் தான் 😍😍😍நாம் தமிழர் 💪
@sundararajs3985
@sundararajs3985 2 года назад
மிகவும் அருமையான உணர்வு ம் உயிரும் உள்ள சொற்பொழிவு, தம்பி னதரியமாக பேசு நீ உடல் நலத்துடன் தமிழர் நாட்டை ஆழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். நாம் தமிழர் 💪💪💪💪🙏
@ammusridharan6895
@ammusridharan6895 2 года назад
அருமை தலைவா, நாம் தமிழராய் விழித்து கொள் தமிழினமே.💪💪💪💪💪
@johnpeter8481
@johnpeter8481 2 года назад
அய்யா, அருமையான பதிவு விரைவில் உண்மையான நம் தமிழர் கட்சி ஆட்சி மலரும் , சல்யூட் தலைவா
@ravibalasubramaniam6510
@ravibalasubramaniam6510 2 года назад
அருமை இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் ❤️❤️❤️❤️
@shanmugaraj971
@shanmugaraj971 2 года назад
நாம் தமிழர் விரைவில் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்.
@samymari2403
@samymari2403 2 года назад
அண்ணே நீங்க நினைக்கிரீங்க தனி ஆலுனு உங்கள் கணக்கை தப்பாக்குவோம்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 2 года назад
வீரவணக்கம் வீரவணக்கம். நாம் தமிழர் நாமே தமிழர்.
@jebinwillardjacob3545
@jebinwillardjacob3545 2 года назад
புரட்சி வெல்லட்டும் ✊✊🔥🔥
@rajarokia4614
@rajarokia4614 9 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@surya2880
@surya2880 2 года назад
அண்ணா வா அண்ணா🗡🗡
@periyasamy6827
@periyasamy6827 2 года назад
தமிழகத்திற்கு தேவை தமிழனிசம் அப்போது தான் நாடும் வளரும், நாட்டு மக்களும் வளர்வார்கள் வளர்ச்சி அடைவார்கள். நாம் தமிழர்
@karuppiahr9048
@karuppiahr9048 2 года назад
தெள்ளத் தெளிவான செய்திகள் ! இலக்கு ஒன்று தான் நம் இனத்தின் விடுதலை ! நாம் தமிழர் !
@user-bh7sr8cm6u
@user-bh7sr8cm6u 2 года назад
வாழ்க நாம் தமிழர் கட்சி 💪💪💪🙏🏽🙏🏽🙏🏽
@antos7549
@antos7549 2 года назад
என் சொந்தங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அன்பால் வாழ்வதுபோல் தமிழன் என்னும் அன்பாலும் ஓன்று சேர்ந்து வாழ்வோம் அண்ணனுக்கு தெரியப்படுத்துங்கள்
@pasupathi752
@pasupathi752 2 года назад
நாம் தமிழர்கள் 💪👌இதர்க்கு மேல் தூங்குற தமிழன் கண்டிப்பாக அசல் வித்தா?????எழுகிறது? நாம் தமிழர்
@mahimahendhiran2891
@mahimahendhiran2891 2 года назад
அருமை
@kumarantrt
@kumarantrt 2 года назад
Blasting speech................... Boundaries and sixers to every ball............................... Mind stimulating oratory..................... Leading the Tamils from the front with ultimate stragies and untiring work...... This is Seeman.
@sathishkumarbagavathsingh4758
@sathishkumarbagavathsingh4758 2 года назад
Enna oru speech.. Verithanam.. Awsome Anna. NAam Thamilar...
@bakkiarajshanmugam5718
@bakkiarajshanmugam5718 2 года назад
அருமை அண்ணன்... நாம் தமிழர் மக்கள் மனதில்
@sanjana2679
@sanjana2679 2 года назад
அண்ணா நீங்களும் இல்லைன்னா போச்சு
@chinnaduraik1587
@chinnaduraik1587 2 года назад
ஐயா,வன்மத்தாலும், காழ்ப்புணர்ச்சியாலும் உங்கள் மேல் வழக்கு போடுகிறார்கள்.நன்றி.வணக்கம்.
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 2 года назад
உண்மையில் உங்களை தன் உயிரை இனத்தில் உரிமை சுந்திரத்திற்க்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் ஆன்மா காலம் உங்களை தேர்ந்தெடுத்து வழி நடத்துகிறது நீங்கள் எங்களுக்கு ஆசானாக இருந்து வழி நடத்துகிறது.
@RC-infinity
@RC-infinity 2 года назад
வெறித்தனம் வெறித்தனம்… 🔥🔥 BGM… 🔥🔥
@customerservice3414
@customerservice3414 2 года назад
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ஆன பிறகு நெஞ்சை நிமிர்ந்து நடக்கிறேன்
@johnswamy2270
@johnswamy2270 2 года назад
True Tamilan, not for seat, but for vote and support Tamil land. Time will prove ......
@paramsivamkarunamoorthy7252
@paramsivamkarunamoorthy7252 2 года назад
உண்மை
@jonnyimranjonnyimran654
@jonnyimranjonnyimran654 2 года назад
நாம்தமிழர்.
@sureshmansuresh3235
@sureshmansuresh3235 2 года назад
நாம் தமிழர்
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 года назад
மாவீரர் வாழ்க💛🔥
@user-lk8wu3yz8b
@user-lk8wu3yz8b 2 года назад
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்
@user-lf5fq9yv5t
@user-lf5fq9yv5t 2 года назад
வீரவணக்கம்
@wilson_60
@wilson_60 2 года назад
NTK POWER !!!!!!!!!!!
@indra_kannan
@indra_kannan 2 года назад
உண்மை....
@antos7549
@antos7549 2 года назад
இந்த தியாகத்தைவிட முதலமைச்சர் பதவி பெரிதல்ல
@user-px4nf4cl4l
@user-px4nf4cl4l 2 года назад
நாம் வெல்லுவோம் நாம் தமிழர் கட்சி வெல்லும்
@a.sureshkumarm.a.8576
@a.sureshkumarm.a.8576 2 года назад
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், மறையாது செந்தமிழ்ச் செல்வ சூரியனே! இப்படை தோற்கின் எப்படை வெல்லும். CARRY ON, GOD BLESS YOU FOR YOUR ENTIRE FUTURES AND ALL THE BEST. THUMBS UP!.
@karikalanm2568
@karikalanm2568 2 года назад
விதையாய் வீழ்வோம் மரமாய் உயர்ந்து நிற்போம் உறவுகளே தம்பி தங்கைகளே
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 года назад
தலைவர் வாழ்க💛
@teslauniverse6660
@teslauniverse6660 2 года назад
சிறப்பான பேச்சு
@arputharajraj510
@arputharajraj510 2 года назад
நாம் தமிழர் உறுதியாக வெல்வோம் உலகமே திரும்பி பார்க்கும் ஓர் நாள்
@user-fv1kk1fn1q
@user-fv1kk1fn1q 2 года назад
உங்களுக்காக உயிரையும் தர நாங்கள் இருக்கிறோம் அண்ணா..உங்கள் கொள்கையே எங்கள் வாழ்க்கை.உங்கள் முழக்கமே எங்கள் விடுதலை அண்ணா...நீங்கள் சரியான நேரத்தில் தமிழ் இனத்தைக் காக்க வந்த கடவுள் அண்ணா...உங்கள் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம்!!!!
@antonyjose576
@antonyjose576 2 года назад
அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@rajasekarvasu8288
@rajasekarvasu8288 2 года назад
Seeman anna vera vera level na arivali..
@mahilans4393
@mahilans4393 2 года назад
முயற்ச்சிதான் இங்கு வெற்றி அண்ணன் வாழ்த்துக்கள்
@paatumnilave.m2184
@paatumnilave.m2184 2 года назад
நாம் தமிழர்...🔥💪
@samysami6726
@samysami6726 2 года назад
Ntk Tamil Nadu
@user-mz8jj9lm6r
@user-mz8jj9lm6r 2 года назад
வெற்றி உண்டு
@manisabastionsabastion8102
@manisabastionsabastion8102 2 года назад
நாம் தமிழர் 💪💪💪
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 года назад
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 года назад
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் தம்பி தங்கைகள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@muralinivi3086
@muralinivi3086 2 года назад
Ntk
@mayamayan2023
@mayamayan2023 2 года назад
Yes seeman speech is true
@sangilikumar6394
@sangilikumar6394 2 года назад
Supper.anna
@uday20101
@uday20101 2 года назад
Nalla pechu ...I keep voting I will vote again
@sundarsundar5327
@sundarsundar5327 2 года назад
ரொம்பநாளைக்கு பிறகு அண்ணன் பேச்சு தெறிக்கவிட்டுட்டார்
@chandrutalent8859
@chandrutalent8859 2 года назад
Anna oru naal Tamil Nadu unga kaila varum
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 года назад
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@marusalinvimalraj1131
@marusalinvimalraj1131 2 года назад
அண்ணா நீங்க எங்களுக்கு இருக்கும் வரை ஒரு நம்பிக்கை பிறக்குது
Далее
БАБУШКА И ИНТЕРНЕТ
00:30
Просмотров 133 тыс.