Тёмный

சீமானுக்கு குவியும் நிதி | கோடிகளில் கொட்டிய விக்கிரவாண்டி தேர்தல் | நாம்தமிழர் கட்சியின் பெரும்பலம் 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 92 тыс.
50% 1

நாம்தமிழர் கட்சிக்கு நிதி எப்படி வருகிறது
#seeman #naamtamilarkatchi #ntk
நாம்தமிழர் கட்சிக்கு நிதியளிக்க :
donate.naamtamilar.org/index....
மேலும் தொடர்புக்கு : +918940022233

Приколы

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 422   
@karthiks4250
@karthiks4250 3 дня назад
Rs.1000 என்னால் முடிந்த நிதி வழங்கியுள்ளேன். நாம் தமிழர்❤
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 3 дня назад
NANDRYUM VALTUKALUM.
@user-qs5kd6uk3j
@user-qs5kd6uk3j 2 дня назад
❤❤❤❤❤
@govindarajan7819
@govindarajan7819 2 дня назад
நானும் 1000 வழங்க யுள்ளேன்.
@govindarajan7819
@govindarajan7819 2 дня назад
நானும் ₹1000 வழங்க உள்ளேன். நானும் உறுப்பினராக சேர்ந்து நாலு வருஷம் ஆகிவிட்டது. எப்படியாவது ஆயிரம் 500 கொடுத்தாவது நம் உறவுகளுக்கு. பரப்புரை செய்ய உதவுமாறு அனைத்து தமிழ் உள்ளங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 2 дня назад
கூட இன்னொரு 1000 சேர்த்து அனுப்பினால் சாட்டை சட்டை வாங்க வசதியாக இருக்கும்😂😂
@sakthivelpalanivelu2766
@sakthivelpalanivelu2766 3 дня назад
உங்கள் காணொளியைப் பார்த்த பிறகு, இணையதளம் மூலம் நமது நாம் தமிழர்க்கு 10000 ரூபாய் அனுப்பி நம் கடமை செய்து மகிழ்ந்தேன் 🙏 வெற்றி நமதே 🙏
@user-zo4qk6ed2p
@user-zo4qk6ed2p 3 дня назад
நன்கொடை அல்ல நம் கடமை நம் உணர்வு
@Joesha_josh
@Joesha_josh 2 дня назад
நன்றி நண்பா 🙏
@jrkarthi
@jrkarthi 2 дня назад
❤❤❤
@kavithasingam6366
@kavithasingam6366 2 дня назад
நாங்க கோவையில் 1000 ரூபாய் கொடுத்தோம்
@jeevaalaku8348
@jeevaalaku8348 2 дня назад
Nanri thampi
@balajis3395
@balajis3395 3 дня назад
சீமான் பேச்சுக்கு கை தட்டும் மக்கள் ஏன் வாக்கு பொத்தானை தட்டுவது இல்லை ஜனநாயகம் பணநாயகமாக மாறி விட்டதா
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r 3 дня назад
அவர்கள் வீட்டில் எலவு விழுகனும் ,அப்பத்தான் புரியும்
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 2 дня назад
கடைசி 2 நாட்களில் திமுக தெலுங்கன்க பணத்தை கொடுக்கிறான்க, இதை நம்பி ஓட்டு போட்டு, நாட்டை கள்ளச்சாராயம், கஞ்சா, லஞ்சம், ஊழல், கொலை, மணல் கொள்ளை, மலை கொள்ளை என்று சீரழிக்கிறார்கள். மக்கள் திருந்த வேண்டும்.
@amujaamuja9903
@amujaamuja9903 2 дня назад
ஏன் சகோதரர் இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா 👍
@user-uh9uv7hw2i
@user-uh9uv7hw2i 3 дня назад
விக்கிரபான்டி பறையர் குடி சமுதாய மக்களே வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு
@manim-ig8in
@manim-ig8in 3 дня назад
Bro na vanniyar anal Nan ungal manathai pratukiran vote for seeman
@thamilhumanity324
@thamilhumanity324 2 дня назад
Thamil makkale please united under nam thamilar katchi thanks ​@manim-ig8in
@kavithasingam6366
@kavithasingam6366 2 дня назад
சாதி வேணாம். தமிழராக இணைவோம். நம் எண்ணங்களிலிருந்து சாதி இடையில் வந்ததை அழிப்போம்
@SriRam-gn2ji
@SriRam-gn2ji 2 дня назад
​@@manim-ig8inpoda mental, who is asked your caste
@punarkokila7868
@punarkokila7868 3 дня назад
காசு பணம் இல்லாமல் தனது கொள்கையை மட்டுமே பலம் என நினைத்து வளரும் ஒரே கட்சி அது நாம் தமிழர் கட்சி மட்டுமே வாழ்க நாம் தமிழர் கட்சி❤❤
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 дня назад
Really true 💯
@durairajmadan5059
@durairajmadan5059 3 дня назад
என்ன கொள்கை
@latharavindran4437
@latharavindran4437 2 дня назад
@@durairajmadan5059நித்திரையில் இருந்து எழும்பும் அப்போ தெரியும்😡
@kkinfotamil1009
@kkinfotamil1009 3 дня назад
தங்கை அபி வெற்றி பெற வாழ்த்துகள
@Ntk78680
@Ntk78680 2 дня назад
நல்ல ஆட்சி வேனும். இன்ஷா அல்லாஹ் ❤ இந்த தடவை சீமான் அண்ணனுக்கு எனது குடும்ப வாக்குகள் 17,. ஒளி வாங்கிக்கு தான் வாக்களிக்க போறோம் நான் ராவுத்தர் தமிழன் இஸ்லாமியன் எங்க குடும்பமே DMK தான் ஆனால் இந்த தடவை சகோதரி திருமதி.அபிநயா வெற்றி பெற வைக்கிறோம் இன்ஷா அல்லாஹ்
@RameshS-sp3rl
@RameshS-sp3rl 2 дня назад
nantri iyya ungal vaakku ponnana vaaku iyya ungal manasu periya manasu iyya ibdy sollura naan ntk illai aanalum ntk suport pannura marri wrrinting pannuren naan oru anuthaapi mattumey
@SEI-EATHIYUM-THUNINTHUSEI-TJS
@SEI-EATHIYUM-THUNINTHUSEI-TJS 2 дня назад
என்னால் முடிந்தது 500/- நான் ரொம்ப கஷ்டத்தில் உள்ளேன் இருந்தாலும் ஒரு மாற்றம் வேண்டும் அதற்காக ஒருநாள் நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை 🤝🔥தமிழ்ஜீவி திருவண்ணாமலை🔥
@senthil50929
@senthil50929 3 дня назад
🎉🎉🎉நாம் தமிழர் வென்றே தீரும் 🎉🎉🎉
@govindarajan7819
@govindarajan7819 2 дня назад
என்னால் முடிந்த சிறு தொகையை நாம் தமிழர் கட்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ள. வெறும் ₹1000 தான் என்னால் வழங்க முடியும். இருந்தாலும் இந்த ஆயிரம் ரூபாய் நம் உறவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி
@irumohandas
@irumohandas 3 дня назад
தம்பி, என்னால் முடிந்த ரு 5000 அனுப்பி விட்டேன் இடைத் தேர்தல் நிதிக்காக
@venkateshs1507
@venkateshs1507 3 дня назад
😂 Annan raja valkai
@Joesha_josh
@Joesha_josh 2 дня назад
நன்றி அண்ணா 🙏
@kavithasingam6366
@kavithasingam6366 2 дня назад
@bhavanic1112
@bhavanic1112 2 дня назад
என்னால் முடிந்தது 100/-தான் அண்ணே அனுப்பி வைக்கிறேன்
@kuttyprakash950
@kuttyprakash950 3 дня назад
நேர்மையான அரசியலை முன்னிறுத்தும் அண்ணனின் கொள்கை வென்றே தீரும் நாம் தமிழர் 💪💪💪
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 дня назад
DMK should loose deposit.🎉
@vijayabalan1188
@vijayabalan1188 3 дня назад
அண்ணே இராமநாதபுரம் மாவட்டம் நான், நம் இன மானம் காக்க 500 செலுத்தி உள்ளேன்
@jeevaalaku8348
@jeevaalaku8348 2 дня назад
Nanri thampi
@Vijaykumar-lc6ks
@Vijaykumar-lc6ks 2 дня назад
Rs.1000 அனுப்பி உள்ளேன். வெல்லட்டும் தமிழ் தேசியம்
@VennilaVennila-tp1bm
@VennilaVennila-tp1bm 3 дня назад
அண்ணன் இதுதான் நமக்கு சரியான நேரம் கண்டிப்பாக வெற்றி உறுதி.அண்ணன் ❤❤❤
@user-gf4mo4ib8s
@user-gf4mo4ib8s 3 дня назад
நாம்தமிழர் ❤❤❤❤❤
@narayanamurugesan3864
@narayanamurugesan3864 3 дня назад
துறை அண்ணா கூடிய விரைவில் எல்லாமே மாறும் கவலைப்படாதிங்க 😔😞
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 3 дня назад
என்னால் தற்போது முடிந்தது 1000 அனுப்பி விட்டேன் ❤
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 3 дня назад
அருமை ❤
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 3 дня назад
@@kamalkalaiselvan8427 ❤️👍 month end ah pochae 🙄 mudintha varai help pannuga bro
@DhanapalVelmurugan
@DhanapalVelmurugan 3 дня назад
சிந்திக்க தெரிஞ்ச எழுச்சி மிக்க இளைஞர் கூட்டம் வந்துட்டாங்க... - அண்ணன் சீமான்🙏 #நாம்_தமிழர்_கட்சி. 🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊... #தமிழால்_இணைவோம்..🙏 #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்... #மாறுவோம்_மாற்றுவோம்..🙏 புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
@poovanespoovanes2140
@poovanespoovanes2140 3 дня назад
NTK 🦾🦾🦾🦾
@kumarasivana
@kumarasivana 3 дня назад
நாம் தமிழர் கட்சி வாழ்க
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 3 дня назад
தனித்து களம் கானும் கட்சி நாம் தமிழர் கட்சி... என் உயிர் அன்பு தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@user-qs5kd6uk3j
@user-qs5kd6uk3j 2 дня назад
❤❤❤
@soundharrajan8827
@soundharrajan8827 2 дня назад
இருப்பதை சாப்பிட்டுஇருப்பதை சாப்பிட்டு நீங்க எல்லாம் நீ கேட்டு கைக்கூலி
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 дня назад
Abinaya's success will shatter the basement of Arivalayam.Vetri Namathe.🎉
@Kakkanuryoutuber
@Kakkanuryoutuber 3 дня назад
உங்கள் காணொளியை பார்த்துவிட்டு 10,000 அனுப்பியுள்ளேன்.
@kavithasingam6366
@kavithasingam6366 2 дня назад
@sundarampetchimuthu6004
@sundarampetchimuthu6004 2 дня назад
👍👍
@RajaRaja-ow5xh
@RajaRaja-ow5xh 2 дня назад
❤❤❤
@simonselvamary7084
@simonselvamary7084 3 дня назад
துரை எதோ என்னால் முடிந்த சிறிய தொகையை குவைத்தில் இருந்து போட்டுட்டேன்
@jehovahpastries5710
@jehovahpastries5710 3 дня назад
அண்ணா என்னால் முடிந்த முதற்கட்ட நிதியை அனுப்பிவிட்டேன் தொடர்ந்து களமாடும் உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்❤❤❤❤
@ElavarasanElavarasan-uo1lq
@ElavarasanElavarasan-uo1lq 3 дня назад
பணி சிறக்க வாழ்த்துக்கள் துரை சகோதரா ❤ என்னால் முடிந்ததை அனுப்புறேன் வாழ்த்துக்கள் 👍💪
@SumanSuman-tq6et
@SumanSuman-tq6et 3 дня назад
நாம் தமிழர் ❤❤❤
@Joesha_josh
@Joesha_josh 2 дня назад
நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் 👍🏻
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 3 дня назад
வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்💪
@janakijayabal273
@janakijayabal273 3 дня назад
கவலை பட திங்க அன்னா நாம் தமிழர் கட்சியின் வெற்றி பெறும் 🙏 திருச்செந்தூர் முருகன் தூணை 🙏
@MarkMokanasingham-mg6ix
@MarkMokanasingham-mg6ix 3 дня назад
தம்பி தங்கைகளின் சிரமத்தை கேட்கும்போது சோறு சாப்பிடவே வருத்நமாக உள்ளது. நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். தங்கை பெண்புலி அபிநயாதான் NTK இனது முதல் சட்டமன்ற உறுப்பினர் நம்புங்கள் நிட்சயம் நாம் வெல்வோம் 💪💪
@devasahayam9479
@devasahayam9479 2 дня назад
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
@saravananponusamy7079
@saravananponusamy7079 3 дня назад
கண்டிப்பாக தமிழ் சொந்தங்கள் நாம் தமிழர் கட்சிக்கு கண்டிப்பாக நிதி அளிக்க வேண்டும்
@marimuthup644
@marimuthup644 3 дня назад
NTK🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganeshrams704
@ganeshrams704 3 дня назад
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯
@murugannandam7877
@murugannandam7877 3 дня назад
100 ரூபாய்.... என்னால் முடிந்த தொகை...
@kanthan3691
@kanthan3691 2 дня назад
நாம் தமிழர் கட்சியின் எங்களின் அன்பு உறவுகளே நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி தொகுதியில் வேட்பாளராக நிற்கும் தங்கை அபிநயாவுக்கு நாம் தமிழர் கட்சியின் பணவசதி உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரச்சார ரீதியாவும் பண ரீதியாவும் உதவியோடு தேர்தலில் எதிர்கொள்ளுங்கள் 🙏 💪
@srinisrini4429
@srinisrini4429 3 дня назад
Thanks
@chandran4319
@chandran4319 3 дня назад
தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய நாடாக விட்டு செல்ல வேண்டும் ராஜா நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@thurai2505
@thurai2505 3 дня назад
நாம் தமிழர் கட்சி
@nrdsupash2272
@nrdsupash2272 3 дня назад
சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்களுக்கு உங்கள் போன் பை நம்பரை அனுப்பவும் என்னால் முடிந்த நீதியை அனுப்புகிறேன் அன்புடன் என்றும் என் ஆர் டி சுபாஷ் தென்காசி தொகுதி வீராணம் பக்கம் லட்சுமிபுரம்
@gunshyam6825
@gunshyam6825 3 дня назад
இரண்டாம் கட்ட தலைவர்கள் வளர்ந்தால் தாண் கட்சி மக்களை போய் சேரும் ஓவ்வொரு மாவட்டத்திலும்.
@sharm3399
@sharm3399 2 дня назад
ஆயிரக்கணக்கான தம்பிகள் வளர்ந்து விட்டார்கள்.
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 3 дня назад
சாட்டையின் தரமான வீச்சு👌👍
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 3 дня назад
நமது சின்னம் ‘ஒலிவாங்கி’ (மைக்) 🎙️💪🏻🎙️விக்ரவாண்டி மக்களே! வாக்களிப்பீர்👍நாம் தமிழருக்கு🙏🏻
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 2 дня назад
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@balank9798
@balank9798 2 дня назад
தம்பி கவலையடயாதே என்னால் முடிந்ததை கொடுக்கிறேன்
@kumarasivana
@kumarasivana 3 дня назад
சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்
@arul944
@arul944 3 дня назад
I send 1000
@peyathevandeva8794
@peyathevandeva8794 3 дня назад
நன்றி சகோதரர்
@muthumani3798
@muthumani3798 3 дня назад
Ntk ❤🥰🤩🎉❤
@SivasuntharamKanakaratnam
@SivasuntharamKanakaratnam 3 дня назад
வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
@ConfusedFishingRod-wf6ks
@ConfusedFishingRod-wf6ks 3 дня назад
நீ சூப்பர் அண்ணா❤
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 3 дня назад
நாம் தமிழர்🚩
@Markus-hf4kp
@Markus-hf4kp 3 дня назад
Markus Nesaiyan
@premck3798
@premck3798 3 дня назад
Done Rs 1000
@peyathevandeva8794
@peyathevandeva8794 3 дня назад
நன்றி சகோதரர்
@kannangovindasamy724
@kannangovindasamy724 2 дня назад
என்னுடைய பங்களிப்பாக சிறு தொகை அனுப்ப பட்டது
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 2 дня назад
நாம் தமிழர் தமிழீழம் ❤
@vellaisamy3516
@vellaisamy3516 2 дня назад
நிச்சயமாக என்னுடைய பங்களிப்பு இருக்கும்
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 2 дня назад
விக்கிரவாண்டி இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி க்கு பணம் உதவலாம், வழக்கைறிஞர்கள் சட்ட உதவி, Doctor கள் மருத்துவ உதவி, ஓட்டல்கள் உணவு பொட்டலங்கள், கடைக்காரர்கள் பொருள் உதவி, பழக்கடைகல் வாழைப்பழம் என பல வகையில் உதவி செய்ய முன் வாருங்கள்......(An Ex Soldier M..Ashok .....)
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r 3 дня назад
அனைவரும் நிதி கொடுத்து உதவுங்கள்
@venkateshs1507
@venkateshs1507 3 дня назад
Annan enna business pannurar..Anaal Raja valkai valrar...sappatukku vali illatha Duraimurugan kuda innikki katchi yai nambi raja valkai valrar..
@gopalanl1379
@gopalanl1379 3 дня назад
என் ஒரு நாள் சம்பளம் 500 ரூபாய் செலுத்தினேன் மதுரை மாவட்டம்
@venkateshs1507
@venkateshs1507 3 дня назад
Annan enna business pannurar..Anaal Raja valkai valrar...sappatukku vali illatha Duraimurugan kuda innikki katchi yai nambi raja valkai valrar..
@jayganesh6902
@jayganesh6902 3 дня назад
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤
@Muthu372
@Muthu372 2 дня назад
புரட்சி வாழ்த்துக்கள் ✊️🎙🎙🎙
@sriharanindiran2252
@sriharanindiran2252 3 дня назад
எங்கேயிருந்து பணம் எப்படிப்பணம் என்று இந்த உ பிகள் ஏங்குறாங்களே தங்கள் திருட்டுத்தலைவன் எப்படிச்சம்பாதிக்கிறான் என்ற சிந்தனை வரவில்லையே 🇨🇵
@MuthuKumar-jr1we
@MuthuKumar-jr1we 3 дня назад
அவனும் சீமான் மாதிரிதான்
@babup1975
@babup1975 3 дня назад
சீமான் தனித்து நிற்பதுதான் அவருக்கு அழகு, வாக்கும் வருகிறது. ஆனால் இன்று சீமான் அவர்கள் ஆதிமுக விடமும், தேமுதிக விடம் ஆதரவு கேட்பது ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. இவர்கள் மட்டும் திராவிடம் பேச வில்லையா? இவர்களின் கட்சி பெயரே திராவிடம் தானே, மேலும் சீமான் அவர்கள் விஜய் அவர்களை நம்பிக்கொண்டு இருப்பது போல் ஒரு பிம்பம் உருவாகிறது. நாம் தமிழர் கட்சி தன் தனித்துவத்தை சுயமரியாதையை என்றும் இழக்க கூடாது என்பது என்னை போல் பலரின் விருப்பம். நாம் தமிழற்கு ஒட்டு போட்ட பல லட்சம் பேரில் நானும் ஒருவன் என்ற முறையில் பதிவு இடுகின்றேன். நாம் தமிழர் சீமானை தேடிதான் இனி எல்லாரும் வர வேண்டுமே தவிர இவர் யாரையும் தேடி செல்ல கூடாது,
@SrinivasanR-sp9qi
@SrinivasanR-sp9qi 2 дня назад
அருமை...!!!
@ramalingams2586
@ramalingams2586 2 дня назад
இந்த மானங்கெட்ட சுடலை ஆட்சியில் அதிகமாக இறப்பு விகிதம் தான் அதிகம் உள்ளது வேறு ஒன்றும் ‌விடியல்ஆட்சியில்‌ அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மானங்கெட்ட சுடலை ஆட்சியை விரட்டி அடிப்போம் அதற்கு முதல் சட்டமன்ற உறுப்பினர் அக்கா அபிநயா வை வெற்றி பெற வைப்போம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நாம் தமிழர் வெல்லவேண்டும் வெல்வோம் உறுதி தயவுசெய்து ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு நமது வாக்குகள் செலுத்த வேண்டாம் நேர்மையான முறையில் நாம் ‌தமிழர் கட்சிக்கு வாக்குகள் செலுத்துவோம் நாம் ‌தமிழர் நாம் ‌தமிழர்
@nanyazhmazhal4655
@nanyazhmazhal4655 3 дня назад
அண்ணா நான் என்னால் முடிந்தது அனுப்பி உள்ளேன்... மாதம் கடைசி அதனால் 100 மட்டுமே முடிந்தது...
@peyathevandeva8794
@peyathevandeva8794 3 дня назад
நன்றி சகோதரர்
@venkateshs1507
@venkateshs1507 3 дня назад
Annan enna business pannurar..Anaal Raja valkai valrar...sappatukku vali illatha Duraimurugan kuda innikki katchi yai nambi raja valkai valrar..Anaal ungal nilamai?
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 2 дня назад
நன்றி
@SrinivasanR-sp9qi
@SrinivasanR-sp9qi 2 дня назад
👍பாராட்டுக்கள்...!!!
@SrinivasanR-sp9qi
@SrinivasanR-sp9qi 2 дня назад
👍பாராட்டுக்கள்...!!!
@thasanxl9431
@thasanxl9431 3 дня назад
from malaysian tamilan namba tamilan we all support 💯🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾💪
@Ganeshkumar-lg5sj
@Ganeshkumar-lg5sj 3 дня назад
திராவிட பலமே வாக்கை விலைக்குவாங்குதான் இந்த தேர்தலில் ஒட்டுக்கு 5000 அல்லது 10000
@thangarajramanee7649
@thangarajramanee7649 3 дня назад
Makkalea Entha mundru pearaiyum Puram thallumgal. 1) votekku panam kuduthu votai vaangei pozzappu nadathuvathu. 2) votai pereekkavea kachi nadathei Pozzappu nadathupavargal 3) election to ela pottei vaangei pozzappu nadathupavanaiyum Entha mundru pearaiyum puram thallumgal.
@user-qd7cf2rz9s
@user-qd7cf2rz9s 3 дня назад
நாம் தமிழர் 💪💪💪
@Alagumuthu379
@Alagumuthu379 2 дня назад
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@santhosharumugam8145
@santhosharumugam8145 3 дня назад
Just donated 1000rs for the by-election
@peyathevandeva8794
@peyathevandeva8794 3 дня назад
நன்றி சகோதரர்
@ramnadsweetboys2023
@ramnadsweetboys2023 3 дня назад
Ramnad seeman boys🎉🎉🎉🎉🎉
@AkashAkash-kg8gf
@AkashAkash-kg8gf 3 дня назад
☝️
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 3 дня назад
Super tampy Super Canada Kumar valka naam tamilar
@guga5545
@guga5545 3 дня назад
நன்றி
@pkgaming9822
@pkgaming9822 2 дня назад
நாம் தமிழர்,நாமே தமிழர்....
@subramaniyamm2288
@subramaniyamm2288 3 дня назад
யோவ் சாட்டை 5000 அனுப்பிட்டேன் . நாம் தமிழர்
@peyathevandeva8794
@peyathevandeva8794 3 дня назад
நன்றி ஐயா
@subramaniyamm2288
@subramaniyamm2288 3 дня назад
@@peyathevandeva8794 அட நமக்கு எதுக்கு தம்பி நன்றி.
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 дня назад
@@subramaniyamm2288 இருந்தாலும் இந்த நேரத்தில் உங்கள் உதவி மகத்தானது ஐயா நாம் தமிழர்!
@jeevaalaku8348
@jeevaalaku8348 2 дня назад
Nanri
@user-pw1dc6nw7b
@user-pw1dc6nw7b 3 дня назад
நாம் தமிழர்
@danielsinnatampi
@danielsinnatampi 3 дня назад
❤நாம் தமிழர்💪🇸🇪
@davidrajkumar6672
@davidrajkumar6672 10 часов назад
God bless you all 👍🏿
@arumugamm7168
@arumugamm7168 2 дня назад
ஒருநாள் தேவையை பூர்த்தி செய்யும் பணத்தை வாங்க மறுத்துவிட்டு ,நாட்டிலுள்ள நாம் அனைவரும் நன்றாக வாழ, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க விக்கிரவாண்டி சொந்த பந்தங்களை வேண்டிக்கொள்கிறேன் உங்களின் ஒரு தமிழன்பன்.
@shanmugapandishanmuga7763
@shanmugapandishanmuga7763 2 дня назад
எங்களால் முடிந்த உதவியை செய்வோம் தங்கை அபிநயா வெல்வதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்
@VelsriRanga
@VelsriRanga 2 дня назад
இனமானமுள்ள மக்களே சாதியை கடந்து வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு. ஊழல் ஒழியட்டும். தமிழ் தேசியம் வளரட்டும். நாம் தமிழர் ஈழத்தமிழன்.
@saikumarkhan
@saikumarkhan 3 дня назад
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🎙️🎙️💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
@surjeeths834
@surjeeths834 2 дня назад
நாம் தமிழர் கட்சி வெல்லும் வெற்றி நிச்சயம் 🌾🎉🔥🔥
@Nanthanarkanthiah
@Nanthanarkanthiah 2 дня назад
வாழ்க
@pulens5444
@pulens5444 3 дня назад
வெளிநாடுகளில் வாழும் உணர்வுள்ள எம் போன்றோரின் பங்களிப்பு எப்படி செய்வது என்று தெரியவில்லை தயவுசெய்து அது சம்பந்தமாக ஒரு காணொளி வெளியிடுங்கள் துரை🎉
@prem8010
@prem8010 3 дня назад
அண்ணா எப்படியும் நீ என் கமெண்ட்டை படிப்பியா எனக்கு தெரியல அண்ணனுக்கு வந்த வாக்கு மட்டுமே 33 இலட்சம் நீங்க அடுத்த வீடியோல நாடாளுமன்றத்தில் வாக்களித்த அனைவரும் ஒவ்வொரு ரூபாய் கொடுத்தாலே நமக்கு தேவையான பணம் நமக்கு கிடைக்கும் கண்டிப்பா இதுக்குன்னு ஒரு வீடியோ போடுங்க ஒரு ஒரு ரூபாய் கேளுங்க எல்லார் கிட்டயும் நன்றி
@maheshmanur3149
@maheshmanur3149 3 дня назад
அண்னே எனக்கு ஒரு சந்தேகம் இந்த admk எப்படினே இரண்டாவது இடம் கிடைத்தது என்பது தான்
@pilarun2067
@pilarun2067 3 дня назад
எப்படி திமுகா 40/40வென்றது
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 3 дня назад
வாக்கு வியாபாரம்! பெருத்த லாபம் 40/40
@maheshmanur3149
@maheshmanur3149 2 дня назад
@@pilarun2067 எல்லாம் இயந்திர முறை தான்
@nadeem4811
@nadeem4811 3 дня назад
Seeman Anna mass always
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 3 дня назад
Correct 💯 💯
@MoorthiMoorthi-tm4yu
@MoorthiMoorthi-tm4yu 3 дня назад
சாட்டைதம்பிநாவெல்வோம்நச்சயம்
@ravis9972
@ravis9972 3 дня назад
நாம் தமிழர்..!!👍👍
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 3 дня назад
பாவம் வேட்பாளர் . வெய்யிலில் திரிந்து சோர்வாகிவிட்டார் .
@emanueljecob2131
@emanueljecob2131 2 дня назад
GOD Bless You!
@jayakumar5233
@jayakumar5233 2 дня назад
Best wishes brother
@thamilhumanity324
@thamilhumanity324 2 дня назад
Thamil makkale please support nam thamilar katchi
@subhashpravin3503
@subhashpravin3503 3 дня назад
#RESIGN_STALIN ✊️✊️✊️!!!
@dineshkumar-kl4hm
@dineshkumar-kl4hm 2 дня назад
நான் நியூஸ் எல்லாம் பார்க்கவே இல்ல உங்க உங்க சேனலை பார்த்தால் என்ன நாட்டு நடக்கும் தெரிஞ்சுக்கிறேன்
@ranjanjayaranjan9692
@ranjanjayaranjan9692 3 дня назад
❤❤❤❤❤❤❤congratulations
@mychittu4373
@mychittu4373 3 дня назад
நான் நிதி தந்துவிட்டேன்
@ifbsivalatha191
@ifbsivalatha191 3 дня назад
எங்க குடம்ப ஓட்டு மொத்தமும் நாம் தமிழ்ர்க்குத்தான்❤
Далее