Тёмный

சீமான் சவுக்கு நாஞ்சில் சம்பத் விஷண் மற்றும் பலர் | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 633 тыс.
Просмотров 77 тыс.
50% 1

#SavukkuShankar #Seeman #RajavelNagarajan
பேசு தமிழா பேசு மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் : bit.ly/3JoS4SH
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
Pesu Tamizha Pesu Private Limited,
2A, 3rd Main Road,
Dhadeswaram Nagar,
Velachery, Chennai - 600042
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 529   
@arunkailash369
@arunkailash369 2 года назад
ராஜவேல் நாகராஜ் அண்ணா உங்கள் கருத்து மிகவும் சிறப்பு ஊடகம் என்பது ஒரு சார்பாக மட்டுமே அல்லாமல் அனைவரது கருத்தையும் பதிவு செய்வதே அரம். நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இல்லை என்றாலும் தங்களுது கருத்துருவாக்கம் செயல்பாடு மிகவும் முக்கியமாக தமிழ்த்தேசியம் உணர்வெழுச்சிுடன் பயணிப்பது மிகவும் சிறப்பு. உங்கள் சிந்தனை தனித்துவம் அதை நீங்கள் விவரிக்கும் பாங்கு அருமை. பேசு தமிழா பேசு என்று பெயர் வைத்து கருத்து முரண் உள்ளவரையும் அனைவரையும் பேசவைப்பது மிகவும் அகசிறந்த செயல். சமீபகாலமாக நமது அரங்கத்தில் பல்வேறு வகையான நபர்களை அழைத்து கருத்தை கருத்தால் எதிர் கொள்ளும் நமது சகோதரர்கள் சித்திரகுமார் மகாபிரபு ஐ மகிழன் மற்றும் சிலர் கலந்துரையாடல் தொலைக்காட்சி தொடர் போல் அல்லாமல் பண்ணப்பட்ட நேர்த்தி. அனைத்து மிகவும் சிறப்பு அண்ணா. புத்தகம் படிப்பது அவசியம் என்பது தங்கள் இந்த காணொளியில் கூறியதை உணர்ந்தேன் அண்ணா. உங்கள் முயற்ச்சி என்ன என்பது குறித்து உங்கள் ஒவ்வொரு நாளும் காணொளி வாயிலாக பார்கிறேன் அண்ணா. நமது வலையோலி டிஜிட்டல் புரட்சியில் மிகப்பெரும் வளர்ச்சி பேர வாழ்த்துக்கள் அண்ணா. தமிழ் வாழ்க அருண்குமார் கைலாசபதி
@gokulkumar5509
@gokulkumar5509 2 года назад
Ppppppppppppppppppppppp
@Madhu.R
@Madhu.R 2 года назад
Heartfelt words! I second you.
@arunkailash369
@arunkailash369 2 года назад
@@Madhu.R நன்றி அன்பு நண்பா🤝🤝🤝🤝🤝
@esakkikutty
@esakkikutty 2 года назад
தமிழ் தேசியத்தை வளர்ப்பதில் தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கிய பங்குவகுக்கிறது பேசு தமிழா பேசு.. தமிழன் ல நான்..
@vetritamil573
@vetritamil573 2 года назад
உன்மேல் தான்
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 2 года назад
ஜயா ராஜவேல் நாகராஜன் ஊடக பயணம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ❣️🌺🌹 பழ கருப்பையா பழ நெடுமாறன் போன்ற மூத்த தலைவர்களை காங்கிரஸ் திமுக கருணாநிதி கும்பல் துரோக அரசியல் பற்றி பேட்டி எடுங்கள்..
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 года назад
அருமை
@u2laughnz
@u2laughnz 2 года назад
அன்புடன் பேசு தமிழா பேசு ஊடகத்தினர் அனைவருக்கும் வணக்கம் 🙏 உங்கள் பணி உயர்வானது. நீங்கள் வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களில் பயணிக்கும் தமிழர்களை நேர்முகம் காணவேண்டும் என்பது என் விண்ணப்பம்.மிக்க நன்றி 🙏
@amiemohan8578
@amiemohan8578 2 года назад
Y u want to mess yr ideologies into foreign tamils..they living peacefully thr...Dont disturb them....keep yr politics within u
@jaco_christian
@jaco_christian 2 года назад
@@amiemohan8578 ippadi avan avan , avan velaya pakaradhu daan prachanai.... Thamizhar gal ellarum onnu....
@ahilpule4314
@ahilpule4314 2 года назад
வெளி நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் பிற மொழியாளர்களின் ஆதிக்கம் நிறைந்தது. தேடுதல் கூடிய அங்கிகாரம் அவசியம்.
@u2laughnz
@u2laughnz 2 года назад
Hello I'm a thamilan, not a thamil nationalist and I don't belong to any political party.. I am aware of all major idiolgeyes.expect thamil thesiyam . But aftermath of thoothukudi 2018, sri lanka Easter attacks 2019, I'm began to search.why have peace loving thamil people been targeted again and again.why?... peace be with you.thanks
@amiemohan8578
@amiemohan8578 2 года назад
@@jaco_christian first of all no any abroad Tamils want to integrate with TN tamilians… Thats y u only cn find TN tamils always say thoppukodi urave and abroad Tamils nvr practice such things..So basically we dont want…We born in a different country ,hv own country , own laws, and own problems….And after 2009 no any abroad Tamils rdy to believe TN anymore…Lesson learned..History is very important…Just because we sharing same language it wont make us equal… i mean by ideologies… I nvr seen any UK born Gujerathis are willing to integrate with Gujerathis frm India…Malayalee frm India is not accepted by Malayalees born in UK…Abroad Tamils mentality towars TN Tamils very simple …This is not the country for you to spread yr ideologies…and try not to approach us with such idea..And our grandparents has told has Tamil Language totally has been rubbished by the ruling parties in TN for last 50 -60 yrs…. Even for any Tamil reference we always finding sources bfr 1960….And the best Tamil related sources cld gt frm Jaffna library…because “veeramike” Jaafna nvr allowed any ideologies frm TN..So whatever books u cn find there are pure and not manipulated like in TN…
@rajkumarmahendran1605
@rajkumarmahendran1605 2 года назад
தலைவரின் காணொளி பதிவிட்டதன் காரணமாக பேசு தமிழா பேசு வலையொளி முடக்கப்பட்டது.. அந்த காரணம் ஒன்றே போதும் , நாங்கள் உங்களை ஆதரிக்க
@subbrayangovindaraju4713
@subbrayangovindaraju4713 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பிகளா நாம்தமிழர்
@esakkikutty
@esakkikutty 2 года назад
நாம் தமிழர் நாமே தமிழர்..
@selvamm8458
@selvamm8458 2 года назад
👌👌👌👌👌👌👍👍👍👏👏👏⚘ தமிழ் தேசியம் வெல்லும்.
@PS-ic7xj
@PS-ic7xj 2 года назад
🙏🙏🙏💪💪💪💪
@vigneshsivan9517
@vigneshsivan9517 2 года назад
தமிழ் தேசியம் வெல்லும், but not seeman
@selvamm8458
@selvamm8458 2 года назад
@@vigneshsivan9517 தமிழ் தேசியத்திற்கு விதைபேட்டவரே.சீமான் தான்.
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 года назад
தெளிவான விளக்கம் அண்ணா
@balusbalu6425
@balusbalu6425 2 года назад
தம்பிகளே தமிழ் தேசியத்தின் பொக்கிஷம் நீங்கள். வாழ்த்துகள் மென்மேலும் வளர. குவைத் நாட்டில் இருந்து நாம் தமிழர் 💪💪💪💪
@arulramalingam9379
@arulramalingam9379 2 года назад
Rajavel Nagarajan Anna full maturity level and I love, "love_guru" voice
@vetritamil573
@vetritamil573 2 года назад
*தொடர்ந்து பாரிசாலனை நேர்காணல் செய்யுங்கள் ராஜவேல் நாகராஜன் அவர்களே*
@soniyanalan7661
@soniyanalan7661 2 года назад
ஒரு நல்ல நேர்காணல் அருமையான பதிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐🙏
@senthilkumars3086
@senthilkumars3086 2 года назад
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்....
@esakkikutty
@esakkikutty 2 года назад
அடுத்த கட்டம் இல்ல "அடுத்த ஆட்டம்" ஆரம்பம்... வரவேற்கிறேன் அண்ணா .... இவன் தமிழன்..
@vetritamil573
@vetritamil573 2 года назад
தேர்தல் காலத்தில் தாங்கள் நாம் தமிழர் கட்சிக்கு பேருதவி செய்தீர்கள் மிக்க நன்றி ராஜவேல் நாகராஜன் அவர்களே
@ganeshvenkatasubramaniam9484
@ganeshvenkatasubramaniam9484 2 года назад
Dear Rajavel You are doing a great job, I like your calmness, sagacity and prudence I am Telugu Brahmin living in USA. I like your approach of telling the truth. I learnt through your programs how Telugu dominated during Needhi Katchi. I feel it’s time Tamilians approach intellectually like these youngsters instead of emotionally and establish the truth. I told my demography not for pride but let others know, even though I am telugite , I was born and bought up in Chennai city. The two boys dangerous fellows, with their innocent face they sting with truth. All the very best.
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 года назад
நாம்தமிழர் 🇩🇪
@ealientamil1982
@ealientamil1982 2 года назад
🙏உங்கள் சேவை எங்கள் வாழ்கை 🙏
@bharathanperiasamy1438
@bharathanperiasamy1438 2 года назад
நல்ல விளக்கம்.
@kalaivani6556
@kalaivani6556 2 года назад
சகோதரர்கள் மூவருக்கும் இரவு வணக்கம் 🙏🙏🙏
@mnrmnr3102
@mnrmnr3102 2 года назад
நாம் தமிழர் கத்தார் 💪🏼🚩
@user-nl3ky1wp6g
@user-nl3ky1wp6g 2 года назад
கத்தார் போயும் பைத்தியம் தெளியலயா??
@pulikutty3999
@pulikutty3999 2 года назад
@@user-nl3ky1wp6g உனக்கு இங்கே இருந்தே திராவிட பைத்தியம் தெளியலையா?
@thorop3496
@thorop3496 2 года назад
@@user-nl3ky1wp6g அரசியலில் ஆரம்ப காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள் அதற்கடுத்த காலங்களில் கெட்டவர்கள் ஊழல் வாதிகள் வந்தார்கள் இப்போது பல பைத்தியங்கள் புகுந்து விட்டது
@satish3088
@satish3088 2 года назад
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
@meganathan8952
@meganathan8952 2 года назад
@@user-nl3ky1wp6g தெளியரது கஷ்டம் தான்!!!
@anbutraders2095
@anbutraders2095 2 года назад
ஆழமான கருத்துக்கள் நன்றி 😍
@kdarrysarujan
@kdarrysarujan 2 года назад
என் சிந்தனை இதுதான் ... நீங்க சரியாக செல்லுகின்றீர்கள் ‌....
@vijayakumarmasilamani7378
@vijayakumarmasilamani7378 2 года назад
Thanks Anna. Well Said.
@ovmarasan7891
@ovmarasan7891 2 года назад
ராஜவேல். நாகராஜ். அவர்கள். மேல். மிகுந்த. நம்பிக்கை. வைத்துள்ளன்
@chandrubosch
@chandrubosch 2 года назад
அருமை
@pachaamatta490
@pachaamatta490 2 года назад
வெற்றி ஒன்றே நமது இலக்கு 😍... 🤝 என்றும் உங்களுடன் நாம் தமிழர் 💥💥💥...
@user-nl3ky1wp6g
@user-nl3ky1wp6g 2 года назад
சீமான் இருக்கும் வரை வெற்றி பத்திலாம் பேசவே கூடாது
@pachaamatta490
@pachaamatta490 2 года назад
@@user-nl3ky1wp6g மூடிட்டு போடா 200rs உபி...
@pulikutty3999
@pulikutty3999 2 года назад
@@user-nl3ky1wp6g ஆமா அப்புறம் கொள்ளை அடிக்க முடியாது ல்ல.
@iamthangasabari
@iamthangasabari 2 года назад
நண்பா வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க💐
@sylassylas8932
@sylassylas8932 2 года назад
சிறப்பு சிறப்பு தம்பி வணக்கம் வாழ்த்துக்கள்
@kevinarokiasamy1163
@kevinarokiasamy1163 2 года назад
நாம் தமிழர் மலேசியா தமிழர்
@asjeyakumarkamaraj787
@asjeyakumarkamaraj787 2 года назад
சிறப்பு தம்பிகளா. வாழ்த்துக்கள்
@vetritamil573
@vetritamil573 2 года назад
தமிழ் தேசியத்தின் மிக சக்திவாய்ந்த சேனலாக இது உறு பெற்று வருகிறது
@SumisChannel2020
@SumisChannel2020 2 года назад
மிகச்சிறப்பான,தெளிவான பார்வை.. ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு ! உங்களது அடுத்தக்கட்ட உயர்விற்கு,செயல்பாடுகளுக்கு... பாராட்டுகள்..வாழ்த்துகள் ! மிக சிறப்பான ஒளிவுமறைவின்றி தலைமைப்பண்புடன் பேசினீர்கள். Free ஆக உழைப்பைப்பெற விரும்பும் so called popular channel களுக்கு மத்தியில், உதவித்தொகை தந்து, மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தை தர நினைக்கும் உங்களின் முன்னெடுப்பு சிறப்பானது ! 😊👌👏👏
@logoranjith4939
@logoranjith4939 2 года назад
ஏன் தி.க to தி மு க, திமுக to அதிமுக, திமுக to மதிமுக, எதனால் திராவிடம்,கண்டிப்பா ஆராய்ச்சி செய்யவேண்டும் அண்ணா.👍
@eswarangoundereswarangound9618
@eswarangoundereswarangound9618 2 года назад
Super thala...all is well ❤️❤️❤️
@user-hu5sz6do5z
@user-hu5sz6do5z 2 года назад
நாம் தமிழர் கட்சி
@user-nl3ky1wp6g
@user-nl3ky1wp6g 2 года назад
அது கட்சி கிடையாது... அது ஒரு டியூசன் சென்டர்
@pulikutty3999
@pulikutty3999 2 года назад
@@user-nl3ky1wp6g உனக்கு சேர விருப்பம் இல்லைன்னா உன் வேலையை பார்த்து ட்டு போலாம்.
@user-nl3ky1wp6g
@user-nl3ky1wp6g 2 года назад
@@pulikutty3999 பைத்தியகார ஹாஸ்பிடல்ல எவன் சேருவான்
@SasiKumar-iv9pz
@SasiKumar-iv9pz 2 года назад
Arumai thambi 👍👍👍
@sahulhameedu2651
@sahulhameedu2651 2 года назад
ராசவேலுக்கும் எனக்கும்6 வருடம் தான் வித்தியாசம் ஆனால் அரசியல் தெளிவு தெறி
@samsund4920
@samsund4920 2 года назад
யாரு இவனுக்கா😂😂
@liyaalpha8117
@liyaalpha8117 2 года назад
@@samsund4920 pinna unaka😂
@kumartailor536
@kumartailor536 2 года назад
L P Pppp P P P L Lp P P L L L L L L L L L L P P L L L L L L L 0 L L P L L P L L L Ll P Pp Pp
@kumartailor536
@kumartailor536 2 года назад
@@samsund4920 v
@samsund4920
@samsund4920 2 года назад
@@liyaalpha8117 இந்த கிருக்கன நம்பி 😂😂
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 года назад
எங்கள் ஊர் ஆதிரெங்கம் ராஜவேலு மிகவும் சிறந்த சிந்தனையாளர் 😍😍😍
@user-og9qq8qq8m
@user-og9qq8qq8m 2 года назад
😇😍
@makeshkumarkarnan527
@makeshkumarkarnan527 2 года назад
நல்லா இரண்டு பேருக்கும் பாடம் எடுத்தீர்கள்... வாழ்த்துக்கள்...
@ranimdu8878
@ranimdu8878 2 года назад
நான் நாம் தமிழர் கட்சி இல்லை ஆனால் உங்கள் channel ஒரு நடுநிலை
@AshwinkumarS-rd6zu
@AshwinkumarS-rd6zu 2 года назад
Rajavel anna neenga pandra work like times gift keep doing your great work,
@rajenthiranraj9794
@rajenthiranraj9794 2 года назад
அண்ணன் சீமான் மற்றும் தமிழ் தேசியர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் இல்லையென்றால் இந்நேரம் தமிழர்களையும் தமிழையும் சுத்தமாக அழித்து இருப்பார்கள் இந்தக் திராவிடர்கள்
@vetritamil573
@vetritamil573 2 года назад
உண்மை தான்
@esakkikutty
@esakkikutty 2 года назад
@@deltadistrict3405 சரிங்கணோ..
@thorop3496
@thorop3496 2 года назад
இப்ப மட்டும் என்ன வாழுது தமிழ் நாட்டில் எவன்டா தமிழில் பேசுகிறான்
@barthibarthi4303
@barthibarthi4303 2 года назад
அண்ணனும் தம்பிகளும் தான் தமிழுக்கும் தமிழருக்கும் விடுதலை வங்கிகொடுதார்கள் அப்படியா?
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io 2 года назад
உங்கள்அனைவரையும் ஒரே வீடியோவில்பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக நண்பா 💯💯👏👏👏
@ragupathy8741
@ragupathy8741 2 года назад
Good interview bro 👍💪💪💪💯
@youngtigers
@youngtigers 2 года назад
திராவிட மாடல் பற்றி ஆராய்ச்சி செய்ய எனக்கு ஆவலாக இருக்கு. உங்கள் ஆதரவு இருப்பின் அதை செய்ய தயாராக உள்ளேன் ராஜவேல் அவர்களே.
@drsureshmohangemhospital
@drsureshmohangemhospital 2 года назад
Nice to watch. முழுமையாக பார்த்தேன். நன்றாக இருந்தது👌
@Thozlanntk
@Thozlanntk 2 года назад
District reporter and student journalist Great initiative - you are doing a great job! Way to go. Success is not about a fullstop, it's all about putting comma and moving forward. U guys are doing it great 👏 if it has been 3 years before I would have joined in student journalist. Anyways best wishes.
@deepakr2306
@deepakr2306 2 года назад
Good initiative . Wishing Pesu tamizha Pesu to grow like Newslaundry.
@allbinjoe6927
@allbinjoe6927 2 года назад
Rajavel anna voice ketta kettukitta irukalam polaaa❤️❤️❤️❤️❤️
@nithyakalyani2251
@nithyakalyani2251 2 года назад
அருமை தம்பி.... மிக அருமையான, பக்குவப்பட்ட பேச்சு... தொலை நோக்கு பார்வை, வெளிப்படையான விமர்சனம் இரண்டுமே அருமை..
@gratitude1450
@gratitude1450 2 года назад
அறிவார்ந்த தமிழ் தம்பிகள் அறிவார்ந்த சிந்தனை பகிர்வது சிறப்பு.
@vetritamil573
@vetritamil573 2 года назад
ராஜவேல் நாகராஜன் அவர்களே அரியலூர் மாணவி விவகாரத்தில் உங்களை பீ ஜே பி காரன் போல சித்தரிக்க முனைந்தார் *கரிகாலன்*
@vetritamil573
@vetritamil573 2 года назад
ஆக மொத்தத்தில ராஜவேல் நாகராஜன் அவர்களே நீங்கள் அடிக்கடி இது போன்று பேசி காணொளி பதிவிடுங்கள்
@vetritamil573
@vetritamil573 2 года назад
விசனுக்கு எதுக்கு வயிறு ஏறியது காரணம் அவர் தமிழர் அல்ல இதை புரிந்து கொள்ள வேண்டும்
@rathnapuvichidhambaramsaba396
@rathnapuvichidhambaramsaba396 2 года назад
அவன் இசக்கத்தவன்
@user-nl3ky1wp6g
@user-nl3ky1wp6g 2 года назад
விசனுக்கு DNA test எப்ப எடுத்தீங்க
@rathnapuvichidhambaramsaba396
@rathnapuvichidhambaramsaba396 2 года назад
@@user-nl3ky1wp6g நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின் கண் ஐயப்படும். இதுக்கு அர்த்தம் தேடுங்க. DNA TEST அங்கதான் எடுத்தோம்
@pulikutty3999
@pulikutty3999 2 года назад
@@user-nl3ky1wp6g அந்தளவுக்கு வயித்தெரிச்சல் அதுவே தெரியலையா?
@araaoo4038
@araaoo4038 2 года назад
Start panitegila da
@sahadevant5538
@sahadevant5538 2 года назад
ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு மற்றும் அனைவருக்கும் நன்றி மிகச் சிறப்பான காணொளி கேள்வி கேட்கும் இடத்தில் கண்ணாடி போட்டுக்கொண்டு இருக்கின்றாரே அந்த நபர் யார் மிகச் சிறப்பு தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய ஒரு நிறுவனமாக மாறிக்கொண்டிருக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள் விமர்சனங்களை தவிர்த்து செல்லுங்கள் எனக்கு 55 வயது ஆகிறது எவ்வளவு தெரிந்து கொண்டேன் உங்கள் ஊடகத்தின் வழியாக அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 2 года назад
👍👍👍👍👌
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan 2 года назад
தங்கள் சேனல் சரியான, நேர்மையான வழியில் செல்கிறது...சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும்...loose ல விடுங்க....நடுநிலை கொண்ட பார்வையுடன் எல்லாருக்குமான சேனலாக இருக்க வாழ்த்துக்கள்....
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 2 года назад
அன்புத்தம்பி ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வணக்கம் . நமது பேசுதமிழா பேசு வளையொழி அடுத்தகட்டத்தை நோக்கி போவதற்க்கு நீங்கள் எடுத்துருக்கிற இரண்டு முயற்ச்சியும் மிகச்சரியானது .மாவட்ட அளவிலான ரிப்போட்டர் மாணவ பத்திரிக்கையாளர் கள் .இரண்டுமே மிக அருமையான திட்டம் .வாழ்த்துக்கள் .நன்றி
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 2 года назад
அன்புத்தம்பிக்கு நன்றி
@listenarun3834
@listenarun3834 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@deepananbazhagan2836
@deepananbazhagan2836 2 года назад
Very matured talk, great vision 👍 you have Brother, Appreciation for my dear Thambi Rajavel ❤️
@vel948
@vel948 2 года назад
ராஜவேல் அண்ணே என்னையும் மன்னிக்கனும் நீங்க ' பலதரப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும் தமிழர் ஊடகம் என்ற எண்ணத்தை நான் உணரவில்லை 🙂
@mageshbabuviswanathan3472
@mageshbabuviswanathan3472 2 года назад
Rajavelu on social justice good explained..what about poor people born in non reservation caste.. Killing them not supporting and his/her defect with less IQ how society suppress those people who will voice them how long we continue to supress
@mytube3486
@mytube3486 2 года назад
Super👌👌
@Rubashaa
@Rubashaa 2 года назад
நல்ல அருமையான,அறிவார்ந்த கருத்துக்கள்... நன்றி
@murugesaa
@murugesaa 2 года назад
அருமையான பதிவு💖
@barthibarthi4303
@barthibarthi4303 2 года назад
தமிழருக்கு விடுதலை பெற்று தந்த அண்ணன் சீமான்.60 வருடமாக நம்மை ஆட்சி செய்த திராவிடம் அவர்களை அவர் சொந்த நாடான அண்டார்டிகா அனுப்பிய பெருமை தமிழ் நாட்டு மகாத்மா காந்தி சீமான் அண்ணன் அருமை
@lampsuccess
@lampsuccess 2 года назад
நன்று
@leakathaali8962
@leakathaali8962 2 года назад
அருமையான பாடத்திட்டம், உண்மையையே பேசவேண்டும் , நடுநிலைமையான சேனல், என்னுடைய வயது இப்போது, 73, நான் எனது 33, வாயதிலேயே, குர்ஆன், ஹதீஸ், பைபில், கீதை, திருக்குறள், ஆகிய வேதங்கலை கற்றவன், நான் 1962, லிருந்து அரசியலையும், கவனித்தும் வருகிறேன் , 1981. லிருந்து. இந்தியாவில் உண்மையான ஆட்ச்சியாலர், வேன்டுமென்று. எனது நீன்டநால்கலின் என்னம், அந்த என்னம், 2014ல் நிறைவேற்றப்பட்டது , நான் பாஜாகா, கட்சியும் இல்லை, அதன் ஆதரவாலனும் இல்லை, ஆனால் பாஜாவின் கொள்கையை, 100% ஏற்றவன், பாஜாகாவிடம் மதவாதம், இல்லை. இந்து மதத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள் . இது எவ்வாறு மதவாதமாகும் ? நான் முஸ்லீம் மதம்தான், என்மதத்தினர் பிரமதத்தவரை. காபீர் என்று சொல்கிறார்கல், இதுதான் மதவாதம், இந்து இல்லாதவன், சூத்திரன் என்று சொன்னால்தான் மதவாதம். பாஜாக எல்லாமதங்கலையும், எல்லாஜாதிகலையும், இந்தியன் என்றுதான், பார்க்கிரார்கல். ஆனால் ஸ்டாலீனும். தெருமாவலவனும், மட்டுமே, முஸ்லீம்கலை மதவெறியராக வைத்து இருக்கிறார்கல். முஸ்லீம் திருமன நிகழ்ச்சியில். ஸ்டாலின் இந்து திருமனத்தை இழிவாகப் பேசுகிறார், முஸ்லீம் மதவெறியர்கல் கைதட்டி வரவேர்கிறார்கல், இதுதான் மதவாதம், தெருமாவலன் முஸ்லீம்கலிடம். நாம் ராமர்கோயில் கட்டுவதை தடுத்து நிருத்தவேண்டும் என்று கூறுகிறார், இது மதவெறியை தூன்டுவதே. இவர்கல் மதவாத அரசியல் செய்கிறார்கல். பாஜாகாவை மதவாதம் என்கிறார்கல், இவர்கலைப்போன்ற ஆரசியல் வாதிகல்தானே, தமிழர்கலை முட்டால்கலாக ஆக்கிவைத்திருக்கிறார்கள் ?
@gelumalaigelumalai5737
@gelumalaigelumalai5737 2 года назад
தமிழை பிழையில்லாமல் ஏழுதுங்கள்
@leakathaali8962
@leakathaali8962 2 года назад
@@gelumalaigelumalai5737 சகோதரா, தமிழ் அறிஞர்கலே, பகுத்தறிவு என்ற போர்வையில்,, பாமரனிடம், தப்பு, தப்பா, பொய்கலை பறப்புகிறார்கல்,, என்னுடைய வார்த்தைகலை கவனியுங்கள் ,
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 года назад
super a solreenga. Hindu-muslim ottrumai eppavaum venum Yaaru kadavula irundhaalum, naama ellorum avaroda padaipu Congress rule a vida Muslims BJP rule la safe a irukaanga. BJP la about 4muslims were killed. really sad. Delhi la kalavaram. adhuvum thappu aana Congress rule la abt 1200 Indians were killed, many muslims and Hindus 16 bomb blasts. Modi rule la nil Inaivoam bhai, vaaanga. DMK, CPM and Congress dhan madhavadha katchigal
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
Mooditu poda sangi
@leakathaali8962
@leakathaali8962 2 года назад
@@narayananlakshmi9579 நான் மூடமுடியாது, நீங்கல் ,,,,......,,, மூடி வையுங்கள் ,
@sanjaisanjai2000
@sanjaisanjai2000 2 года назад
அண்ணா அணைத்து கட்சியிலிருந்து மாற்று கருத்து உள்ளவர்களை கூப்பிடும் போதும் தான் நம் மீது உள்ள விமர்சனத்தை சரி செய்ய முடியும். என்னுடைய ஆதரவு எப்பொழுதும் பேசு தமிழா பேசுவுக்கு உண்டு.
@TamilSAGE4ZekeRavi
@TamilSAGE4ZekeRavi 2 года назад
Well explained 👏
@abiramiabi7531
@abiramiabi7531 2 года назад
அருமையான விளக்கம் தோழர் 👍
@vanavasagar5745
@vanavasagar5745 2 года назад
இராஜவேல் நாகராஜன், உங்க பசங்க ரெண்டு பேரும் பின்றாங்க ... இதை தொடரவும் ....
@krishnavenki2045
@krishnavenki2045 2 года назад
தலைமை தன்மையின் விளக்கம் - இலக்கணங்களுக்கு விதிமுறைகளும் விவரங்களும் நல்ல முறையில் விளக்கிய ராஜவேல் நாகராஜனுக்கு நன்றி 💐 வாழ்த்துக்கள் 👍 சிறப்பு 😍 மகிழ்ச்சி
@vihaan2188
@vihaan2188 2 года назад
தன் மொழிக்காகவும் இனத்திற்காகவும் தெளிவாக..,. பாதை மாறாமல் பயணிக்கும் பேசு தமிழா பேசு குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.....
@prabhu5470
@prabhu5470 2 года назад
சிறப்பான பதிவு, ராஜவேல் நாகராஜன் மேலும் மேலும் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்......
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 года назад
👍🏼👍🏼👍🏼🙏🏼
@vetritamil573
@vetritamil573 2 года назад
அண்ணே ஒடிசா பாலுவை நேர்காணல் செய்யுங்கள்
@mathildasolaiyappan9141
@mathildasolaiyappan9141 2 года назад
Wish u all the best for ur noble efforts,
@தமிழினவிடுதலை
சிறப்பு 👌👌👌
@rengarajmr4074
@rengarajmr4074 2 года назад
அறிவார்ந்த தம்பிகள், ஆஹா அருமை அருமை😂😂😂
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 2 года назад
நல்ல ஒரு கலந்துரையாடல். Introல Background music வச்சே முழு விடியோவின் போக்கை தெரிந்து கொள்ள முடிகிறது. Cool conversation. Keep doing it PTP team. தமிழ் கடல் மாதிரி, உணர்வு ரீதியானது. திராவிடம் காணல் நீர் ஓரு மாயை. இருக்கா‌ இல்லையா🤔.‌எனது பார்வையில்.
@smspanruti4612
@smspanruti4612 2 года назад
சிறப்பான பேச்சு. திராவிட மாடல் பற்றி பேசியது அருமை அண்ணா....
@nagulendra
@nagulendra 2 года назад
Super bro, thanks
@tharmagopi
@tharmagopi 2 года назад
வாழ்த்துக்கள் ராஜவேல் அண்ணா
@rthennarasu6801
@rthennarasu6801 2 года назад
நாம் தமிழர்தான் என்று சோல்வதில் எனக்கு பெருமையாக இருக்கு வெற்றியை சுவைக்கும் நேரம் வந்துவிட்டது
@ravindhranr1838
@ravindhranr1838 2 года назад
சீமான் அவர்களை விமர்சனம் செய்ய எந்த அருகதை எவனுக்கும் இல்லை குறிப்பாக சவுக்கு சங்கர் அவன் முதுகை திரும்பிப்பார்க்க வேண்டும்
@user-nl3ky1wp6g
@user-nl3ky1wp6g 2 года назад
சைமன் என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஜந்துவா...
@pulikutty3999
@pulikutty3999 2 года назад
@@user-nl3ky1wp6g ஆமாம்.
@varathanaiyadurai5178
@varathanaiyadurai5178 2 года назад
மிகவும் சிறப்பான கருத்துகளை ராஜவேல்நாகராஜன் வெளிப்படுத்தியுள்ளார்.
@sanjaisanjai2000
@sanjaisanjai2000 2 года назад
Nice interview anna
@ranimdu8878
@ranimdu8878 2 года назад
super
@Darkknight-tz4qz
@Darkknight-tz4qz 2 года назад
Ptr and savukku soft corner enakku theriyumeh😅😅😅😅
@punithesniya762
@punithesniya762 2 года назад
🇲🇾🙏🏻 மகிழ்ச்சி❤தற்போதய சூழ்நிலைக்கு ஏற்ற தேவையான காணோளி...👌🏻👌🏻வாழ்த்துகள்❤
@chandrusekar4274
@chandrusekar4274 2 года назад
Arumai all of you bro
@issaivellam4149
@issaivellam4149 2 года назад
தமிழ் பழமைஐ பறைசாற்றும் ஐயா பூர்ண சந்திர ஜீவா அவர்களை நேர்கான வேண்டூம்
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 2 года назад
சில சில்லரை(சித்து விளையாட்டு ) அப்படித்தான் கதறும் அதை கடந்து செல்லுங்கள் அண்ணா தமிழ் தேசிய பாதைல்▄︻̷̿┻̿═━一
@youngtigers
@youngtigers 2 года назад
உங்கள் கருத்தியல் மேலே எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. மாற்று கருத்துக்கள் உண்டு. ஆனாலும் இந்த காணொளி மிகவும் சிறப்பு. ஆக்கபூர்வமான பேச்சு.
@murugesaa
@murugesaa 2 года назад
தங்கள் கருத்தை ஆதரிக்கின்றோம் பேசுவோம் தமிழா
@santhisanthi9813
@santhisanthi9813 2 года назад
V will support u 👨‍👩‍👦👨‍👩‍👦
Далее