Тёмный
No video :(

இரண்டு வேல்களும் என்னை குத்திவிட்டது | கோவப்பட்ட சீமான் | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 132 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
#Rajavelnagarajan
#சீமான்
#pesutamizhapesu
விழிகளை வியப்பாக்க விரைவில் வருகிறது.. புத்தம் புதிய பொழுதுபோக்கு ஊடகம் TN Media 24
இணைந்திருங்கள்: www.tnmedia24.com
TN Media 24 சேனல் லிங்க் : ru-vid.com....
Help to Save Umblachery Breed
This is an initiative to save the Umbalchery cattle from migration and slaughter house. We are hosting an adoption campaign where one can adopt a cow. Please do contribute and share.
Read more - milaap.org/fun...
To pay via Paytm (for Android users only) - milaap.org/fun...
Facebook: / radioguruchennai
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: whatsapp +91 7904179896

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 807   
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 года назад
தினமும் ஒரு காணொளி... சீமான் என்ற தலைப்பிற்காகவே பார்க்கிறேன்..
@pmukunthan4005
@pmukunthan4005 2 года назад
Me to
@inbanithitamizan33
@inbanithitamizan33 2 года назад
Me too bro
@minemoviesss
@minemoviesss 2 года назад
நானும்தான்
@muralichellz3463
@muralichellz3463 2 года назад
பாரு பாரு அப்பதான் டா நீ பைத்தியம் பிடித்து தெருவில் அலைவ
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
இதுல செபாஸ்டியன் சீமோன் ஒரு பொம்பளப் பொறுக்கி.. கலியாணசுந்தரம் ஒரு எச்ச பொறுக்கி... இராசிவ்காந்தி ஒரு நாதாரி... செந்திலு ஒரு பேப்பர் நக்கி.. சவுக்கு ஒரு சாக்கடை... இவுனுகெல்லாம் ஒரு ஆளுன்னு....
@kingj5293
@kingj5293 2 года назад
என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி அண்ணா 🔥💪🏽
@saravanakumar-of6eu
@saravanakumar-of6eu 2 года назад
எப்பொழுதும் மதிப்பிற்குரியவர்......அண்ணன்❤️❤️❤️.......
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 2 года назад
கால்நடை வளர்ப்பு மிகப் பெரிய சந்தை பொருளாதாரம் உள்ள வர்த்தகம் இதை நடைமுறைப்படுத்தினால்.. நாம் தமிழர் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறும்..
@user-lb3kv6mc8b
@user-lb3kv6mc8b 2 года назад
நடை பயணம் என்பது சிறந்த திட்டம்.இதை அண்ணன் சீமான் சிந்திக்க வேண்டும். என்னுடைய விருப்பமும் அது தான்
@kannanAKK1989
@kannanAKK1989 2 года назад
இதோ. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sQEVDrf5KGM.html
@balana3146
@balana3146 2 года назад
நடை பயணம் தான் என்றில்லை., வாகனத்தில் கூட கிரமங்கள் ,சிறுநகரங்களில் பயணிக்கலாம் பொது மக்களிடம் இன்னும் அதிகம் கொண்டு சேர்க்கும் நம்மை. எங்கள் ஊருக்கு அண்ணன் ஒரு முறைதான் வந்துள்ளார் கடந்த 12 ஆண்டுகளில் எங்கள் பகுதியில் பல சிறு நகரம், கிராமங்கள் உள்ளன. அப்ப அங்கும் நாம் சென்றால் ?!
@indiathamizhan7763
@indiathamizhan7763 2 года назад
வைகோவும் நடைபயணம் செய்வார்
@ezhilvarman4109
@ezhilvarman4109 2 года назад
உண்மைதான்
@thuninthavan-8316
@thuninthavan-8316 2 года назад
நிச்சயம் வெற்றி
@arivazhaganpandi2877
@arivazhaganpandi2877 2 года назад
எப்போதும் உங்க கூட நிற்போம் ராஜவேல். நீங்கள் வளரவேண்டும்.
@jashwanthrubi8117
@jashwanthrubi8117 2 года назад
Yus
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 года назад
உண்மை❤
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 года назад
நல்லா நீட்டா வளந்து இருக்கு வரியா வா போட
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 года назад
ராஜவேல் நாகராஜன் அண்ணனின் குரலிற்கும் கொண்ட கருத்திற்கும் நான் ரசிகன் 😍🥰
@vikramvikraman8676
@vikramvikraman8676 2 года назад
அண்ணா இன்னும் ஒரு மணி நேரம் பேசி இருக்கலாம் அவ்வளவு ஆர்வமாகவும மகிழ்ச்சியாகவும் இருந்தது நம் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்💪💪💪
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 года назад
நாம் தமிழர் தம்பிகள் களத்தில் வேகமாக செயல்படுகிறார்கள் 😎😍😘
@luxmanwinten7755
@luxmanwinten7755 2 года назад
@@owaaaaaaaaau796 கேவலம் கெட்ட நாயே எச்ச பொறுக்கி இந்தாடா 200ரூபாய் 👞👞👞 நக்கிட்டு ஆந்திராவுக்கு ஓடிரு 😂😂😂
@selvakumar-qt3dy
@selvakumar-qt3dy 2 года назад
@@luxmanwinten7755 அட.நாயே.யார்.நி.எங்கள.ஆந்திராவுக்கு.ஒட.சொல்ல.நீங்க தான்டா.ஈழதமிழ்மக்களிடம் பிச்சையெடுக்கிரிங்க.நீங்கள் வந்து.எங்களசொல்ரிங்க. வெக்கமாயில்ல.அடச்சநாய
@muralichellz3463
@muralichellz3463 2 года назад
ஆமாம் டா ரொம்ப வேகமா விஜி அக்காவை கேளு கேடுகெட்ட பையன் எப்படி செய்வானு
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pHUU-LPrdNE.html
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 года назад
எந்த களம் விளக்கமா சொல்லுங்க சகோ விஜய்மக்கள்இயக்கமே உள்ளாட்சி களத்தில் ஊம்ப விட்டு அடிச்சது அதான் எந்த களம் கூவுங்க சகோ 😊😊😊😊😊😊😊😊😊😊
@iam_yashh
@iam_yashh 2 года назад
ராஜவேல் அண்ணா and பேசு தமிழா பேசு are huge asset to tamils and நாம் தமிழர் கட்சி ❤️🙏😍
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
செபாஸ்டியன் சீமோன் ஒரு பொம்பளப் பொறுக்கி.... கல்யாணிசுந்தரம் எச்சப்பொறுக்கி... இராசிவ்காந்தி நாதாரி.... இவுனுகெல்லாம் ஒரு ஆளூன்னு..
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 года назад
@@user-st3fu1ot9f கருணாநிதிய விடவா மிகப் பெரிய பொம்பள பொருக்கி உலகத்தில் உண்டா?? ௭த்தனை மனைவிகள்,, எத்தனை வப்பாட்டிகள் ஸ்டாலினே ஒரு வப்பாட்டியின் மகன் தான் தான்.
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
@@user-os7wg4yd4c ஒரு பொம்பளப் பொறுக்கிக்கு முட்டுக்கொடுக்குற இன்னோரு பொம்பளப் பொறுக்கி போல...
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 года назад
@@user-st3fu1ot9f டேய் போகிற இடமெல்லாம் வப்பாட்டிகளை வைத்து கொள்கிற பொம்பள பொறுக்கி பய கருணாநிதிக்கு முட்டுக் கொடுக்கும் நீ எவ்வளவு பெரிய பொம்பள பொறுக்கி பயலா இருப்பானு யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 года назад
@@user-os7wg4yd4c நான் எங்கடா கருணாநிதிக்கு முட்டுக்கொடுத்தேன்... நீ தான் பொம்பளப் பொறுக்கி செபாஸ்டியன் சீமோனுக்கு முரட்டு முட்டா கொடுக்கற...
@chandranveerasamy5216
@chandranveerasamy5216 2 года назад
தம்பிகள் தமிழ் தேசியத்தை தூக்கி நிறுத்துவீர்கள் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவோம் எப்போதும் எங்களது வாழ்த்துக்களும் நன்றிகளும்
@tamilantamilan3303
@tamilantamilan3303 2 года назад
சவூதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி
@luxmanwinten7755
@luxmanwinten7755 2 года назад
@@owaaaaaaaaau796 hi item உண்ட ரேட் எவ்வளவு ?🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖😭😭😭😭😭😭
@manikandanmani53
@manikandanmani53 2 года назад
@@owaaaaaaaaau796 ideam வாய் இருக்காது..... தமிழ் செல்வி நீயா...... பேற... மாத்து டா....
@Vimal-z4z
@Vimal-z4z 2 года назад
மிக அருமையான காணொளி நண்பர்களே..👏🤗
@unity3899
@unity3899 2 года назад
ஐயா திரு. சீதையின் மைந்தன் நேர்காணல் பெற தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@ramr8322
@ramr8322 2 года назад
ஈழத்தமிழர் நினைக்கிற கடசி நம்பிக்கை சொன்ன உடன் உண்மையில் என் கண்கலங்கியது, அண்ணன் ராஐவேல் ஒரு வேண்டுகோல் ஈழத்தில் இருந்து வெளிநாடுவரும்போது நடந்த பல கண்ணீர் கதைகள் சோகவரலாறுகள் பனியில் மடிந்தவர்கள் கடலில் மாண்டவர்கள் என்று பல வரலாறுகள் இருக்கு அதை ஒரு தொடராக பேட்டிகாணவேண்டும் பல உணமைகள் வெளிவரும், நன்றி
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 2 года назад
யாரிடமும் பொருளாதார உதவியை எதிர்பார்க்காமல் ,பெற்றுக்கொள்ளாமல் தன்மானத்துடன் நடந்து கொள்வது மிகச்சிறந்த பண்பு. வாழ்க வளர்க.
@naturaltamiltamilan.3619
@naturaltamiltamilan.3619 2 года назад
மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் தமிழா. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@atputharasarasiah6161
@atputharasarasiah6161 2 года назад
நான் ஒரு ஈழத் தமிழன் உங்கள் வலையொளி தினமும் பார்ப்பேன் வாழ்த்துகள் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக தொடர்ந்து பயணீங்கள்
@user-jp6tq9gi4l
@user-jp6tq9gi4l 2 года назад
அருமையான காணொளி அண்ணன்
@Manojloke
@Manojloke 2 года назад
நாம் தமிழர் செந்தமிழ்ன் சீமான் 💪💪💪💪💪💪💪
@mohankumarsaras
@mohankumarsaras 2 года назад
என்னங்க இவ்வளவு Open ah பேசறீங்க!😁😍 என் மனசுல இருந்த பாரமே குறைஞ்ச மாறி இருக்கு!😍✌️ ❤️💛
@saraathi6289
@saraathi6289 2 года назад
நமது செயல்பாடுகளே நம்மை மக்களிடம் கொண்டுசேர்க்கும்.. விளம்பரயுக்திகள் தேவையே இல்லை.. விளம்பரமோகத்திலிருத்து மக்களை வெளிக்கொண்டுவரவேண்டிய சூழலில் நாமே விளம்பர உலகத்தினுள் மாட்டிக்கொள்ளகூடாது. சீமான் அவர்களது இயல்பானதன்மையே அவர்மீது நம்பிக்கையை கொண்டுவரும்..மாறாக அரசியல் களத்தில் அவரையே ஒரு நடிகராக்கிவிடாதீர்கள்..அவரது கோபம் அறச்சீற்றம் ஆகியவற்றை வெறும்நடிப்பு எனும் தோற்றத்தை கொண்டுவந்துவிடாதீர்கள்.
@rajasekar-of5lx
@rajasekar-of5lx 2 года назад
Bro enntha good product nalum marketing is very important.. time will save..it will reach quickly..
@VinothKumar-ou8uo
@VinothKumar-ou8uo 2 года назад
Mullai mullal eduka vendum
@vktp8848
@vktp8848 2 года назад
வாழ்த்துகள் பேசுதமிழா பேசு ( France தமிழர்)
@senthilkumar-up6wd
@senthilkumar-up6wd 2 года назад
வாழ்த்துக்கள் நாம் தமிழர் செவ்வாய் கிரகம்.....💪💪💪
@ravibalasubramaniam6510
@ravibalasubramaniam6510 2 года назад
தமிழ் மக்கள் இது போன்ற வலைதளங்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். 🙏❤️❤️
@muthupandik877
@muthupandik877 2 года назад
நன்றி தமிழா நாம்தமிழர்
@vijaygille
@vijaygille 2 года назад
நாம் தமிழர் ஆட்சி விரைவில் அமையும்,,,👍👌
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 года назад
ஆரோக்கியமான கலந்துரையாடல் அருமை அண்ணா மூவருக்கும் நன்றி 😍🥰
@user-ru2hh6vd8z
@user-ru2hh6vd8z 2 года назад
உங்கள் சேனல் உண்மையை பேசுகிறது நீங்கள் தொடர்ச்சியாக இயங்கவேண்டும்.
@gobigiri9819
@gobigiri9819 2 года назад
Love you பேசு தமிழா பேசு... சரியான பாதையில் செல்கிறது வாழ்த்துக்கள் ❤❤❤
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 2 года назад
தமிழ் தேசியத்தை நேசிக்கும் நாங்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறோம். மண்ணையும் மொழியையும் மக்களையும் நேசிக்கும் உங்களைப் போன்ற இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள். அதற்காக சீமானுக்கு நன்றி
@chellaiahselvarethinam6891
@chellaiahselvarethinam6891 2 года назад
சிறப்பான கலந்துரையாடல் புரட்சி வெல்லும் , நாம் தமிழர்....
@kumarkumarms4368
@kumarkumarms4368 2 года назад
உங்களுடைய பேச்சு திறமை நன்றாக உள்ளது
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 2 года назад
யார் எவர் என்ன சொன்னாலும் சரி தோழர்களே நீங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாய் நில்லுங்கள் தமிழ் தேசிய களத்தில் நாம் தமிழர் தொடர்ந்து முழங்கட்டும் இலக்கை அடையும் வரை பேசு தமிழா பேசு
@elanchezhianm9153
@elanchezhianm9153 2 года назад
Admk government 10 years erunthathu appa un Annan seeman yana kelicharu peasutamila rajavel yana pudingittu erunthathu yanda tamila nu sollittu senapodathingata tamilsangigala
@NatureLife634
@NatureLife634 2 года назад
@@elanchezhianm9153 அட 200 ரூ ஊம்பி சாரி ஊ.பி
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
அண்ணா ராஜவேல் நாகராஜன் எப்போதும் .சமூகத்தின் நலனில் மிகவும் அக்கறை உள்ளவர். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை அண்ணா ராஜவேல் அவர்களே நீங்கள் தொடர்ந்து உங்கள் சேவைகளை தொடருங்கள் நிச்சயமாக இறைவன் உங்களுக்கு வெற்றியை தருவார். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு அண்ணன் ராஜவேல் அவர்கள் மிகவும் முக்கியமானவர் .நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் தமிழ் தேசியவாதிகள் உலக தமிழர்கள் எல்லோரும் தமிழ் தேசிய வாதி அண்ணன் ராஜவேல் அவர்களை ஆதரிக்க வேண்டும் நாம் தமிழர் 🙏🙏🙏
@balaji276
@balaji276 2 года назад
பாரிசாலன் பற்றிய கேள்விகளுக்கு பதில் தந்தமைக்கு நன்றி....
@RajuBhai-ho8tv
@RajuBhai-ho8tv 2 года назад
நாம் தமிழர் புரட்சி வணக்கம்🙏🙏🙏 வாழ்த்துகள் சகோதர 💪💪💪
@sbalabala4938
@sbalabala4938 2 года назад
தெளிவான தமிழ் தேசிய பார்வை. அருமையான பதிவு. நாம் தமிழர்💪
@jayakanth8145
@jayakanth8145 2 года назад
ராஜவேல் குழுவினருக்கு மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்கள் 🙏நாம் தமிழர் நீச்சயம் பேசு தமிழ பேசு வலை தொலைகாட்சி குழுமமாக நிச்சயமாக பெரு வெற்றிபெறும் ❤❤❤🙏💯💯
@jummystick
@jummystick 2 года назад
ஈழத்தமிழர்கள் நாம் உங்களுடனேதான் நிற்கின்றோம். தமிழகமும், தமிழீழமும் வேறுவேறல்ல. இது தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு. அரசியல்கட்சிகள் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்யலாம். ஆனால் மக்களின்மனங்களில் இருந்து பிரிக்கமுடியாது. பெண்கொடுத்துப் பெண்ணெடுக்கும் உறவுமுறை எங்களுக்குள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. இனியும் இது தொடரும். ஈழத்தமிழன் கனடா. 🇨🇦
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 2 года назад
எல்லோருக்கும் எல்லோரும் என்றுமே நண்பர்களாக இருக்க முடியாது, முற்படக்கூடாது. தெளிவின்மை கலங்கமும் கலகமும் விளைவிக்கும்.
@nitharsanam630
@nitharsanam630 2 года назад
எல்லோருக்கும் நல்லவனா நடிப்வன் ஆபத்தானவன், அவன் எவருக்கும் உண்மையாக இருக்கமாட்டான்.
@sozhantamizh
@sozhantamizh 2 года назад
கொள்கைக்காக இயங்கும் உன்னதமான ஊடகம் பேசு தமிழா பேசு.!
@peterramsithamparapillai2544
@peterramsithamparapillai2544 2 года назад
பள்ளென்போம்; பறையென்போம்; நாட்டா ரென்போம்! பழிதன்னை யெண்ணாமல் வண்ணா ரென்போம்! பிள்ளையென்போம்; முதலியென்போம்; நாய்க்கர் என்போம்! பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்! - எள்ளல்செய் திழிக்கின்றோம். தாழ்விக் கின்றோம்! எண்ணுங்கள், நமைத் தமிழர் என்கின் றோமா? குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும் கூசுங்கள் நாணுங்கள் தமிழ்நாட் டாரே! - பாவலரேறு புலவர் பெருஞ்சித்திரனார் "என்மொழி தமிழ்மொழி , என்னினம்´தமிழினம், என்நாடு தமிழ்நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்! சாதி, மத, மாச்சரிய, .... வேற்றுமைக் கழிவுக் குப்பைக்குள் கிடந்து தமிழர் பலமிழந்து அழிந்துபோக விடமாட்டேன்! எம்மினம் தமிழினம் நாம் தமிழர் இது எம் ஆட்சி எம் நாடு எமது வளங்கள் இதனை நாம் தமிழ் மக்களாட்சி அமைத்து அனைவரும் சமத்துவ வளம்பெற ஒன்றாய் இணைவோம் வாரீர்! தமிழர் நம் உரிமைகளைப் பெற (இ)லஞ்சம் எனும் விலைகொடுத்து வாழ தமிழா, நீ ஒன்றும் வெளிநாட்டில் இல்லை. தமிழா! இது உன் நாடு, நம் நாடு எமது வளங்கள், எமது உரிமைகள் இதை நாம் சமமாய்ப் பெறுவோம்! புதுயுகம், தமிழ் யுகம் படைப்போம் இணைவாய் தமிழா! நாம் தமிழர்! நாமே தமிழர்!
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 2 года назад
அருமை அருமை 👏👏👏
@sivanmurugan2569
@sivanmurugan2569 2 года назад
மிகவும் சிற‌ப்பு 👌👌👌👌
@thomasdanielraj
@thomasdanielraj 2 года назад
💙
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 2 года назад
உங்கள் தமிழ் நடையும் உச்சரிப்பும் கண்ணியமும் மிகவும் அருமை. தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@santhakumarmathyaparanam1003
@santhakumarmathyaparanam1003 2 года назад
தம்பி ராஜாவேல் உங்கள் பதிவைப் பார்க்கும் பொழுது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது இருப்பினும் நாம் தமிழர் வெல்வோம் வெல்ல வேண்டும் காலத்தின் கட்டாயம் நான் ஈழத் தமிழன்
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 года назад
பழைய நினைவுகள் நிறைந்த நல்ல கலந்துரையாடல் நன்றிகள் பல நாம் தமிழர்!
@ravichandhranbs8330
@ravichandhranbs8330 2 года назад
திரு.சீதையின் மைந்தன் அவர்களின் நேர்காணல் எடுத்தால் நன்றாக இருக்கும் எதிர் பார்கிறேன். நன்றி
@SuResh-vo2cq
@SuResh-vo2cq 2 года назад
எது நடப்பாயினும் தமிழகத்தை தமிழன் ஆளும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கும் தமிழன்..எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே..🇲🇾"
@user-qw4fe9zl5q
@user-qw4fe9zl5q 2 года назад
ஒரு மணிக்கு மேலாக காணொளி இருந்தாலும் சலிக்காமல் பார்க்க கூடியதாக உள்ளது உங்கள் கலந்துரையாடல்.. 👍🏻👍🏻👍🏻
@chokkalingampandian5107
@chokkalingampandian5107 2 года назад
வாழ்த்துக்கள் சகோ திறமை உள்ளவர்கள் என்றும் தோற்பது இல்லை . பணி தொடர வாழ்த்துக்கள்
@user-uw9tu3ye7l
@user-uw9tu3ye7l 2 года назад
தமிழ் இனம் வாழ சிறப்பான முன்னெடுப்புகளை செய்யும் அனைவரும் மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள்
@user-op3jt7ju4x
@user-op3jt7ju4x 2 года назад
உங்கள் சிந்தனையும் செயல்பாடும் மிக சிறப்பு ராஜவேல் நாகராஜன் அண்ணா நன்றி வாழ்த்துக்கள் 👌💪💪
@InbathamizhNtk
@InbathamizhNtk 2 года назад
அண்ணன் மற்றும் சகோக்களுக்கும் மனமார்ந்த நன்றி.நேரில் நானே பக்கம் இருந்து பேசிவதுபோல் இருந்தது.ராசவேல் அண்ணன் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.சித்ரக்குமார் பிரபு நீங்களும் நல்ல இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்.உங்களின் பேச்சு உடல் மொழி நகைச்சுவையுணர்வு அனைத்தும் அருமை.ராசவேல் அண்ணன் போல் நீங்களும் நன்றாக வளர வாழ்த்துகிறேன்.
@silambarasansimbu3484
@silambarasansimbu3484 2 года назад
சிறப்பான காணொளி👏👏👏 நன்றி🙏நாம் தமிழர்✋🏼
@balakumarysrisivakumary1712
@balakumarysrisivakumary1712 2 года назад
மனமார்ந்த நன்றிகள் அண்ணன்கள் மூவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-vo8rv2zd3h
@user-vo8rv2zd3h 2 года назад
தமிழ்ர்களை ஒன்றிணைக்க முதலில் தமிழ் தேசியவாதிகள் ஒன்றிணைவதே நன்று. நல்ல முயற்சி. மிக்க மகிழ்ச்சி
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 2 года назад
தம்பி ராஜவேல் நாகராஜன்... நீங்கள் உங்கள் கருத்து மாறுபட்டாலும் (வேறு சித்தாந்தத்தை பேசினாலும்... உங்கள் ரசிகன் நான்.? சீமான் தம்பி நான்.
@user-hr4vc4bj9o
@user-hr4vc4bj9o 2 года назад
அருமை அண்ணா ராஜவேல் அண்ணா மாசா இருக்கிங்க
@jaco_christian
@jaco_christian 2 года назад
மிக இயல்பான உரையாடல்.... ரசிக்கும் படியாக உள்ளது....
@justindiraviam683
@justindiraviam683 2 года назад
Rajavelu THAMBI has a bold voice and handsome speech. 💪♥️❤️💜
@marianader9903
@marianader9903 2 года назад
எல்லா கிராமத்திர்க்கும் சீமான் ஒருமுறை செல்லவேண்டும் நிச்சயமாக 26ல் முதல்வர் ஆகலாம்
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 2 года назад
நல்ல புரிதலான விளக்கம் . நன்றி
@lingezp379
@lingezp379 2 года назад
ராஜவேல் அண்ணா தங்களின் குரலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்...
@muthuraman77
@muthuraman77 2 года назад
அண்ணன் ராஜவேல்🔥🔥
@j.k.videos5934
@j.k.videos5934 2 года назад
தமிழர் அனைவரும் ஆதரவு தரவேண்டிய வலையொலி
@thineeskeethan4885
@thineeskeethan4885 2 года назад
NTK 💪💪
@vjvickee
@vjvickee 2 года назад
எதிர்பார்த்த காணொளி வந்துருச்சே.....😍😘😘😘😘
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 2 года назад
வெற்றி நமதே நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் 💪💪
@2011var
@2011var 2 года назад
Rajavel Nagarajan is always to the point. In Tamilnadu, for the past 70 years they have created a myth, saying education is the only way to come up in life and that is the only way. If anyone gets into other areas like cattle farming, they are belittled and demeaned. Ones in fall are this mindset has to go.
@naamthamilarnaamthamilar3834
@naamthamilarnaamthamilar3834 2 года назад
ஃஞ
@seemaninthambi2925
@seemaninthambi2925 2 года назад
அருமை அண்ணா.. உங்கள் உழைப்பு அசாத்தியமானது.. உங்கள் வளர்ச்சியில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. வாழ்த்துக்கள்💪💪💪🌾👳🌾👳🐅🐅
@incredibleworld1388
@incredibleworld1388 2 года назад
நாம் தமிழர் ❤️💪
@arulmurugananbazhagan6781
@arulmurugananbazhagan6781 2 года назад
ஒரு தெளிவான பார்வையோடு தமிழ் தேசிய கருத்துக்களையும் ,நாம் தமிழர் கட்சியின் அத்யாவசித்தையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் NTK வை போலவே எவ்வித சமரசமும் இன்றி பேசு தமிழா பேசு செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி..
@sahadevant5538
@sahadevant5538 2 года назад
முத்துக்கள் மூன்று மூவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் நல்ல ஒரு கருத்து கலந்துரையாடல் அரசியல் தெளிவு மக்கள் பார்வை நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் மிக்க நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் யாருக்கும் எதிரி இல்லை நன்றி
@AlwaysWithMee
@AlwaysWithMee 2 года назад
சாதி என்பது வர்ணாஸ்ரம கோட்பாடு குடிகுலம் என்பது வாழ்வியல் இயல்பு
@sellianramasamy3286
@sellianramasamy3286 2 года назад
நல்ல பலதகவல்களுடன் கூடிய அருமையான படைப்பு நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன்
@muthuswamy9911
@muthuswamy9911 2 года назад
அருமையான. சந்திப்பு பலரையும் பலகோணத்தில் பார்க்கவைத்தது நன்றி தம்பிகளா
@dhinakarand4208
@dhinakarand4208 2 года назад
உங்களின் மாடு வளர்ப்பு திட்டம் அருமை
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 года назад
36:00 to 38:00 இது நடந்தால் அண்ணன் திரு சீமான் அவர்கள் அனைத்து மக்களிடமும் மிக சுலபமாக சென்று சேருவார்.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 года назад
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் அதே சமூகம். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இது மாறாது.
@samrose3824
@samrose3824 2 года назад
Can’t wait for Paari Salan’s interview. He is a treasure for tamil nationalism. It’s shame Namm Thamilar does not make use of his intelligence and the view of each topic.
@geetharaghavan1170
@geetharaghavan1170 2 года назад
Rajavel u r talking very decently
@-lingatamilzha8969
@-lingatamilzha8969 2 года назад
நன்றி அண்ணா இந்த பதிவிற்கு
@RenukaNagendra
@RenukaNagendra 2 года назад
Two things can happen when an object is put under pressure.They become stronger like a diamond, or crumble into dust. We can reveal about Seeman’s leadership is just an amazing thing like carbon has been transformed to diamond
@remakebox2073
@remakebox2073 2 года назад
அருமை சகோ...👍👍
@ananth9919
@ananth9919 2 года назад
எதிர் காலத்தில் நாம் தமிழர் வென்றாக வேண்டும் இது காலத்தின் கட்டாயம்!
@kalaiarasans7249
@kalaiarasans7249 2 года назад
நீங்கள் பார்த்தீபனைப்போன்ற உடல்மட்டுமல்ல தமிழ்மொழியில் காலத்திற்கேற்ப போராடும் திறமைகொண்டவர் தொடரட்டும தமிழ்பணி நன்றி
@sathishsathish-hn3cz
@sathishsathish-hn3cz 2 года назад
பேசு தமிழா பேசு தெளிவான பேச்சு 💪ராஜவேல் வாழ்த்துக்கள் 👌உங்கள் காணொளிக்கு வாழ்த்துக்கள் 💐
@Kumaru693
@Kumaru693 2 года назад
தங்கங்களா... ஆல் போல் தழைக்கனும்டா தமிழ்த்தேசியம்... அதுக்கு உங்கள மாதிரி ஆட்களே வேணும்யா..வாழ்த்துகள் ♥
@fgjanujan4387
@fgjanujan4387 2 года назад
Thank you Rayavel (Team) 🙏
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 2 года назад
தம்பி ராஐவேல் நாகராஐயன் பேசு தமிழ பேசு உங்கள் கானொலி அருமையான விழக்கம் வாழ்த்துக்கள் 💐❤️🇫🇷
@nithyakumarwhatsappstatus1034
@nithyakumarwhatsappstatus1034 2 года назад
சிறப்பான பேட்டி வாழ்துக்கள் தோழர். உங்களிடம் நான் பார்ப்பது முதிர்ச்சி அடைந்தவர் எப்படி நடந்து கொள்வார் அதுபோல் உங்கள் கருத்து யாரையும் காயபடுத்தாமல் பதில் சொல்லுவது ,உங்களைபோல் பக்குவப்பட்டவர்கள் தான் நாம்தமிழர் மிக அவசியம் வாழ்துக்கள் தோழர் வாழ்க வளமுடன்
@kathirvelaarogaiswamy8649
@kathirvelaarogaiswamy8649 2 года назад
rajavel is superb anna, I like to help you
@LiFEShareS
@LiFEShareS 2 года назад
Super
@ullagunatarn2216
@ullagunatarn2216 Год назад
ராஜவேல் உங்கள் உரையாடல் மிகவும் பக்குவமானது யார் எந்த இயக்கத்தில் இருந்தாலும் உறவுகள் தொடர வேண்டும் அதுதான் நாகரிகம் ....
@jeyakurumban8051
@jeyakurumban8051 2 года назад
Super Anna super Anna
@muthu88888
@muthu88888 2 года назад
அணைத்து தமிழ் தேசியம் சார்ந்த youtubers ஒருங்கிணைக்கும் முயற்சி மிக சிறந்த ஒன்று... 👏👏 வரவேற்கத்தக்கது.. வாழ்த்துக்கள் 💪
@alagarrajb9130
@alagarrajb9130 2 года назад
அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக பதில் அளித்துள்ளீர்கள் அருமை அண்ணா 🔥💐🔥💐🙏🙏🙏💕💕💕😘😘😘
@UlagamSutrumValiban24
@UlagamSutrumValiban24 2 года назад
1 மணி நேர முழு காணொளி பார்த்தும் இன்னும் நீங்கள் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது அருமை👌👌👌🏆🏆🏆🥇🥇🥇🥇
@ramjithu6951
@ramjithu6951 2 года назад
பேசு தமிழா பேசு தோழர் அனைவருக்கும் and ராஜவேல் நாகராஜன் அண்ணனுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@rajaht7430
@rajaht7430 2 года назад
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பிகளா. நன்றி வாழ்த்துக்கள். கனடா 🇨🇦
Далее
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
Просмотров 1,6 млн