For Consulting - Sree ram ji Mobile - +917592868536 & +916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - RU-vid Channel link / astrosriramji This channel is owned by MERCURY MEDIA
Mesha lagnam, sevvai aatchi in viruchigam along with sukran in wife’s horoscope. Does sevvai represent the woman as lagnam or sevvai represent husband? Sukran also on 8th house as a 7th house lord. Does sukran or sevvai represent husband here? Also is it a good position for husband?
Kadaga lagnam rishaba rasi, budhan(180')+Sani(202')+sukran(209') in thulam sukran in good or bad sir waiting for your reply sir 🙏🙏🙏 next Sani dasai starting
Vanakkam sir,en magal jathagathil Sev+Sani in kadagam thulam lagnam suk in mesham , guru vakram in lagnam,suriyan sandiran pudan in rishabam,ragu in meenam,keth in kanni,neengal sonna palanai kettu migavum payamaga ullathu,itharku solution irukiratha pls sollungal.
Aiyaa, I am dhanusu lagnam, midhuna rasi. Sukran in 4th house meenam. But surya, bhuthan and kethu in 6 th house rishabam. Kethu's paarvai upon sukran and also 6th house which has suryan bhuthan and kethu is rishabam which is sukran's house. I have sevvai dhosham, sevvai in 8th place kadagam although it is neecham there. I am not married yet. Will I get a good life partner.
அருமையான மிகவும் முக்கியமான கருத்துக்கள் பொதிந்த காணொளி . 👌👌 தனுர் லக்னம், கன்னியில் குரு - சுக் , இணைவு திக் பல சந்திரன் (வளர்பிறை) - பார்வை இருக்கும் போது கூடுதல் சுபத்துவத்தால் பாதிப்பா அல்லது நன்மையா ? pls. Clarify Sir.
Vanakam ayya , kanniya laganam, 4th house dhanasu la,, sukran+ ragu + seivai , 7 th house la valarpirai chandran , 12th house la vakra guru ... thirumanam nadakuma ayya???
Male jadhagam. Meenathil( 11am veedu) sukran , sani, ketu inaivu ( rishaba lagnam). Sukran 29°,ketu 25°,sani 1°. Not married yet.ipo sani dasa.8yrs sani dasa balance iruku. many marks will you give for 100?
மே சலக்கினம் மகரத்தில் செவ் சுக்கிரன் இணைவு சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் என் மனைவி எந்த இடத்திலும் என்னை விட்டு கொடுக்க மாட்டார் எங்க போ நாலு கூட வே போகணும்
ஐயா என் மகன் ரிசப லக்னம் 2 ல் குரு வக்கிரம் புனர்பூசம் 2ல் 5ம் வீட்டில் செவ்வாய் சந்திரன் இனைவு 6ல் சுவாதி 2ல் ராகு விசாகம் 1ல் சனி விசாகம் 2ல் புதன் 7ல் சூரியன் 8ல் பூராடம்4ல் சுக்கிரன் 12ல் கேது என் மகனுக்கு திருமணம் நடக்குமா குழந்தை பாக்கியம் இருக்குமா தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கங்கள் 🙏🙏நன்றிங்க ஐயா. எனது மகளுக்கு திருமண வரன் பார்த்துக் கொண்டு உள்ளேன் ஐயா ரிஷப லக்னம் தனுசுடன் செவ்வாய் சுக்ரன் சேர்க்கை ஐயா எனது மனதிற்கு ஏற்ற பதிவாக உள்ளது ஐயா.🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, தனுசு லக்னம், லக்னத்தில் ராகு. இரண்டாவது வீட்டில் (மகரம்) சனி + செவ்வாய் + சுக்ரன். கேது 7 ஆம் வீட்டில் (மிதுனம்). குரு தாசா சுக்ர புத்தி நடக்கிறது. இரண்டாவது திருமணம் சாத்தியமா? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ? பலன் சொல்லுங்க ப்ளீஸ். 😔
Sukkiran and sevvai asthangam in thulam in my jaathagan. Neesa suriyan and puthan erukku. Thanusu lagnam. Kadaka rasi. In my husband jaathagam sukkiran 8 la maranchi pochu . But it is in its own star pooram . He is magara rasi magara lagnam .Rombha sandai thaan varum . But anbum erukku .
ஐயா வணக்கம் தனுசு லக்ன ஆண்ஜாதகருக்கு செவ்வாய் சுக்கிரன் சிம்மத்தில் இணைந்து இருக்கும் நிலையில் வக்ரம் பெற்று இருக்கும் சுக் கிரன் பாதிப்பை அதிகப்படுத்துமா அல்லது எதிர்மறையான பலனைத் தருமா