Тёмный
No video :(

சுக்கிரன் தரும் வாழ்க்கை துணை | சுக்கிரனோடு கிரக சேர்க்கைகள் | Srikrishnan 

Thamizhan Mediaa
Подписаться 965 тыс.
Просмотров 437 тыс.
50% 1

உங்கள் வாழ்க்கைத் துணைவரின் குணம் என்ன? சுக்கிரன் சொல்லும் ரகசியம்..
சுகபோகங்களை அள்ளித்தருபவர் சுக்கிரன். பிருகுபுத்திரன், பார்க்கவன் என்றெல்லாம் போற்றப்படும் சுக்கிரன் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்தால்தான், செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வீடு மனை வாகன யோகம் வரும். சொத்துக்கள் சேர்க்கை, ஆடம்பர யோகம், ஆடை அணிகலன்கள் பாக்கியம், பொன் பொருள் சேர்க்கை அமையும். ஆண் பெண் கலவியலில் தேகசாந்தி ஏற்பட வேண்டுமானால் சுக்கிரன் தயவு தேவை. அவர்தான் களத்திரக்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
வருங்கால வாழ்க்கை துணையின் நட்சத்திரம் என்ன? • களத்திர பாவம் | வருங்க...
தாலிக்கயிறு கருத்து போனால் • தாலிக்கயிறு கருத்து போ...
ஏழாம் பொருத்தம் என்றால் என்ன?
• ஏழாம் பொருத்தம் என்றால...
சுத்த ஜாதகம் என்றால் என்ன? • சுத்த ஜாதகம் என்றால் எ...
திருமண பொருத்தம் | தசா சந்திப்பு • திருமண பொருத்தம் | தசா...

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 485   
@johnrose8549
@johnrose8549 3 года назад
எந்தவித பிரதி பலனும் பாராமல் தாங்கள் வெளியிடும் வீடியோக்கள் மனித வாழ்க்கையில் ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தங்கள் சமூகப்பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா!
@selvamd8861
@selvamd8861 5 лет назад
Your tamil is very good. Flows like a isaitamil. Time duration of sentence is like bharathiyar and papanasam sivan songs. You should have sukran and puthan together...
@ramalingamarunachalam4126
@ramalingamarunachalam4126 5 лет назад
உங்கள் பேச்சு இனிமையாக கம்பிரமாக உள்ளது எனது ஜாதகத்தில் லக்னம் மகரம் மகரத்தில் சனி , மீனத்தில் குரு , மிதுனத்தில் ராகு , தனுசுவில் , சூரி ,சுக் , புத, செ , சந் , கேது , லக்னத்திற்கு 12 யில் இருக்கும் சுக்கிரவுடன் 5 கிரகங்கள் இனணவு பற்றி உங்கள் கருத்து
@ranithiyagu9923
@ranithiyagu9923 5 лет назад
மிகவும் அருமை என் ஜாதகம் நீங்கள் கூறுவது போல்குரு பார்வையால் தப்பித்தேன் சுக்ரன் சந்திரன் சேர்க்கை சுக்கிரன் உச்சம் சார்
@akilamahesh1985
@akilamahesh1985 6 лет назад
அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். பதில் அளித்தமைக்கு சார். நன்றி.
@apponnusamy9466
@apponnusamy9466 3 года назад
மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
@sharathsiva48
@sharathsiva48 6 лет назад
மிகவும் அருமையான பதிவு ஐயா. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஏன் எனில் எனக்கு நாலில் சுக்கிரன் + குரு சேர்க்கையுண்டு ஆதலால் மனைவியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
@balakumarrajendran6110
@balakumarrajendran6110 6 лет назад
Sarath Segar ungaluku sondha"thil ((mama ponnu)) pen amaiyum.
@VijayKumar-ne2hs
@VijayKumar-ne2hs 5 лет назад
Outstanding presentation
@tamilselvan.p497
@tamilselvan.p497 5 лет назад
Sharath Siva L pta
@sivakumar-bn1ml
@sivakumar-bn1ml 5 лет назад
@@balakumarrajendran6110 Guru,Budhan & Sukran in 7....viruchaga lagnam...how my marriage future wife
@vamsedharan8c915
@vamsedharan8c915 5 лет назад
குரு சுக்ரன் சேர்கை நல்லதில்லை.பிரச்னைகள் பிரிவினையை ஏற்படுத்தும்.கிரகயுத்தமாகும்
@BalaMurugan-oj9bg
@BalaMurugan-oj9bg 6 лет назад
தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை நான் மேஷ லக்னம் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் வக்னத்தில் செவ்வாய் 3-ல் சந்திரன், 6ல் கேது 8 ல் சனி 9ல் சுக்ரன் 10ல் சூரியன் + புதன் 12ல் குரு + ராகு என் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது . பெண் ஜாதகத்தில் சிம்ம லக்னம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் 2-ல் சுக்ரன் + புதன் 3ல் சூரியன் 5ல் கேது 6-ல் செவ்வாய் 8ல் சந்திரன் 10ல் சனி | 1-ல் குரு + ராகு இந்த அமைப்புகள் பெண் ஜாதகத்தில் உள்ளது. இந்த ஜாதகம் திருமண பொருத்தம் வருமா நான் திருமனம் செய்தால் என் மன வாழ்வு எப்படி இருக்கும் என தெளிவான விளக்கம் தாருங்கள் தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி
@ranjithkumargunasekaran3879
@ranjithkumargunasekaran3879 5 лет назад
Arumaiyana padhivu. ungalai parattamal irukka mudiyavillai. Neengal adai mozhi vasanangalum eduthukaatu uvamaigalum ungalukkea uridhanadhu. Sila nearangalil neengal koorum uvamaigal ennai ariyamal mugathil punnagai pooka vaikiradhu. Migavum arumai ayya. Thangal pani thodara vazhthukkal !!!
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 лет назад
மிக மிக அருமையான பதிவு ஐயா இரண்டு தடவை பார்த்துவிட்டேன் மிக்க நன்றி
@vinajahamurthiinparaj2517
@vinajahamurthiinparaj2517 2 года назад
நன்றி தங்கமான செய்தி ஸ்ரீ ஐயா
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Vanakkam sir ungal video miga thelivana explain 🙏💐🤩, santhran sukran kedu onpatham paavithil inaivu patri sollunga sir.Ranjani
@Scorpio_Rahul
@Scorpio_Rahul 5 лет назад
நான் தனுசு லக்னம் லக்னத்தில் இருந்து 4ம் இடத்தில் சுக்கிரன் மட்டும் இருக்கிறார் வேறு எந்த கிரகமும் சேரவில்லை அப்படி என்றால் எனக்கு இந்த மாதிரி மனைவி அமைவார்.
@sriramakrishnan7224
@sriramakrishnan7224 5 лет назад
சிவசிவ சிவசிவ
@selvarajkrishnan5664
@selvarajkrishnan5664 4 года назад
Veryveryusefulforourllife
@madhuammu1220
@madhuammu1220 3 года назад
Nenga soldrathu Unmaiya poi ya nu theriyathu but am so Happy sir TQ 😆😆
@elangos850
@elangos850 5 лет назад
Superb.100% true.
@YAYA-ll9bf
@YAYA-ll9bf 3 года назад
உங்கள் ஆய்வு சிறப்பு
@megalakarthick5464
@megalakarthick5464 3 года назад
Arumai iyya🙏🙏🙏
@umarajadurai5898
@umarajadurai5898 5 лет назад
Super sir. Ayya, kadaka rasi ,kumba laknam. 1,guru 2,putman 3,suriyan,sultan,ragu 6,chandran 9,kethu 10,sani 11,sevvai. Entha jathagi vithavai.second marriage yogam erukkungala.sollunga sir... Yogam erunthal jathaga paiyan thanusu rasi,moolam nazhathiram,thanusu laknam jathagarai enaikalama.evarukum second marriage than sir..detail soĺunga..
@workfromhomebusiness979
@workfromhomebusiness979 6 лет назад
சுக்கிரன் புதன் சேர்க்கை எனக்கு. மிக அருமை
@karpagagayathri3004
@karpagagayathri3004 5 лет назад
எனக்கும் 7 ல் சுக்ரன், புதன் சேர்க்கை. நாங்க பிரிந்து விட்டோம்.
@ganeshkumar4509
@ganeshkumar4509 5 лет назад
@@karpagagayathri3004 dont worry
@ManiKandan-jz9ft
@ManiKandan-jz9ft 5 лет назад
Sunny Sukran Guru budhan combination
@ganeshm9587
@ganeshm9587 5 лет назад
Super sir. Plz give seperate video for sukran + rahu.
@korkaiselvan.k.k7119
@korkaiselvan.k.k7119 6 лет назад
1)மேஷ லக்கணம் 2)மிதுன குரு 3)கும்ப சந்திரன்4ம் பாதம் 4)மீன புதன் ; சூரியன் 6) மகர. சுக்கிரன் ; சனி ;செவ்வாய் ; ராகு அமைய பெற்றால் கணவன் மணைவி உறவு எப்படி இருக்கும் என்ன பலன்
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 5 лет назад
I am a big fan of your speech. Excellently analyzed in all angles. Why Sukran with Sun in 9th not mentioned?
@alwinraj8535
@alwinraj8535 5 лет назад
Arumai arumai
@vijayanand3277
@vijayanand3277 6 лет назад
Arumayaga pesugrirgal thelivana vaarthaigal 👍👍
@hhwhwjjsjsjs9449
@hhwhwjjsjsjs9449 6 лет назад
Super nandraga ullathu.
@pleasechannel4151
@pleasechannel4151 5 лет назад
குரு ஜி ஏழாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் சனி ராகு நாங்குபேர் கடக லக்னத்தில் குரு கேது. குரு நேரா ஏழாம் வீட்டில் இருக்கும் நான்கு கிரகத்தையும் பார்க்கிரார்
@kwtkwt1329
@kwtkwt1329 5 лет назад
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@karthikeyaannv2408
@karthikeyaannv2408 6 лет назад
super good every thing is true.
@sainanthansubi6057
@sainanthansubi6057 6 лет назад
7 வது இடம் சுக்கிரன்+செவ்வாய்+புதன்+சூரியன் சேர்க்கை ,6 வது இடம் ராகு+சனி சேர்க்கை இருந்தால் பலன் என்ன ஐயா
@MsViji79
@MsViji79 6 лет назад
Your voice so sweet sir thanks
@omsairam5790
@omsairam5790 5 лет назад
Super
@megalamegala6742
@megalamegala6742 3 года назад
மிகவும் அருமை 🙏🙏🙏
@sivaranjani7854
@sivaranjani7854 5 лет назад
அருமை ஐயா.நன்றிகள்
@medicineforbetterthoughts2661
@medicineforbetterthoughts2661 5 лет назад
Sir,your tips are very helpful for conclusion. Thanks
@balaciviler8950
@balaciviler8950 5 лет назад
3 இல் குரு சூரியன் சுக்கிரன் புதன் இனைவு பற்றி கூருங்கள் அய்யா
@preethivt5673
@preethivt5673 4 года назад
Guru sukran suriyan serkai palan iyya
@vijisree907
@vijisree907 6 лет назад
I want to learn Joshiyam.ur prediction are very Good
@radhakrishnansivakumar3661
@radhakrishnansivakumar3661 6 лет назад
Bharani naksatram thuku sukran nanmayai seivara
@aarthiselvam2909
@aarthiselvam2909 5 лет назад
True sir puthan...sukiran
@vishaalsrini5913
@vishaalsrini5913 6 лет назад
Thank you Sir
@sarathbabu6651
@sarathbabu6651 6 лет назад
வணக்கம் ,மதிப்பிற்குரிய குரு அவர்களுக்கு, வாழிய நலம், அனைத்தும் தாங்கள் கூறியது உண்மைதான் ....
@muthukumarsubramani212
@muthukumarsubramani212 5 лет назад
iyya , Raasi thulam Laknam kanni 1 - pudan 2 - suriyan,sandriyan,guru,sukran,raagu 6- sani 8 -kethu 11- sevvai, Ennakku enna palan ayya
@JithinTayi
@JithinTayi 6 лет назад
Superb & Useful Information👍👌👏
@sivasathiamoorthy7642
@sivasathiamoorthy7642 5 лет назад
பதிவு மிக அருமை ஐயா
@indraindra3538
@indraindra3538 4 года назад
Sir 7 ஆம் வீடு . குரு சுக்கிரன் செவ்வாய் பெண் ஜாதகத்தில் இருந்தால் என்ன பலன்
@prabhupradeep7661
@prabhupradeep7661 6 лет назад
crt sir....
@alijulbehara6938
@alijulbehara6938 5 лет назад
அருமை, தெளிவான குரல்
@k.kumaranmass776
@k.kumaranmass776 5 лет назад
MESHA RASI, KIRUTHIGAI NAKSHATRA, RISHABA LAKNAM, IN 9TH PLACE CHEVVAI+SUKIRAN+RAHU, ENNA PALANGAL OR (PLS MAKE ONE VIDEO FOR CHEVVAI +RAHU + SUKRAN IN 9TH PLACE BENEFITS AND DRAWBACKS.
@ganesharumugam8077
@ganesharumugam8077 4 года назад
Sir Sukkiran and Ragu conjucation in 9th place kadagam ethukku sollunka sir
@Kabildasan
@Kabildasan 6 лет назад
sukran joint in my box ( guru+pudhan+ragu) all r in one box..
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 5 лет назад
Good voice
@maruthiengineeringfdyservi1737
சூப்பர சார்
@singiskingsing1967
@singiskingsing1967 5 лет назад
சுக்கிரன் +சூரியன் +புதன் சேர்ந்து லக்கனத்திலிருந்து 11இடத்தில் அமையபெற்றால் பலன் எப்படி இருக்கும் செல்லுங்கள்
@raajmanidevendra2597
@raajmanidevendra2597 5 лет назад
Enna ku nadaku Thu sir sukran sani senthu irku sir unmahiyi nandri sir
@premkumarprem2002
@premkumarprem2002 5 лет назад
சுக்கிரன் சூரியன் இணைவு இருக்கும் போது.வாழ்க்கை துணை எப்படி தேர்வு செய்தால் பிரச்சினை இல்லாமல் இருக்கும்.
@justclips5471
@justclips5471 6 лет назад
Really good information sir.
@RajaS-fs1mz
@RajaS-fs1mz 6 лет назад
மிக்க நன்றிங்க
@nalinis9754
@nalinis9754 5 лет назад
Semma ji. Really nice info
@rajeshkannan3106
@rajeshkannan3106 5 лет назад
குரு+சுக்கிரன்+செவ்வாய். இம்மாதிரியான சேர்க்கை பற்றிய பலன்களை கூற வேண்டும்.
@user-jw8rs6rl5l
@user-jw8rs6rl5l 6 лет назад
Nandri
@deepan994
@deepan994 5 лет назад
Suriyan + sukran in 10 th house ? How will be my marriage life ? ..Plz replu
@RajaS-fs1mz
@RajaS-fs1mz 6 лет назад
நீங்க நல்ல பேசுறீங்க சார் sweet voice
@sambasivamveddisambasivamv2612
Hi sar arumai
@haridasank32
@haridasank32 5 лет назад
, a Ssssssa
@rajeshrocky2674
@rajeshrocky2674 6 лет назад
So interesting thank you please accept my request that make one video on retrograde of planetwhat happen if in ones life rahu dasa continues with vakra guru dasa then again sani vakra dasait is my 20th reaquest u didn't respond me?not a problem pls speak about vakramthank you, Rajesh
@pavir9027
@pavir9027 4 года назад
Enku sukuran suryan puthan ethalam erugu sir kanni rasila
@baskaransarmibaskaransarmi6192
Voice super👌👌👌
@tamilkodi61
@tamilkodi61 5 лет назад
Enaku sukran , puthan, sevvai serkai meenathil ullathu, uchamaga irukirar sukran, but marriage is delaying, please reply
@MuthuKumar-fz5js
@MuthuKumar-fz5js 6 лет назад
sir enku dhanush puradam(12.2.1995) 7sukran 18 vayathil marriage achu avarukku thulam suvathi (22.6.1990) aana viruppam illa en
@manoharmano2202
@manoharmano2202 5 лет назад
அருமை ஜி
@venkatsena135
@venkatsena135 5 лет назад
எனக்கு சுக்கிரன்+செவ்வாய் துலாமில் உண்மையான கணிப்பு
@dharneswaran
@dharneswaran 5 лет назад
எனது ஐரதகத்தில் சுக்கிரன், சந்திரன் , சூரியன் மற்றும் கேது 12ம் இடத்தில் இனைந்து உள்ளது , இதற்கு பலன் என்ன ஐயா..
@sathyadhanavel7782
@sathyadhanavel7782 5 лет назад
iyya your speech super my daughter jathagam kanni lakinam magaram rasi avittam natchathiram friday navami thithila piranthuchu virusikam veetil ragu sukiran pudhan irruku palan sollunga pls parikaram sollunga marriage life nallavanthan irukuma your all videos super jathagam padikanumnu asai class edukuringala sir
@kanakalakshmikanakalakshmi349
@kanakalakshmikanakalakshmi349 3 года назад
Super Sir
@esvardassdass1849
@esvardassdass1849 5 лет назад
ஜோதிடர் அய்யா அவர்கள் தங்கள் கைபேசி எண்ணை தரவும்
@jayaraj5730
@jayaraj5730 5 лет назад
நனறி நல்லதகவல்
@Dhinamorukolam-p5c
@Dhinamorukolam-p5c 5 лет назад
ஐயா என் ஜாதகத்தில் 6 ம் இடத்தில் சுக்+சூரி+புதன்+சந்+ராகு உள்ளது..மிதுன லக்னம் அனுஷ நட்சத்திரம்....இந்த கிரக கூட்டு எனக்கு மிகவும் அச்சத்தை தருகிறது....இது நன்மையா? தீமையா? கூறுங்கள் ஐயா
@selvarasuvelayutham3731
@selvarasuvelayutham3731 6 лет назад
Ungal sevai.eangalukku dhevei...
@singiskingsing1967
@singiskingsing1967 5 лет назад
சுக்கிரன், சூரியன், புதன் சேர்ந்தால் பலன் எப்படி இருக்கும்
@pagalavansundar2222
@pagalavansundar2222 5 лет назад
எனக்கும்
@vijaykumar-bc2kt
@vijaykumar-bc2kt 5 лет назад
eanaku apatithan iruku
@vijaykumar-bc2kt
@vijaykumar-bc2kt 5 лет назад
eanaku apatithan iruku
@nivenivetha777
@nivenivetha777 5 лет назад
எனக்கும் அப்படி தான் இருக்கு
@pavir9027
@pavir9027 4 года назад
@@pagalavansundar2222 enkum arha
@cholascn5136
@cholascn5136 5 лет назад
Sir , enaku Simha lagna, Mithuna Rasi, Sukran in 7th house , Sani in 6th place ( aatchi) , Guru in 2nd place.. next Sani maha dasa starts . So, marriage eppo nadakum? Wife eppadi amaiyum ?
@hariharaputhiran6492
@hariharaputhiran6492 5 лет назад
வணக்கம் சார் மேஷ லக்னம் லக்னத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் சூரியன் புதன் மிதுனத்தில் ராகு கன்னியில் செவ்வாய் சனி துலாமில் குரு தனுசில் கேது மகரத்தில் சந்திரன் திருவோண நட்சத்திரம் குரு தசை நடப்பு எனக்கும் நிறைய பலன் சொல்லுங்க சார் நன்றி
@baranitharan6337
@baranitharan6337 5 лет назад
Sir 3,4 kirakam ondru serndhu 7 th veetle irrundhal yappadi irrukum nu Oru pathivu podavum
@vanithar3507
@vanithar3507 5 лет назад
sir enakku kadaga lakkanathil Guru sevvai sukkiran sernthu ullanar, ithil Enna kiragam ucham necham petrullathu enru sollungal and en marriage life epadi irukkum sir plz tell me sir, en rasi rishabam sir, I am waiting for your answer sir,
@saravanangks4557
@saravanangks4557 3 года назад
ஐயா நான் கும்ப ராசி மிதுன லக்னம். 9ல் சந்திரன் +சுக்ரன்+குரு+கேது ஓரிரு வார்த்தை பலன் கூறுங்கள்
@ajithsk8836
@ajithsk8836 5 лет назад
களத்திர ஸ்தானத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் கேது தனுசு லக்னம் மிதுன ராசி 29-06-1992 time 6:59pm palladam
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 5 лет назад
Fine sir
@sugunadevi3773
@sugunadevi3773 5 лет назад
Very nice sir. Virichagam rasila, neesa chandranoda, sukkiran. Thulaam laknam. Future eppadi irukkum sir
@chitrarasuc4944
@chitrarasuc4944 5 лет назад
நன்றி
@sathyat5222
@sathyat5222 5 лет назад
Sir....rompa thanks...nalla vesaiama solltragu...unga voice ..super....sir...and...sukiran+suriyan+ragu erugu ..eruntha ..suriyangum.. ragum..solltrathu....set aguma..
@teramana8861
@teramana8861 6 лет назад
Sir ithuve 3 graham, sevvai santhiran sukran irunthal enna palan sir. Ennakku kumbarasi, 10am idathil irukirathu
@iamkundalakesi2ndstdavaiya160
@iamkundalakesi2ndstdavaiya160 5 лет назад
Sukran chevai ketu irunthal
@alwinraj8535
@alwinraj8535 6 лет назад
Guruve enaku kumbam rasi, viruchaga lakanthil irunthu 2il sani, 3ill ragu + sukran+saivai irukerathu, 4ill santhran, 5ill suriyan+ puthan, 8ill guru, 9ill kethu irukirathu , nengal sonathu polave enaku amainthullathu lifela elame iruku patru illatha nillaya iruken
@Karthik_24
@Karthik_24 5 лет назад
Dhanus lagnam (Sukran suryan Chandra budhan ) four Graha in Tula place..11th plc any prblms in marriage life.its love or arng marriage ll hapn..
@rajeswarirajam6084
@rajeswarirajam6084 5 лет назад
i
@manojsrnm5825
@manojsrnm5825 4 года назад
10il Sukiran guru ketu serkai nallatha allathu kettatha nanbarai
@devaraj7564
@devaraj7564 5 лет назад
Enaku sima lagnam meena rasi revathi natchathiram 2 padham. 9 th house la suriyan + sukran sir. Wife epadi irupanga sir?
@k.mohankm7378
@k.mohankm7378 6 лет назад
Thks sir
@periyasamy-ni9ql
@periyasamy-ni9ql 4 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா எனக்கு கடக லக்னம் இலக்கணத்தின் சுக்கிரன், குரு, கேது உள்ளார். சுக்கிரனுக்கு எட்டாம் இடம் மறைவு ஸ்தானம்.
@ruparupa5769
@ruparupa5769 6 лет назад
Sir. Dob 6-2-89. In horoscope Mesha Lagna. The 10th place has 4 planet. So Im girl it will take above 40 for my marriage. I don't know what to do sir. Please kindly replay. I'm waiting for you replay sir. Makara rasi thiruvonam nakshatra
@manohara3060
@manohara3060 3 года назад
Sir Gurun and sukuran 11th house , Sani surian in 12th House Guru dasa running. Sima laknam makara Rasi
@nagarajansuryakumar2439
@nagarajansuryakumar2439 6 лет назад
Sukran sooriyan and budhan serndhu irundhal patham veetil (simmam) ena palan sir
Далее
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 27 млн