Тёмный

12 ராசிகளில் சுக்கிரன் Part - 02 

astro chinnaraj
Подписаться 311 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@ManiBhavani-l1v
@ManiBhavani-l1v 24 дня назад
உண்மை தான் சார் 9ம் இட சுக்கிரன், ரிஷப லக்னம் சுக்கிர திசை ஆரம்பித்த உடன் கடன் ஆகிவிட்டன bt சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் பரிவர்த்தனை, கடன் தீருமா தெரியவில்லை சார், thank you sir 🙏
@prabhakarandhiraviyam36
@prabhakarandhiraviyam36 2 месяца назад
ஐயா, உங்களை போன்ற ஜோதிட மேதைகளுடன், சம காலத்தில் வாழ்வேதே, எங்களுக்கு பெருமை 🙏🏼🙏🏼😄
@ElangoThulasi
@ElangoThulasi 2 месяца назад
பிரமாதம் 12ல் சுக்கிரன் நீங்கள் சொன்னது போலவே தான் வாழ்க்கை பயணித்தது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது 12ல் சுக்கிரன் மனைவி பிரிந்து செல்ல வாய்பில்லை என்பது முத்தாய்ப்பாக இருந்தது சிறப்பான பதிவுகளில் இது ஒரு கிரீடம் அதுவும் வைரம் பதித்த கிரீடம்
@subhabalu3661
@subhabalu3661 Месяц назад
12th sukren am happy now
@r.s4379
@r.s4379 Месяц назад
குருவே...தங்களை எங்களுக்கு அளித்த ஆண்டவனுக்கு நன்றி!
@sahasplays934
@sahasplays934 2 месяца назад
It’s a great talent giving points in shorts. Great job sir
@aasaithambi8758
@aasaithambi8758 2 месяца назад
சார், 8ல் சுக்கிரன் சனி உடன் நீங்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் 100க்கு 100 உண்மை. ஆச்சிரியமாக வியப்பாக உள்ளது. தங்களின் துல்லிய கணிப்பு சொல்லும் விதம் சோதிடத்தை நம்பாதவர்களை கூட ஒரு நிமிடமாவது அசைத்துப் பார்க்கும். நன்றி. நன்றி். ஆசைத்தம்பி ஆத்தூர். 🌹🌹🌹🙏🙏🙏💐💐💐
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 месяца назад
பாடல்களும் விளக்கங்களும் மிகவும் அருமை
@Manimekalai-oi2ve
@Manimekalai-oi2ve 2 месяца назад
அருமை அருமை.
@JayashreeS-wh9rr
@JayashreeS-wh9rr 3 дня назад
My daughter 9 il sukran+rahu sukra dasa completed but she was good and well
@nagarajterexmanitou7176
@nagarajterexmanitou7176 2 месяца назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு 9ல் சுக்கிரன் ஆட்சி கன்னி லக்கனம் குரு 5ல் நீசம் மற்றும் வக்கரம் ஐயா இந்த சுக்கர திசை வருவது க்கு முன் நன்றாகவே இருந்தது ஆனால் இது வந்ததும் நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்து வருகிறது ஐயா மிகவும் கடினமான மனநிலை. D o.b 27.07.1985 Time.10.10am Namakkal.
@rusha7263
@rusha7263 15 дней назад
For me sukra in twelveth house.mithuna lagnam
@KanchiSingapore
@KanchiSingapore 2 месяца назад
11 ல் சுக்கிரன் விளக்கம் 100% உண்மை. நன்றி. ❤
@gooner5244
@gooner5244 2 месяца назад
Sukran is in 12th house for me and Sukra dasa started last year. Thank you, sir🙏
@karthika.k20
@karthika.k20 2 месяца назад
Sukran dasa epdi irukku
@sharveshwaran.v7c242
@sharveshwaran.v7c242 Месяц назад
8 th place super excited
@karpagaranin8810
@karpagaranin8810 5 дней назад
வணக்கம் ஐயா.15மார்ச் 1977 மகர ராசி ரிடபலக்னம் .11 இல்சூரியன் புதன்.12 இல் சுக்கிரன் கேது.3.இல் சனி1 இல் குரு.அடி மேல் அடி வாங்கியாச்சு குரு திசை எப்படி please sir
@Pandiyan549
@Pandiyan549 2 месяца назад
Informative. Thanks sir. Meena lagnam, Venus+Rahu+Mars all r in Virgo (uthiram). Mercury (Retrogade + Combust) is in Cancer (Ashlesha). How would be the marriage life? Pls advise, if possible 🙏
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 2 месяца назад
Sir as u said i completed my study i got job for very less salary 4/11/1995 12:04 PM Bangalore. struggling in life kethu dhasa 5th year running now
@kathir1928
@kathir1928 2 месяца назад
Sir my son DOB 17/10/2010, time 2:10 pm, birth place coimbatore,magara rasi, magara lagnam. Pls suggest after 10th std, enna group padikalam.
@gayathrisenthil2207
@gayathrisenthil2207 Месяц назад
12ல் சுக்ரன் சிறப்பு ஐயா
@thilagamani3332
@thilagamani3332 18 дней назад
7 ல் சுக்கிரன் ராகு (கடகம்) 10ல் சந்திரன் ( துலாம்) . சுக்கிரன் சந்திரன் பரிவர்த்தனை பலன் என்ன ஐயா
@Drphotos2024Devi
@Drphotos2024Devi 2 месяца назад
ஐயா வணக்கம் உங்கள் பேச்சு அருமை ஒரு வினா நேரம் இருந்தால பதில் தரவும் c++ Coding படிக்கலாமா வேலை கிடைக்குமா ?¿ 30/05/1995 chennai 7:55 am
@Sabarish2009
@Sabarish2009 2 месяца назад
ஐயா என் கணவருக்கு 4ல் சுக்ரன் புதன் சூரியன் இப்போது கேது திசை நடக்கிறது அடுத்து வரும் சுக்ரதிசை எப்படி இருக்கும் 4 ல் சுக்ரன் இருந்தால் வீடு சூப்பர இருக்கும் சொன்னீங்க ஆன எங்க வீடு ஓட்டு வீடு சொந்த வீடுதான் நாங்க எப்போ வீடு கட்டுவோம் 26. 9. 1979 AM 12.30 விருதுநகர்
@kottil3448
@kottil3448 2 месяца назад
Hello Sir ,I have sukran in 7th place. How my sukran dasai will be. Do I really have karago pavanasthi ? Please tell me sir. Kottieswari , August 10, 1988 time 4.44pm. Chennai. Really worried about my family life
@gnanamanigunaksekaran8978
@gnanamanigunaksekaran8978 Месяц назад
Ayya. If Venus mutual exchange with mercury in 9 and 8 houses. How should we take it???
@VijayalakshmiChinnasamy
@VijayalakshmiChinnasamy 19 дней назад
11ல் சுக்கிரன் நீசம் சூரியன் செவ்வாய் புதன் இணைந்துள்ளனர் இதற்கு ஒரு நல்ல விளக்கம் விரிவாக சொல்லுங்க சார் நன்றி வணக்கம்
@kuttyrose3929
@kuttyrose3929 2 месяца назад
வணக்கம். குமார்,நடப்பில் ராகு திசை மிகுந்த கடன்.கடனுக்கு தீர்வு எப்போது. வக்கிர குரு திசை யோக திசையா? 17.6.1972 8.45 am mayiladuthurai.ஆயுள் பற்றி கூறவும்
@HemanikaKrishnan-kv9cg
@HemanikaKrishnan-kv9cg 2 месяца назад
11 il Şükran thulam lagnam .. 11 ahm athipathiii suriyan 12 la iruku .. epdi Irukum sir ?? IPO Puthan thisai guru Bhuthi nadakudhuuu .. plss solunga
@shakthipapu4805
@shakthipapu4805 2 месяца назад
Iyya ungal Padham panigiren, en sagodhari ungal perumaiyai sonnal , na tharpodhu 7madham karbam pen kulandhai ondru ulladhu, doctor en udal nilai sari illai endru solli ullanar , na presavathil irandhuviduveno endru thondrugiradhu , pen kulandhaiya alladhu aan kulandhaiya kadaisi aasaiyai therindhu kolla virumbugiren 18may1997 time 4:40pm , en kanavar 17march1992 time 12:35am en magal 10 november 2022 time 5:17pm
@sethun2011
@sethun2011 2 месяца назад
மகர லக்கினம் 9 இல் சுக்ரன் கேது .சுக்ரன் புதன் வீடு அஸ்தம் 3 ஆம் பாதம். சுக்ரன் 7 ஆம் பார்வையாக மீனத்தில் உள்ள ராகுவை பார்க்கிறார். சுக்கிரன் கேது இணைவு கெடுதல் என்பதா ? இல்லை சுக்ரன் ராகு பார்வை பலன் என்ன பலன் ஐயா ? ஷஷ்டிகா மயிலினி 18 / 11 /2024 பகல் 11.40 am
@pvignesh6253
@pvignesh6253 2 месяца назад
💯 correct sir...
@Raman55948
@Raman55948 2 месяца назад
ஐயா வணக்கம் sukran & budan( 10th & 9th respectively)darmakarnathipathi ஆகி செவ்வாய் சாரம் பெற்றால் sukra திசை எப்பிடி இருக்கும் for கன்யா லக்னம். செவ்வாய் in magaram.
@user-gb2ho7ps8t
@user-gb2ho7ps8t 2 месяца назад
8l sukiran 7l bhudan parivarthanai
@thilibanthiliban1353
@thilibanthiliban1353 2 месяца назад
my birthday 20/02/2002, 12:05 am, Tenkasi spech about my career and my wife charter and beauty, 7th house ragu, Moon, Venus. Viruchaga lagnam and when get marriage sir. I think my horoscope is complicated. Pls explian😊
@astrologerthineshpillaiwal1800
@astrologerthineshpillaiwal1800 Месяц назад
ஐயா வணக்கம் மீனலக்கினம்9ல் குரு சுக்கிரன் புதன் சூரியன் இது நான்கும் இருந்து தாய் தகப்பன் அத்தனையும் அத்தனையும் இழந்து கைகளில் அடிபட்டு வாழ்க்கையை நகர்த்துகிரான் இதுஎப்படி ஐயா
@Kicha_Kicha
@Kicha_Kicha 2 месяца назад
👌👌👌Mikka Nandri Guruvey 🙏🙏🙏😊
@kanimozhi113
@kanimozhi113 2 месяца назад
9ல் சுக்கிரன் ஆட்சியானால் எப்படி இருக்கும்? கடன் பிரச்சினைகள் இருக்கும் போது நிம்மதி இருக்காதல்லவா? விளக்கம் கொடுங்கள் அண்ணா.
@maduraivijay9906
@maduraivijay9906 2 месяца назад
எனக்கு ரிஷபம் லக்கினம் 12ம் இடத்தில் மேஷத்தில் சனி சுக்ரன் சேர்க்கை எனக்கு எப்படி இருக்கும் ஐயா
@jayaramakumar2437
@jayaramakumar2437 2 месяца назад
10 th house sukran conjunct with mercury(8&12 th house lord) and Mars (Digpalam&1&6th house lord) Sun in 9th house....still it's giving good results...how??
@jayakumar2757
@jayakumar2757 2 месяца назад
Sukranudan,Suriya irundal palan enna Ayya.
@chandruvmy6192
@chandruvmy6192 2 месяца назад
வணக்கம் சார்.சிம்ம லக்னம் பத்தில் சுக்கிரன் ஆட்சி.திசை எப்படி இருக்கும் சார்.சுக்ரதிசை நடப்பு
@subhabalu3661
@subhabalu3661 Месяц назад
Kumba rasi 12th house sukren ,rahu and budhan conjunction
@subhabalu3661
@subhabalu3661 Месяц назад
Sukran dasi completed my beginning days. Because of pooradam natchatiram
@vedhamkarthik1608
@vedhamkarthik1608 2 месяца назад
12 th place sukran in dhanusu, guru in meenam, magara lagnam , now Guru dasa sukran budhi 15 years my work place got changed 17:30
@Ragavan689
@Ragavan689 2 месяца назад
வணக்கம் ஜயா சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சனி சுக்கிரன் 6ல் ராகு சந்திரன் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் குரு திசை எப்படி இருக்கும் ஜயா
@rameshvenkatasubramanian2653
@rameshvenkatasubramanian2653 2 месяца назад
ஐயா வணக்கம் என் லக்னம் துலாம், ராசி மிதுனம் 7ம் இடத்தில் சுக்ரன், 2014 முதல் சுக்ர திசை தற்போது 64 வயது. ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். 🙏🏻
@kirubajjc
@kirubajjc 2 месяца назад
வணக்கம் சார்🙏 6ம் அதிபதி சுக்கிரன் 10ல் நீசமானால் என்ன பலன்?
@subaganesanm2006
@subaganesanm2006 2 месяца назад
சிம்மம் லக்னம் 12 ல் புதன் ராகு சுக்கிரன் எப்படி இருக்கும் ஜயா 🙏 மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை
@haripriyaa2173
@haripriyaa2173 2 месяца назад
🙏🏼sir, துலா லக்கினம் சுக்ரன் 10இல் உச்ச குரு, கேது, திரியோதசி திதி இல் சந்திரன்உடன் இருந்தால் கேது and சுக்ரன் தசை எப்படி இருக்கும். ப்ளீஸ் explain sir
@vijaychitra-m4i
@vijaychitra-m4i 2 месяца назад
என் மகனுக்கு தனுசு லக்னம்,5ல் குரு, 9ல் சுக்ரன், 11ல்சூரியன், புதன்,செவ்வாய், பலன் எப்படி இருக்கும் ஐயா, 24.10.2023,மணி காலை10-41, பட்டுக்கோட்டை
@jegannathan7516
@jegannathan7516 2 месяца назад
வணக்கம் நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் மீனம் லக்னம் ஏழாமிடத்தில் சுக்ரன் செவ்வாய் புதன் மூன்று கிரகங்களும் உள்ளது...
@sruthik9850
@sruthik9850 2 месяца назад
9 am sukran kadan correct sir
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar 2 месяца назад
நிஜமாவா சொல்ற... 😅 அண்ணா 👌
@beginnerssamayal8319
@beginnerssamayal8319 2 месяца назад
Sukran 8il aanal 8th and 9th house parivarthanai.intha konathil sollavilayae ayya.please one more video
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 2 месяца назад
மிகவும் நன்றி சகோ🙏... 7 லில் சுக்கிரன்... 🥰
@ramkumarm858
@ramkumarm858 2 месяца назад
Hi sir Can you explain about debilitated retrograde saturn in 8th house and how will its dasa be
@historicpassionate2908
@historicpassionate2908 2 месяца назад
Sir for thulam lagnam sukran is in 8th house with budhan both are in retrograde position . In this scenario how the sukra dasa will be. Already seen multiples of troubles in ketu dasha also. Upcoming is sukra dasha for me. Kindly clarify
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 2 месяца назад
வணக்கம் ஐயா.
@bharr8533
@bharr8533 2 месяца назад
சுக்ர தசை முடியும் தருவாயில் நான்... இன்னும் 3 வருடங்களில் முடிவு... கடந்த 4 வருடங்களாக மிக கஷ்டம்... வீடு கட்டி இன்னும் முடிக்க முடியாமல் கடன் மேல் கடன்... சம்பாதித்த அனைத்தும் வீட்டில் போட்டாயிற்று... கடன் அடைந்து எப்போது நிம்மதி??? 22/12/1974 10.18am Kumbakonam. கும்ப லக்னம். 11 ஆம் இடமான தனுசில் சூரியன் புதன் சுக்கிரன். பொருளாதார நிலையினால் உடல் நலக் குறைவினை கூட கவனிக்க தோன்றவில்லை... நல்லது ஏதாவது எப்போதாவது வருமா? தயை கூர்ந்து பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நன்றி ஐயா.
@soolam7158
@soolam7158 2 месяца назад
Sppar❤❤
@Sivayoha
@Sivayoha 2 месяца назад
வணக்கம் ஐயா பெயர் dharshu 20/11/2014 10:30pm Tirunelveli . எப்போது தாய் தந்தை ஒன்று சேர்வார்கள் குடும்பம் சந்தோசமாக மாறும். குரு தசா எப்படி இருக்கும். நன்றி
@sashikumar5402
@sashikumar5402 2 месяца назад
ஐயா எனக்கு கடகம் லக்னம் 5ல் விர்ச்சிக்கத்தில் சுக்கிரன் அனுஷம் 4ல் கேது கேட்டை 1ல் வார்க்கோத்தம்மம் (சுக்கிரன்).சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாயுடன் பரிவர்த்தனை.வயது 40 இன்னும் திருமணம் நடைபெறவில்லை.ஐயா எப்போது திருமணம் நடைபெறும் பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.(09/01/1984 @ 7.50 p.m.@ மதுரை.)🙏🙏🙏🙏🙏
@RAJALAKSHMISRIHARI
@RAJALAKSHMISRIHARI 2 месяца назад
Ayya,simma lagnam sukran in 11th house..but there is Sani paarvai on sukran from dhanusu..is it bad because of Sani paarvai?next I have sukra dasa..pls tell sir..pls
@deepikaaadhira4529
@deepikaaadhira4529 2 месяца назад
ஐயா.. நாய் கடி வாங்கும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்? அல்லது மாடு போன்ற விலங்குகளால் ஆபத்து வரும் காலகட்டம் எது?
@user-gb2ho7ps8t
@user-gb2ho7ps8t 2 месяца назад
71/2 sani dog bite sure
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 месяца назад
🙏 DOB 02-05-1980; 12.57 PM, சென்னை. நடப்பு சுக்கிரன் திசை 11 ஆண்டு கடந்தும் கடன் உள்ளது நிரந்தரமாக தொழில் அமையவில்லை.
@Ramesh-e1k3p
@Ramesh-e1k3p 2 месяца назад
Ok
@aasaithambi8758
@aasaithambi8758 2 месяца назад
சார், 8ல் சுக்கிரனுக்கு இப்பதான் கேட்பதை நிறுத்தி கமெண்ட் போட்டேன். அது எனது உறவின் ஜதாகப்படி. அடுத்து 9ல் எனக்கு சுக்கிரன் கமெண்ட் மறுபடியுமா என நினைத்தேன். ஏன் என்றால் தங்களுக்கு புகழ்ச்சி பிடிக்காது என தெரியும். ஆனால் நீங்கள் போட சொன்னீர்கள் அதனால் போட்டுவிட்டேன். 100க்கு மேல் என்ன கொடுப்பது. எனக்கு சுக்கிரன் எல்லாம் கோடுத்தது அதன் தசாவில் சற்று கடனும் இல்லாமல் இருந்தது இல்லை. அதே போல வேலையிலும் வேலையை தெய்வமாக நினைத்து சகிப்பு தன்மையுடன்தான் பணி செய்தேன். முற்றிலும் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். 🌹🌹🌹🙏🙏🙏💐💐💐 ஆசைத்தம்பி ஆத்தூர்.
@RamRam-tx2ek
@RamRam-tx2ek 2 месяца назад
சார் என்னுடைய டடேட்டா பார்த். 4| 9 | 1972 5.00 Am தஞ்சாவூர்
@RajeswariT-ow3pb
@RajeswariT-ow3pb 2 месяца назад
Sukra Diwali vuraiyai izhakum nerathilum burden Bandar en Kandahar 8 I'm children sukiren manaivi nan my husband and veedu kadavul 3 every en magal iruvarm mahalakshmi en kanavarkusukradusai kadaisi Berman en velai thalamus asiriyar Celia resign enaku thularasi Keenan thulathik sukiran Chandra Neenga seolvadhu 70 %namai 20% thermal sir super sirenkanavaruku 9 I'm enanaku 8 I'm bandit 😊
@gowshikram
@gowshikram 2 месяца назад
24.11.1973.3.12 மாலை அரியலூர் சுக். தசை ராகு புத்தி ஆரம்பம் முதல் கடன் மட்டுமே இருபது லட்சம் கடன் வருமானம் இல்லை வழி என்ன சார் ஒரு பதிவு தேவை த .முருகானந்தம்.அரியலூர் .
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 месяца назад
‌ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 8. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது. பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.
@sasidhanam-t3q
@sasidhanam-t3q 2 месяца назад
மீனம் லக்னம் 9இல் சுக்கிரன் சந்திரன் (நீசம்) சுக்கிரன் தசை நடக்குது. அரசுப்பணி. என் பெயரில் கணவர் தொழில் நடத்துகிறார். அதனால் அதிக கடன். அனைத்து நகைகளும் அடகில் உள்ளது. கவரிங் நகை மட்டுமே போடும் யோகம்.
@suryanarayanan3543
@suryanarayanan3543 2 месяца назад
ஐயா ஆட்சி ,உச்ச கிரகம் தசை நடத்தவில்லை அப்போ இதன் பலனை அனுபவிக்க முடியாதா?
@rathinavelc5048
@rathinavelc5048 2 месяца назад
13-11-82 pondicherry 9.30am Lost job on 15th april Till now not able to get job..its been 4 months... When will i get job
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 месяца назад
ஐயா, நான் கடந்த திங்கள் கிழமை திருவோணத்தன்று காஞ்சிபுரம் அரசு மருந்துவமனைக்கு தெரிந்த ஒரு நோயாளி உடன் சென்றிருந்தேன். உள்ளே அனுமதி இல்லாததால் வெளியே நடந்துக்கொண்டிருந்தேன். ஒருவர் போனில் பிறந்த குழந்தை முதலில் அழுத குரலின் நேரத்தை 6:56 am கூறிக்கொண்டு இருந்தார். அதை அப்படியே கணித்துக்கொண்டே, அவரிடம் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கவேண்டுமே, நீயும் நீதி அல்லது காவல் துறையில் இருக்கவேண்டும் என்றேன். அவரும், ஆம்+போலீஸ் என்றார்.
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 2 месяца назад
சின்ரசுக்கு நீ போட்டியா!😢
@kathiravanm5399
@kathiravanm5399 2 месяца назад
ஐயா DOB 23.05.1977 Bith place Omalur Time 3.45PM குரு சுக்ரன் பரிவர்த்தனையில் சூரியன் சுக்கிரன் 9ல் குரு 7ல் கடன் உண்டு . கண் பிரச்சினை உண்டு. வேளையில் மரியாதை இல்லை.சொந்தம் பிரிந்து உள்ளது.
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 месяца назад
3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருகசீரிடம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.
@NAGARAJANV-tj8og
@NAGARAJANV-tj8og 2 месяца назад
UNION and cc inch cc h by cc in cc b cc Jun cc ipo
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 2 месяца назад
34:58 semma
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 месяца назад
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் வயது ஒன்பது. பிறந்த திசை சுக்கிரன் திசை அந்த திசை தந்தைக்கு கடினம் இருக்கும். அந்த rule. அதுபோல 2ம் வீடு 11ஆம் வீடு பிரிவினை பெற்றால் அந்த திசை யோகம் இருக்கும்.(rule).என்ன மகள் வக்கிர சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கிறது . எனக்கும் 12ஆம் சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கும் எனக்கு 10 ஆண்டு விட்டது. என்ன மகள் யோகம் எனக்கு வர வாய்ப்பு உண்டு?. My daughter name is G. R. Eshwari. DOB 01-01-2014; 6.10 AM ; Chennai. Thanks Lord.
@latharavi7869
@latharavi7869 2 месяца назад
Ama sir en son birth time apadithan achi sir unmai
@IndiraIndira-h5g
@IndiraIndira-h5g 2 месяца назад
Hi sir my name kannan from erode..8th lord dasa next coming sir. Am very affarid sir already my life full struggle i got second marriage sir.little more better my life now..DoB ,8 feb 1980 time 2am..erode..pls tell me sir how will be my life in future..
@satneethi
@satneethi 2 месяца назад
What is sasa yoga sir?
@kumarrajkumar140
@kumarrajkumar140 2 месяца назад
ஐயா, எனக்கு லக்கினதிட்கு 9ம் இடம், சுக்கிரன் ஆட்சி. மனைவிக்கு லக்கினத்திற்கு 7ம் இடம் சுக்கிரன் ஆட்சி. மகளுக்கு 9ம் இடத்தில் சுக்கிரன் . மூன்று பேருக்கும் சுக்கிர தசை நடக்கிறது என்ன பலன் ஐயா,
@muthuselvan7540
@muthuselvan7540 2 месяца назад
Sir 8th place குரு+சுக்கிரன் இன் கன்னி ராசி ல இருக்கு என்றாள் எப்படி இருக்கும்
@davidkumar4603
@davidkumar4603 2 месяца назад
Guru ji rishaba laknam Saturn and Venus conjunction but joint 3dgree palan... Positive????
@Sat-i4n
@Sat-i4n 2 месяца назад
சச யோகம் பற்றி சொல்லுங்க அய்யா
@krishnan3
@krishnan3 2 месяца назад
11 la sukura .. almost all the things that you have said matching sir
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 месяца назад
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.
@ramapriya3312
@ramapriya3312 2 месяца назад
ஒன்பதில் சுக்கிரன் தசை நடக்கது ஐயா சொன்னது உண்மை கடன் இருக்கு
@senthilKumar-sj1mh
@senthilKumar-sj1mh 2 месяца назад
Sir in first video you spoke in position of Venus in respect to various rasi but this video content is in respect to houses But I wonder nobody raised
@prajitharajendran9069
@prajitharajendran9069 2 месяца назад
🙏🙏🙏
@mariappaboopathy1708
@mariappaboopathy1708 2 месяца назад
Yes
@veluvs9343
@veluvs9343 2 месяца назад
Dhanusu rasi mulam nachathiram Dhanusu laknam laknathail sani 2 il ragu 7il guru 8il kedhu 10 il pudhan sevai suriyan 11 il manthi 12 il sukran 2 wife nu solraga unmaya
@Mani-929
@Mani-929 2 месяца назад
🙏 sir.1 4 7 10 ல் பாவர்கள் 😢😢... மேச லக்கினம் லக்கினத்தில் சனி... 4ல் ராகு.... 7ல் செவ்வாய் சந்திரன்... 10ல் சூர்யன் புதன் கேது சேர்க்கை மற்றும் 12ல் குரு மறைவு 11ல் சுக்கரன்.. வாழ்க்கை போராட்டமாக உள்ளது.... எதிர் எண்ணங்கள் அதிகமாக வருகிறது இதற்கு மத்தியில் வீட்டில் & வேலையில் பிரச்சனை... இந்த ஜாதகம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுமா??? திருமணம் நடக்குமா?? நடந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்.... மா.தேவேந்திரன். 08/02/1999 (10.40am)சேலம் மாவட்டம்.. 🙏🙏🙏🙏🙏
@narayanans8348
@narayanans8348 2 месяца назад
வணக்கம் ஐயா என் மகள் பெயர் ஹர்ஷிதா 12ல் சுக்கிரன் இப்போது கண் கண்ணாடி அணிந்து இருக்கிறாள் கண் பார்வை குறைபாடு எப்போது சரி ஆகும் ஐயா 15 /5/2013 9:35 am நாகர்கோவில்
@l.m.splayboy7301
@l.m.splayboy7301 2 месяца назад
from 2020
@DevatajanJaganathan
@DevatajanJaganathan 2 месяца назад
yes 9 house
@SathiyaMoorthy-1979
@SathiyaMoorthy-1979 2 месяца назад
துலாம் லக்கனம் 2 ல் சுக்கிரன் சந்திரன் 7ஆம் பார்வை பார்க்கிறது குரு 5ஆம் பார்வை பர்க்கிறது சுக்கிர திசை எப்படி இருக்கும் சார்
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 месяца назад
🙋. கடகம் லக்கனம் 2ல் குரு 9 ம் பார்வை தொழில் சனம். பார்த்தால் வயது 44.நிரந்தாமன அமையவில்லை. . 02-05- 1980;12.55 மதியம் சென்னை.
@RamRam-tx2ek
@RamRam-tx2ek 2 месяца назад
குருவே வணக்கம் என் பெயர் ராமலிங்கம் சார் எனக்கு 12 ல் சுக்கி கண் சார் நீங்கள் சொன்ன அனைத்து சம்பவமும் நடந்து கொண்டு இருக்கிறது சார் சத்தியமா உண்மை சார் எனக்கு வயது 52 சிம்ம லக்கணம் கடதாசி சூரியின் ஆட்சி சந்தின் ஆட்சி கூட கேது சுத்திரன் சார் எல்லாமே உண்மை சார்
@hayamayu1
@hayamayu1 2 месяца назад
ஐயா, 8ல் சுக்கிரன் நீசமானால், ஆணுக்கு எப்படி, பெண்ணுக்கு எப்படி?
@renugaa4010
@renugaa4010 2 месяца назад
Sir , if sukiran in 11 th house with sani but vakara guru is seeing from mithunam, how it will be
@Sakthi007-o7t
@Sakthi007-o7t 2 месяца назад
மகர லக்னம் 8 ல் சூரியன் குரு சுக்கிரன் புதன்
Далее
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 30 млн
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
Просмотров 73 тыс.
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 30 млн