Тёмный

சுப பந்துவராளி ராகம் நிச்சயம் கல்லையும் கரைய வைக்கும்! 

PanIndiaNews
Подписаться 31 тыс.
Просмотров 6 тыс.
50% 1

#arrahman #ilaiyaraaja #tamil #song

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 5 дней назад
சுப பந்துவராளி அருமை👌உருக்கமோ உருக்கம் ! டாக்டர் நாராயணன் அவர்கள் தேனினும் இனிய குரலில் நம்மை திணற வைக்கிறார். பல்லாண்டு வாழ்க🙌
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 5 дней назад
ஆகா, மடைதிறந்து......மெய்யுருகி என்ன குரல், என்ன இனிமை, என்ன ஈடுபாடு... அருமை. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் ராகம், ஸ்வரம் பிசகாமல் அருவிபோல கொட்டும் இசை ஞானம். சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.
@KamalamS-gx8uj
@KamalamS-gx8uj 5 дней назад
ஒவ்வொரு பாடலும் உள்ளத்தை உருக்குகிறது! ஸ்வரங்கள் பரப்பும் அழகு மென்மையும் மேன்மையும் கலந்து நம்மை மறக்கச் செய்கின்றது!❤❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 5 дней назад
கண்ணனே வந்து தரிசனம் செய்து விட்டான்...அருமை. கண்கள் பனித்தன.
@koorimadhavan8951
@koorimadhavan8951 5 дней назад
இந்த ராகம் இறைவனுக்கு உரிய ராகம்னு எண்ணம் தோன்றியது.நன்றி அருமை வணக்கம்.ஜி.
@latharavi5366
@latharavi5366 4 дня назад
ஒளிந்து இருக்கிற இராகத் தை வெளிய கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றிகள்
@kanchaniraman3557
@kanchaniraman3557 5 дней назад
உள்ளத்தை உருக்கும் சுபபந்து வராளி மிகவும் அருமையாக உள்ளது.மிகவும் நன்றி டாக்டர்.👌👏🤝🙏🙏
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 5 дней назад
அருமை.அற்புதம்.. தெளிந்த அருவி
@rishikesh.d6528
@rishikesh.d6528 5 дней назад
Dr aiya ungaloda arovanam avarohanam paadumbodhe kanngal kalangivittadhu arumai arumai, kodaanukodi namaskaarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarl7835
@kumarl7835 5 дней назад
Super Presentation Dr sir Best wishes Vazhga Valamudan
@rkannan505
@rkannan505 5 дней назад
Dr Narayan...Your knowledge is exemplary...Also your voice is captivating...
@charumathiramadurai4412
@charumathiramadurai4412 5 дней назад
Fantastic . Ullam urugivittadhu Dr.
@bhanuramachandran5631
@bhanuramachandran5631 2 дня назад
Wonderful. 😊
@BC999
@BC999 5 дней назад
Maestro Ilayaraja's out-of-the-box compositions: Aayiram thaamarai (romantic duet), Vaa veLiye iLam poonguyile (competition male-female duet), Shivakara damaruka laya (female dance duet - Malayalam), Yenge nimmadhi, Ellorudaya vaazhkaiyilum (rustic - heartbreak), Urakka kathudhu kozhi (sensuous - female solo), + Azahikkindraan maadhavan, Vaigarayil vaigai karayil, Enna peththa aaththaa, Enna enna kanavu kandaayo, En uLLam koyil (Sharreth's solo rendition that defines the agony of a musician), Theerthakarai Orathile etc. IR handles a raagam in myriad ways / genres that even surpasses his predecessors.
@mahadevansubramaniam8512
@mahadevansubramaniam8512 5 дней назад
Just mesmerizing presentation.
@araanz67
@araanz67 5 дней назад
Love it what a keerthana
@suthasup5632
@suthasup5632 5 дней назад
❤🎉, I love you sir
5 дней назад
Super ji
@geethasrinivas5069
@geethasrinivas5069 5 дней назад
அருமை வேலனே பாடலில் கதிஇலனே என்பது கதிஈலனே என ஒலிக்கிறது அருமையான பாடல்
@natangopal9629
@natangopal9629 5 дней назад
Heart rending
@jeyasenthilbalakrishnan8051
@jeyasenthilbalakrishnan8051 5 дней назад
Engellaam Theduvatho - Sirkazhi ayya paadina murugan paadal intha raagam thaan
@k.yogeswaran1601
@k.yogeswaran1601 5 дней назад
@Nagaveni988
@Nagaveni988 5 дней назад
Dr. உருகியது உள்ளம்
@geethasrinivasan4329
@geethasrinivasan4329 5 дней назад
எங்கெல்லாம் தேடுவதோ எழில் மேவும் குமரா
@music4kris
@music4kris 5 дней назад
En ullam Kovil from tharai thappattai.. lyrics by Raja sir, one of the best suba panthuvarali
@kichumulu6101
@kichumulu6101 5 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
5 дней назад
Unnai naan song from Ayirathil oruvan film also based on this raaga
@vijayabalasubramanian3804
@vijayabalasubramanian3804 5 дней назад
இந்த நாடகம் அந்த மேடை யில் எத்தனை நாளம்மா old Shivaji movie
@venkataramanavr3315
@venkataramanavr3315 5 дней назад
Dr sir, why did you forget the Thiagaraja keertthana " ennallu oorake untuvo ".
@bcsekhar8965
@bcsekhar8965 5 дней назад
Aayiram thaamarai mottukkale, & kodhaiyin thirupaadham ( veeramani in Krishna gaanam) are subhabandhuvarali.
@kandaswamy7207
@kandaswamy7207 5 дней назад
எனக்கு டாக்டரின் பாடல்கள் அதன் ராகங்கள் நல்ல மருந்தாக உடலையும் உள்ளத்தையும் காப்பாற்றுகிறது
@padmamalakarthikeyan6063
@padmamalakarthikeyan6063 5 дней назад
Vaikaraiyil vaigaikaraiyil - payanangal mudivadhillai
@jeyananthannavaratnam7055
@jeyananthannavaratnam7055 5 дней назад
சோகத்திக்கென்றே இராகம்
@rajmanohar746
@rajmanohar746 5 дней назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮
@subasreeganesan9799
@subasreeganesan9799 5 дней назад
I was waiting for this suba pantuvarali daily thank you Dr
@padmamalakarthikeyan6063
@padmamalakarthikeyan6063 5 дней назад
Kandu pidichchaen kandu pidichchaen- rajini and prabhu- don't know the film
@thangamvell698
@thangamvell698 5 дней назад
குரு சிஷ்யன்
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 5 дней назад
வணக்கம் டாக்டர்... உங்கள் நிகழ்ச்சியின் கால அளவை அதிகரிக்க முடியுமா...?... அல்லது ஒரு நாளைக்கு 2 நிகழ்ச்சிகள் தர வாய்ப்புள்ளதா.. டாக்டர்...?... Sunday holiday வேண்டாமே...
@padmamalakarthikeyan6063
@padmamalakarthikeyan6063 5 дней назад
In one song, spb will sing from née to née without sa and pa, making it mohanam, he will sing happily, accompanied by chithra using sa and pa, thereby making it Subhapantuvaraali and hers will be a sorrow one. Mohan and nadhiya are the actors I think. Don't remember the song and the film.
@BC999
@BC999 5 дней назад
YES, a stellar composition of MAESTRO ILAYARAJA! Vaa veLiye iLam poonguyile from Paadu Nilaave movie.
@abdulrahimyaqoob105
@abdulrahimyaqoob105 5 дней назад
காலமகள் கண்திறப்பாள் செல்லைய்யா... நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னய்யா... இந்த நாடகம் அந்தமேடையில் எத்தனை நாளம்மா..? எம்.எஸ்.வீ யின் மெலடீஸ்
@krisheswari
@krisheswari 5 дней назад
Engey Marainthanaiyo song from 1956 Film Amara Deepam. Singer: M L Vasanthakumari Music : Chalapathi Rao& G Ramanathan.
Далее