Тёмный

சுய தொழிலா | வேலைவாய்ப்பா !! 

Astro Sriram JI
Подписаться 116 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@MariMari-qt6uz
@MariMari-qt6uz 3 года назад
சார் வணக்கம், அனைத்து ராசிகாரர்களுக்கைம் சிறிது நேரத்தில் எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள். அருமை நன்றி.
@viswasamgopi8400
@viswasamgopi8400 2 года назад
" wpwwwwwwwwwwwwwwwwwpwuwwwwwwwweitrrptieuiuuwuwyuuuuuuuupuuuuppwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwreypuupywwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwpwppwpwetriyyowytryy
@gopik0395
@gopik0395 3 года назад
Nenga solluvathu 💯 fact entha collage layum solli tharuvathu illai nenga solluvathu unami 🙏👍👍
@gnanavelu9003
@gnanavelu9003 3 года назад
வழக்கம்போல தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏🙏
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐய்யாநன்றி நன்றி வாழ்கவளமுடன்
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 года назад
Great SriRam Ji congratulations Ji 👍
@Ramesh-cx8iw
@Ramesh-cx8iw 3 года назад
Thankyou guruji
@saravanakumar7203
@saravanakumar7203 3 года назад
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 года назад
நன்றி குருஜி
@asganesanganesh6524
@asganesanganesh6524 3 года назад
அண்ணா குரு பெயர்ச்சி பலன்கள் பற்றிய பதிவு போடவும்
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 3 года назад
நன்றி சார். என் மகளுக்கே சொன்ன மாதிரி இருந்தது. ரிஷபலக்னம் சுக்கிரன் 6ல் ஆட்சி. சனி லக்னத்தில் புஷ்கர நவாம்சத்தில்.
@madhubharthi4884
@madhubharthi4884 2 года назад
Super sir..good vedio
@sreebhasu4238
@sreebhasu4238 3 года назад
அருமை ஐயா......
@duraiselvan5498
@duraiselvan5498 9 месяцев назад
100% unmai thalaivaa 🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-sb7lp6ww9i
@user-sb7lp6ww9i 3 года назад
சந்திரன் ஆதிக்கம் பெற்ற ஜாதகம் பற்றி ஒரு மதிவு போடுங்க 🙏
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 10 месяцев назад
அருமையான பதிவு நன்றி வணக்கம்.
@jayakumar6067
@jayakumar6067 3 года назад
Nice 👍👏
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 года назад
மிதுன லக்கினம் 10 இல் சந்திரன் செவ்வாய் சேர்க்கை. 5 இல் குரு.
@h.l.santhosh7561
@h.l.santhosh7561 3 года назад
correct sir you opened my eyes sir thank you sir
@jayakumar6067
@jayakumar6067 3 года назад
10/12/2002, 12:45pm,சிவகாசி.mechanical engineering படிக்கிறேன் எதிர்காலம் எப்படி இருக்கும்? அரசு வேலை கிடைக்குமா?அல்லது சினிமா துறையில் சாதிக்க முடியுமா?. குரு தசை சனி புத்தி எத்தகைய பலனை கொடுக்கும். எப்போது வேலை கிடைக்கும்
@tharunkumar4325
@tharunkumar4325 8 месяцев назад
I'm also Mechanical engineering stu
@solaimuruganbalakrishnan3432
@solaimuruganbalakrishnan3432 3 года назад
Parivanthani...vakram...viedo ..poduga....sir
@parthibanarivalagan3119
@parthibanarivalagan3119 Год назад
4:45 respect 🔥✨
@rithicktech5297
@rithicktech5297 3 года назад
மகிழ்ச்சி சார், நன்றிகள் பல ‌
@sunderraj1683
@sunderraj1683 3 года назад
அற்புதம் குரு ஜி 🙏🙏🙏🙏🙏🙏
@ardrasuryavijayardrasuryav2012
@ardrasuryavijayardrasuryav2012 3 года назад
Vanakkam Guruji,karunanithi,Dob:24/07/1976, Tob:11:05pm,thanjavur ,Guruji intha jathagathukku thirumana vaaippu irukka,thirumanam natakka parigaram sollavum Guruji nantri..
@nagarajanerode
@nagarajanerode 3 года назад
தெளிவான விளக்கம் அய்யா.
@selvavinayakam9455
@selvavinayakam9455 6 месяцев назад
Thanks guru g
@sriramprk7828
@sriramprk7828 3 года назад
நன்றி
@rajalingam.a9014
@rajalingam.a9014 2 года назад
அருமையான பதிவு ஐயா🌹🌹
@mu.ganesan6305
@mu.ganesan6305 3 года назад
Super sir about Indian education ,
@kingvr786
@kingvr786 3 года назад
Thula Lagnam 10 place Rahu Cancer Chandran 9 place
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 года назад
Good info 🙏
@avaiyathanavaiyathan
@avaiyathanavaiyathan 9 месяцев назад
thulam lagnam sukkiran sevvai kethu 1house,suriyan2il varkothom,sani varkothom 10il santhiran varkothom 10il puthan3 kuru12 parivarthanai sani thisai kuru puthi nan tholil pandrathu nallatha gurujii🙏🙏
@riyavelu563
@riyavelu563 3 года назад
🙏
@Anu-st5fm
@Anu-st5fm Год назад
Thank you sir
@selvaselva5845
@selvaselva5845 3 года назад
Arumai Ayya
@neeliramesh2126
@neeliramesh2126 3 года назад
Nandri Sir, Nalla Padhivu Sir. Thanks Sir.
@maheswarir1480
@maheswarir1480 3 года назад
நன்றி ஐயா
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 года назад
அருமையான பதிவு சார்
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 года назад
Super concept. Well explanation 👍
@swetha.s313
@swetha.s313 3 года назад
நன்றி சார்
@senthurannadanasothy9106
@senthurannadanasothy9106 3 года назад
தேய்பிறை வளர் பிறை சத்திரன் பற்றி போடுங்க ஐயா
@balakrishnanramalingam5433
@balakrishnanramalingam5433 Год назад
Fine sir
@arriescvan4204
@arriescvan4204 3 года назад
Thanks for sharing
@madhukkas9573
@madhukkas9573 3 года назад
திருமணத்தில் வயது வித்தியாசம் அமைவது பற்றி ஒரு பதிவிடுங்கள் ஐயா
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 года назад
Superb Excellent Bro ❤ 🙏 🙏
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 года назад
Thank you for the experiential dance
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 3 года назад
Vanakkam ayya
@vaishnavikpm
@vaishnavikpm Месяц назад
For Rishabham lagnam, Sukran, Guru and Sani in kanni. Suryan and Budhan in simmam with 6 degree difference. Chandiran in kumbam.sadhayam. Here lagnathibathi neecham with little betterment because of co-existing Guru. Please let me know if self-employed (freelancing) or a regular job is better for this
@AstroSriramJI
@AstroSriramJI Месяц назад
Own business
@user-qv7vy4bp1d
@user-qv7vy4bp1d 3 года назад
பல மாதங்கள் முயற்சி இம்முறை அமையும்...திருச்சிற்றம்பலம்... மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்.. பெயர்.பா.பாலாஜி பிறந்த தேதி.28.07.1996 பிறந்த நேரம்.11.38am பிறந்த இடம். தஞ்சாவூர் கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்...
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 года назад
Gud aft Ji 🙋
@lifeisveryshort...4645
@lifeisveryshort...4645 3 года назад
sibhi 22/06/1997. 9.30pm chidambaram. 1) அரசு வேலை எப்போது அமையும்? 2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.
@gokulkumar5259
@gokulkumar5259 3 года назад
Valarpirai theypirai chandran palangal patri kannoli podungal
@user-mr1nm7bb3p
@user-mr1nm7bb3p 3 года назад
Guru namaskaram..
@aaryaa8992
@aaryaa8992 3 года назад
Annaaa 6 month doubt thanks annaaa 😊😊😊
@mahiindiran9798
@mahiindiran9798 3 года назад
Very nice Sir
@srividyar87
@srividyar87 3 года назад
Very very ggooiid
@rajfarms3376
@rajfarms3376 3 года назад
Super
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 Год назад
Thank you Sir for 5:34, 9:15, 12:10
@madhavdk8273
@madhavdk8273 3 года назад
ஐயா வணக்கம், இத்துடன் பல முறை கேட்டுள்ளேன். பிறந்த தேதி:17-07-1995 நேரம்: 2:05 அதிகாலை லக்னம்: ரி்ஷபம், ராசி:கும்பம் இடம்: சோளிங்கர் அரசு வேலை மற்றும் திருமண வாழ்க்கை பற்றிய விளக்கம் கிடைக்குமா.
@hemanathank3560
@hemanathank3560 3 года назад
குருஜி Thank sir, 12 weeks trying sir, please wife DOB 29/08/1976@2;15 காலை சென்னை when Health Problem will be clear & Own House (Purvika Asst) பற்றி கூறுங்கள்
@sathiyaprakashs503
@sathiyaprakashs503 3 года назад
👌👌🙏🙏🙏
@krj1669
@krj1669 2 года назад
VRICHIGA LAGNATHUKKU,6il kethu, 8il Suriyan, budhan, Sukran, 11il செவ்வாய், lagnathil guru irundhaal enna palan ji -own business or Higher posting government jobs like forest officer, இன்ஸ்பெக்டர், AE posts
@Buddham_Saranam
@Buddham_Saranam 3 года назад
வழக்கம்போல் சிறந்த விளக்கம் ஐயா... 👍 உங்கள் பணி சிறக்க என் முருகன் துணை இருப்பான்.. நீங்கள் கூறிய உதாரணத்தில் ஒரு சந்தேகம் ஐயா... ரிஷப லக்னம், சனி 6 இல் உச்சம், சுக்ரன் 8இல் நட்பு நிலையில் இருக்க, சனி தசாவில் எது சிறந்தது? சுய தொழிலா? அல்லது வேலையா? நன்றி ஐயா...
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Work
@Buddham_Saranam
@Buddham_Saranam 3 года назад
@@AstroSriramJI நன்றி ஐயா...
@kerthi4
@kerthi4 2 месяца назад
😢mudiyala. Nala job amalaya enoda 4yrs exp waste ayiruchu. Epo job vitutu extra padichutu eruken. Business start panalanu patha nega adum set aagadu solriga. En situation rmb mosama eruku epo financial ah vum seri ela vithathulaum😢. Dhanusu lagnam angayae guru. Rishabathula sukran chandiran. Meshathula suriyan buthan😢. En chart patha elarum na nala erupen job la high position kidaikum adu edu graga aana na edukuk vazhi ilama ukanduruken😭😭
@UP.Sasha16
@UP.Sasha16 2 года назад
நீங்கள் சிம்ம லக்னம் பற்றி கூறியது முற்றிலும் உண்மை..🙏 சிம்ம லக்னம் லக்னத்தில் சனி,செவ்வாய் மற்றும் குரு...10 இல் சூரியன்... 11 இல் சுக்கிரன் மற்றும் புதன்... 6 இல் கேது..சுய தொழில் வெற்றி அடையுமா?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@UP.Sasha16
@UP.Sasha16 2 года назад
@@AstroSriramJI Thanks sir🙏
@SaiCharan-mh5uh
@SaiCharan-mh5uh 3 года назад
Sir ,Pls answer me I am asking for last 7 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
@rajichelladurai8396
@rajichelladurai8396 3 года назад
Gud aft sir🙏🙏🙏
@gopi7104
@gopi7104 3 года назад
30/12/2000 time 9.25 simma laknam my future sir
@aksharadulasi
@aksharadulasi 3 года назад
Exactly said guruve.business pannumpothu kidaikira self-confidence work pandrapa kidaikathu. Education also nowadays going in same way only
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 3 года назад
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 3 года назад
Vanakkam sir, thulaam laknam 10th house athipathi 6th houseil, 6th house athipathi 2th houseil. Ennudaiya namela thozhil thotankalaamaa sir? Properties vaankalaamaa sir?
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 года назад
மிதுன லக்கினம் மேஷராசி 10 இல் சனி 8 இல் குரு பரிவர்த்தனை 8இல் குரு நிச்சபங்கம் உடன் செவாய் உச்சம் சுக்ரன் வக்ராம்,6 இல் புதன்,11 இல் சந்திரன் 9 இல் கேது,3 இல் ராகு,7 இல் சூரியன் own buisness பண்ணலாமா வேளைக்கு போக பிடிகலை manpower agency start பண்ணலாமா
@srimuthuastro14042
@srimuthuastro14042 3 года назад
அருமை அருமை நன்றி ஐயா
@saravanan.c2738
@saravanan.c2738 3 года назад
Meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir 10 authipathi kuru resapaththil varkothamam and sani uodan serkkai and 6 aum authipathi suriyan 5 house kadakathil and sevai, pouthan uodan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir job yappadi eroukkum sir m. Sc biotechnology padichikitou eroukkaren sir please answer to me
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 года назад
சார் கடாக லக்கினம் செவாய் உச்சம் with குரு சுக்ரன் சொந்த தொழில் பண்ணலாமா
@bhavanit6583
@bhavanit6583 3 года назад
முன்று மாதங்கள் முயற்சி. 15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள், சரசரி பெண்னைப் போல் எப்போழுது இருப்பால் ? அவளின் ஆயுள் ? பற்றி கூறுங்கள் sir.
@indiraindira6532
@indiraindira6532 4 месяца назад
கடக லக்கினதுக்கு குருவும் செவ்வாயும் ஆட்சியோ உச்சமோ இல்லாமல் இருந்தால் என்ன பண்ண
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 3 года назад
Guruji Namaste good predictions about self employment and job very nice sir a quiz kalapursha thavam padi sukaran + guru in meenam and sani bhavan in methunam and suryan in kumbam and laknam is rishbam according to this self employment is good ? or go for the job for the future career development plsexplain thank u guruji
@Bastian_Sujith
@Bastian_Sujith 2 года назад
Sir I'm Thula rasi Both my rasi kattam 6th & 10th is empty. It's good for job or business.
@nagarajankg3323
@nagarajankg3323 2 года назад
மகர சனி 3m idam சுக்கிரன் உச்சம் பிளஸ் வர்க்கோத்தமாம் எனில் 5இல் கேது 9இல் குரு 11 இல் ராகு சுய தொழில் இருக்குமா குருஜி...
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@nagarajankg3323
@nagarajankg3323 2 года назад
@@AstroSriramJI நன்றிகள் பல அய்யா
@karthigap5774
@karthigap5774 Год назад
Sir thulam lagnam....10 th athibathi aana chanthiran rishabathil utcham petru lagnathirku 8il marainthal suya thozil sirapaaga irukuma? 6 am athibathi Guru laknathirku 5 am idathil kethu udan ilainthullathu .. Adimai thozil sirakuma? Ethu best sir?
@masteryoda2713
@masteryoda2713 3 года назад
VANNAKAM Guruji my name ramesh BORN:29/09/2000 TIME:6:05PM,ERODE HOW WILL BE MY GURU DHASHA AND SHANI DHASHA ?, WHICH JOB OR BUSINESS BEST FOR ME GURUJI?WILL I GET FAME AND SUCCESS IN MY LIFE JI?
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 3 года назад
Sir poosam natchathiram thulamlaknam 10 m athipathi sandiran pathil erukar 11 el sukiran Pudhan erukar guru suriyan 12 el maraindu vittar. Business sari varuma
@balahari6746
@balahari6746 9 месяцев назад
Ayya 6idam 8il maraidhal 10 idam atchi petral ena seivathu
@vasuthevan2715
@vasuthevan2715 Год назад
ஐயா வணக்கம் ரிஷப லக்னம் . லக்னத்தில் சனி,சுக்ரன் எப்படிபட்ட தொழில் ஐயா
@manirajm183
@manirajm183 Год назад
Iyya 2 years ah unga videos comment panni kettutu irukan Reply pannunga iyya 12/08/2000 Thoothukudi 05.55pm Government job kidaikkuma 🙏🙏🙏🙏
@ManiKandan-gi4me
@ManiKandan-gi4me Год назад
sir risaba lagnam, makara rasi , kannil guru sani inaivu..sani disai sani puthi...sontha tholil seyyalama sir?
@SENTHILKUMAR-ed4nv
@SENTHILKUMAR-ed4nv 2 года назад
நன்றி ஐயா. மிகவும் கஷ்டப்படுகிறேன்.குறைந்த கட்டணத்தில் ஜாதகம் சொல்வீர்களா?மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்
@PRAVEENKUMARVM-ln9sk
@PRAVEENKUMARVM-ln9sk 3 года назад
வணக்கம் ஐயா, உங்கள் வீடியோக்கள் சூப்பர் மற்றும் சரியானது ஐயா….எனக்கு அரசியல் மற்றும் வியாபாரத்தில் ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Place: Chennai
@mano3tara
@mano3tara 3 года назад
வணக்கம் அய்யா. சுய தொழிலா அல்லது வேலைவாய்ப்பா என்ற தலைப்பில் அருமையான செய்திகளை தந்தமைக்கு மிக்க நன்றி. ஒரு சிறிய சந்தேகமும். ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு சுக்ரன் லக்கினத்தில் ஆட்சி (கார்த்திகை 4). 9,10 ஆம் அதிபதி சனி மிதுனத்தில் (திருவாதிரை 2) தனஸ்தானத்தில். 6 ஆம் இடத்தில துலாமில் தேய்பிறை பிரதமை சந்திரன் மற்றும் கேது நெருக்கமான பாகையில். இந்த ஜாதகர் வேலைக்கு போவாரா அய்யா? சூரியன் சிம்மத்தில் ஆட்சி என்பதால் அரசு வேலை என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா?
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Yes
@Vskmahesh05
@Vskmahesh05 3 года назад
கன்னி லக்னம் அதிபதி புதன் மற்றும் பத்தாம் இடம் மிதுனம் இதன் அதிபதி புதன் இவர் 8ல் சூரிய பகவான் உடன் சேர்ந்து இருந்தால் சுய தொழில் அல்லது வேலை செய்யும் அமைப்பா 6ஆம் அதிபதி சனி ஆவார் ... சனி பகவான் 3ல் வக்ரம் பெற்றால் சார் ...
@shriraam3758
@shriraam3758 3 года назад
1st comment குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir. My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
@varthinisri2879
@varthinisri2879 9 месяцев назад
நான் மேஷ லக்னம் குரு 10ல் நீச்சம் புதன் 12ல் நீச்சம் தொழில் செய்யலாமா
@amalaxavier3938
@amalaxavier3938 3 года назад
Enakku solra mathiriye erukku rishaba lagnam sukran uchcham guru 6 ill vakramagi maraikirar,10 ill suriyan sevvai sani serkai ethu entha mathiriyana palan kodukkum confuse ah erukku
@aafrinkuttyma4260
@aafrinkuttyma4260 3 года назад
சார் நிறைய தடவை முயற்சி பதில் கிடைக்குமா சார் ஆண் ஜாதகம் மேஷ லக்னம் 3ல் ராகு நல்லதா தசை யோகம் செய்யுமா தொழில் நன்றாக இருக்குமா
@priyasuthan9191
@priyasuthan9191 Год назад
வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் 6இல் சந்திரன், 6ம் அதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம், 10ம் அதிபதி சூரியன் மீனத்தில் நீச்ச புதனுடன். சந்திர திசை சனி புத்தி நடக்கிறது, அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன், படித்து கொண்டே சானிடரி நாப்கின் விற்கும் தொழில் செய்யலாமா குருஜி
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Good
@sudha3431
@sudha3431 3 года назад
தெளிவான விளக்கம் சார் 👍💚 பத்தாம் இடத்தில் கேது அமர்ந்து பத்தாம் இட அதிபதி குரு மிதுன லக்னத்தில் புதன், சூரியனுடன் இணைந்து இருந்தால் எதிர் பார்க்கும் அரசு உயர்பதவி கிடைக்குமா?உயர்பதவி இந்துசமய அறநிலையத்துறை சம்பந்தப்பட்டது.
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Oh yes
@sudha3431
@sudha3431 3 года назад
@@AstroSriramJI மிகவும் மகிழ்ச்சி சார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚
@velkumar1672
@velkumar1672 Год назад
Sir மேஷம் லக்னும் சனி உச்சம் அனா ரிஷப ராசி சனி ராசி படி 6அம் இடத்தில் சேர்க்கலாமா இல்லை எப்படி புரியவில்லை?
@vjblacky5660
@vjblacky5660 2 года назад
Meena lakan suriyanum guru vum 8 la maranchita apram enaku job eduvume amaiyatha sir ipa varaikum enaku job sariya amaila
@shriraam3758
@shriraam3758 3 года назад
குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir. My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
Далее
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 848 тыс.