Тёмный
No video :(

சுற்றிவளைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்; வைத்தியரை வெளியேற்றும் முயற்சியில் யார்? | Ushanthan View 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 24 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@User32511
@User32511 Месяц назад
வைத்தியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே உலகத்துக்கு நிரூபித்து காட்டிய அர்ச்சனாவுக்கு பாராட்டுக்கள்
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h Месяц назад
இப்போது எல்ல கள்ளர்ளுக்கும் இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும். இப்படியான வைத்தியர் தான் நாட்டுக்கு வேண்டும்❤❤❤❤❤
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt Месяц назад
வீரமான பேச்சு
@veeraThamila
@veeraThamila Месяц назад
மிக்க நன்றி உசாந்தன் ❤ தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்..அன்னிய சக்திகளின் கொட்டத்தை அடியோடு இல்லாதொழிக்கவேண்டும் . முடிந்தளவு விடாது முயலுங்கள். எங்கள் தமிழ் அரசியல்வாதி எமக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் எங்கே போய் பதுக்கியிருக்கிறார்கள்😡😡😡😡😡😡 சிறீதரன் இ‌வ்வளவு நாளும் கோமாவிலா இருந்தார்.😡😡😡😡
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 Месяц назад
@@veeraThamila உங்களுடைய நோக்கமே அரசியல்வாதிகளை கூப்பிட்டு அடித்து விரட்டுவது தானே. இன்னொரு அரகலயவை நடத்த பார்த்தீர்கள். அரசியல்வாதிகள் சுதாகரித்துக் கொண்டார்கள் நூறு வீதம் வெற்றி அளிக்கவில்லை
@TharshiniNavaratnam
@TharshiniNavaratnam Месяц назад
மக்களுக்கு மிகவும் நன்றி
@sivapathma1461
@sivapathma1461 Месяц назад
❤✌மக்கள் புரட்சி❤✌🙏 தலைவர் மேதகு ,காந்தி, அம்பேத்கார் மாடீன் லூதர் கிங், நெல்சன்மண்டேலா, பெரியார் அன்னைதிரிசா விஜயகாந்த் என பலரும் தனியாக தான் களத்தில் இறங்கினார்கள்❤✌🙏 தனி ஒரு மனிதனால் மக்களுக்காகவும் சமூகத்திற்க்காகவும் நல்லதை செய்ய முன் வந்த மருத்துவருக்கு தானாக சேர்ந்த மக்கள் கூட்டம் வெற்றி மருத்துவருக்கே மக்கள் புரட்சி சும்மா அதிருதுல்ல. இது எல்லா இடத்திலும் இந்த தனி ஒருவர் நியாயத்தை. நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் படை ஆதரவு கொடுக்கும். மருத்துவர் அர்ச்சனா வாழ்க. ஏழைகளின் உயிரின் மகத்துவம் தெரிந்த மருத்துவர் அர்ச்சுனா❤✌🙏 Ramanathan Archchuna
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
விலைபோன மருத்துவம்....🌹❤விலைபோன தமிழர்கள் வாழ்வு....
@sivayogann7797
@sivayogann7797 Месяц назад
நன்றி மக்களே ஆனாலும் கவணமாக இருங்கள் எந்த தவறுகளும் நடக்க கூடாது தம்பி ஜெர்மன் யோகன் [பாண்டி]
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள் ⛰️🕌⛪🌋எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Месяц назад
உண்மை 23 டாக்டர் களுக்கும் மாற்றி தண்ணி இல்லா காட்டுக்குள் அனுப்பி மக்கள் படூம் துயரல அறிய வேண்டும்
@sketchesandstrokes6760
@sketchesandstrokes6760 Месяц назад
Thanks dear ushanthan thampi
@suthabaskaran3290
@suthabaskaran3290 Месяц назад
ஐயா சுபாஸ் எங்கே என்று தேடிய புலம்பெயர் உறவுகளுக்கு மனமகிழ்வு ஐயா தொடருங்கள் நாம் கைகொடுப்போம்! தனியார் மருத்துவம் கல்விக்கு சரியான தீர்வாக இருக்கும் எதிர்பார்க்கிறோம்!
@sketchesandstrokes6760
@sketchesandstrokes6760 Месяц назад
பேராட்டத்தின் வெற்றி மக்களின் நிதானமான செயற்பாட்டில் தான் தங்கியுள்ளது என்பதை அன்புள்ளங்களே மறவாதீர்! நிதானம் !நிதானம் !நிதானம் !
@thillaiyampalamsivapragasa1176
@thillaiyampalamsivapragasa1176 Месяц назад
மக்களே! அமைதியாக போக்கு வரத்ததிற்கு இடையூறில்லாதவாறு உங்கள் போராட்டத்தில் பங்குபற்றுங்கள்.
@subasuj784
@subasuj784 Месяц назад
Thank you thampi❤all the best
@angelfreedom246
@angelfreedom246 Месяц назад
அரச வைத்தியசாலைகளில் கொடுக்கப்படும் மருந்துகள் காலாவதியான மருந்துகளா என்று மக்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். அதை எங்கு முறைப்பாடு செய்ய வேண்டும் என்ற அறிவுரையையும் விழிப்புணர்வையும் மக்களுக்கு காவல்துறையம் கொடுக்க வேண்டும் ,
@user-ux9bt4nb7v
@user-ux9bt4nb7v Месяц назад
DR ARUNA IS A NOBLE SON OF INTEGRITY, TRANSPARENCY AND ACCOUNTAITY IN THE MEDICAL HISTORY AND HE IS STRICLY PRACTICING THE ETHICS CODE OF FATHER OF WESTERN MEDICINE HYPPOCRATES. A RETIRED HEALTH OFFICER IN CHAVAKACHCHCHERI. SELVAPASKARAN 8TH JULY 2O24
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Месяц назад
💪💪💪👍👍👍❤
@G.G5858
@G.G5858 Месяц назад
❤❤❤😊🙏🙏🙏🌞⭐💫🌟
@rajasathiya1370
@rajasathiya1370 Месяц назад
இதில் ஒரு பங்காளர் சாவச்சேரியில் இருந்து நோயாளர்கள் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு போகும்போது தங்களை யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரி வைத்தியர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் நாங்கள் வன்னியில் இருந்து பெரியாஸ்பத்திரிக்கு போகும்போது கூட எங்களை நல்லபடி கவனிக்கிறார்கள் அப்படியிருக்க யாப்பான மாவட்த்தில் உள்ள சாவகசேரியில் இருந்து நோயாளர்கள் போகும்போது புறக்கணிக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஏற்கக்கூடியதாக இல்லை அத்துடன் இந்த பிரச்னை வெறும் சாவகசேரிக்குள் முடங்கிவிடும் என்பதையும் கவனத்தில் எடுக்கவேணும் நன்றி
@umamohan-kq3nd
@umamohan-kq3nd Месяц назад
Please someone get some food for DrArucuna
@karanparam
@karanparam Месяц назад
Live please
@selvakumarm7549
@selvakumarm7549 Месяц назад
According to public view it is not an overnight problem but it's a longstanding problem. Why this has not been raised in District Co-ordinating Meeting? Are the members not aware of the problem?
@myday066
@myday066 Месяц назад
நல்ல தலைமைக்காக பிரச்சனைகள் காத்திருக்கின்றன. அர்ச்சனா தலைமையில் பிரச்சனைவெடித்திருக்கிறது
@user-gr9cz2tl5v
@user-gr9cz2tl5v Месяц назад
The people know money comes from EU countries so this good way take steal money treat in private hospital n take their shares very good initiate brothers n sister make peacefully no one should distrup or change in otherway
@reataantony3075
@reataantony3075 Месяц назад
Where is Sumanthiran ,has he gone to wash some once back?
@user-hv6hk1ge5s
@user-hv6hk1ge5s Месяц назад
Thamilanda
@reataantony3075
@reataantony3075 Месяц назад
Don't fight with police dear friends
@mangamotion
@mangamotion Месяц назад
It is true. Never know where this will lead to at the end.
@TubeMy5
@TubeMy5 Месяц назад
எவ்வளவு வரிடா நீ கட்டுற?
@hansisewwandi6394
@hansisewwandi6394 Месяц назад
Iwennellam manusana thu thu thu iwanoda kadappathi palanum illai
@dinda81176
@dinda81176 Месяц назад
Avaukku sapaduthani sariyana nampikayana oral kodunko
@dinda81176
@dinda81176 Месяц назад
Doctor enka kaadunko
@user-tf6fp7xl5u
@user-tf6fp7xl5u Месяц назад
வைத்தியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே உலகத்துக்கு நிரூபித்து காட்டிய அர்ச்சனாவுக்கு பாராட்டுக்கள்
Далее
🎙ПОЮ ВЖИВУЮ!
3:17:56
Просмотров 1,5 млн
Jaffna Town 😳 Why this? | Rj Chandru Report
8:01
Просмотров 36 тыс.