Тёмный

சுவாசிக்கும் கல்லறை | 144 அடி நீளம் உள்ள ஜீவ சமாதி | Venadu Dargah 

Indian Traveller CJ
Подписаться 5 тыс.
Просмотров 293 тыс.
50% 1

உலகில் வேறு எங்கும் காண முடியாத 144 அடி நீளமுள்ள ஜீவசமாதி | இன்றைக்கும் துடிக்கும் இதயம்
#indiantravellercj #mysteriousstory #history #dargah
Venadu, (pulicat Lake) Andhra Pradesh
nearby sriharikota.
Google Map Location 👇
maps.app.goo.gl/oUafRSJEpD6j8...

Опубликовано:

 

20 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 25 дней назад
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை லா இலாஹா இல்லல்லா
@AnwarAnwar-te2ry
@AnwarAnwar-te2ry 4 месяца назад
இது நிஐம் இந்த தர்கா சூலூர் பேட்டை இருந்து 30 கீ. மீட்டர் உள்ளது ஆந்திர மாநிலம்
@user-qk9el1iz5r
@user-qk9el1iz5r 3 месяца назад
Kandippaga power erukkum nampamal pesagudathu thiva sakthi ku.profe ketkagudathu endru solkendren ithu enathu thani patta karuthu.thanks.sethargalil petham parkavelly.nan
@sureshguru144
@sureshguru144 2 месяца назад
எதையும் நம்ப முடியல but இந்த சமாதி அதுல இருக்கற மனிதர் இதயம் தூடிக்கிறது இதுக்கு முன்னாடி அவரு மக்களுக்கு என்ன செஞ்சாரு எப்படி வாழ்ந்தாரு இதெல்லாம் தெரியாது, ஆச்சரிமா இருக்கு ஆனா நம்பரதா இல்ல, அந்த இறைவன் அனுமதி இல்லாம எதுவும் நடக்கறது இல்ல இறைவன் ஒருவனே அவனுக்கே சிரம் பணிவோம், எல்லா புகழும் பெருமையும் இறைவனுக்கே Subhanallah🤲
@IrfanAli-so5hh
@IrfanAli-so5hh 2 месяца назад
AssalaamuAlaikum bro , Are you revert?
@Amar-xm7hs
@Amar-xm7hs 2 месяца назад
Masha allah yenna thought Suresh bro well done you say correctly we only put knee down to our GOD 😊😊
@IrfanAli-so5hh
@IrfanAli-so5hh 2 месяца назад
" _அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்களே படைக்கப்பட்டவர்களாவார்கள்._ " (அல்குர்ஆன் : 16:20) " *_அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்._* " (அல்குர்ஆன் : 16:21)
@shalinishalini9492
@shalinishalini9492 Месяц назад
இதெல்லாம் நம்புற படி இல்லியே. படைத்த பிரம்மனே இப்போ உயிரோட இல்ல. பின்ன இதெப்படி சாத்தியமாகும்
@IrfanAli-so5hh
@IrfanAli-so5hh Месяц назад
@@shalinishalini9492 இதெல்லாம் கட்டு கதை, கண்மூடி தனமான நம்பிக்கை. இவர்கள் லாம் முஸ்லிம் அல்ல! *எனினும் இந்த வானம் பூமியை படைத்தவன் என்றும் உயிரோடு இருப்பவன்
@monishasekar4716
@monishasekar4716 3 месяца назад
Thanks bro 😊
@user-ss8wf9uh2q
@user-ss8wf9uh2q 2 месяца назад
Maja Allah இறவன் மிகப் பெரியவன் ஓம் நம சிவாய
@nathiyacookingandcleaning4991
@nathiyacookingandcleaning4991 2 месяца назад
இந்தக் கோவிலுக்கு அமாவாசை அமாவாசை போவது நம் குடும்பத்திற்கு மிகவும் நல்லது அமாவாசை அன்று ஒரு மணியிலிருந்துஇரவு ஒரு மணியிலிருந்து3:00 மணி வரை இதயம் துடிக்கும் அது நம் விழித்திருந்து பார்க்க அனைவருக்கும் இது கிடைக்காது
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 2 месяца назад
உங்களுக்கு நேரில் கண்ட அனுபவம் உண்டா
@nathiyacookingandcleaning4991
@nathiyacookingandcleaning4991 2 месяца назад
@@IndianTravellerCJ என் அம்மாவிற்கு உண்டு
@babuhumayun3932
@babuhumayun3932 3 месяца назад
Thank you sir
@hameedhabarveen1763
@hameedhabarveen1763 16 часов назад
لا اله الله வணகத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே அவனே நோயை கொடுக்கிறேன் அவனே நோயை நீக்குகிறான்
@NiharasNiharas
@NiharasNiharas Месяц назад
Rompa thanks bro
@mohammedesha3862
@mohammedesha3862 Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாவா
@anvermohideen9896
@anvermohideen9896 3 месяца назад
அந்த நாள் முதல் இந்த நாள் வரை காலம் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான்.
@PONNUS.244
@PONNUS.244 2 месяца назад
MASHA ALHA😊🤲🤲
@user-gt5es3nl1s
@user-gt5es3nl1s 4 месяца назад
அருமை அண்ணா
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
நன்றி சகோ
@ZakirMohammed-wj5px
@ZakirMohammed-wj5px 24 дня назад
❤Masha Allah
@sanasnizam1168
@sanasnizam1168 Месяц назад
Inaiveikum intha dharga valipaattukkum islathukkum entha sambanthamum illai . Unmayana muslim ithai udaithu norukkatthan mudiveduppan. Ella pugalum Iraivanukke "ALLAHU AKBAR"( ALLAH MIGAPPERIYAVAN). ya Allah ippadipatta inaiveikum dharga valipadu seyyum kottathil irunthu Muslimgalai paadukappayaga 🤲🤲🤲
@user-nw4th5ej9q
@user-nw4th5ej9q 2 месяца назад
I already visited this darga and this is true❤and the tree stopped the growing of his
@mohamedrahamathullah3311
@mohamedrahamathullah3311 Месяц назад
Did his name mentioned in holy book
@saleemmannai4362
@saleemmannai4362 3 месяца назад
Very 👍 good information 😮😮😮
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 3 месяца назад
Thanks bro
@anbunathan6589
@anbunathan6589 Месяц назад
இந்த தர்ஹா ஆந்திராவில் உள்ளது. சீரிஹரிகோட்டா அருகில் உள்ளது.
@NiharasNiharas
@NiharasNiharas Месяц назад
Masah allah
@ontrend340
@ontrend340 6 дней назад
Masha allah 🤲🏻
@amjislamicsongsislamic5745
@amjislamicsongsislamic5745 Месяц назад
My grandfather dargah
@ajithkhausikaa7242
@ajithkhausikaa7242 4 месяца назад
இது மாதிரி 2,3 சமாதி ராமேஸ்வரம் போகும் வழியில் இருக்கு🎉🎉
@samsumohamed1030
@samsumohamed1030 3 месяца назад
சூளூர்பேட்டை அருகில் ஆந்திர மாநிலம் வேநாடு
@kamalarkarkark4142
@kamalarkarkark4142 2 месяца назад
ராமேஸ்வரத்தில் இருப்பது உலகின் முதல் மனிதனின் ஆதாமின் இரண்டு மகன்கள்
@kuttyk1696
@kuttyk1696 4 месяца назад
Super sir
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
Thanks
@habeebrahmanrahman4904
@habeebrahmanrahman4904 3 месяца назад
அடக்கம் செய்த பிறகு சின்ன அடயாளதுக்காக நடப்படும் பிறகு அது மரமாக வளரும்
@Thangam778
@Thangam778 8 дней назад
Dargahkal ellam panam sambarikurathuku mattum than
@devanthiranthevaralthurair5934
@devanthiranthevaralthurair5934 2 месяца назад
Anyone know about susuk.i am not talking about movie it's a black magic for beauty. They never die. Even they died this will happen
@asnswamymedicineplant1133
@asnswamymedicineplant1133 4 месяца назад
@asokavlogs779
@asokavlogs779 4 месяца назад
சூப்பர் ப்ரோ❤️
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
நன்றி ப்ரோ🙏
@thowlathnisa9852
@thowlathnisa9852 Месяц назад
Intha targa naa poiruken but oru good news,entha nalathum enaku nadakalaye, AR Rahman matum epadi nallathu nadakuthu terila
@user-te9ig4jg7y
@user-te9ig4jg7y 3 месяца назад
Andhra Pradesh Nellore Jilla venadu
@ramanathanpl5163
@ramanathanpl5163 4 месяца назад
Mention the place properly so that the purpose of this video will be successful.
@SaburFathima
@SaburFathima 3 месяца назад
நீங்கள் சொல்லலாம் இருதயம் துடிக்கிறது இருதயம் வெடிக்கிறது என்றெல்லாம் சொல்லலாம் எல்லாம் நாம் நம்பினால் அதுதான் நம் உடலில் நம்மை கெட்ட விஷயத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த ஷைத்தானின் எண்ணங்களாகும் இறந்தவர் உயிர் பெற போவதில்லை அவர் இறந்த பின்பு அவருக்கும் இந்த உலகத்திற்கும் ஒரு திரையை போட்டு விட்டேன் என்று இறைவன் கூறுகிறான் இறந்து போன அனைவரும் மறுமை நாளில் அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்பும் வரை யாராலும் உயிர்ப்பிக்க முடியாது
@makarimmohamed9110
@makarimmohamed9110 2 месяца назад
Ithellam poi
@invisibledon4060
@invisibledon4060 2 месяца назад
Athu onum ila bro air blower vachu ballon ulla irukum current pochuna stop ayirum😂
@user-uk2ne6bj1d
@user-uk2ne6bj1d 2 месяца назад
Happy to hear can't you get details about Rawther dargha
@tntjdashamakanferoze127
@tntjdashamakanferoze127 2 месяца назад
மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள். (அல்குர்ஆன் : 36:51) “எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்குர்ஆன் : 36:52)
@Mohamed_rizwan808
@Mohamed_rizwan808 Месяц назад
Allah anaivaraiyum ner vali paduthuvanaga
@user-lx5pu2gz2q
@user-lx5pu2gz2q 3 месяца назад
பல,அமானுஷ்யங்கள்,மனித,அறிவிற்கு, அப்பாற்பட்டது, நக்கல் நையாண்டி வேண்டாம்,அறிவீலிகளே
@meenanarayanan1408
@meenanarayanan1408 2 месяца назад
Yes correct 🙏
@திருச்சிற்றம்பலம்-சிவ
Yes! You are right.
@rahmansharief3763
@rahmansharief3763 Месяц назад
உண்மை
@rahmansharief3763
@rahmansharief3763 Месяц назад
உண்மை
@ParanthamanE-ts3py
@ParanthamanE-ts3py 2 месяца назад
Sullurpetta Andhra Pradesh
@vasanthakumar1285
@vasanthakumar1285 3 месяца назад
Ennakum antha eddam theriyum
@user-mh6no7bh7t
@user-mh6no7bh7t 3 месяца назад
எங்கே இருக்கு சொல்லுங்க அட்ரஸ் எல்லாமே சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ts9mp9je9s
@user-ts9mp9je9s 17 дней назад
இந்த இடம் ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா வழியில் உள்ளது வே நாடு தற்கா இது உண்மை சென்னையிலிருந்து 120 கிலோமீட்டர்
@pr.p.manova6045
@pr.p.manova6045 2 месяца назад
நல்ல கதை
@suganthisuganthi6021
@suganthisuganthi6021 Месяц назад
No bro it's true.
@Shahkardhagalsarama
@Shahkardhagalsarama 3 месяца назад
❤❤❤❤
@anwervnkkr9475
@anwervnkkr9475 13 дней назад
ஆறு நூறு வருடம் முன்பு யாரும் நூற்றிநாற்பத்து நான்கு உயரம் இருந்ததில்லை.
@kalaivani7574
@kalaivani7574 3 месяца назад
Intha samathiku amavasaiyil mattum than uyir varum 💯unmai vandiyathu nadakkum
@Sujimahi1992
@Sujimahi1992 2 месяца назад
Entha oorula eruku
@muruganbanu6690
@muruganbanu6690 28 дней назад
A R . Rahman came to this derga
@user-bd5xt5xf5j
@user-bd5xt5xf5j Месяц назад
Jeewa samathiyil irukkum awliya margale Assalamualaikum....... Enathuwalkai periya prachchinayil irukku.seiwinai seida anda pennal nimmathi illai.ALLAH vidam ethti weithu valikatawenum.
@sanasnizam1168
@sanasnizam1168 Месяц назад
I am muslim from Srilanka. This not Islam. Ithu iraivanaal mannikkappadatha paava seyal "inaiveithal". Dhargavukkum islathukum entha sambanthamum illai. Ithu kallakoottathin beausiness. So entha makkalum ithukku emaaravendam .
@MohamedSardar-iv6un
@MohamedSardar-iv6un 18 дней назад
Baba.aslamualaikum.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@makarimmohamed9110
@makarimmohamed9110 2 месяца назад
Iwerde thudikum itheyeththai thuniyai eduthutu katte solluge yaaralum
@tenkasinisha8153
@tenkasinisha8153 3 месяца назад
ஜீவ சமாதி என்றால் என்னன்னு தெரிந்து கொள்ளலாமா
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 2 месяца назад
Om. sarguruve. saranam. Appa. 🙏🙏🙏🙏
@Kasim-wn1us
@Kasim-wn1us Месяц назад
Narakam sella nalla waippu
@Mohamed_rizwan808
@Mohamed_rizwan808 Месяц назад
Kovathula varthaya vida vendam allah avargalukum hidhayath kudukattu dua chynga
@Shakirabegum-lj5je
@Shakirabegum-lj5je 24 дня назад
Soulurpet. Railway station. To vanatu
@nathiyacookingandcleaning4991
@nathiyacookingandcleaning4991 2 месяца назад
இந்த தர்கா பத்தி எனக்கு தெரிஞ்சது ஆந்திரா மாநிலம் சூளூர்பேட்டை இருந்து வேணடு உர்
@shafisshafis9050
@shafisshafis9050 3 месяца назад
இஸ்லாத்தில் தர்கா என்ற பேச்சுக்கே கிடையாது.
@prabhakaran5196
@prabhakaran5196 2 месяца назад
சரி. இது சித்தர்கள் வழி ஐயா இது சித்தர்கள் பூமி எனவே குழம்பி கொள்ள வேண்டாம்
@திருச்சிற்றம்பலம்-சிவ
​@@prabhakaran5196: 🙏🙏🙏🙏🙏🙏
@shaeenbanu4144
@shaeenbanu4144 5 дней назад
Sullurpet. Wayanad
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 4 месяца назад
🙏🙏🙏
@prabhakaran5196
@prabhakaran5196 2 месяца назад
இது சித்தர்கள் வழி. இது சித்தர்கள் பூமி
@Galaxya15Galaxya15
@Galaxya15Galaxya15 23 дня назад
❤❤❤❤😢😢😢
@Ayubkhany-kw9dr
@Ayubkhany-kw9dr 2 месяца назад
Subhanallah Alhamdulillah Allah Hu Akbar
@selvinambrose6561
@selvinambrose6561 2 месяца назад
மலேசியாவில் மலாக்கா இதே மாதிரி இருக்கிறது
@tntjdashamakanferoze127
@tntjdashamakanferoze127 2 месяца назад
மலேசியாவில் இதே மாதிரி செட் செய்து இருக்கிறார்கள் செட்டிங் செய்ததும் இருக்கிறார்கள் தமிழ்நாடு பல இடங்களில் இந்த மாதிரி தர்காக்களுக்கு அதிகரிக்கிறது தர்காஅந்தத் துணிகளை எடுத்துப் பார்த்தால் தெரியும் உண்மை எது தெரியும்
@razzakshakh6749
@razzakshakh6749 2 месяца назад
Darga sirkh beddath kabar vali padu Islam tadukiradu very good full family darga samadi
@THANGARAJA689
@THANGARAJA689 4 месяца назад
இதயம் துடிக்கிறது இவ்வளவு பெருசா வா துடிக்கும்
@KadharKadhar-gz3yj
@KadharKadhar-gz3yj 4 месяца назад
சமாதியை இவ்வளவு பெருசா க இருக்குது இதயம் அவ்வளவு பெருசு இருக்காதா
@sampathp5588
@sampathp5588 17 дней назад
சூபி அலியாக்கள் இறைவனின் தூதர்கள், மதம் கடந்த மஹான்கள்.
@parthibanparthiban834
@parthibanparthiban834 4 месяца назад
Ithu ஆந்திரா veel Ulla..soolur pettei tharka
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Месяц назад
மர்ம கோவ ஒரு பக்கம் Entha ஒரு மர்மம் Aaiu saiya mudiuma
@kursithahamed6055
@kursithahamed6055 8 дней назад
Ar.rahmanai.thirukuranai Thamil.molipeyarpuvai Padika.sollunga Thirunthividuvar
@user-mr4uh4lm7b
@user-mr4uh4lm7b 2 месяца назад
Na inga 3 time poi irukan
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 11 дней назад
லா ஹவ்லா வளா குவ்வத்தா இல்லா பில்லா அல்லாஹு அக்பர் அல் ஹம்து லில்லா.
@PeermohamedMohammedbeer
@PeermohamedMohammedbeer Месяц назад
All muslimkalin veandukoal tharkkavai editthu enke moochshu varukirathu enru enquiry seiyyanum
@vickyar8230
@vickyar8230 4 месяца назад
8 vathu athisiyam.. ... Ada poithiya karangala epty idhayam thudikum
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 3 месяца назад
Summa yathaiyavathu uorutikittu erupaanuga
@UmarAffan-official
@UmarAffan-official 3 месяца назад
Emathu velai.ithukkum islathukkum entha sambathamum illai
@kalaivani7574
@kalaivani7574 3 месяца назад
Ithu venadu tharga 🙏
@thiyanivakanna
@thiyanivakanna 3 месяца назад
😂
@Vaalupayan
@Vaalupayan 3 месяца назад
Ula ethacham marachi kuda vachirukalam heart beat adikara mari set up panirukalam 😂
@user-yn4qe6kk1b
@user-yn4qe6kk1b 4 месяца назад
இராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைய உள்ளன
@parthasarathy8372
@parthasarathy8372 2 месяца назад
Sixty feet 2 Samadhi available at Rameswaram. Habil, Kabul Masjid.
@srinivasadesikann2169
@srinivasadesikann2169 4 месяца назад
Pl add address and location
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
Already mention மென்ஷன் பண்ணி இருக்கேன் பிரதர் டிஸ்கிரிப்ஷன்ல பாருங்க, இப்போ அட்ரஸ் மென்ஷன் பண்ணி இருக்கேன் பாருங்க
@imchennaigirl926
@imchennaigirl926 2 месяца назад
Ethayame entraikum thutithal athu eppadi Jeeva Samathi agum
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 2 месяца назад
இந்த மாதிரி ஒரு கமெண்ட் யாரும் பண்ணல உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம் nice comment
@srisubamangalavasthuandast4282
@srisubamangalavasthuandast4282 4 месяца назад
இது பீகாரில் உள்ள லக்னோ அருகே 45கி மீ தூரத்தில் உள்ளது
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
டிஸ்கிரிப்ஷனில் முகவரி உள்ளது பாருங்கள்
@haricharicmahes8578
@haricharicmahes8578 3 месяца назад
144அடின்னு சொல்லுறீங்க இதயம் எங்க இருக்கு 😅
@user-yg1ek9yz6i
@user-yg1ek9yz6i 2 месяца назад
நல்ல கேள்வி
@sathays6342
@sathays6342 13 дней назад
Avaru மரதடில utcaruvaanganu சொன்னிங்க அவர் எவ்ளோ நிலம் இருக்காரு😂
@pmanimegalai1909
@pmanimegalai1909 15 дней назад
Bublekuraan,ramaya nam,bagavathgwedhai ponra religious textslam ore oruvaralore period il eludheppattqvai alla but we all believe n try to follow the doctrines as far as possible ,without flouting. Why to condemn people who derive peace n happi ness
@agatheeswararscienceandlife
@agatheeswararscienceandlife Месяц назад
ஸ்ரீஹரிகோட்டா அருகில் ஆந்திரா - தமிழ் நாடு பார்டர், கஸ்மூத்தர்கா என்று பெயர்.
@agatheeswararscienceandlife
@agatheeswararscienceandlife Месяц назад
கஸ்மூர் தர்கா ஆந்திரா - தமிழ்நாடு பார்டர் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதலம் அருகில்
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 4 месяца назад
மண்ணுக்குள்ள போன பிறகு எப்படி இதயம் துடிக்கும்.
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
அந்த இடத்தைப் பற்றியும் அந்த இடத்தில் காலம் காலமாக சொல்லக்கூடிய வரலாற்றுத் தகவலை முடிந்த வரைக்கும் சேகரித்து பதிவு செய்துள்ளேன், இது எல்லாமே மக்களுடைய நம்பிக்கை மற்றும் காலம் காலமாக சொல்லக்கூடிய கருத்துக்களை மட்டுமே பதிவிட்டுள்ளேன்.
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 4 месяца назад
@@IndianTravellerCJ எல்லாமே மூடநம்பிக்கைதான். அருள் கிடைக்கலாம். ஆனால் இதயம் துடிக்குது என்பது ரொம்ப ஓவர்
@Nishama23
@Nishama23 3 месяца назад
Ithu pavam
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h Месяц назад
எந்த ஊர் அறிமுகமே சரியில்லை
@sellamuthu5413
@sellamuthu5413 2 месяца назад
திருவாரூர் தானே
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 2 месяца назад
ஆந்திர மாநிலம் description இல் Google map location இருக்கு பாருங்கள்
@usmancat3546
@usmancat3546 2 месяца назад
Vidiyo va fulla paru
@successtvmediachannel
@successtvmediachannel 3 месяца назад
சிமிண்ட் போட்டு பூசுனபிறகு இதயம் துடிப்பு எப்படி தெரியும்
@skarthisdiary5013
@skarthisdiary5013 3 месяца назад
Onum thudikathu Nan neraya vati poi irukan. Yarum namba vendam
@afzalzayan3566
@afzalzayan3566 2 месяца назад
Illainga....Mukkiyama ammavasai night time la oru 11 o clock mela ellarum kuttama kuduvanga...Appo ninga pakkalam.... Ammavasai ku than nanga mukkiyama povom...Nan pathurken
@user-lp9si5pk6i
@user-lp9si5pk6i 20 дней назад
Venaatu
@farookmohamed6396
@farookmohamed6396 Месяц назад
En pa ipdi oru kudumbame iruntha padachavana yarum ninaika matanga allah va maranthu ipdilam panna kudathu adangi iruppavar nallavaraga ve irunthalum..... Ipo avaru allah vin idathil entha nilayil irukkirar enbathu yarum ariya mudiyathu avlotha.
@sankarselvianjanai63
@sankarselvianjanai63 3 месяца назад
என்னையா இது ஜமின் கோட்டை movie ய அப்டியே உல்ட்டா பண்ணிருக்கீங்க 😅
@mumtajp
@mumtajp 3 месяца назад
Udhashinam seibavar Allah pathuppan
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 4 дня назад
Islathil darha valipadu illai islathitkum darhakum entha sammandamum illai
@kaleelururrahman6059
@kaleelururrahman6059 Месяц назад
His height is okay since before many many years people were living of this height. But his heart beat or palpitation story is utterly nonsense. This is not possible. Almighty God created death for everyone.. if any heart is beating he is not dead or jeewa samathi... Please read the topics before publishing con stories
@selvakumarant3076
@selvakumarant3076 4 месяца назад
Emha iruku intha dhargha
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
Venadu Dargah ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது
@kisvanth8655
@kisvanth8655 4 месяца назад
​@@IndianTravellerCJ: என்ன அதிசயம் நடக்கிறது ?
@Srinivasan-cj7mq
@Srinivasan-cj7mq 4 месяца назад
பதிவுக்காக போட்டீங்களா. .லைக் வேண்டும் போட்டீங்களா. அட்ரஸ் இல்லை. .நல்லது நினை நல்லதே நடக்கும்.
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
வீடியோவின் கடைசி சொல்லி இருப்பேன் வீடியோவின் டிஸ்கிரிப்ஷன் லா முழு முகவரி உள்ளது பாருங்கள்
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 3 месяца назад
Location erukku pa nalla paarnga sago
@user-sn4kw4gf5w
@user-sn4kw4gf5w 2 месяца назад
Do not tell lies. Islam stands on truth.
@muralisomasundaram4778
@muralisomasundaram4778 4 месяца назад
Address please sir
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
Video description இல் full address Google map link உள்ளது பாருங்கள்
@8f62gzugeizgvyqvuzviwxb6
@8f62gzugeizgvyqvuzviwxb6 15 дней назад
Entha place, enna district
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 15 дней назад
Full detail available in description please check description
@KadharKadhar-gz3yj
@KadharKadhar-gz3yj 4 месяца назад
அண்ணா இந்த இடம் எங்க இருக்குது சொல்லுங்க
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
வீடியோ டிஸ்கிரிப்ஷனில் முழு விவரம் உள்ளது பாருங்கள்
@peermohamed3692
@peermohamed3692 3 месяца назад
Near suloorpattai heart feettig unmai nannum parthirukkan masha Allah
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 3 месяца назад
144 ஏன் பேய்களு க்கு தடையா, இதயம் துடிக்குதா சமாதி சுற்றி மட்டும் கம்பி கட்டல.😅😅
@madihafathima6726
@madihafathima6726 3 месяца назад
அத நி சொல்ல கூடாது
@user-iq7vf6nt5b
@user-iq7vf6nt5b 4 месяца назад
எந்த ஊர்
@IndianTravellerCJ
@IndianTravellerCJ 4 месяца назад
டிஸ்கிரிப்ஷனில் உள்ளது பாருங்கள்
Далее
UNO!
00:18
Просмотров 757 тыс.