Тёмный

சுவையான பச்சை மாங்காய் பருப்பு குழம்பு வைப்பது எப்படி|பருப்பு குழம்பு|சமையல் குறிப்பு வீடியோஸ் 

Chef Circle
Подписаться 95 тыс.
Просмотров 936
50% 1

#சமையல் #குறிப்பு #வீடியோஸ் #Chefcircle
சுவையான பச்சை மாங்காய் பருப்பு குழம்பு வைப்பது எப்படி|பருப்பு குழம்பு|சமையல் குறிப்பு வீடியோஸ்
கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் என்பதால், எங்கு பார்த்தாலும் மாங்காய் விலைக் குறைவில் கிடைப்பதைக் காண்போம். அப்படி கிடைக்கும் மாங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களைத் தயாரித்து சுவைக்கலாம். அதுவும் மாங்காய் கொண்டு அட்டகாசமான சுவையில் ரெசிபியை செய்யலாம். அது தான் பச்சை மாங்காய் பருப்பு. இந்த பருப்பு மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு பச்சை மாங்காய் பருப்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மாங்காய் பருப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பு செய்வதற்கு...
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* துவரம் பருப்பு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மாங்காய் சமைப்பதற்கு...
* மாங்காய் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கவும்)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பற்கள்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
Subscribe: ru-vid.com?s...
Follow Us On
Twitter : / chefcircle
Instagram: / thechefcircle
Facebook: / chefcirclenet
pinterest: / thechefcircle

Хобби

Опубликовано:

 

14 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@birundhabala4398
@birundhabala4398 3 года назад
👌👌👌
@ChefCircle
@ChefCircle 3 года назад
🤗🤗
@TannysCreativeWorld
@TannysCreativeWorld 3 года назад
Nice recipe
@ChefCircle
@ChefCircle 3 года назад
Thank you 😍
@popularkitchen
@popularkitchen 3 года назад
Wow supper yummy yummy
@ChefCircle
@ChefCircle 3 года назад
Thank you 🤗🤗
@popularkitchen
@popularkitchen 3 года назад
I am Andra you you cooking perfect correct preparation
@ChefCircle
@ChefCircle 3 года назад
👍👍Thank you so much 🤗🤗
Далее
#kikakim
00:23
Просмотров 9 млн
D3 LiXiang L6 Машина Года 2025?
15:14
Просмотров 218 тыс.
Быстрые листья для голубцов
0:36