Тёмный

சூரியன் ராஜயோகம் தரும் ஸ்தானங்கள் . 

Kalukasalam S M
Подписаться 175 тыс.
Просмотров 69 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 4 года назад
Romba useful video palver nilaikal solliyach romba nanri ayya
@thirumalvn7577
@thirumalvn7577 4 года назад
அன்புள்ள ஜயா உங்களை பார்க்கும் போது என் தந்தை ஜோதிடகர்தா விட்டிலாபுரம் ராஜன் அவர்களை பார்ப்பது போலவே உள்ளது உங்களை வாழ்த வயது இல்லை வணங்குகிறேன்
@boopathynathan1053
@boopathynathan1053 3 года назад
Hi
@saravanakumar7203
@saravanakumar7203 4 года назад
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி
@lalithasubashinirlssongs654
@lalithasubashinirlssongs654 2 месяца назад
சூப்பரான விளக்கம் ஐய்யா
@ganesanmktg
@ganesanmktg 4 года назад
Arumai Arumai ...Very useful post... Guruvae saranam Ungal chishiyan Ganesan
@beautifulearth7805
@beautifulearth7805 4 года назад
*அருமையான விளக்கம் ஐயா நன்றி...👍👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐💐*
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 4 года назад
I had been subscribed to you long time ago.Thank for all of your useful videos Sir.
@starkarthik1
@starkarthik1 4 года назад
அற்புமான கணிப்பும் விளக்கமும் ஐயா...🌾🙏🏻🐘
@devikashanmugam8203
@devikashanmugam8203 4 года назад
Sir, My name Devika 30 10 .70. Night .9.25 Swathi 4 Lungnam mithunam 3 .kethu 4 sevaai 5 il su, sukiran, santhiran, puthan Guru, 9 il ragu 11 .sani. . Plz explain my jathagam sir . Future eppadi iruku? Promotion Varuna ?
@vadivelvel4106
@vadivelvel4106 4 года назад
/ல காரகர் பற்றி தங்களுடைய விளக்கம் அருமை ஐயா வாழ்க வளமுடன்
@vijayalakshmiviji8256
@vijayalakshmiviji8256 2 года назад
Ayya en magan jathagathil 8 il kethu 2il raagu.. 6il santhiran 10 place suriyan pudhan sevvai 4place sani data birth 6.6.15 andru 11.42am piranthan yen magan yethirkalam yeppadi irukum 8 il kethu yeppadi irukkum
@sskumarsskumar3569
@sskumarsskumar3569 3 года назад
தயவு செய்து எனக்கு பதில் கூற வேண்டும் நான் கடகம் லக்னம் துலாம் ராசி 11ல் சூரியன் சுக்கிரன் 5ல் சனி 3ல் கேது 4ல் சந்திரன் 9ல் குரு ராகு 12ல் புதன் செவ்வாய் இது என் ஜாதகம் இதற்கு பதில் தரவும் ஐயா
@ramanand4549
@ramanand4549 3 года назад
Very good explanation.
@Jothikajo2617
@Jothikajo2617 3 года назад
26-2-1998:11:50am government job katakuma iyya sollunga
@kavitha2244
@kavitha2244 3 года назад
Iyya vanakkam my son birth 11.11.2005 ,8.05am place nagercoil kumparasi,viruchigalaknarem future eppadi errukkum
@udhayakumar3961
@udhayakumar3961 2 года назад
Thulam laknam.simathil suriyan rahu serkai Enna balan Ayya
@rvenkatesan687
@rvenkatesan687 3 года назад
Kethu+suriyan+Budhan viruchiga laknathil irundhal sollunga Ayya
@ஓம்1
@ஓம்1 4 года назад
🌷🌹🙏..ரிஷபம் லக்னம் சிம்மராசி.3சூரியன்புதன்.புதனின்சாரம் 4சந்தரன்5சுக்ரன் சூரியனின்சாரம்6.குருராகு சாரப்பரிவர்தனை10.சனி ராகுவின்சாரம்.சூரியனின் தசையில்சுக்ரனின்புத்தியில் அரசுவேலைகிடைக்குமாஐய்யா. நவாம்சத்தில்சுக்ரன்உச்சம்11ல்குருசூரியன்ஆட்சிபெற்ற சந்தரனின்பார்வையில்
@chitranarayanan5590
@chitranarayanan5590 4 года назад
Kanyalagnathil sooriyan budan raghu chevvai rasi tulam irundal yenna palan.vrichigathil guru,dhanusil sani simmathil sukran irundal yenna payangal
@sswathi7812
@sswathi7812 3 года назад
தங்களை நேரில் சந்திக்க விருப்பம் தங்களின் முகவரி சொல்லுங்கள்
@swaminaathenakr1894
@swaminaathenakr1894 4 года назад
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மகரம் லக்கினமாக இருக்கிறது 7மிடத்தில் செவ்வாய் இருக்கிறது. தருமணமானால் என்ன பலன்? ஐயா அவர்கள் கூறுவீர்களா !
@sathanasreer146
@sathanasreer146 2 года назад
Ayya ayya Sanjay Srinivasan lagnam rishaba lagnam ajinorah madam suriyan sukran in aainda Mittal group
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 Год назад
ஜோதிடர்கள் ஆய்வுக்காக., Dob: 14.1.84; Time: 1.45.pm., Annamalai kanchipuram. ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம்., எப்போது அரசியல் வெற்றி? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்.,
@jontykrumper
@jontykrumper 3 года назад
Ayya valztha vayathu illai,,,valzga valamudan
@pcgopi
@pcgopi 4 года назад
மிகவும் சிறந்த பதிவு அய்யா
@shobhavasu5835
@shobhavasu5835 4 года назад
Super thank you sir shobha from Bangalore
@iyyappan3156
@iyyappan3156 3 года назад
Iyya enakku simmarasi chandiran kumbhadhil sooriya bhudhan arasu velaikku muyarchikkiren
@TheDorechanTamil_-
@TheDorechanTamil_- 2 года назад
Nandri iyya
@beenajeeva5905
@beenajeeva5905 4 года назад
Itha vanakkam. Suriyan Pagai veedana rishaba lagnathil amarthalum ithe rajayogam thana iyya. Mikka nandri
@beenajeeva5905
@beenajeeva5905 4 года назад
Sorry ayyakku pathilaga itha vanthuvittathu. Sorry
@nagappanv6096
@nagappanv6096 2 года назад
Neenga endha ஊர் aiya. Enga jathagam parpingala
@jayachandran6766
@jayachandran6766 3 года назад
Chandran ku 6th house mithunathil suriyan buthan sukran erunthaal yogam tharuma ayya
@nivishanivi1193
@nivishanivi1193 3 года назад
Ayya enaku 6 ahm idathil(viruchigam) suriyan..7 ahm idathil valarpirai chandiran ..9 ahm idathi guru kethu serkai...nalatha ayyaa...pls reply
@jayachandran6766
@jayachandran6766 3 года назад
Chandran ku 6th house suriyan erunthum lagnthirku 8th house aaga erunthaal yogam tharuma
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 4 года назад
Thanks sir. Very useful.
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 года назад
Thanks sirs good news sir
@vsuccess3214
@vsuccess3214 4 года назад
Ayya viruchika rasi simha laknam, Laknathil bhudan, 12 ill kadagathil suriyan (laknathipathi ),Sukran and Kethu. ..Laknathipathi 12 ill maraivu Nallatha. ..palan enna Ayya. Rasiyil guru ,Chandran,6 ill Ragu, 7 ill Sevvai, 10 ill Sani explain pls (Anusha natchathiram)
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
சுமாரான பலன்கள் கிடைக்கும்
@vsuccess3214
@vsuccess3214 4 года назад
@@SitharJothidam Nandri Ayya. ..
@vsuccess3214
@vsuccess3214 4 года назад
@@SitharJothidam Ungalai santhika viraivil Varu Kiran ayya allathu through ph ct
@megalakarthick5464
@megalakarthick5464 3 года назад
Enathu jathagathil kadaga laknam, 2il suriyan chanthiran iruku.. enaku epothu Suriya thesai nadakirathu
@sivaranjanis3655
@sivaranjanis3655 4 года назад
அய்யா, எனக்கு தனுசு லக்னம், மகர ராசி, லக்னத்துக்கு 2-ல் சந்திரன், 8-ல் சூரியன் உள்ளது..சூரியனுக்கு 12- ல் குரு உள்ளார்..வயது 31 முடிந்து திருமணம் எப்பொழுது என்று சொல்லுங்கள்.
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
விரைவில் திருமணம் நடக்கும்
@sivaranjanis3655
@sivaranjanis3655 4 года назад
@@SitharJothidam மிக்க நன்றி அய்யா🙏
@sebastinjones1192
@sebastinjones1192 4 года назад
Chandranuku 10thil suriyan sevai thikupalama
@vijaykabeerdass5142
@vijaykabeerdass5142 3 года назад
Sir, I have Sun in 5th place with Magara Lagnam. Two of your rules are matching to me like Sun should be in 12 th place from Moon and well wishing planets should be there at both the sides of Sun i.e. puthan+Sukran in 4th place (before Sun) and guru+Moon (after Sun) in 6th place . I don't see any good things happened to me as on date, i am in 30 years old, no marriage and no significant accomplishments.
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
I am in hospital will back soon after recover of my health
@vijaykabeerdass5142
@vijaykabeerdass5142 3 года назад
Get well soon
@iyyappan3156
@iyyappan3156 3 года назад
Vaazhga iyya
@mohansundaram7800
@mohansundaram7800 4 года назад
Suriyan lakanathil athavathu simmathil oochi petrool enna palan ayya. Simma lakanamaga iruntha
@nivishanivi1193
@nivishanivi1193 3 года назад
Ayya navamsam patri video podunga
@vinodvijayan1888
@vinodvijayan1888 2 года назад
ஐயா நான் கண்ணி லக்னம் எனக்கு பத்தாம் இடத்தில் சூரியன் செவ்வா ய
@santhimanohar6163
@santhimanohar6163 4 года назад
ஐயா வணக்கம் துலாம் லக்னத்திற்கு சூரிய ன் பாதகாதிபதி பத்தில் சூரிய ன் குரு இருந்தால் நன்மையா 11ல் சுக்கிரன் தற்போது சுக்கிரன் திசை நன்மை தருமா
@senthilkumar-td7yp
@senthilkumar-td7yp 3 года назад
அருமை ஐயா
@karuppaiahbaskar8653
@karuppaiahbaskar8653 4 года назад
அய்யா வணக்கம் சூரியன் சுக்கிரன் செவ்வாய் மீனத்தில் குருவும் சனியும் கன்னியில் இது நல்லதா சந்திரன் தனுசில் இருக்கிறது
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
நல்ல பலன்கள் கிடைக்கும்
@rdineshdineshr3996
@rdineshdineshr3996 4 года назад
Good explainnation
@vishnumoorthy8114
@vishnumoorthy8114 2 года назад
Nice
@MRABUISNESSTAMIL
@MRABUISNESSTAMIL 4 года назад
டமர யோகம் குறித்து வீடியோ போடுங்கள் ஐயா.
@sathanasreer146
@sathanasreer146 2 года назад
Rishaba lagnam
@sahasraselva2710
@sahasraselva2710 3 года назад
nandri ayya....
@saritharajs8766
@saritharajs8766 3 года назад
ஐயா வணக்கம் சூரியன் லக்கினத்திற்கு 8ல் இருப்பது. மறைவு இல்லை என்று சொன்னீர்கள் ஆனால் சூரியன் 8ல் மறைந்தவர் அவ்வளவு சிறப்பாக இல்லை இதற்கு நாம் வேறு கிரகங்களையும் பார்க்க வேண்டுமா... நன்றி ஐயா..🌹🌹🌹🌹
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
8 ல் சூரியன் ஆட்சி உச்சம் நல்லது வேறுஇடங்களில் நல்ல பலன் கிடையாது
@SakthiVel-qi3zf
@SakthiVel-qi3zf 4 года назад
ஐயா துலாம் லக்கினம் 8 ல செவ்வாய் சூரியன் 7ல சுக்கிரன் புதன் சனி பரிவர்த்தனை 6ல குரு இருக்குமேயானால் லக்கினாதிபதி வலு என்று எடுப்பதா 6 அதிபதி வலு என்று எடுப்பதா இங்கு செவ்வாய் சூரியன் நிலை எப்படி
@MariMuthu-mw3jt
@MariMuthu-mw3jt 4 года назад
Rasigal 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 solugal
@arishg671
@arishg671 4 года назад
சூரியன் புதன் 12ல் இருந்தால் (மேஷத்தில்) பொதுவாக 12 மறைவு ஸ்தானம் தானே
@santhoshkumarsharma4002
@santhoshkumarsharma4002 4 года назад
உச்சம் ஆகும் கிரஹத்திற்கு மறைவு ஸ்தானம் பெரிதாக பாதிக்காது.மேலும் 12ம் அதிபதி 12ல் மறைவதால் விமல யோகம் மகத்தாக செயல்படும்
@veerampandiyarajanbose9608
@veerampandiyarajanbose9608 4 года назад
எனக்கு மகர லக்னத்தில் சூரியன், புதன். என்ன பலன் கிடைக்கும்
@SasiKumar-dg2zg
@SasiKumar-dg2zg 4 года назад
Thanks
@antobruce1
@antobruce1 4 года назад
சூரியன் 12ல் ஆட்சியாகி மேஷ குருவின் 5ஆம் பார்வையில் இருப்பது ஏன்ன பலன் செய்யும் ஐயா?
@smartsadham
@smartsadham 4 года назад
Appa nala virayam erpadum
@antobruce1
@antobruce1 4 года назад
@@smartsadham அதுதான் கணக்கில்லாம போயிட்டிருக்கே...
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 4 года назад
Sir appo surya nuk 3,6 maraivu kedayatha
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
3 6 ல் நல்ல பலன்கள் தரும்
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 4 года назад
@@SitharJothidam sari sir
@vallalarvinoth7563
@vallalarvinoth7563 3 года назад
Thank.ayya
@vabiv
@vabiv 4 года назад
புதன் 💔சுக்ரன் ராஐ யோக அமைந்த இடம் கூறுங்கள்🙏 அய்யா
@sumathipsgcas2361
@sumathipsgcas2361 4 года назад
ஹடஞைஓஅ
@vabiv
@vabiv 4 года назад
@@sumathipsgcas2361 puriyala
@dr.piramanayagamprof3657
@dr.piramanayagamprof3657 4 года назад
அருமை அண்ணா
@maruthupandiyanmaruthupand6227
@maruthupandiyanmaruthupand6227 4 года назад
ஜயா லக்கனத்தில் சந்திரன் ஏழாம்மிடத்தில் சூ பு
@moulym5642
@moulym5642 4 года назад
Reshba langan 8th place sun.kathu..kadaga rasi
@ravir4813
@ravir4813 4 года назад
Iya, vanakkam. Your explanation on Suryan giving Rajayogam is very nice. I have Suryan in Simmam Lagnam along with Budhan, Sukran, Ketu, with Arudhra 1st padhan star. Rahu in 7th Kumbam, Guru in Meenam aspecting Sani in Kanya. Chevvai in Kataka, Neecham, aspected by Guru, 5th paarvai. Ketu Dasha, sukra buddhi running till 21-2-2021. In spite of efforts, and credentials, I missed highest degree DSc, without valid reasons. Is it due to Suya Bhukti in ketu dasha. I am in Bangalore.
@naarkalicbe2858
@naarkalicbe2858 3 года назад
Sir sevvai paravai full detail
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
செவ்வாய் பார்வைக்கு முக்கித்துவம இல்லை
@naarkalicbe2858
@naarkalicbe2858 3 года назад
@@SitharJothidam OK sir
@krishnaniyer1159
@krishnaniyer1159 4 года назад
Sun/venus in vrushaba lagnam.. Mithuna rasi/moon.
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
நல்ல பலன்கள் கிடைக்கும்
@krishnaniyer1159
@krishnaniyer1159 4 года назад
27.5.1952 5.30am Kumbakonam
@venivelu5183
@venivelu5183 4 года назад
Sir, 🙏🙏🙏🙏
@bhuvanakrish2267
@bhuvanakrish2267 4 года назад
வணக்கம்! ஐயா! எனக்கு 11ல் ( மகரத்தில்) சூரியன்
@geethamohan3038
@geethamohan3038 4 года назад
ஐயா சூரியன் கன்னியில் இருந்தால் என்ன பலன்
@OPPOA-os1vf
@OPPOA-os1vf 3 года назад
🙏
@smartsadham
@smartsadham 4 года назад
Vanga thatha
@babukrishnan86
@babukrishnan86 4 года назад
Master
@Punitha-mr6jf
@Punitha-mr6jf Год назад
Enga ayya , enakkum than sun ☀️ irukku... Waste ayya...
@perunarkilliangamuthu5523
@perunarkilliangamuthu5523 3 года назад
எனக்குவயது69கடகலக்னம்10ல்சூ.கு.இன்றும்சாப்பாட்டிற்குமட்டுமேஉள்ளதுவேறுஎந்தவசதியும்இல்லை
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 Год назад
ஜோதிடர்கள் ஆய்வுக்காக., Dob: 14.1.84; Time: 1.45.pm., Annamalai kanchipuram. ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம்., எப்போது அரசியல் வெற்றி? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்.,
@rdineshdineshr3996
@rdineshdineshr3996 4 года назад
Good explainnation
@purnimajha2800
@purnimajha2800 4 года назад
Mikka nandri iyya.
Далее
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 935 тыс.