Тёмный

சூர்ய காயத்ரி மந்திரம் | Surya Gayatri Mantra with Lyrics | Lord Aditya | Vijay Musicals 

Vijay Musical
Подписаться 1,6 млн
Просмотров 206 тыс.
50% 1

Surya Gayatri Mantra | Lord Aditya | Mantra for Sunday
Singer : Gayathri Girish
Music : D V Ramani
Video Powered : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#Suryagayatrimantra#VijayMusicals
சூர்ய காயத்ரி மந்திரம்
குரலிசை : காயத்ரி கிரிஷ்
இசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
Surya Gayatri Mandra :
Om Adityaya Vidmahe
Martandaya Dhimahi
Tannah Suryah Prachodayat
சூர்ய காயத்ரி மந்திரம் :
ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஞாயிறு கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் சொல்ல இந்த மந்திரத்தில் மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சூரிய மந்திரம் நம் மனதை ஒழுங்கு படுத்தி அமைதியையும், நற்சிந்தனையையும் தரும். அதே போல் சூரிய நமஸ்காரம் நம் உடலை வளப்படுத்தி, எந்த நோயிலிருந்தும் காக்கும் மிக உன்னதத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.
இந்த அற்புத சூரிய துதி தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.
Surya is a Sanskrit word that means the Sun. Synonyms of Surya in ancient Indian literature include Aditya, Arka, Bhanu, Savitr, Pushan, Ravi, Martanda, Mitra, Bhaskara and Vivasvan.
Surya as an important heavenly body appears in various Indian astronomical texts in Sanskrit, such as the 5th century Aryabhatiya by Aryabhata, the 6th century Romaka by Latadeva and Panca Siddhantika by Varahamihira, the 7th century Khandakhadyaka by Brahmagupta and the 8th century Sisyadhivrddida by Lalla. These texts present Surya and various planets and estimate the characteristics of the respective planetary motion. Other texts such as Surya Siddhanta dated to have been complete sometime between the 5th century and 10th century present their chapters on various planets with deity mythologies.
The manuscripts of these texts exist in slightly different versions, present Surya- and planets-based calculation and its relative motion to earth. These vary in their data, suggesting that the text were open and revised over their lives. For example, the 1st millennium CE Hindu scholars had estimated the sidereal length of a year as follows, from their astronomical studies, with slightly different results.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
Далее
Sri Lakshmi Narasimha Sahastranamam
45:46
Просмотров 2,4 млн