Тёмный

செஞ்சி கோட்டை | Gingee Fort | தேசிங்கு ராஜா கோட்டை | ராஜாக்கள் ஆண்ட கோட்டை | - Mr.Makkan 

mr. makkan
Подписаться 1,9 тыс.
Просмотров 589
50% 1

செஞ்சி கோட்டை ஆனது திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம் இடையே சுமார் 30km தொலைவில் அமைந்துள்ளது.
இக்கோட்டையானது பல மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட ஒன்று. ஒரு காலத்தில் இக்கோட்டை வளமை மற்றும் வலிமை பெற்று இருந்தது. முதன் முதலில் இக்கோட்டையை கட்டியவர் கிருஷ்ணாப்ப நாயக்கர் ஆவார். இக்கோட்டையை ஆண்டவர்கள் வரி கட்ட மறுத்து வலிமை யற்று போனார்கள்.
கடைசியாக ஆண்ட மன்னர் தேசிங்கு ராஜா ஆவார்.
செஞ்சி கோட்டை ஆனது இராஜகிரி சந்திரகிரி கிருஷ்ணகிரி மூன்று குன்றுகளால் உள்ள ஒன்று.
இராஜகிரி கோட்டையில் கல்யாண மகால், குதிரை லாயம், யானைகுளம், நெற்களங்கியம், வெடிமருந்து கிடங்கு, யானை கட்டி மண்டபம், போன்றவை உள்ளது. மலை உச்சியில் கோட்டை வுள்ளது.
Ginger Fort is located at a distance of about 30 km between Thiruvannamalai and Tindivanam. The fort was ruled by many kings. At one time the fort was prosperous and strong. Krishnappa Nayak was the first to build this fort. The lords of the fort refused to pay taxes and became powerless.
The last king to rule was King Desingu. Ginger Fort is one of the three hills of Rajagiri Chandragiri Krishnagiri. Rajagiri Fort has a wedding hall, a stable, an elephant pond, an orchard, an ammunition depot and an elephant enclosure hall. The fort is located on the top of the hill.
#செஞ்சிகோட்டை #Gingeefort #தேசிங்குராஜாகோட்டை #Tiruvannamalai #fort #Touristplace #tourism #king #Mr.makkan #thiruvannamalai #Villupuram #Tamilnadutourism #senjikottai #historicalplace #historical #place #Gingee #senji #செஞ்சி

Опубликовано:

 

5 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@akilaakila7858
@akilaakila7858 2 года назад
நீண்ட நாள் ஆசை ‌ செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்க வேண்டும் ‌‌ என்று இருந்தேன் ஆனால் இன்று உங்கள் வீடியோ பதிவில் பார்த்து மகிழ்ந்தேன்
@Capture_memories_
@Capture_memories_ 2 года назад
Super bro very nice
@elayarg6026
@elayarg6026 2 года назад
Video super bro ஆனால் நான் பாகுபலி படம் பார்க்கல ப்ரோ எனக்கு எந்த மாதிரியும் தோன்றவில்லை ப்ரோ 🤣
@mr.makkan4229
@mr.makkan4229 2 года назад
அப்போ பாருங்கள் தம்பி!!♡
Далее
The Hidden History of Nalanda & Assam
12:51
Просмотров 20 тыс.
13 March 2024
4:10
Просмотров 11 тыс.