Тёмный
No video :(

சென்னிமலை போனால் கோடீஸ்வரர் ஆகலாம் | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்  

Aadhan Aanmeegam
Подписаться 1,1 млн
Просмотров 149 тыс.
50% 1

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@UmaUma-gb9xi
@UmaUma-gb9xi 2 месяца назад
முருகனை நினைத்து கொண்டே வீட்டில் இருந்து கிளம்பி னேன்.என்‌முன்னேஒரு‌வண்டியில் திருச்செந்தூர் முருகன் கோவில் வரைபடமும் சென்று கொண்டே இருந்த து நான் திரும்பி கொஞ்ச தூரம் சென்றதுமே மயில் ஒன்று என் முன் பறந்துசென்றது.உடல் சிலிர்த்து விட்டது. முருகா முருகா.
@Murugaa-ey612c
@Murugaa-ey612c Месяц назад
முருகா நீயே துணை
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 8 месяцев назад
திருமுருகன் பக்தர்களுக்கு அவர் மகிமயையும் திருப்புகழ் படிப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கிய திரு.விஜயகுமார் பேராசிரியர் அவர்களு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள் 🙏🙏🙏
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 8 месяцев назад
என் வாழ்க்கைல பணத்தால் வாங்க முடியாத சில அற்புதமான செல்வங்களை வழங்கினார். திருச்செந்தூர் முருகனை நான் மறவேன் 🙏🙏🙏
@F2P372
@F2P372 9 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@user-zf4ix5jb1g
@user-zf4ix5jb1g 9 месяцев назад
முருகன் எல்லா இடத்திலும் இருக்கார் நாம தான் கவனித்து பார்க்கனும் சகோதரர் முருகன் நம்ம எதிரியகூட நன்பர் ஆக்கிவிடுவார்
@senthilnathanselvaraj4128
@senthilnathanselvaraj4128 9 месяцев назад
Gi how is traveling sennimali please reply gi
@kathirrangan2669
@kathirrangan2669 9 месяцев назад
​@@senthilnathanselvaraj4128Erode district
@athiseelan7487
@athiseelan7487 9 месяцев назад
எங்கள் ஊர் சென்னிமலை இப்போது தான் சென்று வந்தோம் முருகன் தரிசனம்.நீங்கள் இப்போது இந்த பதிவு போட்டதற்கு நன்றி. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
@sangeethasaji4198
@sangeethasaji4198 9 месяцев назад
எங்கே இருக்கு வழி சொல்லுங்க pls
@k.karthikeyan6562
@k.karthikeyan6562 9 месяцев назад
​@@sangeethasaji4198 town bus no erode to chennimalai 11a 11 c 11 d 11 erode district 20 rupees ticket 1 hour travel mam😊
@divyaabilash3078
@divyaabilash3078 9 месяцев назад
Very lucky person. Chennai Anna Nagar to sennimalai traveling time sollunge sir pls...
@athiseelan7487
@athiseelan7487 9 месяцев назад
Erode district chennimalai.
@kathirrangan2669
@kathirrangan2669 9 месяцев назад
​@@divyaabilash3078Chennai to erode Train Erode to chennimalai ,25 kms
@pushpaselvam754
@pushpaselvam754 9 месяцев назад
என் பக்கத்து ஊர் சென்னிமலை முருகன். செவ்வாய் அன்று சென்றேன்.. என் கஷ்டங்கள் நீங்க வேண்டும் முருகா
@gururaji3707
@gururaji3707 9 месяцев назад
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி... எனக்கு பிடித்த திருப்புகழ்... மனமுருக பாடினால் எந்த கஷ்டமும் வராது...
@dineshk6736
@dineshk6736 6 месяцев назад
My favt also
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
சென்னிமலை முருகன் தான் என் இஷ்ட தெய்வம் 🙏 சென்னிமலை முருகனுக்கு அரோகரா 🙏🚩🦚
@jayhari9989
@jayhari9989 9 месяцев назад
Ennakum
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
@@jayhari9989 🙏🙏🙏
@SenthilKumar-wg5no
@SenthilKumar-wg5no 9 месяцев назад
எங்க ஊர் சென்னிமலை. எனக்கு பெருமை.🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@svikasnatarajan
@svikasnatarajan 9 месяцев назад
@@SenthilKumar-wg5no 🙏🙏🙏
@balamurugan9954
@balamurugan9954 9 месяцев назад
​@@SenthilKumar-wg5noவணக்கம்.. திருப்பூரில் இருந்து பேருந்து வசதி உள்ளதா எந்த பேருந்தில் வரவேண்டும்... நன்றி
@user-qg1te9bq3t
@user-qg1te9bq3t 9 месяцев назад
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@sureshkannan9123
@sureshkannan9123 9 месяцев назад
ரொம்ப நன்றி ரொம்ப நன்றி முருகன் பெயரைச் சொல்லி தங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது ஓம் சரவணபவ
@Vijayalakshmi-zw9wk
@Vijayalakshmi-zw9wk 9 месяцев назад
ஓம் என்னும் மந்திரம் உச்சரித்தால் அனைத்து தீங்கும் நீங்கும். ஓம் முருகா,
@sivanesanarooran4491
@sivanesanarooran4491 7 месяцев назад
Hi
@girijakj5782
@girijakj5782 5 месяцев назад
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும். டி. எம். எஸ் பாடிய வரிகள் கேட்டால் என் சோர்வு நீங்கும். புது சக்தி கிடைக்கும்.
@sennimalaik7508
@sennimalaik7508 9 месяцев назад
Going early morning on Tuesday regularly to sennimalai, full stop to all bad & negative vibrations in every one's life. It's really done in my life🎉🎉🎉
@ManiKandan-yg2nh
@ManiKandan-yg2nh 2 месяца назад
Sennimalai enga irukuga
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 7 месяцев назад
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏🙏🙏🙏
@Nareshkumar-dl5ju
@Nareshkumar-dl5ju 9 месяцев назад
முருகன் அருளால் எங்களுக்கு ஒரு குரு கிடைத்து உள்ளார் நன்றி வாழ்த்துக்கள்🎉❤
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn 9 месяцев назад
நெறியாளர் தலைவாரி பூச்சூடிக்கொண்டால் முருகன் அருள் செய்வார்
@user-zp5uh6si5w
@user-zp5uh6si5w 9 месяцев назад
கருணை கடலே போற்றி முருகா கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@indiraindira8188
@indiraindira8188 9 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@sujathas6822
@sujathas6822 9 месяцев назад
இந்த பிச்சைக்காரி வாழ்க்கைல நிறைய அற்புதங்களை செய்து கொண்டிருக்கிறான் ஐயா.
@boopathiprabhakaran2366
@boopathiprabhakaran2366 9 месяцев назад
வாழ்க வளமுடன் முருகன் அருளால் என்றென்றும் பல்லாண்டு வாழ்க சகோதரி ❤💐🙏
@Nayagamsa
@Nayagamsa 9 месяцев назад
வணக்கம் அம்மா உங்க அனுபவம் சொல்லுங்க
@kathirrangan2669
@kathirrangan2669 9 месяцев назад
Great you are really humble,
@sujathas6822
@sujathas6822 9 месяцев назад
@@Nayagamsa என் பொண்ணை மேற்படிப்பு ஒரு DSPதான் படிக்க வைக்கிறார். இவர் என் தோழியோட தாய்மாமன். என் தோழியே நேக்கு ஆன்லைன் ஸ்லோக வகுப்பில்தான் பழக்கமானாள். பழநியில் வரிசையில் நிற்கும்போது ஒரு ஆடிட்டர் குடும்பம் பழக்கமானது. அந்த குடும்பம் என் அத்திம்பேருக்கு கேன்சர் என்பதால் பணம் கொடுத்து நிறைய உதவிண்டு வர்றா.
@gomathipriyasripathi7076
@gomathipriyasripathi7076 5 месяцев назад
முருகா முருகா என் தம்பியின் உடல் நிலை பரிபூரணமாக குணமடைய தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகா. என் தம்பியைக் காப்பாற்றுங்கள் முருகா.
@LokeshLokesh-nl7rc
@LokeshLokesh-nl7rc Месяц назад
முருகா நான் தப்பு பன்னிட்டன்தான் என்னைய மன்னிச்சிடு முருகா மறுபடியும் என்னையை ஏத்துக்கோ முருகா 😢
@visustar2320
@visustar2320 9 месяцев назад
முருகா நான் ஒரு வேண்டுதல் வைத்து சிரசபூ கேட்டேன் 15 வருடம் ஆகியும் இன்று வரை நடக்க வில்லை எனது தாய் உன்னிடம் வரம் வாங்கி பிறந்தோம் வாழவைய்🙏🙏🙏🙏🙏
@kathirrangan2669
@kathirrangan2669 9 месяцев назад
It ll happen, faith is must Impossible wil be possible if you believe Possible is impossible if you don't have faith Example new born just believe that his or her mother feed, but once started taking feeds or believe in other feeds mother stop feeding
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq 9 месяцев назад
என்னை ஆட்கொண்ட பெருந்தெய்வம். நீரின்றி எம் வாழ்வில் ஏது நிறை.
@vigneshwari6320
@vigneshwari6320 9 месяцев назад
நாங்களும் சாட்சி இருக்கிறோம் என் குழந்தை இப்போது நல்லா இருக்கான் 6வயது ஆகிறது கந்த சஷ்டி பாடல் தான் கேட்பான் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Murugaa-ey612c
@Murugaa-ey612c Месяц назад
❤முருகா நீயே துணை ❤
@JaiKumar-ne6kl
@JaiKumar-ne6kl 9 месяцев назад
Uruvai Aruvai Ulathai Elathai Maruvai malarai maniyai oliyai Karuvai uyrai kathiyai vithiyai Guruvai varuvai arulvai Guhanae🙏 Note:Indha padalai anudhinamum padungal..I'm sure positive vibes will create. Muruganaku Arokara🙏
@gowthamg2642
@gowthamg2642 9 месяцев назад
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
@user-jn9iw5xp5x
@user-jn9iw5xp5x 19 дней назад
Muruga... muruga.... om muruga...
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z 9 месяцев назад
ஓம் முருகா🦚.. தாங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் அருமை ஐயா 🙏
@janukaranesh
@janukaranesh 9 месяцев назад
ஓம் சரவணபவ.ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@banumuruganm2151
@banumuruganm2151 9 месяцев назад
சென்னிமலை, பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
@crafts4fans421
@crafts4fans421 8 месяцев назад
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்🙏 மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்🙏 கருவாய் உயிராய் கதியாய் விதியாய்🙏 குருவாய் வருவாய் அருள்வாய்க் குகனே🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselvan1838
@kalaiselvan1838 9 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 7 месяцев назад
உண்மை தான் ஐயா எனக்கு இந்த மாதிரி தண்டனையும் கிடைத்துள்ளது. உங்கள் பேச்சு அற்புதம் ரொம்ப நன்றி.
@sundaramc8109
@sundaramc8109 9 месяцев назад
உம் தாழ் சரணமடைந்தோம்
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 9 месяцев назад
சரவணன் திருவருள் சத்யம் நம்மை காக்கும் உணர்ந்த உண்மை அரகர சிவ சிவ குமரனே முருகா
@gururani
@gururani 9 месяцев назад
ஓம் முருகா போற்றி🙏
@crafts4fans421
@crafts4fans421 8 месяцев назад
அருள்மிகு ஓம் ஶ்ரீ சென்னிமலை முருகப்பெருமானுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@sumathikarthik2833
@sumathikarthik2833 27 дней назад
ஆறுமுகா ஆறுமுகா ஆறுமுகா ஆறுமுகா ஆறுமுகா ஆறுமுகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@yogarasu4509
@yogarasu4509 8 месяцев назад
முருதனுக்கு அரோகரா நன்றி ஐயா
@vinotha7243
@vinotha7243 9 месяцев назад
முருகனை பற்றி பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் சார்
@rubaruba7399
@rubaruba7399 9 месяцев назад
100 உண்மை
@karthikeyanc7054
@karthikeyanc7054 10 дней назад
சைவத்தில் படிக்காசு பெற்ற வரலாறு திருஞானசம்பந்தர் அப்பர் சுவாமிகள் இருவருக்கும் மாத்திரமே என்பது பணிவான கருத்து.
@kiruthikaathith5208
@kiruthikaathith5208 5 месяцев назад
என்னப்பன் சென்னி ஆண்டவர் புகழ் ஓங்குக
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 6 месяцев назад
இந்த கலியுகத்தில் கந்த கடவுளுக்கு 🦚🦚 இணை எந்த கடவுளும் இல்லை 🙏 சென்னி ஆண்டவா போற்றி சிரகிரி வேலவா போற்றி 🙏
@chitrasrinivasan8291
@chitrasrinivasan8291 9 месяцев назад
Murugan thunai
@sakthivelsai7351
@sakthivelsai7351 9 месяцев назад
ஓம் ஸ்ரீ முருகா கந்தா சரணம்
@farmer_family666
@farmer_family666 7 месяцев назад
நான் பெருசா முருகனை உருகி வலிபடதிலை ஆனால் ஆருத்ரா தரிசனம் அன்று காலை 4மனிக்கு திரு உதரகோசமங்கை மரகத நடராஜர் கோவில் சென்றோம் அப்போது ஒரு அக்கா என்னிடம் ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா என்ற பாடலை கேட்க சென்னஎங்கள் அன்றிலிருந்து இந்த 20 நாளில் நான் தினமும் எனக்கு தோனும்போதெல்லம் அந்த பாடலை கேட்டுகொண்டே இருக்கிறேன் முதல் முறைகேட்ட போதோ எனக்கு மிகவும் பிடித்த விட்டது அன்றிலிருந்து முருகா முருகா முருகா தான் நான் நினைத்து கூட பார்க்கவில்லை நேற்று பழனி மலை முருகனை தரிசிக்க முருகன அருள புரிந்தார் மிகவும் மகிழசசிளான் இதுவரை பழனி முருகன் கோவில் சென்றது இல்லை முதல் முறையாக சென்றேன் நான் வர வில்லை என்று வீட்டில் சென்னேன ஆனால என் மகள என்னை விடவில்லை நீங்கள் வந்தாகவேண்டும என்று கூட்டி சென்றன என் மகன் எனக்கு முருகன் கொடுத்த வரம் முருகளை மேவணடி தான் அவன் எனக்கு கிடைத்தான் இப்பெழுது அவனுக்கு 16 வயது ஆகிறது முதல் முறையாக மாலை அணிவித்து முருகளை தரிசமை செய்ய சென்றோம் என்னால மலைகள முடியாது என்று கூறி பயந்தேன ஒரு படி ஏற ஆரம்பித்தேன் அரோகரா அரோகரா என்று செல்லி மலை ஏறி அப்பன் முருகனை தரிசமை செய்து மிக்க மகிழசசியுடன் அப்பன அருளளேடு இன்று காலை 4 மணி அளவில வீடு வந்தடைந்தோம் இனி என் உயிர முருகன்தான் நம்பிய வரை கைவிட மாட்டார் அபபன் முருகனுக்கு அரோகரா அரோகரா❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anithaswarnakumar3513
@anithaswarnakumar3513 9 месяцев назад
Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam
@mk_1715
@mk_1715 9 месяцев назад
Nandri Nandri 🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 9 месяцев назад
Om karunai kadale Kanda potri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
@uthayam561
@uthayam561 9 месяцев назад
🔥ஓம் சரவணபவ🔥 🙏🙏🙏🙏
@masamasa7064
@masamasa7064 9 месяцев назад
நாளை முதல் சஷ்டிக்கு 6 நாள் தொடர்ந்து உன்னை பார்க்க வரனும் எந்த தடங்கலும் இருக்க கூடாது னு ஒரு வாரமா சொல்லிட்டே இருந்தேன் இரணடு தடங்கல் மட்டுமே அதில் ஒன்றை மாலையில் தான் சரி பண்ணினார் என் அப்பன் முருகன்
@AsBuCjDaEy
@AsBuCjDaEy 9 месяцев назад
ஓம் சரவண பவ ஐயா வணக்கம் அருமை யான பதிவு
@excellentstories9963
@excellentstories9963 9 месяцев назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@m.s.saravanan333
@m.s.saravanan333 9 месяцев назад
ஓம் சரவண பவ முருகா
@sakthivelsai7351
@sakthivelsai7351 9 месяцев назад
ஓம் ஸ்ரீ முருகா சரணம்
@sudhas6700
@sudhas6700 5 месяцев назад
ஜெயந்தி நாதர் சொல்லும் போதும் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா.......‌‌......🙏🙏🙏🙏🙏🙏......
@HariHaran-uc8qk
@HariHaran-uc8qk 9 месяцев назад
🙏🏼ஓம் சரவணா பவ 🦚
@sennimalaik7508
@sennimalaik7508 9 месяцев назад
Om murugaa🎉🎉🎉
@reghungl2352
@reghungl2352 8 месяцев назад
அப்பனே திருச்செந்தூர் முருகா துணை
@sennimalaik7508
@sennimalaik7508 9 месяцев назад
Sennimalai andavarukku ஆரோகர ஆரோகர🎉🎉🎉 🎉🎉🎉 🎉🎉🎉 🎉🎉🎉
@rameshrameskumar101
@rameshrameskumar101 8 месяцев назад
ஓம் முருகனே போற்றி போற்றி 🙏🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 9 месяцев назад
🌿ஓம் திருப்புகழ் திருமகனுக்கு அரோகரா🌺🌺🌺🌺🌺🌺ஓம் 🔱🦃 துணை 🐍🐓🚩🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🤧
@murugaiyanmurugaiyan8221
@murugaiyanmurugaiyan8221 7 месяцев назад
ஓம் முருகன் துணை 🙏🙏🙏
@annamalai8635
@annamalai8635 9 месяцев назад
ஓம் சரஹணபவ
@user-tj4zz1yz8j
@user-tj4zz1yz8j 5 месяцев назад
சிறியேனுக்கு எங்கள் தந்தையார் தினமும் வழிபடும் முருகன் கோவிலுக்கு திருவிழாவுக்கு கும்பிட சென்று கும்பிட்டேன்.முருகப்பெருமான் குமாரகடவுளாக சிறியேனுக்கு காட்சி கொடுத்தார்
@sindukarthik9054
@sindukarthik9054 9 месяцев назад
Thank you vijakumar hi🙏🙏🙏 Neengal pesuradha kekkumpodhu aanandhama eruku🙏🙏🙏🙏 Muruganai pathi neraya pesunga ji I’m also born in Valparai..I know him well.
@murugan4968
@murugan4968 9 месяцев назад
Om muruga ஆரோக்கியம் தரும் ஐயா
@vijayakumar6593
@vijayakumar6593 5 месяцев назад
முருகா முருகா முருகா சரணம்
@sivan319
@sivan319 9 месяцев назад
🙏🙏முருகா முருகா
@sundaramc8109
@sundaramc8109 9 месяцев назад
கந்த சஷ்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சரணம் சரணம் சரணம்.. சண்முகா..... சரணம்.. ஓம் சரவணபவ... மூன்றாவது நாள் கந்த சஷ்டி..விழா... உம் தாழ் சரணமடஐந்தஓம்....ப.தேன்மொழி தேக.நிலாழினி க.கனகராஜூ திருச்சி .
@karthikmonish2435
@karthikmonish2435 9 месяцев назад
ஓம் சரவணா பவ...🙏🔥🙏
@user-uu2ex5ky9y
@user-uu2ex5ky9y 9 месяцев назад
எங்கள் ஊர் சென்னிமலை .... சென்னிமலை முருகருக்கு ஆரோகா
@vk081064
@vk081064 9 месяцев назад
Murugan Thunai 🙏🙏🙏🙏🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 9 месяцев назад
ஓம்சரவணபவ
@babubharathi2225
@babubharathi2225 14 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@mithunvideos1577
@mithunvideos1577 4 месяца назад
சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய் கிழமை தோறும் சென்று வருகிறேன் ஐயா!
@MoonGirl-pf4cp
@MoonGirl-pf4cp 9 месяцев назад
Om murugan thunai🙏
@aarivazagan2217
@aarivazagan2217 9 месяцев назад
ஓம் சரவண பவ
@aishuajira-617
@aishuajira-617 8 месяцев назад
Murugandhan enaku ippovum udhavi seyyithu kondirukkiraar enaku nadakka mudiyaathu aanaalum murugan ennai vaazha vaikkiraar neraiya nallathu seyythu kondirukkiraar om saravanabava potri potri potri ❤❤❤❤❤❤
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 6 месяцев назад
சென்னிமலை முருகன் ஆலயம் ஆதி பழனி என்ற சிறப்பு பெயர் பெற்ற ஆலயம் மனமுருகி சென்னி ஆண்டவரை வழிபட்டால் வாழ்வில் எண்ணற்ற அதிசயங்கள் நடப்பது உறுதி
@VijayaKumar-nn4rk
@VijayaKumar-nn4rk 5 месяцев назад
ஆஹா என்ன ஒரு முருக பக்தி
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 5 месяцев назад
@@VijayaKumar-nn4rk வாழ்த்துக்கள் 💐
@user-sd2je3ij7x
@user-sd2je3ij7x 9 месяцев назад
Thank you universe
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 9 месяцев назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@yaswanthrajasekar741
@yaswanthrajasekar741 9 месяцев назад
சென்னிமலை ஆண்டவரே போற்றி
@miru73
@miru73 7 месяцев назад
முருகா முருகா முருகா🦚🙏🏼
@user-qk3qb7cv4k
@user-qk3qb7cv4k 9 месяцев назад
Om muruga saranam 🙏🙏🙏
@kannae1351
@kannae1351 8 месяцев назад
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri
@My_earringbox_9995
@My_earringbox_9995 9 месяцев назад
முருக வழ்க
@LAKSHAIDHEV
@LAKSHAIDHEV 9 месяцев назад
முருக முருக முருக....
@ecsatish6780
@ecsatish6780 9 месяцев назад
Om Muruga saranam🙏🏼 Om Saravana bava🙏🏼
@sethulingam8918
@sethulingam8918 8 месяцев назад
செந்தூர்கந்தா போற்றி
@kongusureshkumar3957
@kongusureshkumar3957 9 месяцев назад
🙏🙏🙏சென்னிமலை முருகனுக்கு அரகர அரகர அரோகரா 🙏🙏🙏
@user-pd8so8jd9o
@user-pd8so8jd9o 5 месяцев назад
உங்கள் பாக்கனும் அப்படி பார்த்தால் அந்த முருகன் அருள் எனக்கு கிடைத்ததாக நம்புகிறேன்
@jayamala3143
@jayamala3143 9 месяцев назад
Mikka nandri
@vallijayaraman8975
@vallijayaraman8975 6 месяцев назад
Thank you so much sir🙏🙏🙏🙏
@soundaryaelango3182
@soundaryaelango3182 9 месяцев назад
OM Muruga saranam
@tamilarasi6
@tamilarasi6 9 месяцев назад
Nandraaha pesneerhal...Muruhaaa 🙏🙏
@user-jn9iw5xp5x
@user-jn9iw5xp5x 19 дней назад
Expecting more videos
Далее