Тёмный

சென்னையின் மூலிகை பாட்டி | நோய் எதிர்க்கும் மூலிகை பானங்கள் | MSF 

madras street food
Подписаться 789 тыс.
Просмотров 460 тыс.
50% 1

Shree Dhanvanthri Herbal Juice and soups
contact: 97916 77651
Velachery railway station to adambakkam road,
opp to sunshine school,
Chennai, Tamil Nadu -600091
maps.app.goo.gl/5X3B1rLCwegWY...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

24 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@madrasstreetfood
Shree Dhanvanthri Herbal Juice and soups
@posatha65
அருமை.. இந்த தாயார் எப்போதாவது எங்கள் மடிப்பாக்கம் ஐயப்பா நகரில் உள்ள அவரது இன்னொரு கடைக்கு வருவார்... எல்லா மூலிகை பானங்களும் அருமையாக இருக்கும்...
@archanalakshmanan4968
எனக்கு வயது ஆக ஆக என் உடலுக்கு தொந்தரவு செய்யாத இந்த மாதிரி மூலிகை சாறு குடித்து உடல் நிலைய பாராத்துக்கனும் என நினைக்கிறேன்.எங்கள் ஊரில் ஒரு கிளை தொடங்குங்கள் அம்மா🎉
@nagavallirajendran7105
பாட்டிக்கு ஜனாதிபதி அவார்டு கொடுத்தாலும் தகும்
@clayforum4545
இந்த தாய் நன்றாக வாழ வேண்டும். பூமியில் இவரை போன்றவர்கள் மனித குலத்திற்கு ஒரு வரப் பிரசாதம்
@kannappanravichandran7305
பாட்டியை எங்க ஊருக்கு கடத்தல் பண்ணலாம் ன்னு இருக்கேன். 🎉🎉❤❤
@sharmilam4338
இந்த பாட்டியின் புன்னகையான பேச்சு அருமை இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டுகிறார்கள் வாழ்த்துக்கள் பாட்டி ❤❤❤
@marisamy4654
அம்மாவின் உழைப்புக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
@jollymanora2315
சகோதரி உங்கள் அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள். உங்கள் பேச்சு அருமை. என் கண்ணிற்கு மிக அழகான பெண்மணி நீங்கள்தான்.
@foodiemaari9617
Anna vanakkam unga video ellam paathutyu tha erukkean. Naanum oru chaaanal open pannirukkean sir Foodie maari nu subscribe pannuka sir please 🙏
@greenlife4523
இந்த மாதிரி பாட்டி எல்லா வீட்டில் இருக்கணும். Street dogs பத்தி சொன்னதுஅருமை
@gopalanp9739
தாய்க்கு வாழ்த்துக்கள் இரண்டு நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் நீங்கள். வயதானவர்கள் வீட்டில் இருப்பது பொக்கிஷம் old is gold
@manosaravanan1798
பாட்டியை பார்த்தால் மகிழ்ச்சி அடைகிறேன்...நல்ல பதிவு
@gumahali
100% True..Lalitha amma is always positive..and talk very nicely. One more thing is she feed few dogs as well. Make food from home and feed dogs. I drink கீழாநெல்லி... all our blessings will be there for her..
@user-xe6zf4rv4e
பாட்டிக்கு நல்ல மனசு ❤
@manoharansivagnanam4439
ஏமாற்றுக்கரர்கள் நிறைந்த, பணம் பணம் என பேயாய் அலையும் நகரில் இப்படியும் சில நல்ல உள்ளங்கள்.
@rathiesh568
Wow super... Yenga patti daily walking la v used to drink any one herbal drink... She is very kind and dog lover too... Daily she will bring foods for street dogs too...
@santhasantha2984
உங்கள் பதிவுகள் அருமை உங்கள் சேவை சென்னைக்கு தேவை வாழ்த்துக்கள் அம்மா சகோதரா
@karthicksubramanian740
Evlo kasu kuduthalum yaru arokya unavu kudukirargal . Intha patti arokya juice 🧃kudukirargal intha patti ku evlo money kuduthalum thagum vazhga valamudan vazhga nalamudan🎉💛👌👏👏🙏🙏
@DHYADHESH
Excellent paati....intha vayathil Pirarukaga neenga seivathu miga arputham.... Vaazhga valamudan paati ma 🙏🙏🙏
Далее
МНЕ ИСПОРТИЛИ МАШИНУ #shorts
00:30
Просмотров 980 тыс.