Тёмный

சென்னையின் வளர்ச்சி தான் அவஸ்தைக்கு காரணமா? | Economist Jeyaranjan | Magizhnan Interview | MKStalin 

Minnambalam
Подписаться 654 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 85   
@Minnambalam
@Minnambalam 10 месяцев назад
Economist Jeyaranjan Interview with A.S. Paneerselvan Part 1 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Leyvy4WiLXo.html Part 2 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q4hAUfkTbeg.htmlsi=sgYWyUgfEbbTpcxS
@Nowfals-f5p
@Nowfals-f5p 6 месяцев назад
super sir
@jamesedward4746
@jamesedward4746 10 месяцев назад
Excellent analysis.
@devavenugopal8997
@devavenugopal8997 10 месяцев назад
💎2005 National Disaster Act படி ♦மழை/பேரிடரே இல்லாவிட்டாலும் ஒன்றிய அரசு SDRF & SDMF க்கு நிதி கமிஷன் பரிந்துரை படி எல்லா மாநிலத்திற்கும் Mandatory Yearly Fund தர வேண்டும் ♦தமிழ்நாடு அரசு கேட்ட 5060 கோடி NDRF ல் இருந்து 1ரூ கூட தரவில்லை
@kaverikavandan9435
@kaverikavandan9435 10 месяцев назад
ஒரு ரூவா கூட தராத பா.ஜ.க.வுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டு போடுவோம்....🤦‍♂️
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 10 месяцев назад
புனிதங்கள் இங்கே உடைக்கப்படும்..🎉🎉🎉
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 10 месяцев назад
ஒன்றிய அரசு நதி வானத்தில் இருந்து வருவதில்லை. குப்பனும் சுப்பனும் கொடுத்த வரிப்பணம்.
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 10 месяцев назад
மிகச்சிறந்த பொருளாதர மேதை...✍️
@bharaniyuvraj2512
@bharaniyuvraj2512 10 месяцев назад
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த திறமையான இளைஞர்கள் இருக்க! தமிழகத்தின் எல்லாப்பகுதியிலும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி இருக்க தமிழகத்தின் எல்லாப்பகுதியிலும் மின்சார வசதியும் சாலை வசதியும் இருக்க! தமிழகத்தின் எல்லாப்பகுதியிலும் தொலைபேசி செல்பேசி வசதி இருக்க தமிழகத்தின் ஒருமூலையில் புயல்காலத்தில் அதிக மழைபெய்யும் சென்னைபகுதியில் தொழிற்சாலைகளை தொடங்கவைத்து மக்களை குடியேற்றிய அவசியமில்லை சென்னை மட்டும் அதித வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைப்பது சமூக நீதி அல்ல
@unpredictableninja1719
@unpredictableninja1719 10 месяцев назад
endha government um venum nu oru city ah overdevelop pana matanga, chennai British kaalathu la irundhey center of trade , geographical location and private companies oda investments dha decide panum development ah
@37sairam
@37sairam 10 месяцев назад
correct, all cities development needed like trichy madurai coimbatore
@selvaraja6592
@selvaraja6592 10 месяцев назад
மக்கள் பணம்.மக்களுக்கு தான்.
@Saravanakuravi
@Saravanakuravi 9 месяцев назад
will all rivers in Chennai get cleaned possible.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 10 месяцев назад
Welcome sir ❤❤❤
@davidpaulraj9209
@davidpaulraj9209 9 месяцев назад
ஏன்டா இப்படி மழை பெய்தது என்றால் எந்த நாடும் தாங்க முடியாது என்பதை உலக நாடுகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை ஒப்பிட்டு பார்த்து பேசுங்கள்.
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 10 месяцев назад
Housing board has its housing units in the entire T.N.
@Balaswedhan
@Balaswedhan 10 месяцев назад
Super ❤ interview thanks makizh
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 10 месяцев назад
The housing as suites and services schme was amodern development of slum
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 10 месяцев назад
Nice
@girisrinivasan8188
@girisrinivasan8188 9 месяцев назад
👍🙏🤝🏻🤩
@GovindaRam-wi3ju
@GovindaRam-wi3ju 10 месяцев назад
Where is livingseeman that is rural areas or urban area
@natarajansathyanarayanan6446
@natarajansathyanarayanan6446 10 месяцев назад
You will have more followers in pakistan
@vijayvijay4123
@vijayvijay4123 10 месяцев назад
வெள்ளப் பாதிப்பில் அவஸ்தை பட்டு தவிக்காமல் சவுகரியமாக வாழ்வது முக்கியமா சுயமரியாதையுன் இருப்பது முக்கியமா ?
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 10 месяцев назад
Gopalapura uruttu mannargal 😢😢
@ganesank8803
@ganesank8803 10 месяцев назад
Tamil Nadu 's economy is confined few castes. Tamil Nadu 's economy growth is proportional to caste atrocities, and caste terrorism . Economy is growing; caste atrocities are also growing.
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 10 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sukumaranramasamy1365
@sukumaranramasamy1365 10 месяцев назад
Gopalapuram kokonavayanin kothadimai
@kganeshk7019
@kganeshk7019 9 месяцев назад
ஐய்ய்யா மின் அம்பலம் பொன்னம்பலம் சிற்றம்பலம் இதெல்லாம் என்னய்யா இந்த தமிழக திமுக வினர் எப்போதுமே ஊர் பணத்தை வாரி வாரி உப்பில்லாமல் சாப்பிட்டு ஏப்பம் விடுவதில் வல்லவர்கள் என்பதை இந்த ஊர் அறியும் உலகறியும் தமிழக மக்கள் தெளிவாக அறிவார் கள் இந்த தமிழக திமுக வின் ஆட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி இந்தியாவிலேயே இரண்டு முறை ஊழலுக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக ஊழலக்காக இந்தியாவிலே யே இரண்டு முறை ஊழலுக்காக மேதகு ஆளுநர் அவர்களை வைத்து கொண்டு டிஸ்மிஸ் செய்ய பட்டது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் முதல்வர் கருணாநிதி அவர்களின் மீது சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் முதல்வர் கருணாநிதி அவர்கள் விஞ்ஞான பூர்வமாக ஊழல்கள் செய்வதில் திறமை சாலிகள் அதிலிருந்து விஞ்ஞான பூர்வமாக தப்பித்துக் கொள்ளுதலும் கில்லாடிகள் தில்லாலங்கடி வேலை பார்ப்பதில வல்லவர்கள் என்பதை தெளிவாக விளக்கமாக தைறியமாக தீர்ப்பு வழங்கியது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த தமிழக திமுக வின் கடந்த கால வரலாறு சரித்திரம் என்னும் மாபெரும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா புரியாதா விளங்காதா விவஸ்தை இல்லாமல் இப்படி எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு இந்த மின்னம்பலம் இப்படியே எதையாவது புலம்பிக் கெண்டு உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் ன அப்படி நினைக்க போய் தான் இப்போது ஏடாகூடமாக மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி செய்வதறியாது திகைக்த்து நிற்கும் நிலையில் என்னய்யா இதெல்லாம் தேவையா மின்னம்பலம் உங்களுக்கு அறிவே கிடையாதா விவஸ்தை இல்லாமல் இப்படி எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு கண்ணிர் விட்டு கூறினாலும் ஓலமிட்டு ஒப்பாரி வைத்தாலும் என்னய்யா அதிசயம் ‌ஆச்சர்யம் நடந்து விட போகிறது இந்த பொன் முடி ஐய்ய்யா அவர்களின் கதை கந்தலாகி சின்னா பின்னமாகி செய்வதறியாது திகைக்த்து நிற்கும் நிலையில் என்னய்யா இதெல்லாம் தேவையா பாவமய்யா தமிழக மக்கள்
@selvaraj-p9q
@selvaraj-p9q 10 месяцев назад
He is right wing
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 10 месяцев назад
Economics theriyatha oru pulival ?
@muvivekan
@muvivekan 10 месяцев назад
This interviewer has to ask about the bribe network in Tamilnadu.. these looting habits strengthen by DMK and ADMK. That should be reason for this
@narayanaswamys8786
@narayanaswamys8786 10 месяцев назад
The idea of no nivaranam to tax payers is never acceptable.. For example, most people stayed at Madipakkam and Velacherry are software engineers only.. But the software Engineers at Madipakkam and Velacherry are not affected by recent incessant rains of migjam puyal, cannot be acceptable. So, the flood relief to "one and all of victims either, labour or Software Engineers is only correct"..
@rchandrasekaran101
@rchandrasekaran101 10 месяцев назад
ஏரி காத்த ராமர் இது சனாதனம். ஏரி துத்து ( நிரப்பி ) ரியல் எஸ்டேட், நகர், கோட்டம், கட்டிடம் கட்டுவது அமைப்பது - திராவிடம்.
@kaverikavandan9435
@kaverikavandan9435 10 месяцев назад
ஏரிகள் இயற்கையாக உருவானது...
@bennyanthony2940
@bennyanthony2940 10 месяцев назад
நீ சனாதனத்தை புடிச்சிட்டு சரஸ்வதி நதியில சங்கமமாயிடு. ஏன் கஷ்டப்பட்டு தமிழ்நாட்டுல இருக்க?
@Dineshmurugaiyan
@Dineshmurugaiyan 10 месяцев назад
palaya kathaya vidu ipo enga 4000cr pochu antha pathi pesu
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 10 месяцев назад
இருபதுஆயிரத்துக்குமேல்தாங்க இழப்புகள் ஏற்பட்டன இன்னும் இருபதுஆண்டுகள்தேர்தல்வேண்டாம்அந்தபணத்தைஎங்களுக்குதாங்கசிறியவன்
@arumugamrs
@arumugamrs 10 месяцев назад
கிராமங்களில் நகரங்களில் அரசு வேலைவாய்ப்பு உருவாக்காததால், வாழ வழி இல்லாததால், மக்கள் நகரை நோக்கி வந்துள்ளனர். சென்னை சுற்றி அதிக கவனம் கொடுத்தது என்பதை அய்யாவின் அரசு ஒத்துக்கொள்ள வேண்டும்
@jothimurugesan6178
@jothimurugesan6178 10 месяцев назад
மக்களின், ஆசைகளின் அளவு பெருகிவிட்டது. கூட்டு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ நினைக்கும் பெரும்பாலான தம்பதியர்,வேலை, பிள்ளைகளின் படிப்பு என்று காரணம் காட்டி நகரத்தை நோக்கி பயணப்படுகிறார்கள்.
@arumugamrs
@arumugamrs 10 месяцев назад
@@jothimurugesan6178 இன்றைய தனியுடமை முதலாளித்துவ சமூகம் கூட்டு குடும்பத்தை உடைத்து விட்டது. நுகர்வு கலாச்சாரம், பேராசையை உருவாக்கி விட்டது. குடும்பத்தில் எல்லோரும் உழைத்தால் தான் வாழ முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டது. கிராமத்தில் விவசாய விளை பொருளுக்கு உரி விலை இல்லை. விவசாயம் இயந்திரமயமாகி வருகிறது. இதனால் விவசாயத்தில் வேலை இல்லை. அதனால் நகரத்தை தேடி வருகிறார்கள்.
@ManiKannaR
@ManiKannaR 10 месяцев назад
பசியை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் குறிக்கோள் நாலு நாளா எவனுமே சாப்பிடல டா வெள்ளத்துல 😂😂😂 😂😂😂 திரு ஜெய ரஞ்சன் அவர்களை தற்போது தமிழ்நாடு கொடுத்திருக்கும் கௌரவ பதவிகளில் இருந்து நீக்கிவிட்டால் தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் பிறக்க வாய்ப்பு இருக்கிறதோ என்று என்ன தோன்றுகிறது 😂
@marimuthu-wu3ii
@marimuthu-wu3ii 10 месяцев назад
அறிவுசார்ந்து யார்னா பேசின உங்களுக்கு பயமா இருக்கும்
@ManiKannaR
@ManiKannaR 10 месяцев назад
@@marimuthu-wu3ii ஊழலற்ற,அறிவு சார்ந்த ஆட்சி தற்போது மக்களுக்கானதாக தொடர்ந்தால் மகிழ்ச்சியே
@tr998989
@tr998989 10 месяцев назад
Milk bread kuda 5 days ah kudukala, boat ku 2500 rupees , 4 days ah yarum poi pakala Idha pathi pesuna makaluku nenga pesringa Ipa dmk vuku epdi support panalam nu different different ah route puduchu varinga These should be called dmk spokesperson
@muthurani1391
@muthurani1391 10 месяцев назад
Nee paartha
@srirampatta8606
@srirampatta8606 10 месяцев назад
This arivu jeevi stated that tamilnadu should only be compared to Europe . Dei Chennai rain le naari poiteenge da..
@Ajay_mine
@Ajay_mine 10 месяцев назад
Ivan DMK vantha udanae coma ku poetaan.. dubakoor economist..
@g.purushothamang.purushoth3152
@g.purushothamang.purushoth3152 10 месяцев назад
மற்ற விசயங்கள் பேசும்போது, வார்த்தை கவனமாக கையாளுரீங்க! எதிர்கட்சி ன்ற இடத்தில, வரும்போது எடப்பாடி னு, உச்சரிப்பு சரியா?
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 10 месяцев назад
தமிழ் நாட்டை தனது சுயலாபத்துக்காக ஒன்றியத்திடம் அடகு வைத்த எடுபிடிக்கு இந்த மரியாதையே அதிகம்.
@sivudu69
@sivudu69 10 месяцев назад
சரி. தவழ்ந்தே தலைமைக்கு வந்த தன்னிகரில்லாத் தலைவரேன்னு கூப்பிடலாம்.
@haasiniis5821
@haasiniis5821 9 месяцев назад
Edapadi too calling Stalin as yaei ,only
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 3 месяца назад
Money ie rupees belongs to so called union, states are beggars. First accept ut
@vasanthnagarajan1
@vasanthnagarajan1 10 месяцев назад
சீமான ஊம்முரதுனு தலைப்பு வச்சுருக்கலாம்டா கொத்தடிமை உபிஸ். 😂😂😂
@NoFakeVlog
@NoFakeVlog 10 месяцев назад
நீங்க என்ன வேலை செய்றீங்க
@marimuthu-wu3ii
@marimuthu-wu3ii 10 месяцев назад
சீமானே திராவிடதா உம்மிதான் வந்தார்
@sarathchandran-b9h
@sarathchandran-b9h 10 месяцев назад
Onnaavadhu againstaa pesuraangalanu paarunga😂😂😂 Adapaavigala
@juzzz.
@juzzz. 10 месяцев назад
ivan peachule oru thimir theriuthe...
@friendpatriot1554
@friendpatriot1554 10 месяцев назад
இது திமுக பணமில்லை. இந்திய மக்கள் பணம்.கட்டுமர குடும்ப பணமில்லை.
@Ravi-cr2ql
@Ravi-cr2ql 10 месяцев назад
இன்னும் முட்டாளாக வே இருக்கிங்களே.
@friendpatriot1554
@friendpatriot1554 10 месяцев назад
@@Ravi-cr2ql உன்னை கண்ணாடியில் பார்க்கிறாய்.
@godisgreat74
@godisgreat74 10 месяцев назад
Haha 😅
@vs6462
@vs6462 10 месяцев назад
No 1 sombu of dmk
@sathishkumarbagavathsingh4758
@sathishkumarbagavathsingh4758 10 месяцев назад
Worst interview.. no idea what's the logic of his thought process... another upee
@kaverikavandan9435
@kaverikavandan9435 10 месяцев назад
அவரளவுக்கு அறிவு இருந்தால்தான் புரியும்...
@sathishkumarbagavathsingh4758
@sathishkumarbagavathsingh4758 10 месяцев назад
@@kaverikavandan9435 avar alavukku arivu yarukume ille... he is just generalising the faulty thinking of dravidiyas
@kaverikavandan9435
@kaverikavandan9435 9 месяцев назад
@@sathishkumarbagavathsingh4758 புரிதல் மிக அவசியம்.
@johnsamuel1435
@johnsamuel1435 10 месяцев назад
MGR CM told before 🎉🎉Second capital Trichy if it happened Chennai Floods can controlled because of too much population in Chennai So make Trichy second capital it's in center of Tamilnadu
@devavenugopal8997
@devavenugopal8997 10 месяцев назад
எல்லாம் தமிழ்நாடு அரசு/மாநில அரசின் பணம் தான்
Далее
Oops 😅
00:10
Просмотров 5 млн
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
Просмотров 768 тыс.