Тёмный
No video :(

மாநிலங்கள் அரிசிக்கு பிச்சை எடுத்தன! - Economist Jeyaranjan Important Speech on TN Ration System 

Wow Tamizhaa
Подписаться 628 тыс.
Просмотров 18 тыс.
50% 1

LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#economy #economist #jeyaranjan #economistjeyaranjan #politics #india #tamilnadu #currentaffairs #currentnews #latestnews #latestupdate #latestnewstoday

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@NirmalaChandraseker-ws7ri
@NirmalaChandraseker-ws7ri Год назад
சிறப்பான உரை.கலைஞர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என கதறும் கருத்துக்குருடர்களுக்கு இந்த உரை ஒரு கலங்கரை விளக்கம்.
@ramvenkat3941
@ramvenkat3941 Год назад
தமிழகத்தின் வளர்ச்சியையும் வளமான வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை பற்றி அருமையான விளக்கம். வாழ்த்துகள்.
@MrKannan170559
@MrKannan170559 Год назад
அருமையான பேச்சு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குடும்ப கட்டுப்பாடும், சுகாதாரமும் காரணம்
@ramnallasamy2972
@ramnallasamy2972 Год назад
60 to 70 வயது கடந்த வர்களுக்கு மட்டும் தான் நாடு பசி பிணி யில் இருந்து மீண்ட கதை தெரியும்.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 9 месяцев назад
70 கள் வரை 3 வேளை அரிசி சாப்பாடு கிடையாது. ஏலேலக்கிழங்கு, சோளஞ்சோறு, கம்பு கேப்பை தான் உணவு. இட்லி தோசை எல்லாம் பொங்கல் தீபாவளிக்குத்தான். இன்றைக்கு சில பேர் ஏதோ பாலாறும் தேனாறும் ஓடியதாகவும் திராவிட இயக்கம் எல்லாவற்றையும் சீரழித்து விட்டதாகவும் கூசாமல் அடித்து விடுகிறார்கள்.
@mohdiliyas1719
@mohdiliyas1719 11 месяцев назад
அருமையான சரித்திரம் புதிய தலைமுறையின தெரிந்து கொள்ள வேண்டும்.
@pmm7268
@pmm7268 7 месяцев назад
தமிழ் நாட்டு மக்கள் எப்போதுமே சீர்திருத்தவாதிகள் தான். தமிழர் இலக்கியம் அதற்கு சான்று. தமிழர்கள் கடும் உழைப்பாளிகள். தமிழக சரித்திரத்தில் வணிகம் உண்டு, தொன்று தொட்டே வணிகத்தில் வல்லமை உள்ளவர்கள் தமிழர்கள். கப்பல் கட்டி உலகெல்லாம் வணிகம் செய்தனர். மறுமணம், திருநங்கை மரியாதை பாலிய சுதந்திரம், பெண்ணியம் எல்லாம் இருந்தன. இவர்கள் பார்ப்பனீயம் என்று சொல்லுவதும், 200 + வருடங்களாக தமிழர் இனம் குன்றியது வெள்ளைக்காரன் காலத்தில். வெள்ளைக்காரன் காலத்தில் தான் தமிழ் மக்கள் நில உண்டைமைகளுக்கு நிலம் இழந்தார்கள். வெள்ளைக்காரன் நில உண்டையாக செய்த சட்ட திருத்தத்தில் அது நிறைவேறிற்று. சாதி census வழி அவர்கள் சாதி ஒரு சமூக கோட்பாடு ஆக்கினார்கள். தமிழர்களுக்கு விக்டோரியன் morality சொல்லிக்கொடுத்து அதனை சட்டம் ஆக்கினார்கள். பிராமணீயம் என்று இன்று திக காரர்கள் அழைக்கும் கீழ் போக்கு வெள்ளையர் அன்றைய social-elite + British self interest ட்டினால் வந்த சமூக நிலை. அது ஒரு class adjustment reflected as caste impact. பிராமணர் ஒரு previleged class ஆனார்கள், நில உடைமைககளும் previleged class ஆனார்கள். மற்றவர்கள் புறம் தள்ளப்பட்டார்கள். பெரியாருக்கு சரித்திரம் தெரியாது. வெள்ளைக்காரன் சொல்லித்தந்த இன வாதம் தான் தெரியும். வெள்ளைக்காரன் செய்த சமூக மாற்றங்களால் தான் பிராமணரும், நில உடமைகளும் சமூக உயர் நிலை அடைத்தார்கள். இது மக்களை பாதித்ததால் அவர்கள் மதிப்பையும் செல்வாக்கையும், உரிமையையும் இழந்தார்கள். வறுமைக்கு உட்பட்டார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி வருகை உண்மையில் பிராமணர் தவறுகளை நில உடமை சாதிகள் தங்களுக்கு சாதகமாக்கி உபயோகித்த கதை தான். அவர்களின் சீர் திருத்தங்கள் தமிழகம், பாரதம் என்னும் சரித்திர இழிமையை சரி செய்தது அல்ல. அப்படி பேசுவது சரித்திர பொய். அந்த பொய் தான் திராவிட கழகம், திமுக என்பன சரித்திரம் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள். பிராமண ஆதிக்கம் தவறு. அது பிரிட்டிஷ் ஆதிக்கத்தால் நிகழ்ந்த விபத்து. நில உடைமை ஆதிக்கம் அதை விட தவறு, அதனால் தான் மக்கள் நில உரிமை அற்றவர் ஆனார்கள். மக்களது சரி தவறு பற்றிய சிந்தனைகளை மாற்றி அமைத்தது அந்த காலத்து அரசும், அரசை சார்ந்த நில உடமைகளும். இப்படி பட்ட பொருளாதார மாற்றம் சரியாக படிக்கப்பட வில்லை. Marxism வைத்து படிக்க முயன்றவர்கள் தமிழ் பொருளாதார /சமூக உயற்ச்சிக்கு பிறகு வந்த தாழ்ச்சியை புரிந்து கொள்ளவில்லை. பிராமண ஆதிக்கத்தை நில உடமை ஆதிக்கம் ஆக்கியது திராவிட அரசுகள். அது அவர்களுடைய மறைமுக சாதியமும் ஆயிற்று. இப்போது திராவிடம் என்பது தமிழ் upper caste party, excluding Brahmins. பிராமணர் vs நில உடைமை சாதிகள் - இது தான் "திராவிட மாடல் ". இந்த சரித்திரம் படிக்கப்பட வேண்டும்.
@thangap200
@thangap200 20 дней назад
தன் வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதி அவர்கள் நாட்டின் மக்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அதற்கு காரணம் அவரின் புத்திசாலித்தனம் என்று தான் கூறவேண்டும்.
@dhakshinamoorthy4544
@dhakshinamoorthy4544 Год назад
Super sir
@dinakaran4863
@dinakaran4863 Год назад
Dravidian scholar ❤❤❤❤
@sampathp5588
@sampathp5588 11 месяцев назад
1969 இல் கலைஞர் முதல் அமைச்சர் ஆனபின்பு என் அப்பா கிணறு வெட்ட 3000 கடன் வாங்கி எங்கள் காட்டை தோட்டமாக மாற்றியதை நினைவு கூர்கிறேன். 60 வயது கடந்தவர்கள் அனைவரும் அறிவர்.2015 இல் nan👌வங்கி மேலாளராக ராஜஸ்தானில் பணியாற்றிய போது 40 லோன் கிணறு போர் போட உடனே sanction செய்தேன்.
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 7 месяцев назад
Super great 👍
@thangap200
@thangap200 20 дней назад
இதனால் தான் திமுக கூட்டணி 40/40 பெற்றதன் காரணம்.
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@seenivasans6151
@seenivasans6151 7 месяцев назад
This is true
@maheswaranmahes1304
@maheswaranmahes1304 11 месяцев назад
Tell more in other media also sir
@Rajashamiliiya
@Rajashamiliiya Год назад
Dmk economics jayaranjagan
@learn6391
@learn6391 Год назад
Not DMK . Total tamilnadu
@Rajashamiliiya
@Rajashamiliiya 11 месяцев назад
@@learn6391 😂😂😂😂
@Rajashamiliiya
@Rajashamiliiya 11 месяцев назад
@@learn6391 Dmk fraud company
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 7 месяцев назад
@@Rajashamiliiya Nenga edhavathu State poi irrukanga la
@Rajashamiliiya
@Rajashamiliiya 7 месяцев назад
@@muralitharanragothaman7586 nenga namba state la Ethana village ku poirukinga , Ella unga district la Ethana village ku poirukinga, Ella unga taluk la Ethana village ku poirukinga ingalam poitu vanthu Mathaa state ku pollam neenga 100 varusam Annalum serkamudiyatha property,money ya DMK kalaigar family 2 years la sethurukanga neenga na Sarthana low middle class by born to till date
@mkngani4718
@mkngani4718 10 месяцев назад
கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி..
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 9 месяцев назад
எச்சிதுப்பி பவா‌ செல்லத்துரை குருப் புல டூப்பு
@subramaniyanbalachandran5352
This fellow is a dmk supporter.
@SamBabu-vv3hi
@SamBabu-vv3hi 11 месяцев назад
So what...he does spoke the truth only. He is not lier like invaded Ariya Barpana thiefs.
@star85san17
@star85san17 11 месяцев назад
திமுக ஆட்சி சந்தி சிரிகிது இதுல பெருமாவெற 😅
@veejay74
@veejay74 Год назад
ore varushathula DMK kudumbam 30,000 kodi eppadi adichchaanga? indha achievmenta paththiyum pesunga..venumna PTRukku call pannunga, thagaval koduppaar..rs 1000 to housewives 2 varushama kudukkala, yenna economy tightaam..apo 30,000 kodi eppadi adicheenga? harvard'la case sudy pannanum pola irukke
@devaprasad6179
@devaprasad6179 Год назад
மத்திய அரசிடம் புகார் கொடுங்கள்.
@NirmalaChandraseker-ws7ri
@NirmalaChandraseker-ws7ri Год назад
நீ முதல்ல 30000 கோடிஆடியோ கேசில் அதைப் போட்டதங்களைப் போன்றதொரு நபருக்கு செருப்படியாக பதில் சொல்லி கேசை தள்ளுபடி செய்த நீதிபதிக்கு போன் போட்டு கேள்.
@s.pasupathy944
@s.pasupathy944 11 месяцев назад
Not clear no idea confused statements
@kalyanasundarampiramanayag743
நன்றாக அடிவருடுகிறீர்!
@sundararajulupanneerchelva5457
Oh barking...cries!
@manudan3601
@manudan3601 Год назад
அவர் சொல்வது உண்மையல்ல என்று சொல்ல முடியுமா உங்களால்?
@kalyanasundarampiramanayag743
@@manudan3601 இன்னும் எத்தனையோ உண்மைகளும் உண்டு. அவைகள் எல்லாம் பொய்யா? அதையெல்லாம் சேர்த்தே பேசலாமா? ராஜாஜி, காலில் விழாத குறையாக சாராயக்கடைகளைத் திறந்தால் குடும்பங்கள் சீரழிந்து விடும் என்றும் சொன்னார். ஆனால் இப்போது உள்ள நிலை என்ன. எட்டாம் வகுப்பு மாணவன் சாராயக்கடையில் வரிசையில் நிற்கிறான். வெளிப்படையாக பெண்களுக்கே என்று தனி சாராயக்கடை. எப்படி! இவையெல்லாம் உண்மையில்லையா? ஊழல்,லஞ்சம் என்ற வார்த்தைகள் இருப்பதே தெரியாமல் இருந்த தமிழனுக்கு அந்த வார்த்தைகளை அனைவரும் அறிய அறிமுகப்படுத்தியது யார்?
@kalyanasundarampiramanayag743
@@sundararajulupanneerchelva5457 The dog does bark, but only at ignorant, ignominious and imbecilic morons and zombies who shamelessly wallow in the septic tank of the Gopalapuram goons, feed on their excreta and greedily slurp the evacuations of their urinary bladder without an iota of a sense of self-esteem.
@manivannankn2890
@manivannankn2890 Год назад
அடித்து விடுவது அடிமையும் சங்கியும் தான்
@veejay74
@veejay74 Год назад
karunanidhi senja oozhala paththiyum pesuyya
@manudan3601
@manudan3601 Год назад
என்னென்ன ஊழல் வழக்குகள் நடந்தன? எத்தனை வழக்கில் தண்டிக்கப்பட்டார்?முறைகேடாக எந்த சொத்தாவது வாங்கியதாக குற்றச்சாட்டு உண்டா?
@veejay74
@veejay74 Год назад
without ticketla vandhavanukku eppadida ivlo soththu vandhudhu? cinemala superstara irundhaana karunanidhi? sarkaria commission indicted him in 1972 itself..fraud fellow escaped by bribing indira gandhi and then sonia gandhi..oozhalin paattaan karunanidhi..look up "scientific corruption' in dictionary and you will find karunanidhi's face there
@govindan470
@govindan470 Год назад
@@manudan3601 உன்னை மாதிரி கூலிகள் தான் தி மு க விற்கு மிக அவசியம் .
@ilangog1965
@ilangog1965 11 месяцев назад
எதை? திருட்டுத்தனத்தைத் தானே!
@srinivasanraghunathan8656
@srinivasanraghunathan8656 11 месяцев назад
எது சாராயம் வித்ததையா ...
Далее
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 232 тыс.
Коротко о моей жизни:
01:00
Просмотров 286 тыс.
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:09:39
Просмотров 1,6 млн
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 232 тыс.