Тёмный

Economist Jeyaranjan Interview on Freebies: இலவசம் குறித்த விவாதத்துக்கு ஜெயரஞ்சன் பதில் என்ன? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 58 тыс.
50% 1

மாநில அரசுகள் மக்களுக்கு விலையில்லாப் பொருட்கள், இலவசத் திட்டங்களை அறிவிப்பது குறித்த விவாதம் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்தத் திட்டங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்தும் இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமை குறித்தும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சனிடம் உரையாடினார்
#Jeyaranjan #Economy #Freebies
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

24 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@johanans.a8740
@johanans.a8740 Год назад
explaining a difficult matter in a very simple way using known examples is Mr.jeyaranjan 's way. Great person and his talents should be used in a proper way.
@rainbowmanfromoriginalid8724
Very Rare Unique Specialist எவ்வளவு சிக்கலான கடினமான விஷயத்தை பாமர மனிதனுக்கும் புரியும்படி எளிமையாக விளக்குகிறார். 🎩 Hat's Off To One of The Pearl
@raghavank8788
@raghavank8788 Год назад
இந்த லூசா.................இவன் ஒரு கம்யூனிஸ்ட்
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 Год назад
@@raghavank8788 கம்யூனிசம் தான் மக்களைப் பற்றி சிந்திக்கும்.
@mohamedjailani7091
@mohamedjailani7091 Год назад
பேராசிரியர் ஜெய் ரஞ்சித் சார் அவர்கள் பேச்சில் தெளிவும் உண்மையும் நேர்மையும் என்றும் இருக்கும் எப்போதுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதி மதம் பாராமல் நேர்மையாக அனைவருக்கும் உறுதுணையாக நிற்பார்கள் எப்போதுமே உண்மையை எடுத்துச் சொல்லும்
@-karthik-
@-karthik- Год назад
முற்றிலும் பொய் : எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது. ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க? இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம். உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை) இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான். நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்), ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?
@sansulhitech5448
@sansulhitech5448 Год назад
அவனுங்க குடுத்த graindar மிக்ஸி ஒரு வருஷம் கூட வேல செய்யல
@GokulaKrishnan.a.g
@GokulaKrishnan.a.g Год назад
Right time and Right person to discuss about freebies....Thank you BBC
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@-karthik-
@-karthik- Год назад
முற்றிலும் பொய் : எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது. ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க? இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம். உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை) இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான். நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்), ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 Год назад
@@-karthik- இலவசம் என்று யாராவது சொன்னால் செருப்பால் அடிக்க வேண்டும்: இது ஜெயரஜ்ஜன் சொன்னது
@rocktamil5946
@rocktamil5946 Год назад
மக்களை பற்றி சிந்திக்கும் சிறந்த பொருளாதார வல்லுனர் ஜெய ரஞ்சன் அவர்கள். கிரேட் சார்..
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@-karthik-
@-karthik- Год назад
முற்றிலும் பொய் : எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது. ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க? இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம். உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை) இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான். நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்), ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?
@SmASha-kp9fb
@SmASha-kp9fb Год назад
அய்யா வின் பார்வையே மனிதம் சார்ந்ததுதான் மனிதநேயமற்ற மடையர்களுக்கு இதுபோன்ற பார்வையே தெரியாது .. நன்றி BBC தமிழ்
@lovelovee5900
@lovelovee5900 Год назад
மிகவும் நான்றாக உள்ளது ❤️🔥
@vinothboss2007
@vinothboss2007 Год назад
Hats off sir🙌
@onlymusicx9747
@onlymusicx9747 Год назад
வணக்கம் அய்யா.
@9789290490
@9789290490 Год назад
எதுவுமே இலவசம் இல்லை எல்லாம் எங்க வரி பணம் ...அதை திரும்ப மக்களுக்கு செலவு செய்கிறார்கள் ... இந்த திட்டம் அனைத்தையும் இலவசம் என்றால் ... சாலை சுங்க கட்டணம் மாதிரி தான் செயல் படுத்த வேண்டும்... எல்லாவற்றுக்கும் காசு ... இப்படி செய்தால் இது அரசு அல்ல கார்ப்பரேட் கம்பெனி ... அப்புறம் எதற்கு மக்கள் வரி செலுத்த வேண்டும் ... என்னுடைய பணத்தை வரி என்ற பெயரில் வாங்கி கொண்டு . அரசு திருப்பி செய்தால் இலவசமா என்ன கூற்று இது
@Durai131
@Durai131 Год назад
உண்மையை உரக்க சொன்ன பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள்
@ramalingamem6843
@ramalingamem6843 Год назад
மிக அருமையான விளக்கம்.
@UserAPJ58
@UserAPJ58 Год назад
கேள்விகளில் தொடர்ச்சி இருந்திருக்கலாம்,அவர் சொல்கின்ற பதில்களிலிருந்து கேள்வி கேட்கப்பட்டிருக்க வேண்டும்.
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@narasingamrockstravelchann7634
Great answer salute SIR
@muralig1331
@muralig1331 Год назад
அருமையான.பதிவு.சார்
@kgbsandy3690
@kgbsandy3690 Год назад
Excellent explanation for people who can understand the pain of poverty.... Greater evil and lighter evil... 👍👍
@saranga.
@saranga. Год назад
Well done BBC Please translate to all official languages People must watch bbc
@cpselvam1
@cpselvam1 Год назад
பேராசரியர் திரு ஜெயரஞ்சன் பேச்சு மிக அருமை.
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@-karthik-
@-karthik- Год назад
முற்றிலும் பொய் : எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது. ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க? இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம். உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை) இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான். நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்), ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?
@vinoth4460
@vinoth4460 Год назад
Seems Jeyaranjan learned politics in addition to economics.
@GuruPrasad-tb3qk
@GuruPrasad-tb3qk Год назад
Proper economist view
@ramamoorthy1256
@ramamoorthy1256 Месяц назад
சிறந்த தெளிவான விளக்கம் சார்
@farvizn5721
@farvizn5721 Год назад
9:32 Good explanation and understanding about republic.
@syedabdulrahmaani5099
@syedabdulrahmaani5099 Год назад
அதானி அம்பானி வேலைக்கார்களாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள்
@jhonpeter2889
@jhonpeter2889 Год назад
தமிழ்நாடு திராவிட அரசியலால் வளர்ச்சியடைந்த உலக நாடுகளோடு ஒப்பிடக்கூடிய அளவில் முன்னேறிய தமிழ்நாடாக உள்ளது....! நவீன தமிழகத்தின் தந்தை கலைஞர்..! வட இந்தியா இன்றைய தமிழ் நாடு போல் முன்னேற இன்னும் 300 ஆண்டு ஆகும்..!
@Sac964
@Sac964 Год назад
மெய்யாலுமா?
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Год назад
சமணியனின் குரல் 💐💐💐💐💐
@epm-ezhuppudalsathammissio7765
Good speech
@simonjnt1583
@simonjnt1583 Год назад
அருமையான விளக்கம்.
@ramvenkat3941
@ramvenkat3941 Год назад
அருமையான பதில்கள்👌
@rajadurai8067
@rajadurai8067 Год назад
நலத்திட்ட உதவிகள் மூலம் நலம்அடைகிறவர்கள் யார்.
@Musikforlove
@Musikforlove Год назад
Nicely explained.
@santhanamk4598
@santhanamk4598 9 месяцев назад
தெளிவான விளக்கம் ஐயா👌 தமிழ்நாடு இந்தியாவிளுள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
@AB-tf6tn
@AB-tf6tn Год назад
Union Govt should ask the suggestions from a ppl like PTR and Jeyaranjan. Instead they choose makku brahmins on finance expert panel.
@ravichandransubramaniam6169
AB, Last year CM Stalin formed an expert panel of 5 members out of which 3 people are Bhramin only. Why Mr Stalin Selected 3 Makku Bhramin? Do not talk absurd.
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
Please explain the improvement in tamilnadu common man0life after so called expert panel formed 🤔🤔🤔
@karthikswaminathan961
@karthikswaminathan961 Год назад
I can only laugh at your ignorance.
@man861
@man861 Год назад
First you are racist. Dont attack anyone by their caste. SC or Brahmin whoever it is. Go with points not caste. Idiot. U r the poison in society
@lsanjay345
@lsanjay345 3 месяца назад
Informative video.
@ilangovanthirumalaisamy7317
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதியார்
@UserAPJ58
@UserAPJ58 Год назад
உலகில் இன்னும் தினமும் 70 கோடி பேர் பட்டினி தானப்பா...இயன்றால் தினமும் ஒருவேளை உணவு வாங்கி கொடுக்க முயற்சி செய்யுங்கள்....
@rainbowmanfromoriginalid8724
ஒரு நாளும் பசியில் இல்லாமல் ஏப்பம் விட்டு கொண்டே எழுதிய கவி He is Only a கவி From his head
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@elangochinnamayandi1585
@elangochinnamayandi1585 Год назад
Great sir.Depth of conversation by jeyaranjan sir.wow ...wow.... Political leaders so far and all party leaders till the date in govt Tamilnadu has done a remarkable contribution in transformating the society with compasionate ground all the way.
@karkuzhali9046
@karkuzhali9046 Год назад
அருமை
@sam-kb5zc
@sam-kb5zc 10 месяцев назад
பள்ளி கல்வி முதல் கல்லூரி கல்வி வரை கல்வியை இலவசமாக கொடுத்தால் அனைவரும் கல்வி பெறுவார்கள். ஆனால் அரசு கல்லூரிகளை விட தனியார் கல்லூரிகள் தான் அதிகமாக உள்ளது.
@ganesanmk1998
@ganesanmk1998 Год назад
Arumaiyana interview He is correct in all aspects Before giving free rice to everybody through pds the downtrodden without land had begged for one marakka rice to landlords That situation totally changed through dravidian model rule Best point thiru jeyaranjan putforth to everyone
@iamsais
@iamsais Год назад
Excellent
@sumathikrishnan2119
@sumathikrishnan2119 Год назад
Great speech.
@nagarajanramadoss5317
@nagarajanramadoss5317 11 месяцев назад
Super sir
@user-kt1bw7kw9j
@user-kt1bw7kw9j 11 месяцев назад
Excellent 🎉🎉🎉🎉
@suthakarsubramanian5566
@suthakarsubramanian5566 Год назад
Hahaha Super Arumai Arumai Veraleval Maass Speech 👌👌👍👍😁😁😁😁
@karthikeyan-vk3hj
@karthikeyan-vk3hj Год назад
Yes true still we don't have any proper income data it's basic if we are having data
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@052raja
@052raja 8 месяцев назад
super
@rainbowmanfromoriginalid8724
பாமர மக்கள் வீட்டில் வாய்ப்பே இல்லை கண் கண்ட சாட்சி Really கலைஞர் Genius. களைக்கு போனது பற்றி கவலை இல்லை நெல்லுக்கு எப்படியோ போய் சேர்ந்தது. நெல் (பாமர மக்கள்) களை(Already Attain)
@jhonpeter2889
@jhonpeter2889 Год назад
கலைஞர்..! வரலாற்றின் பக்கங்களை புரட்டி சமத்துவக் கணக்கை சமன் செய்த காலத்தின் பெருங் கணக்குச் சித்தர்.! வீசும் வெறுப்பு வெப்பத்தில் மானுடம் இளைப்பாறும் மனிதநேயப் பூஞ்சோலை...! குடிசை வாசிகளுக்கும் உயர் கல்வி வெளிச்சம் பாய்ச்சிய ஓய்வறியாச் சூரியன்..! அண்ணாவுடன் தங்க வங்கக் கடலோரம் நிரந்தரமாய் இளைப்பாறும் ஏழை எளியோரை கரை சேர்த்த கட்டுமரம்..! கலைஞர் நவீன தமிழகத்தின் தந்தை..!
@arunachalamtamilraj49
@arunachalamtamilraj49 11 месяцев назад
👍
@chokks748
@chokks748 9 месяцев назад
அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக செய்யப்படும் எதுவும் இலவசம் இல்லை என்ற உங்களின் பார்வை மிக மிக சரியே.
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 Год назад
💐
@johnchristy2007
@johnchristy2007 Год назад
❤️
@rainbowmanfromoriginalid8724
ஆடு நனையுதே என்று ஆதிக்க சக்தி அழகிறது.
@emjay7494
@emjay7494 Год назад
The component of democracy is to elevate every common people status. I am neither against freebies nor support for that but I want every elected government to work towards to remove the poverty by spending the tax payers money back to the people but in an useful way. At the same time no scheme can met the requirement of every beneficiary as the people mindset is the freebie products are quality less, therefore they were forced to sell them off to get some money but the majority is retaining that. We need an electoral reform but that should benefit the citizens not definitely any political parties. Any short term or a half a backed changes could back fire the government. The current BJP government in the centre have forgotten one thing that India means agriculture not definitely an industrialisation by destroying of all paddy field. The Arab nations are trying to convert the desert as a green field corridor but the Indian industry is trying to do things in other way.
@-karthik-
@-karthik- Год назад
முற்றிலும் பொய் : எனக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட, அதை நானே வாங்க வழிவகை செய்வது தான் அவ்வரசின் உதவி; எது வேண்டுமென அந்தந்த மக்களே முடிவு எடுக்கட்டுமே. அரசுக்கு என் தேவை எதுவென கூட தெரியாதே. மக்களுக்காக அரசு முடிவெடுக்க முடியாது; எடுக்கவும் கூடாது. ஒரு அம்மாவின் உயிரை விட அவங்க மகனுக்கு டி.வி / கம்ப்யூட்டர் முக்கியமில்லை, என்றால் ஸ்டாலின்/ எடப்பாடி-கோ உனக்கென்ன வேணும் எனக்கு தெரியும் அம்மா செத்தா இந்த TV-ல அம்மா செத்ததை சந்தோஷமா பாத்துக்கோ-ன்னு சொல்ல எந்த அதிகாரமும்/அருகதையும் இல்ல. அப்போ மட்டும் அது தனி ஆளின் (C.M) முடியவில்லையா? இந்த கேள்வியை போய் CM-கிட்ட கேளுங்க? இப்ப அந்த ஆபரேஷன் பண்றது GREATER EVIL- ஆ இல்ல TV- ல தன் அம்மாவின் இறுதி சடங்க பார்த்து சந்தோஷமா இருக்கனும்-ன்னு சொல்றது GREATER EVIL - ஆ இலவசம்-னா அது பிச்சை போல தெரியும். அப்ப எதுக்காக தேர்தல் சமயத்துல மட்டும் அதே பிச்சையை (வாக்குறுதி என்ற பெயரில்) எடுக்கறீங்க? அதையும் சொல்லாம செய்யலாமே? நீங்க செய்யறதுக்கு பெயரு வியாபாரம் / வர்த்தகம். உலகத்துலேயே பணம் கொடுத்து பிச்சை கேட்பது இவர்கள் மட்டும் தான். கை காசு போட்டு, ஆட்சியை பிடிச்சி மத்தவங்களுக்கு நல்லது செய்றதுக்காகவா வந்தாங்க? ஆங்கிலத்தில ஒருபழிமொழி சொல்லுவாங்க , "There is nothing as "FREE MEAL". (இலவச சாப்பாடு என ஒன்று இல்லவேயில்லை) இலவசங்களை விட நானே நேரடியாக காசு கொடுத்து வாங்குவதை தான் எ‌ந்த தாயும் விரும்புவாங்க... என் தாய் நாட்டிற்கும் அதே தான். நீங்க சொன்னதை முதியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. எந்த வேலையானாலும், இளமையில் வேலைய செஞ்சவங்களுக்கு மட்டுமே ( திருட்டு, கொலை, கொள்ளை, பாலின வன்கொடுமை (எப்பாலினர் ஆனாலும்), ஊழல் அரசியல்வாதிகளை தவிர) இதுக்கு அந்த ஐயா-வின் பதில்....?
@rajansaravanan6604
@rajansaravanan6604 Год назад
I agree with all your points ... But we have practical difficulty implementing as he clearly said the individual ( people) should decide whether he /she needs or not ... freebies not for everyone but will be distributed among people.... It will take two decades... Get the results... Always the first steps starting from 'me'
@-karthik-
@-karthik- Год назад
@@rajansaravanan6604 'Me' doesn't even bothered to get ration card. I am not here to decide which comes first Egg or Chicken. How would you think they would say. Making easy money is what anyone would prefer (including me) but my circumstances never allowed me to. If you wait for everyone to stop asking; believe me it would entire lifetime of the universe yet you would see someone asking freebies. This is what political game. Who will tell to stop and when's the right time. My best bet is don't even say about freebies during campaign and later do it. If that happens no Government bother to even spend on freebies. They come to power by freebies and people will vote based on which one looks beneficial. Its a vicious cycle, don't you see it? Its not Economics it's all about Psychology. Though I knew neither, it doesn't require one to even know that. THIS CULTURE SHOULD STOP PERIOD.
@Therealweirdo
@Therealweirdo Год назад
Murali sir happy to see u 🙂
@murugesank9821
@murugesank9821 Год назад
Super, sir
@paranjothir4340
@paranjothir4340 Год назад
Mixe and Grinders mostly not required for North Indian foods. Chapatis subji etc
@wowday6731
@wowday6731 Год назад
Jayaranjan,PTR,AaRasaa.knowledge gudown
@ganesanmk1998
@ganesanmk1998 Год назад
He is a unique specialist Very intelligent 👌 He is a gift for tamilnadu
@jhonpeter2889
@jhonpeter2889 Год назад
மகத்தான மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..! ஆக்கபூர்வமான அறிவுசார் கட்டமைப்பை உறுதிபடுத்தும் 21 ம் நூற்றாண்டின் அண்ணா..!🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@mullaimadal9770
@mullaimadal9770 Год назад
Jeyaranjan is a great.
@theman778
@theman778 Год назад
Vera level Title..BBC mmm
@pmhamdanmohd7583
@pmhamdanmohd7583 Год назад
Super jayaranhan sur
@raghunathraja89
@raghunathraja89 Год назад
Can u please add english subtitles for these please
@denisemary5203
@denisemary5203 Год назад
A government should take care of people as long as it is a need.
@manivannanc965
@manivannanc965 Год назад
Fine sir, they're copied Ur statement In northern States
@rainbowmanfromoriginalid8724
Electricity Water Education Medical Cell phone Bill Transport செலவுகள் Medicine...Etc.....Etc.....Etc......Etc.... இவை எல்லாம் அடிப்படை தேவைகள் Basic Needs அத்தியாவசிய தேவைகள் இவைகளை இலவசமாக அல்லது மானியமாக நல்ல System உள்ள உலக நாடுகள் தருகின்றன தன் மக்களுக்கு தன் நாட்டுக்கு 🌏🌏🌏.
@sureshkannan1781
@sureshkannan1781 Год назад
Govt should give quality freebies which would benefit Common people for a long time.
@govindashyamsundar
@govindashyamsundar Год назад
Mixy , grinder enna prestige brand kuduyhingga ten years kittta varathukku, cheap tender koduthu sub standard product than kodukurinnga, waste of money, xould have spend on elextricity infrastructure to produce elctricity on our own without buying from pvt players.
@raghunathraja89
@raghunathraja89 Год назад
Can anyone translate the conversation in english
@gurusamy1206
@gurusamy1206 Год назад
எத்தனை மிக்சி இயங்கிறது.
@deenas7440
@deenas7440 Год назад
Basic amenities Ellam kuduthuta ...periya periya companies ooda mixie grinder TV fan lam ..vikkama pogudhula ...adhu avangalku kashtama irukum la ...adhn pa ......digital India digital India sonanunga ...ipo ena da nah ...online payment ku cash vanga porom nu solranunga ....namba kaila irundhu kasu kudutha ...kaasu matum podhum ..ipo online la ..cash + adhuku oru cash ....
@ganesanmk1998
@ganesanmk1998 Год назад
I admire thiru jeyaranjan sir
@SS-wq1cm
@SS-wq1cm Год назад
This is true about your 60 yrs of rules 😄😄😄😄 even people can't buy their basic needs 😄😄😄
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@govindashyamsundar
@govindashyamsundar Год назад
Moreover eppo la yarrum vitullla mavu atrathu ellla, alla rice batter valilla than vangurangga, evven lower middle class people are buying from bayyer shop.
@yuvanathan
@yuvanathan Год назад
Quality a kudunga, Oozhal panadhinga. Ila na nalathittangal kondu vanga. Nanga 7 rooba kuduthu maavu kadaila arachikarom.
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@nicodishanthlobo
@nicodishanthlobo Год назад
One of the countable genius i admire.
@sureshramalingam362
@sureshramalingam362 Год назад
ஜெயரஞ்சன் சார்..
@saravanan6029
@saravanan6029 Год назад
தேர்தலின் போது எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் ஆட்சிக்கு வந்த பிறகு நலத் திட்டம் வழங்குங்கள் உண்மையில் மக்கள் வாழ்க்கை மேம்பட்டு இருந்தால் சிந்தித்து மீண்டும் ஆட்சியாளர்களை அமர வைப்பார்கள். இங்கு மக்கள் மேம்பட யாரும் இலவசங்கள் தருவதில்லை தாங்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்பதே குறி
@Thamiliworld
@Thamiliworld Год назад
நான் இன்று ரேசன் கடையில் வாங்கிய அரிசி அனுப்புகிறேன் அதை இவர் சமைத்து உண்ண தயாரா?
@adithyaiyer2698
@adithyaiyer2698 Год назад
When This Freebies Were Distributed in TN during 2012 to 2014. My Dad Was Earning 52K ₹ Per Month & He Was Also a Indian Railway Employee. We Had All of those Things in Home but Still We Got it as it was announced for Everyone in TN. What is the Use of Spending Money Like This by State Government? Freebies Should be given to those who’re in need not to all in Common Hope Some Politician in Future will See this & Change.
@Mahboob1993
@Mahboob1993 Год назад
You watch this video fully.. You will get the answer
@adithyaiyer2698
@adithyaiyer2698 Год назад
@@Mahboob1993 , I Guess Even Now Free Ticket is Given to Women in Few Class of Bus irrespective of their Financial Status. Ex I’m Earning 70 K ₹ Per Month But Still When We Travel in Bus from My Place to Chromepet Women in My Family Mother , Grandmother & other relatives are Not charged. I’m Not that Rich but I can afford Bus Tickets Fare. Like Me there May be So Many Enjoying this which is a Burden for MTC which is already Operating on Loss
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 Год назад
@@Mahboob1993 freebies for elections is nothing but a scam. Admk n bjp n dmk all cheating ppl
@Mahboob1993
@Mahboob1993 Год назад
@@adithyaiyer2698 you pls watch the video again..
@adithyaiyer2698
@adithyaiyer2698 Год назад
@@Mahboob1993 , I’ve Watched the Video Earlier Completely. It Doesn’t Make Sense the Logic in Which Freebies are Given Irrespective of the Need that a Individual Has. Unless Targeted Beneficiary List is Sorted out what ever the Government tries will go in vain as majority who consumes that freebies are those who may not need it.
@sammchennai
@sammchennai 25 дней назад
இலவசமாக கொடுக்கலாம், ஆதனால் ஒரு குடும்பத்தில் சாப்பாடு கிடைக்கும்
@vasukay6692
@vasukay6692 Год назад
Eppo tasmac saraku adichu pulicha yeppom jasti pasi yeppom kuracha. So let's not take pulli vivaram that you collected decades before. Ration rice in tamilnadu is boiled and given to cow as cow feed is costlier. Sitting in a village, I was shocked to hear from customers in the ration shop saying that hotels are taking the rice for idly. Infact northern states should be fighting for free compared to more per capita TN.
@saravanakumar536
@saravanakumar536 Год назад
Union government gives free gas connection, 6000 to farmers per year. Those are not free?. In British India English judges took summer leave, they were not able work in summer. We can agree but by birth indian judges take summer leave with full salary. Other departments work including sweepers. Is it right. Do they have right ,morality to speak about giving free to poor people?
@Ram-sw3pn
@Ram-sw3pn Год назад
Developed country Europ USA la kuda free iruku it’s not free we paying tax so getting benefits for my tax.
@sureshkannan1781
@sureshkannan1781 Год назад
Freebies given should be of Good quality.Mixie,Grinder,TV given is of poor quality because of Corruption.
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 11 месяцев назад
TV GIVEN WAS WORKING FOR MORE TGAN 12 YEARS ! ONLY HIGHER CASTE CRIMINAL JJ PUNISHED TGREE TIMES GAVE MIXIE / GRINDER WHICH WERE NOT GOOD QUALITY! SO DO NOT MAKE SWEEPING COMMENT! MAKE COMMENT ON Iyengar LOOTER LADY JJ!
@Pachaitamilanda
@Pachaitamilanda Год назад
👏👏👏your response is great for all the numbskulls and nincompoops that casts aspersions towards Dravidian parties .
@mosikeeranv4997
@mosikeeranv4997 Год назад
பிஜேபி ய இந்த மாதிரி கேள்வி கேட்க 10 பேர் போதும் அவர்கள் திருந்துவதற்கு
@rajasridhar8534
@rajasridhar8534 Год назад
Ok sir. But give good products, at least this mixi and grinders has to run for one year without any mistake. Unfortunately this not happening, just doing corruption in the name of giving very bad products by taking bribes from the manufacturer. Has a middle class man, I don't have any objections for Free things, but this is not happening. Only politicians earnings. This is the fact.
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@sam-kb5zc
@sam-kb5zc 10 месяцев назад
இலவசம் வேண்டாம். அனைவருக்கும் வேலை கொடுங்கள். அவர்களே உழைத்து அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொள்வார்கள். கண்ணியமாக வாழ்வார்கள்.
@takethe25
@takethe25 Год назад
அனைவருக்கும் எதற்கு இலவசம்
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
எதுவுமே இலவசம் இல்லை எல்லாம் எங்க வரி பணம் ...அதை திரும்ப மக்களுக்கு செலவு செய்கிறார்கள் ... இந்த திட்டம் அனைத்தையும் இலவசம் என்றால் ... சாலை சுங்க கட்டணம் மாதிரி தான் செயல் படுத்த வேண்டும்... எல்லாவற்றுக்கும் காசு ... இப்படி செய்தால் இது அரசு அல்ல கார்ப்பரேட் கம்பெனி ... அப்புறம் எதற்கு மக்கள் வரி செலுத்த வேண்டும் ... என்னுடைய பணத்தை வரி என்ற பெயரில் வாங்கி கொண்டு . அரசு திருப்பி செய்தால் இலவசமா என்ன கூற்று இது
@sriprofitmaker7147
@sriprofitmaker7147 Год назад
Would rather spending for TASMAC , let the people buy mixe and grinder with their own money...#Stop freebies
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Год назад
நீங்க கொடுத்த மிக்ஸி கிரைண்டர் பழய பொருள் வாங்குரவன் கூட வாங்க மாட்டிக்கிரான்
@kgbsandy3690
@kgbsandy3690 Год назад
நீங்கள் என்றால் யார்?? மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தது ஜெயா.... திமுக கொடுத்தது கலர் டிவி, இலவச மின்சாரம்.... இன்றும் நன்றாக ஓடக்கூடிய தொலைக்காட்சி பெட்டிகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...
@Drugvigil
@Drugvigil Год назад
Adha aen neenga vanguninga. Vangi nala use paningala?
@kathir4515
@kathir4515 Год назад
அவனே வாங்காதத நீ ஏன்டா வாங்குன பழைய சைக்கிளுக்கு பொறந்தவனே..
@kabalivinayagamurthy4227
@kabalivinayagamurthy4227 Год назад
Mummy GOVT koduthathu mind it
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@Listen_to-me
@Listen_to-me Год назад
சார் கவர்மெண்ட் கொடுக்கிற மிக்ஸி கிரைண்டர் வேஸ்ட் தரமற்றதாகவும் நீடித்து உழைக்கக் கூடிய தாகவும் இல்லை எலக்ட்ரானிக் வேஸ்ட்
@sundarraj4057
@sundarraj4057 7 месяцев назад
உணவு எல்லோருக்கும் கிடைக்கணும்ணா எதுக்கு விவசாய நிலங்களை அழிக்கிறீங்க
@rameshgovindaraju9678
@rameshgovindaraju9678 Год назад
PM Cares, Is filled with sacrocent freebies, let him declare who sponcered and whom PM cares ??
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@UserAPJ58
@UserAPJ58 Год назад
அரிசியின் விலை குறைப்புக்கு முன் கூலி :100 இப்போது கூலி 600 மற்றும் 700,radical shift towards healthy life style,But tasmac ruins everything.
@duraichan
@duraichan Год назад
அதனால் தான் அரசாங்கத்திற்க்கு தெரியுது எங்க ஏமாத்தி குடுத்து எங்க மயக்கி வாங்க முடியுமுங்கறது.
@cpselvam1
@cpselvam1 Год назад
Tasmac ஐ விட அதிகமாக உத்திரபிரதேசத்தில் தோல் தலையன் யோகி ஆட்சியில் சாராயம் ஆறு போல் ஓடுகிறது. அதன்மூலம் அந்த மாநில அரசுக்கு வரும் வருமானம் தமிழ்நாட்டை விட பலமடங்கு அதிகம். முதலில் அதை பாஜக காரன்கள் பார்க்க வேண்டும்.
@rainbowmanfromoriginalid8724
BAD System கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஒரு நல்ல Systemன் கீழே இருக்கும் முதலாளித்துவ நாடுகள்
@shiranithevarajah5916
@shiranithevarajah5916 Год назад
Mixie, grinder works on electricity. The people require these equipments to ease their house work cannot afford to pay for the Electricity as these equipments will consume considerable electricity.
@SK-pq3ie
@SK-pq3ie Год назад
Air conditioner எப்போ கிடைக்கும் sir...வெய்யில் காலங்களில் ரொம்ப கஷ்டமா இருக்கு..
@cpselvam1
@cpselvam1 Год назад
மோடி 15 லட்சம் கொடுப்பார். அப்போது வாங்கிகொள்
@SK-pq3ie
@SK-pq3ie Год назад
@@cpselvam1commission, இலவசம் எல்லாம் உன் காசு தான் புரிஞ்சிக்க
@cpselvam1
@cpselvam1 Год назад
@@SK-pq3ie எல்லாம் தெரியும். என் பணத்தை மோடி கும்பல் மட்டும் கொள்ளை அடித்து கொண்டுபோகலாமா?
@SK-pq3ie
@SK-pq3ie Год назад
@@cpselvam1 எல்லாரும் சேர்ந்து கொள்ளை அடித்து கொள்ளட்டும்..எல்லா விஷயங்களிலும் party based aa யோசிக்க ஆரம்பித்து விட்டோம் . நல்லது
@SK-pq3ie
@SK-pq3ie Год назад
@@cpselvam1 அதிலும் இவ்வளவு hatred!
@MB-ll7pj
@MB-ll7pj Год назад
Thr freebee grinder,fan etc were procured from SSI in Tamilnadu.IT had generated job opurtunities for technicians and incrased the productivity of the SSIs.The bjp is taxing everything except the mother nursing her baby and from the amount collected by way of tax,it writes off taxes due from the corporates as well as loans taken from public sector banks. The congress built the Nation with Public sector undrtakings but the JP IS SELLING THEM At throw away prices to their chamchas. THE GREATEST MONUMENTAL ACHIEVEMENT OF BJP IS MAKING ITS BLUE EYED A &A AS THE RICHESTMEN IN THE WORLD>IT HAS NO CONCERN FOR AAM ADMI> UNKO ACHCHDIN B&B KE LIYEA BALKI AAM ADMI KO NAHIN
@mohankg8345
@mohankg8345 Год назад
Enga yaarum avangala poi maavu aata sollala... Atha vangara mathiri avangala sambarika solranga...
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
இங்க அரசு தன் மக்கள் வரி பணத்தில் இருந்து கொஞ்சம் நல்லது செய்தால் உனுக்கு என்ன பிரச்சனை... 8.5 கோடி மக்கள் தொகை எல்லாத்தயும் சுலபமா மாத்தமுடியாது
@mohankg8345
@mohankg8345 Год назад
@@ragavanrengaraj9728 konjam?a... Mixie grinder tv ethelam kudukarathu arasangathoda velaiya??Ela nalla road'u, kudika nalla thani, nalla kalvi kudukarathu arasangathoda velaiya?? Ne sonna mathiri yethaiyum easy ah maatha mudiyathu tha... But ethelam kuduthu ena maaruchu?? State ennum kadan la tha poguthu... Evanuga election la jeikarathukaga entha mathiri solli makkal ah yemathi vote vangitu erukanuga...
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
@@mohankg8345 நீ சொல்றபடி பார்த்தா இங்க ரோடு போடவில்லை பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரி கட்டவில்லை மாதிரி நீ நினைச்ச அது உன் தவறு ... கடன் கூடிக்கிட்டு போகுது ஒன்றிய அரசு எதுக்கு எவ்வளவு வரி சலுகை மற்றும் கடன் தள்ளுபடி பண்ணுறான் .... மிக்ஸி கிரைண்டர் ஒருதடவை தானே குடுத்தார்கள் என்னமோ வருஷம் வருஷம் குடுக்குற மாதிரி நீ நினைச்சா அது உன் மனக்கோளாறு
Далее
Я тоже так могу
00:12
Просмотров 1 млн
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 4 млн
Разоблачение ушные свечи
00:28
Просмотров 823 тыс.
Я тоже так могу
00:12
Просмотров 1 млн