Тёмный

செருப்பால் அடுத்தவரைபழிவாங்கிய எம்.ஜி.ஆரின் தாய் சத்யா | Arivom MGR Story Ep-2 

Durai saravanan .G
Подписаться 329 тыс.
Просмотров 53 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@ManianMani-z5e
@ManianMani-z5e 5 месяцев назад
நல்லவன் வாழ்வான்.எம்ஜிஆர் போல் . வளர்க அவர்புகழ் 🙏🙏
@abdulzeeniya308
@abdulzeeniya308 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@anthonyk9048
@anthonyk9048 6 месяцев назад
பொன்மனசெம்மல் ஏழைகளின் இதயதெய்வம்❤
@abdulzeeniya308
@abdulzeeniya308 5 месяцев назад
❤👍🙏
@muruganjaya6346
@muruganjaya6346 7 месяцев назад
நல்ல கருத்து! வாழ்க துரை சரவணன்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for the comment
@ArulDoss-wb7rf
@ArulDoss-wb7rf 7 месяцев назад
எனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for watching
@len3561
@len3561 7 месяцев назад
Ippadi oruvar intha poomiyil varlthaar ❤❤❤ nantri brother
@prabagarann8647
@prabagarann8647 7 месяцев назад
பிஞ்சு வயதிலும் சிறு வயதிலும் எம்ஜிஆர் பட்ட கஷ்டங்களை நினைத்து மனம் மிக மிக துயர் அடைந்தது. சினிமா துறையில் அவர் சம்பாதித் ததை மற்றவர்களுக்கு கொடுத்து அதில் மகிழ்ச்சி அடைந்த மாபெரும் மனிதர். நம் காலத்தில் வாழ்ந்த நிகரற்ற வள்ளல்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for watching
@a.murugana.murugan1538
@a.murugana.murugan1538 7 месяцев назад
🎉
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 6 месяцев назад
நடந்து முடிந்த கதையை கேட்டதும் கண்கள் குலமாகி விட்டது.
@DavidDavid-ps9di
@DavidDavid-ps9di 7 месяцев назад
மிக அருமை நன்றி தம்பி
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for watching
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 7 месяцев назад
தொடரட்டும் நீங்கள் வழங்கும் பழைய ஜாம்பவான்களின் வாழ்க்கைத் தொகுப்பு.அருமை.
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for watching
@vkchola
@vkchola 7 месяцев назад
மிக அருமையான விளக்கம் ஐயா
@kamalsk3339
@kamalsk3339 6 месяцев назад
சிறு வயதில் மக்கள் திலகம் அவர்கள் பட்ட கஷ்டங்களை அறிய போது மிகவும் வேதனை அளிக்கிறேன். ஆதி அந்தமும் அவள்தான் நம்மை ஆளும் நீதியும் அவள்தான் அகந்தையை அழிப்பாள் ஆற்றல் கொடுப்பாள் அவள்தான் அன்னை மகா சக்தி அந்த தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை என்க்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்...
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 7 месяцев назад
Amma powerful impression MGR the great man
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for watching
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for watching
@Rajanarmy
@Rajanarmy 7 месяцев назад
எம்ஜிஆர் அம்மா பற்றி அரிய தகவலை கூறியமைக்கு மிக்க நன்றி சகோ
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks
@senthilkumar-zn3uu
@senthilkumar-zn3uu 7 месяцев назад
நல்ல பதிவு ❤❤
@AmudhaAmudha-t9x
@AmudhaAmudha-t9x 7 месяцев назад
Super
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for the comment
@gowriratha6657
@gowriratha6657 7 месяцев назад
ஒரு மனிதரின் கடந்த காலத்தை மிக மிக கேவலமான முறையில் வர்ணித்து இருக்கும் விடையைத்தை விட இன்னும் மிகைப்படுத்தி இறந்து போனா நபர்களையும் வாழ்ந்து கொண்டிருக்கும் வயது போனா நபர்களையும் அவர்களின் அந்தரங்க விஷயங்களை புட்டு புட்டு வைக்கிறம் என்று கொச்சையாகப் பேசும் விமர்சனம் செய்பவர்கள் மத்தியில் மனிதர்களின் நல்ல நல்ல விஷயங்களை அழகாக சொல்லுகின்ற துரை சரவணனுக்கு வணக்கம் தொடர ட்டும் உமது சேவை
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for the comment
@jaijana1208
@jaijana1208 7 месяцев назад
இரும்பு அடி பட்டால் சுத்தி அரிவாள் போன்ற உருப் பெறும்
@Ayubkhan15753
@Ayubkhan15753 6 месяцев назад
Really good story thanks.
@KamalakannanP-fg4kr
@KamalakannanP-fg4kr 7 месяцев назад
Durai, you are a good orator, speaker. Keep it up. Congrats.
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for watching
@ganyk13
@ganyk13 7 месяцев назад
The reason why MGR reached great heights in life. is clear . It is because of his mother .
@meyappansellappan6001
@meyappansellappan6001 7 месяцев назад
Good.Thanks.
@RaviKumar-us9rd
@RaviKumar-us9rd 7 месяцев назад
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிளே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதில்
@GunaSekaran-ed8os
@GunaSekaran-ed8os 6 месяцев назад
The way of your explain is very nice ,,,and it is ever relished ,,,
@ravip2090
@ravip2090 6 месяцев назад
Engal Iraivan always great
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for watching
@stephenfernandez5059
@stephenfernandez5059 2 месяца назад
Your explanation from Naan Ean Prianthen Auto bio graphy.Super explanation.Congrats. Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@partheebann1876
@partheebann1876 6 месяцев назад
Thanks3
@karunanidhikanniyappan9792
@karunanidhikanniyappan9792 6 месяцев назад
Greatest Human being mgr the great.
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 4 месяца назад
Yes, like Alexander the Great & Akbar the Great, so is MGR the Great. But his jealous political rivalries will not accept this. For them undeserving politicians are great.
@youtubesonytv2387
@youtubesonytv2387 7 месяцев назад
nice saravanan
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for the comment
@murugangovindaraj
@murugangovindaraj 6 месяцев назад
🎉🎉😊😊😊supersir
@murugadas5686
@murugadas5686 7 месяцев назад
Bro Ariya Thakaval..😔
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 7 месяцев назад
Super sir very nice information about puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
@sriramanr3786
@sriramanr3786 7 месяцев назад
குழந்தை பருவத்தில் தாயை இழந்த குழந்தை அன்பைத் தேடும், அது வயதில் கிடைத்துவிடும்...... ஆனால், தந்தையைக் காணா குழந்தை பணம், பொருள்மீது பற்றற்றே வளரும். அதுமட்டுமல்ல, ஏன் என்ற கேள்வியை தன் தந்தையைப் பார்த்து கேட்கும்.....? ஒரு கட்டத்தில் இவ்வையத்து ஏழை எளிய குழந்தைகளுக்கு தானே தந்தையாக மாறிவிடும் அந்த உயிர்...... இதுதான் "" அறம் "" மற்றும் இயற்கையின் ""விதி"" யும்கூட...... இதில் M. G.R... ம் விதிவிலக்கல்ல அவர் தன் தாயைவிட தன் தந்தையின் நினைப்பிலேயே வளர்ந்தவர்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks for the comment
@rameshbabu9337
@rameshbabu9337 7 месяцев назад
Very super
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
Thanks
@saikanth2993
@saikanth2993 6 месяцев назад
கதை நல்லா இருக்கே
@smdilli716
@smdilli716 6 месяцев назад
👌👌👌👌👌
@amman-
@amman- 6 месяцев назад
Ammaa kasdapaddu valartthapadiyaal than MGR periyapathavijil irunthaar .
@ravip2090
@ravip2090 6 месяцев назад
The Great mother
@subashbabu3013
@subashbabu3013 7 месяцев назад
இது உண்மை பெய் செல்ல இவர் என்ன திமுக
@smdilli716
@smdilli716 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for watching
@ritafernando5049
@ritafernando5049 6 месяцев назад
sathyabama amma sadharana manyshi alla. Vellaikararan kalathile ilangayil kandy nagarathil supreme court judgeaga irundhavaru daya manaivi endru ennudaya thatha solli irukirar. apperpattavar kalakodumayal indiavuku poi kastapattirukirar. andha madayan ethanai udhavi seidhirundhalum andha ammavai thakiyadhu arivuketta seyal. avargal thiruppi koduthadhu sarithan. neengal ilangaiku ponal kandyil mgr kudumbam kudiyirundha veedu pavitha porutkal ellavatrayum thavaramal parkalam. ( see in translation)
@jayarajr5296
@jayarajr5296 7 месяцев назад
Thankalin Thakaval arinthom Mikka makilchi
@Jafarullah-gh3uz
@Jafarullah-gh3uz 7 месяцев назад
செருப்பால் அடுத்தவரை அல்ல. அடித்த வரை.
@th82poolavarisugumaran47
@th82poolavarisugumaran47 6 месяцев назад
Ithaimkudaporuthukollmudiathvan vakkaraputhiyudianaai allaallapeyeepisasu vakkaraputhulla unnaauellam kadavulthanda keppan.
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 6 месяцев назад
anbu v
@sivasubramanian7921
@sivasubramanian7921 7 месяцев назад
அரியதகவல்இல்லை! அறியாமையால் அவர் ஏதேதொ உளறுகிறார், அதற்கு ஆதாரம் என்ன?
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 месяцев назад
எம்ஜிஆர் தன்னுடைய சுயசரிதையான நான் ஏன் பிறந்தேன் என்கிற புத்தகத்தில் இந்த சம்பவத்தை அவரே எழுதியிருக்கிறார்
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 6 месяцев назад
😂in future no one can become mgr.becsuse of vallal and pon mana chemal title was given by the great variyar swamygal. Once upon a time Bharat Ratna Ms Amma no house to living. On hearing within two he gives a house in Nungambakkam in his own money during time he was cm of tn. Man of the match. Still now he was living in the heart tamilpeoples heart.
@venkatesan8724
@venkatesan8724 7 месяцев назад
8 வயதுக்கு முற்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் நினைவில் இருக்காது.
@jai9597
@jai9597 7 месяцев назад
நீ பக்கத்தில் இருந்து பார்த்தியா நீ இவ்வளவு நேரம் பேசியதற்கு ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றினால் கூட அது மரமா வளர்ந்து சமுதாயத்து பயன்படும்.
@varshavarsham4868
@varshavarsham4868 7 месяцев назад
Arivu ketta mundamay puratchi thalaivarin Naan Aaen piranthaen endra Avarudaya suya Saritham poi padiyungal Appovaavathu ungalukku ellaam buththi varugirathaa endru paarkkalaam🤨😠🤬😡👊
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 4 месяца назад
உன் வாயில பிச்சைக்காரன் கிண்ணில தண்ணியடிச்சு விடலாம்❤❤❤❤🎉🎉🎉🎉
@qf8822
@qf8822 7 месяцев назад
கூத்தாடிக்கு என்ன சப்ப கட்டு. தமிழர் அரசியல் கூத்தாடி அரசியல்
@mathiyalakan8770
@mathiyalakan8770 7 месяцев назад
😢
@த.செந்தில்குமார்-ர5ச
மு..க.அமாவாசை சுடலையின் குடும்பத்திடம் விடியல் கேட்கும் கொத்தடிமை கூட்டத்திற்கு யாரையும் குறை சொல்ல தகுதியே கிடையாதுடா...........
Далее
ITZY 예지한테 AI 메이크업하기💖 #shorts
00:23
UFC 308: Пресс-конференция
35:18
Просмотров 557 тыс.
Китайка и Красивые Глаза😂😆
00:20
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Просмотров 249 тыс.
ITZY 예지한테 AI 메이크업하기💖 #shorts
00:23