Тёмный

செவ்வாயை ஏன் தோஷம் என்று சொல்கிறோம்? 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 18 дней назад
இயற்கையோடு கூடிய ஜோதிட பதிவு அருமை அண்ணா❤❤❤ ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@imvjhere
@imvjhere 17 дней назад
சின்னராஜ் ஐயா அவர்களிடம் 2016இல் ஜோதிடம் பார்தேன், அருமையாக பேசினார் 30-40 நிமிடம் பேசினார், எல்லா விஷயங்களும் பேசினார். பிரகு சில மாதங்களுக்கு பிறகு என் அப்பாவிற்கும் பார்தேன், நன்றாக பேசினார், அப்போதெல்லாம் ரெக்கார்டிங்கும் கொடுத்தார், பின் 2021இல் பேசினேன், 5நிமிடத்திற்கு 2000 ரூபாய், ஏதோ கேட்டதற்கு பதில் என பட்டும் படாமல் பேசினார், ரெக்கார்டிங்கும் இல்லை,... ஹோட்டல் பரிதாபங்கள் தான் நியாபகம் வந்த்தது, வளரும்பேது ஒருமாதிரி, வளர்ந்த பின் ஒருமாதிரி. இருந்தாலும் 2015இல் இருந்து அவர் வீடியோக்களை பார்க்கும் ஒருவன் நான்.
@senthilsurya54
@senthilsurya54 17 дней назад
எனது குருவே! ஐயா வணக்கம். நான் ஜோதிடம் பயில ஆர்வம் தூண்டிய தங்களின் அருமையான விளக்கத்துடன் தெளிவான உரைகள் மேலும் என்னை ஊக்கம் கொள்ளச்செய்கிறது. எனது ஜாதகத்தில் செவ்வாய் தசை மற்றும் ராகுதசையின் பலன்கள் தங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிரேன். 01 Feb 1982 11.05 AM Coimbatore
@TTVloggerz
@TTVloggerz 18 дней назад
Thank you Guru ❤ learning a lot of new things from you 🙏
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 18 дней назад
ஐயா சனி,செவ்வாய்,ராகு,கேது,இந்த கிரகங்கள் ஏதாவது கெடுதல் பன்ன நினைத்தாலும் நீங்க அதுல positive பேசி நீங்க கெடுபலன் கொடுக்கவிடமாட்டிங்க😂😂
@bhuvaneshwariharish5991
@bhuvaneshwariharish5991 17 дней назад
Can you tell if sevvai dosham is applicable for the kadaga lagnam if sevvai is in 4th hosue for this laknam
@vasanthabalasubramanian5030
@vasanthabalasubramanian5030 18 дней назад
Wounderful !!!!
@vishnuas5976
@vishnuas5976 18 дней назад
Can Parivartanayoga be the solution to Mars dosham?
@thirumagal8769
@thirumagal8769 18 дней назад
Sir ur really super sir ur thinking and thoughts are inspiring all. Very positive approach your rocking sir
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 18 дней назад
லக்னத்தில் செவ்வாய் இருந்தால் 7& 8 ம் இடத்தை பார்க்கும் தானே‌‌. அப்புறம்‌ 1ல் செவ்வாய் இருந்தால் அது ஏன் தோசமில்லை?
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 17 дней назад
நன்றி ஐயா
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp 18 дней назад
🙏🙏🙏
@user-bn3qo6qu8n
@user-bn3qo6qu8n 17 дней назад
24.5.1982 2 .35 am 7 seavai sani paln
@vadivelrasathi9195
@vadivelrasathi9195 18 дней назад
சூரியன்.சனி.இனைவு.பதிவு.இடவும்
@jothivel1141
@jothivel1141 18 дней назад
Vannakkam Anna .sonthathil kalyanam panninal sevai dhosam erkkuma .Ennoda 3 pillaikalukkum seivai .dhosam😢.
@divyasenthilkumar1470
@divyasenthilkumar1470 18 дней назад
Sani suriyan serkai in thulam.sukran needham .palan eppidiirukkum sir
@sarathyramasamy9750
@sarathyramasamy9750 18 дней назад
மிக அருமையான பதிவு. மிக அருமையான விளக்கம். உங்கள் தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும். அன்புடன் R. பார்த்த சாரதி பஹ்ரைன்.
@awliyamohamed645
@awliyamohamed645 18 дней назад
Ayya, vanakkam,I am trying for long,my dob 6-3-1984,10.20am, nagapattinam.i have been in abroad for twenty years, tell me about next sevvai dasa and when is my carrier promotion.i am working in a bank as a clerk in UAE.
@sundarrajanr3949
@sundarrajanr3949 17 дней назад
Nice Sir 🙏🙏
@user-xc1jw1bs8x
@user-xc1jw1bs8x 18 дней назад
Sir please tell about chandran and chevai in kumbam and sani nicham vagram parivarthanai how will be the marriage life 🙏🙏🙏
@lenincuttyu2691
@lenincuttyu2691 17 дней назад
ஐயா நான் பிறந்த தேதி 03/01/1988 பிறந்த நேரம் 11:55 நல்ல வாழ்க்கை எப்பொழுது என்று சொல்லுங்கள் ஐயா சொல்லுங்கள்
@subbulakshmigghss1621
@subbulakshmigghss1621 18 дней назад
வணக்கம் ஐயா. மேசத்தில் சூரியன்,சனி,செவ்வாய், குரு சேர்க்கை. துலாம் லக்னம்,துலாம் ராசி செவ்வாய் தோஷம் இருக்கிறதா ? தெளிவு படுத்துங்கள் ஐயா.
@sundarraj9129
@sundarraj9129 18 дней назад
செவ்வாய் தோச விதி விளக்கங்கள் என விரிவான வீடியோ போடுங்க சார் திருமண நலன் கருதி❤
@muthukumaarsk9258
@muthukumaarsk9258 18 дней назад
Sir My son Name Ashwinkumaar SKM DOB : 20th August 2000 @ 10.24PM Kindly explain about my son marriage details. He has proposed to office met. But as a parants we are against because of Rajju not matching. Girl name Aiswarya S DOB :12th April 2001 @ 11.02. PM Kindly provide your valuable suggestion. Thanks Abirami S
@karpagamk6713
@karpagamk6713 18 дней назад
Vanakkam anna
@karthiss7
@karthiss7 17 дней назад
லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய்,சனி இணைவு இருந்தால் ஜாதகருக்கு என்ன பலன்கள் கொடுக்கும் ஐயா
@mkumardgl
@mkumardgl 17 дней назад
If deplitated Mars in above houses should the same parameters to be followed
@muthukumaarsk9258
@muthukumaarsk9258 18 дней назад
Sir Many times tried your appointment but couldn't reachable. Hence please support
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 17 дней назад
வெய்யில்ல என்ன சார் பண்றீங்க😢
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 18 дней назад
வணக்கம் குருநாதர் அய்யா
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 18 дней назад
வணக்கம் ஐயா
@ssuganthi2537
@ssuganthi2537 18 дней назад
வணக்கம் சார் 🙏
@DdFff-gf3rl
@DdFff-gf3rl 18 дней назад
லக்கினத்தில் செவ்வாய் இரண்டாம் இடத்தில் குரு சனி. செவ்வாய் குரு பரிவர்தனை எப்படி இருக்கும் 4.7.2000 காலை4.59 பொள்ளாச்சி எப்படி இருக்கும் திருமண வாழ்க்கை
@karpagamk6713
@karpagamk6713 18 дней назад
5- ஆம் இடத்து அதிபதி சனியாகி எட்டில் உள்ள செவ்வாயைப் பார்த்தால் பலன் சொல்லுங்கள் அண்ணா please
@LathaM-dl5bh
@LathaM-dl5bh 18 дней назад
ஐயா வணக்கம் ஐயா
@subbulakshmigghss1621
@subbulakshmigghss1621 18 дней назад
2 ல் செவ்வாய் என் மகளுக்கு உள்ளது ஐயா. ஆனால் அவள் ரொம்ப soft nature.
@saravanankumar290
@saravanankumar290 18 дней назад
வணக்கம் ஐயா துலாம் லக்கினத்தில் 6 ஆம் இடத்தில் சூரியன்+செவ்வாய்+புதன் Dob 11.4.1994 time07.05pm
@seganmurugan6115
@seganmurugan6115 18 дней назад
Frist one
@mugunthensmugunthens8838
@mugunthensmugunthens8838 18 дней назад
வணக்கம் ஐயா தாங்கள் கணிப்பு என்று பிழையாகாது பஞ்சாங்கத்தையும் ஜாதகத்தையும் பார்த்து தோஷம் என்று ஒதுக்கி விடுகிறார்கள் சிலர் இவர் சொல்வது தான் சரி என்று ஒதுங்கி செல்கிறார்கள் ஒரு சில குடும்பத்தாருக்கு செவ்வாயின் நிலைகளை தாங்கள் கூறியது போல் சொல்லி தெளிவுபடுத்தி நாங்கள் விடுதலை பெற்று பிறகு பார்த்தால் அவர்களே ஜோதிட வித்தைக்காரறாகிறார் நாங்கள் படித்த பாட்டெல்லாம் மறந்து விடும் நிலையாகிறது
@KALAI404
@KALAI404 18 дней назад
வணக்கம் காம உணர்வு சம்மதப்பட்டாது. உடைச்சு சொல்லுங்க சார். என்ன தயக்கம். அனுபவம் பேசுகிறது. உதாரனா ஜாதகம் தர தயாரிய உள்ளேன்.
@lalithas7855
@lalithas7855 18 дней назад
சூரியனுடன் செவ்வாய் சேர்ந்தால் தோஷம் உண்டா?
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 18 дней назад
சார் 5 ம் இடம் மற்றும் 9 ம் இடம் வலுவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்..‌ ஆனால் 5 ம் இடம் மற்றும் 9 ம் இடத்து அதிபதி தசை நடந்தால் கடன் ஏற்படும் என்கிறீர்கள்... இந்தக் கருத்தை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 18 дней назад
Name லோகேஷ் ராஜன் time 5:50:59 place Puducherry செவ்வாய் திசை நடக்குது 6ல் செவ் வாய் பரணி நட்சத்திரம், மேஷ ராசி,கன்னி லக்கனம் பயபுள்ள தொந்தரவு தாங்கமுடியல என்ன பன்னலாம் ஐயா தயவுசெய்து பதில் கூற வும் பட்டபடிப்பு படுப்பான?
@saravananvks6131
@saravananvks6131 18 дней назад
நான்றி ஐயா
@joypresanna3420
@joypresanna3420 18 дней назад
🎉திண்டுக்கல் மூலை
@aruninfotech4074
@aruninfotech4074 18 дней назад
ஐயா கடந்த 10 வருடமாக கஷ்டத்தையே பார்த்து வருகிறேன். முதல் முறையாக திருமணத்திற்காக ஒரு பெண் பார்க்க சென்றேன். அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது. ஆனால் 3 மாதங்களுக்கு பிறகு வேறு இடத்தில் நிச்சயம் முடிந்து விட்டதாக சொன்னார்கள். அதன் பிறகு வேறு பெண்ணை பார்க்க எண்ணம் வரவில்லை. திருமணம் வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டேன். ஆனால் ஒரு சில சமயங்களில் திருமணம் செய்யலாம் என்று தோன்றுகிறது. திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறவும். பிறந்த தேதி 17.4.1992. பிறந்த நேரம் 7.58 இரவு. பிறந்த ஊர்.கும்பகோணம். பெயர் J. அருண். துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம்.
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 17 дней назад
எந்த மாதம் எந்த வருடம் பெண் பார்க்க சென்றிர்கள்
@aruninfotech4074
@aruninfotech4074 17 дней назад
​@@sahadevan-ol3lp7332.1.2024
@aruninfotech4074
@aruninfotech4074 17 дней назад
​@@sahadevan-ol3lp7332.1.2024
@aruninfotech4074
@aruninfotech4074 17 дней назад
@sahadevan-ol3lp73 2.1.2024
@aruninfotech4074
@aruninfotech4074 17 дней назад
​@@sahadevan-ol3lp733செவ்வாய் கிழமை 2.1.2024 முதல் முறையாக பார்த்த பெண்.
Далее
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 505 тыс.
ПОЮ НАРОДНЫЕ ПЕСНИ🪗
3:19:41
Просмотров 1,9 млн