Тёмный

மிகச் செல்வந்தனாக ஆக்கும் 4 ராசிகள் 

Kalukasalam S M
Подписаться 175 тыс.
Просмотров 166 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@karthickvijay4152
@karthickvijay4152 4 года назад
ஜோதிடம் பொக்கிஷம் பெருங்கடல் அய்யாவின் காணொளிகள் மிக சிறப்பு ஜோதிடம் தெரியாதவர்கள் கூட ஜோதிடம் அறிந்து கொள்வார்கள் எளிமையாக 👍 எனக்கு தங்களின் காணொளிகள் கண்ட பின் ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது 🙏🙏
@pavalakkodithangavel6170
@pavalakkodithangavel6170 13 дней назад
ஐயா வணக்கம் மிக அருமையான தெளிவான கருத்துக்கள்
@rajinig8503
@rajinig8503 2 года назад
Excellent teaching sir, very useful message sir thanku
@astroariv
@astroariv 2 года назад
அருமையான உபயோகமான தகவல்கள். நன்றி ஐயா.
@southstreetsaravana6242
@southstreetsaravana6242 5 лет назад
super ஐயா உங்க program ஐ பார்த்தா எனக்கு தன்நம்பிக்கை அதிகமாகுது
@soundararajans7783
@soundararajans7783 Год назад
Vanakkam Ayya very nice explanation nandri 🙏🙏🙏
@vsbgm9502
@vsbgm9502 2 года назад
Sir,Rasi kattama Navamsa kattama ethula paakanum
@gajendiranramu1952
@gajendiranramu1952 5 лет назад
ஐய்யா வணக்கம் உங்கள். ஜாதகம். விளக்கம் நன்றாக உள்ளது சொல்லும் போதே ஆதிநூலில் உள்ள பாடல்கள் இடையில் சொல்லினால் நன்றாக. மிகவும் நன்றாகவும் மூலநூலில். இருக்கும் பாடல்கள் தங்கள் மூலம் பலருக்கு தெரிய வரும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 5 лет назад
Gurug Sir, Very good lesson and very good information about 3,6,10&11 houses.Thank you Sir.
@revathishankar946
@revathishankar946 3 года назад
Arumayana ganippu Ungalalidam jadaham kanbikka vendum sir
@gkjoshuagkjoshua2157
@gkjoshuagkjoshua2157 3 года назад
குருவே சரணம்!! ஐயா நான் விரிச்சக ராசி மீனம் லக்னம், 9ஆம்வீட்டில் விரிச்சகத்தில் செவ்வாய், புதன், சந்திரன், சூரியன் என்று நான்கு கிரகங்கள் உள்ளன இதை 5ஆம் வீட்டில் கடக ராசியில் குரு அமர்ந்து இவர்களை பார்க்கிறார் நான் மிகவும் நேசிக்கும் ( Real estate) தொழில் என்றாவது ஒருநாள் உயர்ந்த நிலையை அடையுமா இல்லை சுமராவது இருக்குமா இல்லை இத்தொழிலை விட்டு விடலாமா தயவு கூர்ந்து கூறவும்
@gmc13444
@gmc13444 Год назад
Ayya enn jathagathil 3il sani 11am idathil guru sukran buthan ragu irukargal..palan sollungal ayya
@loganathanloganathan2399
@loganathanloganathan2399 3 года назад
அற்புதமான விளக்கம் சார் நன்றி
@padmamuralidharan-p4x
@padmamuralidharan-p4x Месяц назад
Great man teach very nice...no one tell like this
@Chennai484
@Chennai484 2 года назад
Aiyya ,3,6,10,11Ethai lagnathil irunthu kanakida venduma
@sathyashanmugamsathyashanm8326
@sathyashanmugamsathyashanm8326 2 года назад
நல்ல தகவல் நன்றி
@karthickvijay4152
@karthickvijay4152 4 года назад
3 il sukkiran 6 il rahu 10 il empty 11 chanthiran utcham Raguvai guru parkirar Enna palan ayya Risapam rasi rogini 3 natchathiram kadaga lagnam
@srinivasanmunch
@srinivasanmunch Год назад
சிறப்பு
@vijayalakshmiravi4653
@vijayalakshmiravi4653 3 года назад
ஐயா என் மகளுக்கு எப்போது தி௫மணம் நடக்கும் என்பதை அறிந்து சொல்லுங்கள் ஐயா 5.8.1994 நள்ளிரவு 12.40 சென்னையில் பிறந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும்
@ramalingamt6027
@ramalingamt6027 5 лет назад
வணக்கம் ஐயா நீங்கள் சொன்ன தகவல் நன்றாக உள்ள து நன்றி மகர லகனம் மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் எனக்கு 12_8_63 மாலை 5-46 க்கு எதிர்காலம் சொல்லுங்க ஐயா
@beemanadchellapparadha5081
@beemanadchellapparadha5081 5 лет назад
Dear sir, My date of birth 30/04/1957.6.00am, I born north. But settled in Chennai. My star, Bharani, Mesha lagnam, Mesha rasi. Lagnatheley Suriyan, Chandran, bhudhan, sukran, kethu, meduna raseyely chevai, simma rasyely guru, thulatheley raghu, virchekatheley sani. Palan parthu solavum
@sathyashanmugamsathyashanm8326
@sathyashanmugamsathyashanm8326 2 года назад
மிக்க மகிழ்ச்சி ஐயா
@sivasankar5289
@sivasankar5289 5 лет назад
Viruchigam anusam naksathiram Nandri ayya
@BalaMurugan-zx1ls
@BalaMurugan-zx1ls 3 года назад
6il guru sevvai sukkiran serkai.11il ragu palan epdi irukkum sir
@manickammanic1749
@manickammanic1749 5 лет назад
ஐயா வணக்கம் எனக்கு விருட்சிக ராசி அனுசம் நட்சத்திரம் தற்பொழுது சுக்கிர தசை நடக்கிறது ஐயா என் வாழ்வில் நல்ல நேரம் எப்பொழுது வரும் ஐயா கூருங்கள் நன்றி.
@vaithianathanvadivel3181
@vaithianathanvadivel3181 4 года назад
ஐயா என்னுடைய ஜாதகத்தை தங்களிடம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் எங்கு வந்து பார்க்கலாம் என்று கூறவும்.
@subrayalusundararaju8931
@subrayalusundararaju8931 5 лет назад
Ayya enakku kadaga laknam 6 il kedhu 12 il raghu 4 il sani 5 il guru 10 il suriyan,sevai, puthan,chadran.eppadi irrukum ayya nandri ayya
@vigneshmuthiyah2545
@vigneshmuthiyah2545 5 лет назад
Aiya 6 la Suriyan, buthan, chevvai iruthal ? Yenna palan ? yenaku thulam lagnam, Mesha rasi Bharani nakshatram
@ramanathanp7271
@ramanathanp7271 2 года назад
அய்யா! எனது மகன் சிம்ம ராசி, சிம்ம லக்னம்! 3ஆம் இடத்தில் கேதுவும், 11 ஆம் இடத்தில் சனியும் உள்ளனர். 7 ஆம் இடத்தில் சூரியன், சுக்கிரன், புதன் உள்ளனர். அவருக்கு என்ன பலன்கள் கிடைக்கும் அய்யா? அருள் கூர்ந்து, கணித்துச் சொல்லவும்.
@kingmuruganmuruganking1420
@kingmuruganmuruganking1420 3 года назад
ஜயா வணக்கம்.சனி 6 இடத்தில் இருந்தால் என்ன நடக்கும்
@tamilaro2624
@tamilaro2624 3 года назад
உங்கள் தொலைப்பேசி எண் அனுப்புகள் ஐயா..
@ezhilmech5099
@ezhilmech5099 2 года назад
அசுவா கிராகங்கன் எண்ணஎண்ண ,சுபா கிராகைங்கள்எண்ண எண்ண விளக்கமாங்க கூறுங்கள்
@gkjoshuagkjoshua2157
@gkjoshuagkjoshua2157 4 года назад
Migaum arumai arumai arumai! Vaska valamudan you sir I will be there
@eruditenaga
@eruditenaga 5 лет назад
எனக்கு மிதுன ராசி, சிம்ம லக்னம். 3ல் குரு. 6ல் லக்னாதிபதி சூரியன், ராசிநாதன் புதன், சுக்கிரன் மூன்றும் கூட்டு. 10 ல் கிரகம் இல்லை. 11 ல் ராசியில் சந்திரன் ராகு கூட்டு. நீங்கள் சொல்வது பெரும்பாலும் அப்படியே பொருந்தியும் எனக்கு செல்வம் சேராமல் மேலும் மேலும் கடனாளியாகிக்கொண்டே செல்கிறேன். இதற்கு விமோசனமே கிடையாதா? (இந்த வீடியோ பதிவிற்கு சம்பந்தம் இல்லாத மற்ற கிரக அமைப்புகள் 2ல் சனி செவ்வாய் கூட்டு. என் வாழ்க்கையை நாசமாக்கியது இந்த சனி செவ்வாய் கூட்டு அமைப்புதான். 5 ல் கேது.)
@marthanarieswaran5158
@marthanarieswaran5158 5 лет назад
Sir 3,6,10,11 yedavadu oru veetil 3 giragankal irundhal poduma alladhu anaithu veedukalilum irukka venduma. Yennudaya rasiyil 10 yil Moondru giragankal ullathu. Ingalin karuthu porunduma enaku.
@dineshkumarm7224
@dineshkumarm7224 Месяц назад
இந்த நான்கு வீடுகளில் எதேனும் ஒரு வீட்டில் மூன்று கிரகமும் இருந்தால் அதுவே அவர் கூறுகிறார்.
@selvakarthi9269
@selvakarthi9269 3 года назад
Aiya Enaku Govtjob vaipu iruka.... meenarasi... Uthirattathi-4... Rishaba laknam 30/11/1987 6.35pm
@vinothkumar1421
@vinothkumar1421 3 года назад
Great teaching & information iyya🚩🚩
@prabavathisathi4569
@prabavathisathi4569 3 года назад
Aaya enathu jathakathil 10il sukiran 11 kethu 3 guru iruku 6 no apo enku eppadi irukum life
@timepasstamilantimepasstam9413
@timepasstamilantimepasstam9413 4 года назад
ஐயா விருச்சிக ராசி விசாக நட்சத்திரம் பலன்கள் கூறுக
@venkateshsamynathan2140
@venkateshsamynathan2140 4 года назад
Very nice explanation ayya nandri.
@kgopinathan2148
@kgopinathan2148 5 лет назад
What happens if no Graham is present in 3rd, 6th, 10th, 11th Houses! Please enlighten us.
@rajanbaburajanbabu5415
@rajanbaburajanbabu5415 5 лет назад
K Gopinathan l
@spotlight1997
@spotlight1997 3 года назад
Waste sir
@sugunadevi3773
@sugunadevi3773 5 лет назад
Mesha rasi chandran +raahu, kadaga lagnam adhil guru utcham, thulamil chevvai +kedhu, kumbathula suriyan +bhudhan, meenathula sukkiran utcham +Sani, enakku, jadhakam padikka asai ennudaya, muyarrchi niraiveruma. Konjam paathu sollunga sir please
@tamilmoon1382
@tamilmoon1382 5 лет назад
Padinga romba nallathu
@sugunadevi3773
@sugunadevi3773 5 лет назад
@@tamilmoon1382 thanks sir🙏🙏🙏
@subaganesanm2006
@subaganesanm2006 4 года назад
Simmam Laganam 3 IL seavai 6 IL santhiran+ kethu 11 IL suriyan irugu epdi irugum sir 🙏🙏🙏🙏🙏
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
நல்ல பலன்கள் கிடைக்கும்
@subaganesanm2006
@subaganesanm2006 4 года назад
@@SitharJothidam nandri ayya
@sperumal7765
@sperumal7765 3 года назад
அருமை ஐயா நன்றி 🙏🙏🙏
@ramaswamy.p4110
@ramaswamy.p4110 3 года назад
.
@kamalendhipp2781
@kamalendhipp2781 3 года назад
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் மீன லக்னம 16-9-1987 7.12pm இனி வரும் காலங்கள் எப்படி இறுக்கும் திருமணம் எப்போது நடக்கும் தாய்க்கு தந்தைக்கு எப்படி இருக்கு சொல்லுங்க
@thendralthendral2623
@thendralthendral2623 5 лет назад
கேது,சூரியன் பத்தில் சிம்மத்தில் மகம் மூன்றில் ! செவ்வாய் ஆயில்யம் 4ல்! துலா லக்னம் சுவாதி 2ல் குரு! 7ல் பரணி 3ல் வக்ராசனி! ரோகிணி4ல் சந்திரன்! 11ல்சிம்மத்தில் பூரம் 1ல் வக்ரா புதன்! லக்ன அதிபதி 12ல் கன்னியில் நீசம்! ராகு 4ல் சதயம் 1ல்!இந்த ஜாதகத்தில் பத்தில் மூன்று கிரகங்கள் 11 ஒரு கிரகம் இருந்தும் தொழிலில் பைசா வருமானம் கூட சம்பாதிக்க முடியவில்லையே எதனால் ஐயா?விளக்க முடியுமா?
@gopalakrishnans7398
@gopalakrishnans7398 5 лет назад
ஐயா! தாங்கள் முகவரியை தயவுசெய்து கூறவும்.
@sridhar7397
@sridhar7397 4 года назад
ஐயா நான் சிம்ம லக்கணம் லக்கினத்தில் இருந்து 3(துலாம்) ல் ராகு உள்ளது . லக்கினத்தில் இருந்து 7 ல் சுக்ரன் மற்றும் கேது(மேஷம்) உள்ளது. ராகு திசை 18 ஆண்டுகள் வர போகிறது . எனக்கு நல்லது நடக்குமா அல்லது ராகு கெடு பலனை செய்யுமா. ராசி: தனுசு நட்சத்திரம்: பூராடம் ராகுபகவான நினைத்தால் ரொம்பவும் பயமாக உள்ளது .18 ஆண்டுகளில் எண்ணுடய வாழ்கை கேள்விக்குறி ஆகிவிடுமோ என்று .
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
நல்ல பலன்கள் கிடைக்கும்
@sridhar7397
@sridhar7397 4 года назад
@@SitharJothidam நன்றி ஐயா
@gkjoshuagkjoshua2157
@gkjoshuagkjoshua2157 3 года назад
ஐயா நான் மீன லக்கினம் விரிச்சக ராசி 9ஆம்வீட்டில் செவ்வாய், புதன், சூரியன், சந்திரன் என்று நாண்கு கிரகங்கள் விரிச்சிக வீட்டில் இருக்கிறது இவைகளை 5வீட்டில் கடக ராசியில் குரு அமர்ந்து 5ஆம் பார்வையாக பார்க்கிறார் நான் மிகவும் நேசிக்கும்( Real estate) தொழில் என்றாவது ஒரு காலத்தில் உயர்வை தருமா இல்லை சுமாராகத்தான் இருக்குமா தயவு கூர்ந்து கூறவும்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 лет назад
அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா
@vinothoutlook
@vinothoutlook 5 лет назад
How we know the places. How to count that
@jayapalputhisigamani4174
@jayapalputhisigamani4174 5 лет назад
Ayya, neengal kooriya anaithum en jadhagathil ullathu. Anal naan migavum kastathil irukkiren.
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 5 лет назад
Miga Santhosham fine. What is Sara upayà. Shdara shthàñam
@srisowmiya2960
@srisowmiya2960 5 лет назад
Viruchiga rasi, ketai patham1, meena laknam.. Ethuku sollunga ayya pls
@Dr.S.Sonaimuthu
@Dr.S.Sonaimuthu 5 лет назад
ஐயா வணக்கம், பதினொன்றாம் இடத்தில் சூரியன் , புதன் இணைந்துள்ள நிலையில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ஐயா...
@HOWTO-sf6sy
@HOWTO-sf6sy 3 года назад
Bro ipo ungaluku government job kedachurucha?
@sureshbharathi9829
@sureshbharathi9829 2 года назад
வாழ்க வாழ்க நிரந்தரம்
@raghavendrabhat7332
@raghavendrabhat7332 2 месяца назад
Super
@சுந்தரராஜன்சுந்தரராஜன்-ந8ன
நான் துலாம் சுவாதி நட்சத்திரம் சிம்ம லக்கனம் இதற்கு சொல்லுங்கள் ஐயா
@subash827
@subash827 Год назад
3il செவ்வாய் சூரியன் புதன் சுக்கிரன், 10il சந்திரன், 11il கேது இருக்கிறார்...🤩🥰😎
@karthickm2553
@karthickm2553 5 лет назад
ஐயா என்னுடைய பிறந்த ஜாதகத்தில் ராசி கட்டத்தில்(மிதுன ராசி கன்னி லக்னம் லக்னத்தில் இருந்து) 6ல் ராகு 10ல் குரு, சந்திரன், சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களும் 11ல் சுக்ரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் உள்ளன. இதில் நவம்ச கட்டத்தில் (பிறந்த ஜாதகத்தில் ராசியில் இருந்து) 6ல் ராகு மற்றும் 11ல் சந்திரன், சூரியன் உள்ளது. இது எந்த மாதிரியான பலன்களை அளிக்கும். மிதுன ராசி, கன்னி லக்னம்.
@jasminepaul3649
@jasminepaul3649 5 лет назад
Enaku 3 la madum than chandran and kethu iruku. Vera onnulaum illa .nan epdi irupem
@revathishankar946
@revathishankar946 3 года назад
Residence pl
@thendralthendral2623
@thendralthendral2623 5 лет назад
மிகவும் அருமை ஐயா !
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 4 года назад
No planets in danusu lagnam, and also no planets in 10, 11 and 12 what will be the effect☺
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
லக்கினாதிபதி குரு நிலை முக்கியம்
@yadhavankavitha2661
@yadhavankavitha2661 4 года назад
Kettai natchathiram pathi video potunga
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
ஏற்கனவே போடப்பட்டுள்ளது
@r.s4379
@r.s4379 5 лет назад
அய்யா அருமையான விளக்கம்
@sowmiyaraghavan9871
@sowmiyaraghavan9871 3 года назад
Good
@suseela6719
@suseela6719 4 года назад
Neengalum soluvathu sary ayya
@salemsivaa5684
@salemsivaa5684 2 года назад
ஐயா வணக்கம் நான் உங்களை நேரில் காண வாய்ப்பு கிடைக்குமான்னு ஐயா
@thavudanathimoolam9962
@thavudanathimoolam9962 5 лет назад
கும்ப லக்னம் மிதுன ராசி லக்னத்தில் ராகு 2 ம் வீட்டில் செவ்வாய் 4 ம. வீட்டில் குரு வக்கிரம் 7 ம் வீட்டில் கேது 8 ம்வீடாகிய கன்னி ராசியில் புதனும் சுக்கிரனும் 9 ம் வீட்டில். சூரியன் நீசம் 10 வீட்டில் மாந்தியும் 11 ம் வீட்டில் சனி கோள்கள் அமைந்து இருந்தால் நல்ல பலன்கள் உண்டா தயவு செய்து பதில் உரைப்பீர்களாக நன்றி ஐயா
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 5 лет назад
Very nice Thank you
@tamilarasithiruvasakam2773
@tamilarasithiruvasakam2773 5 лет назад
மிக்க நன்றி . நன்றாக புரியும்படி உள்ளது. 7 .11. 1984 2 pm மதியம் . ஆண் மகன் ஆயுள் நன்றாக உள்ளதா? பார்த்துச்சொல்லுங்கள் ஐயா
@newuserbasheer8260
@newuserbasheer8260 5 лет назад
Thavudan Athimoolam
@Queen-pi9hg
@Queen-pi9hg 4 года назад
கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் மேஷம் லக்னம் பிறந்த தேதி 14-04-1987 பெண் 🙏
@உடனடிசெய்திகள்
Ippothiki kashtsm tha panam serathu varau phogaum thaan irukum
@Queen-pi9hg
@Queen-pi9hg 4 года назад
@@உடனடிசெய்திகள் நன்றி ஐயா 🙏
@sankaranvinayagam9819
@sankaranvinayagam9819 5 лет назад
My dob 22-01-83 time 1.30pm I am working Singapore place tell me when start the business in Tenkasi
@SivaKumar-nd4lh
@SivaKumar-nd4lh Год назад
spper g
@sivagnanamrameshramesh8954
@sivagnanamrameshramesh8954 2 года назад
💯 சரி
@natureviews2032
@natureviews2032 5 лет назад
ஐயா கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் தொழில் எப்படி இருக்கும்
@thunderstorm864
@thunderstorm864 5 лет назад
மிக்க நன்றி ஜய்யா
@paramuveerapathiran7946
@paramuveerapathiran7946 4 года назад
Sir my husband DOB 27/10/1989 enna job and enna kulanthai piakkum
@sharmilamuthurajadurairaj5332
@sharmilamuthurajadurairaj5332 3 года назад
Sir என்ன kozhandhai pirakkumnu kekkathinga எந்த kozandhaiyaga erundhalum நல்லபடியா porakkanum vendikkonga
@thavudanathimoolam9962
@thavudanathimoolam9962 5 лет назад
பத்தாமிடத்தில் மாந்தி இருந்து 11ம் இடத்தில் சனி இருந்தால் நல்ல பலன் உண்டா ஐயா
@thangamani3613
@thangamani3613 5 лет назад
Rasi illamal amsathayum parka venduma ayyah. Rendaiyum paathu than mudivu seiya venduma. Nandri ayyah
@SitharJothidam
@SitharJothidam 5 лет назад
துவம்சம் பலம் (Strength)
@சுந்தரராஜன்சுந்தரராஜன்-ந8ன
உங்களை மனதார பாராட்டுகிறேன்
@venivelu5183
@venivelu5183 5 лет назад
Sir, great explanation
@kossaksipasapugal4541
@kossaksipasapugal4541 3 года назад
ஐயா 🙏🙏 எனக்கு 3இல் 4 ங்கு கிரகம் இருக்கு சனி புதன் குரு சந்திரன். கையில் பணம் இல்லை
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
I am in hospital will back soon after recover of my health
@kossaksipasapugal4541
@kossaksipasapugal4541 3 года назад
@@SitharJothidam 🙏🙏🙏ஐயா தாங்கள் பூரண நலமுடன் வீடு திரும்ப இறைவனிடம் வேண்டுங்கிறேன் ... மீண்டும் தங்கள் பணி தொடரும் 🙏🙏🙏
@karthickkannaiyan8264
@karthickkannaiyan8264 5 лет назад
Intha videovil unalagai paarpathill sithar pool irrukkuringa.. Un naal yennam vetri adayaa vaakthugal ayya..👍👍👍
@libinrich90
@libinrich90 5 лет назад
கடக லக்னம் மற்றும் மகர ராசி combination எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா😘😘😘
@SitharJothidam
@SitharJothidam 5 лет назад
கடகராசிஆளப்பிறந்தவர்கள். மகராசி பொருமையானவர்கள்
@vijaykumarkumar5847
@vijaykumarkumar5847 5 лет назад
Super information my date of birth 28/03/1964(9.30pm Palani in my horesacope Thulam lakknam 3rd place Kethu,, 6th place Sun, sevvai, Putnam 7th place Guru, sukkiral 9th place Raghu stand on his own star Thirvathirai, tasi kanni moon 5th places Saturn 4cornors 4 planet occupied no success only hand to mouth position no forward in my future 2times married divorced +919500652480
@djrealestates
@djrealestates 5 лет назад
Vanakkam sir Uba jaya isthanathai Parvai ittal enna palan
@SitharJothidam
@SitharJothidam 5 лет назад
பார்வை செய்யும் கிரகத்தைப் பொருத்து பலன்கூடும்
@SitharJothidam
@SitharJothidam 5 лет назад
பார்வை செய்யும் கிரகத்தைப் பொருத்து பலன்கூடும்
@santhoshkumarlp1976
@santhoshkumarlp1976 5 лет назад
Aiya rasi sandhi and lagna sandhi pattri vedio podunga please
@kalavennela908
@kalavennela908 5 лет назад
Thulam rasi, swathi, virutchiga laknam eppadi irrukum ayya?
@ramarni538
@ramarni538 5 лет назад
Superb combination...
@alagappensp8962
@alagappensp8962 5 лет назад
👌Tell about Navamsa Palangal Sir
@SivaKumar-sp1dp
@SivaKumar-sp1dp 4 года назад
வணக்கம் ஐயா
@sugunadevi3773
@sugunadevi3773 5 лет назад
Romba super sir 👌🙏
@jagadeesan5767
@jagadeesan5767 3 года назад
Romba cute da erukinga ma old photo super
@tani13tani54
@tani13tani54 2 года назад
11ல் ராகு மாந்தி உள்ளது ஐயா
@thenmozhimc780
@thenmozhimc780 4 года назад
Thank you sir
@muthukumarkumar4447
@muthukumarkumar4447 4 года назад
Thanks
@sathyaezhilan8287
@sathyaezhilan8287 5 лет назад
Nandri
@paneerselvam4943
@paneerselvam4943 4 года назад
ஐய்யா வணக்கம் லக்கனத்தில் கேது 2 ல் சந்திரன் 3 ல் வியாழன் 7 ல் ராகு 8 ல் சனி 10ல் செவ்வாய். 11 ல் புதன் சூரியன் சுக்கிரன் எனக்கு 18 வருடம் 1 மாதம் 24 சனிமகாதிசை தற்போது புதன் திசை நான் வாழ்க்கையில் படாதபாடு பட்டுவிட்டேன் தற்போது சுயமாக மளிகை கடை ,மாட்டுதீவணம்,,பள்ளிக்குதேவையான ஸ்டேசனரி போன்ற கடை துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் எனக்கு இந்த தொழில்கள் வைத்தால் நன்றாக இருக்குமா நான் கடக ராசி மிதுன லக்கனம் பூசம் நட்சத்திரம் ஐய்யா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் எனக்கு நல்லதோர் பதில் தாருங்கள்
@afrin647
@afrin647 3 года назад
Hi
@thangamani3613
@thangamani3613 5 лет назад
Great predictions ayyah.
@surekaasurekaa6431
@surekaasurekaa6431 3 года назад
3 இல் சுக்கிரன் 6இல்சந்திரன் 10குரு 11 கேது எப்படி இருக்கும
@Simtaan
@Simtaan 2 года назад
You only have to tell? effortlessly making money and enjoying life?
@annayagan7410
@annayagan7410 4 года назад
Truthwords
@ganesansaravanan3530
@ganesansaravanan3530 3 года назад
Yahan per Ganesh Kandi rasi astha natchathiram meena lagnam
@alagappensp8962
@alagappensp8962 5 лет назад
Tell about 8 th bava Palangal Sir.
@SitharJothidam
@SitharJothidam 5 лет назад
OK Sir soon
@SitharJothidam
@SitharJothidam 5 лет назад
8ம் இடத்தின் பலன்கள் சம்பந்தப் பட்ட வீடியோவை இன்று வெளியிட்டுள்ளேன்
@SitharJothidam
@SitharJothidam 5 лет назад
8ம் இடம் பற்றி வீடியோக்கள் வெளியிடப் பட்டு உள்ளது.
@thangamani3613
@thangamani3613 5 лет назад
Nandri ayyah
@karthickm2553
@karthickm2553 5 лет назад
ஐயா மிதுன ராசி கன்னி லக்னம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா
@SitharJothidam
@SitharJothidam 5 лет назад
நல்ல அமைப்பு புதன் லக்கினாதிபதி ஜென்மாதிபதி இரண்டு பதவி நல்ல பலன் உண்டு.
Далее
Never skip this muscle !! 😱😱
00:13
Просмотров 994 тыс.
That was too fast! 😲
01:00
Просмотров 4,7 млн