Тёмный

செவ்வாய் பரிகாரம் 

ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA)
Подписаться 233 тыс.
Просмотров 3,4 тыс.
50% 1

Astro Brindha 7373092818 🧚🦌

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@sivaarwin5882
@sivaarwin5882 День назад
மிகச்சிறப்பான விளக்கம் செவ்வாய் பற்றிய அலசல் படைப்பு நாங்கள் அறிந்து கொண்டோம் நன்றி.
@hemakrish9479
@hemakrish9479 День назад
2:02 💯 தாங்க முடியாமல் திருப்பி காயப்படுத்தவும் முடியாமல் அந்த தோழியை விட்டு விலகி விட்டேன் மேம்🙏
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
Yesss yesss😂
@ssr7222
@ssr7222 23 часа назад
பொறுமை அருமை thanks mam 🙏🙏🙏💐💐💐
@sriramchan9303
@sriramchan9303 День назад
Amma u r so cute and excellent prediction
@heartfulmusic4606
@heartfulmusic4606 23 часа назад
Mam makara rasi, dhanur lagnam. 5th place Mars in 2nd house , ucham in makaram True to your explanation ❤
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 День назад
Apart from astrology iam your big fan sister... அழகு அழகு அழகு அழகு ❤❤❤❤❤❤
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
God bless you and your family Members with Abundance Dear ❤
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 День назад
அன்புக்கு மிக்க மகிழ்ச்சி ❤சகோதரி ❤
@mahieditz138
@mahieditz138 21 час назад
En family le ninkalum oru alu ka...en valikatdi...speed speech short ha theliva solvinka...super ka mass ninka epothum....pakanum ka kandipa...miss u ka
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA 20 часов назад
God bless you dear ❤
@sureshelangovan6010
@sureshelangovan6010 День назад
Proud to me 1st viewer of this brindha akka explanation
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று ❤
@deepag1915
@deepag1915 5 часов назад
lagnathil sevvai guru serkai mam ena palan
@shasinisophi7260
@shasinisophi7260 22 часа назад
Sevvai sani joint mam, rendume vakram, sevvai thasai ippo, thulam la sani sevvai mam, thanusu lagnam 11 th house sevvai lite ah payama iruku mam please
@ssr7222
@ssr7222 23 часа назад
தனுசு லக்கினம் 5இல் செவ்வாய் mam 🫡
@lathavenkatesh7872
@lathavenkatesh7872 22 часа назад
Thank you brinda madam
@venivelu4547
@venivelu4547 День назад
Madam, thankyou🙏🙏👌👌
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
Thank you too. God bless you dear ❤
@haribalakrishnan1586
@haribalakrishnan1586 День назад
Very nice video. Thanks Madam
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
. God bless you and your family So nice of you
@swarnasekar5175
@swarnasekar5175 20 часов назад
Both of my kids have sevai one in lagnam and other in 7th place. Both r anusham natchathiram. How to deal them
@SelvakumarSelvam-im6ch
@SelvakumarSelvam-im6ch 21 час назад
லக்கினம் இருந்து 11 செவ்வாய் இருக்கு ராசி 8 இடத்தில் செவ்வாய் இருக்கு 35 வயது அச்சு கால்யாணம் தடை மேடம்
@sriramchan9303
@sriramchan9303 День назад
Extreme and correct ma
@hariprasath3336
@hariprasath3336 19 часов назад
நானும் விருச்சிக லக்னம், ஆனா செவ்வாய் புதன் ராகு 2 ஆம் இடத்தில் (தனுசில்) ராகு கூட இரண்டு டிகிரி சேர்க்கை, 5 தடவை இரத்த தானம் பண்ணி விட்டேன் மேடம் போதுமா
@yugamohan1325
@yugamohan1325 4 часа назад
🙏🏻🙏🏻🙏🏻
@Supreme_commander159
@Supreme_commander159 День назад
💯 எனக்கு செவ்வாய் கால புருஷனுக்கு 8ல் லக்னத்துக்கு 12. Rabies dog 😂 ofcourse its very true ma'am.
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
Sorry. It's not like Judgemental. செவ்வாய் கடுப்பு ஆனா அப்படி தான் இருக்கும் 🙏
@Supreme_commander159
@Supreme_commander159 23 часа назад
@@DNAASTROLOGYASTROBRINDHA yes ma'am I am the live example. Very reserved and extreme anger neither this end or that end. 🙏🏻
@Sptmm-d5i
@Sptmm-d5i 23 часа назад
Hi mam, I have sevvai and suriyan in 12th house in simmam. Whether, it is worst combination. Mam, you said that sevvai in 12th house is about accident and kandam. You didn't say the mindset or behaviour of that person. What is the remedy for kandam in 12th house.
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA 22 часа назад
As 8th lord of Scorpio is in house of drain of Energies. U itself drain physical and fund towards accident recovery living beings and who are in Unexpected trauma.
@Sptmm-d5i
@Sptmm-d5i 18 часов назад
​​​Thank you mam.. I will try to flow it.
@Sptmm-d5i
@Sptmm-d5i 2 часа назад
​@@DNAASTROLOGYASTROBRINDHA Hi mam, I am your recent subscriber. I watch an old video of yours - you said that, consulting an astrologer with a fees is a good thing.. It is also a kind of positive activation. Without knowing that , I asked you about the combination of planets. I change myself. Ok mam. Thanks for your videos .
@umadevi-to4uv
@umadevi-to4uv День назад
@vishweswarana369
@vishweswarana369 День назад
மேடம் 6ம் இட செவ்வாய் சிம்மத்தில் வக்ரம் எதிரிகளை வெல்ல முடியுமா?
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA 23 часа назад
எதிரி எல்லாமே பெரிய தலைகளாக இருப்பார்கள். செவ்வாய் வக்கிரம் பெரும் போது சரியான முறையில் கையாள தவற நேரிடும்
@naveenrevathi669
@naveenrevathi669 День назад
Mam vandachi❤
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
❤❤
@hemakrish9479
@hemakrish9479 День назад
🙏❤
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
❤❤❤
@mythilir848
@mythilir848 День назад
விருச்சிக லக்கினம் மற்றும் மேஷ ராசி எனில் எப்படி இருக்கும்?
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
அமோகமாக இருக்கும் அவங்க எனர்ஜி. ஆனா விருச்சிகம் சேரும் போது தன்னை தானே அழித்து கொள்ளும் அபாயம் இருக்கும். கவனம்
@mythilir848
@mythilir848 День назад
​@@DNAASTROLOGYASTROBRINDHA தன் மனைவிக்காக தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார்
@mythilir848
@mythilir848 День назад
​@@DNAASTROLOGYASTROBRINDHA ஆம். மனைவிக்காக தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார். ஆனால் தன் மேல் அக்கறை கொண்ட தாயையும், சகோதரியையும் மிகவும் கஷ்டப்படுத்துகிறார்.
@singaporesingam4186
@singaporesingam4186 День назад
Thank you mam❤
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
God bless you and your family Members with Abundance Dear Most welcome 😊
@ssr7222
@ssr7222 23 часа назад
எனது குடும்பத்தில் 2பேர் செவ்வாய் means விருச்சிகம் அதில் ஒரு ஆள் மேஷ லக்கினம் விருச்சிக ராசி 😭😭😭
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA 22 часа назад
தினம் தினம் தீபாவளி தான் போங்க😂
@ssr7222
@ssr7222 10 часов назад
@@DNAASTROLOGYASTROBRINDHA yes mam 😂😂😂
@nareshsri9876
@nareshsri9876 День назад
Chevai 10 il necham anal ...
@hemahema258
@hemahema258 День назад
7 la sevvai😢
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA День назад
@hemahema258
@hemahema258 День назад
@@DNAASTROLOGYASTROBRINDHA love set agala..mrg um delay aguthu
Далее
다리찢기 고인물⁉️😱 Leg Splits Challenge
00:37
சந்திரன் பரிகாரம்
20:14
சனி வக்கிரம் SATURN RETROGRADE
8:55