Тёмный

சைவ முட்டை குழம்பு / Wednesday Vlogs / Funny Mom & Son😂 / Lakshya Vlogs / Lakshya Junction 

Lakshya Junction
Подписаться 1,8 млн
Просмотров 37 тыс.
50% 1

#vegeggcurry #lakshyajunction #cooking #wednesdayvlog #minicooking #eggrecipe #vegetarian #vegetarianrecipes
********************************************
Subscribe us bit.ly/LakshyaStories
Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
*********************************************
Follow me on :
FACEBOOK: / lakshyajunction
INSTAGRAM: / laxarthy_official
*********************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Развлечения

Опубликовано:

 

10 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@olivier.mouttou21
@olivier.mouttou21 Месяц назад
உங்கள் வீடியோவை நான் மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி, நான் பாண்டிச்சேரி மற்றும் சென்னையைச் சேர்ந்த இந்தியன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙🧡💙😻💙😘💙🥳💙🥰💙😍💙😍💙😍💙🥰💙🥰🤩🤩❤️🤩❤️❤️🤩
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Месяц назад
உங்க சமையல் ரொம்ப சூப்பர் சீரியலில் உங்க நடிப்பு சூப்பர் சிஸ்டர்
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 Месяц назад
சைவ முட்டை குழம்பு மற்றும் முருங்கை கீரை பருப்பு கூட்டு மிகவும் அருமை சகோதரி 👌❤️❤️❤️ Yummy 😋. அப்புறம் நீங்க ரொம்ப பாவம் சகோதரி!!!🥺, மோகன் அலப்பறை தாங்கமுடியல.......
@margretstephen6712
@margretstephen6712 19 дней назад
You are not paavam. You are very blessed to have such a wonderful son
@wednesdayaddams718
@wednesdayaddams718 Месяц назад
Edhuvaraikum umga samayal summa hotel style la vera level ah eruku akka five star hotel vainga pls❤❤
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA Месяц назад
அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய காலை வணக்கம். அப்பாடா! ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒருவழியா Wednesday Vlog வந்தாச்சி. ரொம்ப சந்தோஷம் சகோதரி. இன்னைக்கு சேப்பங்கிழங்கு காரக் குழம்பு, முருங்கைக்கீரை பருப்பு கூட்டு & வத்தல் எல்லாமே செம்ம தூள்! எங்க வீட்ல வாரத்துக்கு ஒருமுறை சேப்பங்கிழங்கு காரக் குழம்பு கண்டிப்பா செய்வாங்க. கூடவே வத்தல் கட்டாயம் இருக்கும். முருங்கைக்கீரை கூட்டும் நல்ல Combination. Simple Recipeன்னாலும் ரொம்பப் பிரமாதமான சமையல். நீங்களும் மோகனும் போடற செல்ல சண்டை பார்க்க ரொம்ப ஜாலியா இருக்குது. என்னப் பொறுத்தவரை நீங்க, மோகன், அம்மா, அப்பா எல்லாருமே ஒன்னுதான். நீங்க எல்லாரும் எங்களுக்கு முக்கியம். உங்க யாரையும் விட்டுக் கொடுக்கவோ பிரிச்சிப பார்க்கவோ மனசு வரல. அதனால நாம எல்லாரும் பாவம்தான். Including Me. ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு Content செம்ம ஜாலியா இருந்துச்சி. உங்களோட சமையலும் அதுக்கான விளக்கமும் ரொம்பவே தெளிவா புரியும்படியா புதுமையா வித்தியாசமா இருக்கு. So நீங்க கண்டிப்பா Recipe Videos போடுங்க. அது கண்டிப்பா எல்லாருக்கும் Reach ஆகும் & Usefulஆவும் இருக்கும். We Are Waiting For Your Recipe Videos. Opening Dance செம்ம சூப்பர் சகோதரி. இதேமாதிரி நீங்க எப்பவும் சந்தோஷமா நல்லபடியா இருக்க என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.
@bhuvaneshwari5021
@bhuvaneshwari5021 29 дней назад
அம்மா நான் ரொம்ப நாளைக்கு அப்புரம் உங்க ஃவ்ல் வீடியோ பார்க்கிறேன் மோகன் கூட பன்ரது நான் ரசித்து சிரித்து கொண்டே பார்கிரேன் மன நிம்மதி யாஇருக்கு மோகனுக்கு மிக நன்றி அம்மா எல்லாமே அருமை 😋🥰🌹
@jayanthikkarthik
@jayanthikkarthik Месяц назад
Mom and son conversation very nice 😀From London
@ranjithamnarasiman6080
@ranjithamnarasiman6080 Месяц назад
Romba arumaiya iruku sisy ❤❤❤
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 29 дней назад
Hi mam & bro epdi irukinga. Wednesday vlog potu rombha nal Achu...unga recipe super.... today simple ah finish panitinga....but super ❤❤❤❤
@indhumathyindhumathy7551
@indhumathyindhumathy7551 29 дней назад
Baby ma today vera level and romba naal aparam wednesday vlog 🥳🥳🥳🥳recipe yummy baby ma 😋😋😋😋😋 mohi anna vechi seyiringa pola baby ma annvum pavam neengalum pavam tha baby ma... Ellame super baby ma😍😍😍🥳🥳🥳🥳👌👌👌
@alamelumangai743
@alamelumangai743 29 дней назад
Neenga, mohy fun pandradhu nalla iruku. Samayal adha vida super ah iruku
@jeevan8805
@jeevan8805 Месяц назад
Super amma😊😊
@venilvk31
@venilvk31 Месяц назад
superb innovative and delicious recipes mam,looks so colourful and tempting to taste.
@RifniMohamed
@RifniMohamed Месяц назад
1. Lakshmi aunty oru long form video la oru recipe video podunga aunty.❤ 2. Lakshmi aunty video length pona romba boringa irukku aunty short ah podavana long form video va podunga aunty ok.❤
@thenravi4501
@thenravi4501 29 дней назад
Samayal super ❤
@user-mz6zx3it8s
@user-mz6zx3it8s 29 дней назад
Hi ma saiva muttai kolampu super ma differenta eruku ma love u ma ❤ nenga yenna video pottalum ok than ma ungala pakkum pothu happya feel panren ma
@chandraraj1825
@chandraraj1825 Месяц назад
Rommba super mam. 🎉❤❤❤❤❤
@rajeevan6271
@rajeevan6271 29 дней назад
Beautiful mom hru?super vlogy❤❤❤❤❤❤
@sindhusenthil31
@sindhusenthil31 29 дней назад
அக்கா பார்க்கவே சூப்பரா இருக்கு சாப்பிட வருகிறேன் சாப்பாடு போடுங்கள் அக்கா 🌹🌹💐💐😊😊
@VinothDavid70
@VinothDavid70 26 дней назад
Unkaluku ipathan first time comment pandren akka ana unka ella short video pathurukan
@user-nq8gn2ki9k
@user-nq8gn2ki9k Месяц назад
Akka neenga pavam than nalla mom
@elamathiuen
@elamathiuen Месяц назад
Vera level...❤
@dhanalakshmis4518
@dhanalakshmis4518 Месяц назад
Veera serial la unga acting nalla irukku sister Lakshmi ❤❤❤❤❤❤
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 29 дней назад
Super cooking video ❤
@kumudharavi4788
@kumudharavi4788 24 дня назад
Simple and superb
@wsubin5405
@wsubin5405 Месяц назад
சூப்பர் அக்கா
@leopandi9146
@leopandi9146 Месяц назад
Vera level ❤
@ravikumar-gd5bb
@ravikumar-gd5bb 18 дней назад
அக்கா நீங்க நல்லாவும் நடிக்கிறீங்க நல்லாவும் சமைக்கிற வீட்டில் வேலை செய்றீங்க ஹோம்லியாக இருக்கிறீங்க உங்களோட அம்மா உங்க நல்லா வளர்த்து இருக்காங்க
@VasanthiNandha
@VasanthiNandha 11 дней назад
Akka Veera, serialil neeka super ahh act pandrika
@TGAProMKM
@TGAProMKM 29 дней назад
wow that should be tasty...
@user-ki8ei3yj1x
@user-ki8ei3yj1x 27 дней назад
Amma pavam mohy brother nalla help pannuge bro
@lavanyasaravanan1377
@lavanyasaravanan1377 Месяц назад
😍😍😍😍😍😍
@vithyadhanasekaran6929
@vithyadhanasekaran6929 Месяц назад
Super mam
@lavanyas6997
@lavanyas6997 Месяц назад
Hair growth ku tips soluga ma'am
@sivaselviperiyasamy6569
@sivaselviperiyasamy6569 29 дней назад
Super
@jualsibuworld9140
@jualsibuworld9140 29 дней назад
Super ❤❤❤❤
@Thaya.U
@Thaya.U 28 дней назад
Super ❤❤❤
@KuppusamyKuppusamy-gq7pq
@KuppusamyKuppusamy-gq7pq Месяц назад
Super.mam
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 29 дней назад
😍😍
@aswinisudhan9323
@aswinisudhan9323 23 дня назад
Hello mam unga hair care routine podunga
@renuka1465
@renuka1465 20 дней назад
Rombha pavam laks neenga...
@saravanank610
@saravanank610 26 дней назад
Super akka
@sumithramuthuraj288
@sumithramuthuraj288 20 дней назад
Super sister ❤
@gopigemini9904
@gopigemini9904 24 дня назад
Boomer mummy _ tun tun Auty 😂😂😂❤
@ashaldevvi8308
@ashaldevvi8308 27 дней назад
Super Super Super Super Super Super Super Super 👌👌👍👍
@seethakrishna1306
@seethakrishna1306 7 дней назад
Veera serial unghalukagha marume parpen
@geethajayakumar3926
@geethajayakumar3926 29 дней назад
mam plz post all r daily menus n shots
@user-mz6zx3it8s
@user-mz6zx3it8s 29 дней назад
Hi ma unga dress nalla eruku love u ma ❤
@keerthanank3592
@keerthanank3592 26 дней назад
Mamdam your husband enga
@user-qp2gc2vk1h
@user-qp2gc2vk1h Месяц назад
Amma mohi anna enna work pandranga
@bharathisri9949
@bharathisri9949 29 дней назад
❤❤❤
@lakshmiraja7918
@lakshmiraja7918 29 дней назад
Edachi cook panalam na ennoda mamiyar paradesi kitchen kulara vidamatingranga ena panradunu enakae theriyala😊
@rajilogi
@rajilogi 29 дней назад
Unga video kaka iam waiting ❤❤❤❤
@jayapriya7089
@jayapriya7089 29 дней назад
❤❤❤❤❤❤
@Samikeerthi-ru9np
@Samikeerthi-ru9np 26 дней назад
Ok
@rajilogi
@rajilogi 29 дней назад
Pavam neinga
@lakshmiraja7918
@lakshmiraja7918 29 дней назад
Ungala avlo pidikum lakshmi ennoda name lakshmi tha
@gopigemini9904
@gopigemini9904 24 дня назад
Views romba Kami agichu adthuntha true_ vlog la vendam _ chumas 50 recipe samaikuringah yaru parpah _ hard work ku oru elayae elaya
@smileface7792
@smileface7792 25 дней назад
Akka unka chudi collection enka vankurenka akka knjm solunka
@malarvizhip5841
@malarvizhip5841 23 дня назад
Sambar video podunka
@visalakshiayyappan4774
@visalakshiayyappan4774 Месяц назад
சகோதரி வணக்கம் ஆப்ரேஷன் பிறகு சாப்பிடுற விட்டமின் மாத்திரைகள் விலை எவ்வளவு என்று கேட்டேன் நீங்கள் சொல்லவில்லை நான் மருத்துவ காப்பீடு போட்டு இருக்கேன் ஆதலால் ஆப்ரேஷன் பிறகு சாப்பிடுற விட்டமின் மாத்திரைகள் விலை எவ்வளவு என்று எனக்கு மட்டுமாவது சொல்லுங்கள் சகோதரி எனக்கு நீங்கள் செய்யும் உதவியாக இருக்கும் weight three digit தாண்டி விட்டது please please
@sindhusenthil31
@sindhusenthil31 29 дней назад
யாருக்கு ஆப்ரேஷன் அக்கா
@sindhusenthil31
@sindhusenthil31 29 дней назад
உங்களை பூம்பர் மம்மி எனறுஏன் கூப்பிடுகிறார் மோகி அண்ணா அண்ணா அம்மாவுக்கு பட்ட பெயர் வைக்க கூடாது
@narmathanarmatha.n1998
@narmathanarmatha.n1998 Месяц назад
அன்புசகொதிரிஇப்போஎந்தசீரீயலீல்நடிக்கிராய்
@ushajp6640
@ushajp6640 Месяц назад
Boomer Mummy 😂😂
Далее
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Просмотров 3,2 млн
Try not to Laugh Game!
00:38
Просмотров 2,9 млн
Зачем они это делали?🫤
0:16
Просмотров 995 тыс.