Тёмный
No video :(

சைவ வைணவ சண்டையா ராமாயணம் ? | ரங்கராஜன் நரசிம்மன் | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 40 тыс.
50% 1

#ramyanam #hindu #sanathanam
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 511   
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 Год назад
நீங்கள் எவ்வளவு தான் சொன்னாலும் அவர்கள் குதர்க்கமாகத்தான் கேள்வி கேட்பார்கள். இது இந்தக் காலத்து இளைஞர்கள் பலருக்கு உள்ள விதண்டா வாத சிந்தனை
@sathishkumar-xj1kl
@sathishkumar-xj1kl Год назад
இந்த விதான்டவாதத்திற்கு காரணம் தீக திமுக திருமாவளவன் னசமன் சீமான் மற்றும் சில மிஷனரிகள் போலி போராளி பொரிக்கிகள்
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Dravida model valarpu
@CommonMan94369
@CommonMan94369 Год назад
முன்னேறிய வகுப்பினர் யார் என்னவென்றால், முழு முதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான பிராமணர்கள். இவர்கள் முழு முதற் கடவுளின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அன்போடு அரவனைத்து அமைதியோடு வாழ்பவர்கள். மற்றும் 24 மணி நேரமும் கடவுள் சிந்தனையுடன் வாழ்பவர்கள் தான் முன்னேறிய வகுப்பினர். ரஷ்யாவில், ரஷ்ய அரசாங்கம் பகவத் கீதையை படிக்கலாம் என்று கூறிவிட்டார்கள். ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உண்மையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரஷ்யாவில் பல்லாயிரம் பேர்கள் பகவத் கீதையை படித்து தங்கள் வாழ்வில் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வோடு அன்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். மற்றும் 160 வெளிநாட்டில் வாழும் மக்களும் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு கிருஷ்ண உணர்வோடு அன்புடன் சேவைகள் செய்து எல்லோருரையும் அரவனைத்து அமைதியோடு வாழ்ந்து வருகின்றார்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏 இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுள் ஒவ்வொரு மனிதனையும் எவ்வாறு வாழ சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தனி தனி மொழி உணர்வோடு வாழ வேண்டுமா இல்லை கடவுள் உணர்வோடு எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து அமைதியாக அன்போடும் ஆனந்தமாக வாழ வேண்டுமா என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், முழு முதல் கடவுள் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர் நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி எல்லோரும் ஒற்றுமையாக கடவுள் உணர்வோடு அன்புடன் வாழ வேண்டும். *மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.* அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே 🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
திருமாவளவன் அவர்களே, ஒரு பிராமணர் ஒரு சோழ ராஜனை கொன்றார் என்பதற்காக. இந்தியாவில் வாழும் அனைத்து பிராமணர்களும் கெட்டவர்கள் என்று எப்படி சொல்லலாம். தமிழ் நாட்டில் 1990 ஆண்டு, சில தமிழ்ர்கள் ராஜிவ் காந்தியை பிரதம மந்திரியாக இருந்த போது ஸ்ரீ பெரும்பத்தூரில் சில தமிழ்ர்கள் வெடி குண்டு வைத்து கொன்றார்கள். இந்தியாவில் பல்லாயிரம் முஸ்லிம்கள் தீவிரமான தீவிரவாதிகளாக மாறி பல்லாயிரம் இந்து மக்களையும் மற்றும் பல்லாயிரம் கிருஸ்தவ மக்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். கோயம்புத்தூர் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி மற்றும் மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூடு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பல்லாயிரம் இந்து மக்களைக் கொன்றார்கள். ஆப்கானிஸ்தானில், அல்லாஹ் என்ற பொய்யான கடவுளை வணங்குகின்ற பல லட்சம் முஸ்லிம்கள் தங்களுக்குள்ளே அடித்து வெடி குண்டு மற்றும் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறார்கள். இப்போழுது ஆப்கானிஸ்தானில் சண்டை போட்டு கொள்ளும் முஸ்லிம்கள். ஒரு நாள் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களை தூண்டி விட்டு இந்துக்களையும் மற்றும் கிருஸ்துவ மக்களையும் ஒரு நாள் கொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??? பதில் சொல்லுங்கள் திருமாவளவன் அவர்களே??? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@asoorishreebashyam8918
@asoorishreebashyam8918 Год назад
இந்த உரையாடலும், இந்தபேசு தமிழா பேசு சேனலும் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான ஒன்று... தொடரட்டும் உங்கள் சேவை.. மிகவும் நன்று
@raninagarajan8685
@raninagarajan8685 Год назад
👌💐💐💐💐💐💐💐
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Год назад
இந்து மதம் என்பது ஒரே அடிப்படைகளை வேராகவும் பல்வேறு பிரிவுகளை கிளைகளாகவும் கொண்ட ஒரு பெரிய மரம் போன்றது. சைவம், வைணவம் என்பதெல்லாம் அதன் கிளைகள்தான். அவை தனித்தனி மதங்கள் அல்ல. இந்து மதத்தில் உள்ள வழிபாட்டுவகைப் பிரிவுகள்தான் அவை. அதனால்தான் வெளிநாட்டு மதங்களைப் பின்பற்றாத இந்தியர் எவரும் இந்துதான் என்று சட்டம்‌ அமைத்துள்ளனர். வெள்ளைக்காரன் சரியாகப் புரிந்தே சட்டம் இயற்றினான். நமக்குத்தான் அது புரியவில்லை! சட்டம் என்பது துல்லியமாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்துக்காக சட்டத்திலும் அரசாங்க விதிகளிலும் இவ்வாறு எதிர்மறையாக வரையறுப்பதை நிறைய காணமுடியும். 'இந்து அல்ல', 'இந்து அல்ல' என்று கதறுபவர்களின் நோக்கம் உண்மையில் மதமாற்றக்கார்கள் போடும் எலும்புத்துண்டுக்காக அவர்களுக்கு உதவுவதுதான்!
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Год назад
மதம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குப் அடிப்படைப் பொருள் 'கொள்கை' என்பது. ஒரு விஷயத்தைப் பற்றி இருவர் வெவ்வேறு கருத்தைக் கொண்டிருந்தால் 'இது இவர் மதம்', 'இது அவர் மதம்' என்று கூறுவது வழக்கம். உதாரணமாக பகவத் கீதையில் கிருஷ்ணர் பல இடங்களில் கருத்துக்களைக் கூறும் போது, "இது என் மதம் (கருத்து)" என்று கூறுகிறார் ( கீதை 3.31, 3.32, 6.47,13.3). தற்காலத்தில் 'மதம்' என்ற சொல்லை Religion என்ற விரிந்த பொருளில் பயன்படுத்துகிறோம். இதைப் புரிந்து கொள்ளாததால்தான் இன்று இந்து மதம் பற்றி இவ்வளவு குழப்பம்! ஆதிசங்கரர் தொகுத்ததாகக் கூறப்படும் ஷண்மதம் என்பது ஆறு religionகள் அல்ல. முற்காலத்தில் 400க்கு மேற்பட்ட மதங்கள் இருந்ததாகக் கூறுவர். அவை யாவும் தனித்தனி religion அல்ல. இந்து மதம் என்ற ஒரே religionல் ஒவ்வொரு விஷயத்தில் சற்று வெவ்வேறு கருத்து கொண்டவைதான் இத்தனை பிரிவுகளும். வெவ்வேறு மதங்களாக இருந்த ஆறு மதங்களை இணைத்து ஆதிசங்கரர் ஒரே இந்து மதமாக ஆக்கியதாக சிலர் கூறுவது முற்றிலும் தவறானது. இவை அனைத்தும் ஒரே இந்து மதத்தில் ஏற்பட்ட வழிபாட்டுப் பிரிவுகள்தான். சிவன், சக்தி, திருமால், கணபதி, முருகன் எல்லாம் இந்து மதக் கடவுள்கள்தான். ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் வெவ்வேறாக இருக்கும். தங்கள் இஷ்ட தெய்வத்தை பரம்பொருளாக் கருதி வழிபடும் வழிபாட்டுவகைப் பிரிவுகள்தான் இவை. இவற்றை மதம் என்று குறிப்பிட்டது religion என்ற பொருளில் அல்ல. 'கொள்கை' என்ற பொருளில்தான். இந்தப் பிரிவுகள் அனைத்துமே வேத, ஆகமங்களையே அடிப்படையாய்க் கொண்டவை. வெவ்வேறு அடிப்படை கொண்டவை அல்ல.
@ganeshanthadavamoorthy852
@ganeshanthadavamoorthy852 Год назад
அருமை அருமை இப்படி ஒரு விவாதங்களை கேட்டு மிக நாட்கள் ஆகிவிட்டது கேள்வி கேட்பவரும் பதில் சொல்ல வரும் மிக அழகான சொல்லி இருக்கிறீர்கள் இதுபோல விவாதங்களைத் தான் நாம் எதிர்பார்க்கிறோமே தவிர மற்றவர்களை இழிவு படுத்த விவாதங்களை கேட்டு கேட்டு உணர்ச்சிகளை தூண்டும் விதமாக இருக்கும் விவாதங்கள் இருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து உங்கள் பணி சிறக்கட்டும்
@m.r.r8408
@m.r.r8408 Год назад
நான் தமிழன் (தாய் மொழி), பார்ப்பனன் ( பிராமணன்), பிறப்பால் இந்தியன், பல்வறுடமாக குடியேறி அமெரிக்கன், வாழ்வியல் இந்து, பொதுவாக, யாருக்கும் கெடுதல் செய்யாம வாழ நினைப்பவன். அப்ப, நான் யார்? மனிதன்! வாழ்க பாரதம், வளர்க தமிழகம். 🙏🇮🇳🇺🇸
@sadagopancr3679
@sadagopancr3679 Год назад
பார்ப்பு என்றால் பறவை .முதலில் முட்டை. அடைகாத்து குஞ்சு பொரித்து பறவை ஆகிறது.பார்ப்பணன். அதைபோன்று டுஜன் புூணல் போட்டபின் பார்ப்பணன் ஆகிறான்
@MM-dh3wr
@MM-dh3wr Год назад
you are a sinner if you live in USA. You are holding the land of native Americans. You are sharing the Karma ....will chase you. Butcher alone is not taking the sin of killing animals. The consumers too. IGNORANCE IS BLISS.
@arunajadesansivaramakrishn276
பேசு தமிழா பேசு எனக்கு பிடித்த மிகவும் பிடித்த சேனல் அருமையான நேர்காணல் திரு.ராஜவேல் நாகராஜ் பேசும் தமிழ் மிகவும் நேர்த்தியாக உள்ளது.
@user-ww7qz2fm6w
@user-ww7qz2fm6w Год назад
பேசு தமிழா பேசு உண்மையை உரைக்கின்றது.வாழ்க தாங்கள்.... வளர்க உங்கள் புகழ்
@user-nx9ci1vb7t
@user-nx9ci1vb7t Год назад
வாழு வாழ விடு என்பதே நமது தர்மத்தின் அடி நாதம். இதை புரிந்து நாம் வாழ்வதே நம் சமூகத்தை சீர் செய்யும். மிக நல்ல பேட்டி. நன்றி ரங்கராஜன் ஐயா, ராஜவேல் நாகராஜன் மற்றும் குழுவினர்🙏🙏🙏🙏
@marimuthu-kv3tg
@marimuthu-kv3tg Год назад
மிகவும் அருமையான கலந்துரையாடல். நன்றி
@seenusri647
@seenusri647 Год назад
தொடர்ந்து இந்திய சிந்தனையில் பயணிக்கும் PTP குழுவிற்கு வாழ்த்துக்கள்
@catholicdanyesus5317
@catholicdanyesus5317 Год назад
மிகவும் அற்புதமான கலந்துரையாடல்...
@govindarajkannayan3046
@govindarajkannayan3046 Год назад
மிகவும் பயனுள்ள,அறிவுபூர்வமான விவாதம், நன்றி ஐயா 🙏
@m.r.r8408
@m.r.r8408 Год назад
இந்த மாதிரியான, அரிவூற்றும் விவாதத்தை கொடுக்கும் PTP விற்க்கு நன்றி🙏🇮🇳
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 Год назад
Only sanatana Dharma can build an ethical and responsible society.. people should have some fear of karma..
@sridharr4251
@sridharr4251 Год назад
மிக சிறந்த நேர்காணல். Quick சம்மரி - மனித நிலையில்ருந்து உயர்ந்த நிலைகள் பல உள்ளன என்பது இந்து மதத்தின் கோட்பாடு. அதை அடைய பல மார்கங்கள் உள்ளன. நம்மால் பார்க்க முடிய வில்லை என்பதால் அவைகள் இல்லாமல் இல்லை. மனிதனின் தீராத தேடலில் ஒரு நாள் அவைகள் புலப்படும் உதாரணத்துக்கு கடல் வாழ் உயிரினங்களுக்கு மனிதன் நாய் பூனை இருப்பது தெரியாது. அதனால் மனிதன் நாய் பூனைகள் இல்லை என்று ஆகி விடாது. அது போல தான் இதுவும். ஆனால் அவற்றை அறியும் தேடலை மனிதனால் மட்டுமே செய்ய முடியும் ஆகையால் தான் அவ்வை பிராட்டி "அரிது அரிது மனிதராய் பிறத்தல் அரிது" என்கிறார். சனாதனம் மனித பிறவியின் தலையாய கடமை உண்மையை தேடுதல், தன் நிலைக்கு மேல் உள்ள நிலை பற்றி தேடுதல் என்று உரைக்கிறது. இதை தான் ஆதி சங்கரர் ஞான மார்க்கமாக அணுகினார். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பக்தி மார்கமாக அணுகினார்கள் 🙏🙏🙏🙏
@sachithanantham3860
@sachithanantham3860 Год назад
அறிவுபூர்வமான ஆழ்ந்த சிந்தனை யை தூண்டும் வகையில் இருந்தது. நன்றி.
@jinzraj3724
@jinzraj3724 Год назад
Swamiji really enjoys interacting with these young kids. He treats them like his own children. Some arrangements should be made to make young college/school kids to interact with Swamiji. This will help future generations.
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super interview 👏🏻👏🏻👍🏻👍🏻 waiting for next part. My kind request to PTP continue more interview with this gentle man.
@gopalsureshbabu6886
@gopalsureshbabu6886 Год назад
My respect towards this channel is increasing.... May you continue to serve good to society ❤️
@sivasundarambasha6982
@sivasundarambasha6982 Год назад
Rameswaram was a sivan temple created by Lord Rama.......
@selvams2183
@selvams2183 Год назад
மிகவும் நன்றி அறபுதமான கலந்தரையாடல் வாழ்த்துக்கள் ராஜவேல
@rajeevshashidharan2577
@rajeevshashidharan2577 Год назад
I absolutely loved and enjoyed this video😊 my country is so unique🙏🏽😊
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 Год назад
All younger generations should watch this fruitful discussion…🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rsjayareka7995
@rsjayareka7995 Год назад
Rajavel Nagarajan - doing excellent job n being journalist, Tamilnadu expecting Honest Journalist like you.... Awesome 👌 👏 👍 😍 💖
@krishvenkat8518
@krishvenkat8518 Год назад
Rajavel, please invite Dushyant Sridhar who is an exponent on Sanathana Dharma...He can speak, English, Tamil, Sanskrit and Hindi equally well.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
You left Kannada. First, he learnt to speak kannada only as he was brought up in Bangalore, besides his mother tongue, Tamil
@raghavendracm
@raghavendracm Год назад
@@lakshminarayanprasanna3657 correct
@sivapillai2784
@sivapillai2784 Год назад
Dushyanth Sridhar got some wrong opinion . ( already I corrected him ) The biggest mistake of some Indians is conflating religious text ( metaphysics )with Puranic stories.
@Tsl-p5h
@Tsl-p5h Год назад
@@lakshminarayanprasanna3657 Telugu also 😊
@manoharraji27
@manoharraji27 Год назад
Dushyant Sridhar samyji is blessed, intelligent, multi lingual, experts in debates. Not only he knows many languages, he can sing in many other languages. I wish to touch his feet once in my lifetime 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhaskarann.rnationfirst4388
Mr RVN இந்தத் தலைப்பு (சனாதனம்) பற்றிய கலந்துரையாடல் எந்த வித இடையூறும் இல்லாமல் முழுமையாக தந்தருளும்மாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். Heartily thanks to NARASIMAN SIR,RVN bro and his team.
@lvs-ai
@lvs-ai Год назад
PTP GUYS check it out how rajavel is asking questions with confidence and without hurting the guests learn from him, I am in customer service we say that customer is the one who pays our salary in your case guests who came to PTP is your customer treat them with respect, love you guys
@cumkeewakee700
@cumkeewakee700 Год назад
அறிவாற்றல் உடைய இளைஞர்கள். அருமையான பதிவு அருமை அருமை அருமை
@user-sb2hc8mh8b
@user-sb2hc8mh8b Год назад
ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமோ நாராயண வாழ்க 🙏🙏🙏
@-tamilguru7492
@-tamilguru7492 Год назад
அருமையான விளக்கம் அய்யா !!! வாழ்த்துக்கள் அய்யா தெளிவு படுத்தியமைக்கு !!!
@lvs-ai
@lvs-ai Год назад
Good PTP is back on track, RN is supervising it is good , as always love you guys
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 Год назад
அற்புதமான விளக்கம் நாட்ரம் தூர்நாட்ரம்
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Год назад
அருமை பதிவு
@lvs-ai
@lvs-ai Год назад
I love Narasimhan Aiia after sadhguru my god he is a Pandora’s box of knowledge, having knowledge is not enough you should have the ability to educate normal people like us now I understand why RN RESPECTS RN HAHA Rajavel and Rangarajan
@hari7659
@hari7659 Год назад
The best eye-opening online class I've watched ever.
@kalaichalvan7227
@kalaichalvan7227 Год назад
Rangarajan talks about hinduism so beautifully. 'Hindu' is a blanket of unity among all the belief system in the united states of India. Hindu saivam, hindu vainavam, hindu buddhism, hindu muslim, hindu christian... THIS IS SANATHAN DHARMA. 😍😘
@indianmilitary
@indianmilitary Год назад
mmm nah. "Hindu muslim"? Don't even say to a true Muslim who strictly goes by his holy book Quran.
@PriyaKhandekar
@PriyaKhandekar Год назад
Blessed to receive the wisdom from Shri Rangaraja Narasimhan🙏
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 Год назад
Namaskaram sir Excellent, educative and intellectual interview hat's off to pesu thamizha pesu wonderful team and Rajavel Nagarajan
@adittypublications4141
@adittypublications4141 Год назад
Great sir, - Intellectual Discussion
@jambunathang988
@jambunathang988 Год назад
திரு. ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் பொறுமையாக தெளிவாக கூடுமானவரை வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நிறைய முயற்சி எடுத்து செய்து உள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஓன்று.
@Tsl-p5h
@Tsl-p5h Год назад
This time sir was so clear and came back strong and well-prepared. Hope now all should be clear. I bow your blessing sir. Gurupbiyao Namaha
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Respect to rangarajan sir
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 Год назад
Swamiji great thanks 🙏
@mani67669
@mani67669 Год назад
அடியேன் தங்களின் விளக்கங்களுக்கு வலிமை சேர்க்கும் ஓர் கட்டுரை இன்று(22-10-22) தினமணியில் "அடிமைத்தனம் அகலட்டும்"என்ற தலைப்பில் பிரசுரமானது. நன்றி.
@kalaganesh5957
@kalaganesh5957 Год назад
Athma is the enlivening factor in any creature.
@indianmilitary
@indianmilitary Год назад
only creature?
@srinivasananantha5519
@srinivasananantha5519 Год назад
நல்ல கருத்துகள் உள்ள பதிவு.
@happyself1252
@happyself1252 Год назад
Brilliant explanation by Shri Rangarajan Narasimhan. The sad part is the interviewers and the topic focused on defending what is Hinduism which Mr Rangarajan did wonderfully. The fact of the matter is in a majority Hindu Country we are trying to defend what is our faith.
@ajitnandakumar
@ajitnandakumar Год назад
Excellent Interview. Bold and constructive
@perusumec8066
@perusumec8066 Год назад
சநாதன தர்மம் என்றால் அமைதிவாழ்வுக்கான வழி என்பதே ...
@indianmilitary
@indianmilitary Год назад
If that was the why would Krishna say to Arjuna to kill his relatives and re-establish dharma?
@srinivasananantha5519
@srinivasananantha5519 Год назад
இதை தான் அடியோடு அழிக்க பாடு படும் திருமா வளவன்.
@perusumec8066
@perusumec8066 Год назад
@@srinivasananantha5519 .. புரிந்தது அன்பரே .....
@YoutubeRajesh
@YoutubeRajesh Год назад
Wow the continuity after long time with same clarity without deviation. Feels like video shot on the same day.
@agasthiyant
@agasthiyant Год назад
Indian culture is vast and all encompassing that if you want to focus on differences, you'll find it. If you want to find similarities, you'll find that. It depends on your intent.
@The_blue_human
@The_blue_human Год назад
Requesting Rajavel and Pesu Thamizha Pesu team to invite Dushyanth Sridhar for interaction with these youngsters on the same line. Dushyant can provide more clarity and enlighten the crude rationalistic minds.
@kumarrajagopal100
@kumarrajagopal100 Год назад
Our Guru
@thiraviammanikandan1696
@thiraviammanikandan1696 Год назад
Out of box thinking concept in Sanatan Dharma is super.
@palees7132
@palees7132 Год назад
By far the best series. I am looking forward to the next video. I grew up as a hardcore DMK supporter, believed there is no such thing as god and respect the reality and science. But, there is always a search and seeking at the back of mind. Such as who else is out there beyond earth. What is beyond our universe. Has சந்தானம் contain scripts to understand beyond earth. Lets not waste time on understanding Rangarajan sir's opinion on narrow minded people like seemans Twitter post.
@suriyam1954
@suriyam1954 Год назад
Sami correcta solli erukkaru.Hindhu dharmam mattume oru manithan "How to live with DICIPLINE NEETHI DHARMAM" ENA BOTHIKIRATHU.😄👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🐒
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
இந்து மதம் அற்புதமானது நன்றி
@raja4028
@raja4028 Год назад
Thank you very much sir
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Excellent analysis
@jagadeeshsrinivasan8418
@jagadeeshsrinivasan8418 Год назад
Excellent interview. Happy to see this type of bold peoples.. some kind of backstabbers can't speak like this
@Aadarsh-ir2fy497
@Aadarsh-ir2fy497 Год назад
Dhushyat Sridhar may be invited to speak on this subject.
@Tsl-p5h
@Tsl-p5h Год назад
@@Aadarsh-ir2fy497Yes absolutely. He will be another eye opener of these guys. He has balanced knowledge of latest and in depth. He has understanding of this country both Tamil and Sanskrit. There are other many scholars to be invited to save and defend the this Dharma Truth.
@maheshwaran7849
@maheshwaran7849 Год назад
பாரதத்தில் தோன்றிய அனைத்து சமயங்களும் வேதத்தை மையப்படுத்தி மட்டுமே தோன்றியவை.....🙏🙏🙏🙏 அற்புதமான பதிவு ஐயா
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
புத்த மதமும் சமண மதமும் வேத அடிப்படையிலான சனாதன பார்ப்பனிய வைதீகத்தை எதிர்த்துத் தோன்றியவை....
@maheshwaran7849
@maheshwaran7849 Год назад
@@sivagnanam5803 வேதத்தை மையப்படுத்தி தோன்றிய மதம் என்று கூறினேன் வேதத்தை ஏற்றுக் கொண்டு என்று அல்ல வேத சிவாகம நிந்தனை செய்யக்கூடிய ஆறு பிரிவுகளாக நாத்திகம் என்னும் உலோகாயதம் , ஆருகதம் என்னும் சமணம் , மாத்தியாமிகம்,யோகாசாரம், சௌந்திராந்திகம், மற்றும் வைபாடிகம் என்னும் ஆறு சமயப் பிரிவுகள் வேத சிவாகம நிந்தனை செய்ய கூடியவை. ஆகையால் வேதத்தை ஏற்றோ அல்லது எதிர்த்தோ தோன்றிய சமயங்கள் அனைத்தும் வேதத்தை மையமாகக் கொண்டது என்றே பொருள் படும்.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
லூசாடா நீ
@sriramvenkatachari5102
@sriramvenkatachari5102 Год назад
Thanks to DMK and other so called secular parties. By virtue of their anti Hindu ideology they are making all Hindus to stay United and learn about dharma, manu shastra which otherwise would not have happened.
@indianmilitary
@indianmilitary Год назад
Yep. Churning of ocean happens (which can lead to truth) only when there is tug of war between dharma and adharma. This is Samudhra mandhan allegory (ironically present in Thailand airport symbolically not in INDIA)
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 Год назад
ஓம் நமசிவாய ஜெய் ஶ்ரீராம்
@corcservices9281
@corcservices9281 Год назад
நன்றி தொடரவேண்டிகிறேன்
@manjudeiv8269
@manjudeiv8269 Год назад
restlessly waiting for next episode, please telecast asap
@xia6279
@xia6279 Год назад
Hands off thanks for this topic going deep into our culture and roots.. Plz continue all the vast diff field of conversations...
@sivaswamy2365
@sivaswamy2365 Год назад
Super useful. Weldon rajvel
@Venkybharat5637
@Venkybharat5637 Год назад
அப்போ எதற்கு.....வருதபடனும்.......be happy 🎉🎉🎉👌🙏
@sarathysivarajan9974
@sarathysivarajan9974 Год назад
Rajavel bro please lock rangarajan sir in your studio and put this series daily I think 10000 episodes are not enough to get clarification (realize) sanathanam.
@srvnayyar
@srvnayyar Год назад
😂😂
@hari7659
@hari7659 Год назад
Create a seperate play list for THIS SANATAHANA SERIES
@theoccationguy
@theoccationguy Год назад
Om namasivaya namaga Om namo narayanaya namaga Om pramma devaya namaga Om 🙏🏻🙏🏻🙏🏻
@ramachandran602
@ramachandran602 Год назад
There is no "war" to get Thevaram from Chidambaram Dikshidars. Thambigala. Don't misrepresent facts.
@kalaganesh5957
@kalaganesh5957 Год назад
In the movie by Shivaji it was shown like that . Since it is portraying against Brahmins deekshadars , people will believe it .
@nanthakumaranmanickam5019
@nanthakumaranmanickam5019 Год назад
Discourse participants should raise issues that are supported by facts. Anything beyond are ignoramus or idiosyncratic. So please question with more wisdom then the channel will grow
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Год назад
சிதம்பரம் கோயில் சோழர்களுக்கு குலதெய்வக் கோவில் போன்றது. சோழர்களின் முடிசூட்டு விழாவை சிதம்பரம் அந்தணர்களே நடத்துவர். சோழர்கள் பகைவரிடம் தோற்று தப்பித்துச் சென்றபோது மணிமுடி போன்றவற்றை தில்லை அந்தணர்களிம் ஒப்படைத்துச் சென்றதாகவும் அவற்றைக் காப்பாற்ற வேற்று நாடுகளுக்கு அவற்றுடன் தில்லை அந்தணர்கள் தப்பிச் சென்றதாகவும் வரலாறு உள்ளது. சோழர்களுக்கும் தில்லை அந்தணர்களுக்கும் அப்படி ஒரு நிரந்தர உறவு இருந்தது. நம் மகாபிரபு ராஜராஜன் அவர்களுடன் சண்டையிட்டதாகக் கூறுகிறார்!!!
@ramachandran602
@ramachandran602 Год назад
@@kalaganesh5957 In that movie also, there was no "war". It was argued that idols should not be viewed as idols but 'Thevaram movar'. It was accepted by Dikshidars.
@lv8520
@lv8520 Год назад
@@kalaganesh5957 it was just an argument. The brahmins were asked to safeguard them and can be openly when they come back in person. When Raja rajan argued that they are like Gods in the form of statues, they agreed and opened the doors and released all the devarams.
@sudharshanmur
@sudharshanmur Год назад
Superb interview... Thanks Pesu Thamizha Pesu Brothers.
@68satt
@68satt Год назад
Beautiful!!
@arangankarthik598
@arangankarthik598 Год назад
அருமை யான ஆக்கபூர்வமான விவாதம்
@prasathannamalai4317
@prasathannamalai4317 Год назад
Good Debate I am also getting more knowledge. நரசிம்மன் ayya rocks!
@PLScience
@PLScience Год назад
@33:36 பிறன் மனை நோக்கா. நோக்கினால் பத்து தலை இருந்தாலும் தொலைக்க ஒருவன் வருவான்....
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 Год назад
Rajavel Sir…you doing a phenomenal job….Shri. Rangaraja Narasimhan has in-depth knowledge…please invite Dushyant Sridhar as well
@shivan4627
@shivan4627 Год назад
Excellent Bro' i can say only channel which is bring out all the sides
@prasathannamalai4317
@prasathannamalai4317 Год назад
Dushyant Sridhar- Pls involve him also in this dicussion
@sankarasubramanian7694
@sankarasubramanian7694 Год назад
super sir
@toinfinityandbeyond4027
@toinfinityandbeyond4027 Год назад
Rajavel Anna... If you want to dive deep into this topic, i would recommend you to interview Dhushyat sridhar, a sankrit scholar and hardcore vaishnavait. His explanations are very informative. Sometimes I wish shaivites have these kind of scholars.
@indianmilitary
@indianmilitary Год назад
But the problem with Dushuyanth is he goes into puranic explanations when explaining about why Saivam and Vainavam are not different 'religions" instead of explaining it based on Vedic metaphysics.
@kjkishore2992
@kjkishore2992 Год назад
We have one in Saivam in-fact a lot. I would suggest you to visit youtube pages Sivakumar ayya & Kamala Vinayagar sath sangam where you could learn about entire Siav sidantham
@pradeepp6279
@pradeepp6279 Год назад
Thanks bro let me check
@narasimhanm7266
@narasimhanm7266 Год назад
36:57 exactly the fact sir. 👌
@jeyjey4592
@jeyjey4592 Год назад
Om namo narayana...
@madhavsriganesh229
@madhavsriganesh229 Год назад
For those who wish to know the abstract of Santana dharma in a story format, I suggest u reading the book series 'Shiva Trilogy ' ; it's essence had been used by the author in writing the novel
@toinfinityandbeyond4027
@toinfinityandbeyond4027 Год назад
I'm a vaishnavait, but bahubali and shiva trilogy changed my perception of Shiva 🔥
@ersureshnarain9770
@ersureshnarain9770 Год назад
Could you please provide the link if it’s available?
@indianmilitary
@indianmilitary Год назад
Madhav Sriganesh Amish Tripathi made Shiva a sex craved mortal in his little imaginary book. This is what dilutes the metaphysical integrity of a civilization just like how so-called Pagans outside India lost touch with Vedic metaphysics and ended up as polytheists.
@ShivonYoTu
@ShivonYoTu Год назад
Please don't read such retelling... Go for the original scripture if possible or listen to an erudite scholar - I highly recommend Dushyanth Sridhar.
@shivakumarkabalikamatchira1623
Hats off to the team , started on one angel moved from to transformed to keen on learning for self and as well as to others
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 Год назад
ராமேஸ்வரத்தில் ராமர் சிவனை ஏன் வழிபட்டார் என்பதை திருமா அவர்கள் விளக்க வேண்டும்.
@patriot7285
@patriot7285 Год назад
Ave n oru Christuva kai koolie bro avaunukku poi yenne varalaaru theriya povadha
@jayrambadri7327
@jayrambadri7327 Год назад
Rajavel asks the questions he wants to contradicts guests as he wants but in a well cultured and dignified way ....his interviews makes guests comfortable..this will lead to a fruitful discussion... PTP team must learn from Rajavel
@natarajans8308
@natarajans8308 Год назад
வெற்றி மாறன் திருமாவளவன் போன்ற அறிவுஜீவிகளின் உளறல்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்து RN அவர்கள் தன் நேரத்தை வீணாக்க வேண்டாமே
@kalaganesh5957
@kalaganesh5957 Год назад
The fight bet rama and ravana was over abduction of Sita not over faiths .How degraded thinking of thirumavalavan and rajavel who is quoting thol.
@VijayKumar-ew2zj
@VijayKumar-ew2zj Год назад
Persons who talk about tamizh desiyam each one grind their own axes...one common agenda for them is to divide Hindus .If this is understood among us our agenda should be strong in getting united.conversation like this enlighten us to attain the goal of unity.Tks pesu tamizha pesu for this wonderful conversation.
@-Hunter-Hunter
@-Hunter-Hunter Год назад
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் ஒரு பொக்கிஷம்..அவரை பாதுகாப்போம்..
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
ஓம் முருகா
@sivvr.1715
@sivvr.1715 Год назад
👌👌👌❤❤
@srinisthanu
@srinisthanu Год назад
Really good discussion. Please keep it coming.
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
All team members pl learn from Rajawel the art of discussion... Debate...
@j.deivaraj5037
@j.deivaraj5037 Год назад
மிகவும் மகிழ்ச்சி அடுத்த பதிவுக்கு மிகவும் எதிர்பார்ப்புடன்
@archanasarath
@archanasarath Год назад
What an awesome discussion. What clarity. Like all policemen can't be branded as bad for deeds of a few, hiw can entire brahmins be called bad for deeds of a few. Rama did nit see Ravana as a BRAHMIN, but as a womaniser, a rapist, a murderer. And hence punished. Exactly what Raja Raja Chozhan did. He killed as what thise brahmin did was wrong, did not excuse them for their caste, religion, language.. That is what a true leader should do
@swethab6572
@swethab6572 Год назад
True , though very less a mortal … in contemporary times , Yogi ji got that Vikas Dubey encountered!! A bad criminal is a bad person … where does his caste or creed come in?? It comes into notice only if his actions are based upon some crude teachings and those teachings are also being propagated to others( thereby etching them to take a wrong path) !! Only then both the criminal and his back ground becomes important.
@indianmilitary
@indianmilitary Год назад
archanasarath "He killed brahmins" or Those who committed a crime. Moreover during Raja Raja's time VARNA was based on qualities not birth.
@archanasarath
@archanasarath Год назад
@@indianmilitary not jus Raja Raja Chozhan, if you read the original Ramayanam and Mahabharata you will understand it was never based only on birth but if one leads his/her life accordingly. Again, not the conveniently translated ones, the original ones.
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Rajawel interviewing is superb
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 Год назад
பக்குவம் இல்லாத விடலை வயதில் இருக்கும் பலருக்கு நீங்கள் சொல்வது புரியவே புரியாது..
@tamilhrguru1250
@tamilhrguru1250 Год назад
இவருக்கு பிறகு ஸ்ரீமான் D.A ஜோசப் அவர்களின் பேட்டி முடிந்தால் எடுக்கவும்
Далее
МЕГА МЕЛКОВЫЙ СЕКРЕТ
00:46
Просмотров 473 тыс.
NPC Bloxfruits🤖🔥| Doge Gaming
00:13
Просмотров 640 тыс.