Тёмный

இலங்கை பற்றி எரிய ஸ்ரீரெங்கம் காரணமா | ரெங்கராஜன் நரசிம்மன் உடன் ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு 

Pesu Tamizha Pesu
Подписаться 616 тыс.
Просмотров 44 тыс.
50% 1

#RangarajanNarasimhan #mkstalin #dmk #bjp
இலங்கை பற்றி எரிய ஸ்ரீரெங்கம் காரணமா | ரெங்கராஜன் நரசிம்மன் உடன் ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

22 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 500   
@samsungtab5130
@samsungtab5130 2 года назад
ஆகா....என்ன ஒரு அருமையான நேர்காணல். திரு.இராஜவேல் நாகராஜன் குரலுக்கு நான் அவர் ரேடியோ மிர்ச்சியில் இரவு 11 மணிக்கு வரும் லவ் குரு நிகழச்சி 2007 ஆண்டு முதல் அடிமை. அந்த கால கட்டத்தில் பெரும் ரசிகர் கூட்டம் இவருக்கு. இளசுகளை கட்டி போட்டவர். அப்போதே அத்தனை புகழ்பெற்றவராச்சே இப்போது சொல்லவேண்டுமா. இன்றய காலகட்டத்தின் மிக சிறந்த தி பெஸ்ட் ஊடகவியலாளர். சுவாமிஜியிடம் என்ன ஒரு பணிவு. பதிலுக்கு சுவாமிஜியும் எவ்வளவு சாந்தமாக எவ்வளவு விக்ஷயங்கள் சொல்கிறார். அவர் மிகவும் தமிழ் பற்று கொண்டவர் என்பது நடுநடுவே அது சமஸ்கிரதம் இது தான் தமிழ் சொல் என்று சொல்வது. நானறிந்தவரை வைணவம் முழுவதும் தமிழ்மயமானது, நாலாயிர திவ்யபிரபந்தமும், திருப்பாவையும் போதுமே சான்றுக்கு. நரசிம்மன் ஐயா மிக பெறிய ஞானமுள்ளவர். தொடர்ந்து அவரை நேர்காணல்கண்டு பல வற்றையும் தெரிந்து கொள்ள உதவுங்கள். ராஜவேல் நாகராஜன் காலை கழுவி குடிக்கவேண்டும் இன்றய மற்ற ஊடக நெறியாள கசுமாலங்கள். சமீபமாக ஒரு மாற்றமத நெறியாளர் மாற்றுமத சேனலுக்காக பேட்டி எடுக்கிறான் பொருக்கி பய மாதிரி மரியாதை இல்லாமல் பேசி அந்த நாய் பேட்டி எடுக்குது. கூடியசீக்கிறம் அந்த நாய்க்கு உதை விழும். ரா.நா சார் உங்க பசங்களுக்கு கொஞ்சம் பண்பு கத்துகொடுங்க. குறிப்பாக அந்த சோடாபுட்டிகாரனுக்கு. பெரியவங்க என்ற மரியாதை சிறிதும் இல்லை அவனிடம். தான் ஏதோ புகழ் பெற்ற பத்திரிகையாளன் என்பது போல் ஆட்டம் போடுகிறான். God Bless you Rajavel Sir. ,
@user-ey3up7tu1r
@user-ey3up7tu1r 2 года назад
உண்மையை உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@C77K77
@C77K77 2 года назад
இவர் போன்ற மதம் ஜாதி வெறி பிடித்த, ஒண்ணுதுக்கும் உதவாத நாலு சமஸ்கிருத டுபக்கூர் மந்திரங்களை உறுபோட்டு வைத்துக்கொண்டு வயித்தை கழுவும், பிராடுகளுக்கு PTP வலைதளம் இடம் தந்து கெட்ட பெயர் வாங்கக்கூடாது
@wasaelrabi5007
@wasaelrabi5007 2 года назад
யாரு மகிழன் ஆ? இந்த channelai கெடுக்க போதும்..
@C77K77
@C77K77 2 года назад
@@wasaelrabi5007 மகிழன் சங்கிக்கு எதிராக தான் பேசுவார். அதுகென்ன இப்போ⁉️
@wasaelrabi5007
@wasaelrabi5007 2 года назад
@@C77K77 உன்னை மாதிரி ஒரு கிரிப்டோவாஹ கூட இருக்கலாம்..
@chandrakumar7761
@chandrakumar7761 2 года назад
ஒரு நெறியாளர் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று இவரிடம் கற்றுகொள்ளுங்கள். திரு.ராஜவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@millionairerealtor2241
@millionairerealtor2241 2 года назад
Perfect
@manikandanm8668
@manikandanm8668 2 года назад
ரெங்கராஜன் அவர்களின் பேச்சில் உண்மை வெளிப்படுகிறது. எதையும் மிகை படுத்தாமல் பேசுவதை நான் வரவேற்கிறேன். ராஜவேல் அண்ணா நீங்கள் அவரிடம் இருந்து தகவல்களை பெறுவது சிறப்பு. அனைத்து ஊடக நெறியாளர்களும் உங்களிடம் கற்க வேண்டியது இந்த பொறுமையும், விருந்தினர்களை மதிக்கும் பண்பும் தான்.
@revathysreenivasan4632
@revathysreenivasan4632 2 года назад
இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்த நேர்காணல் அருமை.
@senthilnathan2048
@senthilnathan2048 2 года назад
மிக சிறப்பான தெளிவான யதார்த்தமான தைரியமான உண்மையான விளக்கங்கள்...... இங்கு போலியான நடுநிலை பேசும் இந்துக்களுக்கு சாட்டயடி பதில்கள்......
@kalab2557
@kalab2557 2 года назад
நெற்றியில் திருநீறு அணிந்திருப்பது முகத்தை சாத்வீகமாக காட்டுகிறது. அருமை!!
@ramt6102
@ramt6102 2 года назад
@@Balajebalaje645 ... Oh yes... Ipozhudhu purigiradhu....
@JL-rd5if
@JL-rd5if 2 года назад
துவேஷம் இல்லாமல், அமைதியாய் பேச விட்டு பேட்டி அமைந்தது அதிசயமாய் இருக்கிறது. இது மற்ற anchors க்கும் ஒரு inspiration ஆக அமைந்தால் நல்லது.
@vasudevanvasu8268
@vasudevanvasu8268 2 года назад
அருமை பேசுதமிழா பேசு இதுபோன்ற பெரியவர்களிடம் அருமையான தெளிவான தமிழ் கற்றுக்கொள்ளலாாம் பின்பற்றுங்கள் அருமை இவர் கூறுவதில் எதையும் மறைக்கவுமில்லை மறக்கவுமில்லை வணக்கங்கள் ஐயா ஐயா கூறுவதுபோல் எத்திராசன் வடிவழகு என் நெஞ்சத்துளதால் இல்லையெமக்கெதிர் இல்லையெமக்கெதிர் இல்லையெமக்கெதிர்
@saravanandhanasegar2095
@saravanandhanasegar2095 Год назад
இவர் மூலம் பல இனிய தமிழ் சொல் அறியமுடிந்தது
@manire4227
@manire4227 2 года назад
சில காலங்களில் நான் பார்த்த மிக அருமையான நேர்காணல் , இது. வாழ்த்துக்கள் ❤️👍
@snataraj0905
@snataraj0905 2 года назад
மிக மிக அருமையான உரையாடல் , ஸ்ரீரங்கத்தையும், ஸ்ரீரங்கநாதரை பற்றி அறிந்து கொள்ள உதவியதற்க்கு நன்றி
@murthyramchand3843
@murthyramchand3843 2 года назад
நான் ஒரு ஹிந்து என்று பெருமையாக சொல்லி கொள்கிறேன். ஹிந்து சமயத்தில் உள்ள பாரம்பரியம் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.
@sinnihadavid7307
@sinnihadavid7307 2 года назад
இந்து என்பது மதம் அல்ல.அல்லவேஅல்ல வில்லியம் போட்ட பிச்சை.இதுகூடதெரியாத காட்டுமிராண்டி.நீயார்என்றுஉனக்ககேதெரியவில்லை கேவலம் . வரலாற்றை எடுத்துக் படி மூடனே!!!!!!!!.
@user-yg6br8uj7f
@user-yg6br8uj7f 2 года назад
ஆமாம் நானும் ஜந்து என்று சொல்லி கொள்ள பெருமை கொள்கிறேன்
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 2 года назад
Proud to be a Hindu born in tamilnadu where the vedas originated.
@anitharavi5314
@anitharavi5314 2 года назад
@@user-yg6br8uj7f ஓ நீங்க ஜந்துவா?
@sivaswamy2365
@sivaswamy2365 2 года назад
This is the way of interviewing and public can understand the clear points from the guest. Weldon Mr Rajavelu nahraj sir. Mahizhan & Co should watch this and learn for future guidance.
@vidhyaparthasarathy3075
@vidhyaparthasarathy3075 2 года назад
Very correct. Most importantly magiznan should watch this
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 2 года назад
Very well said Siva. Magizhan is the most incorrigible person in the team.
@ravindranathkokki
@ravindranathkokki 2 года назад
Correct, Magizhan has his own set of lenses to see things. That's the reason he is biased
@ragavank250
@ragavank250 2 года назад
Well said pl note it me.magilan
@gopalakrishnanav9716
@gopalakrishnanav9716 2 года назад
சிறப்பு அருமை. ராஜவேல் ஐயா தங்கள் நடுநிலமையான பார்வை தொடர வாழ்த்துக்கள்
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
ஐயாவின் சொற்களை கேட்க கேட்க மனம் கலங்குகின்றது. இந்த காணொலியை படைத்தமைக்கு நன்றி
@rajalakshmiseshadri7934
@rajalakshmiseshadri7934 2 года назад
அருமையான விளக்கம். கேள்வி கேட்டவரும் ரங்கராஜன் அவர்களை பேச விட்டதற்கு நன்றி. 🙏
@kaladev9695
@kaladev9695 Год назад
கால்களை உடைத்து விட்டார்கள் என்று அவர் கூறியதும் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. பல காலமாக , தனி.ஒருவராக ஞாயத்திற்காக போராடும் இவருக்கு தோள் கொடுக்க வந்திருக்கும் ராஜவேல் தம்பிக்கு என் மனமார்ந்த ஆசீர் வாதங்கள். பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. சேனல் பீடுநடை போடட்டும்.
@sgkrish2001
@sgkrish2001 2 года назад
My thanks to Rajavel for good intellectual interview 🙏
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 2 года назад
சிறப்பான ஆங்கிலம் கலக்காத உரையாடல் அருமை வாழ்க தமிழ்
@TheBatman37905
@TheBatman37905 2 года назад
ஆனால் இவர்களை நீங்கள் ஆரியர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
@ValvilOri9
@ValvilOri9 2 года назад
நல்ல விவாதம்.. நிகழ்ச்சியில் பங்கேற்று/ வழங்கிய அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏💐
@sudharshanmur
@sudharshanmur 2 года назад
Excellent interview Rajavel Nagarajan Sir. Please conduct more interviews with Rangarajan Narasimhan Sir in the future too. Thank You.
@prabu.gurukar1043
@prabu.gurukar1043 2 года назад
Swami RANGARAJAN NARASHIMAN is a devotee par excellence, it's not ordinary to face the traitors in the garb of devot€€, Also the audacity to do injury to thE Presedng diety of SRI RANGANADHAR , PERSONS who have done should be facing the warth if diety .
@arunachalamsevugan1832
@arunachalamsevugan1832 Год назад
We need such people like ரெங்கராஜன் நரசிம்மன்
@youngtigers
@youngtigers 2 года назад
சங்கி எனும் சாயம் பூசுவார்கள் என்று தெரிந்தும், அதை பொருட்படுத்தாது ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய தெளிவான புரிதல் ஏற்படுத்த முயற்சி எடுத்ததற்கு அளப்பரிய, வானளாவிய பாராட்டுக்கள். ஸ்ரீரங்கம் கோயில் வழக்குகள் பற்றி எந்த செய்தி ஊடகமும் பேசியது இல்லை. அயராது போராடும் திரு ரங்கராஜனுக்கு என் கோடானு கோடி வணக்கங்கள்.இவரை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் போதாமை என்பது எனக்கு பெருமை என எண்ணுகிறேன்.ஒரு யோக நரசிம்மபக்தனாக, ஏழுமலையானை தினமும் பூசிக்கும் குடும்பத்தின் நபராகவும், சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். திரு ராஜவேல் நாகராஜன் அண்ணனுக்கு கோடானு கோடி பாராட்டுக்கள். சுகுமார் ரா பைடகொடியும்பேடு கிராமம் நாகலாபுரம் மண்டலம் ( வேத நாராயணர் அருளிய வைணவ சன்னதி , மச்சாவதாரம்) திருப்பதி மாவட்டம் ஆந்திரபிரதேசம்
@C77K77
@C77K77 2 года назад
இவர் போன்ற மதம் ஜாதி வெறி பிடித்த, ஒண்ணுதுக்கும் உதவாத நாலு சமஸ்கிருத டுபக்கூர் மந்திரங்களை உறுபோட்டு வைத்துக்கொண்டு வயித்தை கழுவும், பிராடுகளுக்கு PTP வலைதளம் இடம் தந்து கெட்ட பெயர் வாங்கக்கூடாது
@youngtigers
@youngtigers 2 года назад
@@C77K77 சரி ஜாதி மத வெறி என்பதற்கு அளவுகோல் என்ன? நரசிம்மன் வைணவத்தை பின்பற்றுகிறார், கடவுள் பணி தனது கடமை என்று நினைத்து செய்கிறார். அவர் பிற மதங்களை இழிவா பேசியோ, இல்லை பிற சாதியினர் மேலே வன்மம் கொண்டு பேசியோ நான் பார்த்தது இல்லை. அவர் நேர்மையோடு அவர் நிலைப்பாட்டில் இருக்கிறார். அந்த நேர்மை உங்களுக்கு சாதி மத வெறியா தெரிகிறது என்றால் அது உங்களின் எண்ணம்/ பார்வையில் உள்ள கோளாறு என்று தான் சொல்லவேண்டும்.
@C77K77
@C77K77 2 года назад
@@youngtigers வெட்டிபயல்கள் இதுபோன்று பிராடு மந்திர தந்திர பத்தி பேசி காசு பண்ணி என்ஜாய் பன்றானுங்க. போயி குனிஞ்சு நிமுந்து வேலையை பாக்க சொல்லப்பா அந்த நாம கோஸ்டியை 🤦🤦
@kaladev9695
@kaladev9695 Год назад
கச்சிதங்க , நிண்டா பாக செப்பிதிரி. எல்லா வார்த்தைகளும் 100/100 உண்மை.
@arvysri
@arvysri 2 года назад
I have seen the earlier interview of Sri. Rangarajan Narasimhan by a team of youngsters. Although the interview setup was new and mostly informative, I consider certain questions / claims made by team irreverent and agenda driven. Having said that, I’m glad to have come across this episode in which Sri.RN is given the respect, time and space he deserves. Thanks. Wishing you the best.
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 2 года назад
Very well said Arvind
@KizhiCut
@KizhiCut 2 года назад
Yes, Rajavel has done the 'parigaram' (remedy)
@raghavganesan3490
@raghavganesan3490 2 года назад
@@kramnikstudentc24 +1. Though i am not agreeing wirh these youngsters in many of their opinion, i also feel their intent is not malicious
@C77K77
@C77K77 2 года назад
இவர் போன்ற மதம் ஜாதி வெறி பிடித்த, ஒண்ணுதுக்கும் உதவாத நாலு சமஸ்கிருத டுபக்கூர் மந்திரங்களை உறுபோட்டு வைத்துக்கொண்டு வயித்தை கழுவும், பிராடுகளுக்கு PTP வலைதளம் இடம் தந்து கெட்ட பெயர் வாங்கக்கூடாது
@C77K77
@C77K77 2 года назад
@@kramnikstudentc24 வாழ்க்கைக்கு தேவையான விடயத்தை பேசலாம். இது போன்று டுபாக்கூர் மந்திர தந்திர விடயத்தை பத்தி. உனக்கும் தெரியும் அவருக்கும் தெரியும் மந்திரம் எல்லாம் பிராடுனு💚❗
@renukasp3510
@renukasp3510 2 года назад
Many thanks to Rajavel 🙏 Thiru Rengarajan sir, Thank you so much for the history. 🙏🙏🙏🙏
@srinivasankali9917
@srinivasankali9917 2 года назад
வைஷ்ணவ தகவல்கள் பல அறிய இந்த வீடியோ வாய்ப்பாக அமைந்தது
@manikand82
@manikand82 2 года назад
Fabulous Interview. Shri.Rajavel requires a special mention. The agenda to hear out from Shri. RN is evident and Rajavels patience for the answers is commendable
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 2 года назад
Hats off to both..
@ganapathybalasubramaniam9182
@ganapathybalasubramaniam9182 2 года назад
An eye opener interview
@ranganayakikrishnan9716
@ranganayakikrishnan9716 Год назад
very nice interview. Thank you to you both Rajavel Nagarajan Sir and Rangarajan Narasimhan sir
@codersk
@codersk 2 года назад
Clear and powerful conversations great 👍👏👏
@csrcaesar
@csrcaesar 2 года назад
Entire PESU TAMIZHA PESU team, pls spend time watching this interview. This is the way to ask questions and get answers. NOT like the spectacle guy in the group interview, always trying to find a loop-hole or show something in bad light. Counter with facts. Not with emotions. great job Rajavel Nagarajan. I'm happy all Tamilians are understanding why our ancestors built a Temple in every village & life revolved around it. My respect to Mr. Rengarajan Narasimhan who is fighting our battle with this demonic Dravidian government.
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh 2 года назад
என்னுடைய பணிவான வணக்கங்கள் இருவருக்கும். நல்ல தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்...
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 года назад
பெரும் ஞானஸ்தர் ஆகிய திரு. ரங்கராஜன் நரசிம்மன் அவர்களை பேட்டி கண்டதில் மகிழ்ச்சி. ஒரு நேர்காணல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக உள்ளது. நன்றி திரு. ராஜவேல் நாகராஜன்.
@ajitnandakumar
@ajitnandakumar 2 года назад
I appreciate that you are taking his views to masses, as you promised in the last group interview. Gives me confidence that you are not compromised by political influence.
@anandsuresh4326
@anandsuresh4326 2 года назад
Previous interview was done by the team and the questions could have been better. Mr. Rajavel Nagarajan has showed how the interview should be done, by asking only the relevant questions and also allowed the guest to speak without interfering. I hope the team also would follow the steps of Rajavel sir in the future interviews. All the best everyone!
@prabu.gurukar1043
@prabu.gurukar1043 2 года назад
Vannakam swami, great eye opening to public
@nepoleongualtiero2803
@nepoleongualtiero2803 2 года назад
Rajavel bro... Superb interview... We want more interviews from you... 👏🏼👏🏼👏🏼
@sudhakarsrinivasan8444
@sudhakarsrinivasan8444 2 года назад
அருமையான பதிவு சார் ராஜவேல் இந்துஆன்மிக வரலாற்றை நீங்கள் மேல் மேலும் வளர்க்க வேண்டும் வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹🌹🌹🌹
@renukasp3510
@renukasp3510 2 года назад
Thirumeni, thiruthuzhai, thirumanjanam, thiruvadi, kudamuzhukku etc.. Ivlo thamizh namma vainava sambradhayathila ipo varaikum pesarom. Thamizh still lives 🎉🙏🙏🙏
@rohinikumar6011
@rohinikumar6011 2 года назад
Very appreciative of your decision to interview Rangarajan sir periodically
@sridharas4306
@sridharas4306 2 года назад
Rajavel you simply superb. Awesome & meaningful questions that too without irritating the other end
@rsitaram
@rsitaram 2 года назад
Wonderful and insightful interview. Waiting for more from RN^2 (Rajavel Nagarajan and Rangarajan Narasimhan) series !!!
@priyadharsh4712
@priyadharsh4712 2 года назад
His voice😍♥️
@therajamatas_royalart
@therajamatas_royalart 2 года назад
Great job Rajavel sir! A splendid example of how an unbiased interview must be conducted. And as usual, Rangarajan Narasimhan sir was spot-on!
@Happyface-dm5nh
@Happyface-dm5nh 2 года назад
என் வாழ்நாளில் வீணடிக்கபடாத 49 நிமிடங்கள் இது
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 Год назад
🙏🏽
@ATHESHRAVIRArrowPointIndia
@ATHESHRAVIRArrowPointIndia 2 года назад
Mark my words: Mr Rajavel Nagarajan is going to be a popular journalist in Tamil media next to Mr Pandey. He realizes his responsibility unlike sold Tamilnadu media mafia.
@ramsmallkay
@ramsmallkay Год назад
Indeed
@maharajbaiju
@maharajbaiju 2 года назад
I really appreciate Pesu Tamizha pesu Channel to initiate our traditional knowledge as a wakeup call for our younger generations .
@sudhirachanath2453
@sudhirachanath2453 2 года назад
I am became a fan of Rajvel Nagarajan
@sivakumarv3203
@sivakumarv3203 2 года назад
Matured interview by Mr. Rajavel. Useful information from Mr RANGARAJAN
@Ramprasad85
@Ramprasad85 2 года назад
Thanks, pray உற்சவர் is soon found and மூலவர் is fixed soon. Thanks to Sri Rangarajan Narasimhan sir and Pesu Tamizha Pesu
@sridharas4306
@sridharas4306 2 года назад
Rajavel now you have more responsibility of grooming your team. They have the golden opportunity of having you as Team Leader
@sivashankar4323
@sivashankar4323 2 года назад
மிக அருமையான நேர்காணல்👌
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 2 года назад
Thank you so much Rajavel Sir ~♥~🙏
@user-ey3up7tu1r
@user-ey3up7tu1r 2 года назад
Thanks
@madhavan4747
@madhavan4747 2 года назад
மிகவும் அருமை...வாழ்க வளமுடன்....🙏🙏🙏🙏🙏
@anushakrishna3793
@anushakrishna3793 2 года назад
Rajavel Nagarajan is always down-to-earth.. great job..
@rothschild4049
@rothschild4049 2 года назад
After hearing his interview no one can hate him.
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 года назад
I’m shaivite but I respect rengarajan sir )) om namashivaya ❤️❤️👍🏻
@svelayutham6216
@svelayutham6216 2 года назад
@AS235DI
@AS235DI Год назад
Do you think all people other than vaishnavites disrespect a vaishnavite ? .. and you are the only exception or what ? .. where do you get such a mentality ?
@n.rishikiran4201
@n.rishikiran4201 2 года назад
Thanks! Rangarajan Narasiman deivathukku nighar...
@sridharas4306
@sridharas4306 2 года назад
Super. We want more & more such interviews from such unique personalities in other fields
@vigneshsuriya2838
@vigneshsuriya2838 2 года назад
This is how interviews should be
@narayanans373
@narayanans373 2 года назад
Sri RN should ask his team to get themselves trained as how an interview shall be conducted. Sri Rengarajan has been a ஆன்மீகப் போராளி for a long time. Request RN to conduct many many interviews with him tobring awareness into the society so that all Hindus stand by Sri Rengarajan Sir and fight these dravidian model govts who are slow poisoning our tradition and culture. Be a saviour RN. We look forward to your support.
@prabu.gurukar1043
@prabu.gurukar1043 2 года назад
Now PTP has improved by the way of approaching to different people by their quality 👌
@radharam6293
@radharam6293 2 года назад
Great interview with the right perspective Rajavel Nagarajan! Please keep up the good work. Sri. Rangarajan's contribution to preserve the religion and our tradition is immense.
@DR_68
@DR_68 2 года назад
Mr.Rajavel Nagarajan, you are doing a great service. Please also interview Mr.DA Joseph - great Vaishnavat, and also RBVS Manian - Great Hindu Historian. Don't miss them.
@youngtigers
@youngtigers 2 года назад
மிக அருமையான நேர்காணல். திரு.ரெங்கராஜன் நரசிம்மனை ஆக்க பூர்வமான நேர்காணல் எடுத்து திரு.ராஜவேல் நாகராஜன்.போட்டா போட்டி போல செய்யாமல்,மிக நேர்த்தியாக, பல விடயங்களை பொறுமையாக அமர்ந்து கேட்டு தெரிந்து கொண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது.
@jayaramansubramanian8351
@jayaramansubramanian8351 2 года назад
Very nice information from Rangarajan sir Well done PTP 🙏🙏🙏
@ranganathanarasurramanatha2522
Always superb. Chaste tamil intellectual questions the channel is well-known for. Kudos to Rajavrl n his team members. Mr.Rangarajan Narasimhan answers every question with patience
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 2 года назад
Wonderful interview. Hats off to you Thiru Rajavel Nagarajan. Please continue with such interviews. Also, I appreciate you for doing this interview yourself instead of your boys who subtly identify them with their leanings by their questions and comments. And look at the coincidence RN vs RN. Thank you very much.
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 2 года назад
@@Balajebalaje645 i mentioned 'leaNing' only meaning their "political affiliation". Is it clear Mr Shankar Raman??
@kaladev9695
@kaladev9695 Год назад
RN vs R N - super .எப்படி அமைந்திருக்கிறது பாருங்கள். இறைவனின் திருவுள்ளம்.
@vinothkanna3067
@vinothkanna3067 2 года назад
உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் மிக அருமையான பேட்டி ஒரு மதம் சார்ந்த வரை பேட்டி எடுக்கும் பொழுது அவர் மனதும் புண்படாத மாதிரி கேள்வி கேட்கவும் அறிந்திருக்க வேண்டும் அதன்படி நெறியாளர் மிகவும் அருமையாக நேர்த்தியாக கேள்வி கேட்டு விளக்கம் பெறுவது மிகவும் அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீ ரங்கராஜநரசிம்மா. 🙏🏽
@rajagounderkaithamalai7750
@rajagounderkaithamalai7750 2 года назад
Excellent. Nice to hear shreerangam story.
@muruganmurugandevi4119
@muruganmurugandevi4119 Год назад
🙏👌👍👍💗
@aparnakannabangalore7617
@aparnakannabangalore7617 Год назад
Sir I appreciate your patience and your listening skills, now I feel confident that youngsters are heading in the right direction. I see many youngsters nowadays have the wrong attitude they think they know it all, don’t give a chance to others to express their concerns . I agree that you are talented but use the talent in the right way. I am glad you are not blindly supporting a political party and look deep into facts. I loved your interview your knowledge and patience. It was worth listening.
@thara2341
@thara2341 2 года назад
Magizhan need patience he is over shouting which is not needed in any interview. Magizhan should correct his attitude how to interview and how politely answering the questions.
@SaravanaKumar-pi1be
@SaravanaKumar-pi1be 2 года назад
You must be a Sanghi...
@nandhinisriram4772
@nandhinisriram4772 2 года назад
Yes true
@bindup2362
@bindup2362 2 года назад
நேர்காணல் அதிக விருந்தினர்கள் வந்தால் இன்னும் சிறந்ததாக இருக்கும் நீங்கள் நேர்காணல் காண்பது நன்று
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 2 года назад
அய்யா உங்கள் நோக்கம் வெற்றிபெறும் இராஜவேல் நாகராஜ மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jayanthi101
@jayanthi101 2 года назад
Thanks to Rajavel for such a dignified interview. Last one with the விடலை பசங்கள் was so immature. Rangarajan Narasimhan great answers as always
@RaguRaghupathi
@RaguRaghupathi 2 года назад
Well conducted interview. The young guys who normally conduct such interviews have a great opportunity to learn from this episode as how to conduct a show. One more thing: Learn from Sri Rengarajan Narasimhan "தமிழ் உச்சரிப்பு"..
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 года назад
உங்கள் மீது கொஞ்சம் மரியாதை துளிர் விடிகிறது ராஜவேல். வாழ்க வளர்க!.
@username92707
@username92707 Год назад
This conversation is a gem 💎 thank you
@sowrirajang6993
@sowrirajang6993 2 года назад
Appreciations to Mr.Rajavel Nagarajan… great… also appreciate your channel and entire team…
@ramanpillai7090
@ramanpillai7090 2 года назад
உங்கள் ஆன்மீக பணி முயற்சிக்கு நன்றி நல்வாழ்த்துக்கள்
@rajagopalansampathkumar6180
@rajagopalansampathkumar6180 2 года назад
ராஜவேல் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
@craigslist1323
@craigslist1323 2 года назад
PTP has a great level of honesty that no other media has. I support it despite me not liking seeman s core philosophy of independent TN.
@sandy0129
@sandy0129 2 года назад
Thanks!
@sandy0129
@sandy0129 2 года назад
பார்ப்பன எதிர்ப்பு என்று மட்டும் ஒரு கருத்தை மையப்படுத்தும் திரு.மகிழன் அவர்களே இவரைப்போன்றோரையும் பார்த்து தங்கள் கருத்தியலை பதியுங்கள் தயைகூர்ந்து.. அன்றும் இன்றும் பார்ப்பான் வெட்டப்படுகிறான். ஆனால் அன்றும் இன்றும் வெட்டிய இனத்தை கேள்வி கேட்டவர் யாருமில்லை.. கருத்து தங்களை புண்படச்செய்திருந்தால் மன்னிக்கவும்..
@saismusical2906
@saismusical2906 Год назад
Very good Anchor. Asking Questions in polite way.
@balajij9447
@balajij9447 2 года назад
Wonderful interview. Kudos. You are a Gem Rajavel Thiyagarajan.
@barathikumar4995
@barathikumar4995 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Nalmuyarchi Thodara Vazhthukkal.
@rohinikumar6011
@rohinikumar6011 2 года назад
Rajawel...ur eloquence....baritone voice... excellent 👌
@calamursriram7062
@calamursriram7062 2 года назад
Very topic. Enjoyed for information. Please continue similar interview for knowledge.
@calamursriram7062
@calamursriram7062 2 года назад
Interesting topic
@ramramasubbu5939
@ramramasubbu5939 2 года назад
Rajavel Nagarajan, Excellent interview. Allowing the guest to speak and staying calm throughout the interview. This is what the arrogant youngsters in this channel need to learn from Rajavel. Being humble puts this interview very informative and great platform to exchange facts.
@markhspp3908
@markhspp3908 2 года назад
நல்ல ஒரு நேர்காணல். திரு ராஜ வேல் நாகராஜன் ஒரு முதிர்ந்த ஊடகவியலாளர் என்பதை நிரூபித்துவிட்டார். திரு ரங்கராஜன் அவர்களின் கூற்றுகள் உண்மை என்பதற்கு அவரின் குரலும் அதன் தெளிவுமே சாட்சி.
@manimarank1923
@manimarank1923 2 года назад
excellent interview
@RyuSasi
@RyuSasi 2 года назад
Wow this is how interview should be, info info info all they way. Questioning claims is not interview it's debate. Many should learn this.
@swaminathans59
@swaminathans59 2 года назад
This is how an interview has to be conducted with people like Sri RN. To explore from Sri RN various points which are to be learnt by viewers. The work of Sri RN has to be brought out. But what our brothers did last time. Anyway as Sri RN himself has taken it lightly we will also take it lightly. Both RNs had very good time. And viewers too. Thank you Rajavel. Very useful session.
@balajirs9613
@balajirs9613 2 года назад
Nerkaanal endral ippadi irrukanum... good information...thambigal ivaridam katru kolla vaendum...keep good work anna 😊
@jagadishkumaar2255
@jagadishkumaar2255 2 года назад
This is the way of conducting interview. The interviewer
@vedasridhar1379
@vedasridhar1379 2 года назад
மிக அற்புதமான பதிவு.
@user-mm3yz8xi1h
@user-mm3yz8xi1h 2 года назад
திருவரங்கம் ✅
@udayanandasrigarudananda8510
@udayanandasrigarudananda8510 2 года назад
Srimathe ramanujaya namaha sirappu
Далее
Спецэффекты в Симс 4
00:36
Просмотров 167 тыс.
DOTA 2 - КЛАССИКА
19:17
Просмотров 210 тыс.