Тёмный

சொந்தக்காரங்களே என்ன வீட்டுக்குள்ள சேக்கல : Mariyappan Thangavelu Emotional Interview | Paralympic 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 147 тыс.
50% 1

Mariyappan Thangavelu (born 28 June 1995) is an Indian Paralympic high jumper. He represented India in the 2016 Summer Paralympics games held in Rio de Janeiro in the men's high jump T-42 category and the 2020 Summer Paralympic games held in Tokyo in the men's high jump T-63 category , winning the gold medal and silver medal respectively in the finals.]He is India's first Paralympian gold medalist since 2004.
Pothys : www.pothys.com/
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 477   
@jeevanathan359
@jeevanathan359 3 года назад
மாரியப்பா உங்களை நினச்சு நாடே பெருமை கொள்கிறது.. தொடர்ந்து நீங்கள் பயணிக்க வாழ்த்துக்கள்.. கடவுள் உங்களோடு இருப்பார்..
@ravichandran-xy9il
@ravichandran-xy9il 3 года назад
Congratulations, Maariyappan.dont worry about pastense, please concentrate on your future, look after well your mother.keep it up,god be with you and bless you and your mother. Thanking you and your mother.
@sadhanarajinikanth8286
@sadhanarajinikanth8286 3 года назад
சாதனை செய்த இந்தியன்.... ஆனால் தலைகனம் இல்லாத வெள்ளந்தியான பேச்சு... வறுமை வலி அவர் பேச்சில் தெரிகிறது... அதையும் மீறி அவர் ஜெயிச்சது தான் பெருமை.. வாழ்த்துக்கள் சகோதரனே...💪🙏🙏🙏
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir 3 года назад
Hello நான் மாரியப்பன் ஊர் தான் மாரியப்பன் சொல்வது அனைத்தும் பொய்.
@jeevanalbino9031
@jeevanalbino9031 3 года назад
Mmm
@_razak_abdul_
@_razak_abdul_ 3 года назад
@@AshokKumar-jb5ir porama pudichava
@gughanraju5681
@gughanraju5681 3 года назад
@@AshokKumar-jb5ir appo unmai enna
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir 3 года назад
@@gughanraju5681 ஊரில் உள்ள அனைத்து பசங்க வீட்டுக்கும் போவான். பள்ளிகூட pt வாத்தியாரின் உதவி இல்லாமல் எப்படி அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். வடகம்பட்டியில் சக்திவேல்முருகன்னு ஒருத்தர் நிறைய உதவி செய்து இருக்கார், ஜெயித்ததும் அவரை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிவிட்டார் மாரி. நாய் பொச்சியில தேன் இருந்தால் யாருக்கு புண்ணியம்
@NK-qq4gv
@NK-qq4gv 3 года назад
நமக்கு எந்த கஷ்டம் இருந்தாலும்... இவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு என்னை நெகிழ வைக்கிறது 😇😇
@gokulkumar2810
@gokulkumar2810 3 года назад
💯💯💯💯💯💯💯
@RajRaj-ow6uk
@RajRaj-ow6uk 3 года назад
உங்கள் அப்பாவை குடிகாரராக வைத்திருப்பதில் அரசு பெருமை படுகிறது
@vinothkumar5389
@vinothkumar5389 3 года назад
மது விற்கும் அரசு.... ஒழியும் காலம் வரும்
@rjvideos2910
@rjvideos2910 3 года назад
govermnt sale panalana avunga kudikamatanga ellam onutha
@kalisseenu6904
@kalisseenu6904 3 года назад
மாரியப்பன் உங்களின் திறமையை கண்டு நாடே பெருமை கொள்கிறது..👍🏻👍🏻
@karthiktv6868
@karthiktv6868 3 года назад
நம்ம நல்ல இருந்தா தான் உலகம் நம்மல திரும்பி பார்க்கும் மாரியப்பன் நமக்கு நல்ல உதாரணம் 👈👍
@jajenthiran
@jajenthiran 3 года назад
தமிழனுக்கும் தமிழுக்கு பெருமையாக உள்ளது. வாழ்த்துகள் நண்பா.. ஈழத்திழிருந்து🥰🥰💐💐🤝😍
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 3 года назад
Aana adhukku help seinjavan Karnataka kaaran..
@dhivyadharshini8113
@dhivyadharshini8113 3 года назад
இந்திய விளையாட்டுத் துறையில் மாரியப்பன் என்றும் நிலைத்து நின்று பெயர் ..... இவர் போன்ற திறமைசாளிகளை புகழ்ந்து பெருமையின் உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
@senthilKumar-gc1ep
@senthilKumar-gc1ep 3 года назад
தங்க தமிழனுக்கு இன்னும் பல சாதனைகளை செய்து தமிழ் நாட்டின் பெயரை உயர்ந்த வாழ்த்துக்கள் .
@JAYAMYOUTUBECHANNEL
@JAYAMYOUTUBECHANNEL 3 года назад
அழகான சிரிப்பு. வாழ்க வளமுடன் ... வாழ்த்துக்கள்.. நண்பா...
@vinomemes6709
@vinomemes6709 3 года назад
Silent killer, he involved in murder case
@graceruth3044
@graceruth3044 3 года назад
தொகுப்பாளரை மிகவும் பிடித்துள்ளது. மிக தெளிவாக பேசியும் அடுத்தவரை பேசவும் அனுமதிக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சகோதரன் மாரியப்பன்.
@SenthilKumar-tx7ug
@SenthilKumar-tx7ug 2 года назад
no Ohioino
@jayakrishnansmr865
@jayakrishnansmr865 3 года назад
He is true motivation and he is true role model..india should be given more importance to olympics than cricket...
@rajiahponniah9165
@rajiahponniah9165 3 года назад
Arya parppAn are enjoying luxurious lives of useless test cricket.Hereafter test cricket should be banned
@ajees_74
@ajees_74 3 года назад
வாழ்த்துக்கள் நண்பா என்றும் தமிழனாக 👏❤❤
@ArunKumar-wr2ug
@ArunKumar-wr2ug 3 года назад
வாழ்த்துக்கள் மாரியப்பன் 💐💐💐🏅🏅🏅🏅🎉🎉🎉🎉
@raaj7346
@raaj7346 3 года назад
இந்திய இளைஞர்களின் மா(தி)ரியப்பன் 🌟✨🇮🇳
@iyappaniyappan5519
@iyappaniyappan5519 3 года назад
👌👌👌👌
@RajRaj-mp4dw
@RajRaj-mp4dw 3 года назад
அண்ணா நீங்க நல்லா இருக்கணும் உங்க மனசுக்கு
@shantiram4921
@shantiram4921 3 года назад
Coach Satya Narayan is so great 👏👏👏 congratulations Mariappan , you made us proud. Great achievement😇 The reporter is extremely good. Well done every one 👍👍🙏🏼
@vasukip9701
@vasukip9701 3 года назад
மேன்மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்
@subhatamil9907
@subhatamil9907 3 года назад
தம்பி அம்மா என்பவர் கடவுளுக்கு நிகரானவர்.பழமையை மறக்காதே நம்மை ஏலனமாக நினைப்பவனை பக்கத்திலே வைக்காதே.நீ இன்னும் பேரும் புகழும் பெருவாய்.
@gsk1026
@gsk1026 3 года назад
தம்பி வாழ்க வலர்க உண் திறமையை உலகமே போற்றும் உனக்கு எங்கல் வாழ்த்துக்கள் உண் ஆசிரியருக்கு கோடான கோடி நன்றிகள் உண்னை இந்த லெவலுக்கு வலத்த விட்டதற்க்கு உண் தாய் கடவுலுக்கு சம் தெய்வ தாய் God bless you chellam 🙏👍🌹
@checkpoint61
@checkpoint61 3 года назад
சொந்தக்காரங்களாவது மயிராவது, நீங்க இன்னும் மேல வருவீங்க சகோ👏🏼
@kumarmedias123
@kumarmedias123 3 года назад
மாரியப்பன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@mohanelumalai8824
@mohanelumalai8824 3 года назад
உங்களுக்கு. உதவி. சேய்த.நாராயணன். ஆண்டவன் அருளால்.நல்லா.இருக்கணும்.அவங்கக்டும்பம்.நல்லவரணும்
@mani3104
@mani3104 3 года назад
Pogumpothu enna eduthu sella pogirom’ shows how matured and humble he is. My best wishes for you bro to achieve your heights.
@selvaranig8729
@selvaranig8729 3 года назад
வாழ்த்துக்கள் மகனே! வெற்றியடைவாய் இன்னும் பல
@siran444
@siran444 3 года назад
10:28 yow yaruya antha coach, please interview him, please dont miss him, we want to see that genuine kind hearted coach.
@giri3162
@giri3162 3 года назад
He is Mr R.Rajendran. periyavadagampatti Govt hr sc school periyavadagampatti.
@gopinathranganathan
@gopinathranganathan 3 года назад
@@giri3162 yes
@pgrkvarma3252
@pgrkvarma3252 3 года назад
உங்களுடைய குருவுக்கு தலைவணங்குகிறேன்...உங்களுடைய தன்னம்பிக்கைக்கும் தலைவணங்குகிறேன்....
@pgrkvarma3252
@pgrkvarma3252 3 года назад
எதிர்பார்ப்புகளை விட்டுவிடுங்கள்...உங்கள் மேல் நம்பிக்கை வைத்து...உங்களுடைய திறமையை நம்புங்கள்....
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 года назад
பெரிய மனது , திரு.மாரியப்பன்... உங்கள் சாதனை மிக அசாத்தியமானது... ஜெய் ஹிந்த்...
@hrk4475
@hrk4475 3 года назад
நாகரீக உடை அணிந்திருந்தாலும், நல்ல தமிழ் பேசுகிறீர்கள் சகோதரி. வாழ்த்துகள்.
@arakoraallrounder-7644
@arakoraallrounder-7644 3 года назад
Apo tamil pesuravanlam naagareegam illama dress panromada
@hrk4475
@hrk4475 3 года назад
@@arakoraallrounder-7644 உனக்கு தமிழும் தெரியவில்லை. நாகரீகமும் தெரியவில்லை. இங்கிதமும் இல்லை. மொத்தத்தில் நீ தமிழனே இல்ல. சிங்கள கைக்கூலி மாதிரி தெரியுதுடா..
@chandrashekarsubramaniam8598
@chandrashekarsubramaniam8598 3 года назад
Excellent Mariappan hats off ! Brilliant & Gentle Interview.
@venkatramani3162
@venkatramani3162 3 года назад
மாரியப்பன் மற்றும் அவருடைய coach மற்றும் மரியப்பணுக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் nandriyum வணக்கமும்.ஸ்பெஷலா மாரியப்பன் காலை வணங்க வேண்டும் போல மனது எங்குகிறது. கடந்த காலங்களில் இதை போன்ற குடும்ப நிலைமையும் உறவு என்று இருந்த மனிதர்களின் மன நிலையும் இப்படி தான் இருந்தது. அதில் மனம் தளராமல் முயன்று இந்த நிலையை எட்டியதற்கு ஆயிரம் வணக்கங்கள் நன்றி.
@sg2071
@sg2071 3 года назад
We need to appreciate news glitz channel for this wonderful interview.. congratulations Mari bro, we are so proud of you
@shuaibSamadAli68
@shuaibSamadAli68 3 года назад
Full respect to you Mariyappan... Shuaib Ali - Sri Lankan Greetings From Dubai News Glitz, keep up your fantastic work!
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 3 года назад
தம்பி மாரியப்பன். அழகிய தமிழ் மகன்டா நீ. தமிழர் நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். உன்னுடைய வெள்ளந்தி தனமான சிரிப்பை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கிறேன். உன்னை அப்படியே கட்டியணைத்து உச்சி முகர ஆசைப்படுகிறேன். நீ நல்லா வருவாய்டா தங்கம். இறுதியில் மனிதம் தான் நிலைக்கும் என்பது உன் கருத்து.அதுதான் நிஜம்
@mrhemmanathan1398
@mrhemmanathan1398 3 года назад
உங்களை பெற்றெடுத்து வளர்த்து இப்படி ஒரு வீரனாக, உறுதுணையாக இருந்து நம் பாரத நாட்டிற்க்கு பரிசளித்த அன்னைக்கும், பரிசை பெற்று வந்த தங்களுக்கும் கோடி கோடி நன்றிகள்
@gsuginlal6221
@gsuginlal6221 3 года назад
Disliked person's maybe his relative.
@ponngshankar
@ponngshankar 3 года назад
சேலத்தின் மைந்தனே வாழ்த்துக்கள்.. உன்னால் நாங்கள் பெருமை படுகிறோம்.. மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
@lpmmanosee88
@lpmmanosee88 3 года назад
Best ever interview by newsglitz
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 года назад
அருமையான ஒரு நேர்காணல்! வாழ்த்துக்கள் தங்க மகனே!
@northchennaiinfochannel2414
@northchennaiinfochannel2414 3 года назад
You are always a hero and great inspiring person.. those who had harmed you are mentally disabled but you are both physically and mentally well fit.. your way of speech and hard work made me to shed tears
@Tamilmarketer
@Tamilmarketer 3 года назад
Satyanarayan போன்ற நல்ல coach நிடுடுடி வாழவேண்டும்💯🙏
@meenakshivalliappan6233
@meenakshivalliappan6233 2 года назад
I thank the coacher who brought this thankavelu.god bless you sir
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 3 года назад
தம்பிக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள்.. 💕💕💕
@rajeshmahendran369
@rajeshmahendran369 2 года назад
வாழ்த்துக்கள் நண்பரே🙏நீங்கள் வாழ்க்கையில் மேலும் வெற்றி பெற வேண்டும்👍🔥 உங்களை பற்றி எலனமாக பேசுபவர்களை விட்டு விடுங்கள் நண்பா அவர்களுக்கு பாதை என்பதே கிடையாது...
@poornajayanthi
@poornajayanthi 3 года назад
Well spoken. உண்மை சுடும். தன்னம்பிக்கை இழக்காததீர்கள். தங்கம் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது. அம்மாவை விட்டுவிடாதீர்கள்.
@cinechat4259
@cinechat4259 3 года назад
All credits goes to his mom and mr sathyanarayana 😍💐👏🏻👏🏻
@sathyanithya8396
@sathyanithya8396 3 года назад
Mariappan... proud of u... u r a biggest inspiration for us... whole tamilnadu will remembers u for ur achievement.. ur speech inspires many of us.. tamilians should win many medals.. many congratulations for ur success... 👌👌👌👏👏👏
@MrJamesbond407
@MrJamesbond407 3 года назад
Dai mariappa ni en inspiration da 😍🎉🙌🏻 you are a very strong person than many here.
@srinivasanr1041
@srinivasanr1041 3 года назад
மாரியப்பன் முகத்தில் எளிமை தெரிகிறது வாழ்க வளர்க
@parameswarank9784
@parameswarank9784 3 года назад
தோல்வில் தருணத்தில் இருந்து வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் மாரியப்பனின் தன்னம்பிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு 🙏🙏🙏
@mathavanchinnappa540
@mathavanchinnappa540 3 года назад
சத்தியநாராயணன் ஐயாவுக்கு மிக்க நன்றி
@divya7856
@divya7856 3 года назад
Arumai anna . Nenga eppovum super tha . Manasula patathu frank ka pesuringa. Semma ya un pugal TN la onga .
@vikramm6091
@vikramm6091 3 года назад
Mariyappan "coach" ah interview pannuga BH'S.
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 11 дней назад
9:30 Respect to the kannadiga couch who found thangavelu ❤ Gratitude from Tamilnadu Sir🙏
@jayarajnair8535
@jayarajnair8535 3 года назад
A super hero. Tamilnadu govt should give him a good job soon. He is a hero of India.
@manimani-wn7ru
@manimani-wn7ru 3 года назад
Heartly congratulations Thiru Marriyappan, para olimpic
@sivakalaisiva1434
@sivakalaisiva1434 3 года назад
மாரியப்பா. ௨ன் வாழ்வில் ௨தவியவர்கள மறக்காத . மதிக்காத பந்தங்கள ஒதுக்கிடு. வாழ்த்துகள். வாழ்வில் முன்னுக்கு வா.
@arjun3897
@arjun3897 3 года назад
Unoda achievement ku ne mattum than karanam.. yarume adha eduthoklla mudyathu…proud to have u for TN.
@sebastianmary7956
@sebastianmary7956 3 года назад
மாரியம்மா.இனிசொத்தக்காரனெல்லாமவருவாங்க.ஏன்னாஉனக்கிட்டேபணம்இருக்கு.ஏமாந்திராதே.வாழ்த்துக்கள்.
@vijayadass5276
@vijayadass5276 3 года назад
Congratulations Thambi 👏🏼👏🏼👏🏼👏🏼
@panneerselvamdurairaj2765
@panneerselvamdurairaj2765 15 дней назад
தமிழ்நாட்டு மாரியப்பனின் விருப்பத்திற்கேற்ப ஒன்றிய அரசின் அரசு வேலை இன்னும் கிடைக்கவில்லை நாம் அனைவரும் அவருக்கு குரல் கொடுப்போம் 😊
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 года назад
மாரியப்பன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.👍🏻
@arunparameswaran362
@arunparameswaran362 3 года назад
Hats off to mariyappan thangavelu 👏👏👏
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 3 года назад
Hats of mr sathianarayanan coach
@karthikmsks2676
@karthikmsks2676 3 года назад
Open na school layum sontha karanayum vaichu seiringa🤣🤣. Super bro. Wat a maturity🥰. Namma oru karanga nammuku moodal ethiriya erukannuga
@arigaarasiyal
@arigaarasiyal 3 года назад
Dear Mr. Mariyappan , this world only turn its head when ever we get success, so keep rocking your victory not only change your circumstances also it will impact on whole para sports athletes already u proved it enough , keep working hard you're a icon of TN and India 🤩🤩🤩 hats off brother
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 года назад
மாரியப்பன் அவர்களின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்!
@MuruganMurugan-di6bp
@MuruganMurugan-di6bp 3 года назад
மாரியப்பனுக்கு தம்பிக்கு நான் ஒன்று கேட்கிறேன் தம்பி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் அப்பா திரும்பி உங்களிடம் வந்தால் அவருக்கு இரண்டு மாடு பசுமாடு ஒரு அவருக்கு நீங்க குடுக்குற தண்டனை அது தான் அது போதும் வேற பெரிசா ஏதும் தண்டனை நீங்கள் கொடுக்க வேண்டாம் கடவுள் இருக்கான்
@ratheeshkaran
@ratheeshkaran 3 года назад
Hats off to SATHYANARAYANA sir who made this hero. When many rejected him, that single soul identified and encouraged him. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@marudhumask8617
@marudhumask8617 3 года назад
Maariyapan... neenga sonathu 100% unmai.... inga village la than pala talented persons irukanga... but avangala guide panna than yarum ila....
@sundarapandiyan1930
@sundarapandiyan1930 3 года назад
தம்பி மாரியப்பனுக்கு என்னோட சிறிய வேண்டுகோள் உன்னால் இயன்றவரை உன்னை போன்ற மற்ற குழந்தைகளையும் வெளி கொண்டுவா கிராமத்திலிருந்து
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 3 года назад
வாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் சாதிக்கவாழ்த்துக்கள் உங்க உயர்வான குணத்துக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு தமிழர்கள் மிகப்பெரிய திறமை வாய்ந்தவர்கள் அந்த திறமை வாய்ந்தவர்களை வெளியே கொண்டுவர Mr. மாரியப்பன் நீங்கள் முன்உதாரணம்
@sivashanmugam1603
@sivashanmugam1603 2 года назад
Great player mr mariyappa really you are great. All the best mr mari. All tamilnadu people to happy for your victory all'the best mr mariyappa
@maruthimaruthi192
@maruthimaruthi192 3 года назад
Mariappan is very quite and calm simple and very decent best of luck
@g.kavithag.kavitha8339
@g.kavithag.kavitha8339 3 года назад
Mariyapan is very good excellent person. Your smile is very nice
@mani19831983
@mani19831983 17 дней назад
Karnataka's Satyanarayan sir, hats off.... Mariappan would have become a full time coolie but for you... You are gem sir, for having identified this gem... You have changed him life for good... Love from TN to you sir..
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 11 дней назад
தமிழ்நாடு உங்களை தலைவணங்குகிறது. 💪🏼
@saudiparda7832
@saudiparda7832 3 года назад
Very buteefull lady sweet questions
@krishvishal
@krishvishal 3 года назад
Mariappan is very innocent and straight forward. The country is proud of his achievements
@yogirp3428
@yogirp3428 3 года назад
I love you mariyappan 💕💕💕💕
@kalaimania8932
@kalaimania8932 3 года назад
Welcome,Mariappandothebesttoyour,hardworkingMother
@leelathambiraj5382
@leelathambiraj5382 3 года назад
God bless you dear mariappanan may you get many more awards in future
@santhoshaero5955
@santhoshaero5955 3 года назад
Very nice interview and nice questions ❤️Mariyapan ❤️😎
@lochanr9086
@lochanr9086 3 года назад
Congratulations mariyappan thangavelu avaru 🎉🎉🎊🥳🥳🔥🔥👏👏👏❤️ Proud !!!
@r.thusanthansarma1156
@r.thusanthansarma1156 3 года назад
வணக்கம் மாரியப்பன் வாழ்த்துக்கள் உங்களிடம் இருக்கும்திறமைகள் மேன் மேலும் வளர்ற வேண்டும் சிறுவயதில் ஏற்பட்ட வலி மறக்கமுடியவில்லை போல அந்த கருமங்களை மறந்துஎதிர்கால உயர்வை பற்றி சிந்தியுங்க தம்பி வலிகள் வேதனைகள் யாருக்குதான் இல்லை வாழ்வில் நீங்க அம்மா அம்மா என்று சொல்லும்போது நீங்கள் மனிதன் சாதிக்கும் இளைஞன் வாழ்க ஜய்யா நன்றி அன்புடன் வரன் இலங்கை ஈழம்
@shanbagasivakumar6990
@shanbagasivakumar6990 3 года назад
Very proud of Mariyappan. Big Salute to you& your family & Satyanarayan sir.💕👏🙏🙇‍♀️ God bless you brother. We love you ,smart boy. 😘🤗💕🎊👏👌🙏 Dont worry about past,Letgo of Past relatives are crazy. Keep your limits with them. Dont waste your time on crazy people,. FOCUS on you.....to go next level always. Goto an ashram learn Meditation also ,you will be joyful in life 🧘‍♂️🧘‍♂️📿🎊 Learn Hindi, English etc will be useful to you.😂
@suresh65156
@suresh65156 13 дней назад
Mariyappan your very very very great 👍🏿❤️🙏man
@balasubramaniam6673
@balasubramaniam6673 3 года назад
வெள்ளந்தி மனசு... யா....🙏
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 года назад
ஆம்!உழைப்பவர்களுக்கு ஓய்வு தெரியாது!!மாரியப்பன் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@zahidajaleel
@zahidajaleel 3 года назад
உங்களை மதிக்காமல் இருந்தவர்களை நீங்கள் திரூம்பிக்கூட பார்க்க வேண்டாம் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல் "" என்றெல்லாம் இருக்காமல் அவர்கள்செய்ததை திருப்பி செய்து விடுங்கள் அப்பதான் அவர்கள் உணர்வாரகள்.நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@northchennaiinfochannel2414
@northchennaiinfochannel2414 3 года назад
He made me to cry literally
@rajadance6789
@rajadance6789 3 года назад
Love you so much my brother maariyappan ❤️❤️❤️❤️❤️ much respect 🙏 and we are proud of you ❤️
@watchmovie35
@watchmovie35 3 года назад
Thambi you should be the role model for the youth rather than useless movie heroes. Hats off to you as whole of India is proud of you.
@BTS-xd6rk
@BTS-xd6rk 3 года назад
Super bro well done 🤗
@madhanmadhan9148
@madhanmadhan9148 3 года назад
Nee vera level 🔥🔥❤️❤️💯💯
@silambu6441
@silambu6441 3 года назад
Sonthakaru thaiveliiinga ellarumeyy ipdi tha bro .......all the best bro 🎈🎈
@chitralekav278
@chitralekav278 3 года назад
super thambi! unkala pakum pothu oru nambikai varuthu
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 3 года назад
Valthtukkal Maryyappen karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@kaalbairav8944
@kaalbairav8944 3 года назад
வாழ்த்துகள் மாரி , தாய் மாரியாத்தாள் உனக்கு எல்லா செல்வமும் தருவாள்
@purushothamanp5552
@purushothamanp5552 3 года назад
Super bro great keep it up move on... You will take more golds for india coming games.. congratulations
@ethooda123
@ethooda123 3 года назад
Proud Tamilan. You are an inspiration to youngster's. Next Gold for sure.
Далее