Тёмный

சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்/Sontham Thedum Enthan Ullam Yesuve/திருவிருந்துப்பாடல் 

Devotional Songs
Подписаться 11 тыс.
Просмотров 10 тыс.
50% 1

சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்/Sontham Thedum Enthan Ullam Yesuve/திருவிருந்துப்பாடல்
சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்
சுமைகள் சுமந்து சோர்ந்த வாழ்வில் அமைதியைத் தாரும் (2)
உணவாய் வந்த தெய்வமே என் உணர்வில் கலந்திடு
உறவில் நானும் வளர்ந்திட உன் அருளைப் பொழிந்திடு
1. ஓடைநீரை நாடிவரும் மானின் நிலையினில்
உயிரின் தாகம் தீர்க்கும் உந்தன் அன்பை எண்ணியே - நான்
ஏங்கினேன் என் இதயம் திறந்தேன்
இனிமை சேர்த்திட வா
இயேசுவே உம் பாதம் தொடர்ந்திடவே ஆற்றலை அளித்திட வா
துணையென நீ வருகையில் தயக்கமில்லையே
துயிலும் போதும் நடக்கும் போதும் கலக்கமில்லையே
2. அமைதி உன்னில் காணும்போது வசந்தம் மலருதே
அன்பில் இணைந்து வாழும்போது நிறைவு நெஞ்சிலே - நான்
தேடினேன் உன் வரவில் மகிழ்ந்தேன்
வருந்தும் மனங்களெல்லாம்
இயேசுவே உன் மார்பில் சாய்ந்திடவே பேரருள் பொழிந்திட வா
துணையென நீ வருகையில் தயக்கமில்லையே
துயிலும் போதும் நடக்கும் போதும் கலக்கமில்லையே
#சொந்தம்தேடும்எந்தன்உள்ளம் இயேசுவே வாரும்/ #Sontham_Thedum_Enthan_Ullam Yesuve/ #திருவிருந்துப்பாடல்
#Tamil_Devotional_Song
#Devotional_Song
#Jesus_Song
#Tamil_Catholic_Song
#Communion_Song
#தமிழ்_ஆன்மீக_பாடல்
#கிறித்தவ_அறநெறிப்பாடல்
************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
************************************************

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@Avilaorganicgardenathome
@Avilaorganicgardenathome 5 месяцев назад
Nice song
@jacjoe8373
@jacjoe8373 Год назад
Super song
@SunilG-yw8sg
@SunilG-yw8sg 3 месяца назад
❤❤❤❤
@s.francismary7834
@s.francismary7834 2 года назад
Amen 🙏🙏🙏✝️✝️✝️❤️❤️❤️😇😇😇
@RobertEdison1984
@RobertEdison1984 3 года назад
மிகவும் அருமையான பாடல்
@steffy24-o8m
@steffy24-o8m 3 года назад
Nice song 😀😆
@r.v.s.smusicchannel.2476
@r.v.s.smusicchannel.2476 3 года назад
Super song 🙏🙏
@stalinstalinpk9567
@stalinstalinpk9567 Год назад
Pray for🙏 us... ✨
Далее
ХИТРАЯ БАБУЛЯ #shorts
00:20
Просмотров 678 тыс.
Unnai Thedum
6:25
Просмотров 2,3 тыс.
Sontham Endru Solli Kolla || Tamil Christian Song
4:55