Тёмный
No video :(

நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே | Nenjukkulle Vaarum Enthan Yesuve |Tamil Christian song|Lyrics 

JJ Creations
Подписаться 14 тыс.
Просмотров 284 тыс.
50% 1

Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs | நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே | Nenjukkulle Vaarum Enthan Yesuve |Tamil Christian song|Lyrics
_____________________
For more videos : Like , Share , Subscribe.
_____________________
Subscribe to our channel : / @jjcreations3177
திருவிருந்து பாடல்கள்: • திருவிருந்து பாடல்கள்
தியானப் பாடல்கள்: • தியானப் பாடல்கள்
வருகை பாடல்கள்: • வருகை பாடல்கள்
மாதா பாடல்கள்: • மாதா பாடல்கள்
திருப்பலி கீதங்கள்: • திருப்பலி கீதங்கள்
விபுதிபுதன் பாடல்கள்: • விபுதிபுதன் பாடல்கள்
காணிக்கை பாடல்கள்: • காணிக்கை பாடல்கள்
கிறிஸ்து பாடல்கள்: • கிறிஸ்து பாடல்கள்
புத்தாண்டு பாடல்கள்: • Playlist
நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே - 2
தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2
தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3
வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3
இமைகளில் இருந்து நீ சுமைகள்
தாங்கும் சொந்தமாகினாய்
அகத்தினில் அமைதியை தந்திடும்
எந்தன் தந்தையாகினாய்
உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே
உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே
வானத்தின் மழைத்துளி மன்னைத் தேடுதே - 3
ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3
மேகமாய் திரண்டு நீ அருளைப்
பொழியும் அன்னலாகினாய்
தேகமாய் வந்து நீ தெவிட்டா உணவின் சுவையாகினாய்
உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே
உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@helenmary4150
@helenmary4150 Месяц назад
அருமை அருமை😢
@sarokyaraj6672
@sarokyaraj6672 21 день назад
இயேசுவே போற்றி .ஆண்டவரே என் உள்ளத்தில் எழுந்தருளும்.
@SasiKar-ky2mf
@SasiKar-ky2mf Месяц назад
Verynice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manivignesh2878
@manivignesh2878 Год назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 👌👌👌👌👌
@kalareshma7702
@kalareshma7702 Год назад
நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே💖💞💖
@inikojesy8251
@inikojesy8251 3 года назад
நல்ல பாடல்
@stellajames7260
@stellajames7260 2 года назад
மனதிற்கு அமைதி தந்த பாடல். அனைத்துமே அருமை 👍👍👌👌👏👏💐👍💐🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@MagiBaskaran
@MagiBaskaran 8 месяцев назад
வில்.
@bharathimurugan9328
@bharathimurugan9328 Год назад
ஆசீர்வாதம் உண்டாகட்டும் வாழ்த்துக்கள்
@vijayakumarv4584
@vijayakumarv4584 2 года назад
அருமையான பாடல்
@sarasasi1
@sarasasi1 2 месяца назад
So beautiful ❤️ thank you 🌹
@jayarajtp5076
@jayarajtp5076 Год назад
Good song
@antonyfrancisvirgin7853
@antonyfrancisvirgin7853 2 года назад
மிகவும் அருமையானப் பாடல்.
@ruthpragala5282
@ruthpragala5282 2 года назад
பபாடள்சூப்பர்
@shanthamanip.1232
@shanthamanip.1232 Год назад
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல் ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி
@sarithakumaran4009
@sarithakumaran4009 Год назад
Amen super songs
@helenmary4150
@helenmary4150 Месяц назад
இயேசு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல் . இயேசு வே|ஜீவனே.🤍
@tamilselvinelson6202
@tamilselvinelson6202 5 месяцев назад
Very nice super 🎉🎉👏👏🙏🙏
@victoriakounder9491
@victoriakounder9491 10 месяцев назад
Supersong❤❤❤
@erajesh9006
@erajesh9006 Год назад
Jesus
@irinejoe7934
@irinejoe7934 Год назад
Melody song. Super.
@aaxrani2402
@aaxrani2402 Месяц назад
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.அருமை.
@user-zw1pp6cw7m
@user-zw1pp6cw7m Год назад
Sooper dooper song
@mariyadosst9038
@mariyadosst9038 Год назад
God bless you very nice 👍❤
@isaisago
@isaisago 2 года назад
அருமையான பதிவு
@GRACYJECINTHAS
@GRACYJECINTHAS Год назад
Super song Praise the lord
@arockiaselvi3343
@arockiaselvi3343 2 года назад
🎉god❤❤❤
@AnthonySelvan-hv5vt
@AnthonySelvan-hv5vt 4 месяца назад
Very nice song
@GRACYJECINTHAS
@GRACYJECINTHAS 7 месяцев назад
Praise The Lord. Ave Maria. This song is very nice
@sharmz8266
@sharmz8266 5 месяцев назад
நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே …கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே - 2…தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே …பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2 தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3….வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3….இமைகளில் இருந்து நீ சுமைகள் தாங்கும் சொந்தமாகினாய் அகத்தினில் அமைதியை தந்திடும் எந்தன் தந்தையாகினாய் …….உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே ….உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே …. வானத்தின் மழைத்துளி மண்ணை தேடுதே - 3…ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3…..மேகமாய் திரண்டு நீ அருளைப் …பொழியும் அண்ணலாகினாய் ….. தேகமாய் வந்து நீ ….தெவிட்டா உணவின் சுவையாகினாய்…உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே …உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே…
@amalafort1721
@amalafort1721 Месяц назад
Evil
@johnsonc125
@johnsonc125 Год назад
Super.
@sagayavincent979
@sagayavincent979 Год назад
Aaga arumai
@roseamma2120
@roseamma2120 7 месяцев назад
Nice song 🎉
@GRACYJECINTHAS
@GRACYJECINTHAS Год назад
Super song ❤❤❤❤
@premananth6269
@premananth6269 11 месяцев назад
Nice song
@little.l-ol9vt
@little.l-ol9vt Год назад
Excellent song
@francismaryantony6308
@francismaryantony6308 2 месяца назад
அருமை அருமை🎉
@R.NagalingamR.Nagalingam
@R.NagalingamR.Nagalingam Месяц назад
Beautiful your Voice Sister father Jesus Blessings Your long life god Bless you 🌹🌹🌹🌹💞💞💞
@t.brittochristy1308
@t.brittochristy1308 11 месяцев назад
Super
@gnanasigamonydaniel2308
@gnanasigamonydaniel2308 Год назад
Feel & Live with God, Our Lord Jesus Christ.🙏🙏🙏
@sagayamaryb9931
@sagayamaryb9931 Год назад
My favourite song
@KIRUBAImarycharles
@KIRUBAImarycharles 2 месяца назад
Beautiful songs❤
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh Год назад
👍👍👍👍👍👍👍
@SureshKumar-qz7xp
@SureshKumar-qz7xp Месяц назад
Yar padiyathu
@sagayamaryb9931
@sagayamaryb9931 Год назад
Appa
Далее
Whoa
01:00
Просмотров 46 млн
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57