அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் என் மகன் அயான் அவன் சீக்கிரம் குணமடைய துவா செய்யுங்க அவனுக்கு ஆட்டிசம் எனக்கு ஒரு ஒரு நாளும் ஒரு வருஷம் போன மாதிரி இருக்கு சிஸ்டம் துவாசெய்ங்க சிஸ்டர் 😢😢😢😢
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துகு சிஸ்டர் என் கணவர் பல வருடங்களாக ஒரு கஷ்டத்தில் இருக்கிறார்கள் அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர என் கணவருக்காக துஆ செய்யுங்கள் please
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu Allah ungal anaithu kadangalaiyum neeki baraqath seivaanaaga Ungal pillaigal exam nallabadiyaga ezhuthi nalla marks eduthu pass aaga Allah udavi seivaanaaga
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu First 5 vela correcta thozhunga thozhugaiya vida markathil anumathi illa thozhugaiyil irunthu aarambinga anaithu nalangalum ungalai thedi varum Allah ungalukku udavi seivaanaaga
சிஸ்டர் நா குழந்தையை வச்சுருக்கே எனக்கு ஆப்ரேஷன் சென்ஞ்சு தா குழந்தை பிறந்தது நா தொழுகுரேன் ஓதுரேன் திக்ரு செய்ரேன் ஓரு சில நேரங்களில் சரி வர தொழுக முடியல கஷ்டமாக இருக்கிறது என்ன செய்யனும்