Тёмный

ஜனாதிபதி அனுரவுக்கு ரணில் அனுப்பிய list !முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆப்பு அனுரவுக்கு இந்தியா செய்தி ! 

ARV Loshan News
Подписаться 80 тыс.
Просмотров 25 тыс.
50% 1

#anurakumaradissanayake #srilankanews #ranilwickremesinghe #president #srilankaelection #srilanka
ரணில் ஜனாதிபதிக்கு அனுப்பிய பெரிய லிஸ்ட் !
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆப்பு !
ஜனாதிபதி அனுரவுக்கு இந்தியாவின் செய்தி !
தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்திய தூதுவர் சந்திப்பு !
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
whatsapp.com/c...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@ARVLoshanNews
@ARVLoshanNews 4 часа назад
ஜனாதிபதி அனுரவுக்கு குவியும் உதவிகள் ! முன்னாள் அமைச்சர்கள், MPகள் - புதிய உத்தரவுகள் | News Sep 27 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zNZr7wVvjtI.html
@SivaKumar-qb6oc
@SivaKumar-qb6oc 6 часов назад
லோஷன் அண்ணா வடக்கில் எத்தனை தமிழ் காட்சிகள் உள்ளன. வாய்ப்பாடு மாதிரி பாடமாக்க வேண்டும் போல இருக்கு. நீங்கள் செய்தி வாசிக்கும் போது ஸ்ரீதரன் கட்சி சுமந்திரன் கட்சி ஸ்ரீகாந்தா கட்சி விக்னேஸ்வரன் கட்சி டக்ளஸ் கட்சி அங்கஜன் கட்சி என்று தெளிவா கூறினீர்கள் என்றால் விளங்கும்.
@selliahtharma5866
@selliahtharma5866 5 часов назад
DMK, ADMK DDK, AADMK ,DDMK ,DUMK, DUM DUMK,தமிழ் நாடு மாதிரித் தான்.
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk 30 минут назад
காலங் கடந்து வரும் தெளிவாகக் கொள்ளலாம்.
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 6 часов назад
நல்லவர் நாட்டை ஆண்டால் இப்படித்தான் இருக்கும் மக்கள் இவரை கவனமாக பாருங்க
@rameesiva7024
@rameesiva7024 6 часов назад
வணக்கம் லோஷன் அண்ணன்.. தங்களுடைய செய்தி தொகுப்பு சிறந்த தெளிவுபடுத்துதல் கொண்டது. ஆனால்.. நீண்ட நேரம் கொண்ட தங்கள் காணொளி நேரத்தினை சற்று குறைத்துக்கொள்ளலாமோ என்றவாறு எனக்கு தோணுகின்றது
@JaganathanDuri
@JaganathanDuri 4 часа назад
Important. News have to be completed. Those who wants to avoid possible.
@kandiahrajeswaran4237
@kandiahrajeswaran4237 4 часа назад
எந்த கூட்டணியாக இருந்தாலும் சுமந்திரன் என்னும்விசமியை இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
@jonathanjegantamilpasangal7392
சுமந்திரன் மட்டும் அல்ல தமிழ் கூட்டனீ ஒன்றும் வேண்டாம்
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk 38 минут назад
ஏன் என்று தெரியவில்லை :சுமந்திரனை எல்லோரும் வெறுக்கிறர்கள்.உண்மையைக் கூறினால் எதிரிகளைக் பலப்படுத்தும் ..,
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk 27 минут назад
சரியான நெறி.
@sivasami8428
@sivasami8428 12 минут назад
MUTAVIKLI ADITU TRUTUNKL
@kannanmusic2805
@kannanmusic2805 5 часов назад
தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் குழம்பிப்போய் இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.ஒன்று பட்டு செயற்படாத கட்சிகளை ஒதுக்கி வைப்பது. சிறந்தது.
@somaravi934
@somaravi934 4 часа назад
Yes , Absolutely correct - A K D karankalai pala paduthanum , ivarkalai nampiyathu poothum
@yogiraja3126
@yogiraja3126 5 часов назад
போரில் தொடங்கி (B)பாரில் முடியக் கூடாது எம் வரலாறு ஏர் கொண்டு உழுது ,இனமான விதை தன்னை புதை
@VijayanKarthigesu
@VijayanKarthigesu 4 часа назад
எல்லா மக்களும் ஒன்றிணைந்து எல்லா நாட்டு கடன் காசையும் கொடுத்து விட்டு உள் நாட்டு .ஏற்று மதி இறக்குமதி வருமானத்தை வைத்துக் கொண்டு ஏன் தனி பட செயல் பட முடியாதா ...
@selliahtharma5866
@selliahtharma5866 5 часов назад
ரணிலுக்கு மூளையில் ஏதும் சுகயீனமா இத்தனை வருடம் அரசியலில் ஈடுபட்டவர் ஜனாதிபதி அநுரவுக்கு இப்படி ஒரு லிஸ்டை அனுப்பலாமா? 😅😅😅
@mohamednaleem6203
@mohamednaleem6203 3 часа назад
௮னுராவுக்கு 10,00000 லட்சம் ஊழ்கியம் கொடுத்தாலும் தகும்...
@sivanesaselvanarumugam3669
@sivanesaselvanarumugam3669 5 часов назад
Very good informative analytical News presentation Continue Congratulations I am happy you are doing a fantastic work
@selliahtharma5866
@selliahtharma5866 5 часов назад
ரணில் சார் வேட்டைக்கு எங்கேயாவது போர ஐடியாவோ.
@Azaar_srilankan
@Azaar_srilankan 5 часов назад
😂😂😂
@MohamedMohideen-c5n
@MohamedMohideen-c5n 4 часа назад
😂😂😂😂😂😂😂
@somaravi934
@somaravi934 3 часа назад
16 chef restaurant -- 7 stars hotelil kuuda ivvalavu pear illai - poorakalathilum sokusu kedkuthu
@User19659
@User19659 4 часа назад
Well done AKD. 16. Cooks may be female age between 18-24.
@தமிழினம்123
@தமிழினம்123 3 часа назад
இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள் இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு. "If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well."
@sivasami8428
@sivasami8428 11 минут назад
1 NO INDIA
@godblessme3242
@godblessme3242 45 минут назад
அனுரா தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ஒன்று சேரலாம் ஆனால் மக்கள் ஒருபோதும் உங்களோடு ஒன்று சேர மாட்டார்கள் ...!
@godblessme3242
@godblessme3242 27 минут назад
முன்னாள் ஜனாதிபதிகளின் சொந்த வீடுகளை என்ன செய்கின்றார்கள் சலூன் கடைக்கு வாடகைக்கு கொடுக்கின்றார்களா ...?
@godblessme3242
@godblessme3242 32 минуты назад
சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் மேலும் இவர்களுடைய சலுகைகளையும் இல்லாமல் செய்ய வேண்டும் ...!
@balasubramaniyamsesrithibe2760
@balasubramaniyamsesrithibe2760 4 часа назад
கருத்து கணிப்பில் அனுர ஜயா முன்னிலையில்
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 54 минуты назад
ஜனாதிபதி வரப்பிரசாதம் நிறுத்தப்படும் என்றல்ல, குறைக்கப்படும்.
@naturentertainment70
@naturentertainment70 4 часа назад
மற்றய நாடுகளுடன் கடனும் உதவியும் வாங்கியது மக்களுக்காக இல்லை அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கைக்கு அவர்கள்தான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தலையை சொரிய வேண்டும் ஆனால் அநுர ஆட்சியில் எல்லா நாடுகளுடனும் வர்க்க ரீதியாக நல்லினக்கத்துக்கு சமரீதியான நட்பை வைத்துக்கொள்வது சிறந்த கட்சிக்கான அடையாளம்
@amnajeem6345
@amnajeem6345 5 часов назад
நீங்கள் ஏன் மறனித்தமாணவியின் செய்தியைகூரவில்லை நீங்கள் ஜாதிமதம் பார்கின்ரீர்களா
@balasubramaniyamsesrithibe2760
@balasubramaniyamsesrithibe2760 4 часа назад
ஜாதி மதம் கதைக்காதீங்க எல்லாரும் ஒன்றாயிருப்போம் குறைவு கள் இருக்கலாம்
@godblessme3242
@godblessme3242 51 минуту назад
වත්මන් ජනාධිපතිවරයා රනිල් වික්‍රමසිංහගේ ඉල්ලීම් ප්‍රතික්ෂේප කළ යුතුයි...! ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைகளை தற்போதைய ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும்...! The current president must reject Ranil Wickremesinghe's demands...!
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 5 часов назад
இனிய இரவு நேர வணக்கம் லோஷன்❤️❤️
@AkakdKahn
@AkakdKahn 30 минут назад
This is not just a news channel. Thus is the best Tamil News channel in whole world Hats off to Loshan for delivering the news in a magnificent manner .Thank you Loshan.
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 5 часов назад
Pesama ranil setthu pona ellathukkum nallam
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 42 минуты назад
இவ்வளவு அரசியல்வாதிகளில் ஒருவர் மாத்திரம்தானா பிழையானவர்? சுமந்திரன் அவர்களை குறிவைத்து குற்றம் சாட்டுவது உள்நோக்கம் கொண்டதாகவே தோன்றுகின்றது. அவரில்லாத தமிழ் அரசுக் கட்சியும் பூச்சியமே.
@fowmy008
@fowmy008 6 часов назад
Hi Loshan, im one of your old fan since when you start in sooriyan, I wanted to ask, in Sri Lanka, the government has a charge called 'Viro'. As workers, we don’t seem to get any benefit from it, so why do we have to pay it? Poor people like me are already paying a lot to travel agencies, and there's this 'Viro' charge on top of that. Why should we be burdened with this? I believe our new president will look into this and help us by removing these unnecessary charges.
@roshanthrubanarulappu6785
@roshanthrubanarulappu6785 Час назад
நன்றி சகோதரரே தேளிந்த நீர் போல் செய்திகளை தெளிவாகவும் சரியானதாகவும் உறுதியானதுமான தகவல்களை உங்களிடம் இருந்து பெற்று கொள்கிறோம் நன்றிகள் பணி தொடர வாழ்த்துக்கள்💐 நன்றி 💐 அவுஸ்திரேலியாவில் றோஷாந் ரூபன்
@yalinierajadurai2010
@yalinierajadurai2010 Час назад
உங்களுடைய செய்தி தகவலுக்கு மிகப்பெரிய நன்றிகள். சேவை தொடரட்டும்.🙏🙏🙏
@chandrasiva5777
@chandrasiva5777 5 часов назад
வாழ்த்துகள்🌷🌷🙌(உங்கள் மகனுக்கும்)
@MohamedMunaf-c7z
@MohamedMunaf-c7z 4 часа назад
ஜனாதிபதி..பதவி..பரிபொதால்..பய்தியம்..பிடித்தது..வயதும்..அதிகம..கரணத்தால..சிருபிள்ளைத்தனம்..அகிவிட்டதால்..சிரு..பிள்ளைகள்..கேப்பதுபொல்தால்..கேட்டுள்ளார்..அனைவரையும்..விளையாடுவதற்கு..அரசியல்..இல்லாதால்..விட்டிலா..விளையாட..பாவம்..
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 Час назад
இவர்களுக்கான சலுகைகளை நிறுத்த வேண்டுமானால் பா... மன்றத்தில் அதற்கான சட்ட மூலத்தைக் கொண்டு வந்து நிறை வேற்ற வேண்டும்
@godblessme3242
@godblessme3242 49 минут назад
ரணில் ஐயாவின் பாதுகாப்புக்கு இரண்டு ஊர் காவல் படையினர் மிகவும் போதுமானது ...!
@sellathuraigunaraja1375
@sellathuraigunaraja1375 4 часа назад
இல்லை லோசன் சங்கு சின்னம் தொடர்ந்து கையாழ்வது மிகவும் சிறந்த விடயமே, ஏனெனில் எமது பாராம்பரிய கலாச்சார சின்னமே "சங்கு".
@thakan150
@thakan150 6 часов назад
Talk politics pls We don’t need Google check moon news😂
@PirabakaranVinayagamoorthy
@PirabakaranVinayagamoorthy 20 минут назад
உன்மை தானே சுமத்திரனின் கதையை ஏற்றுக்கொள்ளமுடியாது
@aneesanver6476
@aneesanver6476 6 часов назад
👍👍👍UK 🇬🇧
@mariathas5610
@mariathas5610 11 минут назад
செய்தி சொல்லுவது நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@SurekkaPuvi
@SurekkaPuvi 3 часа назад
Hi Anna
@King005-c7f
@King005-c7f 4 часа назад
15 samayal karargala ? 15 perukkum sambalam yar koduppadhu ? Nanri
@alicool6011
@alicool6011 4 минуты назад
ජයවේවා මාලිමාවට 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sasitharandharmalingam3286
@sasitharandharmalingam3286 4 часа назад
Makkal. Varipanathil irundukoduka koodadu and seivadai sari ini tamil makkal ellarum ivarukai vakku alikkavendum
@mayuranmayumayu8720
@mayuranmayumayu8720 6 часов назад
Anna vilaikal ethum kuranchirukka sollungo please
@Ragu-c8s
@Ragu-c8s 3 часа назад
Are all these Political/Weaponry Parties prepare to Dissolve their Parties before joining A New Alliance. Dissolving their own Parties should be the Prerequisite to create a New Alliance. Also new Political Symbol.
@satheeskumar8122
@satheeskumar8122 4 часа назад
Tamil parties need to work for the Tamil people Tamil parties should prioritize working for the benefit of the Tamil people, rather than focusing on Indian Raw
@rl5914
@rl5914 5 часов назад
Thank you 🙏
@thayaparanthuraiyappa8943
@thayaparanthuraiyappa8943 4 часа назад
Super bro
@SuresKumar-t4z
@SuresKumar-t4z 5 часов назад
❤❤❤❤❤❤❤❤ok
@thayavairavanathan4581
@thayavairavanathan4581 5 часов назад
Good job
@PathmaPathmanathan-ef9xr
@PathmaPathmanathan-ef9xr 19 минут назад
செய்திகள் சிறப்பு ❤❤
@sangliyan9475
@sangliyan9475 4 часа назад
Did u went to bharatha natiyam...all your hand movement jolly::))
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 5 часов назад
Dear brother. Thanks for your information. Because most of persons didnot know Tamil ploticiens how to cheat our comunity and earn lot of black money. Ranil vickramasinghe is mad person and loves Queen Elezabeth life. That is impossible in Srilanka. So this citiuvation everybody must think take best decession for our mother land Srilanka.🎉
@davidabraham777-vz3ov
@davidabraham777-vz3ov 3 часа назад
Srilanka should progress on its own initiative and should not rely on any country to progress
@nuzrykhanz6555
@nuzrykhanz6555 Час назад
Please include situations of muslim political parties too..
@davidabraham777-vz3ov
@davidabraham777-vz3ov 3 часа назад
India no need very stopped modi don't bring modi srilankan political inside
@pirasannabala2777
@pirasannabala2777 4 часа назад
சிறப்புடன் நன்றிகள் அண்ணா
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 4 часа назад
கொஞ்சம் பேசாம இருங்க.
@paramgobal2965
@paramgobal2965 3 часа назад
அண்ணா மிக அருமை 👍🏼
@yathees22
@yathees22 Час назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Super super super Excellent 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇨🇦🇨🇦
@Mohamednazeek
@Mohamednazeek 4 часа назад
Thanks for your honest news mr loshan anna iam waiting for your next news
@sivapalansubramaniam2463
@sivapalansubramaniam2463 3 часа назад
Your tna tulf both wasted No body listen tamil party
@nathanselvam2735
@nathanselvam2735 3 часа назад
நன்றி தம்பி🥰👍
@ramamoorthyrajandran2513
@ramamoorthyrajandran2513 4 часа назад
வாழ்த்துகள்
@selvarajahkiruba620
@selvarajahkiruba620 4 часа назад
Congratulations on your son's success!
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 5 часов назад
❤❤
@sivapalansubramaniam2463
@sivapalansubramaniam2463 3 часа назад
All tamil party kicked out
@thangarajahkanagasabay2825
@thangarajahkanagasabay2825 4 часа назад
What is your Law study?
@sanraasathy
@sanraasathy 4 часа назад
Thank you 😊
@AbdulRauf-ew4pw
@AbdulRauf-ew4pw 6 часов назад
சில நேரம் நேரத்தோடும், சில நேரம் விடியற்காலை செய்திகளை பார்க்கிறேன்.😂😂😂
@johndrio803
@johndrio803 5 часов назад
ஒரு மசிரும் குடுக்க இயலா...... க்ஷவாயில தூசனம் வருது.....
@MuhammaduRiswanRiswan
@MuhammaduRiswanRiswan 49 минут назад
@sarmabalakumaran9199
@sarmabalakumaran9199 2 часа назад
🎉
@Thas08
@Thas08 4 часа назад
சகோதரம் நியூஸ் நேரம் தயவுசெய்து குறைத்து கொண்டால் நல்லது ❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 4 часа назад
Далее
Трудности СГОРЕВШЕЙ BMW M4!
49:41
Просмотров 1,5 млн
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 1,2 млн