Тёмный

ஜனாதிபதி தேர்தலில் 39 பேர் !வேட்புமனுத் தாக்கல் Gas Cylinder சங்கு|Sri Lanka President Election 2024 

ARV Loshan News
Подписаться 72 тыс.
Просмотров 7 тыс.
50% 1

#SriLanka #srilankanews #srilankaelection #presidentpoll #ranilwickremesinghe #sajithpremadasa #electioncommission
ஜனாதிபதி தேர்தலில் 39 பேர் !வேட்புமனுத் தாக்கல் Gas Cylinder சங்கு|Sri Lanka President Election 2024
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
whatsapp.com/c...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 26 дней назад
நன்றி திரு.லோஷன் வெளிநாட்டில் இருப்பதனால் பலதையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.நன்றி.
@powerpaplueatertainment2823
@powerpaplueatertainment2823 26 дней назад
கேஸ் 21 ம் திகதி வெடிக்கும்.😅
@thulfikhanmohamed6960
@thulfikhanmohamed6960 26 дней назад
லோஷன் அண்ணா உங்கள் பணி அளப்பரியது. வாழ்த்துக்கள். வெளி நாட்டில் இருக்கும் எனக்கு உங்கள் தகவல்கள் நேரடியாக பார்ப்பது போல இருக்கு. மீண்டும் நன்றி அண்ணா
@smileinurhand
@smileinurhand 26 дней назад
இலங்கையில் பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. தனியார் துறை சம்பளம் 10 வருடமாக அப்படியே உள்ளது . தனியார் (கடைகள்/வீடுகள்) வேலை செய்யும் தொழிலாளர்கள். வேலை நேரம் (8 மணிநேரம்), நோய் விடுமுறை/கொடுப்பனவுகள் , சம்பள உயர்வு போன்ற எந்த அடிப்படை உரிமைகளும் இல்லாமல் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் யாரும் ஏன் அதை பேசுவதில்லை? உழைப்பை சுரண்டும் சமூகம் எப்படி முன்னேற்றம்??
@kurusthasanluxman7390
@kurusthasanluxman7390 26 дней назад
நல்ல பதிவு அண்ணா. தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிகேவா இல்லை அண்ணா
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u 26 дней назад
நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@vallipurammokan4496
@vallipurammokan4496 26 дней назад
தந்த தரவுகளுக்கு நன்றி. தொடரட்டும்.
@sivayogann7797
@sivayogann7797 26 дней назад
நன்றி
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 26 дней назад
சங்கே முழங்கு?
@mahendrarajah13
@mahendrarajah13 26 дней назад
தமிழுக்கும் தமிழருக்கும் இன்னல் விளைவித்தால் சங்கே முழங்கு அதற்குஏற்ப சங்கு சின்னம் தமிழ் யானதிபதி வேட்ப்பாளர் திரு பா அரியநேந்திரன் க்கு உங்கள் வாக்கு
@user-wq4mk9dp4s
@user-wq4mk9dp4s 26 дней назад
Sjb❤ kandipa wellum
@rl5914
@rl5914 26 дней назад
Thank you 🙏🏻
@KanagarajaRajaRaj
@KanagarajaRajaRaj 26 дней назад
Valthokal anna nan ungkal thivira rasihan
@nichlusjohn7308
@nichlusjohn7308 26 дней назад
சங்கு 😂
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 26 дней назад
ரணில் வெல்லக்கூடும் என்ற நிலை மாத்திரம் தேர்தல்நடைபெறும்
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 26 дней назад
12:06
@umakanthanrasiah9818
@umakanthanrasiah9818 26 дней назад
இவ்வளவு போருக்கும் பெட்டிக் கடை போட்டு குடுங்க
@umakanthanrasiah9818
@umakanthanrasiah9818 26 дней назад
இப்ப விளங்குகிறதா ஏன் மாகாணத்துக்கு எலக்சன் வைக்க வில்லை என்று நரியாருக்கு தெரியும் இது களை வைத்து எல்லாம் செய்யலாம் என்று மனோவுக்கு நரியாரை பற்றி வடிவாக தெரியும் அதனால் தான்.......
@Zuhry5979
@Zuhry5979 26 дней назад
Hai anna intha election la 51% yarum votes edukka illai endral mudivu ennavagum pls reply
@krishnapillaimathiyalagan1955
@krishnapillaimathiyalagan1955 26 дней назад
தமிழ்த் தரப்புக்கு சங்குதானோ
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 26 дней назад
In of the whole signs as of the crest of the nominees should be in beginning of seven to ten the future honourable in of our guissing please as of being to be select one of those signs in of our easier mind in only on selection before to be vote in
@PinCode-b7p
@PinCode-b7p 26 дней назад
சிலின்டர் வெடிக்காகாமல் பார்த்துக்கொண்டால்சரியப்பா ஆபத்து
@alanmoorthy9244
@alanmoorthy9244 26 дней назад
சங்கு பொருத்தமாக இருக்கின்றது ஏன் எனில் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. மிகப் பொருத்தமாக இருக்கின்றது.
@rl5914
@rl5914 26 дней назад
😂😂👋👌👍🙏🏻
@mahendrarajah13
@mahendrarajah13 26 дней назад
தமிழுக்கும் தமிழருக்கும் இன்னல் விளைவித்தால் சங்கே முழங்கு அதற்குஏற்ப சங்கு சின்னம் தமிழ் யானதிபதி வேட்ப்பாளர் திரு பா அரியநேந்திரன் க்கு உங்கள் வாக்கு
@REX-h4x
@REX-h4x 24 дня назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@archanathangavel169
@archanathangavel169 26 дней назад
Velukumar worst twist
@Parani-uv5iu
@Parani-uv5iu 26 дней назад
எவன் வேணும் என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்றால் அடுத்தமுறை 100 வேட்பாளராக இருக்கலாம் . .
@seethasellathamby3628
@seethasellathamby3628 26 дней назад
😃
@seethasellathamby3628
@seethasellathamby3628 26 дней назад
நன்றிகள் logan❤
Далее
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 905 тыс.
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 84 тыс.
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 905 тыс.