Тёмный

ஜாதகத்தில் சனி தரும் யோகம் | Detail Analysis of Saturn by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 186 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

23 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 321   
@ganeshmaharaj3264
@ganeshmaharaj3264 2 года назад
உங்கள் பேச்சைக் கேட்க கேட்க, நகைச்சுவை கலந்த பாடம் , நன்றாகவே மனதில் பதிகிறது. 😀😀😀❤️❤️❤️❤️🙏🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
என்னதான் சனியின் யோகத்தைப் பற்றி நீங்க சொன்னாலும் சனிபகவான் always panchayat-தானே, thank you sir
@ganeshmaharaj3264
@ganeshmaharaj3264 2 года назад
The approach,you handle every video lesson,is very humourous and thought provoking. 🙏🙏🙏🙏
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 2 года назад
What i like is the humour embedded in lectures. சூப்பர்ப்
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 года назад
சார் வணக்கம் சிம்மம் லக்கனம் சனிபகவான் உச்சம் பற்றி பேசவே இல்லா உங்கள் தொழில் தர்மத்தை காட்டுகிறீர்கள் இருந்தாலும் நீங்கா பேசுவதை கேட்டா நல்லா தான் இருக்கு நன்றி
@sundarnarayanan3891
@sundarnarayanan3891 2 года назад
அண்ணா வணக்கம் சனி பகவானைப் பற்றி நாங்கள் சொன்ன விளக்கம் மிகவும் அருமை எளிமை🙏🏻🙏🏻
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 года назад
அருமையான ஆய்வு 🧿 தெளிவான விளக்கம் 🙏
@svrangan
@svrangan 2 года назад
Super explanation for Saturn. Good eye opener. Your all videos are eye catching and to the point. Whatever the jathagam may be, your approach to derive positive aspects are excellent.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Good Topic Good Subject are always Arumai
@kgopinathan2148
@kgopinathan2148 2 года назад
Very good one, I keep seeing this repeatedly 👍🏾❤️
@mohant.n9133
@mohant.n9133 2 года назад
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@sundarapandiyanr8827
@sundarapandiyanr8827 2 года назад
Hi anna. Which time is best for bank account opening. Perticularly star, day and oorai.
@godsuniversecreations6699
@godsuniversecreations6699 2 года назад
Sir எல்லா லக்னத்திற்கும் சனி எப்படி இருந்தால் நல்ல இருக்கும்? Pls put one video sir. Regards Rajkumar Moorthi
@arudhrav6061
@arudhrav6061 2 года назад
Thank you sir 🙏 Thank you for taking virchigam as example.
@yourskarthik6041
@yourskarthik6041 2 года назад
Sir thank U. Your explaination about indian is very correct.
@Sharmila1968
@Sharmila1968 2 года назад
மிகவும் அருமை ஐயா நன்றி 🙏
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 года назад
மனதால்.எண்ணத்தால்.தெளிவால்.வாழ்வால்.நேசிப்பால்.வெற்றியால்.உங்களைமனதாரநேசிக்கிறேன்.வாழ்வாங்குவாழஇறைவனைவணங்குகிறேன்.
@kannanm3936
@kannanm3936 2 года назад
அருமையான பதிவு நன்றி அண்ணா வணக்கம்
@sriramrajaram5946
@sriramrajaram5946 2 года назад
Sir, Pls make a video for Saturn in 8th house. Of course I have Saturn placed in the 8th house in my horoscope and Saturn Dasa is starting in 5 years time. But I am only requesting you to make a general video. Thank you :-)
@vigneshkumar.s.m6428
@vigneshkumar.s.m6428 2 года назад
Sir, pls let us know significance of sani bhagavan in 8th place from lagnam and possible permutations and combinations in around the houses
@rakeshwaranm6059
@rakeshwaranm6059 2 года назад
Sani in ashwini natchathiram( neesam) and ketu in magaram ...positive or negative ayya...how is sani mahadasa will be?
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 года назад
சூப்பர் சார்,சனி பகவான் பற்றி மிக நல்ல விளக்கங்கள் ! Thank you sir 🙏🏻
@simmamsiva8484
@simmamsiva8484 2 года назад
வணக்கம் அண்ணா அருமையான விளக்கம் வாழ்க வளமுடல்
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 2 года назад
வணக்கம் சார். சனியைப் பற்றி அருமையாக விளக்கி கூறினீர்கள்.எனக்கும் என் கணவருக்கும் சனி பதினொன்றில். அவருக்கு சனி தசை முடிந்து விட்டது.எனக்கு நடந்து வருகிறது.ஆனால் எங்களுக்கு சனி தசையில் தான் வளர்ச்சி அதிகம். நல்ல புரிந்து கொள்ளும் படியான விளக்கம் . மிகவும் அருமை. மிக்க நன்றி சார் 🙏🙏🙏
@sasirajendran1118
@sasirajendran1118 Год назад
Ena laknam
@kaiyanars1151
@kaiyanars1151 Год назад
இந்த நிகழ்ச்சியில் சொல்லிய பலன்கள் என்னுடைய ஜாதகத்திற்க்கு மிகவும் சரியாக இருந்தது ஐய்யா நன்றி வணக்கம்
@satishdhana
@satishdhana 2 года назад
My like 222 - Sir you are right - Iam Kanni lagna and Kumbha rasi - I have shani and guru in Kannilagna-1st house , Sun/Kethu and venus in Makaram-5th house, I have Moon/Mercury and Mars in Kumbham-6th house and Rahu in Kartaka-11th house. My guru and Saturn was best in life. Had some ups and down, but iam in good and happy position. But Iam in Mercury dasha now - Can you tell me how it will be ? going through tough situations since 2018, my mom passed away 2020, dad is sick ..Cant go to India, iam in abroad.
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 года назад
Thank you sir. Right now sani thisa going on Kanni lacknam 5 th house makaram vidu Aadchchi
@raneejey8486
@raneejey8486 2 года назад
My lagnam is Rishabam and all good things happened to me during sani bukthi - My marriage, we bought a house , my first job in Europe, Sani is my yoga planet.
@vksvks7901
@vksvks7901 2 года назад
சனி எங்கே அமர்ந்திருக்கிறார் ??
@ElangovanBalasubramanian
@ElangovanBalasubramanian 3 месяца назад
Me ..danush lagna. 2nd sani. Good effects due to kethu also in 2ndi earned indirect income much
@user-qb2nr8pq7i
@user-qb2nr8pq7i 2 года назад
Hello Chinnaraj Sir Your explanations are wonderful கடக லக்னத்துக்கு 5 இல் சனி அமர்ந்து வீடு கொடுத்த செவ்வாய் மேஷத்தில் ஆட்சியாகி மீனத்திலிருந்து குருவும் யோகாதிபதி செவ்வாயின் பார்வை பெற்று சனி தசை நடத்தினால் யோகத்தை செய்யுமா ஐயா🙏
@kaviyarasus5550
@kaviyarasus5550 2 года назад
Sir, kaviyarasu salem tamilnadu, 4/5/1983,time 12.45p.m... now guru disai sani puthi.. Next sani disai..till now no improvement in life sir, lot of troubles n loans.. Atleast hereafter any changes? Like good movement? Pls share ur views🙏
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 года назад
ஐயா சனி பகவானைப் பற்றி மதுரை தமிழில் பேசுவது சிறப்பு நன்றி ஐயா
@kgopinathan2148
@kgopinathan2148 2 года назад
Excellent as usual ❤️
@chandramouliv7585
@chandramouliv7585 2 года назад
Good Explanation.Thank you.Saneeswarar in rishabam.D.O,B. 17-5-2001. B.O.B.Chennai Tamilnadu.T.O.B.5.40.A.M. I think sani is in Asthanga dosham. Please tell how sani dasa will be ? Good or Bad?
@amutham5332
@amutham5332 2 года назад
Sir, my son has saturn dasha and viraya shani running at the sNe time. His is kumbha rashi and simha lagna. He is 14//4/96 chennai born at 3:40p.m. born. Will he clear UPSC exam? If so, when? Thanks, Amutha
@arunprasadk2797
@arunprasadk2797 2 года назад
நன்றி ஐயா. அருமையான விளக்கம். மகர லக்னத்திற்கு சனி 10ஆம் இடத்தில் உச்சம் பெற்று கேதுவுடன் சேர்ந்து நின்றால், சனி மற்றும் கேது திசை எப்படி இருக்கும்?
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 2 года назад
Explain சச யோகம் பற்றி தெளிவான விளக்கம் வேண்டும்
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 года назад
வணக்கம் சின்னராசா சார் 🙏 நல்ல பதிவு சார் நன்றி மகிழ்ச்சி சார் 🙏
@deleshanshan6230
@deleshanshan6230 2 года назад
Vanakkam ayya 5 il atchi perta sani in parvai 7,11,2 il keduthal seiyuma (Date 22/12/1994 time 2.20 am. Thulam lagnam kadaka rasi)
@ramasamym5374
@ramasamym5374 2 года назад
excellent explain Vanakkam Guruji 🙏 M.Ramasamy.salem.
@gurubalansgurubalan8971
@gurubalansgurubalan8971 2 года назад
உங்கள் ஜாதகம் விளக்கம் மிகவும்,,,நன்மை
@Mazhai
@Mazhai 2 года назад
ஐய்யா.. மிக்க நன்றி.. அருமையான விளக்கம்
@jyothiganesh9798
@jyothiganesh9798 2 года назад
Namaste Guru ji. If Shani is in retro and in lagnam, what will happen to 7th position sir ?
@kesavanpa7284
@kesavanpa7284 2 года назад
Thulam lagnam , sani in magaram rasi, sani is vakiram. Is this good or bad
@godisgreat8445
@godisgreat8445 2 года назад
Great video, Sir.
@jayachandiransubash5292
@jayachandiransubash5292 2 года назад
3 8 1963 Midnight 1.57 am Vaniyambadi birthplace Vellore district Rishaba lakganam Uthradam nakshatram 1 patham Dhanusu rasi 2 RAGHU 3 SOORIYAN AND SOOKEERAN 4 BUDHAN 5 ANGHARAGAN 8 CHANDRAN AND KETHU 9 SANEESVAR 10 GURU NOW SANEESVARAYA DISAI STARTED
@VIJAYAKUMAR-gf3wk
@VIJAYAKUMAR-gf3wk Год назад
Sir 28/03/64 , 21.30 at dharapuram aanii magha dessi muuddiyyuum. Neellaai no more improve ment 4 corners plants occupyeing no progrss please discuss
@dhaya-nidhi.309
@dhaya-nidhi.309 2 года назад
வணக்கம் சார்.என் பிறந்த தேதி 6.3.1983.பிறந்தநேரம்இரவு 12.2 மணி எனக்கு இப்பபொழுது நேரம்எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.pls
@mangalasundari1910
@mangalasundari1910 2 года назад
Ayya Nan simma lakkinam lakkinathukku 7th house yil sani ullar.enakku 19 age yil thirumanam seekkirathileye mudinthu vittathu sir. ?
@ssb6332
@ssb6332 2 года назад
Sir my date of birth 10.08.2000 10.08am in madurai when I got govt job how is my sani puthi in sukra dasa
@lakshmiguru1418
@lakshmiguru1418 2 года назад
Hi sir, My. D.O.B., 20.06.74, 9:34. A.M., Thursday, mithunam rasi, mrigaseersham 4th padam, kataka lagna, how is astamaathipathi dasa, sani dasa, please.ans, many thanks.
@kandasamy7801
@kandasamy7801 2 года назад
நல்ல பதிவு நன்றி அண்ணா
@differentperceptions
@differentperceptions 2 года назад
You have great expertise and experience in horoscope reading sir
@r.a.sreesahana1761
@r.a.sreesahana1761 2 года назад
ஐயா வணக்கம் என் மகன் The has narayanan date 17.3.2017 place pudukkottai time 7.48 pm சரியாக பேசவில்லை எப்பொழுது பேசுவன்
@esakkimuthu1395
@esakkimuthu1395 2 года назад
நன்றி ஐயா👏
@sivaranjanis3655
@sivaranjanis3655 2 года назад
The best explanation about saturn's positive. Love it ❤️❤️❤️
@SELVARAJ-re5qi
@SELVARAJ-re5qi 2 года назад
Thanks you sir very nice
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 2 года назад
வணக்கம் சகோதரா. சனிதிசை பற்றிய தவறான கண்ணோட்டத்தை எங்களுக்கு நீக்கி நல்ல தெளிவான விளக்கத்தையும் கொடுத்ததற்கு நன்றி. ஆனாலும் சிலபல சந்தேகஙகள் உள்ளது. அதை zoom meeting ல தெளிவு படுத்தவும் .. நன்றி .. வாழ்க வளமுடன்
@vasudevan4262
@vasudevan4262 2 года назад
Thank you sir
@slvtemplebanswadi4159
@slvtemplebanswadi4159 2 года назад
Sir my lag Rishabh in lag Sani is sitting what will happen in 7.5,my rasi meena, Balasubramani from Bangalore 🙏
@Arun-bk1fq
@Arun-bk1fq 2 года назад
7ம் இடத்தில் ராகு இருந்து சனி பார்த்தால் திருமணம் எவ்வளவு தாமதம் அல்லது நடக்குமா?
@VIJAYAKUMAR-gf3wk
@VIJAYAKUMAR-gf3wk Год назад
Sir kanni rassi 6 eel sani attchi 8 eel guru sukkirraal naddappu sani + guru pukthi no progress (sodasama sakkarathil sani 8 eell marrivvuu nnuu sollranga unmaiyaa
@arunprasath2903
@arunprasath2903 2 года назад
ஐயா, என் ஜாதகத்தில் லக்கினத்தில் செவ்வாய் தனித்து உள்ளார். நட்சத்திரம் அவிட்டம், மகர ராசி, மேஷ லக்னம் . 3ல் சூரிய+சுக்+கேது+புதன் உள்ளனர். 5ல் தனித்த குருவும், 9ல் தனித்த ராகுவும் உள்ளனர்.10 ல் சனி(வ)+ சந்திரன். சனி: 25° சந்திரன்:26° எந்த தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்கள்.
@annapumps3565
@annapumps3565 2 года назад
ஐயா வணக்கம். கும்பலக்னம். மகரத்தில் சனி வக்ரம். இது ஜனன கால. ஜாதகம் சனி திசை முடிந்து புதன் திசை புதன் புத்தி நடைபெறுகிறது நடப்பு திசை எப்படி இருக்கும்? புதன் கன்னி ராசியில் ஆட்சி உச்சம். (மிதுனராசி. )சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு (மீனராசியில்) ஆரோக்கியம் எதிர்காலம் எப்படி இருக்கும்? தயவு செய்து பதில் தரவும்
@trekkertheni5087
@trekkertheni5087 2 года назад
Good evening sir 🙏🙏🙏how is my Saturn dhesa, when will I got my dream bank job 25/04/1995, time 4.04pm ,place madurai.
@alagarsamy6013
@alagarsamy6013 2 года назад
Sir nan niraya idathil jathagam parthuten enakku yarume thelivaga solla matraga sir thanush lagnam guru 2la neesam sani meenathil iruku ithu parivarthanai simmathil suriyan iruku ippo sani guru vakram police job kidaikkum endru sollranga ithuvarai kidaikavillai sir 06 09 1997 time 1.30 pm neegalavathu oru vilakkam thagal sir
@mvmohanakrishnan3519
@mvmohanakrishnan3519 2 года назад
Crestal Clear Explanation about Lord Sani Gragam. 🙏
@WickJ-cc6vh
@WickJ-cc6vh 2 года назад
Hgt56hgggggddழவவவவவவைஒபபொ
@gandhimathisgt1441
@gandhimathisgt1441 2 года назад
ஐயா வணக்கம். எனது DOB:14/08/1978 ,4.45pm.gobichettipalayam.என் ஜாதகத்தில் 10-ல் செவ்வாய் +சுக்கிரன் + ராகு உள்ளது.பலன் கூறவும். நன்றி.
@deivamakanmayakrishnan4964
@deivamakanmayakrishnan4964 2 года назад
Thanks Chinnaraj Sir.
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 2 года назад
நன்றி சார்
@rajukesavan7769
@rajukesavan7769 2 года назад
ஐயா சிம்மம் அதிபதி ஆட்சி மற்றும் சனி பார்வை அரசாங்க வேலையையும் அல்லது அரசியல்வாதியாக உருவாக்கும்
@gugannathan5203
@gugannathan5203 2 года назад
vanakam ayya viruchigalagnam simathil sani vakram and rahu sanirahu sukran saram suryan meenathi 9il guru 4il sukran rahusaram andkethu guru saram ipothu sanithesa rahubuthi guru andharam nanmaitharuma pls
@palanisamyshanmugasundaram7050
@palanisamyshanmugasundaram7050 2 года назад
மிக்க மகிழ்ச்சி
@maheshighcourt3418
@maheshighcourt3418 2 года назад
அய்யா எனக்கு கும்பம் லக்கினம் 9ல் சனி வக்கிரம் 6/7/84 நேரம் 9.32 pm Periyakulam எப்படி சார்
@akshaykumar-tz4dl
@akshaykumar-tz4dl 2 года назад
Thanks Sir. My date of birth is 16.04.1974. Time: 10.43 am. Place of birth: Sankaran koil. Makara rasi. Mithuna lagnam. Lagnathil Sani and Seivai. Sani maha dasa is running now. Can I start a business? Please reply Sir.
@kannathasanr9570
@kannathasanr9570 2 года назад
27/05/2020 hamsika.k. 6.14am my ponnu ku sani thadai sir epuuiti erukku
@msadeva2135
@msadeva2135 2 года назад
Anna kubam lakkunam 7sani and Rahu puram nachathiram sani thasa yappad erukkum 6.6.1979time11.30pm. T.Kalluppatti Madurai dict
@economicsquestionssaravana9536
@economicsquestionssaravana9536 2 года назад
Sir en ponnu ,14.12.2017 4.30pm Thursday லக்னத்திற்கு 8இல் சனி கிரகம் உள்ளது லக்னத்திற்கு 6 இல் சந்திரன் குரு செவ்வாய் உள்ளது.ரொம்ப சிரமபடுவார் என்று கூறுகிறார் கள் Please pàarththu solvingala sir migavum kavalayaga irukirathu .naane romba siramapadren en ponnum apdiye endraal ennal thaaangamudiyala please sir
@aegansridhar
@aegansridhar 2 года назад
Sani meena lagna thukhu 9th or 10th houses iruthal athu yogama sir?
@sureshbabu4045
@sureshbabu4045 2 года назад
வணக்கம் ஐயா இராசி-ரிஷபம் இராசியில்-குரு. சந்திரன். ராகு லக்னம்-சிம்மம் குப்பத்தில் -சனி. சூரியன். செவ்வாய் துலாத்தில்-மாந்தி விருச்சிகத்தில்-கேது மகரத்தில்-சுக்கிரன் மீனத்தில்-புதன்
@nathiyas4175
@nathiyas4175 2 года назад
20.08 1986.augaust 20. 1.50 pm.lagnam sani 10 suriyan atchi.11sukiran sontha tholi panren sir super sir veruchaga laknam sani thesai 7/12 natakuthu guru chanthiran enaivu sir 4 place
@ElangovanBalasubramanian
@ElangovanBalasubramanian 3 месяца назад
Guruji ku opposite view but correct sir i love yr style
@murugan4467
@murugan4467 Год назад
ஐயா மிகவும்🙏💕🙏💕 அருமை நன்றி நன்றி
@amarimuthuamarimuthu8960
@amarimuthuamarimuthu8960 8 месяцев назад
ரொம்ப அருமையா சொல்றீங்க ஐயா
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 2 года назад
Vaazhga valamudan ayya
@shaminsitham2942
@shaminsitham2942 2 года назад
Thank you sir 😀👍✨
@Venkateshvenki-st3gq
@Venkateshvenki-st3gq 2 года назад
Mithuna laknam vitutinga
@velukarthik8218
@velukarthik8218 2 года назад
டாப் ஆ இருக்கும்...டூப் ஆ இருக்கும்...என்னா டைமிங் டைலாக்.... இப்படி பேசி பேசியே ஆள காலி பன்னிடுறீங்க.... ரொம்ப கிளியரான சவுண்ட் சார்.... சூப்பர்...
@r.jayamuruganr.jayamurugan7297
@r.jayamuruganr.jayamurugan7297 2 года назад
THANKYOU SIR
@deviv7318
@deviv7318 2 года назад
ரெடி அண்ணா ..நன்றி🙏
@sundaramsundaram7675
@sundaramsundaram7675 2 года назад
b.sundaram Sir vanakam Neega soliyathu epodhu sani Maha thisai nandaiperukirathu Medhuna lakanam 12th house Venues. Sani Sir sani suya puduthi March 2022 mudikiradhu Date .17.7.1972. Time.4.30. Place coimbatore. Business epadi erukum Sir Please request sir
@jayakumar2757
@jayakumar2757 2 года назад
Super definition sir
@karnankarnan5141
@karnankarnan5141 2 года назад
VANAKKAM SIR🙏 SANI LAKNATHIL IRUNDHU 7th PLACE PAARTHAAL ADHU AAN JAADHAGAMAAGA IRUNDHAAL MANAIVIYODU THAAMBATHIYATHIL 100% SATISFIED THARAMAATAAR ADHU PEN JAADHAGAMAAGA IRUNDHAALUM IPPADI THAAN SIR SOLLAPONAAL KANAVAN MANAIVIYAI PIRITHUVIDUVAAR
@kaviganga5571
@kaviganga5571 2 года назад
வணக்கம் ஐயா சனி உச்சம் ராகு சேர்க்கை in 4th house. Kindly explain sir.
@harcel1220
@harcel1220 2 года назад
Aiya vanakam naan doctor padikalama aiya 15.5.2007 ,5.45am tiruchi
@ganapathymr6794
@ganapathymr6794 2 года назад
Super explanation about Sani bhagavan Neenga விளக்கம் அளித்த விருச்சிகம் லக்னம் நான் சனி திசை நன்றாக இருந்தது Brother sister nanraga இருக்காங்க Hasband super Really your explanation super Nan bank manager எனக்காக சொன்ன மாதிரி iruthathu
@sasirajendran1118
@sasirajendran1118 Год назад
Apdiya ena laknam
@ravaneswaranj8134
@ravaneswaranj8134 2 года назад
வணக்கம் சகோதரா, இரண்டு மாபெரும் ஜோதிட மேதைகள் வெவ்வேறு கருத்துக்களை கூறி மேலும் மேலும் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திக் இருக்கிறீர்கள் ஐயா தங்களின் நண்பரான குருஜி எட்டாம் இடத்தை சனி குரு சுக்கிரன் வளர்பிறை சந்திரன் தனித்த புதன் இணைவு பார்வை பெறாமல் உள்ள சனி எட்டாம் இடத்தை பார்த்தால் அது ஆயுள் குறைவு என்றே கூறுகிறார் தங்களின் கருத்துக்கு மாறுபாடாக உள்ளது. ஏன் இந்த ஜோதிட குழப்பம். சனியின் பார்வை சர்வ நாசம் என்றுதானே கூறுகிறார்கள் இயல்பான சனி தான் இருக்கும் இடத்தையும் பார்க்கும் பாவத்தையும் பாதிப்பார் என்று தானே கூறுகிறார்கள் அப்படி இருக்கும் பொழுது 8-ஆம் இடத்தைப் பார்க்கும் சனி எப்படி ஆயுளை கொடுப்பார் எட்டில் இருக்கும் சனி கொடுப்பார் என்று கூறுகிறார்கள் இதை சற்று தெளிவுபடுத்துங்கள் சகோதரரே. குருவின் பார்வை அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி என்றால் சனியின் பார்வை அனைத்துக் பாவம் பாவகங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணும் சனி பத்தாம் பாவகத்தை பார்க்கும் பொழுது தொழிலில் மந்தநிலை பாதிப்புதானே ஏற்படும் ஐயா கடகத்தில் நீச செவ்வாயுடன் இணைந்த தசையில்இரு தசைகளும் நன்றாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் கருதுகிறேன் எந்த லக்னமாக இருந்தாலும் இந்த இணைவு நல்லது அல்ல என்று எனக்கு தோன்றுகிறது உதாரண ஜாதகங்களுடன் தெளிவுபடுத்தினால் குழப்பம் தீரும் சகோதரரே நன்றி எனது மனக் குழப்பத்தை தீர்ப்பதற்காகவே இந்தக் கேள்வி நான் தவறாக புரிந்து கொண்டு இருந்தால் என்னை மன்னிக்கவும் மற்றும் விளக்கவும் சகோதரரே நன்றி
@ganeshprabuboobalan8806
@ganeshprabuboobalan8806 2 года назад
Sir please reply this question sir.
@megalaimani2170
@megalaimani2170 2 года назад
8il sani ayul adhigam, parthalum ade than
@vviswabhaskaran7496
@vviswabhaskaran7496 2 года назад
super,excellent,fantastic
@prasannasukanya216
@prasannasukanya216 Год назад
Sir வணக்கம் வாக்கியம்.திருக்கணித எது பெஸ்ட்....எனக்கு வாழ்க்கையில் நடைபெறும் விசயங்கள் வாக்கிய அமைப்பு படி நடக்கிறது ஆனால் ஜோசியர் அனைவரும் திருக்கணித படியே பலன் சொல்கின்றனர் என்ன செய்ய வேண்டும் என் ஜாதகம் வாக்கியபடி உள்ளது அதில் சனி விருச்சிகத்தில் உள்ளார் திருக்கணித படி தனுசில் உள்ளர் எது சரி d.o.b 14.10.88time 3.38pm டவுட் கொஞ்சம் clear பண்ணுங்க சார் please
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 2 года назад
வணக்கம் ஐயா.விருச்சிக லக்னம் குரு சனி பதினோராம் இடத்தில் சேர்த்து உத்திரம் நட்சத்திரம் ஒரே டிகிரி குல் இணைந்து இருக்கிறது. மிதுனதுள் சூரியன் புதன் சேர்ந்து இருக்கிறது குரு தசை சனி தசை என்ன செய்யும் பலன் சொல்லுங்க ஐயா
@dhaya-nidhi.309
@dhaya-nidhi.309 2 года назад
ஐயா வணக்கம் என் தம்பி பிறந்த தேதி 28.4.1993.நேரம் 9.2 இரவு தயவுசெய்து எப்படி இருப்பான் என்று பார்த்து சொல்லுங்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.pls.pls
Далее
We will see who will do it better 😂
00:14
Просмотров 3,5 млн
We will see who will do it better 😂
00:14
Просмотров 3,5 млн