Тёмный

ஜும்மா நாளில் அதிகாலை தொழுகை துபாயில் ஒரு புது அனுபவம் | 

Thandora Tamilan
Подписаться 189 тыс.
Просмотров 97 тыс.
50% 1

►For Advertisement
Email: thandoratamilancontact@gmail.com
❤️********************************** ❤️************************************ ❤️
Creative Head
Thandora Tamilan Justin
@Product and CopyRight owned by /ThandoraTamilan
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
Follow us on:
❤️ Telegram Group: bit.ly/ThandoraTamilan​
❤️ instagram: / thandoratam. .
❤️ Facebook: / thandoratami. .
❤️ Twitter: / thandoratamilan
#dubai #தொழுகை #sabarimalaspeech

Опубликовано:

 

4 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 567   
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்! அனைத்துப் புகழும் இறைவனுக்கே!! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றேன்றும் நிலவட்டுமாக!🤲
@badrudeenbadrudeen5314
@badrudeenbadrudeen5314 2 года назад
Thanks for you sister
@tajjahir2197
@tajjahir2197 2 года назад
Thanks for you sister
@softspin9366
@softspin9366 2 года назад
வ அலைக்குமுஸ்ஸலாம்
@ibrahimshaikh763
@ibrahimshaikh763 2 года назад
Aameen
@mossaibrahim188
@mossaibrahim188 2 года назад
@@ibrahimshaikh763 எனக்கு ஒரு சந்தேகம்
@helix7496
@helix7496 2 года назад
உங்களுக்கு நேர்வழி கிடைத்தது போன்று எல்லா நல்ல மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்
@bygodsgrace8554
@bygodsgrace8554 2 года назад
Aameen
@tajjahir2197
@tajjahir2197 2 года назад
Aameen
@peacefulwayofislam8796
@peacefulwayofislam8796 2 года назад
Aameen 🤲🏻
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 2 года назад
Inshaa Allah Allahuakbar
@mubeenamubeena8199
@mubeenamubeena8199 2 года назад
வாழ்த்துக்கள்!!!மென்மேலும் உங்கள் ஈமானை அதிகப்படுத்துவானாக! உங்கள் துஆவில் எங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 2 года назад
Aameen
@ramzanrainudeen6499
@ramzanrainudeen6499 2 года назад
Assalamu alaikkum warahathullahi wabarakathuhu. Ungal duwawai Allah Kabool Seiwanage Ameen Ameen Yarabbal Alameen. I'm from Sri Lanka SALAMATH
@rolex6062
@rolex6062 2 года назад
அலி(அறிவிக்கிறார்கள்) ரலி):நான் அல்லாஹ்விடம் பேச விரும்பினால் தொழுகை யில் நின்றுவிடுவேன். அல்லாஹ் என்னிடம் பேசவேண்டும் என்று நான் விரும்பினால் குர்ஆனை ஓத ஆரம்பிப்பேன்.
@catcutechannel9346
@catcutechannel9346 2 года назад
இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டி கிருபை செய்வானாக ஆமீன்
@latheefabegum8262
@latheefabegum8262 2 года назад
உங்கள்முகத்திலதெரிகிறதுபூரிப்பு குறுகியகாலத்திலயேநீங்கபுரிந்து விளங்கிஎங்களுக்கும்விளக்கம்சொல் கிறீர்கள் 💕
@zaheerhussain5246
@zaheerhussain5246 2 года назад
சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்.
@nizamhaja4627
@nizamhaja4627 2 года назад
மிக மிக அருமை உங்கள் வார்த்தைகள் அனைத்தும் மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே . இவங்க ஹிதாயத்து இவங்க மனசுல அல்லாஹ் நிறைவேற்றிவைப்பானாக ஆமீன்
@HassanMalik-tq7ys
@HassanMalik-tq7ys 2 года назад
என் அன்பின் இனிய சகோதரியே ! அல்லாவின் அருளினால் நீங்களும் இஸ்லாதில் சங்கமமாகி விட்டீர்கள் அல்ஹம்துலில்லாஹ் மேன் மேலும் நீங்கள் தொடர்ந் முயற்சி செய்து அல்குர்ஆன் அல் ஹதீதை படித்து நீங்களும் செயல்பட்டு மற்றவர்களையும் இஸ்லாதின் பால் அழைத்து ஸுஹதாக்களின் பட்டியலில் ( 4 : 69 ) அகிலங்களின் இரட்சகன் உங்களையும் ஆக்குவானாக ஆமீன் சகோதரியே கீழே உள்ளதைப் படிக்கவும் «""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" நீ_என்னை_விரும்புகிறாயா ... ? என் கையைப் பிடித்து , வா .. நாம் தொழுவோம் என்று எனக்குச் சொல் .. இது ஹலால் . இது ஹராம் என்று எனக்குச் சொல் .. என் கையில் குர்ஆனைக் கொடுத்து , வா .. ஒன்றாக வாசிப்போம் என்று எனக்குச் சொல் .. தூக்கத்திலிருந்து என்னை விழித்தெழச் செய் . தொழுகையை ஒருபோதும் தவறவிடாதே . என்று எனக்குச் சொல் ... நல்ல விடயங்களில் எனக்கு உதவு .. சுவனத்தைப் பற்றி என்னிடம் பேசு ... மறுமைக்கான செயல்களை நான் எவ்வாறு செய்யவேண்டும் என்று எனக்கு வஸிய்யத் செய் .. உன் பிரார்த்தனைகளு க்கிடையில் என் பெயரை ஞாபகம் வை ... இறுதியாக .. உண்மையிலே நீ என்னை விரும்புவதாக இருந்தால் ,, .. உன்னோடு சுவனத்திற்க்கு என்னைப் பிடித்துச் செல் ... நீ_என்னை_விரும்புகிறாயா ... ? என் கையைப் பிடித்து , வா .. நாம் தொழுவோம் என்று எனக்குச் சொல் .. இது ஹலால் . இது ஹராம் என்று எனக்குச் சொல் .. என் கையில் குர்ஆனைக் கொடுத்து , வா .. ஒன்றாக வாசிப்போம் என்று எனக்குச் சொல் .. தூக்கத்திலிருந்து என்னை விழித்தெழச் செய் . தொழுகையை ஒருபோதும் தவறவிடாதே . என்று எனக்குச் சொல் ... நல்ல விடயங்களில் எனக்கு உதவு .. சுவனத்தைப் பற்றி என்னிடம் பேசு ... மறுமைக்கான செயல்களை நான் எவ்வாறு செய்யவேண்டும் என்று எனக்கு வஸிய்யத் செய் .. உன் பிரார்த்தனைகளு க்கிடையில் என் பெயரை ஞாபகம் வை ... இறுதியாக .. உண்மையிலே நீ என்னை விரும்புவதாக இருந்தால் ,, .. உன்னோடு சுவனத்திற்க்கு என்னைப் பிடித்துச் செல் ...
@abdulrajak1577
@abdulrajak1577 2 года назад
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا‏  சூரியன் (நடுவானை விட்டு) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை தொழுகையை நிலைநிறுத்தும்! அதிகாலையில் குர்ஆன் ஓதுவதைக் கடைப்பிடியும். திண்ணமாக அதிகாலையில் குர்ஆன் ஓதுவது சாட்சி சொல்லப்படக்கூடியதாகும். (அல்குர்ஆன் : 17:78) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், 'இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது. எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு' என்ற போதித்து விடுகிறான். அவர் அதிகாலையில் கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் உளூச் செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார். ஸஹீஹ் புகாரி : 3269. அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்
@asifaafrin6873
@asifaafrin6873 2 года назад
Aameen 🤲
@sadiqbatcha1138
@sadiqbatcha1138 2 года назад
Masha Allah. இறைநேசவழியில் பயணிப்பவரே ! அல்லாஹ் உம்மைப் பாதுகாப்பானாக ! பாக்கியமற்றவரால் இறை நேச பாரத்தை சுமக்க முடியாது ! நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு நற்செயல்கள் செய்தனரோ அவர்களுடைய நற்கூலி இறைவனிடம் இருக்கிறது. அல்லாஹ் அனைவரையும் பபாதுகாப்பானாக.
@MohamedMohamed-ui6wx
@MohamedMohamed-ui6wx 2 года назад
@@HassanMalik-tq7ys Alhathulillah
@islamicbeliefs8302
@islamicbeliefs8302 2 года назад
சிறப்பு சகோதரி இதை பார்க்கும் போது எனக்கு கண் கலங்குகிறது உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக
@syedashrafyousof1200
@syedashrafyousof1200 2 года назад
Ameen
@muhammadhamdanbinshaikmoha538
@muhammadhamdanbinshaikmoha538 2 года назад
மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...உங்கள் வாழ்க்கையில் இந்த நாள் இறைவனால் அருள் வழங்கப்பட்ட நாள் இன்ஷா அல்லாஹ்.. அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் ஒரு துரும்பும் அசையாது
@haneefamusthafa4844
@haneefamusthafa4844 2 года назад
இஸ்லாம் ஒரு மார்க்கம் என்பதன் சான்று. முஸ்லிம் அல்லாதவர்களும் பள்ளி சென்ற தொழலாம். அதை யாரும் தடுக்க முடியாது. சகோதரியின் தொண்டு சிறக்க துவா செய்வோம்.
@abdulrajak1577
@abdulrajak1577 2 года назад
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا‏  சூரியன் (நடுவானை விட்டு) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை தொழுகையை நிலைநிறுத்தும்! அதிகாலையில் குர்ஆன் ஓதுவதைக் கடைப்பிடியும். திண்ணமாக அதிகாலையில் குர்ஆன் ஓதுவது சாட்சி சொல்லப்படக்கூடியதாகும். (அல்குர்ஆன் : 17:78) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், 'இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது. எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு' என்ற போதித்து விடுகிறான். அவர் அதிகாலையில் கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் உளூச் செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார். ஸஹீஹ் புகாரி : 3269. அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்
@sameerahamed9523
@sameerahamed9523 2 года назад
@@haneefamusthafa4844 சகோதரி சபரிமாலா இஸ்லாத்தை ஏற்று முழுமையாக முஸ்லிம் ஆக இருக்கிறார்கள் அவர்களுடைய தற்போதைய பெயர் ஃபாத்திமா!!!!! மாஷா அல்லாஹ்,பாரக்கல்லாஹ் ஃபீக்
@azeezayusuf2993
@azeezayusuf2993 2 года назад
Aameen aameen ya rabbulaalameen.
@arthisttamilan1267
@arthisttamilan1267 2 года назад
@@sameerahamed9523 நீங்க பீ பேல கக்கூஸ்கு போவிங்கல அங்க தண்ணி வல்லனா அந்த குரான கிழிச்சி குண்டிய தொடச்சிக்கோங்க அதுக்காவது அது உபயோகப்படும்
@ahmedlebbai6692
@ahmedlebbai6692 2 года назад
குடும்பத்துடன் இந்த காணொளியை கண்டு துஆ செய்தோம். அல்ஹம்துலில்லாஹ். இறைவன் பரிசுத்தமானவன். அவன் பரிசுத்தமுள்ள உள்ளத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
@anwarbasha61
@anwarbasha61 2 года назад
மக்களை நல்வழிப்படுத்த ஒரு சிறந்த பணி. உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் விரைவாக செயல்படுத்தி தர நாங்களும் துவா செய்கிறோம். தவக்கல் அல்லாஹ்.
@firstq4288
@firstq4288 2 года назад
மாஷா அல்லாஹ் ❤ சகோதரி நீங்கள் வெற்றியின் பாதை நோக்கி செல்லுங்கள். அல்லாஹ் உங்களுடன் இருப்பான். வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
@imranimmu50
@imranimmu50 2 года назад
Aameen aameen aameen
@shahul9136
@shahul9136 2 года назад
மாஷாஅல்லாஹ் விளங்கி விளக்கிவைக்கும் உங்களுடைய போதனை அருமை அல்லாஹ் எல்லா மக்களுக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 года назад
MaShaAllah ! இந்த உடையில் உங்கள் தோற்றத்தில் மிகவும் கண்ணியமான அழகு தெரிகிறது.
@siththijuwairiya9545
@siththijuwairiya9545 2 года назад
aen innum higab aniyamal irukkireerhal
@Yasjas-vg9fj
@Yasjas-vg9fj 2 года назад
தலைய மூடினால் இன்னும் அழகா இருக்கும்
@syed101951
@syed101951 2 года назад
ஹிஜாப் ஒரு கண்ணியமான ஆடை என்று தானே இஸ்லாம் சொல்லுகிறது 🤲
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லஹ இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் நண்பன் இப்ராஹிம் சவுதி அரேபியா
@nivasthoufi6098
@nivasthoufi6098 2 года назад
அஸ்ஸலாம் அலைக்கும் அக்கா.உங்களை பார்க்கும்போது மிகவும் பொறாமையாக இருக்கு .உங்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுத்தது போல் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என துவா செய்யுங்கள் .
@jackyoutube356
@jackyoutube356 2 года назад
Masha allah
@proudmuslim3595
@proudmuslim3595 2 года назад
சகோதரி இன்ஷா அல்லாஹ் விரைவில் உம்ராசெய்யவேண்டும்
@s211761
@s211761 2 года назад
அதற்க்கு முதலில் முஸ்லீம் ஆக வேண்டும்..இறைவன் நாடினால் அது நடக்கும்
@Rafi_U
@Rafi_U 2 года назад
Maa shaa Allah......அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை வழங்குவானாக..
@AbdulWahab-hb3bn
@AbdulWahab-hb3bn 2 года назад
Maa Shaa allah
@noormohammadaishah1175
@noormohammadaishah1175 2 года назад
Aameen
@hakeemhakeem4897
@hakeemhakeem4897 2 года назад
ஆமீன்
@muhammadjazal8012
@muhammadjazal8012 2 года назад
அல் ஹம்துலில்லாஹ் அழ்ழாஹ் எங்கள் அனைவரையும் நேர் வழியில் உறுதியாக்கி வைப்பானாக
@peermohamed288
@peermohamed288 2 года назад
என் கண்கள் கலங்குகிறது தங்களுடைய ஈமானை மேலும் அல்லாஹ் உறுதிப்படுத்துவானாக வாழ்த்துக்கள் சகோதரி
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 года назад
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் எண்ணங்களை ஏற்றுக்கொள்வானாக அதே வேளை இந்த வீடியோவை பார்க்கக் கூடியவர்களும் உண்மையான இஸ்லாத்துக்குல் நுழைந்து கொள்ள பிரார்த்தனை செய்கின்றேன். 🙏🤲🙏🤲🙏🤲🌹🌹🌹
@mohamedzumri9006
@mohamedzumri9006 2 года назад
மாஷா அல்லாஹ் உங்கள் பரப்புரை அல்ஹம்துலில்லாஹ்
@s.mudmanudman3782
@s.mudmanudman3782 2 года назад
ALHAMDHULILLAH MASHAAALLAH JAZAAKKALLAHU HAIRA !
@samuwaheeda1695
@samuwaheeda1695 2 года назад
Masha Allah.almighty Allah has chosen you to the right path .may Allah bless you.
@jaaffarhussain3345
@jaaffarhussain3345 2 года назад
தொழுகைக்காக வந்தோம் என்ற உங்கள் வார்த்தைகளைக் கேட்டபோது மனம் பூரித்து கண்கள் கலங்கிப் போயின
@mohammedmahshood3520
@mohammedmahshood3520 2 года назад
😭
@mohammedmahshood3520
@mohammedmahshood3520 2 года назад
😭
@mohammedjainudeen5653
@mohammedjainudeen5653 2 года назад
மாஷா அல்லாஹ் சகோதிரி இறைவன் மிகபெறியவன்
@ishrathjahan5294
@ishrathjahan5294 2 года назад
Askm Last week I saw a vision early morning.....It was fajr time .. I was keep on snoozing alarm...then one eye opening dream made me to wake up without alarm sound...that's is sister sabrimala performing fajr salah ..... alhumdhulillah I was surprised to see this video ...alhm May Allah protect us all . Many believer are sleeping ignoring the obligation meantime Allah choosing a righteous human and making them to enter into the fort of Islam.... May Allah make us all keep on His special mercy .....n help us to complete the obligation till pur last breath ..aaameen ya rabbul aalameen
@zaheerhussain5246
@zaheerhussain5246 2 года назад
மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே .
@mahendranm9365
@mahendranm9365 2 года назад
God bless you sister. Islam oru iniya markkam. Islam destroys social inequality. Islam is known for equality and brotherhood. Islam will give us peace of mind. Stay blessed Sister.
@healthyfoods9910
@healthyfoods9910 2 года назад
அல்ஹம்துலில்லாஹ். அனைத்துப்புகழும் இறைவனுக்கே.
@areefraja5397
@areefraja5397 2 года назад
மாஷா அல்லாஹ்..... சகோதரி😊
@NrMn-78
@NrMn-78 2 года назад
மாஷா அல்லாஹ்.....சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்....
@marsanasif885
@marsanasif885 2 года назад
மாஷா அல்லாஹ் சகோதரி அல்ஹம்துலில்லாஹ் 👍🤲
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 года назад
மாஷா அல்லாஹ் great sister
@anishakalamshaikh4658
@anishakalamshaikh4658 2 года назад
அஸ்ஸலாமு அலைகும் அம்மா. நீங்கள் சொல்வது அணைத்து உண்மையே. உங்களை பார்த்து என் கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது. மிகவும் ஷன்தோஷம். அல்லாஹ் நமக்கு இரூலக நன்மைகளையும் வெற்றியையும் அருளையும் தந்தருள்வானாக. ஆமீன்.
@mohammedmahshood3520
@mohammedmahshood3520 2 года назад
😭
@nishnisha4251
@nishnisha4251 2 года назад
Ammeen Ammeen yaa Rabball Allameen
@skali7051
@skali7051 2 года назад
நேர்வழிக்கு அல்லாஹ் போதுமானவன்
@siddeeqanoof
@siddeeqanoof 2 года назад
மாஷா அல்லாஹ்....சகோதரியின் ஒவ்வொரு பதிவும் வியக்கவைக்கிறது..உங்களை பார்த்து பொறாமையாக இருக்கிறது..
@jasiddiqsiddiq3010
@jasiddiqsiddiq3010 2 года назад
MASHA ALLAH shahothari ungaluku iraivanin santhium samathanamum undahattum Allah miha periyavan Allah ungaluku yella valamum neenda aaulaium kodupaanaha aameen aameen 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@salaudeenbanu4434
@salaudeenbanu4434 2 года назад
மாஷா அல்லாஹ் இஸ்லாமிய பெண்கள் அவர்களுடைய நேரத்தை சமையலில் வீணாக்கமல் வெள்ளிக்கிழமையில் இறைவனை நினைவு கூறுங்கள் என்று உங்கள் ஆலோசனை மிக சிறப்பு ❤️ ஜஸாக்கல்லாஹ் சகோதரி
@mohamedsalihmks7881
@mohamedsalihmks7881 2 года назад
Assalamu Alaikum நம் யாவர்களுக்கும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ஆமீன் ஆமீன்
@turntoyou5593
@turntoyou5593 2 года назад
My tear's come out without my knowledge... May Allah Grant his Hidayah and always guide you to Islam... Insyallah...
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 года назад
இன்ஷா அல்லாஹ் ஹஜ் செய்யக் கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ஓர் இறைவனிடம் மனமுவந்து பிரார்த்தனை செய்கிறேன். மென் மேலும் உங்கள் சேவை மனித சமுதாயத்துக்கு போய் சேர வேண்டும். 🤲🤲🤲
@musilmun2416
@musilmun2416 2 года назад
Massah allah ....உங்களின் இஸ்லாத்தை நோக்கிய பயணம் வெற்றி பெறட்டும்.
@suhailnaj
@suhailnaj 2 года назад
Masha Allah.. good to see.. great job Masha Allah
@muhammedbathurudeenmuhamme1681
@muhammedbathurudeenmuhamme1681 2 года назад
சகோதரியே! உங்களுடைய இந்த நல்ல முயற்சிகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக ஆமின்.
@mohammedisrarulhaq2011
@mohammedisrarulhaq2011 2 года назад
May allah bless you madem I hope allaha accepted you for Tamilnadu muslims
@m.thamimunansari6294
@m.thamimunansari6294 2 года назад
உங்களுடைய இந்த நேர்வழி நேறியபாதையில் மென்மேலும் முன்னேறிச்செல்லக்கூடிய அந்த செயலை பார்த்து வியக்கக்கூடிய இடத்தில் என்போன்றோர்கள் காத்துக்கொண்டிருக்கிரோம் வாழ்த்துக்கள் தோழி, அன்புச்சகோதரி,..👍💐👌.!
@latheefabegum8262
@latheefabegum8262 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்🥰💞👍🤲🕋
@muthupandimuthu5763
@muthupandimuthu5763 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா உங்களுக்கு அல்லாஹ் மிக மிக போதும்மானவன் ஆமின் இன்ஷா அல்லாஹ்
@sheikabdulsarthar1815
@sheikabdulsarthar1815 2 года назад
Masha Allah
@muhammedbathurudeenmuhamme1681
@muhammedbathurudeenmuhamme1681 2 года назад
இறைவன் நாடியவர்களுக்கு நல்வழி நிச்சயமாக உண்டு. மற்ற வர்களுக்கு இல்லவே இல்லை.
@rabiyathulbasiriya88
@rabiyathulbasiriya88 2 года назад
மாஷாஅல்லாஹ்...🤲🤲🤲
@mohammedsami5408
@mohammedsami5408 2 года назад
Masha Allah.valthukkal.unmayana vetriyalar neengal.
@insafahamed368
@insafahamed368 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ வப.என் அன்பு தங்கையே நீங்க சொல்வது உண்மை என் கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றது.இறைவன் உங்களுக்கு துனியாவையும் அருளாக தந்து ஆகிறாவில் நபிமார்களோடு ஜென்னத்து பிர்தௌஸ் எனும் உயர்ந்த சொர்கத்தில் இருப்பீர்கள் ஆமீன் .என் அன்பு தங்கையே உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை என் அன்பு தங்கையே
@Kalaimahan
@Kalaimahan 2 года назад
அல்லாஹ் உனக்கே புகழனைத்தும் அருள் தருவாய் தவக்கல் உன்னில் தானுண்மை அல்லஹ் உன்னில் அளவிலா அன்புடையாள் அகத்தினின் இன்பம் கொண்டவளாய் இறைவா ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றேன் உந்தன் அருள்மிகு ஹிதாயத் வழங்கிடுவாய் - வனிதை ஆனந்தக் களிகொள்வாள் கண்கள் சொல்கிறதே! உள்ளங்கள் அறிந்தவன் நீதானே - அல்லாஹ் துபாயில் திருப்பம் நீதருவாய் - நல்லாள் தொடர்ந்தே தொழுதிட அருள்தருவாய் - ஏங்கி இதமாய்க் கேட்கின்றேன் ஹிதாயத் அருள்வாயே! இறைவனின் நல்லருள் கிட்டுவதாக! -தமிழன்புடன் ‘தமிழ்ச்சுடர்’ கலைமகன் பைரூஸ்
@shadulyo.f.6634
@shadulyo.f.6634 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் சகோலரி சபரிமாலா அவர்களே..! அல்லாஹ் உங்களுக்கு விரைவில் ஹிதாயத்தை அருள்புரிவானாக...!
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 года назад
யா அல்லாஹ் சகோதரிக்கு ஹிதாயத் வழங்குவாயாக இன்ஷாஅல்லாஹ் 🤲🤲🤲
@jmrafiq348
@jmrafiq348 2 года назад
மாஷாஅல்லாஹ் தங்கள் முயற்சி (பயணம்) இப்போது பெருமையளிக்கிறது, இன்ஷா அல்லா மேலும் தொடரட்டும், அல்லாஹ் போதுமானவன்.
@mohamedcassimsithynairoos3697
@mohamedcassimsithynairoos3697 2 года назад
மிக அருமையான பதிவு.மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்...
@jameelavelcomradenbee1601
@jameelavelcomradenbee1601 2 года назад
நீங்கள் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் இந்த பணியில் உங்களை தேர்ந்தேடுத்த அல்லாஹ்வுக்கு எல்லா புகழும்❤️❤️
@inaambinsahamudeen9060
@inaambinsahamudeen9060 2 года назад
May Allah swt give you peace and blessing here and hereafter.
@hippopole9657
@hippopole9657 2 года назад
Al amdhullilah . Very discipline . Peaceful atmosphere and clean environment..
@asklankaenterprises4087
@asklankaenterprises4087 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் ! உங்கள் வீடியோவை பார்க்கும் ஒவ்வொரு நாளும் இந்த தருணத்தை எதிர்பார்த்து இருந்தேன் . மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கின்றேன் உங்கள் சகோதரன் ஜப்பானிலிருந்து .
@mohamednirosh4350
@mohamednirosh4350 2 года назад
Valthukkal amma muslima piranthavarhalei vida niggal mihavum irai achcham udayavarhal kadeisi varekkum ungalei allah nal vali kattuvanaha aamin 😍😍🤲🤲
@mohamedismail9647
@mohamedismail9647 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி மாஷா அல்லா மாஷா அல்லாஹ் இறைவனுக்கே புகழ் அனைத்தும் உங்களுடைய பணி சிறக்க உங்களுடைய ஈமான் வலுவடைய எல்லாம் வல்ல இறைவனிடத்தில் நானும் துவா செய்கிறேன் எனக்காக நீங்களும் துவா செய்யுங்கள் சகோதரி
@inamasulaiman
@inamasulaiman 2 года назад
நன்றிகள் அம்மா. உங்கள் மூலமாக இவற்றை காணக்கிடைத்தற்கு எல்லாம்வல்ல இறைவன் உதவிசெய்வானாக.
@mytrades9063
@mytrades9063 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... அன்புச் சகோதரியே... அல்லாஹ் ஆமின் ஆக்கி வைக்கட்டும் ... அல்லாஹ் தான் நாடியோருக்கு மட்டுமே ஹிதாயத் என்ற நேர்வழியை கொடுத்து அருள் புரிகிறான்... தாங்கள் அவனின் அருளை பெற்று விட்டீர்கள்.... மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
@mohamednirosh4350
@mohamednirosh4350 2 года назад
Mihavum santhoshama irukku ungalukku allah hidayathei thanthazukku arumai
@habeebafathima112
@habeebafathima112 2 года назад
Mashaa Allah sister Allah ungalukku yendrum tunayaga iruppaan.ungaludaya urai yennai mei silirkja vaittadu subhaan Allah
@hafsam3904
@hafsam3904 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் 👍 மாஷா அல்லாஹ் ❤️
@Saleem80s
@Saleem80s 2 года назад
பிஸ்மில்லா மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் அன்பு சகோதரியே அரபு நாட்டில் உங்கள் பாதம் பட்டிருக்கிறது அல்லாஹ் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு ஹலாலான தேவைகளை நிறைவேற்றித்தர போதுமானவன் உங்கள் பயணம் சிறக்க அல்லாஹ் உதவி செய்வான்
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 2 года назад
சகோதரி அவர்களே, உங்கள் வாழ்க்கையில் இது ஒரு உன்னதமான, ஒரு மைல் கல் போன்ற, அற்புதமான என்றுமே மறக்க முடியாத நாள். அல்லாஹ் மிகவும் சந்தோஷப் படக்கூடிய நாள். அவன் நாடாமல் எதுவும் நடக்காது. வல்ல அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் அளிக்க போதுமானவன். வாழ்த்துக்கள். து ஆச் செய்கிறோம். ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
@Kuthbudeen
@Kuthbudeen 2 года назад
மாஷா அல்லாஹ்!!! 💐
@zainularafabir4623
@zainularafabir4623 2 года назад
மாஷா அல்லாஹ்... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@zia46786
@zia46786 2 года назад
Alhamdulillah! Thank you sister for the beautiful explanation and the tour of the Masjid. May Allh swt bless you💐💐💐💐💐
@Ashrafa-tg7ns
@Ashrafa-tg7ns 2 года назад
Full emotional alhamdulilah 🤲 jazakallah khairen 👍
@haseenanazar3827
@haseenanazar3827 2 года назад
Masha Allah Allah with you sister dua pannugga eggalukkum naggalum uggalukkaga dua pannarom in Sha Allah
@athikofficial1154
@athikofficial1154 2 года назад
ما شاء الله بارك الله فيكم ❤️❤️❤️
@anjanakani8687
@anjanakani8687 2 года назад
Masa Allah ungaluku Allah ivalo magathuvam kuduthurukan...Almighty Allah..
@khamarunnisha8207
@khamarunnisha8207 2 года назад
Masha allah alhamdhulilah.... Yella pugazhum allah oruvanukey❣️
@mrifadh475
@mrifadh475 2 года назад
Assalamu alaikum my dear sister im very very happy alhamdulillah. Allah thaan nadiyawarhaluke neraliyai katuhiran. Masha allah
@thilsadhchithika9793
@thilsadhchithika9793 2 года назад
Maa Shaa Allaah Alhamdhulillaah U choose right way Allaah menmelum ungalai aaseervathippaanaaha Aameen
@shakirbasha2660
@shakirbasha2660 2 года назад
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் சகோதரி உங்களுடைய இந்த சேவையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக இதற்கான கூலியை அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் கொடுப்பானாக ஆமீன்
@rajaam620
@rajaam620 2 года назад
Masha Allah! Masha Allah!! Masha Allah!!! Sister your words are inspiring. Please continue your journey in discovering Islam. May Almighty Allah bless you. Through your dedicated service, many more Hindu brothers and sisters will understand Islam and the ways of Muslim brotherhood.
@shakilabegum676
@shakilabegum676 2 года назад
Asalamualikum god is great mashaallah ameen excellent beautifully speech so I my heart such jajhallkeyrun
@hinayathullakhalid8382
@hinayathullakhalid8382 2 года назад
இன்று அதிகாலையில் எழுந்து தொழுதுவிட்டு நான் அல்லாஹ்விடம் பேசிக்கொண்டு இருந்தேன் என்று (தனதுபிரார்த்தனைபற்றி) எனது மனைவியும் என்னிடம் அடிக்கடி சொல்லுவாள்,
@falinsalma8576
@falinsalma8576 2 года назад
So inspiring speech Allah bless you dear alhamdulillah for every thing yaaaarabb 🤲❤
@Ashrafa-tg7ns
@Ashrafa-tg7ns 2 года назад
Masha Allah 😍ungal face full bright maa ❤️
@shahabudeenahamed6846
@shahabudeenahamed6846 2 года назад
Alhamdulilah nanri seluthum seerantha atiyaanakha en rabbu ennai maathuvanagha
@softspin9366
@softspin9366 2 года назад
மாஷா அல்லாஹ் உங்களை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது அன்பு சகோதரி உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கின்றன . அல்ஹம்துலில்லாஹ்
@innallaahaamaassaabireen5209
@innallaahaamaassaabireen5209 2 года назад
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ.......
@mumtajmumtaj9842
@mumtajmumtaj9842 2 года назад
Thank you sister very good speech alhamdulillah
@tamiltamilan9168
@tamiltamilan9168 2 года назад
Masha Allah... Allah ungalukuu arul purivanga
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 2 года назад
Mashaallah Sister Great Video 👌❤
@shakilabanu1499
@shakilabanu1499 2 года назад
மாஷா அல்லாஹ் 🌹🌹ஆமீன்🤲❤️🌹
@klkmalik1
@klkmalik1 2 года назад
Thanks for explaining fajer prayer
@AshrafAli-yg7pr
@AshrafAli-yg7pr 2 года назад
அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி கொடுத்து விட்டான் என்பது இதன் மூலம் தெரிகிறது,அல்ஹம்துலில்லாஹ்!
@mmbconline8760
@mmbconline8760 2 года назад
மாஷாஅல்லாஹ் சகோதரி....அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க துவா செய்வோமாக
@sulthansulthan6179
@sulthansulthan6179 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் பனி சிறக்கட்டும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் ஆமீன் .
@rajaroja1226
@rajaroja1226 2 года назад
மாஷா அல்லாஹ் சகோதரி அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன்
Далее
🛑 до конца!
00:12
Просмотров 86 тыс.
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 1,6 млн
🛑 до конца!
00:12
Просмотров 86 тыс.