Mashallah தாவா மிகவும் அழகாக அருமையாக உள்ளது subhanallah இதே போல் சிரிக்கவும் சிந்தித்து செயல்பட வைப்பதற்கு jazhakallha. Faheem Javed pair சூப்பர் லீபாய் எளிமையாக வளிமையான தாவா shubhanallah......
Assalamualaikum brother naa 12 th padikiren March month enku public exam varuthu good mark vara en nattangal niraivera enakaga Allah ta pirathiyunga ameen,
பாய் நான் துணி கடை வெச்சிருக்கேன் எங்க குடும்பத்துல மகா சிவராத்திரிக்கு கோவிலுக்கு போவாங்க ஆனால் நான் போக மாட்டேன். ஏனெனில் செய்யும் தொழிலே தெய்வம் எனக்கு.
Bro Hi Assalamu Alaikum Please post videos on 1. The 50+ Minor Signs of Judgement Day (Qiyamath) 2. Imam MAHDI AlaiHissalam The 12th Khalifa of Islam The Guided One By Allah The Companion of Isa (Jesus Christ) The Progeny of Muhammad (Rasullah) 3. The 10 Major Signs of Judgement Day (Qiyamath)
Assalamu alaikum warahmatullah wabarakathuhu.. Islam sagotharargala oru udhavi saiya mudiyuma.. Islam pathi oru channel thavaraga pathivu pannuranga Avaru thanaiya ex muslim solli verum audio la poiyana seithgalai pathivu pannuranga.. Avarai ex muslim sollikuranga aanal tamil mattum thaan pesuranga.. Channel name EXMUSLIM TAMILAN Mannika vendum channel owner ungal channel la vera channel pathivu pannurathuku..
எனக்கு ஒரு சந்தேகம்..🤔 ஒரு முஸ்லீம் நபர் ஒரு நிறுவனத்தை நடந்துகிறார்.ஆனால் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் மக்கள் எல்லாரும் முஸ்லீம் அல்லாதவர்கள் தான். அது ஒரு பெரிய நிறுவனம் என்பதால்.. ஒரு மணி நேரம் மூடினாலும் பல கோடிகள் நஷ்டமாகி விடும். இதனால் jumma நேரத்தில் அந்த முஸ்லீம் நபர் பள்ளிக்கு சென்று விடுவார். ஆனால் நிறுவனத்தில் வேலை நடந்துகொண்டு தான் இருக்கும் ( ஏனென்றால் நிறைவனத்தில் வேலை செய்யும் மக்கள் முஸ்லிம்கள் அல்ல ) இவ்வாறு அவர் செய்வது சரியா? பிழையா?
Assalamu alaikum varahamathullai va barakathuhu. Brother Plz post a video regarding getting jewel loan from banks to build a house or own a car. Is this halal?
Bro ithu nalla illa கடவல் எப்பா வேணாலும் கும்பிடலம் இந்த நல்லதன் கும்பிடனும் என்றுயில்ல செய்வும் தொழிலே தெய்வம். நமக்கு எது ஒன்று அதுதான் சோறு பொடுதோ அதுதான் கடவல் அந்தா ஒரு மணி நேரம் கடவலை மனதில் நீனைதல் போதுமானது.😊😊😊😊😊
@@ParvezAhmed-wp6lw ஒரு ஒரு மதத்தை பின்பற்ற மனுஷங்கள் பண்ற தப்புதான் இதெல்லாம். அதனால நீங்க ஏன் இப்படி பண்றீங்க அப்படின்னு கேட்கிறது இல்ல அர்த்தம் கிடையாது.
Andha vyabaratha tharadhe padacha iraivan than. Avanukaga oru 1hr odhukuradhula onnum aavadhu. Apa jummaku pora ellame pichaya edukuraga? Summa comment pnradhukaga vendi pannadhiga