Тёмный
No video :(

ஜெய் பீம் நிஜ ஹீரோ கோவிந்தன் விளக்கம் 

News7 Tamil PRIME
Подписаться 1,6 млн
Просмотров 190 тыс.
50% 1

ஜெய் பீம் நிஜ ஹீரோ கோவிந்தன் விளக்கம்
#news7tamilprime #tamilbreakingnews #tamillatestnews
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
Subscribe us on RU-vid : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 348   
@sureshsukana5479
@sureshsukana5479 2 года назад
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராடிய தோழர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@rajasekarans5222
@rajasekarans5222 2 года назад
தன்னுடைய வாழ் நாட்களை கொடுத்து வென்றிருக்கிறார் வணங்குகிறேன் ஐயா
@ramkumar-xf2lp
@ramkumar-xf2lp 2 года назад
உண்மையின் பக்கம் நின்ற தோழர் கோவிந்தன் தான் "REAL HERO"
@rajappas4938
@rajappas4938 2 года назад
True
@dhinasviewzzz7095
@dhinasviewzzz7095 2 года назад
தோழருக்கு செவ்வணக்கம்!! போராட்டம் ஒன்றே அவலங்களுக்கு தீர்வு! இது பொது உடமை போராளிகளே மட்டுமே செய்து முடிக்க முடியும்!!!
@qblshariff
@qblshariff 2 года назад
தோழர் கோவிந்தன் அவர்களின் அர்ப்பணிப்பு நெகில வைக்கிறது. குறுகிடு இல்லாத நெறியாலருக்கு வாழ்த்துக்கள்.
@BOTGAMER-hk2cy
@BOTGAMER-hk2cy 2 года назад
தி #2
@sivanandadas4761
@sivanandadas4761 2 года назад
தோழர் கோவிந்தன் அவர்களின் பணி சிறப்பானது. செங்கொடி வாழ்க. பொதுவுடைமை வெல்க.
@user-vh4en6zt8e
@user-vh4en6zt8e 2 года назад
ஜெய்பீம் படத்தின் உண்மையான ஹீரோ நீங்கள்தான் 👍🙏
@chitran169
@chitran169 2 года назад
அதிகாரப் பொறுப்பு இல்லாத நிலையில் பாதிகப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு நீதி வாங்கி கொடுத்த த‌ங்கள வணங்குகிறேன்
@ramanabharathi5088
@ramanabharathi5088 2 года назад
கம்யூனிஸ்ட் இல்லை என்றால் இந்த கேஸே இல்லை. Salute comerates
@premacsc7613
@premacsc7613 2 года назад
ஆனால் கம்யூனிஸ்ட் களே இன்று இல்லை.. திராவிட கட்சிகளின் கயவர்களால் பொறுப்புகளும் பதவிகளும் கம்யூனிஸ்ட் கட்சியில் கவரப்பட்டு.. திராவிட கைக்கூலிகளாகிபோயினர்.. என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிபதி சந்த்ரு அவர்களை ஏன் வெளியேற்றியது.. அவரது நேர்மையை பாராட்டியா.. அப்படியானால் திரு. சந்ரு அவர்கள் அநீதியாளரா.. இல்லை கட்சி அநீதியாகிவிட்டதா.. இதில் எது உண்மை..
@yuvarajavijiy
@yuvarajavijiy 2 года назад
@@premacsc7613 எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். சித்தாந்த ரீதியான உரசல் எப்போதும் இருக்கும். ஆனா நாங்க குசு விடுற கேப் ல உள்ளார பூர்ந்திரலாம் ன்னு நினைச்சா அதுக்கு இடமில்லை மை சன் 🤗🤗🤗🤗🤦🤦🤦
@premacsc7613
@premacsc7613 2 года назад
@@yuvarajavijiy 🤔👑
@josephananchan5869
@josephananchan5869 2 года назад
@@premacsc7613 சார் உங்கள் கருத்து தவறானதை பதிவு செய்ய நினைக்கிறது.
@aravindns6315
@aravindns6315 2 года назад
@@yuvarajavijiy communism pesuna # tha veda mudium ...
@wilsona5839
@wilsona5839 2 года назад
உண்மையான மனிதர் இவர்.வாழ்க வளமுடன்.
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 2 года назад
கடவுள் உங்களை போன்றவர்கள் உருவத்தில் தான் இன்றும் வாழ்கிறார்….வடலூரில் இருந்ததால் முழுதாக உணர முடிகிறது ..
@rajappas4938
@rajappas4938 2 года назад
True
@user-bp7ri1jo7z
@user-bp7ri1jo7z 2 года назад
நேர்மையின் பக்கம் நின்ற உங்களை வணங்குகிறோம் ஐயா...🙏🙏🙏
@euniceelizabeth9691
@euniceelizabeth9691 2 года назад
ஊர் ஊராகச் போய் பாருங்க இந்த மாதிரி real hero மற்றும் உண்மை சம்பவம் இருக்கும். அதை படமாக எடுங்கள். கற்பனை கதைகளை விட்டுவிடுங்கள்.
@mohamedishak9667
@mohamedishak9667 2 года назад
ஆமா தம்பி அத்தனை பொட்டைகள் மத்தியில் உன்மையான வீரன்
@k.murugayan5847
@k.murugayan5847 2 года назад
உண்மை சம்பவத்தை உண்மையாக சொல்லியிருந்தால் இப்போது இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது
@sivakumar-rv4eq
@sivakumar-rv4eq 2 года назад
அய்யா உங்களப்போல மனிதர்களை இந்த பால போன கடவுள் வாழ விடணும். நீங்க நல்லா இருக்கணும்
@raviraju8287
@raviraju8287 2 года назад
மக்களுக்கு தொண்டு செய்யும் கம்யூனிஸ்ட்களுக்கு இன்று மதிப்பில்லை. சங்கிகளூக்காகவே கட்சி நடத்தும் ஏமாற்றுக்காரர்களை மக்கள் நம்புகின்றனர்
@ilayaperumal9177
@ilayaperumal9177 2 года назад
உண்மையான பொதுவுடமைவாதிகள் நீங்கள் தான், கோவிந்தன் மற்றும் பாலகிருஷ்ணன் ....நீதிக்காக வாழும் நீதிமான் நீங்கள்
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 2 года назад
உண்மை கம்னியூசத்திற்கு 🎊 வாழ்த்துகள்
@kavibharathi4145
@kavibharathi4145 2 года назад
Communism endral unmai thaanea...
@govindraj8954
@govindraj8954 2 года назад
@@kavibharathi4145 - கோவிந்தன் உண்மை கம்னியூசு.. போராளின்கிறதும் தெரிகிறது. - ஆனா, மத்த எல்லோருமே நல்லவரென.. சொல்லி.. இன்னுமே... தயவு செய்து அலாப்புணி செய்ய்யாதீங்.. ங்ங்ஙக..😡😡😡😡
@kavibharathi4145
@kavibharathi4145 2 года назад
@@govindraj8954 அப்படி இல்லை தோழர்... இந்த வழக்குக்காக.. போராடியவர்கள் அனைவரும்.. நல்லவர் தானே...
@govindraj8954
@govindraj8954 2 года назад
பின்னாளில. எல்லாக் கமினியூசுமே..., போராடுவது போல.., நாடகமாடியதும்...உண்டே. தமிழ்மக்கள் தம்இனமக்களை... தம்மவரோடுகூடி.... போராடவிடாம..., முழுவிழிப்புணர்வு பெறவிடாம..., தடுத்தமை. தமிழர்கள்.. முழு நிரந்தர தீர்வை பெறவிடாம.. ஆரம்பமுதல் தடுத்தமை.. தெரிது. தெலு இனத்தை.. தம்மவர்களை.. காத்திட. சோரம் போயி.. நாடகமாடியதும் வெளிச்சமாகியதுண்டே.. -பல வழக்குகளின்... தீர்ப்பை இழுத்தடித்தல்... கால விரயம்..செய்து.. அபலமக்களை அலையவைத்தலை.. இதை வலிந்தே செய்தோர்.. இன்று..வரை உள்ளார்களே.. - அன்றை போராளிக் கம்னியூசுகள் பூரா .. இன்று அதும்.. 2009ன்பின்னாக... திமுக வுள் (தம் தெலு. இனத்தோடு) ஐக்கியமாகி.. ஒன்னாகிநிற்பது... காட்சிசாட்சி இனம் இனத்தோடு ... நிற்குது.. 😡..😳 😳
@kavibharathi4145
@kavibharathi4145 2 года назад
@@govindraj8954 கம்னியூஸ்ட் ஒரே கட்சி தான்... தாமதம் ஆனாலும்.. வழக்கை.வெற்றி பெற செய்துள்ளது
@gnanaselvams1689
@gnanaselvams1689 2 года назад
தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் சேவை மிகவும் பெரிய சேவை. பல போராட்டம் பல மனித உரிமைகள் வழக்கு எல்லாம் கம்யூனிஸ்ட் தோழர்களின் தியாகம் அளப்பெரியது. இந்த படத்தின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் சேவையை மக்கள் உணர வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாட்டில் வளர வேண்டும்.
@sundarraj_perumal_0612
@sundarraj_perumal_0612 2 года назад
ஏற்றுக்கொள்கிறோம் , ஆனால் பொதுவுடைமை பேசிய கம்யூனிஸ்டுகள் இன்று சாதி மத பேதங்களை தன்னுடன் சுமக்கும் திராவிட கட்சிகளுடன் ஒரு இரண்டு சீட்டிற்கு அரசியல் வியாபாரம் செய்துகொண்டு இருக்கிறது
@halibee2891
@halibee2891 2 года назад
Correct than thozhar ana ippa irrukkura leader than sarri illa
@gnanaselvams1689
@gnanaselvams1689 2 года назад
கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டி போட்டால் எத்தனை பேர் ஓட்டு போடுவார்கள்.
@sundarraj_perumal_0612
@sundarraj_perumal_0612 2 года назад
@@gnanaselvams1689 நான் போடுவேன் சகோ. என்று ஒரு கட்சி காசுக்காக தனது கொள்கைகளில் சமரசம் செய்கிறதோ அன்றே அதன் வீழ்சிக்கான விதை விதைக்கப்படுகிறது. இங்கு தூய அரசியல் பேசும் பொதுவுடமை வாதிகளிடமே அரசியல் தெளிவு இல்லை.
@mohamedishak9667
@mohamedishak9667 2 года назад
@@sundarraj_perumal_0612 ஆமா தம்பி கூட்டணி வைத்தால் அம்மாவோடு படுத்ததற்கு சமம் என்ற கட்சிகளையும் சேர்த்து சொல்லுங்கள்
@sudarvel5406
@sudarvel5406 2 года назад
கோவிந்தன் ஐயாவுக்கு நன்றி
@malarmannan6584
@malarmannan6584 2 года назад
முதனை கோவிந்தன் அவர்கள் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை போராடி உள்ளார்...
@user-mf3dq4cn3o
@user-mf3dq4cn3o 2 года назад
Communist is the one of the best party ... 👍👍💪💪
@balajilabtech4476
@balajilabtech4476 2 года назад
Ama broo 😣
@chichus5125
@chichus5125 2 года назад
❤❤❤❤❤❤
@joshuapaul9582
@joshuapaul9582 2 года назад
உண்மைக்கு துணை நின்ற உங்களை வாழ்த்துகிறேன்
@Ravikumar-lc9iv
@Ravikumar-lc9iv 2 года назад
இவர்தான் ரியல் ஹீரோ
@d.g.sekard.g.7767
@d.g.sekard.g.7767 2 года назад
ஐயா கோவிந்தன் அவர்கள் ஜீவானந்தத்தின் வழி வந்தவர் என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஐயா அவர்களுக்கு எனது புரட்சிகர வணக்கம்
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 года назад
❇️ பவா செல்லதுரை அவர்களுக்கு இந்த நடிப்பு பொருத்தமாக உள்ளது
@yazhini8743
@yazhini8743 2 года назад
Aamam
@selvakumar1473
@selvakumar1473 2 года назад
ரியல் ஹீரோ கோவிந்தனுக்கு அவார்ட் கொடுக்கவேண்டும். படத்தில் நடிக்கும் சூர்யாவுக்கு அவார்ட் கொடுப்பது உன்மைதன்மை அல்ல.
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 года назад
👌👌
@sureshkanagaraj1792
@sureshkanagaraj1792 2 года назад
அந்த போலீஸ் சந்ததிகளை கொஞ்சம் காமிங்க
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 года назад
🙏🙏🙏🙏🙏எனக்கும்!!!
@kalaimagesh08
@kalaimagesh08 2 года назад
கோவிந்தன் ஐயாவுக்கு நன்றி 3
@periyasamyperumal360
@periyasamyperumal360 2 года назад
வாச்சாத்தி வழக்கு வீரப்பன் பிடிக்கும் ஆபரேசனில் பழங்குடி மக்களை கொடுமைப்படுத்திய வழக்கு, செங்கோனி வழக்கு, கீழ் வெண்மணி வழக்கு , ஆசிபா என்ற குழந்தை கற்பழிப்பு வழக்கு, என வஞ்சிக்கப்படும் மக்களுக்கு கம்யூனிஸ்ட் தான் ஆதரவு
@SankarMaran77
@SankarMaran77 2 года назад
சரியான பதிவு அடுத்த படைப்பு கீழ் வெண்மணி, வாசாத்தி வன்கொடுமையாக இருக்கலாம் தோழர்
@sivajothidharmalingam6341
@sivajothidharmalingam6341 9 месяцев назад
​@@SankarMaran77சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் நந்தகோபால் கொலை, அவரின் மனைவி திருமதி padhminikku நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராகப் போராடியது CPIM கட்சி தான். இதையும் படமாக எடுத்தால் சிறப்பாக இருக்கும்
@gopiranganathan226
@gopiranganathan226 2 года назад
தோழர் கோவிந்தன் அய்யா தங்கள் தியாகம் உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன்.
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 2 года назад
உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசி (வெற்றி) பெறுவான்
@julieevangalin3860
@julieevangalin3860 2 года назад
ஆமென்
@sivaku2642
@sivaku2642 2 года назад
திரு.கோவிந்தன் அவர்களுக்கு வீர செவ்வணக்கம்.
@baskark72
@baskark72 2 года назад
வாழ்க கோவிந்தன்.
@sivan1192
@sivan1192 2 года назад
இதுபோல ஆயிரக்கணக்கான மக்களுக்காக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி நீதி பெற்றுக் கொடுத்துள்ளார்கள்..... தோழர்கள் இல்லையெனில் விளிம்பு நிலை மக்களுக்காக நாதியில்லை என்பதே உண்மையாகும்.... வாழ்த்துகள் தோழர்களே...
@mathivanam6869
@mathivanam6869 2 года назад
பாதம் பணிந்த வணக்கம் தோழர்
@rmuji1973
@rmuji1973 2 года назад
News7 நிர்வாகிகளே, உண்மையில் நிஜ கதாநாயகன் கோவிந்தன்... நன்றி ஐய்யா... கோவிந்தன் அவர்களுக்கு எங்களது நன்றிகள தெரிவிக்கவும்.... News 7 நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 года назад
Givindan sir is real Hero.Realy I like this interview.
@Raj-jv1ip
@Raj-jv1ip 2 года назад
சிவப்பு பரவட்டும்... 🚩🚩
@dhakshinamoorthi1570
@dhakshinamoorthi1570 2 года назад
கோவிந்தன் அய்யா உங்க குடும்பம் வாழ்க
@maaris9787
@maaris9787 2 года назад
அருமையான பதிவு
@pradeepsitdhu7569
@pradeepsitdhu7569 2 года назад
Ur hero sir
@h.balajirao9981
@h.balajirao9981 2 года назад
வன்னியர்கள் கருணை மிக்கவர்கள்... கோவிந்த படையாட்சி அதற்கு சாட்சி...
@eceducation5337
@eceducation5337 2 года назад
No he is from communist that's why he is kind... சாதி மட்டும் ஒருவரை கருணை உள்ளவராக மாற்றி விடுமா? எல்லோரும் மனிதர்கள் தான் எல்லா சாதிக்காரனும் நாட்டுக்காரனும் வாய் சாப்பிடுவதால் எனக்கு சாதி வித்தியாசம் தெரியவில்லை
@sundaramk.3780
@sundaramk.3780 2 года назад
Great salute to you sir
@mohanraosapbi
@mohanraosapbi 2 года назад
Real hero 😍
@balajinilavideo9933
@balajinilavideo9933 2 года назад
அய்யா அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள்.
@subrakaru1022
@subrakaru1022 2 года назад
சிறப்பு அய்யா விளிம்புநிலை மக்களுக்கு உங்களின் பணி மிகவும் சிறப்பானது
@secularman3402
@secularman3402 2 года назад
He is the real hero. I salute you sir.
@kumaranvks9523
@kumaranvks9523 2 года назад
வாழ்த்துகள் தோழர்...
@malarsparadise9768
@malarsparadise9768 2 года назад
Great salute to you sir... Thank you sir🙏🙏🙏
@anandank8192
@anandank8192 2 года назад
இந்த நாட்டை ஆள தகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உள்ளது அந்த அளவிற்கு மக்களை பற்றி சிந்திப்பவர்கள்.
@rasi3987
@rasi3987 2 года назад
Very great personality. High caste people have lot to learn from this HERO. Greetings from TORONTO.
@SivaKumar-jf3ho
@SivaKumar-jf3ho 2 года назад
மரியாதைக்குரிய ஐயா கோவிந்தன் அவர்கள் மாதிரி ஒவ்வொரு மனிதனும் இருந்தால் நீதி வெல்லும் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarathybala1461
@sarathybala1461 2 года назад
அண்ணன் கோவிந்தன் கடவுளுக்கு சமம்
@shanthinishanmugam6209
@shanthinishanmugam6209 2 года назад
Nandri ayya
@pasumaivel1384
@pasumaivel1384 2 года назад
நன்றி அய்யா உங்க வீரதீர செயலுக்கு .....கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு தலைவணங்குகிறேன்.... அன்றும் இன்றும்......
@VizhaKolam
@VizhaKolam 2 года назад
ஐயா உங்களை வணங்குகிறேன்
@arundev5623
@arundev5623 2 года назад
Jai bhim ❤️❤️❤️❤️
@RAJU-zr5rz
@RAJU-zr5rz 2 года назад
வாழ்க கம்யூனிஸ்ட் 💪💪
@thirumaranp2055
@thirumaranp2055 2 года назад
ராசாக்கண்ணு, பார்வதி ( செங்கேணி) இவர்களுக்கு நேர்ந்தக் கொடுமைக்கு அவர்களக்கு நீதிக் கிடைக்கத் தன் திருமணம் தடையாக இருக்கும் என்று 39 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் வைராக்கியத்துடன் வாழ்ந்த உங்கள் வாழ்க்கை ஒரு தவ வாழ்க்கையே..! தன்னலமற்ற உங்களின் மனித நேயத்துக்கும், மனித உரிமை மீது உள்ள அக்கறைகும் முதனை கிராமம் கம்யூனிஸ்ட் தோழர் ஐயா கோவிந்தன் அவர்களுக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கம். நீங்கள் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@kanakasabapathiduraisami2555
@kanakasabapathiduraisami2555 2 года назад
Govindan I salute you great sacrifice great job you are one in crore once again I salute you
@abcsaravanan
@abcsaravanan 2 года назад
நன்றி
@smkvlsfamily
@smkvlsfamily 2 года назад
Jaibhim original hero govindan iyya அவர்களே... 👍
@saifudar2200
@saifudar2200 2 года назад
You and your party leader are the real heroes. We all salute you sir.
@riyaz24
@riyaz24 2 года назад
மக்கள் பனியில் என்றைக்கும் கம்யூனிஸ்ட்🚩🚩🚩
@magesbala4269
@magesbala4269 2 года назад
அய்யா கோவிந்தன் அவர்களே 🌹உங்கள் காலை தொட்டு கும்பிடனும் போல இருக்கு அய்யா 🙏🙏🙏🙏🙏🙏 39 வயதில் தான் திருமணம் செய்தென் என்று சொன்னவுடன் ❤❤❤கண் கலங்கி விட்டேன் ❤❤😭😭😭என்ன ஒரு அர்ப்பணிப்பு நீங்கள் உண்மையா ஒரு தெய்வம் 💕💕💕💕💕💕💕💞💞
@rajamanickamm8883
@rajamanickamm8883 2 года назад
director hide the real hero from the movie. Thank you sir for telling real story.
@venkateshvenkatesh9163
@venkateshvenkatesh9163 2 года назад
அய்யா கோவிந்தன் அவர்கலுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள் வன்னியர்சமூகத்துக்கு கிடைத்தமாபெரும்பொக்கிசம்நீங்கள் அதேபோன்று கம்யூனிஸ்ட்கச்சியின்நிர்வாகிகல்அனைவருக்கும்வாழ்த்துக்கல்
@yuvraj5216
@yuvraj5216 2 года назад
Ipadi oru nalla manidharai paratalame friends
@rajeshg7359
@rajeshg7359 2 года назад
ஒரு கம்யூனிஸ்ட் ஆக நான் மிகவும் பெருமை படுகிறேன். இவரும் ஒரு சேகுவேரா.......
@kavibharathi4145
@kavibharathi4145 2 года назад
Me too bro
@bhaskaranindia4701
@bhaskaranindia4701 2 года назад
உங்கள் மன உறுதி வியப்பாக உள்ளது
@charlesrajakumar403
@charlesrajakumar403 2 года назад
கோவிந்தன் ஐயா அவர்கள் ஒரு வன்னியர். ஒரு உண்மையான மக்கள் தொண்டன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். இவரை போன்றவர்களை எவ்வாறு போற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் இன்று இவர் ஜாதியை சார்ந்தவர்கள் பண்ணுகிற அரசியல் சொல்லவொண்ணா வேதனை.
@shanmugamraja4223
@shanmugamraja4223 2 года назад
Eappadi
@kannan-we1ot
@kannan-we1ot 2 года назад
ஏன் அந்தோனி சாமி குருமூர்த்தி என்று மாற்ற வேண்டும். அது தான் மேட்டர். ஆனால் சந்துரு மட்டும் சந்துரு.
@charlesrajakumar403
@charlesrajakumar403 2 года назад
@@kannan-we1ot பார்வதி அம்மாளின் பெயர் கூட மாற்றப்பட்டுள்ளது. ஏன் என்று கேட்கவில்லை. இதை நம்மோடு கூட வாழுகின்ற ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் படமாக பார்த்தால் நன்று. 🙏
@amcnambikkai6224
@amcnambikkai6224 2 года назад
ஐயா நீங்கள் தான் உயர்ந்த மனிதன்
@ushajemima855
@ushajemima855 2 года назад
சாதிய பெருமை பேசிக்கொண்டு இருக்காமல் சக மனிதன் இன்னலுக்கு உள்ளாகும் போது கம்யூனிச சித்தாந்த்தை உள்வாங்கி நேர்மையாக செயல்பட்ட ஐயா கோவிந்தன் பாலகிருஷ்ணன் மற்றும் தோழர்களுக்கு நன்றி வணக்கம்
@govindarajalunaidurajarama1136
@govindarajalunaidurajarama1136 2 года назад
தான் இவ்வுலகில் தோன்றியமைக்கு அர்த்தமும், அளப்பரிய பணியுமாற்றிய அருமைமிகு மாமனிதர் திரு. கோவிந்தன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை இருகரம் கூப்பி தெரிவித்து கொள்கிறேன். வளமுடன் வாழ்க.
@kiresidens-ut6rj3pn7i
@kiresidens-ut6rj3pn7i 2 года назад
ஜெய் பீம்
@kannanc8939
@kannanc8939 2 года назад
Real Hero sir
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 2 года назад
ஜெய்பீம் Part 1, Part 2, Part 3.....இப்படி எடுத்து அசத்துங்கள் சூர்யா அவர்களே.....
@anbu5782
@anbu5782 2 года назад
Really Great sir
@ukblackpearl
@ukblackpearl 2 года назад
அய்யாவுக்கு எனது வணக்கங்கள்
@nandhakumar9345
@nandhakumar9345 2 года назад
Salute sir👌
@chandrasekarthimanan4791
@chandrasekarthimanan4791 2 года назад
Ithu pondra communistukal than vilimbu nilai makkaluku adharuvu
@somasundaram9329
@somasundaram9329 2 года назад
சில மனித தெய்வங்களும் வாழ்கின்றன
@todaytamiltrendingwithspmk9870
@todaytamiltrendingwithspmk9870 2 года назад
என்றும் வாய்மையே வெல்லும் என்பதற்கு ஐயா அவர்களே சாட்சி.....
@gnanamuthugnanam7978
@gnanamuthugnanam7978 2 года назад
ஒரு ஜனநாயக நாட்டில் குடிமகன் நீதியை பெறுவதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 2 года назад
Ilapu eflo...
@user-yz3lt7wi6j
@user-yz3lt7wi6j 2 года назад
தோழர்! தோழர் மட்டுமே!
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 2 года назад
கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு வீரவணக்கம் சேவைக்கள் தொடர வாழ்த்துக்கள்.
@MuthuKrishnan-eq4bc
@MuthuKrishnan-eq4bc 2 года назад
Super sir
@RADHAKRISHNAN-yz5it
@RADHAKRISHNAN-yz5it 2 года назад
கம்முனிஸ்ட் கட்சிகள் மக்கள் கட்சிகள்...மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலம் சேர்க்கவேண்டும்...கட்சிகள் அதற்கு வழி செய்யவேண்டிம்.
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 2 года назад
Thanks sir
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 9 месяцев назад
தவறு நடக்கும் இடங்களையும் தவறிழைப்பவர்களை தோலுரிப்பதில் முதன்மையானவர்கள் கம்யுனிஸ்ட் தோழர்களை முதன்மையானவர்.
@rasigaastudio5068
@rasigaastudio5068 2 года назад
salute thozhare
@dnareplication5593
@dnareplication5593 2 года назад
சிறந்த மனிதர் ஐயா நீங்கள்
@sampathmariappan4943
@sampathmariappan4943 2 года назад
கம்யூனிஸ்ட் எப்பவுமே தொழிளாலர் பக்கம் என்பது பெருமிதம்.இதற்கு சான்று தோழர் கோவிந்தன் ஐயா அவர்கள்
@whoisthisguy2351
@whoisthisguy2351 2 года назад
I am very proud of Mr. Balakishanan. And govindan.
@anticorruptiondynamicparty3401
@anticorruptiondynamicparty3401 2 года назад
Comrade,Mr,Govidhan, great leader, having social responsibility, I like his social services, yours justice Karnan
@venkatknp6586
@venkatknp6586 2 года назад
நீங்கதா இந்த கதையின் real hero👌💐💐💐
@vivekanandhanpalanisamycbe6181
@vivekanandhanpalanisamycbe6181 2 года назад
இடதுசாரிகள் எப்பொழுதும் அடித்தட்டு மக்களுக்கு போராடுபவர்கள்.சமரசம்இன்றி.இவர்களால்தான்நாட்டில்நடக்கும்சம்பவங்கள்வெளிஉலகுக்குதெரிகிறது.வாழ்த்துகள்தோழர்உங்கள்பணி
@balajilabtech4476
@balajilabtech4476 2 года назад
👌👌👌👌
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 года назад
Great 👍
@nallathambi9465
@nallathambi9465 2 года назад
ஒரு மாமனிதரை பார்த்த மகிழ்ச்சி உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற பேராசை.
@anverdeensyed6166
@anverdeensyed6166 2 года назад
நீங்கள் தான் உண்மை யான மனிதன்
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e 2 года назад
காளம் கடந்த நீதி திரிந்த பால் போல
@vinothkannan4283
@vinothkannan4283 2 года назад
Great job sir 👍🏻👍🏻👍🏻🙏🙏🙏❤️
@anzerali5762
@anzerali5762 2 года назад
உண்மைதான்,தோழர்களுக்கு எனதுவாழ்த்துக் கள்
Далее
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 883 тыс.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 883 тыс.