Тёмный
No video :(

ஜெ., படத்தை வைத்து ஓட்டு கேட்ட அன்புமணி... ட்ரேட் மார்க் சிரிப்போடு பங்கம் செய்த ஈபிஎஸ் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 59 тыс.
50% 1

ஜெ., படத்தை வைத்து ஓட்டு கேட்ட அன்புமணி... ட்ரேட் மார்க் சிரிப்போடு பங்கம் செய்த ஈபிஎஸ்
#AIADMK #EPS #BJP #PMK #Anbumani #Vikravandi
விக்கிரவாண்டியில் பா.ம.க.வினர் அ.தி.மு.க. தலைவர்கள் படத்தை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது குறித்த கேள்விக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்த பதிலை பார்க்கலாம்...
Uploaded On 02.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@selvasri3001
@selvasri3001 Месяц назад
EPS சார் !.சாமார்த்தியமான பேச்சால் தான் , தாங்கள் இவ்வளவு உயரத்தை அடைந்தீர்கள்!. அருமை!!.
@gunasekaran396
@gunasekaran396 Месяц назад
அமமுக கூட்டணி என்றால் டிடிவி படத்தை போட்டு ஓட்டு கேட்க வேண்டியதுதானே
@NJ-gw8wh
@NJ-gw8wh Месяц назад
Yes
@senthilkumar6651
@senthilkumar6651 Месяц назад
Point
@ramesha99
@ramesha99 Месяц назад
The name itself AMMA MAKKAL MUNNETRA KAZHAGAM so he is using the AMMA photo.
@gunasekaran396
@gunasekaran396 Месяц назад
@@ramesha99 அன்புமணி ராமதாஸ் அம்மா அவர்களையும், அண்ணாமலை பேரறிஞர் அண்ணா - புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மா இருவரையும் அவதூறு பேசியதால் அம்மா படத்தை போட வேண்டாம் என்றோம்...
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 Месяц назад
​@@ramesha99அம்மாவால் துரத்தி விடப்பட்டவர்.
@Users16257
@Users16257 Месяц назад
பெட்டி மணியை என்ன பண்ணலாம். வெக்கமே இல்லாம தூ
@mohanthillai2364
@mohanthillai2364 Месяц назад
அம்மாவின் அரசியல் வாரிசு ஐயா ஓபிஎஸ்.... இரண்டு முறை முதலமைச்சர் பதவியே அம்மா அவர்கள் ஓபிஎஸ் கொடுத்தாங்க
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 Месяц назад
எடப்பாடி சொந்த ஊரில் வன்னிய மக்கள் இருக்காங்க மறந்து விடாதே
@Mkaran786
@Mkaran786 Месяц назад
அப்றோம் எதுக்காக தேர்தல புறக்கணித்தீர்களாம்?
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 Месяц назад
அண்ணன் ஈபிஎஸ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@Vinothkumar-xz2mz
@Vinothkumar-xz2mz Месяц назад
அமமுக கட்சி கூட்டணியில் இருக்கு ... ஜெயலலிதா படத்தை பயன்படுத்த அந்த கூட்டணிக்கு நியாயம் இருக்கு'பா
@Hfbvhn
@Hfbvhn Месяц назад
தினகரனுக்கும் அம்மாவுக்கும் என்ன சம்மந்தம்?
@senthilj6802
@senthilj6802 Месяц назад
அதிமுகவைஅழித்த. 11தோல்விபழனிசாமிக்கும் அம்மாவுக்கும்என்னசம்மந்தம்
@Udhayasurian-me8ee
@Udhayasurian-me8ee Месяц назад
Paralumantra tharthalil kootaniel sarvathaka koori kataci narathil pjpiku otiya pmk iya admk purkanithu, MIKU sinnathil vakalikavandum
@janakiraman3348
@janakiraman3348 Месяц назад
​@@Hfbvhn OPS KOODA இருக்கரார்
@Hfbvhn
@Hfbvhn Месяц назад
@@janakiraman3348 அதிமுகவை அழிக்க துடிப்பவர்கள் யாரும் அம்மா படத்தை பயன்படுத்த அருகதை இல்லை..
@sathurukkang7320
@sathurukkang7320 Месяц назад
தவறில்லை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால் மாண்புமிகு அம்மா அவர்களின் படத்தை பயன்படுத்துகிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது
@Hfbvhn
@Hfbvhn Месяц назад
@@sathurukkang7320 தினகரன் படத்தை பயன்படுத்தி ஓட்டு பிச்சை கேக்க வேண்டியது தானே
@karunamaravan6000
@karunamaravan6000 Месяц назад
​@@Hfbvhnmuttal mathiri pesathai
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 Месяц назад
அம்மாவால் கட்சியிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டவர்
@HH1vlogs
@HH1vlogs Месяц назад
அமமுக TTV தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் OPS இவருக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி அம்மா தான் . இருவருமே NDA மோடி தலைமையிலான கூட்டணி உள்ளனர் அப்பொழுது புகைப்படம் வைத்தால் என்ன தவறு Mr. EpS 😂
@karunakaran642
@karunakaran642 Месяц назад
ஹா ஹா ஹா பழனிசாமி அவர்களே ரொம்ப சிரிக்காத உன் தலைமையில் இனிமேல் ஒருபோதும் அதிமுக ஜெயிக்காது....
@Dr.S.Sakthivel
@Dr.S.Sakthivel Месяц назад
அமமுக கூட்டணி டா வென்றுகளா??
@RajeshkumarRajendran-xd5cm
@RajeshkumarRajendran-xd5cm Месяц назад
மருத்துவர் அய்யா ராமதாஸ் வாழ்க
@rajeshvtr2014
@rajeshvtr2014 Месяц назад
AMMK ❤
@sravindran6350
@sravindran6350 Месяц назад
ஜெயலலிதா படத்தைதானே போட்டு ஓட்டு கேக்குறாங்க. எடப்பாடி என்னமோ இவரு படத்தை போட்டு ஒட்டு கேட்ட மாதிரி பெருமையாக சிரிக்கிறார்.
@krishg16
@krishg16 Месяц назад
பியர் கம்பெனி விளம்பரம் தேவையா
@vallarasuagri8443
@vallarasuagri8443 Месяц назад
😂
@shivaramalingamg8308
@shivaramalingamg8308 Месяц назад
Dmk🎉🎉🎉🎉wn
@raveendharravi3196
@raveendharravi3196 Месяц назад
அமமுக கூட்டணியில் தான இருக்கு.....
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd Месяц назад
நீ ஒழுங்கா கட்சி நடத்துனா ஏன் கேட்கிறார்கள் அண்ணா திமுக அழுத்திவிட்டால் எடப்பாடி
@gunaseeland4792
@gunaseeland4792 Месяц назад
Ntk னு ஒரு கட்சி இருக்கு அதுக்கு கொடுப்போம் ஆதரவு தலைவரே.
@anandarajp6778
@anandarajp6778 Месяц назад
சரியான பதில்.... பாமக பதவி ஆசை பணத்திற்காக எதையும் செய்ய நினைப்பவர்.... சுயநலத்திற்காக வாழும் கூட்டம்
@janakiraman3348
@janakiraman3348 Месяц назад
De mental ops இருக்கிறார் MP ELECTION LAYE பயன்படுத்த பட்டது
@karthiks8624
@karthiks8624 Месяц назад
அட புறம்போக்கு டிடிவி ஓபிஎஸ் கூட்டணியில் இருப்பதால் அவர்களின் புகைப்படத்தை போட்டுள்ளனர்..
@Kumar-xy5ui
@Kumar-xy5ui Месяц назад
அமமுக ஓபிஎஸ் கூட்டானி இருக்கு
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 Месяц назад
அண்ணாமலை கடுப்பாவார். A1 குற்றவாளி படத்தை வைத்தா ஓட்டுக்கேட்பது என்று ஒத்துக்கொள்ள மாட்டார்.
@MSenthil-yi6dn
@MSenthil-yi6dn Месяц назад
ஏன் ஜெயலலிதா படத்தை வைத்து 40 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது ஏன்
@vsrchandru3
@vsrchandru3 Месяц назад
அஇஅதிமுக தலைவர்களுக்கு மற்ற கட்சிகளில் மரியாதை உண்டு.... பாவம் பழனிசாமி க்கு தான் சொந்த கட்சி தொண்டன் கிட்டயே மரியாதை இல்லை.... 😅
@gsbstatus150
@gsbstatus150 Месяц назад
அன்புமணி ராமதாஸ்💙💛❤️
@ramesha99
@ramesha99 Месяц назад
OPS is part of the alliance so using Amma photo.
@santhoshthangavel1173
@santhoshthangavel1173 Месяц назад
SNJ ALCOHOL COMPANY 😅
@drtamil123.-_i
@drtamil123.-_i Месяц назад
NTK ❤ 🎙️
@VaratharajaperumalRaja-p5r
@VaratharajaperumalRaja-p5r Месяц назад
டிடிவி அம்மா அதான் காரணம்
@dassjlm462
@dassjlm462 Месяц назад
ஆனால் எடப்பாடி நிக்கமாட்டா
@whiteelephant8138
@whiteelephant8138 Месяц назад
டிடிவி, ஓபிஎஸ்க்கு அம்மா போட்டோ வைக்க உரிமை உண்டு அவர்கள் NDA கூட்டணியில் இருக்கும்போது பாமக படம் வைக்கலாம்.
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 Месяц назад
டி டி வி தினகரனுக்கு உரிமையில்லை. அவர் அம்மாவால் துரத்திய டிக்கப்பட்டவர். ஓ பி எஸ் அம்மா படத்தை பயன்படுத்த அண்ணாமலையிடம் அநுமதி வாங்கினாரா?
@muthumaneksha3968
@muthumaneksha3968 Месяц назад
Toothpaste vayan 10 fail edupidi
@VinothKumar-xd9eq
@VinothKumar-xd9eq Месяц назад
கூட்டணி என்றால் எவ்வளவு கேவலமான வேலைகளில் கூட இறங்குவான் சொம்புமணி மாமாதாஸ்
@devadeva9431
@devadeva9431 Месяц назад
Evanum yokkiyan illiga sir...koottanikaga ellorum ethavenumnalum seivaga sir....
@VinothKumar-xd9eq
@VinothKumar-xd9eq Месяц назад
@@devadeva9431 உண்மைதான்.. ஆனால் இவன் கொஞ்சம் ஓவர் கூட்டணி வைத்து பணம் பார்க்கவே கட்சி நடத்துறான்...காரணம் சாதி ஓட்டு வங்கி...இவனை நம்பும் மக்கள் தான் பாவம்...நல்லவன் பீஜேபி கூட போய் கூட்டணி வைப்பானா
@devadeva9431
@devadeva9431 Месяц назад
@@VinothKumar-xd9eq inga jaathi matham parthu tha sir vote poduraga yaru nalladhu seivaga nu parkurathu ila...
@senthilj6802
@senthilj6802 Месяц назад
கண்டிப்பாகபாமாகாவுக்கு. டெபாசிட்கிடைக்காது. எழுதிவைத்துகொள்ளுங்கள்
@devadeva9431
@devadeva9431 Месяц назад
Eluthi vachikoga sir vaangum
@sasikumarrajaraman1164
@sasikumarrajaraman1164 Месяц назад
How did you say that pmk won't get deposit. You can clarify bro.
@Ncs.senkathiravan
@Ncs.senkathiravan Месяц назад
பயம் தெரியுது
@nagarajganesh2797
@nagarajganesh2797 Месяц назад
First neenga background image ah maathungada ... Open ah beer ku advertisment kudukuringa😢
@user-yu5hn9pt3j
@user-yu5hn9pt3j Месяц назад
எடப்பாடி அவர்கள் முன்னாள் முதலமைச்சர் ஓட்டு போடாதீங்க இருக்காரு அப்ப நான் டிஎம்கே கோட் போட சொல்றாரா அப்ப டிஎம் கூட கூட்டிட்டு வெச்சுகிட்டா
@bashyamsolaiyappan8230
@bashyamsolaiyappan8230 Месяц назад
திமுகவின் பி டீம் திமுகவுடன் கள்ளக் கூட்டணி திமுக ஜெயிப்பதற்கு வழிவகை செய்கிறார்
@karthickc8436
@karthickc8436 Месяц назад
Ippo EPS yen case podala...indirectly supporting PMK and BJP
@user-pj8wy8ym9k
@user-pj8wy8ym9k Месяц назад
An da dedpatti. Ops. Erukararu. Atanala podam
@kadharbatsha-ek2in
@kadharbatsha-ek2in Месяц назад
Super
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Месяц назад
Pmk joker party.
@jayaramjayaram847
@jayaramjayaram847 Месяц назад
Day Thevidiya Payala 💙💙💛❤❤
@vanavaiskumar2906
@vanavaiskumar2906 Месяц назад
அடகொம்மால இவன எங்கடா புடிச்சிங்க.
@JJ-ri2rn
@JJ-ri2rn Месяц назад
🌱🌱
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Месяц назад
Mambaza potti lost self respect ....ops sasi ttv must hav gvn idea todo tat 😅😅😅tym eps shd take stern action on mambazam
@JayaLakshmi-qh6bg
@JayaLakshmi-qh6bg Месяц назад
அம்மா படத்தை வைத்து இபிஎஸ் தலைமையில் படுதோல்வி அடைந்து, விக்கிரவாண்டியில் இடை தேர்தலில் போட்டியிடாமல் பயந்து ஒதுங்கிய பிறகு, பாமக மட்டும் எப்படி வெற்றி பெற முடியும்!
@sureshp8596
@sureshp8596 Месяц назад
தந்தி மாமா SNJ1000 பீர் விளம்பரமா?
@samysamy.r4787
@samysamy.r4787 Месяц назад
Amma vera ne vera ne ORU nampigai thoruki
@samueljeyaseelan84
@samueljeyaseelan84 Месяц назад
Pmk intha asingam thevayah
@jayaramjayaram847
@jayaramjayaram847 Месяц назад
Day punda
@sasikumarrajaraman1164
@sasikumarrajaraman1164 Месяц назад
Pmk alliance with ops party and ammk. So they have rights to put jayalalitha photos. Why did you blabbering.
@samueljeyaseelan84
@samueljeyaseelan84 Месяц назад
@@sasikumarrajaraman1164 good joke
@samueljeyaseelan84
@samueljeyaseelan84 Месяц назад
@@sasikumarrajaraman1164 then why ops and ttv photo is not there? Good joke
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 Месяц назад
​@@sasikumarrajaraman1164what about Annamalai opinion (A1 Accused) about j j
@kanalk6260
@kanalk6260 Месяц назад
Pmk out
@indianhuman143
@indianhuman143 Месяц назад
Pmk - such a cheap party😂😂
@jayaramjayaram847
@jayaramjayaram847 Месяц назад
Thevidiya Payala
@balajrao3134
@balajrao3134 Месяц назад
Appanum puilum....first vaniyargala vachu...pilapu nadathunanga....ipo ... amma padatha vachu...pilapu nadathuranga....ena panalum vikiravandila .... padam odathu
@donbosco5178
@donbosco5178 Месяц назад
அடே.. அடே.. 😅
@vijayanandvijayanand8216
@vijayanandvijayanand8216 Месяц назад
பயித்தியம்
@vinayagama3707
@vinayagama3707 Месяц назад
Comedy than
@pmahendran9034
@pmahendran9034 Месяц назад
Eps😂😂😂😂
@samysamy.r4787
@samysamy.r4787 Месяц назад
Eps oru nampigai thoruki
@GousAhamed
@GousAhamed Месяц назад
😂😂😂😂😂
@madhanmadhan3033
@madhanmadhan3033 Месяц назад
😂😂😂
@giridharanmurugan
@giridharanmurugan Месяц назад
Edapadiyar 🌱💯✅
@kumaravelkumaravel3982
@kumaravelkumaravel3982 Месяц назад
ஓபிஎஸ் சுட்டி டிவி அவங்க அவங்க பயன்படுத்துற ஜெயலலிதா படம் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார் அதனால் நாங்கள் ஜெயலலிதா படத்தை போடுகிறோம்
@gandhipalanisamy7557
@gandhipalanisamy7557 Месяц назад
உன்னுடைய சிரிப்பு தான்யா highlights சூப்பர்
@Lemoorriyannnann
@Lemoorriyannnann Месяц назад
நாடக அரசியல் கும்பல் பா ம க ஓட்டு பிச்சை
@kannanpanneer8541
@kannanpanneer8541 Месяц назад
தோல்வி பயம் PMK க்கு
@jayaramjayaram847
@jayaramjayaram847 Месяц назад
Poda thevidiya Payala
@HH1vlogs
@HH1vlogs Месяц назад
அமமுக TTV தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் OPS இவருக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி அம்மா தான் . இருவருமே NDA மோடி தலைமையிலான கூட்டணி உள்ளனர் அப்பொழுது புகைப்படம் வைத்தால் என்ன தவறு Mr. EpS 😂
@deepakk5339
@deepakk5339 Месяц назад
Yada losu ponda Jaya VA uzhall kuravalinu sonna makamani courtla case potta ippa vekkam illama Amma padatha pottu ottu kegura
Далее
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 740 тыс.
МАМА И ВАЛДБЕРИС
00:48
Просмотров 590 тыс.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 740 тыс.