அக்கா வணக்கம்.என் மகள் பெங்களூரில் Appartment-ல் இருக்கின்றாள்.அதனால் என் வீட்டில் மொட்டைமாடியில் ( மேட்டூரில் வசிக்கிறேன்) அவளுக்காக நான் இதைச் செய்ய உத்தேசித்துள்ளேன்.செய்யலாமில்லையா? சகோதரி.
அக்கா மொட்டை மாடியில் விளக்கு ஏற்றி வைத்தால் காற்றுக்கு எறியுறது கொஞ்சம் கஸ்டமா இருக்கும் விளக்கு எவ்வளவூ நேரம் எறிய வேண்டும் அக்கா இதுக்கு அரமரத்தை சுற்ற வேண்டுமா அக்கா பதில் தேவை அக்கா பிளிஸ் அக்கா