Тёмный
No video :(

பணி நிரந்தரம், அரசுப்பணி தரும் அற்புதத் தேவாரம் | Thevaram for Permanent Government Job with Lyrics 

Aaditya Kalyanaraman
Подписаться 8 тыс.
Просмотров 428 тыс.
50% 1

திருஞானசம்பந்தர் அருளிய திருமயிலைத் தேவாரம்
பண்: சீகாமரம்
ராகம்: நாதநாமக்ரியா
மட்டிட்ட புன்னை....
உடைந்த எலும்புகளை குணமாக்கும்....
எலும்பு சம்பந்தப்பட்ட(Ortho) நோய்களைத் தீர்க்கும்...
#AadityaKalyanaraman #Bhakti #Devotional #திருமுறை #தமிழ்வேதம் #தேவாரம் #பக்தி #ஆதித்யாகல்யாணராமன் #சிவபெருமான் #LordShiva #Thevaram
பதம் பிரித்த பாடல்:
திருச்சிற்றம்பலம்
மட்டிட்ட புன்னையங்
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய். 1
மைப்பயந்த ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி ஓண
விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே
போதியோ பூம்பாவாய். 2
வளைக்கை மடநல்லார்
மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்
சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய். 3
ஊர்திரை வேலை
யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார்
கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே
போதியோ பூம்பாவாய். 4
மைப்பூசும் ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல்
நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே
போதியோ பூம்பாவாய். 5
மடலார்ந்த தெங்கின்
மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல்ஆனே றூரும்
அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே
போதியோ பூம்பாவாய். 6
மலிவிழா வீதி
மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய்
பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே
போதியோ பூம்பாவாய். 7
தண்ணா அரக்கன்தோள்
சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக்
கபாலீச் சரம்அமர்ந்தான்
பண்ணார் பதினெண்
கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே
போதியோ பூம்பாவாய். 8
நற்றா மரைமலர்மேல்
நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா
மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங்
கபாலீச் சரம்அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே
போதியோ பூம்பாவாய். 9
உரிஞ்சாய வாழ்க்கை
அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க
ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த
கபாலீச் சரம்அமர்ந்தான்
பெருஞ் சாந்தி காணாதே
போதியோ பூம்பாவாய். 10
கானமர் சோலைக்
கபாலீச் சரம்அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப்
பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன்
நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத்
தவரோடும் வாழ்வாரே. 11
சுவாமி : கபாலீஸ்வரர்;
அம்பாள் : கற்பகவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 821   
@mageshkumarcv50
@mageshkumarcv50 4 месяца назад
சிவபெருமானே உன் மகனாகிய நான் வருகின்ற tnpsc group 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக ஆக அருள்புரிவாயாக
@Knowledgomania
@Knowledgomania 2 месяца назад
Surely u will get ❤bro
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 Месяц назад
நிச்சயம் கிடைக்கும்
@rathakrishan2618
@rathakrishan2618 Месяц назад
@subamohan2275
@subamohan2275 4 месяца назад
எனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்க வேண்டும். என் தாயை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓம் நமசிவாய.
@daksashasttikavideos
@daksashasttikavideos 4 месяца назад
இந்த பதிகம் கேட்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கும்... இறைவனை மனதார நம்பி இந்த பதிக்கத்தை படியுங்கள்
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 Месяц назад
நிச்சயம். நன்றி ஐயா
@mahalakshmi5721
@mahalakshmi5721 4 месяца назад
சாமி எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்னை மாதிரி கஷ்ட படுற எல்லாருக்கும் கெடைக வேண்டி கொள்ளுங்கள் plz
@monishas7398
@monishas7398 2 месяца назад
100 percentage vaipu iruku 🎉
@user-gz1xf2mn1l
@user-gz1xf2mn1l 6 месяцев назад
சாமி எனக்கு அரசு வேலை கிடைக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் இந்த வருடம் நான் எழுத இருக்கக்கூடிய தேர்வில் என்னை வெற்றி அடைய செய்யுங்கள் சாமி .. என் தலை எழுத்தை மாற்றி அமையுங்கள் சாமி .... என் அப்பா அம்மாவை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ..... என்னை கஷ்டம் இல்லாமல் வளர்த்த என் பெற்றோரை நான் கவலை இன்றி அவர்கள் தலை நிமிர்ந்து நடக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் .... ஓம் நமசிவாய போற்றி 😭😭😭😭😭😭😭
@VVSVlifejourney777
@VVSVlifejourney777 6 месяцев назад
கிடைக்கும் கவலை வேண்டாம் 😂
@NiroshaPNiroshaP
@NiroshaPNiroshaP 5 месяцев назад
U will get govt job surely you believe sivan god
@user-gz1xf2mn1l
@user-gz1xf2mn1l 5 месяцев назад
Thanks sister
@user-tt8tu4ob8g
@user-tt8tu4ob8g 5 месяцев назад
Omnamasivaya
@user-tt8tu4ob8g
@user-tt8tu4ob8g 5 месяцев назад
Yenaku government job vazanga arul puriga om namasivaya
@gokilakannan3923
@gokilakannan3923 3 месяца назад
எனக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 Месяц назад
நிச்சயம் கிடைக்கும்
@user-tx2js1us4i
@user-tx2js1us4i 4 месяца назад
நான் வேலைக்கு போன நிச்சயமா என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவி செய்வேன்... அதுக்காக அதிகாரம் மிக்க அரசு வேலை வேணும்....🙏 ஓம் நமசிவாய
@muthunagendran627
@muthunagendran627 3 месяца назад
Enakkum 😊
@vaneesenthilnayagam1052
@vaneesenthilnayagam1052 3 месяца назад
என் மகனுக்கு அவன் விருமம்பியபடி அரசு பணிக் கிடைக்க வேண்டும், இறைவா உன் அருள் வேண்டுகிறேன்
@gnanavelp5128
@gnanavelp5128 6 месяцев назад
முருகா 30வருடங்களாக முயற்சி செய்து வருகிறேன் இப்போது 54 வயதாகிறது ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதி காத்திருக்கிறேன் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் பணியை தாருங்கள் ஐயனே இதற்கு மேலும் காலதாமதம் வேண்டாம் கண்ணா
@bhuvan4803
@bhuvan4803 2 месяца назад
Kedaikum Sir..
@manjuk6299
@manjuk6299 10 месяцев назад
🙏 நான் இந்த பாடலை தினம் தோறும் இரவு வேளையில் பாடி எனக்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலை கிடைத்தது நீர்வரித்துறையில் கணக்கு எடுப்பவராக நான் ஆறு நாட்கள் தான் பாடினேன் இருந்தும் நான் முயற்சி செய்வேன் அரசாங்க வேலையில் கன்ஃபார்ம் செய்ய வேண்டுமென்று நன்றி ஐயா கோடான கோடி நன்றி ஓம் நமச்சிவாய ஓம் கபாலீஸ்வரர் அய்யா போற்றி ஓம் கபாலீஸ்வரா போற்றி 🙏
@keerthanakeerthu9786
@keerthanakeerthu9786 10 месяцев назад
Nan IRAIVANAI thuthikkiren. Yen makanukkum yen makalukkum IRAIVAN arulal sondha oorileye arasanga velai IRAIVAN pettru Thara vendukiren. OHM HRIM NAMASSIVAYA
@dhanalakshmidhanalakshmi8866
@dhanalakshmidhanalakshmi8866 6 месяцев назад
Super 🎉
@gayatrisatya7709
@gayatrisatya7709 6 месяцев назад
Super
@Gameing2913
@Gameing2913 6 месяцев назад
Supper nice நீடித்திருங்கள் தங்கள் பணி சிறக்கட்டும்
@Mastergamers2.0
@Mastergamers2.0 6 месяцев назад
Evening maatum padicheengala
@UmaMaheswari-fx7vb
@UmaMaheswari-fx7vb 4 месяца назад
என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும் இறைவா.
@madhammalhinagaraj5836
@madhammalhinagaraj5836 5 месяцев назад
நான் எழுதிய tet paper 2 நியமன தேர்வில் வெற்றி பெற்று அரசு பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய வேண்டும் கபாலிஷ்வரா🙏🙏🙏
@karthidevi9877
@karthidevi9877 5 месяцев назад
Mark ennanga
@karpagama8312
@karpagama8312 5 месяцев назад
Enna major evlo mark?
@karthikkumar1610
@karthikkumar1610 2 месяца назад
Evlo mark
@Yazhini1567
@Yazhini1567 3 месяца назад
அரசாங்க ஆசிரியர் வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்... ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏..
@sumathim4221
@sumathim4221 7 месяцев назад
எனக்கு அரசு பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் இறைவா
@maduraiculture1648
@maduraiculture1648 4 месяца назад
Good jop varuam
@AmluBamlu
@AmluBamlu Месяц назад
எம்பெருமானே பரம்பொருளே 2024 ஆம் ஆண்டு உன் அடியேன் ஆகிய எனக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@sureshvelusamy.Tnpsc0498
@sureshvelusamy.Tnpsc0498 4 месяца назад
ஓம் நமசிவாய எனக்கு 30 வயது திருமணமாகவில ஒரு சிறிய விபத்தின் காரணமாக கால் முறிவு ஏற்பட்டது அதனால் தொழிலும் தடைபட்டது மேலும் திருமணமும் தடைபட்டது அதனால் நான் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் .. என் வாழ்வில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை அனைவரும் என்னை ஏளனமாகவும் கேவலமாகவும் பேசுகிறது இதிலிருந்து நான் மாற வேண்டும் எனக்கு அருள் புரிய வேண்டும் ஐயா...எனவே வருகின்ற குரூப் 4 தேர்வில் நான் கண்டிப்பாக ஜெயித்து என் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தையும் தீர வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஓம் நம...... இதற்காக நான் இரவு பகலாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் ஏன் உழைப்பு வீணாக போக கூடாது இறைவா.......
@premalathasenthilkumar9993
@premalathasenthilkumar9993 4 месяца назад
வாழ்த்துக்கள் தம்பி... உங்கள் முயற்சி வீண் போகாது.தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க வேலை கிடைக்க வாழ்த்துக்கள்...😊
@mathi2612
@mathi2612 3 месяца назад
கண்டிப்பாக கிடைக்கும் கடவுள் துணை இருப்பார்❤
@anandhidinesh2410
@anandhidinesh2410 3 месяца назад
Government job kandippa kedaikum
@Incredibles360
@Incredibles360 2 месяца назад
உங்களுக்காக நானும் வேண்டிக்குறேன்
@srinivasangovindarajn1105
@srinivasangovindarajn1105 День назад
Please pray for me govt jobs
@deepamanikandapandian9240
@deepamanikandapandian9240 2 месяца назад
2024ல் எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும். ஓம் நமசிவாய🙏
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 Месяц назад
நிச்சயம் கிடைக்கும்
@kiruthikajb6727
@kiruthikajb6727 5 месяцев назад
Na dailum intha song keppen its very powerful and now i am a VAO thank you universe 🪄 love you universe ❤️
@kalvitheadalgal7223
@kalvitheadalgal7223 5 месяцев назад
Super 👍
@Rithikprathiksha2605
@Rithikprathiksha2605 5 месяцев назад
Intha pathigam avlo power?
@Mastergamers2.0
@Mastergamers2.0 5 месяцев назад
Yevlo days keteenga? Yendha timela kaepeenga?
@Gobinath_R
@Gobinath_R 3 месяца назад
Congratulations ✨
@venuprakash6180
@venuprakash6180 2 месяца назад
என் மகன் பி.பரத் பேராசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற அருள் புரியுங்கள் மயிலை அப்பனே...என் அருமை சிவ பெருமானே...என் குல தெய்வமே.... ஓம் நமசிவாய சரணம்.ஓம் நமசிவாய போற்றி.... 6:11
@suganya01
@suganya01 2 года назад
நன்றி அய்யா இந்த திருப்பதிகம் கேட்டு என் கணவருக்கு பணி உயர்வு கிடைத்தது.. திருச்சிற்றம்பலம்
@dhanalakshmidhanalakshmi8866
@dhanalakshmidhanalakshmi8866 6 месяцев назад
Super
@Gameing2913
@Gameing2913 6 месяцев назад
Great ❤
@meghanaguhan2424
@meghanaguhan2424 6 месяцев назад
Very nice 👍
@Mastergamers2.0
@Mastergamers2.0 6 месяцев назад
Yendha timela padaneenga yevlo days padaneenga
@kannank6993
@kannank6993 6 месяцев назад
எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏🙏
@kavithakavi4074
@kavithakavi4074 Месяц назад
கடவுளே இந்த 2024 க்குள் எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிங்க🙏🏻
@vijimani8656
@vijimani8656 5 месяцев назад
கடவுளே உன்னை எண்ணி என் பயணத்தை தொடங்குகிறேன் இதில் வெற்றி பெற்று அரசு வேலை பெற என்னை ஆசீர்வதியுங்கள்
@Topnotchcooking1752
@Topnotchcooking1752 27 дней назад
நான் எழுதஇருக்கும் எழுதிய அரசு பணிகாண தேர்வில் வெற்றி அடைய கண்ணீர் மல்க பிரதிக்கிறேன் ஓம்நமசிவாய 🙏🙏😭😭😭
@monishas7398
@monishas7398 10 месяцев назад
என்னுடைய ஆசை கனவு இலட்சியம் எல்லாம் அரசு வேலை மட்டும் தான்... எனக்கு அரசு வேலை கிடைக்க ஆசீர்வாதம் பன்னுங்க ஐயா 🙏📿🙏
@m.sathyam.sathya7399
@m.sathyam.sathya7399 5 месяцев назад
Same to you
@dharanim3058
@dharanim3058 5 месяцев назад
💯 kedaikum
@daksashasttikavideos
@daksashasttikavideos 4 месяца назад
வாழ்த்துக்கள் உங்களுக்கு அரசு வேலை உறுதி..
@monishas7398
@monishas7398 4 месяца назад
கோடான கோடி நன்றிகள்...
@monishas7398
@monishas7398 4 месяца назад
கோடான கோடி நன்றிகள்...
@arumugampandian3407
@arumugampandian3407 5 месяцев назад
நான் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆக எனக்கு அருள் புரிய வேண்டும் இறைவா
@samukidstamil2023
@samukidstamil2023 5 месяцев назад
ஓம் நமசிவய எனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்க அருள் செய் இறைவா
@sathyapachai6431
@sathyapachai6431 5 месяцев назад
கூட்டுறவு வங்கியில் வேலை கிடைக்க அருள் புரிவாய் இறைவா......
@keerthanaarun5107
@keerthanaarun5107 3 месяца назад
சிவ பெருமான் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன் குரூப்4 தேர்வு இந்த தடவை உங்கள் அருளால் வெற்றி ஆகட்டும்
@v.maaniya6288
@v.maaniya6288 3 месяца назад
என் கனவும் ஆசையும் அரசு வேலை தன் ஆது நிறைவேற ஆசிவழங்குக ஐயா ஓம் நமச்சிவாயம்🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravanankumar79
@saravanankumar79 10 месяцев назад
சிவா.....என் மகள் மகன்களுக்கு நீ எந்த பணிகொடுத்தாலும் அதைகொண்டு அவர்கள் குடும்பத்துடன் நெடுங்காலம் நலத்துடன் நீடுவாழ அருள் புரிவாய் ஈசனே...
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 10 месяцев назад
நிச்சயம் கிடைக்கும் சிவபெருமானின் திருவருளால் நல்ல பணி🙏🙏🙏நம்பிக்கையோடு தினமும் சொல்லி வாருங்கள் ஐயா
@user-oe4sl7zt2j
@user-oe4sl7zt2j 5 месяцев назад
இது தான் என் ஆசை
@user-zv8od2nt9z
@user-zv8od2nt9z 5 месяцев назад
அப்பா கபாலீஸ்வர உடன் இரு கற்பக அம்பிகை தாயே துணை தெய்வமே என் தம்பி செந்தில்குமாரன் நள நிரந்தரமனா நல வருமணமுல வேலை கிடைகணும் அப்பா என் தம்பி குடும்பம் நாளை இருக்கணும் நீங்கதான் துணை.
@user-zv8od2nt9z
@user-zv8od2nt9z 5 месяцев назад
Samy theivame kabaleeswaraudaniru karpagaambigai thaye thunai en thambiku Nala health arokiatha in kudukanum thambiku nimathiyana piratchanaiilatha velai kidaikanum ayaa neengatan thunai vera yar thunai varuvai appa ore thambitan yengaluku neetan udanirunthu uir kakka palathaikudukannum ayaa om namachivaya namaga gayanasambanthar thiruvadigal potri thirutchiyrambalam
@user-vn8if1pg2v
@user-vn8if1pg2v 3 месяца назад
OM NAMACHIVAYA
@rajisadhana8738
@rajisadhana8738 4 месяца назад
சிவபெருமான் தான் எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் சிவபெருமான் தான் தீர்த்து வைக்க வேண்டும்... உங்களை மட்டும் தான் இப்போது முழுமையாக நம்புகிறேன் ஓம் நமசிவாய.எனக்கும் என் கணவருக்கும் அரசு வேலை வேண்டி தினமும் காலை மாலை இந்த திருப்பதிகத்தைக் கேட்டுக் கொண்டுகிறேன்.நீங்கள் மட்டும் தான் சிவபெருமான் எங்களுக்கு துணை....
@user-sz8cb8qp1j
@user-sz8cb8qp1j 4 месяца назад
மயிலையப்பனே எனக்கு அரசு வேலைக்கிடைக்க அருள் புரிவாய் ❤
@palanisamimaheswari9117
@palanisamimaheswari9117 24 дня назад
இந்த வருடம் என்மகள் அரசு வேலைக்குபரிச்சைஎழுதுகிறாள்அவளுக்குஉங்கள்அருள்வேண்டும்முருகாபோற்றிபோற்றி
@revathym7865
@revathym7865 3 месяца назад
எனக்கு அரசு ஆசிரியர் வேளை கிடைக்க அருள் புரிய வேண்டும். ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
@Gobinath_R
@Gobinath_R 3 месяца назад
Congratulations ✨
@jegadishanathram8372
@jegadishanathram8372 3 месяца назад
"Om Nama Shivaya" Kandipaga kidaikum
@GomathiS-vr1kp
@GomathiS-vr1kp 7 месяцев назад
என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள வேண்டும் ஈசா பரமேஸ்வரா .சந்திர மௌலீஸ்வரா மயிலை கபாலீஸ்வரா கயிலாய மலை நாதனே.
@gnanavelp5128
@gnanavelp5128 6 месяцев назад
எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அரசுப் பணிவேண்டி அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றினேன் ஏற்றிய 1/2 மணி நேரம் கழித்து முருகனுடைய பதிகம் என்கண்ணில் பட்டது எனக்கு நம்பிக்கை பிறந்தது இம்முறை எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@kalyanid7415
@kalyanid7415 4 месяца назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி.
@rajalakshmirajendran2575
@rajalakshmirajendran2575 5 месяцев назад
ஓம் நமசிவாய 2024 குரூப் 4 தேரிவில் நான் பாஸ் ஆக வேண்டும் இன்று தான் நான் இந்த வீடியோவை பார்த்தேன் இனி தினம் தினம் இந்த மந்திரத்தினை சொல்ல தொடங்குகின்றேன் இந்த ஆண்டு நான் அரசு அதிகாரி ஆக வேண்டும் என் வாழ்க்கையே இந்த அரசு பணி கிடைக்கிறதுல தான் இருக்கு அப்பா அருள் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு படிக்கின்றேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க, ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@sornamuthum6091
@sornamuthum6091 2 месяца назад
Yes
@s.sheelasheela1999
@s.sheelasheela1999 5 месяцев назад
🕉️ ஓம் நமசிவாய எனக்கு அரசு பள்ளி ஆசிரியரவே பணியாற்றுகிறேன் எனக்கு அரசு வேலை கிடைத்தய்மைக்கு ரொம்ப நன்றி இறைவா 🕉️ ஓம் நமசிவாய ❤️
@vimalasuji3209
@vimalasuji3209 2 года назад
என்னிடமிருந்து பறிக்கபட்ட என் வேலை எனக்கு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்று முதல் இப் பதிகம் பாட தொடங்குகிறேன்.
@redsp3886
@redsp3886 Год назад
job thirumba kidaichidha , sollunga
@dr.a.poomagalbhuvanayadav9972
@dr.a.poomagalbhuvanayadav9972 2 года назад
I got good job with 3x salary after hearing this song daily....
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 2 года назад
Very very happy to hear... Thank you for commenting your successful result.
@er.3281
@er.3281 Год назад
Really ahh akka
@dr.a.poomagalbhuvanayadav9972
@@er.3281 Yes Bro. Hopefully recite.
@er.3281
@er.3281 Год назад
@@dr.a.poomagalbhuvanayadav9972 nandri akka
@banumathibalu3193
@banumathibalu3193 Год назад
என் மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டி நானும் இப் பதிகத்தை பாடுகிறேன்
@tamilselvi2994
@tamilselvi2994 5 месяцев назад
நான் எழுதியுள்ள நியமன தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல அருள் புரியவேண்டும் ஐயா .ஓம் சரவண பவ.
@prabusriselva3131
@prabusriselva3131 5 месяцев назад
ஒரு ஐந்து மாதங்களில்😢 அப்பா 😢மாமனார் ,😢மாமியார், 😢பாட்டி ,😢அக்காவின் மாமனார் 😢மற்றொரு அக்காவின் மாமனார், 😢மாமா என எ ங்கள் குடும்பத்தில் ஏழு இழப்புகள் நடந்து விட்டன ஆதரவின்றி அனாதையாக நானும் ,என் கணவன், குழந்தைகளுடன் தெருவில் நின்று கொண்டிருக்கின்றோம் ......எங்களின் ஆதாரம், எங்களின் வாழ்வுக்கு தேவையான பாதுகாப்பு உன் ஆசிர்வாதத்தால் கிடைக்கும் வேலை மட்டுமே இறைவா!!! அருள் புரிவாயாக.....? ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்🎉
@SaradaAbi
@SaradaAbi 26 дней назад
சிவபெருமானே உங்கள் மகளாகிய நான் அரசாங்க வேலை வாங்க வேண்டும்
@subramaniansubramanian3624
@subramaniansubramanian3624 2 месяца назад
ஓம் நமச்சிவாய போற்றி! ஓம் கபாலீஸ்வரர் போற்றி!மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் இறைவா போற்றி! போற்றி! போற்றி!
@poonumari5954
@poonumari5954 4 месяца назад
🙏 என்னுடைய கணவருக்கு வேலை கிடைக்கநான் இந்தப் பாடலை சிவபெருமானின் அருளோடு இந்தப் பாடலை தினமும் பாடுகிறேன்🙏 இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைவரும் எனக்காக சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ளவும் 🙏
@t.murugesan
@t.murugesan 2 месяца назад
சிவனே எனக்கு 2024 அரசு வேலை வேண்டும் ஐயனே
@mnmn-bp9sp
@mnmn-bp9sp 7 месяцев назад
என் மகன் மற்றும் மகள் அரசு பணி கிடைக்க அருள் புரிவாய் மயிலை கபாலீஸ்வரர்.
@vijidhanasekaranvijidhanas2776
@vijidhanasekaranvijidhanas2776 4 месяца назад
ஆசிரியர் வேலை கிடைக அருள்புரிய வே ன் டி கொள் கி ரேன்
@user-zt1ee3rm6q
@user-zt1ee3rm6q Месяц назад
எனக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்க அருள் புரிவாய் ஐயனே!ஓம் நமசிவாய!.
@sudharajendiran5849
@sudharajendiran5849 3 месяца назад
இந்த பதிகம் ஆறு மாதங்கள் என்னுடைய மகனுக்கு வேலை வேண்டும் என்று தினமும் ஒரு ஜந்து முறை கோட்போன் இப்போது என் மகன் தனியார் காலோஜியில் வேலையில் இருக்கிறான் சிவயநம 0:57
@manimaranpmd3645
@manimaranpmd3645 Месяц назад
ஓம் நமச்சிவாயா என் மனைவி அரசு ஆசிரியர் பணி கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாயா
@padmathijagan5072
@padmathijagan5072 10 месяцев назад
திருச்சிற்றம்பலம், என்னுடைய இலட்சிய ம் ஆயிரம் குழந்தைகளுக்கு திருமுறையை உணர்த்துவதே. அதற்காக பொருள் செல்வம் தேவை. இப்பபதிகம் மூலம் இறைவர் மனம் இரங்குவார் என நம்புகிறேன். திருச்சிற்றம்பலம்.
@narasimmans.6204
@narasimmans.6204 Месяц назад
நல்ல ஒழுக்கமான மனிதனாக இருக்க வேண்டும்....
@mottupatlu220
@mottupatlu220 Год назад
நான் இதை கேட்க ஆரம்பித்து சில நாட்களில் எனக்கு பிரைவேட் வேலை கிடைத்தது மிக்க நன்றி. அதை போல அரசு வேலை கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளன்
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 Год назад
சிவாய நம. நிச்சயம் கிடைக்கும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@elambaruthis7877
@elambaruthis7877 4 месяца назад
இந்த ஏழையின் விண்ணபத்தை அருள்கூர்ந்து ஏற்று என்மகளுக்கு அரசு வேலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய
@thangespavi4211
@thangespavi4211 12 дней назад
திருச்சிற்றம்பலம்
@aathinila4316
@aathinila4316 5 месяцев назад
என் அப்பனே! கபாலீஸ்வர பெருமானே! கற்பகாம்பாள் அம்மையே! வரவிருக்கும் 2024 tnusrb si தேர்வில் அனைத்து நிலையிலும் வெற்றி பெற்று தமிழ்நாடு காவல்துறையில் taluk si ஆக பணிபுரிய தங்களுடைய முழு ஆசிர்வாதமும் வேண்டுமென உள்ளமுருக வேண்டிக்கொள்கிறேன் நமச்சிவாய சிவாய நமக🙏🙏🙏
@arumugam24hari56
@arumugam24hari56 5 месяцев назад
இறைவா போற்றி போற்றி! எனக்கு அரசு ஆசிரியர் நிரந்தரபணி நியமனம் கிடைக்க அருள் புரிய வேண்டும் சுவாமி!
@ammukutty6844
@ammukutty6844 2 месяца назад
It is true, na morning pray pannuvean na nenachu kuda pakkatha oru nalla vella nalla sampalathula ennaku velai kitaitgathu om namachivaya
@sjbabysworld6180
@sjbabysworld6180 Год назад
வணக்கம் ஐயா இந்த பதிவை சற்று நிமிடங்கள் முன்பு தான் நான் பார்த்தேன் எனது கணவர் ஏழு வருடங்களாக ஊராட்சி வளாகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். அவரது வேலை நிரந்தரமாக வேண்டும் என்று எத்தனையோ பரிகாரங்கள் செய்துள்ளோம் இதுவரை எதுவும் நடக்கவில்லை இந்த பதிவை பார்த்ததிலிருந்து ஒரு நம்பிக்கை வருகிறது. இந்த பதிவை ஆண்டவனாக காண வைத்துள்ளார் என்று நான் நம்புகிறேன் இதன் மூலம் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று நம்புகிறேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 Год назад
நிச்சயம் கிடைக்கும்....சிவாய நம
@sankareshwari1611
@sankareshwari1611 4 месяца назад
Aasiriyar niyamana theyirvil pass aagitane job kidichuruchu thanks siva perumaney
@rathakrishan2618
@rathakrishan2618 Месяц назад
ஓம் நமசிவாய ❤
@rajagururajaguru1965
@rajagururajaguru1965 4 месяца назад
Yannoda thambi kku arasanga velai kidaikka vendum arulpurivai Om Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯
@shobanashobi8755
@shobanashobi8755 10 месяцев назад
Thanks to GOD AND THIS PATHIGAM . I got job after listening this pathigam. But I am listening still now because of my husband will get government job soon bless with this pathigam. Who people are in without jobs please listen this
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 10 месяцев назад
Very happy to know. Your husband will soon be blessed with government job. Namah Shivaya
@user-ky2jk6bp7p
@user-ky2jk6bp7p 8 месяцев назад
ஆண்டவா என் பையனுக்கு நல் வழி வகுத்தது நல்ல வேலை கிடைக்க வேண்டும் என் பெண் குழந்தைக்கு நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று நல்ல வேலை கிடைக்க வேண்டும் என் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் கடவுளே காப்பாற்றும் ஐய்யனே
@svss1809
@svss1809 4 месяца назад
ஓம் நமச்சிவாய, ஓம் முருகா போற்றி. இறைவா எனக்கு 2024 Group 4அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.
@sureshvelusamy.Tnpsc0498
@sureshvelusamy.Tnpsc0498 4 месяца назад
Me also try
@KAVITHAAM-lj7gt
@KAVITHAAM-lj7gt 2 месяца назад
🙏🙏🙏🙏🙏முருகா ஈசனே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் இத்திருபதிகத்தை இன்று முதல் பாராயணம் செய்கிறேன் என் அப்பனே எனக்கு துணை வழிநடத்தி செல்ல வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@barathia7509
@barathia7509 2 месяца назад
அய்யா உங்கள் ஆசிர்வாதம் உடன் நல்ல வேலை நிலையகா நிரந்தரமாக செய்யணும் காப்பாதுப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JothiKrishnanRK
@JothiKrishnanRK Месяц назад
சிவபெருமானே எனக்கு அரசாங்க ஆசிரியராக அருள் புரிய வேண்டும்
@chockusiva1309
@chockusiva1309 4 месяца назад
அரசு பணி நிரந்தரம் வேண்டுகிறேன்.ஓம் நமசிவாயா.கடந்த 24 ஆண்டு்ளாக பணிபுரிந்தும் இன்னமும் எனது அரசுபணி நிரந்தர படுத்த படவேண்டும் ஓம் நமசிவாயா
@user-zj6yw8ub8d
@user-zj6yw8ub8d 5 месяцев назад
சிவாய நம் இறைவா அவிநாசியப்பா உங்கள் குழந்தை நிரந்தர அரசுபணியில் அமர அருள் தாங்க
@Srilakshmi11685
@Srilakshmi11685 3 месяца назад
நிரந்தர வருமானம் எனக்கு கிடைத்தால் போதும் இறைவா. ஓம் கபாலீஸ்வரரே போற்றி 🙏
@user-mu2zl9lo1v
@user-mu2zl9lo1v 5 месяцев назад
அரசு வேலை தந்து அருள் புரிவாய் இறைவா
@DivyaVelu-pc9zh
@DivyaVelu-pc9zh 3 месяца назад
ஓம் நமசிவாய போற்றி! இறைவா! ஆசிரியர் பணி கிடைக்க வேண்டும் என்று கேட்டகிறேன். அருள் புரிவாய் இறைவா!
@Cricket-j4v
@Cricket-j4v 6 месяцев назад
சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் இறைவா உன் பாதம் சரணம்🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@naturalhouse.
@naturalhouse. Месяц назад
அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் இறைவா
@SuthanthiradhasanPa
@SuthanthiradhasanPa 5 месяцев назад
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே ஓம் நமசிவாய
@kiruthihakiruthiha7715
@kiruthihakiruthiha7715 Месяц назад
அற்புதமான தேவாரம் பாடி வருகிறேன் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும்.கோர்ட் வேலை நான் எதிர் பார்த்தது போல கிடைக்கனும்
@kaverikarthikeyan4892
@kaverikarthikeyan4892 2 месяца назад
ஓம் நமசிவாய அரசு வேலைக்கு முயற்சிக்கிறேன் அருள் புரிய வேண்டும் இன்று எழுதவிருக்கும் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 8 месяцев назад
ஓம் நமசிவாய.. என் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் ஐயனே.
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 2 года назад
கோடான கோடி நன்றிகள் நண்பரே தாங்கள் உதவி பெறும் வகையில் அமைந்த ஒரு வேலை பெறுவது தான் முக்கியம்....apadya நடந்தது...... இறைவன் அருளால் துணை எனக்கு.......
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 2 года назад
மிக்க மகிழ்ச்சி! அனைத்தும் இறை அருளே!
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 2 года назад
@@aadityakalyanaraman9878 நிச்சயம்..... அண்ணா உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@aadityakalyanaraman9878
@aadityakalyanaraman9878 2 года назад
நன்றி
@Mastergamers2.0
@Mastergamers2.0 6 месяцев назад
Yepadi padicheenga pathigam yethana nal padicheenga yenna vaelai kidachidhu
@Priyasara-qf6mg
@Priyasara-qf6mg Месяц назад
Samy un magimaiyo மகிமை .... ஒரு நாள் தான் கேட்டேன் 24 hours kooda aagala Next day school la resume kodukka solli school la இருந்தே cal........... Govt school la temporary post .......... Apdiye next trb pass aagittaa nallaa irukkum .......arul புரியும் தெய்வமே.....
@Redmi5-ln4ix
@Redmi5-ln4ix Месяц назад
pgtrb?
@Priyasara-qf6mg
@Priyasara-qf6mg Месяц назад
​@@Redmi5-ln4ixs
@Priyasara-qf6mg
@Priyasara-qf6mg 22 дня назад
​@@Redmi5-ln4ix yes
@karpagamnambi9940
@karpagamnambi9940 Год назад
என்னுடைய மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்க நான் தினமும் காலையில் பாடுகிறேன் ஓம் நமசிவாய
@Srilovesri
@Srilovesri Год назад
கிடைக்கும் ஓம்நமசிவாயநமஓம்
@kunthaviselvakumar1447
@kunthaviselvakumar1447 Год назад
My son in law should get good job.Ohm Namasivaya.
@Shivaaa__
@Shivaaa__ 4 месяца назад
Appa🥺✨...intha song daily padikke🎶...kandippa nampikkai irukku shiva 💛🌼...Om Nama Shivaya 🤍✨
@lakshmianbarasan1079
@lakshmianbarasan1079 6 месяцев назад
அப்பா ஈசனே என் கணவருக்கு ஏற்ற தொழில் அமைய வேண்டும் அப்பா எனக்கும் என் உயிரான ஆசிரியர் பணி கிடைக்க அருள்வாய் அப்பா ❤🙏🙏🙏🙏😭😭😭😭
@user-vi5ed7jj3c
@user-vi5ed7jj3c 6 месяцев назад
என் மகனுக்கு வேலை கிடைக்க அருள் புரிவாய் ஈசனே ஓம் நமசிவாய
@cellinselvi4792
@cellinselvi4792 Месяц назад
என் அப்பனே என் ஈசனே நான் இப்போது எழுதிய அரசு தேர்வு group4 தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்லவேண்டும் எனக்கு அருள்புரிந்து என்னுடனே துணையாக இருங்கள் என் அப்பனே 🙏🙏🙏 ஆண் பிள்ளை இல்லாத என் பெற்றோர்க்கு நான் துணையாக இருந்து அவர்களை நல்ல சந்தோசமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என் ஈசனே என் குழந்தையையும் என் குடும்பத்தையும் நல்ல பார்த்துக்கொள்ள இந்த அரசு வேலை எனக்க ரொம்ப ரொம்ப முக்கியம் என் அப்பனே அருள் புரிவாய் என் ஈசனே 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் சிவாய நம 🙏🙏🙏
@nagajothik6590
@nagajothik6590 2 месяца назад
Om namasivaya pooitri pooittri
@geetharajeevan3841
@geetharajeevan3841 2 месяца назад
எனக்கு பணிநிரந்தரம் கிடைக்க அருள் புரிய வேண்டும்.ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@kaleesrithika8699
@kaleesrithika8699 8 месяцев назад
swamy...yenakum...அரசாங்க உத்தியோகம்....கிடைக்க..அருள்.....புரிய..வேண்டுகின்றேன்...🙏🙏🙏
@yuvi6498
@yuvi6498 5 месяцев назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏🙏 எனக்கு ஒரு அரசு வேலை கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙇🙇🙇
@yuvayuvarani5575
@yuvayuvarani5575 8 месяцев назад
ஓம் நமசிவாயம் 🙏🏻 வரப்போகும் 2024 ல் எனக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று ரேன்க் லிஸ்டில் வந்து அரசு பள்ளி ஆசிரியராக வரவேண்டும் ஐயா 🙏🏻 .... ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-zc2hh9yr8o
@user-zc2hh9yr8o 3 месяца назад
, எனக்கு மூன்று பெண் குழந்தையும் இருக்கு என் அம்மா அப்பா என் மாமுனரையும் நல்ல பாத்துக்கானும்.நான்exam la pass ஆகனும் சிவ பெருமாளே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@k.vigneshwaran3419
@k.vigneshwaran3419 6 месяцев назад
சிவனே என் அப்பா எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் தாருங்கள் 🥺🙏
@janakisenthil-ss2ho
@janakisenthil-ss2ho 2 месяца назад
My brother sivan padalai ketpar..2 monthil arasu velai neethi thuraiyil kidaithathu.om nama sivaya...
@valarmathi1281
@valarmathi1281 5 месяцев назад
வணக்கம் சிவா அப்பா, நான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிபுரிந்து கொண்டு இருந்தேன், ஆனால் தற்போது அந்த வேலையில் நான் இடம் பெறவில்லை. நான் வீட்டில் வேலை இல்லாமல் இருக்கிறேன். எனக்கு ஆசிரியை வேலை வேண்டும் ஐயா. ஹர ஹர சங்கர 🙏 ஜெய ஜெய சங்கர 🙏 திருச்சிற்றம்பலம் 🎶🙏🙏🙏🙏
@sagunthalak2673
@sagunthalak2673 2 месяца назад
Om sivaya namaga
@abinayasathiyamoorthy6501
@abinayasathiyamoorthy6501 Месяц назад
அரசாங்க வேலை கிடைக்க அருள் புரியும் ..... சிவா
@muthumurugan2153
@muthumurugan2153 5 месяцев назад
சுகாதார ஆய்வாளராக அரசு பணிபுரிய நீ எனக்கு அருள்புரிவாய் என் இறைவனை.
@elavarasanselvi-ru9qk
@elavarasanselvi-ru9qk 3 месяца назад
ஓம் நமசிவாய என் இரு மகன்களும் அரசாங்க தேர்வு எழுதுகிறார்கள் அப்பா பரமேஸ்வரா அந்த வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய பா
Далее
Музыкальные пародии
00:28
Просмотров 22 тыс.
Музыкальные пародии
00:28
Просмотров 22 тыс.