Тёмный

டிரேடிங்கில் இந்த 5 முறைகளை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள் போதும் | 5 high profitable methods  

Trader Sasi
Подписаться 16 тыс.
Просмотров 67 тыс.
50% 1

Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
"ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
Twitter ID : x.com/SasiTrader

Опубликовано:

 

2 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 319   
@gopinath321982
@gopinath321982 2 месяца назад
இந்த ஒரு வீடியோ போதும் சார்... வாழ்நாள் முழுக்க.... உங்களுக்கு மிக பெரிய மனசு.... நீங்க நிறைய வீட்டில் விளக்கு ஏற்றி உள்ளீர்கள்.... வாழ்த்துக்கள்.... வாழ்க நலமுடன் 🙏🙏
@selvaking87
@selvaking87 2 месяца назад
நன்றி உங்கள் கருத்து இன்றும் லாபம், நீங்கள் சொன்னது மார்கேட்டில் நடக்கிறது, மார்கெட்டிங் நாம் விரும்பினால் மட்டுமே ஜெய்க்க முடியும் நான் உங்கள் கருத்தை கேட்டு செயல்படுகிறேன்
@ramvenki8923
@ramvenki8923 2 месяца назад
மிக அருமையான பதிவு ஐயா. நான் பணம் கொடுத்து வகுப்பு சென்றபோது இப்படி சொல்லவில்லை நன்றி ஐயா. உங்கள் சேவை எங்களுக்கு தேவை❤
@mohamedsiddiqm1929
@mohamedsiddiqm1929 2 месяца назад
வணக்கம் சசி சார். உங்களுடைய அனுபவத்தை எங்களுக்கு சொல்லி தரணுமுன்னு நினைத்து சொல்லி கொடுக்குற விஷயம் எங்களை போன்ற சராசரி மக்களுக்கு மிக பெரிய அனுபவமாக மாறும் என்று நம்ம்பிக்கையுடன்.... உங்கள் என்னத்திற்கு வாழ்த்துக்கள்
@jawaharramalingam870
@jawaharramalingam870 2 месяца назад
இன்னைக்கு தான் சார் முதல் முதலா உங்க வீடியோ பார்க்கிறேன். அருமையான விளக்கங்கள். அழகா புரியுது.
@palanipalani717
@palanipalani717 2 месяца назад
பணத்திற்காக அறிவை விற்பனை செய்யும் உலகத்தில், உங்கள் செயல் மிக அரூமை, தொடர்ந்து செய்யுங்கள் 🎉❤
@sridharps1102
@sridharps1102 2 месяца назад
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள நாம் அ‌வ்வ‌ப்போது செய்யும் தான தர்மம் 10 rs எனில், இனிமேல் 20rs ஆக நண்பர் சசி அவர்கள் பெயரையும் சேர்த்து செய்கிறேன் அதுவே அவருக்கு நாம் தரும் fees , நீங்களும் உங்கள் அருகில் உள்ளவர்களுக்கு ...........நன்றிகள் பற்பல
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
இது வரை படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த கருது, உங்கள் எண்ணம் வாழ்க.
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
மகிழ்ச்சி, பயிற்சி செய்வது மிகவும் முக்கியம் மறக்கவேண்டாம். வெற்றி வாழ்த்துக்கள்.
@Thanioruvan008
@Thanioruvan008 2 месяца назад
இவ்வளவு எளிமை சொல்லிகொடுக்க யாரும் இல்லை உங்களைத்தவிர நன்றி சகோ..... ஒன்றை மிஞ்சும் மற்றொறு விடியோ இப்படியா போகுது வாழ்த்துக்கள்.....
@gokulshan.
@gokulshan. 2 месяца назад
சூப்பர்ங்க சசி!! வேற லெவல், I Regularly got trap on the reversal area, when I take buy it goes sell, When I take sell it goes buy, Now got good clarity!! Thanks Bro 🙂
@RamDriverDriver
@RamDriverDriver 2 месяца назад
அண்ணா சத்தியமா ரொம்ப தெளிவாக இருக்க நன்றி🎉🎉🎉🎉
@palaniyappanr197
@palaniyappanr197 2 месяца назад
செம்மையான வீடியோ சார்.இந்தமாதிரி சார்ட் பார்த்து நிரைய குளம்பி இருந்தேன்.இன்ரைக்கு தெளிவாக புரிந்து உள்ளது.உங்களுக்கு கோடி நன்றிகள்.palani thiruchi
@JayaPrakash-cw4nn
@JayaPrakash-cw4nn 2 месяца назад
ஐயா மிக்க நன்றி... 💐... உங்களை காண ஆவல்... 🙏🏻.. நல்ல இருக்கனும் நீங்கள்
@rameshsurya9252
@rameshsurya9252 2 месяца назад
வணக்கம் sir, நான் 1 வருடமாக ட்ரேட் பன்றேன். 2 லட்சம் நஷ்டம் பண்ணிட்டேன். 1st 1 லட்சம் blinda trade செய்து நஷ்டம் ஆகிவிட்டது. 2nd time some strategies pay பன்னி கத்துகிட்டேன். But not able to control my emotion & fear again 1lakh loss. Now i follow your channel since 1 month. your videos are given some confident to me. I Decided 6months practice only.Thanks sir.
@user-vc5vm6dx9u
@user-vc5vm6dx9u 2 месяца назад
Me too 1.5 lak last one year ah trade pandren. Kandipa jeyithu viduvom nanna.. Porumaiya trade pannuvom..
@sankarsubbu2991
@sankarsubbu2991 2 месяца назад
Brother pls investment for stock long term and average pannunge
@srisaicharanmetal6967
@srisaicharanmetal6967 2 месяца назад
Same nanum 2 lakh loss option trading very mind upset epa pratice panuraa
@sanjoy9366
@sanjoy9366 2 месяца назад
I think forex is best
@sridharps1102
@sridharps1102 2 месяца назад
Same thing pa but we thanks to sasi bro and god
@jasminali3437
@jasminali3437 2 месяца назад
வணக்கம் சார் உங்களுடைய வீடியோ முதலில் இன்று நான் பார்த்தேன் .Practice பன்ன போறேன்.நன்றி சார்.
@sureshbalachandran5009
@sureshbalachandran5009 2 месяца назад
Your teaching style is very causal & interesting. I love to watching it. Thanks & keep it up.
@sivagopinathansivagopinath8185
@sivagopinathansivagopinath8185 2 месяца назад
Sir, excellent teaching Gopi kanchipuram.
@civilselvapsk
@civilselvapsk 2 месяца назад
Hi sasi, I have followed you for 1 week. Daily 2 videos paakaran. Mind map panna try pannitu irukken. You are doing good for us. Great social service.
@anunathan4858
@anunathan4858 2 месяца назад
super sir semmaiya eruku Unga teaching method very ....nice sir Unga voice super sir Nagative comment care aeduthukathinga sir
@senthilkumarkandhasamy8162
@senthilkumarkandhasamy8162 День назад
Semma simple explanation easy to understand
@ArunKumar-oe2lx
@ArunKumar-oe2lx 2 месяца назад
இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றிகள் உங்களுக்கு
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி.
@vetrinitchyamuzhaithal2383
@vetrinitchyamuzhaithal2383 2 месяца назад
Your teaching silks are great level so that the complicated stock market concept becomes very easy to understand in your teaching. Great service hats off you sasi sir
@shanmugammarimuthu7169
@shanmugammarimuthu7169 Месяц назад
இன்னைக்கு தான் சார் முதல் முதலா உங்க வீடியோ பார்க்கிறேன். அருமையான விளக்கங்கள். அழகா புரியுது. thanks sir.
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
பயிற்சி செய்தல் வெற்றி நிச்சயம், வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@sasiextremelythankskumar9923
@sasiextremelythankskumar9923 2 месяца назад
Amirtham valangiatherku Nandri extreme information extreme thanks by sasi madurai🙏🏿🙏🏿🙏🏿💐💐🤝🤝
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி.
@user-vc5vm6dx9u
@user-vc5vm6dx9u 2 месяца назад
எங்களை போன்ற சிறு வணிகர்களுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம்.... 🎉🎉🎉
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி.
@baskarganesan6818
@baskarganesan6818 2 месяца назад
Anna I really saying You are the best mentor for not only trading Unga kita learn panna neraiya iruku Thank you so much Anna Really thanks a lot 🙏🏻🙏🏻🙏🏻
@Sarmaji230
@Sarmaji230 2 месяца назад
நீங்க சொன்னது மிகவு‌ம் பயனுள்ளதாக இருந்தது bro.
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி.
@gunas709
@gunas709 2 месяца назад
அண்ணா! வணக்கம்ங்னா... அருமையான Tricks ங்னா.... First class......
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Tricks? Wait a minute !!!! :)) :)
@DigitalProTrade
@DigitalProTrade 2 месяца назад
கிட்டத்தட்ட உங்கள் அனைத்து வீடியோ வும் பார்த்து விட்டேன் ஒரு மாத காலம் பயிற்சி செய்கிறேன் , ஓபன் இன்ட்ரெஸ்ட் , மற்றும் சில இண்டிகேட்டர்ஸ் பார்த்து குழம்பி கொண்டு இருந்த எனக்கு சார்ட்யே ஒரு மாடர்ன் ஆர்ட் ஆகா என் கண்களுக்கு புரிய வைத்த ஆசானை வணங்குகிறேன் வியாபார நுணுக்கங்கள் பல புரிகிறது இது புரிந்தால் என்ன வைகையான வியாபாரமும் செய்யாலாம் என் தெரிந்து கொன்டேன் நன்றி நன்றி நன்றி
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 2 месяца назад
Very useful information video. Thank you so much sir ❤
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Glad you liked it
@dhanasekarandhanasekaran9917
@dhanasekarandhanasekaran9917 2 месяца назад
Good examples..... Lemon and ABCD..... . thanks
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thanks for the observation.
@Jaganathan1991
@Jaganathan1991 2 месяца назад
I never seen like kind of explain sir, salute......Thank you so much......
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Glad you liked it sir. All the best.
@francisraja2218
@francisraja2218 2 месяца назад
I expected this in Tamil for the pat one month. Thank you for your meticulous efforts and precious time.
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you for that.
@francisraja2218
@francisraja2218 2 месяца назад
I expected this in Tamil for the past one month. Thank you for your meticulous efforts and precious time.
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி.
@SuperSuper-em8ru
@SuperSuper-em8ru 2 месяца назад
அருமையாக இருந்தது 🎉🎉🎉
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி
@Priyanyourstrade
@Priyanyourstrade 2 месяца назад
Hai Sir you are god father Tamil Trader
@mymotors9581
@mymotors9581 2 месяца назад
This is Baskar Guru your great
@vijayabalan1188
@vijayabalan1188 2 месяца назад
குருநாதா உங்கள தான் இதன நாலா தேடிக்கிட்டு இருந்தேன்
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி.
@VijayKumar-jz2ej
@VijayKumar-jz2ej Месяц назад
Excellent explanation - This video gives so much of information.Thanks a lot!!!!
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Thank you very much. all the best.
@Rafeek.M
@Rafeek.M 2 месяца назад
My portfolio is positive Iam trading in Bank Nifty Option buying only. Capital 22K
@rajasekarsekar4084
@rajasekarsekar4084 Месяц назад
Sooper Bro
@ElisiMary
@ElisiMary 2 месяца назад
Hi bro unga video pakkurathu rempa happy unga voice super unga MSG rempa super valthukkal
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி.
@goboukrishnan2974
@goboukrishnan2974 2 месяца назад
Sir ur my mentor superb i have one doubt sir what when we buy the sell order in buy and sell order in the sell what difference it will made in market can explain separate videos sir
@manigandan1149
@manigandan1149 2 месяца назад
Thanks for ur Experience teaching methods G
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Glad you liked it.
@francisraja2218
@francisraja2218 2 месяца назад
Sasi sir, Simple and content rich lecture Thank you
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you, glad that you liked it.
@kpgarments20
@kpgarments20 2 месяца назад
very useful and changed my trading habits
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thatwas the reason I started all these on Jan 2024 !!! Glad you liked it.
@suryaharishikaa913
@suryaharishikaa913 2 месяца назад
❤ Super nice explanation in your life experience thanks 🙏 🙏🙏
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you
@muthupandimuthu9033
@muthupandimuthu9033 2 месяца назад
Very useful information but live trading la na own ha S&R and trend line draw panittu others S&R check pannina vere levels draw panranga...epedi correct ha S&R draw panrathunu ore oru video clear ha podunga please sir..
@DineshKumar-ui1jm
@DineshKumar-ui1jm 2 месяца назад
Unga video la Genuine videos ah iruku.. Then oru request unogaloda personal entry exit on live trade .. video podunga bro ... Evlo try panalu entry la doubt iruku...
@user-kk5rr3bg6h
@user-kk5rr3bg6h 2 месяца назад
Great knowledge sharing bro, i really appreciate your efforts regardless of money
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
I appreciate that!
@parthibandavid3790
@parthibandavid3790 2 месяца назад
Thanks for sharing your knowledge 🥰😍bro
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Big thank you bro.
@Sonalimaddushika8957
@Sonalimaddushika8957 2 месяца назад
In my The5ers prop challenge trading, I use a support and resistance breakout method while applying price action for confirmation
@prabap4350
@prabap4350 2 месяца назад
Super explains, Thanks
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
You are welcome
@anandraghunathan2481
@anandraghunathan2481 2 месяца назад
Thanks for sharing your knowledge .Appreciate your hardwork in sharing it for free. The same will be charged by any training institute. 1 Clarification there is a concept Risk to Reward Ratio . Can you explain with your logic pls?.
@yuvifamily2831
@yuvifamily2831 2 месяца назад
Thanks sir, Continues with the same content all videos are very good at your teaching.😮🎉
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you, I will
@sangeethar8071
@sangeethar8071 2 месяца назад
Thanks for your support.. Learning alot from ur videos..
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Glad you liked it.
@sindhuramanan3682
@sindhuramanan3682 2 месяца назад
🙏sir thank you sir unga time ah engalukaga kuduthathuku
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Big thank you for understanding the value of time.
@devarajp6109
@devarajp6109 2 месяца назад
நான் 2008 முதல் டிரேடிங் செய்கிறேன் லாபம்± நஷ்டம் =நஷ்டம் ஆனால் இனி எல்லாம் லாபம் மட்டும் நன்றி நன்றி
@jpearlsjmuthu
@jpearlsjmuthu Месяц назад
plz share ur number
@mariselvi-sp5ug
@mariselvi-sp5ug 2 месяца назад
Thank you bro you are great .very very useful video bro
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Most Welcome bro
@sonalimadushika8957
@sonalimadushika8957 2 месяца назад
Using chart patterns, I was able to pass my The5ers prop challenge.
@kuttyvenkatachalam9360
@kuttyvenkatachalam9360 26 дней назад
மிக மிக மிக சிறப்பாக இருந்தது சார்
@tradersasi1306
@tradersasi1306 26 дней назад
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@rajendranv6008
@rajendranv6008 2 месяца назад
Hi sir good evening I'm Rajendran from Bangalore..very useful and excellent messages you are giving Thank you very much sir 🙏
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Glad you liked it, start practising more.
@shivs5464
@shivs5464 2 месяца назад
Great brother 👏 Thanks alot
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Welcome 👍 bro
@rangarajansaravanakumar1214
@rangarajansaravanakumar1214 2 месяца назад
Good bro recently I hv seen English version from Oliver Velez.
@robertjoseph1556
@robertjoseph1556 2 месяца назад
Amazing idea. In the market everything will work it is fully depend upon the mindset and practise.....No body can say this will work that will not work...
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Yes, you are right.
@AspirationColombo
@AspirationColombo Месяц назад
Thanks bro... very useful.. god bless you
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Welcome 👍
@anbu.s
@anbu.s 2 месяца назад
வாழ்த்துகள் சகோ, தமிழில் முழுமையான, எளிமையான முறையில் விளக்கம்
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி.
@dineshkumar.g12
@dineshkumar.g12 2 месяца назад
Thanks bro pls continue......
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Welcome bro, will continue.
@prabhaprabha1366
@prabhaprabha1366 2 месяца назад
அண்ணா தொடர்ந்து உங்கள் வீடியோ பார்த்து கொண்டு வருகிறேன் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது தொடந்து உங்களுக்கு தெரிந்த அனைத்தையும் பகிருங்கள்
@MANMANAKKUM
@MANMANAKKUM 2 месяца назад
Ok சசி சகோ மிக்க நன்றி ❤️❤️💯
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி.
@Tredersureshyuva
@Tredersureshyuva 2 месяца назад
Vanakkam anna neengal sollum vidam romba arumayaga irrukinradhu oru appa pillaiku eppadi solli koduthal puriyumo adhu pola than neengal solli tharukirenga anna intha video arumayaka irruku neengal nalla irukkanum ❤❤❤ You are the god gift for all people in trading world 🎉 So nanum inemel training panni 6 month kathukittu trading pannalam anna OK God bless you master ji 🎉🎉🎉🎉🎉
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you, Glad you liked it. Practise is more important. market will teach you so many different things, once you understand then it will be a cake walk.
@SankarRamanathan
@SankarRamanathan 2 месяца назад
வாழும் துரோணாச்சாரியார்... தனக்கு தெரிந்த வித்தையை விலையின்றி பயிற்றுவிக்க பெரிய மனசு வேணும் தல...
@balasp2929
@balasp2929 2 месяца назад
Super anna your teaching is well
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you so much 🙂
@workonbrain3854
@workonbrain3854 Месяц назад
tks for your Guide ,
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Glad it helped
@saigg4347
@saigg4347 Месяц назад
Superb explanation thanks
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
You are welcome
@RameshVaikundavasan
@RameshVaikundavasan Месяц назад
Great effort for sharing your great knowledge... Thanks for your courage and honesty to share the truth about the Share Market in simple and valuable way.... Great Sasi...!
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
spend more time on practising charts. All the very best.
@AspirationColombo
@AspirationColombo Месяц назад
No words to say... god bless you
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Spend more timeon practising charts. All the best
@mvenkatesh7011
@mvenkatesh7011 2 месяца назад
நண்பா நன்றி அருமையான பதிவு
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
மகிழ்ச்சி
@jkarthick56
@jkarthick56 2 месяца назад
Great work
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you
@devarajp6109
@devarajp6109 2 месяца назад
நான் நேற்று 22600 pe 235 buy பண்ணிட்டேன் இன்று காலை 175 வரை சென்று 389 வரைக்கும் சென்றது
@sureshbabu0979
@sureshbabu0979 Месяц назад
Sir pureyala
@Kishor-u9k
@Kishor-u9k 24 дня назад
Super sir.....well explained
@tradersasi1306
@tradersasi1306 24 дня назад
Thanks and welcome
@tamirtharaj3955
@tamirtharaj3955 2 месяца назад
thank you sir......
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Most welcome
@skrm8309
@skrm8309 2 месяца назад
watching again again sir....ur tamil vazha vendum..sir.5mins time frame la xauusd often changes direction - any guidance please..
@jothiiasacademy8711
@jothiiasacademy8711 8 дней назад
புரிந்தது புரோ....நான்லாம் புதுசு...நன்றாக இருக்கு பேப்பர் டிரேடிங் பன்றேன் புரோ
@LeeBro-en3nv
@LeeBro-en3nv 2 месяца назад
Thank you bro 🎉...
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Glad you loved it
@annaienterprisesreena9784
@annaienterprisesreena9784 2 месяца назад
SIR YARU NEEGA CHANCEE ILLA SIR....நீங்கள் ஒரு வரப்பிரசாதம்..............THANKS
@deepanravi1014
@deepanravi1014 2 месяца назад
22:48 exact words today happens for me
@josel8739
@josel8739 2 месяца назад
நன்றி அண்ணா ❤
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி.
@krishnamsd2307
@krishnamsd2307 2 месяца назад
Ipo tha bro katturen nee unn rmbha confident ahh iruku kka 🔥
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Start the Practise.
@kpgarments20
@kpgarments20 2 месяца назад
🎉thanks sir,
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Most welcome
@arumugammunandy2519
@arumugammunandy2519 2 месяца назад
From Malaysia , Pls Update Your Pattern-
@arikrishnan7401
@arikrishnan7401 29 дней назад
நன்றி அய்யா
@tradersasi1306
@tradersasi1306 29 дней назад
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@HAPPYY-A2Z
@HAPPYY-A2Z Месяц назад
ரொம்ப ரொம்ப கரெக்ட் சார்
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
மகிழ்ச்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@allinonegame1251
@allinonegame1251 2 месяца назад
Anna matra yellarum nalladhu nenaikiranga yellarukum kathu kudukanumnu ninga mattumthan elavasama padikadhavangalukkukooda puriyuramadhiri kathukudukuringa elavasama yellarukum nengathan seyal paduthi kaatturinga rumba nandri neenga nalla erukanum neenga ennum udhavanum yelarukum mandaila yeradhavangalukku neengathan elavasama call kudukanum pls Anna 🙏
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Take more time to practise if you don't understand this simple concept thambi. Glad you liked the teaching.
@abiramiirctc5317
@abiramiirctc5317 2 месяца назад
thank you
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Welcome
@prasadhd7859
@prasadhd7859 2 месяца назад
Sir good explanation, sir unna video pathutha practice pannara. Sir best timeframe tell me
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Watch all the videos in begginers guide to tradeing you will understand.
@chandran6479
@chandran6479 2 месяца назад
THANKS BRO🥰🥰🥰🥰🥰🥰
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Welcome Bro
@k.deepankrishnamoorthy6952
@k.deepankrishnamoorthy6952 2 месяца назад
1.5L Loss in Option but i saw this vedio some confidence Thank u sir
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
don't jump into trading after watching this video, take some time. Spend more time on practising charts. Next 6 months don't trade but have close association with chart. All the very best
@karmegakannanp3822
@karmegakannanp3822 12 дней назад
Thank you sasi bro
@n.saravanakumar.1977
@n.saravanakumar.1977 Месяц назад
thank you sir 🎉
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
welcome
@arund8996
@arund8996 2 месяца назад
Thank you sir
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Welcome sir
@gobigobi6338
@gobigobi6338 2 месяца назад
Super bro....
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you bro
@Vithunaraj
@Vithunaraj 2 месяца назад
Suppar
Далее