Тёмный

Support Resistance Trendline மூன்று முக்கியமானவற்றை தெரிந்துகொண்டால் Tradingல் வெற்றி தான்  

Trader Sasi
Подписаться 15 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
"ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
Twitter ID : x.com/SasiTrader

Опубликовано:

 

27 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@RajAshir
@RajAshir 3 месяца назад
நீங்கள் கற்றுக்கெண்டவைகளை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் மனது பெரியமனம் பறந்த மனம் வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு
@palanichamysaradha3822
@palanichamysaradha3822 3 месяца назад
இந்த வீடியோ பார்க்கிற வரைக்கும் எனக்கிருந்த டிரேடிங் பற்றிய பயமும் சந்தேகங்களும் மாறிவிட்டது நண்பரே.... வாழ்க வளமுடன்; நன்றி
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
வாழ்த்துக்களுக்கு வணங்குகிறேன் மகிழ்ச்சி.
@arsathfarveis5402
@arsathfarveis5402 3 месяца назад
Trading பயம் போய் இப்பொழுது இலாபம் பண்ண தொடங்கியுள்ளேன். நன்றி சகோதரா. வாழ்வின் பெரும் உதவி..
@rajeshg90
@rajeshg90 26 дней назад
Super ji... Equity or forex ah
@nasarali9062
@nasarali9062 3 месяца назад
சசி சார் ட்விட்டர் மட்டுமல்லாமல் டெலிகிராம் முடிந்தால் சிறு சிறு விஷயங்களை சொல்லிக் கொடுங்கள் அதே போல் நீங்கள் இயல்பாக தமிழில் சொல்லித் தரும் விஷயம் மிகவும் பிடித்திருக்கிறது நன்றி முடிந்தால் டெலிகிராம் சேனல் தொடங்கவும் இதுபோல் பயனுள்ள தகவலை எங்களுக்கு வழங்கவும் பல நாள் முயற்சி செய்கிறேன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது
@k.shanmugasundaram4290
@k.shanmugasundaram4290 7 дней назад
✅✅✅ thank you sir
@rkk101
@rkk101 3 месяца назад
மிக சிறப்பான விளக்கம் அண்ணா. நன்றி.
@virutchamboutique4755
@virutchamboutique4755 3 месяца назад
I didn't take profit still....but in future defenetly i will grow my small account sir.... with ur teaching
@abdhhulkareeimkudhus
@abdhhulkareeimkudhus 3 месяца назад
Super. Arumaiyana vilakkam Bro.
@raghur2935
@raghur2935 3 месяца назад
Hello Mr.Sasi, இன்று நீங்கள் ரூ.10க்கு வாங்க முடிவு செய்தீர்கள் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் இன்று அதை செய்தீர்கள். From 22600 to 22300 and again 22600.. But your teaching rocks, gain some confidence and start understanding what happening at the background. Also, i have watched this video on 02Apr2024 only :)
@thangaraj4190
@thangaraj4190 3 месяца назад
Vurippudan vazhga master 💯
@virutchamboutique4755
@virutchamboutique4755 3 месяца назад
Unga video pathathunala trading pathina payam pochu and trading pathina theliuv vanthirukku sir..... thank you
@balasp2929
@balasp2929 3 месяца назад
Vera leval brother super
@mohamedsiddiqm1929
@mohamedsiddiqm1929 3 месяца назад
Sasi bro...ungalooda periya manasukku kaduvul menmelum manathaara vaazhthukiren bro❤
@gurubharathakilesh6436
@gurubharathakilesh6436 3 месяца назад
Nan 2 varushama trade pandren trend line support and resistance paththi ivvalavu theliva yarume vedio potathu illai marketa avvalavu love pannringa sir nandri
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
I just Love it Sir. I forget myself when I am with chart.
@baskarganesan6818
@baskarganesan6818 2 месяца назад
Arumaiyana vilakam anna.. mikka nandri..
@prabusundaramurthy2654
@prabusundaramurthy2654 3 месяца назад
Very good explanation. Very useful infor,ation.
@thalapathiramkumar1505
@thalapathiramkumar1505 Месяц назад
Yaru saamy neenga, ivlo naal,ungalathan thedituu uruntha broo,,thanks bro,❤❤❤❤,
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
உங்கள் அன்புக்கு நன்றி, பயிற்சி செய்தல் வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள்
@sathish15590
@sathish15590 3 месяца назад
Romba nandrikal
@vishwam6777
@vishwam6777 25 дней назад
Your Teaching Perfect Sir..Excellent Great Sir.🎉❤❤❤
@tradersasi1306
@tradersasi1306 25 дней назад
Thanks and welcome
@villageguy7921
@villageguy7921 28 дней назад
Bro neega solitharathu rompa easy ahh puriyuthu supera solli tharike thank you bro🥰🥰
@tradersasi1306
@tradersasi1306 28 дней назад
மகிழ்ச்சி, வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@sarank9321
@sarank9321 3 месяца назад
Anna super solli tharinga❤❤❤
@gokulshan.
@gokulshan. 3 месяца назад
Simply Superb!! Excellent Example for IAS ...... Back to Basics,
@charlesa6221
@charlesa6221 2 месяца назад
Super very very nice explanation ❤❤❤❤❤❤❤ thank you sir
@sureshr5556
@sureshr5556 3 месяца назад
Very good explanation thanks sir ❤
@MyAnto12345
@MyAnto12345 3 месяца назад
Good one
@Jetzglobal
@Jetzglobal 3 месяца назад
Dear brother....i have explained excellent the basic concepts...thanks for yr time
@Jeevastrend007
@Jeevastrend007 2 месяца назад
தப்பான திசையில் டிரேட் எடுத்து ஒருவேளை பணக்காரரா இருந்து எவ்வளவு பெரிய ஸ்டாப் லாஸ் வைத்தாலும் தேடி வந்து எடுப்பாங்க!? அதனால் நம்ம செட்டப் பெயில் ஆனா சிறிய ஸ்டாப் லாஸ்லியே வெளிய போயிரனும்🙏 நம்ம உயிர் முக்கியம் (முதலீடு) ❤🙏👍
@sasiextremelythankskumar9923
@sasiextremelythankskumar9923 3 месяца назад
Great sir🙏🏿💐
@jaiganesh3548
@jaiganesh3548 2 месяца назад
Really good teaching about trendline support resistance i have understand well after seeing your video thank you brother.
@muthupandimuthu9033
@muthupandimuthu9033 3 месяца назад
Thanks for your efforts.... really genuine teaching..❤
@muralekrishna329
@muralekrishna329 3 месяца назад
Lot of Like this Video!!!!! Thankyou
@virutchamboutique4755
@virutchamboutique4755 3 месяца назад
Thank you so much sir
@satheeshkumar3816
@satheeshkumar3816 2 месяца назад
U r great in explaining bro...super
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 2 месяца назад
Useful information video. Thank you so much for your valuable support sir ❤
@Maran0145
@Maran0145 2 месяца назад
Supper bro I'm from srilanka யாருமே இப்படி சொல்லி தருவதை பார்க்க வில்லை Every day trending coin எப்படி கண்டு பிடிக்கிறது
@sindhuramanan3682
@sindhuramanan3682 3 месяца назад
Arumai bro🎉
@Tredersureshyuva
@Tredersureshyuva 3 месяца назад
Your are nice teaching this method sir so Learn easily sir thanks for your information 🎉
@goboukrishnan2974
@goboukrishnan2974 3 месяца назад
Bro your explanation very super and clear it will make us more knowledge in trading please always support us
@printnow2k22
@printnow2k22 2 месяца назад
Bro unga videos Pakkum Pothu Confidence Athigama Aaguthu Bro. Ellarum ithula Ulla chinna chinna Trick ahh purinchu kittale nall profit pakkalam nu nampikka varuthu Bro. Rempa Thanks Bro Videos Ku
@jeevithajeevitha4759
@jeevithajeevitha4759 2 месяца назад
Sir semma Vera level simple அண்ட் best
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
மகிழ்ச்சி.
@jegratnam1677
@jegratnam1677 Месяц назад
Supper reality explanation. You r awesome brother. Jegan from Canada.
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Glad you liked it. Spend more time on practising charts. All the best
@TheThilaksuresh
@TheThilaksuresh 3 месяца назад
very very nice..
@vinothkumar-cf7wz
@vinothkumar-cf7wz 3 месяца назад
Thanks you sir
@abdulshowhow5924
@abdulshowhow5924 3 месяца назад
Sir super explain
@rajendranv6008
@rajendranv6008 Месяц назад
Hi sir very nice and excellent explaining Thank you very much sir it is very useful Thank you sir 🙏
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Glad you liked it.
@suriyakumar3653
@suriyakumar3653 2 месяца назад
எனக்கு பிடித்த ஆசிரியர்கள் வரிசையில் trader sasi தனி இடம் பிடித்துள்ளார்👍👍
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
மகிழ்ச்சி
@ganapathielactronics7071
@ganapathielactronics7071 2 месяца назад
Thank you sir... happy ya irukku ...++
@sasikeerthisasitharan2165
@sasikeerthisasitharan2165 Месяц назад
Thanks for full details
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Most Welcome
@VinothKumar-jc1vl
@VinothKumar-jc1vl Месяц назад
Vera level Sir Thank you so much ❤
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Glad you loved it
@devarajp6109
@devarajp6109 3 месяца назад
Super sir
@sureshram4688
@sureshram4688 3 месяца назад
This video super continue watching your videos This strategy nifty kku applicable
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Applicable for all the charts.
@kpgarments20
@kpgarments20 Месяц назад
🎉thanks sir
@Theeran_sathya
@Theeran_sathya Месяц назад
தலைவரே... சிறப்பு❤ நன்றி🙏
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
மகிழ்ச்சி தலைவா
@karthickraja3923
@karthickraja3923 3 месяца назад
❤super sir❤
@gayathriagrahar9980
@gayathriagrahar9980 Месяц назад
Valuble vedio bro Theliava puriyuthu Thank you
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Welcome bro
@kjeyaah1499
@kjeyaah1499 2 месяца назад
Am srilanka you are great brother ,video ellame super❤❤❤❤❤❤❤❤❤
@shalinjerson3740
@shalinjerson3740 3 месяца назад
Thank you sir🙏
@purshothaman5381
@purshothaman5381 Месяц назад
Thanks a lot bro for the wonderful explanations.. 😍😍😍😍
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Always welcome
@krazycarthik64
@krazycarthik64 2 месяца назад
Tq sir
@subashr5648
@subashr5648 2 месяца назад
Wow super anna
@LeeBro-en3nv
@LeeBro-en3nv Месяц назад
Thank you bro.... Clear explain... Porumaiya explanation. Thank you ❤🎉
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Welcome bro.
@samjebarajan7298
@samjebarajan7298 Месяц назад
very good explained Thank you🤤
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
You're welcome 😊
@ViJevesh2010FORMchanakya
@ViJevesh2010FORMchanakya 2 месяца назад
super sar..really understand the way u teach..now i got some clear picture
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Keep watching.
@kesavanm8470
@kesavanm8470 3 месяца назад
Bro ❤❤❤❤❤❤ super
@rajakumar197
@rajakumar197 Месяц назад
Hi sir thank you Your explanation is simply superb and very easy tu understand
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Thank you sir
@3DKDZ369
@3DKDZ369 2 месяца назад
Putu subscriber bro 😅😊😊
@luckyluck4249
@luckyluck4249 Месяц назад
Romba nandri❤
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Gald you liked it
@sureshkumarkarunamurthy43
@sureshkumarkarunamurthy43 2 месяца назад
Boss, you're really awesome.. Best approach I have ever seen. Please continue your contribution to us.
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Glad you liked it. Hope you are practising.
@thulasidassn7365
@thulasidassn7365 2 месяца назад
Guper teach
@sivapriya3494
@sivapriya3494 3 месяца назад
Sir, nifty50 candle movement vachu, stock la trade pannurathu sariya irrukkuma? Please tell me.
@Suresh-od2fn1oo2
@Suresh-od2fn1oo2 2 месяца назад
I love you Sasi sir ❤❤❤
@chinnavnc7744
@chinnavnc7744 Месяц назад
Thank u so much sir
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Most welcome
@vkparamesh7167
@vkparamesh7167 Месяц назад
Hai Nice explanation
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Thank you so much 🙂
@rajanvijaya6716
@rajanvijaya6716 3 месяца назад
supar
@mohanrex3875
@mohanrex3875 6 дней назад
@fairooslebbe3000
@fairooslebbe3000 3 месяца назад
வணக்கம் சசி Sir, 1000 RS இருக்கிற price எப்படி 5000c உள்ளவர் sell பண்ணி கீழே கொண்டு வருவார். அது எப்படி நிகழுது Already அவர் வாங்கி இருப்பவற்றை யா sell பண்ணுவார்? அல்லது sell trade போடுவாரா? பிலீஸ் சொல்லுங்க
@3DKDZ369
@3DKDZ369 2 месяца назад
Intraday trading chart analysis series podunga bro
@user-xg4es6vu5v
@user-xg4es6vu5v 3 месяца назад
Sir, unka videos pathu supp, res, & trend line mark panna kathukitten. But market supp, or res or trend line varumpothu athoda next move epdi irukumnu guess panna mudiyala. So, next candle ku wait pantren. But sudden ya move ayiduthu. I missed that time. apm feel pantren eduthu irukalamnu. So itha konjam explain pannunka sir.
@Kv-Happy
@Kv-Happy 3 месяца назад
Anna stop loss appadi podurathu ippadi pona
@k.gayathrikaanchu9549
@k.gayathrikaanchu9549 3 месяца назад
Sir appadi Twitter la follow panradhu adhavadhu Twitter account sir anga erukku
@rajaguru2160
@rajaguru2160 3 месяца назад
ஒவ்வொரு டிரேடரும் உங்களுடைய வீடியோவை காண வேண்டும் ❤
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி
@srin7249
@srin7249 3 месяца назад
Sir, ur qualification, place of living...?
@lakshmichannel948
@lakshmichannel948 3 месяца назад
Stop loss எப்படி போடுவது.....
@kjeyaah1499
@kjeyaah1499 2 месяца назад
Fib leval sampathama video podunga bro
@arumugampandian3407
@arumugampandian3407 3 месяца назад
🎉🎉🎉
@kmentertainment5935
@kmentertainment5935 2 месяца назад
Bro enthe time frame le i trade eduka nu solunge. And enthe time frame le trend line draw panna.
@lmmihran4193
@lmmihran4193 3 месяца назад
i have questions sir
@robertjoseph1556
@robertjoseph1556 3 месяца назад
Trend line is different from pattern drawing
@aravindramalingam9714
@aravindramalingam9714 3 месяца назад
❤❤❤❤❤❤❤
@3AAAENTER
@3AAAENTER 3 месяца назад
👋👋👋👋👋👋👋🙏
@sjj.113
@sjj.113 3 месяца назад
Hi bro
@rockrock-db9et
@rockrock-db9et 3 месяца назад
Bro neenga trade pandringla?
@sundaramthangadurai553
@sundaramthangadurai553 3 месяца назад
Is there any trend line breakout indicator
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Personally I hate indicators. It might be any method, but without understanding the logic you won't get it right.
@ramalingamv6585
@ramalingamv6585 Месяц назад
Trending market orside ways identify panna cpr use pannalama
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
If you understand the logic behind CPR, you can very well use it to find the Trending market. watch it for the next 6 (previous 1 year) months and try to understand the logic.
@FrancisaprilDins
@FrancisaprilDins 3 месяца назад
Time Frame,Sir. One hour....ok,Sir.
@baskarvenba4794
@baskarvenba4794 Месяц назад
சார் கலர் மாத்தி கேண்டில் கொஞ்சம் தெளிவா
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
நான் பழகிவிட்டேன், கொஞ்சம் எனக்காக பொறுத்துக்கொள்ளுங்கள்.
@muthukumarmuthukumar414
@muthukumarmuthukumar414 3 месяца назад
Bro bank nifty bank nifty apr 3 expiry 47000 ce exact a 20 th March low 307 today support eduthu long downtrend channel break panni iruku unga strategy perfact a work agiruku equal low formation agi breakout agiituku futures la analysis panni premium chart la entry exit eduthukakanum iam correct bro
@tradersasi1306
@tradersasi1306 3 месяца назад
Will upload the video. Both the index is going up as expected.
@psankar2437
@psankar2437 Месяц назад
Super bro 🥰😍♥️❤️‍🩹❤👍👍👍👍
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Thank you bro
@sudhasreekanthan2391
@sudhasreekanthan2391 2 месяца назад
Peria mudalai appadi seitha, aen trade seyya vendum. Ethrkkuu ungal videos. 😂😂😂😂😂
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Yes my videos are not required. Please skip the videos when when it pop up next time. Just saying, you have the control.
@RamDriverDriver
@RamDriverDriver 10 дней назад
அண்ணா நிங்க ஆரம்பத்துல சொன்ன மாதிரி ஒரு பேட்டன் சாட்லா காட்டமுடியும் video time 8:07
@tradersasi1306
@tradersasi1306 10 дней назад
நல்லது, அதிகநேரம் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
@vkparamesh7167
@vkparamesh7167 Месяц назад
Is there any video about order block
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
SnR is more than enough.
Далее
Why support and resistance fails ?
9:05
Просмотров 85 тыс.